Vanakam sir nan unga chennal ahaa subscribe paniten yanaku oru doubt nanu thuni machine ooram adipen vera slive join panuven vera yadhuvum theriyadhu nanu tailoring class lam pola sir neenga podura video lam patha yanala easiya thaika mudiyuma illa class poitu video patha easy ya konjam solunga sir
இத விட ஈசி மெத்தேடு வேற இல்ல .. வீடியோவை நன்கு கவனியுங்கள் புரியும் ... இதே கட்டிங் வேறு வீடியோவில்,வேறு துணியில் வெட்டி காட்டியுள்ளேன் பாருங்கள் நம்ம Thamizh Mahal சேனலில் ...
Kalaivani Venki மிக அருமையான அவசியமான கேள்வி கேட்டிருக்கிங்க. அளவு பிளவ்ஸ் இருக்கும்போது அளவு நாடா எதற்கு? கழுத்துப்பகுதியில் 3இஞ்ச் இது எல்லோருக்கும் பொருந்துமா? So,அப்படி சொல்லிக்கொடுத்தால் தவறு. வீடியோவை நன்கு கவனியுங்கள். எந்த அளவு ப்ளௌவ்ஸ் கிடைக்கிறதோ அதை வைத்து யாருடைய அளவாக இருந்தாலும் நீங்கள் தைத்து விடலாம்.அளவு சொன்னால் அந்த வட்டத்தை விட்டு வெளிவர முடியாது.
+Thamizh Mahal enakku blouse front side sariyaga thaika theriyathu,sariyana alavu blouse m illai.neenga cut panina size enaku poruntgara mathiri therinjathu so front side erakkam and hook patti,side patti varaikum valaivu therinthu kollvatharkaga ketan.
எடுத்துக்காட்டாக... கைக்குட்டையை எடுத்துக்கொள்ளுங்கள்... குறுக்கு நெடுக்கில் இழுத்து பார்த்தால் துணி இழுக்க வராது அழுத்தமாக இருக்கும் ... இரண்டு மூலை பக்கங்களையும் பிடித்து இழுத்தால் நீண்டு வரும். இழுத்தால் வராதது நேர்கட்டிங், இழுத்து வருவது கிராஸ் கட்டிங் ... துணியை நேரா போட்டு மடித்து வெட்டினால் நீர்கட்டிங்..... க்ராசில்சில் போட்டு வெட்டினால் கிராஸ் கட்டிங்... உங்களின் கேள்விக்கான வீடியோவும் ஏற்கனவே போட்டுள்ளேன் பாருங்கள்... Playlist ல் தையல் குறித்த வீடியோக்களில்... இந்த தகவல் புரியவில்லை எனில் 9360547442.
மண்ணிக்கவும் எனது குரல் வளத்தின் தகுதி இவ்வளவுதான். நம்ம சேனலில் இதே கட்டிங் வேறு வீடியோவிலும் உள்ளது, அது கொஞ்சம் தெளிவாக இருக்கிறதா என்று பார்க்கவும்.
என்னாச்சுங்க... பயப்படாதிங்க... சத்தியமா சண்டை போட மாட்டேன்.... நீங்கள் புரியும் அளவிற்கு மிக பொருமையாக ஆரோக்கியமான விவாதம் செய்து புரிந்துக் கொள்ளலாம்... அல்லது என்னைப் புரிய வைக்கலாம்.... Please, call me....
clear ea Ila Anna......inje inje nu soliteenga but ethuku nu Sola maatingureenga....... first class epadi edukanum nu plan panitu aparom edunga .......
Gokila Kg உங்களின் ஒளித்திரையில் கொஞ்சம் வெளிச்சம் ஏற்றிக்கொள்ளுங்கள். வீடியோ கிலியரா இருப்பதற்கு உங்களின் மொபைலின் மேல்பாகத்தில் வலது பக்கத்தில் மூன்று புள்ளிகள் வரிசையாக மேலிருந்து கீழாக இருக்கும் பாருங்க, அதை டச் செய்தால் சில எண்கள் வரும். அதை கீழ் பாகத்தில் அதிகமான எண்ணில் டச்செய்து வைத்தால் இன்னும் நன்றாக தெரியும். இதிலும் தெரிய வில்லை எனில்,இதே கட்டிங் வேறு விதத்தில் நடத்திய வீடியோக்கல் இருக்கு அதை கொஞ்சம் தேடிபாருங்கள் தோழா நம்ம சேனலிலே.அதுவும் புரியவில்லை யெனில் காத்திருங்கள் வேறு வீடியோ தயார் நிலையில் உள்ளது. நன்றி.
