КОМЕНТАРІ •

  • @madhangopal2377
    @madhangopal2377 2 роки тому +2

    Anna super na Ella video patthutu namaku idhellam varadhunu nenachu muyarchu pannama vittuduven. But unga video method supero super easya irruku na purinchkkuren konja konjama kathukuren.thank you Anna.👍🏿👍🏿👍🏿🙏

    • @ThamizhMahal
      @ThamizhMahal 2 роки тому

      Welcome Santhosam...
      நம்ம சேனலில் போயி...
      Playlist ல் போய் தையல் குறித்த வீடியோக்களில் போய் பாருங்க...
      இதோட மற்ற முற் பகுதி வீடியோக்களும்...
      இன்னும் ஈசியா கற்றுக்கொள்ளும் வீடியோக்களும் இருக்கிறது....
      புரிய வில்லையெனில் 9360547442 என்ற எண்ணிற்கு வாட்சப்பில் வந்தால் நான் அந்த பகுதிகளை பார்வர்டூ செய்கிறேன்...
      வாழ்த்துக்கள் ...👍👍👍

  • @gangag9911
    @gangag9911 5 років тому +2

    இது போன்ற தெளிவான விளக்கங்களை யாரிடமும் கண்டதில்லை ஐயா.....🙏

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      மிக்க நன்றி

  • @vigneshs8168
    @vigneshs8168 6 років тому +6

    ரொம்ப நன்றி பள்ளிக்கு சென்றா கூட இவ்வளவு தெளிவாக சொல்லி கொடுக்கமாட்டார்கள்

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Ketka Romba Santhosamaaha Irukku.
      Ungalaippol ullavarhalaal thaan, silar thittum pothum porul paduththamal sahiththukkolla vendi yullathu.
      ithil enna laabam,ungalin paaraattu mattum thaan.
      mikka nantri.

  • @kanchanasivakumar8883
    @kanchanasivakumar8883 6 років тому +3

    நீங்க சொல்லி தந்த மாதிரி ஜாக்கெட் வெட்டி தைத்தேன், சரியாக இருந்தது, நன்றி சார்

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Romba, romba mahilsiyaaha irukkirathu.
      Romba santhosam. Nantri.

  • @sriakshaya4387
    @sriakshaya4387 5 років тому +3

    very.nice.anna

  • @umabalasubramanian5889
    @umabalasubramanian5889 6 років тому

    வணக்கம் ஐயா. நீங்கள் நன்றாக புரியும் படியாக அழகாக சொல்லிக் கொடுக்கிறீர்கள். நன்றி ஐயா. வீட்டில் இருந்த படியே blouse தைக்க கற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இப்போது வருகிறது ஐயா.

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Uma Balasubramanian
      Very good,
      வாழ்த்துக்கள்.

  • @selviselvakumar1418
    @selviselvakumar1418 5 років тому +1

    Sir,thank you
    Neega sollum murai
    Ennaku easy eruku
    Thotarattum
    Ungal payerchi murai
    Again thank you

  • @deivanairaj9655
    @deivanairaj9655 5 років тому +1

    Anna super ,easy method.romba thanks Anna.

  • @malikbanubanu6725
    @malikbanubanu6725 2 роки тому +1

    Very very useful sir.thank you sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal 2 роки тому

      Welcome ....
      மிக்க மகிழ்ச்சி....

  • @hemalatha4800
    @hemalatha4800 6 років тому

    Sir super technique sema here after i dont use french curve super

  • @mahalingammahalingam5042
    @mahalingammahalingam5042 6 років тому +2

    Anna nalavadi please join Pandit Eppadi please videos

    • @ThamizhMahal
      @ThamizhMahal 2 роки тому

      ப்ளவ்ஸ் தைத்து காட்டிய வீடியோக்கள் நிறைய இருக்கு பாருங்க...
      Sorry தாமதமான பதிலுக்கு...
      இப்பதான் தங்களின் கேள்வியை பார்த்தேன்...

  • @deivanairaj9655
    @deivanairaj9655 5 років тому +1

    Intha alavuku easy a yaru soli thara matanga Anna...romba nanri master

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      மிக்க மகிழ்ச்சி
      மிக்க நன்றி.

