பிளவ்ஸ் கட்டிங்,பகுதி-1.-எஸ். கண்ணன், குடவாசல்.

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 566

  • @a.sivaraj2681
    @a.sivaraj2681 5 років тому +1

    Kannan sir vanakkam nanoru driver unkaludaiya vediokka l parthe naan nalla toiloragitten adharku mulukkamulukka neengal ivvalavu porumaiyaga sollikkodutha videokkalthan karanam enveettukku naane blouse sudidhar thaikkirenthankyou kannansir. You are great sir veryverythanks I WATCH YOUR VIDEOS ONLY.

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      ரொம்ப நன்றி.
      மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
      இதுப்போல நல்ல தகவல்கள் கேட்கும் போது, மனதுக்கு இதமாகவும் இருக்கிறது.
      என்னால் பலர் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்கிற போது மனதுக்கு ஆனந்தமாகவும் இருக்கிறது. உங்களைப் போன்று பலர் உருவானால் இந்த உலகத்திற்கு நான் ஏதோ செய்த நிம்மதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.
      உங்களை மன மகிழ்ச்சியுடன் பாராட்டி வாழ்த்துகிறேன்.
      மிக்க நன்றி.
      இந்த 2019 சுதந்திர நன்னாலில் என்னை பூரிக்க வைத்தமைக்கு.

  • @kathiyadi.muruga.singer
    @kathiyadi.muruga.singer 2 місяці тому +1

    பாடத்திட்டமாக இருந்தாலும்
    தொழிற்கல்வி ஆக இருந்தாலும் எனது குருநாதர் அய்யாவை போல தெளிவுபடுத்த
    யாராலும் இயலாது. அனுபவத்தில் சொல்கிறேன்
    மேலும் ஐயா அவர்களை பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்

  • @us7260
    @us7260 4 роки тому +2

    Superb sir na blouse cutting kathukkalam irukka sir but ennakku puriyamattudhu nenga sollaradhu rompa nalla puridhu sir nenga thodarndhu videos podunga sir 👍👍👍👍👍👏👏👏👏

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому +1

      பரவாயில்லையே.....
      ரொம்ப பொருமைசாலியா
      இருக்கீங்களே....
      வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....
      பஸ்ட்டு நம்ம சேனலை Subscribe செஞ்சுக்கிங்க...
      பிறகு Thamizh Mahal ன்னு டைப் பண்ணி போனாலும் சரி....
      அல்லது நேரடியாக நம்ம வீடியோவை வைத்து போனாலும் சரி...
      வீடியோவிற்குள் போய்விட்டு....
      Playlist போங்க உங்களுக்கு தேவையான தலைப்பில் உள்ள வீடியோக்கலை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி முன்னேறி செல்லுங்கள்... All the best....
      மேலும் தேவைப்பட்டால் வாட்சப்பில் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்...
      9360547442.

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому

      ரொம்ப அறுவையா இருக்குமே...
      உங்களுக்கு அறுவையாக தெரிய வில்லையா...

  • @selvarajselvam2566
    @selvarajselvam2566 4 роки тому +3

    உங்க.வீடியோ.கிலாஸா.சூப்பராஇருக்குதுங்க

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому +1

      மிக்க நன்றிங்க ....

  • @மன்சட்டிசமையல்

    வணக்கம் அண்ணா நீங்கள் வகுப்பு எடுக்கும் விதம் அருமை நான் தையல் வகுப்பு போவதற்கான வாய்ப்பு இல்லை காரணம் நான் ஒரு ஆண்மகன் வெளியில் ஆண்களுக்கு வகுப்பு எடுக்க வகுப்பறை வைத்து நடத்துபவர்கலால் புறக்கணிக்கப்பட்டேன் எனவே உங்கள் காணொளி பார்த்து கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளேன் கற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому

      தாராளமாக...
      வாழ்த்துக்கள்.
      பாராட்டுக்கள்.
      என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
      9360547442

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 4 роки тому +2

    உங்களின் விளக்கமான பதிவு மிகவும் அருமை

  • @majitha3716
    @majitha3716 5 років тому +1

    Wow wow wow unmaya solluren sir evvalavu cleara explain pathathu Ella nan tailoring class poi eruken but epati oru class pathathu Ella c.m metre measurements enaku eppo than puriuthu thanks and continue sir

  • @RameshRamesh-tv1kx
    @RameshRamesh-tv1kx Рік тому +1

    Vera laval sir

  • @durgajayakumari8784
    @durgajayakumari8784 3 роки тому +1

    Super appa

    • @ThamizhMahal
      @ThamizhMahal  3 роки тому

      Thank you da Chellam....

    • @ThamizhMahal
      @ThamizhMahal  3 роки тому

      வேலைவாய்ப்பு பற்றி நிறைய போட்டுள்ளேன் பார்க்கவும் ...
      பார்த்து பயன் பெறவும் ...

  • @suryahari5395
    @suryahari5395 4 роки тому +1

    Sleeve easy ya come t pandratha sollunga sir pls

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому

      நம்ம சேனல்ல போயி பாருங்க...
      புரியும்படி நிறைய வீடியோக்கல் இருக்கிறது .....