Gokila Kg வீடியோவை நன்கு கவனியுங்கள் தோழா! புரியும். உங்களின் ரைட் கை பகுதியில் இருந்து ஒரு இச் வைத்து ஆரம்பிக்க வேண்டும். ஒரு இச் என்பது எது என்று அளவு நாடாவை வைத்து பாருங்கள் புரியும். அல்லது எனது வேறு வீடியோவை பாருங்கள் புரியும். தொடர்ந்து வெவ்வேறு தகவலில் சில ப்ளௌவ்ஸ் கட்டிங் வீடியோக்கள் வெளியிட்டு உள்ளேன் கொஞ்சம் தேடி பாருங்கள். நன்றி.
Super bro
Welcome ...
Thanks ...
Super sir
Thank you...
Welcome ...🙏🙏🙏
Super sir very useful methods👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👏👏👏👏👏
Thanks
Super explain✋
Thank you...
Very very Thank you...
Hi Anna unga video super ra irukku enaku romba pudichi irukku Anna thank you
Thank you,
Ithai vida supera blows cut pahuthi 1,2,3 irukkum paarunga.
வணக்கம் தையல் ஆசிரியர் அவர்கலுக்கு நன்றி மிக தெளிவாக பிளஸ் கட்பன்ன தெறிந்து கென்டேன் மின்டும் நன்றி
மிக்க நன்றி...
மிக்க சந்தோஷம்...
Thank you sir very useful for me
மிக்க நன்றி.
நம்ம Thamizh Mahal சேனலில் போய் பாருங்கள் இதைவிட சூப்பரான வீடியோ உள்ளது.
thank u good idea s u r give
Welcome ...
Thanks ...
சூப்பர் கண்ணன்
Thank you
Super.👌👌👌👌👌
Nirmala Pandurangan
SUBSCRIBE செய்து எம்மோடு இணைந்தமைக்கும்,
பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.
I learn something new thanks
Selvarany Raman
Thank you
IP
Ur way of teaching is nice
I want katori cutting if u have uploaded pls send the link
Ok,Thank you
Wait please.
Great 👍
Thank you,
Ithai vida superaana vedio Irukku paarunga.
Blows cut pahuthi 1,2,3.
Semaya solringa sir tq very much but konjam close ha video katunga pls.... Kokki, eming Soli kodunga
மிக்க நன்றி,
உங்களுக்கு தேவையான
பல வீடியோக்கள் நம்ம சேனலில் உள்ளது பாருங்கள் ...
Vanakam sir nan unga chennal ahaa subscribe paniten yanaku oru doubt nanu thuni machine ooram adipen vera slive join panuven vera yadhuvum theriyadhu nanu tailoring class lam pola sir neenga podura video lam patha yanala easiya thaika mudiyuma illa class poitu video patha easy ya konjam solunga sir
Naan solli tharuvathu ungalukku purihirathu entraal, tailoring class poha vendaam.
puriya villai enil kattayam pongo, ithu oru avasiya payeetchi.
So,Tailoring kattaayam katruk kollungal.
ungalin talent enakku theriyaathu, athanaal ennaal ungalukku karuththu solla mudiyaathu. I am very sorry.
Ennudaiyaa enthantha vedio paarththulleer?
Thanks sir reply panadhuku oru video than sir pathen yanaku rombha clear ahaa irunduchu adhan innimelu ungha first video la irundhu parka poren
Super
Very Thank you.
Nandri.
Thank you...
Thank u sir
Thanks
Tq sir
Thanks
Sir,neck loose vantha yenna panrathu.kaikuli frontla arukuthu.
Kamkatti pakkaththil konjama pidiththppaarunga, sariyaaha irukkum.
illai yenil, kaluththu oram soldaril kaal allathu arai inji pidiththu thaiththu vidunga.
Sir easy method blouse cutting unga channel LA iruka nanum tailoring class ponen delivery Aprom maranthu pochu so easy method LA sollunga sir
நம்ம சேனலை பாருங்கள்.
நான் சொல்வதை செய்யுங்கள்.
Nice
Chandru P
Thank you
Ur cutting super cross cutting update pannunga
Suresh P
வரும் Wait and see...