  • @kanisenthil1605
    @kanisenthil1605 5 років тому +1

    Ithu varaikum niraya videos pathurukean ..onnumey avalava puritathu...unga 3 videos nalla purinjathu sir ....🙏🙏rompa nanry sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      மிக்க நன்றி.
      மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
      Very Thanks.

  • @cpasupathy9802
    @cpasupathy9802 6 років тому +1

    Sir rom a nalla Idukki , aanal, India video penal Thiruppur kidakkarathillai . Pin, ungaludaya stitching blouse upload agavillai ninaikkiren . Sir up load seekiram pannunga . Video easy kidakkiramadiri pannunga . Enakku romba pidichuthu sir . Thanks. Ennudaya bhampasu enkira idyilum send pannunga

    • @ThamizhMahal
      @ThamizhMahal 2 роки тому

      உங்களுக்கு நேட் சரியா கிடைக்காத போது தாமதம் ஆகலாம்...
      வேறு ஏதேனும் டவுட் கேட்க Call பண்ணி கேட்டுக்குங்க...9360547442.

  • @hepzhiangelinjj9904
    @hepzhiangelinjj9904 6 років тому

    Appa romba super ah teach pandringa nalla puridhu pa Na ipadhan unga kita tailor ing kathukirapa very thanks pa

  • @fathimaraja5181
    @fathimaraja5181 4 роки тому +1

    Class nalla puriuthu sir tq

  • @balaajay2502
    @balaajay2502 6 років тому

    Super super சுடிதார் கட்டிங்கும் + தைக்கும்முரையும் சொல்லித்தாருங்கள் தலைவா

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Thank you,thank you
      Neengal kettathu vanthullathu paarunga

  • @selvarajselvam2566
    @selvarajselvam2566 4 роки тому +1

    Kayal payirchi Makkal ke sunli Khadke Udaipur siyavat Alam Sunil Kurup Thevar Padalgal love letter song salaiputhur Pura mayal

  • @sivagami9772
    @sivagami9772 6 років тому +9

    நீங்க சொல்லும் முறை நல்லா புரியுது

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      WHAT'S APP WISHES STATUS TAMIL
      ரொம்ப நன்றி.
      மற்றவர்களுக்கும் Share பண்ணுங்க

  • @sundarm9361
    @sundarm9361 5 років тому +1

    Sir, I am the beginner your explanations are very fine.

  • @MahaSakthi777
    @MahaSakthi777 5 років тому +1

    Sir i'm new subscriber your teaching very clear pls update more vedio thank u sir

  • @PandiPandi-ho8uu
    @PandiPandi-ho8uu 3 роки тому +1

    👍👍👍👍

    • @ThamizhMahal
      @ThamizhMahal 3 роки тому

      Thank you....
      பரவாயில்லையே....
      பொறுமை இழந்து பார்த்திருக்கிறீர்களே....?

  • @thulasiyammalthulasi9551
    @thulasiyammalthulasi9551 6 років тому

    Sir unga video paarthu katpanni thaithen sir nalla puriudhu blows correct ta irukku sir thanks sir. inimel unga methad than follow pannuven

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Very Thank you,
      Padikka rompa,ro....mpa santhosama irukku.
      Thodarnthu Tailoring Exam elutha thayaaraagungal.
      Vaalthukkal.

  • @mujeebutheenmusthafa1637
    @mujeebutheenmusthafa1637 6 років тому +1

    Blouse yanna alavu yadukanum nu sooninka.thanks👏👏new news ithu

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Mujeebutheen Musthafa vgk
      Very very Thank you

  • @durgajeyaraj1863
    @durgajeyaraj1863 4 роки тому +1

    Super sir thank u

  • @ashanthias3358
    @ashanthias3358 6 років тому

    very nice video good looking your message things

  • @manismk6265
    @manismk6265 6 років тому +1

    Redimade work blouse yepdi namma alavuku stiching panrathu full stone work

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Mani Smk
      விரைவில்

  • @hemalatha9266
    @hemalatha9266 5 років тому +3

    super brother easily understood

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      மிக்க மகிழ்ச்சி

  • @mknarkees8292
    @mknarkees8292 6 років тому

    Sir cross cut blouse cut in stitch sollikudugga . Please. Arummaiyaha teach pannurigga thank you sir. Uggal sevai eggaluggu device 👌👌👌👍

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Mk Narkees
      Ok.
      கேட்க சந்தோஷம் தருகிறது..