  • @mimmitvskamatchi640
    @mimmitvskamatchi640 5 років тому +2

    Super bro....... very nice

  • @kanisenthil1605
    @kanisenthil1605 5 років тому +1

    Sir blouse bit ku indha mathiri madippu podanum sonniga...ithey saree la irunthu edutha clothla Vera mathiri madippu podanum sonniga pls sir saree la irunthu edukkura cloth la yum solli kodunga sir... 🙏na ippo than kathukka arampicirukkean..pls reply me sir. Thanks

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      இதற்க்கு வீடியோ போட்டுள்ளேன் பாருங்க ....

    • @kanisenthil1605
      @kanisenthil1605 5 років тому +1

      Sir na pathutean ..Thank u sir🙏

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      @@kanisenthil1605
      Ok, Thank you...

  • @anithaabi8413
    @anithaabi8413 5 років тому +2

    Thanks Anna. Romba usefulah irunthuthu.

  • @shinyshilciya2024
    @shinyshilciya2024 Рік тому +1

    Fst Tim pakure spr ah soli tharinga ...chudithar soli tharuvingala pa❤

    • @ThamizhMahal
      @ThamizhMahal  Рік тому

      Thank you...
      சுடிதார் பயிற்சி வீடியோக்களும் நிறைய இருக்கு...
      * Playlist க்கு போங்க...
      அதில் உள்ள தலைப்புகளில் தேடுங்க...
      தையல் குறித்த வீடியோக்கள் ...
      தையல் இயந்திரம் குறித்த வீடியோக்கள் ...
      என்ற தலைப்புகளில் பாருங்க....

  • @maniniya5733
    @maniniya5733 3 роки тому +1

    Congratulations sir super

  • @sangeethalakshmi.b5360
    @sangeethalakshmi.b5360 5 років тому +1

    Bro cross cutting evlo point venum... Plzzz sollunga

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      வழக்கமாக வாங்கும் துணியை விட 5 அல்லது 10 பாய்ண்ட் கூட வாங்கினால் போதும்.

  • @sujithrakannan9409
    @sujithrakannan9409 6 років тому

    Sir sema Sir starting la unga videos enaku pidikavey pidikathu intha video patgapiragu than Sir enaku unga class pidichuiruku Sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      Sujithra Kannan
      உண்மையை சொல்லி இருக்கிங்க, ரொம்ப நன்றி.

  • @sundarrajc3911
    @sundarrajc3911 4 роки тому +2

    Sprb ltr d n

  • @saraiyer9097
    @saraiyer9097 5 років тому +3

    You are a wonderful teacher. I enjoyed every minute watching ur vid. I could not locate your old video but it does not matter, i am v clear in understanding your lecture. I am a slow learner. I have learning difficulties. for students like me we need teachers like you sir. looking forward to watch your part two in a minute. Thank you. Sx

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Thanks.
      I am very happy.
      and i like you...
      Thanks very much...

    • @saraiyer9097
      @saraiyer9097 5 років тому +1

      @@ThamizhMahal Thank u. when you find time please show how to cut attached blouse from saree. thank u in advance. Sx

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      @@saraiyer9097
      Sorry. ஏற்கனவே போட்டுள்ளேன் பாருங்கள் .....

    • @saraiyer9097
      @saraiyer9097 5 років тому

      @@ThamizhMahal im sorry. I found it atlast. green blouse golden border. Sx

  • @kanisenthil1605
    @kanisenthil1605 5 років тому +3

    அருமையான பதிவு sirநன்றி தெளிவான விளக்கம்

  • @senthilkumarramanathan4849
    @senthilkumarramanathan4849 5 років тому +2

    அருமையா சாதாரனமா பேசுறீங்க

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      மிக்க நன்றி.

  • @manishraj3484
    @manishraj3484 3 роки тому +1

    designs blouse solli tharuvingala from Arasur

    • @manishraj3484
      @manishraj3484 3 роки тому +1

      Kodavasal varalam class eduppingala

    • @ThamizhMahal
      @ThamizhMahal  3 роки тому

      சொல்லித் தருவேன்...

    • @ThamizhMahal
      @ThamizhMahal  3 роки тому

      Wait பண்ணுங்க சொல்றேன்...
      அல்லது Call பண்ணுங்க...
      9360547442

  • @Achu.cooking
    @Achu.cooking 5 років тому +1

    Sir Chudidhar cutting podunga sir next videos la

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      நம்ம சேனலுக்குள் சென்று பாருங்க ....
      நிறைய சுடிதார் வீடியோக்கள் போட்டுள்ளேன் ...

    • @Achu.cooking
      @Achu.cooking 5 років тому +1

      Sorry sir collar neck Chudidhar sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Ok.
      மிக விரைவில் போடுறேன் ...

  • @omanatb152
    @omanatb152 5 років тому +2

    Super, arumauana vilakam

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      மிக்க நன்றி மேடம்.

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 4 роки тому +2

    இது போன்ற ஒரு விளக்கத்தை முதன்முறையாக அறிகிறேன்

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому

      Thanks..
      சந்தோஷப்படுகிறேன்....
      Welcome.