Romba smart a solli kuduthiga thank you
Very very Thank you.
Speed speach.but fast cutting👏
Mujeebutheen Musthafa
தற்போது நன்கு புரியும்படியான வீடியோ வெளியிட்டுள்ளேன் பார்த்து விட்டீர்களா?
@@ThamizhMahal s .today afternoon
1"enjoy etharku sir
Thank you
Method nalla iruku but romba speeda solreenga slowa kitta video kamithal nalla irukum .
Sai Mithraas
விரிவான தெளிவான வேறு வீடியோ மிக விரைவில்.
Thamizh Mahal
neenga kudavaasal ah....naanga kumbakonam
Kalaivani Venki
ரொம்ப நல்லது
Blouse stitching video upload pannugga sir please.
ப்ளவ்ஸ் தைத்து காட்டிய வீடியோக்கள் நிறைய இருக்கு பாருங்க...
கிடைக்காத போது Call me...9360547442.
Sorry தாமதமான பதிலுக்கு...
இப்பதான் தங்களின் கேள்வியை பார்த்தேன்...
Sir try panen wrong ah vanthadu vera easy method LA sollunga sir inch tape vachu sollunga sir
இத விட ஈசி மெத்தேடு வேற இல்ல ..
வீடியோவை நன்கு கவனியுங்கள் புரியும் ...
இதே கட்டிங் வேறு வீடியோவில்,வேறு துணியில்
வெட்டி காட்டியுள்ளேன் பாருங்கள்
நம்ம Thamizh Mahal சேனலில் ...
44இன்ச் Blouse cutting சொல்லிகொடுங்க அண்ணா எனக்கு
ippadi yellaam kulappikka vendaam,
enathu muraiyai follo pannunga,
entha dress sa irunthaalum supera thaikkalaam.
cross cut blouse sollunga bro
Namma channelil vanthullathu paarkkavum
Thank you
neenga cut panirukura blouse ku inch tape la measurment sonnengana innum helpful ah irukkum.
Kalaivani Venki
மிக அருமையான அவசியமான கேள்வி கேட்டிருக்கிங்க.
அளவு பிளவ்ஸ் இருக்கும்போது அளவு நாடா எதற்கு?
கழுத்துப்பகுதியில் 3இஞ்ச் இது எல்லோருக்கும் பொருந்துமா?
So,அப்படி சொல்லிக்கொடுத்தால் தவறு.
வீடியோவை நன்கு கவனியுங்கள். எந்த அளவு ப்ளௌவ்ஸ் கிடைக்கிறதோ அதை வைத்து யாருடைய அளவாக இருந்தாலும் நீங்கள் தைத்து விடலாம்.அளவு சொன்னால் அந்த வட்டத்தை விட்டு வெளிவர முடியாது.
+Thamizh Mahal
enakku blouse front side sariyaga thaika theriyathu,sariyana alavu blouse m illai.neenga cut panina size enaku poruntgara mathiri therinjathu so front side erakkam and hook patti,side patti varaikum valaivu therinthu kollvatharkaga ketan.
Kalaivani Venki
இன்னும் புரியும் படி வேறு வீடியோ உள்ளது. மற்றும் ப்ளௌவ்ஸ் தைத்தும் வெளியிடுவேன் நம்ம சேனலை தொடர்ந்து பாருங்க...ம்.
நன்றி.
சைஸ் அளவு வைத்து பிளவுஸ் துணி எவ்வளவு எடுக்க வேண்டும்
kanchana sivakumar n
Nallaruku Anna. But matha videoslam pakran.
Thank
Namma ooru kodavasal
Farveen Farveen
Ya,ya...
Crass cutting desin panunga
ok
full blouse cutting pls sir
நிறைய வந்துள்ளது பாருங்கள்.
Thamizh Mahal ன்னு டைப் பண்ணி பாருங்க. ..
neenga katouri blouse , princess cut blouse solli kudupeengala
அனைத்தும்
நேரம் அமையும் போதெல்லாம் வெளியிடுவேன்.
அதனால், கார்த்திருங்கள்,பார்த்திருங்கள்.
அனைத்தும்
நேரம் அமையும் போதெல்லாம் வெளியிடுவேன்.
அதனால், கார்த்திருங்கள்,பார்த்திருங்கள்.