  • @selvarajselvam2566
    @selvarajselvam2566 4 роки тому +1

    Tidal parchi market Makkal ke a liquid k

  • @EntertainmentBB786
    @EntertainmentBB786 5 років тому +1

    Sleeve ottu poodama cut panna mudiyatha sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      ஏன் முடியாது?
      துணி பெரிதாக வேண்டும்.

  • @Muthukumar-pq6dm
    @Muthukumar-pq6dm 5 років тому +1

    Thank you sir rompa theliva solli tharainga sir. Nan 3 month class pona ana intha alavuku solli tharala sir. Enakku iruntha santhegam ella solve pannidinga sir. Thank you

    • @Muthukumar-pq6dm
      @Muthukumar-pq6dm 5 років тому +1

      அக்குள் பகுதியில் சுருக்கம் வருது. அதுக்கு தீர்வு சொல்லுங்க sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal 4 дні тому

      வாழ்த்துகள் ....👍👍👍
      ( Sorry ... 5 ஆண்டுகள் கழித்து இந்த பதிவிற்கு பதில் சொல்வதற்கு...
      என் கண்களில் தற்போதுதான் இந்த கேள்வி பட்டது...
      தேவைப்பட்டால் Call பண்ணி மேலும் தகவல் அறிந்துக்கொள்ளுங்கள்.... நன்றி.
      9360547442.

    • @ThamizhMahal
      @ThamizhMahal 4 дні тому

      மண்ணிக்கவும் ....
      இந்தக்கேள்வியை இப்போதுதான் பார்க்கிறேன் ...
      தேவைப்பட்டால் கேளுங்கள் பதில் சொல்கிறேன்... 9360547442.

  • @amudhaarumugam819
    @amudhaarumugam819 5 років тому +2

    நன்றி..மிக அருமை

  • @tajbalajitajbalaji86
    @tajbalajitajbalaji86 5 років тому

    Arumai ayya...tailoring class la kuda ivlo theliva enaku sollala..thank u...

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      Thank you!
      Thank you!!
      Thank you!!!...

  • @pachiammantravels8189
    @pachiammantravels8189 5 років тому +1

    Very nice
    But back side arm hole poduma

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      உங்களின் கேள்வி எனக்கு புரியவில்லை.
      ஆம்கோல் ஒன்றுதான்,அதில் முன் பக்கம்,பின் பக்கம் ஏதும் கிடையாது.
      So,நம்ம வீடியோ வை முழுமையாக மூன்று பகுதியையும் பாருங்க.
      மேலும் நம்ம Thamizh Mahal சேனலில் வேறு வீடியோக்களையும் பார்த்து நன்கு கற்றுக்கொள்ளுங்கள்.

    • @pachiammantravels8189
      @pachiammantravels8189 5 років тому

      இன்னும் குலச்சி கட் பண்ணலாமா

  • @alfonsaalfonsathamas884
    @alfonsaalfonsathamas884 5 років тому +1

    Suuuuuuuuper class master

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
      நீங்கள் ஆழ்ந்து வகுப்பை கவனித்துள்ளீர்கள்.
      பாராட்டுக்கள் ....

  • @thiruking275
    @thiruking275 6 років тому

    Very very nice great Thanks sir

  • @rohithasuresh4092
    @rohithasuresh4092 6 років тому

    Nice sir... main doubt clear panikuduthinga thank u sir... evalo cloth venum nu solitantinga... ithu pola cross cutting ku solitanga

  • @priyasenthilspriya3747
    @priyasenthilspriya3747 5 років тому +1

    Super sir nan trypannitu epdi vanthathunu solren sir

  • @padmaiyengar6098
    @padmaiyengar6098 6 років тому +1

    How to solve shoulder side falling.explain.

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      padma iyengar
      இதற்கான விளக்கம் தைத்து காண்பிக்கும் போது புரிந்துக்கொள்ளலாம்.