  • @ssrarifaahath2107
    @ssrarifaahath2107 5 років тому +6

    Clear explanations thanks

  • @arunaraja8805
    @arunaraja8805 6 років тому

    Nice brother stitching video Podunka

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      Aruna Raja
      Thank you.
      மிக விரைவில்.

  • @kavyak7998
    @kavyak7998 5 років тому +4

    மிக அருமையான விளக்கம் 👌🏻👌🏻👌🏻

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Thank you..
      மிக்க நன்றி

  • @aselviaselvidevi4929
    @aselviaselvidevi4929 6 років тому +1

    naanum tailor dha andhra la shop vechiruken .ipalaam front sleeves adhaavadhu akkal loose varudhu sleeves shape Eduka varamatendhu meedhi elam perfecta varudhu sir adhu matum clear ah msg la reply panunga pls.

    • @ThamizhMahal
      @ThamizhMahal  3 роки тому

      கை மட்டும் வெட்டும் வீடியோ போட்டுள்ளேன் பாருங்க...
      இல்லன்னா...Call me...9360547442.

  • @AnuPriya-jt7me
    @AnuPriya-jt7me 5 років тому +1

    Nenga right hand solrathu vedio ku left ah theriuthu number's thalaikila iruku... kojchma theliva solunga.. nxt tuni podurathu epdinu theliva solunga.. sir ..

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Sorry. இது எடிட்டிங்கில் நடந்த தவறு. அப்லோடு பண்றப்போ கவனிக்கல. பிறகுதான் தெரிந்தது. அற்குள் நிறைய விவர்ஸ் பார்த்துட்டாங்க. வேறு வழி இல்லாமல் இதை இப்படியே விட்டுட்டேன்.
      இதன் அடுத்தப் பகுதிகள் தெளிவாக இருக்கும் பாருங்க ....

    • @AnuPriya-jt7me
      @AnuPriya-jt7me 5 років тому

      Ok sir thank you

  • @kmsbuilders1388
    @kmsbuilders1388 5 років тому +1

    Hai sir enaku blouse strich pana chest side Mattum flata eruku shape vera matthau what reason sir pal clear me

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Chest பக்கம் தைக்கும் டாட்டை Sharp பாக தைக்க வேண்டும்.
      நான் வீடியோ போட்டுள்ளேன் பாருங்கள்.
      பிளவ்ஸ் தைத்தல் என்ற தலைப்புகளில்.

  • @jemilaranijemilarani1651
    @jemilaranijemilarani1651 5 років тому +1

    Iyayo brother Manasa kasta paduthanumnu sollala unmayave enaku puriyala athan keten poga poga purium nenaikuren nan try pannuren unga videovuku nantri bro

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      இதற்கு முன் நீங்கள் எனக்கு Comments பண்ணிணதா நியாபகம் இல்லையே ....
      பிறகு ஏன் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளீர்கள் என்று எனக்கு புரியவில்லை.
      Ok.
      எனது இந்த வீடியோவை முதன் முதலாய் பார்ப்பவராய் நீங்கள் இருந்தால் தயவு செய்து என்னுடைய வேறு ஏதேன்னும் ஒரு வீடியோவை பார்த்திடுங்க....
      அப்போதுதான் இந்த வீடியோவின் பொருள் உங்களுக்கு முழுமையாக புரியும்.
      நன்றி....

  • @ravisankar-xt3kz
    @ravisankar-xt3kz 6 років тому +1

    Romba nalla solitharinga. Thanks

  • @budsblooms428
    @budsblooms428 6 років тому

    A very good , experienced teaching method. Wow. Thank you.

  • @durgajeyaraj1863
    @durgajeyaraj1863 4 роки тому +1

    Sir neck disane soli kutuka sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому

      நிறைய போட்டிருக்கேன் பாருங்க...

  • @s.ppasupathi2309
    @s.ppasupathi2309 6 років тому +1

    very usefull methode sir thank you

  • @karikalanpadadevan3453
    @karikalanpadadevan3453 6 років тому +2

    your speech superb anna, i like this

  • @bharathiravikumar3958
    @bharathiravikumar3958 5 років тому +2

    Super 💓

  • @sasikala4907
    @sasikala4907 5 років тому +2

    Super.... Anna... Unga stylelaiye solli kudunga... yarukagavom mathathinga...

  • @mayilpmayilp9847
    @mayilpmayilp9847 6 років тому +1

    Sir supper really enakku God sir Nena enakku kuru nenga

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому +1

      Mayilp Mayilp
      ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
      நீங்க உருவாக விருப்பப் பட்டால்
      உங்களுக்கு ஏணிப்படியாக நிட்சயமாக நான் இருப்பேன்.
      நன்றி.

  • @rajirajasri8593
    @rajirajasri8593 6 років тому +1

    Super sir. very useful sir

  • @johnsophiaj901
    @johnsophiaj901 4 роки тому +1

    SUPER

  • @yakupmydee2305
    @yakupmydee2305 5 років тому +2

    Super anna

  • @poovathipoovathi5750
    @poovathipoovathi5750 6 років тому

    Aalavu blouse vechi thainga sir..ithavuda innum puiriyura maari.please sir enaku kathukanum nu aasai but enaala mudiyalaa..konjam enaku puriramari solunga

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      Blows cut vedio niraiyaa vittirukkiren paarungal.
      But, intha vedio vai meendum paarunga suppara puriyum,
      ithuvum puriya villai yenil thodarnthu namma chenalai paarunga ungalukkaaha veru vedio poduren,ok.
      Thank you.