First time paakurom Konjam step by step ah sollunga Anna
Ihaiye silar aruvai,petcha kurai enrellaam solluhiraarhal,Ungalukku ithai vida porumai venduma?
Hollo, Namma channalla ippa puthitha pottirukken paarunga.
Innum konjam easy a sollunga sir
நிறைய இருக்கு பாருங்க...
சத்தியமா புரியலையா ஐயா கொஞ்சம் தெளிவா சொல்லி கொடுங்க ப்ளீஸ்
ithai vida theliva solla no chance.
so, vediovil solvathaippol neengalum seithu practice oru muraikku pala murai seithu paarunga.
vendu menil namma "Thamizh Mahal" Channelil ithe cutting ullathu paarunga romba suppara irukkum.
muthalil konjam aruvaiyaai irukkum,athai konjam poruththukkondu paarunga.
Blows cutting Paguthi-1,2,3.
Blows thaiththal paguthi-1,2,3.
puriya villai yentraalum kelunga,purinthaalum puthiya subscribarai jain pannunga namma channelukku,ihuvum oru punniyam and sevai,
so. vaalththukkal paaraattukkal.
cress cut poduga sir
Karuppa Samy
கிராஸ் கட் ஏற்கனவே நம்ம சேனலில் போட்டுள்ளேன்.தேடி பாருங்க.
இல்லையேல் மீண்டும் பதிவிடுகிறேன்.
Nice but speed over we can't understand
Uma R
Please, we channel in nex vedio see now.
Cross cutting sollunga sir
நிறைய போட்டுள்ளேன் பாருங்க தோழமையே....
Voice clear illa
ramya ganesh
நம்ம சேனல்ல வேறு வீடியோ பாருங்க ர புரியும்.
ஒரு பிளவுஸ் வச்சி அந்த பிளவுஸ்க்கு எவளோ துணி வேணும்னு கண்டு புடிகரது சொல்லுக
நம்ம சேனலில் பாருங்கள் போட்டுள்ளேன்
Ji unga prog super blouse cutting mattumm therinjukka yenna fees now no jobless
ஐயா சாத்தியாம்மா புரியல
பிலிஸ் நிருத்தி நிதானமாக சொல்லிக்குடுங்க
Ippa puthithaaha pottullen paarunga iya.
அளவு பிளவுஸ் நேர் கட்டிங்கா அல்லது கிராஸ் கட்டிங் பிளவுஸா என் பதை எப்படி கண்டறிவது
எடுத்துக்காட்டாக... கைக்குட்டையை எடுத்துக்கொள்ளுங்கள்...
குறுக்கு நெடுக்கில் இழுத்து பார்த்தால் துணி இழுக்க வராது அழுத்தமாக இருக்கும் ...
இரண்டு மூலை பக்கங்களையும் பிடித்து இழுத்தால் நீண்டு வரும்.
இழுத்தால் வராதது நேர்கட்டிங், இழுத்து வருவது கிராஸ் கட்டிங் ...
துணியை நேரா போட்டு மடித்து வெட்டினால் நீர்கட்டிங்.....
க்ராசில்சில் போட்டு வெட்டினால் கிராஸ் கட்டிங்...
உங்களின் கேள்விக்கான வீடியோவும் ஏற்கனவே போட்டுள்ளேன் பாருங்கள்... Playlist ல் தையல் குறித்த வீடியோக்களில்...
இந்த தகவல் புரியவில்லை எனில் 9360547442.
நன்றி சார்
🙏
@@swarnalathalatha2061
இன்னும் தையல் குறித்த நிறைய வீடியோக்கள் இருக்கிறது ...
பாருங்கள்...
பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்...
Voice clear illa sir
மண்ணிக்கவும்
எனது குரல் வளத்தின் தகுதி இவ்வளவுதான்.
நம்ம சேனலில் இதே கட்டிங் வேறு வீடியோவிலும் உள்ளது,
அது கொஞ்சம் தெளிவாக இருக்கிறதா என்று பார்க்கவும்.
உங்களுக்காக வேறு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது விரைவில் வெளியிடப்படும்.
Dilip Kumar
தெளிவான பிளவ்ஸ் வந்துக்கொண்டிருக்குது பாருங்க தோழா.
1inch ethuku vida solreenga?
எதனால் என்றால்?
வீடியோவை மீண்டும் நல்லா பாருங்க ...
பதில் கிடைக்கும்.