  • @nspadma6089
    @nspadma6089 5 років тому +2

    Super sir தெளிவான விளக்கம்

  • @ammupoovaragavan7997
    @ammupoovaragavan7997 6 років тому

    Nalla puriyuthu anna neraya video parthen but ithu super iam from vedaranyam

  • @shanthashantha4989
    @shanthashantha4989 6 років тому

    Stitching video eppo poduvinga anna

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Shantha Shantha
      மிகை விரைவில் Madam.

  • @selvarajselvam2566
    @selvarajselvam2566 4 роки тому +1

    தையல்.பயிர்ச்சி.மக்களுக்கு..சொல்லி.கொடுக்க.உதவிசெய்பவரைபொராமையால்.தடுக்க.முயற்சிகவேண்டாம்.தேவை.என்றால்.பாருங்கல்.இல்லைஎன்றால்சாவுங்கள்.தடைசெய்யமுயற்சிக.வேண்டாம்

    • @ThamizhMahal
      @ThamizhMahal 4 роки тому

      ஏதோ சொல்ல முயற்சிக்கிறீர்கள் ...
      நன்கு தெளிவாக புரியும் படி சொல்லவும் ...
      நன்றி.

  • @ushab4582
    @ushab4582 6 років тому

    Nandravum easiyagavum purindadu. Allavu blouse illamal eppadi allavu eduthu thaipadu enbathu patri
    Vedic podavum . For ex 32, 34,36 size.

  • @kanchanasivakumar8883
    @kanchanasivakumar8883 6 років тому +3

    Cross cutting blouse சொல்லிகுடுங்க சார்

  • @nishaNisha-wn6xy
    @nishaNisha-wn6xy 5 років тому +1

    Na try pannuren

  • @s.ppasupathi2309
    @s.ppasupathi2309 5 років тому +1

    supera neenga sollithareenga sir thank you so much

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      Romba,romba santhosam.
      romba romba Thanks.

  • @rajeshs6943
    @rajeshs6943 5 років тому +1

    Nandri anna

  • @AnuPriya-jt7me
    @AnuPriya-jt7me 5 років тому +1

    Bra, padipavadi, periyavangaluku pavadai solithanga sir ..

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      Ok
      பாடி பாவாடை போட்டுள்ளேன்
      பாருங்க ...

  • @haridhinikishore2077
    @haridhinikishore2077 6 років тому

    Kannan Anna Coaching is very super

  • @nilarajendran548
    @nilarajendran548 6 років тому +1

    Sir unga video usfulla irunthadu thank you neenga aduttha videola linning blouse vettum murai sollavum

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Neengal ketkum vedio vanthullathu paarungal.

  • @diviworld1441
    @diviworld1441 5 років тому +1

    Super anna

  • @suganbuvan3557
    @suganbuvan3557 5 років тому +2

    Super explanation thanx sir

  • @manismk6265
    @manismk6265 6 років тому +1

    Cross cutting podunga athula back side Vida front side athigama varuthu yethanala sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Mani Smk
      முதலில் கட்டிங்கை முமுமையாக கற்றுக்கொள்ளுங்கள். விரைவில் தைத்து காண்பிக்கிறேன்.
      அப்போது உங்களின் குறைகளை புரிந்துக்கொள்ளலாம்.

  • @gangag9911
    @gangag9911 5 років тому +2

    அருமை ஐயா

  • @சாண்டில்யாமகள்

    முதலில் நன்றி யும் வாழ்த்துக்களும் நான் நிறைய வீடியோவை பார்த்து முயற்சித்தேன் ஒவ்வொன்றிலும் ஒரு தவறுகள் புரியும் படி சொல்லி க்கொடுக்கவில் லை உங்கள் வீடியோவைப்பார்த்தேன் மிகவும் எளிமையான முறையில் புரிந்து கொள்ளசுலபமாக உள்ளது இம்முறை நன்றாக தைப்பேன் என்று நம்பிக்கை உள்ளது நன்றி

    • @ThamizhMahal
      @ThamizhMahal 3 роки тому

      சந்தோஷம்....
      இன்னும் நிறைய வீடியோக்கள் நம்ம தமிழ்மகள் சேனலில் உள்ளது...
      Playlist ல் சென்று தையல் குறித்த வீடியோக்கள் என்ற தலைப்பில் பார்க்கவும் ...