  • @EntertainmentBB786
    @EntertainmentBB786 5 років тому +1

    Saree blouse eppadi pootu cut pannanum sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      விரைவில் சொல்லித்தாரேன்.

  • @nh4132
    @nh4132 4 роки тому +1

    God bless you

    • @ThamizhMahal
      @ThamizhMahal  4 роки тому

      Welcome.
      மிக்க சந்தோஷம் மிக்க நன்றி

  • @ஏழு.இளங்கோவன்

    அட பாவி இப்படி அறுக்குற

  • @rajendrank6475
    @rajendrank6475 5 років тому +5

    வணக்கம் ஜயா விளக்கமாக சொல்லி தரும் என்னும் எல்லோருக்கும் வராது சொல்லி தர ஆல் இல்லாமல் நான் கஷ்டப்பட்டேன் மிக நன்றி

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому +1

      மிக்க மகிழ்ச்சி

  • @VelMurugan-rw9po
    @VelMurugan-rw9po 6 років тому +1

    Hi bro this video really super

  • @barakathali9622
    @barakathali9622 5 років тому +9

    தயவு செய்து வாயை குறைத்து தேவையானதை மட்டும் பேசுங்க சார் காதுல ரத்தம் வருது சார் ப்ளீஸ் சார்...

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Ok, Sir.
      Thanks sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      தங்களின்
      அறிவுரை க்கு
      நன்றி சார்

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      நம்ம Thamizh Mahal
      சேனலின் மற்ற வீடியோக்களையும் பார்க்கவும்
      அதிலும் உள்ள பிழைகளை குறிப்பிடவும்.

    • @barakathali9622
      @barakathali9622 5 років тому +1

      உங்க மனசு வருத்தப்படுற மாதிரி இருந்தா மன்னிக்கவும் மனசுல பட்டதை ஒப்பனா சொன்னேன் சார்...

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому +2

      @@barakathali9622
      Ok, ok...
      இது ஓர் எதார்த்தம் தான் என்பதை நான் அறிவேன்.
      மேலும் இந்தப் பதிவை ஓர்
      ஆய்வுக்காகவும் எடுத்துக் கொண்டேன்.
      அதாவது,
      1.திருக்குறளில்
      இன்னா செய்தாரை ஒருத்தர் அவர்நாண
      நன்னயம் செய்து விடு.
      2. ஏசு காவியத்தில்,
      உன்னொரு கண்ணத்தில் இட்டால் - நீ
      இன்னொரு கண்ணத்தை காட்டு.
      இவை இரண்டும்
      நமக்கு ஒருவர் துன்பம் தந்தாரே யானால், பதிலுக்கு பழி வாங்காமல் இன்னும் கொஞ்சம் நன்மையை சேர்த்தே செய்து விடு. என்பது அதன் பொருள்.
      இதில் தாங்களின் மனதை தொடும் அளவில் இருந்திருந்தால் இவ்வாறு எதிர்மறை யான கருத்து யுத்தம் வந்திருக்காது. ஆனால் கருத்தை கூர்ந்து கவனித்திருந்தாலும் எனக்கு பாராட்டு வந்திருக்கும்.
      So, நீங்களும் பணிவான குணத்தை இந்த பதிவு மூலம் பெற்றிருப்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.
      எதிர் தரப்பு மனிதனின் மனதை
      புரிந்துக்கொண்டதால்
      நீங்களும் நல்ல மனிதர் என்பதை நிறுபித்து விட்டீர்கள்..
      (18.04.2019)

  • @thulasiyammalthulasi9551
    @thulasiyammalthulasi9551 6 років тому +1

    Sir thavara nenaichukkadhinga.unga videovai paarkkum munbu varai pala kulappathil irundhen. unga videovai paartha piragu enakke enmela nambikkai vandhuduchi sir. I like it sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      Ithula thavaraaha ninaikka onnume illai
      but, ippo itha ketka rommba santhosappaduren.

  • @Zayanpapa25
    @Zayanpapa25 5 років тому +1

    1 meter fabric la Na cut panna avalo cloth podumaanada illai

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      இந்த வீடியோ வை நீங்கள்
      முழுசா பாருங்கள்

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      இது நியாயமான கேள்வியாங்க?
      ஒரு மீட்டர் துணி போதும், பத்தாதுன்னு எங்கையாவது சொல்லி இருக்கேனா?
      ஒரு மீட்டர் துணியில் குண்டா உள்ளவங்களுக்கு பத்தலையே என்றும்,ஒல்லியா உள்ளவங்களுக்கு நிறைய துணி மிந்திருக்கு என்று பிரச்சனை வரும்ன்னுதான்,
      நான் துணியின் பொதுவான அளவை சொல்லவே இல்லை.
      அதற்கு மாறா நான் ஒரு அளவு சொல்லி இருக்கிறேன் பாருங்கள்,
      பிரச்சனையே இல்லாத அளவு,தேவையான துணி எடுக்கும் அளவு,
      அதை Follow பண்ணுங்க நீங்களும் Super ரான டைலர் ஆகலாம்.
      So,அதுக்கு ரொம்ப பொருமை வேண்டும்.
      அதை நிறுபிக்க அந்த வீடியோவின் மூன்று பகுதியையும் பார்த்து நிறுபியுங்கள்.....
      👍👍👍👍👍👍👍

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      fabric ன்ன என்ன அர்த்தம்?