Nangalum kudavasal sir
அப்டியா,
சந்தோஷம்.
Puriyala speeda poringa
Namma "Thamizh Mahal" channeli ithai vida suppera solliththantha vedio veveru veru ullathu paarunga.
தம்பியின் கிரஸ் கட்டிங் எப்படி
bhuvana thiru
எந்த தம்பியின்
Crosscutblousecating
Super sir good
Then 40 inch blouse Ku messerment sollunke sir
sir arm hole measurement Mattum confuse saerukku adu clear pannuga sir and please send u r contact no
1.Blows cutting pahuthi-1 i paarunga, namma "Thamizh Mahal" Channelil.
2.Measurement Maarbu sutralavil 4il oru paguthi, for example--36/4=9. so, 9 inj irakka vendum gens sharttukku. ledis blowskku 2inj kuraiththukkolla vendum.
3.My contact number namma channelil ullathu kandu pidiththukkollungal.
Puriyala innum konjam puriuramathiri sollunga
Srijith P
தெளிவான பதிவு விரைவில்
Srijith P
புரியும் படியான வீடியோ வந்துக்கொண்டிருக்குது பாருங்க.
எவனும் எந்த காலத்திலும் ஜாக்கட் வெட்டுவத கற்றுக்கொள்ளவே முடியாது அந்த அளவிற்கு குழப்பமாக சொல்லி தருகிரீர்கள் இப்படியே மெய்டன் பன்னுங்க உருப்படலாம்.
சந்தோஷம்...
நல்லது....
நன்றி..🙏
Please call me...
9360547442
என்னாச்சுங்க...
பயப்படாதிங்க...
சத்தியமா சண்டை போட மாட்டேன்....
நீங்கள் புரியும் அளவிற்கு மிக பொருமையாக ஆரோக்கியமான விவாதம் செய்து புரிந்துக் கொள்ளலாம்...
அல்லது என்னைப் புரிய வைக்கலாம்....
Please, call me....
கிராஸ் கட்டிங் அண்ணா எனக்கு
varum,
wait and see.........
clear ea Ila Anna......inje inje nu soliteenga but ethuku nu Sola maatingureenga....... first class epadi edukanum nu plan panitu aparom edunga .......
Gokila Kg
உங்களின் ஒளித்திரையில் கொஞ்சம் வெளிச்சம் ஏற்றிக்கொள்ளுங்கள்.
வீடியோ கிலியரா இருப்பதற்கு உங்களின் மொபைலின் மேல்பாகத்தில் வலது பக்கத்தில் மூன்று புள்ளிகள் வரிசையாக மேலிருந்து கீழாக இருக்கும் பாருங்க, அதை டச் செய்தால் சில எண்கள் வரும். அதை கீழ் பாகத்தில் அதிகமான எண்ணில் டச்செய்து வைத்தால் இன்னும் நன்றாக தெரியும்.
இதிலும் தெரிய வில்லை எனில்,இதே கட்டிங் வேறு விதத்தில் நடத்திய வீடியோக்கல் இருக்கு அதை கொஞ்சம் தேடிபாருங்கள் தோழா நம்ம சேனலிலே.அதுவும் புரியவில்லை யெனில் காத்திருங்கள் வேறு வீடியோ தயார் நிலையில் உள்ளது.
நன்றி.
Gokila Kg
வீடியோவை நன்கு கவனியுங்கள் தோழா! புரியும்.
உங்களின் ரைட் கை பகுதியில் இருந்து ஒரு இச் வைத்து ஆரம்பிக்க வேண்டும். ஒரு இச் என்பது எது என்று அளவு நாடாவை வைத்து பாருங்கள் புரியும்.
அல்லது எனது வேறு வீடியோவை பாருங்கள் புரியும்.
தொடர்ந்து வெவ்வேறு தகவலில் சில ப்ளௌவ்ஸ் கட்டிங் வீடியோக்கள் வெளியிட்டு உள்ளேன் கொஞ்சம் தேடி பாருங்கள்.
நன்றி.
puriyal
Lakkshmi's kitchen
புரியலையா?
blouse have mouth it will cry😐😐😐😐
ஓ !!!
Ethu puriyave illai
ithu palaya vedio,
puthiya vedio paguthi-1,2,3 i paarkkavum
Bad
Kiruthik Kiruthik
நம்ம சேனல் வேறு வீடியோ பாருங்க Superரா புரியும்.