  • @dhanamsk9716
    @dhanamsk9716 5 років тому +1

    Sir blouse neck la கயிறு vaikka kaththu thaanga

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      Ok.
      எல்லா மாடலும் கற்றுத்தாறேன்....
      தொடர்ந்து பார்த்திருங்கள்...

  • @ayswariyapamamabhan499
    @ayswariyapamamabhan499 6 років тому

    method is very different sir thank you

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Ayswariya Pamamabhan
      Thank you very much.

  • @priyamadhumadhu1947
    @priyamadhumadhu1947 5 років тому +1

    Super bro

  • @vengadasamymanivannan5886
    @vengadasamymanivannan5886 6 років тому

    Sir blouse cuttings part1,2,3 super. Part4 stitching video podunga sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Mani Vannan
      பிளவ்ஸ் தைப்பது பகுதி-1, 2,3 பார்த்து விட்டீர்களா?

  • @rameshnarayanan8764
    @rameshnarayanan8764 6 років тому

    Super sir, please stiching video podunga sir

  • @pugazhendhipugal6072
    @pugazhendhipugal6072 6 років тому +1

    Shoulder irankuvathu ethanal

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      pugazhendhi pugal
      காத்திருங்கள் தைக்கும் போது சொல்லித்தருகிறேன்

  • @maligamalli8122
    @maligamalli8122 6 років тому

    Supr sar purira mathiri solli tarengga

  • @selvarajselvam2566
    @selvarajselvam2566 4 роки тому +1

    Tidal makkalukku

  • @bhuvanam5972
    @bhuvanam5972 6 років тому +1

    Very nice sir👌👌👌👌👌

  • @banumathyrajendran2400
    @banumathyrajendran2400 4 роки тому +1

    லைட் செற்றிங் யை சரிப்பண்ணுங்க

  • @jallabagars3505
    @jallabagars3505 6 років тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @latharaj298
    @latharaj298 6 років тому +1

    Arumai anna

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Latha Raj
      மிக்க நன்றி

  • @banumathiswaminathan1668
    @banumathiswaminathan1668 6 років тому +1

    Supper sar

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Banumathi Swaminathan
      Thank you

  • @saimayuri5201
    @saimayuri5201 6 років тому +1

    Sir super explain .

  • @ravisankar-xt3kz
    @ravisankar-xt3kz 6 років тому +1

    Arumai,Thanks

  • @vijilakshmi9437
    @vijilakshmi9437 6 років тому

    அருமையான பதிவு

  • @mkrishnamoorthy2449
    @mkrishnamoorthy2449 6 років тому

    Super very good explanation

  • @tulirlikes3012
    @tulirlikes3012 6 років тому +4

    நன்றி அண்ணா

  • @aadila783
    @aadila783 6 років тому

    Alavu blouse koduthu. Konjam. Errakam. Vikasonnal eppadi. Vipadhu cut panuvadhu

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Aadil A
      இதற்கும் அதிலே பதில் உள்ளது.
      இருப்பினும்,
      எவ்வளவு இறக்கம் வேண்டுமோ அவ்வளவு பின் பக்க அளவில்,அளவு பிளவ்ஸ் ல் இருந்து இறக்கி வைத்துக்கொள்ளவும்,
      அதே அளவை முன் பக்க பட்டியை இறக்கி வைத்துக்கொள்ளவும்.

  • @rajirajasri8593
    @rajirajasri8593 5 років тому +1

    Very very useful sir

  • @ushapradeep5945
    @ushapradeep5945 6 років тому

    Nalla video👍 ungal address ? Mudinthal vanthu karrukolla😀

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Thank you,
      Thamizhl Mahal
      Tailoring Trining Centre
      Keezha Agragaram,
      Kodavasal.

  • @marimariammal7470
    @marimariammal7470 5 років тому

    Semma super

  • @suthasutha269
    @suthasutha269 5 років тому +1

    Super

  • @ganorecipes6716
    @ganorecipes6716 6 років тому

    arumai ayya

  • @hameedsulthanbaisool153
    @hameedsulthanbaisool153 6 років тому +1

    paatti podra blouse vetti kaminga plz

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      hameedsulthan baisool
      நிட்சயமாக சொல்லித்தருவேன்

    • @jayanthiramesh7684
      @jayanthiramesh7684 5 років тому

      +Thamizh Mahal super and thanks

  • @Ravindran3474
    @Ravindran3474 6 років тому +1

    Pls sir Put video for Linening blouse cutting d switching

  • @selvitex7833
    @selvitex7833 5 років тому +1

    Sudithar solluga sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      நம்ம Thamizh Mahal சேனலில் வந்துள்ளது பாருங்கள்.