  • @இன்றையநாள்
    @இன்றையநாள் 6 років тому

    Super bro evlo nal engirundhinga tkq

  • @sivabalan.ssivabalan.s5415
    @sivabalan.ssivabalan.s5415 5 років тому +1

    What to do with the back of the blouse emulsion cutting back

  • @krish-sq8xr
    @krish-sq8xr 6 років тому +1

    அருமையாக உள்ளது

  • @prakashsubbu7490
    @prakashsubbu7490 6 років тому

    Super👌👌👌👌

  • @Zayanpapa25
    @Zayanpapa25 5 років тому +1

    1meter fabric il ipadi epudi measurements edutu taipadu

    • @Zayanpapa25
      @Zayanpapa25 5 років тому +1

      Neenga sonna method la panna Patti ku cloth pathala

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      இந்த வீடியோ வை முழுசா பாருங்கள் புரியும். அவ்லோ தகவல் சொல்லிருப்பேன்.
      But, என் பேச்சு அருவையா இருக்குதுன்னா வேறு தெரியாது எனக்கு.
      மேலும்.
      இதே போல் நிறைய வீடியோ போட்டுள்ளேன் பாருங்கள்.

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      இந்த வீடியோவை முழுசா பாருங்கள்,
      முழுவதும் பார்க்காமல் இப்படி கேள்வி எழுப்புவது நியாயம் இல்லை.
      ஏன் இப்படி அலுத்தமா சொல்கிறேன் என்றால், இதில் நான் கட் பண்ணி காட்டி யுள்ளேன் அதை தைத்தும் காட்டியுள்ளேன்.
      Please, see again.
      Thank you.

  • @renukadevi7010
    @renukadevi7010 5 років тому +3

    Super sagodara

  • @majitha3716
    @majitha3716 5 років тому +2

    U r good teacher sir yar enna sonnalum feel pannathinga appadiye clear explain kutunga sir

  • @vinoshoba2121
    @vinoshoba2121 6 років тому

    Vadivel comedy sema,

  • @anithanarayanan4800
    @anithanarayanan4800 2 роки тому +1

    😭😭😭

    • @ThamizhMahal
      @ThamizhMahal  2 роки тому

      படம் பார்ப்பது போல் பார்த்தால் அறுவைப்போல்தான் தெரியும் பாஸ்...
      பாடம் படிப்பது போல்...
      கற்றுக்கொள்வதைப்போல் பார்த்தால் தான்...
      பயனாய் தெரியும்...
      So, இது முதல் பதிவு...
      முதல் தொகுப்பு...
      ஆரம்பம் அறிவுரையோடுதான் துவங்கும்...
      அடுத்தடுத்த பதிவுகளைப் பாருங்கள்...
      அதை விட மிக எழுதில் புரிய வைத்த வீடியோ ஏதாவது கம்பர் பண்ண முடியுமா என்று...
      புரிந்து போட்டிருந்தால் விட்டிருப்பேன்...
      புரியாமல் நீங்கள் நல்ல Subjectவை இழந்து விடக்கூடாது என்பதற்காக
      தெளிவுப்படுத்துகின்றேன்...
      But, நீங்கள் கொஞ்சம் புரிதலை வளர்த்துக்கொள்ளுங்கள்...
      நன்றி.

  • @rasathsathak7878
    @rasathsathak7878 5 років тому +1

    Good

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Thanks
      பொருமைசாலியா இருந்திருக்கிங்க....
      பாராட்டுக்கள்.

  • @jayashankar8279
    @jayashankar8279 5 років тому +2

    அண்ணா நீங்கள் தெளிவாக சொல்றிங்க , நிறைய தையல் பள்ளியில் தெளிவாக சொல்வதில்லை கட்டிங்கே ரொம்ப நாள் கழித்து சொல்வார்கள் . தையலே தெரியாதவர்கள்கூட நீங்கள் சொல்வது புரியும் நன்றி அண்ணா என்றும் வாழ்க வளமுடன்