  • @anusrig6774
    @anusrig6774 6 років тому

    Super sir clear explanation

  • @mythilisuresh4276
    @mythilisuresh4276 5 років тому +2

    Thanks anna

  • @Ravindran3474
    @Ravindran3474 6 років тому +1

    Super sir

  • @prabhavathiprabha377
    @prabhavathiprabha377 5 років тому +1

    super sir

  • @chandbibi428
    @chandbibi428 6 років тому +1

    Super. sir

  • @mahalingammahalingam5042
    @mahalingammahalingam5042 6 років тому +1

    Anna please join pannuvathu Eppadi dollhouse video Angara ki shadi Patiala

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      mahalingam mahalingam
      பிளவ்ஸ்,
      ஜாய்ன்ட் வீடியோ பார்த்து விட்டீர்களா?

  • @palghatraman9623
    @palghatraman9623 6 років тому

    Very nice to teach

    • @indrasiva1967
      @indrasiva1967 6 років тому

      Very clear teaching .waiting for stiching video.tq

  • @satxcd
    @satxcd 6 років тому +1

    stitching video sekirsma potunga sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal 2 роки тому

      ப்ளவ்ஸ் தைத்து காட்டிய வீடியோக்கள் நிறைய இருக்கு பாருங்க...
      Sorry தாமதமான பதிலுக்கு...
      இப்பதான் தங்களின் கேள்வியை பார்த்தேன்...

  • @omanatb152
    @omanatb152 5 років тому +1

    OK thanks

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      அப்படியே சலுத்துகிட்டு Thank you சொல்லி இருக்கிங்க...
      Ok ok
      Thank you.

  • @budsblooms428
    @budsblooms428 6 років тому

    அக்குள் குடைந்து வெட்டும் விளக்கம் எளிதாக புரிகிறது. உடம்பு மற்றும் கைப்பகுதி இரண்டுமே. நன்றி.

  • @gracekumar2619
    @gracekumar2619 6 років тому +1

    Pls teach gents shirt

  • @glamarduet7133
    @glamarduet7133 5 років тому +1

    cross cut podunga sir

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      வந்திருக்கு பாருங்க

  • @remyaremya6916
    @remyaremya6916 6 років тому

    Sir udambil blouse measurement eduka sollithanga

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Remya Remya
      நிட்சய மாக
      Wait and see.

  • @bmangop7914
    @bmangop7914 6 років тому

    super

  • @allalijeevithajeevifha9917
    @allalijeevithajeevifha9917 6 років тому +2

    cross.cutting.blouse.how.of.cutting.blouse.shehing.how.iwant.see

    • @ThamizhMahal
      @ThamizhMahal 6 років тому

      Allali Jeevitha Jeevifha
      காத்திருங்கள் தைக்கும் போது விளக்கம் தருகிறேன்.

    • @Ravindran3474
      @Ravindran3474 6 років тому

      Super sir

    • @Ye-Rinnn
      @Ye-Rinnn 6 років тому +1

      மிகவும் அருமையாக சொன்னீர்கள்

    • @ganesaniyer421
      @ganesaniyer421 5 років тому

      Thanks sir

  • @parasuramansami7920
    @parasuramansami7920 5 років тому

    nan vasanthi pesuren sakthivel friend . please call seyyikal. nan toilarin and english learn seiyanum.

    • @ThamizhMahal
      @ThamizhMahal 5 років тому

      தாராளம் கற்றுக் கொள்ளுங்கள்.
      But, அனைத்தும் நம்ம தமிழ்மகள் சேனலில் மட்டும்.
      எந்த சந்தேகம் வந்தாலும்
      கமாண்டில் கேளுங்கள்.
      அல்லது நம்ம சேனலில் போய் எனது நம்பரை தேடி கண்டு பிடித்து பேசுங்கள்.