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому +1

      மிக்க நன்றி.
      இந்த வீடியோவை பொருமை இழந்து பார்த்ததற்கு நன்றி,
      மேலும் பாராட்டியதற்கு மிகவும் நன்றி.
      ஏன் இந்த வீடியோவில் இவ்வாறு புலம்பி இரும்பேன் என்றால்,
      சிலர் நுனிப்புல் மேய்வதைப்போல் மேலோட்டமாக பார்த்து விட்டு மிக எளிதாக புரியல ன்னு ஒத்த வார்த்தையால் புரளி பேசி விடுவார்கள்.
      So,நான் காட்சி படுத்த வில்லை,
      கைத் தொழில் நடத்துறேன்.
      ஏதோ என்னைப்போல் ஏழைகளுக்கு நாம ஒரு ஏணிப்படியாய் அமைய மாட்டோமா என்ற நம்பிக்கையில் நான் நடத்துவதை சிலர் வேறுமாதிரியான Commons போட்டு விடுகிறார்கள்.
      So, அதனால் எனது வார்த்தைகள் வழ வழன்னு இருந்திருக்களாம்.
      ஆகவே,இதில் உள்ள மூன்று பகுதியையும் நன்றாக கற்ற்றுக்கொள்ளுங்கள்.
      மேலும் இதே கட்டிங் உள்ள வீடியோக்கள் சில நம்ம சேனலில் உள்ளது.பாருங்கள்.
      ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தகவலை தந்துள்ளேன்.
      எல்லாமும் மிக மிக அற்புதமாய் இருக்கும்.
      நீங்கள் தையலில் சிறப்புற்று செழிக்க,எனது மன மார்ந்த வாழ்த்துக்கள்.
      நன்றி.

  • @velusami8422
    @velusami8422 5 років тому +2

    Supper

  • @vijayaviji4787
    @vijayaviji4787 5 років тому +3

    Sir starting romba neram ahh pesuringa..... 😭😭😭😭😭😭😭

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      இதில் ஏதும் Subject இல்லையா?

  • @jothijram6855
    @jothijram6855 6 років тому +1

    sir really suberb

  • @titobaby2207
    @titobaby2207 5 років тому +2

    Super doubt illa

  • @malinimari8160
    @malinimari8160 5 років тому

    Hi sir kattrori blouse sollikudunga alavu blouse vachi

  • @sornachattiar2504
    @sornachattiar2504 6 років тому

    Anna entha video la blouse back side cutting pathi sollala anna

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      Sorna Chattiar
      அடுத்த வீடியோவில் பாருங்க,பகுதி-2 ல்

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      நம்ம சேனல் Thamizh Mahal ல் தேடுங்கள்.

    • @sornachattiar2504
      @sornachattiar2504 6 років тому

      @@ThamizhMahal sorry anna naan next video la parthuten anna

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      ok, thank you

  • @sriarthi5120
    @sriarthi5120 6 років тому

    👌👌👌👌👍👍👍

  • @jmaideen5667
    @jmaideen5667 5 років тому +1

    Amkol alau 5 vaithal pudikkithu appo 5.30vaikkalama

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      இதுப் போல் கற்றுக்கொள்ள
      தயவு செய்து முயற்சி செய்யாதீர்.
      தாங்கள் கேள்வி கேட்ட விதம்
      என்னைப் பொருத்த வரையில் தவறானது.
      அவ்வாறு சொல்லிக் கொடுக்க வில்லை.
      இந்த வீடியோ வை பார்க்க கேட்க பொருமை இல்லாததால் தாங்கள் அதை கடமைக்கு அங்கும் இங்கும் ஓட்டி கடமைக்கு கேட்கும் கேள்வியாக என்னால் உறுதியாக சொல்ல முடிகிறது.
      நன்கு, நல்ல திறமையுடன் யார்க்கும் எளிதாக சொல்லவும் விளக்கவும் தான் புரிந்துக் கொள்ளவும்
      மீண்டும் இந்த வீடியோவை பாருங்கள்
      உங்களுக்கு டவுட்டே வராது......

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      நீங்கள் கேட்ட கேள்வி தவறு என்பதற்கு நான் கேள்வி கேட்கிறேன் பதில் சொல்லுங்க....
      அந்த இஞ்சு கணக்கைக் கொண்டு
      எல்லா பிளவ்ஸ் வையும் தைத்து விட முடியுமா?
      ஒவ்வொரு பிளவ்ஸ் க்கும் ஒவ்வொரு அளவு
      என்கிறப் போது தாங்களின் கேள்வி சரியானதா....
      நீங்கள் கேள்வி கேட்ட விதத்தில் யார் சொல்லித் தந்தாலும் அது
      தவறான கற்பித்தல் முறைதான்.
      பொருமையை கையாளுங்கள்
      வாழ்வில் முன்னேறுங்கள்.
      என்னை தொடர்பு கொண்டமைக்கு மிக்க நன்றி.....

    • @jmaideen5667
      @jmaideen5667 5 років тому +1

      Na unga video pathutha blouse thaithen athan unkaldaiye kelvi kedden ,endodaiya amkol alau enakku romba daida irukku atha na ungal da kedden

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      @@jmaideen5667
      அப்படியா....?
      மிக்க சந்தோஷம் ....
      Ok.
      இந்த வீடியோவை பார்த்து கட்டிங் செய்திருந்து அதை தைக்கும் போது உங்களுக்கு ஏற் பட்ட பிரச்சனைக்கு என்னிடமே தீர்வும் இருக்கிறது, அதற்கு பிளவ்ஸ் தைத்தல் பகுதி -3 என்கிற வீடியோக்கல் அல்லது பிளவ்ஸ் தைத்து காட்டிருக்கும் கடைசி வீடியோக்களை பாருங்கள், முழுமையாக ஐடியா கிடைத்து விடும். மிக்க நன்றி.மிக்க சந்தோஷம்.
      எதிர் கேள்வி கேட்டு மனதை புண் படுத்திருதால் தயவு செய்து மண்ணித்து விடுங்கள்.
      உங்களின் சந்தோஷம் என்னையும் மேன்மை படுத்தி செல்லட்டும். மீண்டும் நன்றி...

  • @a.anandhiazaganandhi7438
    @a.anandhiazaganandhi7438 6 років тому

    ஓருவருக்கு உடை தைக்க எவ்வளவு துணி ஆகும் என்று எப்படி கண்டறிவது கொஞம் சொல்லுக please

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      A.Anandhi Azag Anandhi
      நம்ம வகுப்ப தொடர்ந்து கவனிங்க....

  • @kmsbuilders1388
    @kmsbuilders1388 5 років тому +1

    Thank you so much sir blouse cup side dot area strich panra apa poduinga sir

  • @shakthidevim9249
    @shakthidevim9249 5 років тому +3

    புடவை blouse எவ்வளவு வெட்ட வேண்டும் எப்படி வெட்டவேண்டும் video போடுங்க சார்

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      இன்னும் இரண்டே நாட்களில்
      தாங்கள் பார்க்கலாம் (05.05.2019)

  • @ஏழு.இளங்கோவன்

    உன்கிட்ட கத்துக்க வந்த மாணவர்களை நினைத்தாள் பரிதாபமாக இருக்கிறது

  • @saivenkat8072
    @saivenkat8072 6 років тому +6

    Very nice super Anna good thing all the best

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      sai venkat
      மிக்க நன்றி

  • @rajeshs6943
    @rajeshs6943 5 років тому +2

    Thank you anna

  • @agnikunju8318
    @agnikunju8318 6 років тому

    Sir unga cutting romba suppara irukku.evlavu alhaaha solli irukkinga,nallavarhal paraatti ullarhal,
    sila naathaari naayunga ethotho solli irukkunga.neenga varuththap padaathinga.
    itha mulusa ketka mudiyaatha loosunga vera yethaththaan ketka povuthunga.
    ithunga itha porumaiya ketkaatha pothu ithkkalaal matravarhalukku thontharavuthaan.
    ithu pola aalunga matravarhalukku thontharava illama ippave seththup poidalaam.
    yen matravar paavam,
    neenga niraiyaa pesunga sir, nallavanga niraiyaa per unga karuththukkalai kettukkonduthaan irukkiraarhal. ungalaal palar vaalnthuk konduthaan irukkiraarhal.Keep it up.

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      Yaaraiyum kevalamaaha thittaathirhal, avarhal karuththai avarhal solli irukkiraarhal.
      avarhalukku naan pathil solli irukkiren.
      So,enakkaaha yaaraiyum neenga vaarththaiyaal pun paduththa vendaam,
      Sorry.

  • @vinayarangappa392
    @vinayarangappa392 6 років тому +4

    Nandraga solli tarugirirgal iyya, mikka nandri. ippoludu than ungal videovai mudan muraiaga parkiren. Keep up the good work! enakku centimeter alavai vida inch alavu sulabamaga purigiradu. Thayavu seidu inch alavilum sollavum. Thank you

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      Vinaya Rangappa
      Thank
      Ok

    • @umamaheswari5332
      @umamaheswari5332 6 років тому

      suppar...sar...neenka..nalla..sollitharrinka..

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      Uma Maheswari
      நன்றி நன்றி நன்றி நன்றி

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      Vinaya Rangappa
      நன்றி நன்றி நன்றி நன்றி
      நீங்கள் கேட்ட அனைத்தும் சொல்லியுள்ளேன் நம்ம Thamizh Mahal சேனலில் வெவ்வேறு வீடியோவில் உள்ளது பாருங்கள்.
      Ok,Thank you.

  • @agnikunju8318
    @agnikunju8318 6 років тому

    sir neenga nalla thunicha karavanga,munnerunga naanga. nallavanga naanga niraiya per irukkom ungalukku oru nalla rasikara.

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      Romba Nantri,
      Naan Miha miha Thairiya maanavan thaan,
      yaarukkum payappada maatten.
      Aanaalum anbirkku adimaiyaahi viduven.
      puriyaathavarhal pesinaal naan purinthuk kolluven,avar puriyaamal pesuhiraar entru.
      So,enakkaha yaaridamum sandai podaathihal,athuthaan neengal enakku seiyum mariyaathai.
      en meethu vaiththa anbirkku mikka nantri.

  • @titobaby2207
    @titobaby2207 5 років тому +2

    Ok

  • @geethasana4927
    @geethasana4927 6 років тому +2

    Cross cut blouse. Sollunga sir, lining blouse , eppadi thaikirathunu sollunga arumaiyana video

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      Ok.
      கிராஸ் கட்டிங் வீடியோ வந்துள்ளது பார்க்கவும்.

  • @dhanalakshmiganapathy1139
    @dhanalakshmiganapathy1139 5 років тому +1

    Super sir...please tell us in inches..

  • @kanizac8561
    @kanizac8561 5 років тому +3

    Very nice I'm like

  • @manjudurai6101
    @manjudurai6101 5 років тому +1

    Kadaisi varaikum cut panavey illaiyea

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому +1

      நீங்க வீடியோவை முழுசா பார்க்கல....
      இதுல 3 பகுதி இருக்கு பாருங்க ....

  • @gopikani2330
    @gopikani2330 6 років тому

    thanks sir very use full sir

  • @bharathiravikumar3958
    @bharathiravikumar3958 5 років тому +1

    Super 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @divyanatraj32
    @divyanatraj32 5 років тому +1

    இதற்கு மேல் தூங்க வைத்து யாருமே சொல்ல முடியாது சார். Keep it up sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому +1

      Thank you.
      தயவு செய்து இதன் அடுத்தப் பகுதியையும் பார்த்து விட்டு
      இன்னும் இனிதாக தூங்கவும்.
      நன்றி.

  • @jhananiify
    @jhananiify 5 років тому +1

    Anna sleeve cut pannave ennaku theriyala

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      நான் சொல்லியே உங்களுக்கு புரியாதபோது தங்கச்சி
      நீங்கள் அங்காலம்மன் கோவில் வந்து கூழ் குடிப்பதாக வேண்டிக்க வேண்டியதுதான்.!!

  • @dhanamsk9716
    @dhanamsk9716 5 років тому +1

    Sir idhu cross cutting ah nu solunga pls

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      No,no இது சாதாரண கட்டிங் தான்.
      கிராஸ் கட்டிங் போட்டுள்ளேன் பாருங்கள்.

  • @sharfudeenahamed3439
    @sharfudeenahamed3439 6 років тому +1

    Katori blouse cutting video poduga

  • @aashikaaashika321
    @aashikaaashika321 5 років тому +2

    Dress

  • @titobaby2207
    @titobaby2207 5 років тому +1

    Cuttori blouse solithanga sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому +1

      எல்லாமும் சொல்லித்தருவேன்.
      காத்திருங்கள்
      Subscribe செய்து பார்த்திருங்கள்.

  • @jayalakshmir513
    @jayalakshmir513 6 років тому +3

    Ok sir enak niraiya tailoring inrest undu villakam romba adhigam nichayam kuraithal nalladhu

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      பொது இடத்தில் உங்களை போல் எல்லோரும் தெளிவாய் இருக்கிறார்கள்,என்று நினைத்து விடாதீர்கள்.
      மேலும்,எனது வகுப்பு எனது செயலை விட எனது பேச்சில் தான் வைத்துள்ளேன்.
      அதை தான் எனது செயலுக்கு ஒரு விளக்கம்,அந்த விளக்கத்தை கேட்க ஒரு விளக்கம்,இது அறுவையாக தெரியும். So,உள்ளே வாங்க அற்புதமாய் கற்றுக் கொள்ளலாம்.
      மற்ற வீடியோ வையும் பாருங்க பின்பு நிட்சயமாக வருத்தப்படுவீங்க....

  • @keerthika3315
    @keerthika3315 3 роки тому +1

    😒🙄🙄🙄😩😩😩😭

  • @vishnuprabu1331
    @vishnuprabu1331 6 років тому

    pesaradhu kojama pesungka sir plz

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      Vishnu Prabu
      தப்பா நினைக்காதிங்க,
      லைப்ல முன்னேர வேண்டுமெனில்
      கொஞ்சம் பொருமை தேவை.

  • @saranyajosh5881
    @saranyajosh5881 5 років тому +1

    shoulder loose varuthu and front neck loose varuthu intha problem varama epdi stich pandrathunu sollunga anna pls

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      கட்டிங் சரியாக செய்யணும்

  • @rahmanaramco866
    @rahmanaramco866 5 років тому +1

    சார் நீங்க ரொம்ப பேசுரீங்க ஆனால் துனி எவ்வளவு எடுப்பது என்று கெரட்டா சொல்லி இருக்கீங்கா இதுவரையிலும் யாரும் சொல்லாதது ஓகே சூப்பர் நன்றி

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому +1

      எனது மொக்கை என்னை பொறுத்தவரை பயனுள்ளதாக கருதுகிறேன்,So,உங்களுக்கு ஏற்ற சேனலில் தங்களின் கவனத்தை செலுத்தி விரைவில்முன்னேற எனது மனமாற வாழ்த்துக்கள்.

  • @ramyakarthik7990
    @ramyakarthik7990 6 років тому +3

    you r awesome sir.... excellent.... nice job

    • @ThamizhMahal
      @ThamizhMahal  6 років тому

      Very Thank you

    • @padminijesus92
      @padminijesus92 5 років тому

      Iyyo ugga vedieo parrkava mudeyala over ra ugga pesuthan

  • @sumanthamilsuman3001
    @sumanthamilsuman3001 5 років тому +2

    Iyooo

    • @ThamizhMahal
      @ThamizhMahal  5 років тому

      Please அழாதிங்க......
      இதன் அடுத்தப் பகுதியையும் சேர்த்து பார்த்து விட்டு அழுங்களேன்.....