Philosophy Books Chennai Book Fair l புத்தகக் கண்காட்சியில் வாங்கவேண்டிய தத்துவ நூல்கள் ll இரா.முரளி

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2023
  • சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கக் கூடிய தத்துவ நூல்களின் பரிந்துரை.

КОМЕНТАРІ • 93

  • @narayanansubramaniam4545
    @narayanansubramaniam4545 Рік тому +27

    1. புத்தர் பிரான் by: கௌதம நீலாம்பரன் சூரியன் பதிப்பகம்
    2. சூஃபி வழி: இதயத்தின் மார்க்கம்; by: நாகூர் ரூமி (ஆசிரியர்)
    3. போதிதர்மர் by: அழகர் நம்பி
    4. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு by ம.பொ.சிவஞானம்
    5. சைவ சித்தாந்த விளக்கம் by ஆ. ஆனந்தராசன்
    6. தாவோ தே ஜிங்: Tao The Ching (Tamil Edition) by லாவோ ட்சு, சந்தியா நடராஜன்
    7. ஆத்ம தாகம் by மார்கஸ் அரேலியஸ் (ஆசிரியர்), டோரதி கிருஷ்ணமூர்த்தி (தமிழில்)
    8. கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு by மிகெய்ல் நைமி ( சிற்பி பாலசுப்ரமணியம், எம். ஏ. அஸ்கர்)
    9. யதி : தத்துவத்தில் கனிதல் by தன்னறம் நூல்வெளி
    10. யு. ஜி. கிருஷ்ணமூர்த்தி: ஒரு வாழ்க்கை by மகேஷ் பட் (ஆசிரியர்), மு.கி.சந்தானம் (தமிழில்)
    11. அரிஸ்டாட்டில் by கிருஷ்ணன் பாலா
    12. ஸ்ரீ ரமண மகரிஷி( வாழ்க்கை வரலாறும்ஆன்ம விசாரமும்)
    13. பதஞ்சலி யோக சூத்திரம்: by பி. எஸ் ஆச்சார்யா
    14. அய்யா வைகுண்டர் by வெ. நீலகண்டன்
    15. உலகாயதம் ஆசிரியர்: தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாமொழிபெயர்ப்பு: எஸ்.தோதாத்ரி
    16. மார்க்சின் தத்துவம் by Etienne Balibar
    17. ரோசா லக்சம்பர்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) ஜான் நிக்ஸன் (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
    18. மார்க்சின் தத்துவம் by Etienne Balibar
    20. www.hindutamil.in/news/todays-paper/regional01/711565--2.html 15 books Rs.3500/-
    21. கார்ல் மார்க்ஸ்: ஓர் ஆய்வு நோக்கு (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) எர்னெஸ்ட் பிளாக் (ஆசிரியர்), பொன்.சின்னத்தம்பி முருகேசன் (தமிழில்)
    22. மார்க்சுக்கு ஆதரவாக by லூயி அல்தூசர் (ஆசிரியர்), தா.பாண்டியன் (தமிழில்)
    23. சமூகம்சார் கொள்ளையர்கள் by எரிக் ஹோப்ஸ்பாம் (ஆசிரியர்), என்.ராமச்சந்திரன் (தமிழில்)
    24. சர்வாதிகாரம் குறித்து இருபதாம் நூற்றாண்டிலிருந்து இருபது பாடங்கள் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) டிமோத்தி ஸ்னைடர் (ஆசிரியர்), தஞ்சை ரமேஷ் (தமிழில்)
    25. சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) பால் லபார்க் (ஆசிரியர்), வேட்டை எஸ்.கண்ணன் (தமிழில்)

    • @SocratesStudio
      @SocratesStudio  Рік тому +4

      Thank you so much sir.

    • @gitavelu9140
      @gitavelu9140 Рік тому +1

      வாழ்க வளமுடன்

    • @MrRuthuthanu
      @MrRuthuthanu Рік тому +1

      Micka nanrikal sir.மிக்க நன்றிகள் சார்.

    • @manikandanmani3690
      @manikandanmani3690 Рік тому

      மிக்க நன்றி சார்

    • @Vaimaiye_Vellum
      @Vaimaiye_Vellum Рік тому

      ​​@@SocratesStudio நீங்கள் கூறியவற்றில் ஒரு சில தவிர மற்றவை அனைத்தும் நாத்திக, கம்யூனிச கொள்கை கொண்டவர்களின் நூல்கள்! ஆன்மீகத்தை புரிந்து கொள்ளாத அவர்கள் தத்துவ விளக்கம் கூறுவது குருடன் இமய மலைக்காட்சியை விளக்க முற்படுவது போன்றது!
      100 வருடம் முன் தொடங்கி பெரியார் வாழ்நாள் முழுக்க தமிழகம் முழுவதும் சுற்றி இந்து மதத்தைக் 'கிழி கிழி' என்று கிழித்தார்! இன்றும் மதம் மாற்றும் கூட்டத்தின் கைக்கூலிகள் இந்து மதத்தைக் 'கிழி கிழி' என்று கிழித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்! எத்தனை சதவீத இந்துக்கள் நாத்திகர்களாக மாறி இருக்கிறார்கள்? ஒரு சதவீதம் கூட இருக்காது! 99 சதவீத பேர் கோயிலுக்குப் போகும் ஆத்திகர்கள்தான்!

  • @narayanansubramaniam4545
    @narayanansubramaniam4545 Рік тому +22

    26. லெனின் சந்தித்த நெருக்கடிகள் by தாரிக் அலி (ஆசிரியர்), க.பூரணச்சந்திரன் (தமிழில்)
    27. மார்க்சின் தத்துவம் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) எட்டியேன் பாலிபர் (ஆசிரியர்), வேட்டை எஸ்.கண்ணன் (தமிழில்)
    28. ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும் பால் ஃப்ராலிட்ச் (ஆசிரியர்), கொற்றவை (தமிழில்)
    29. கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் by வ. கீதா, எஸ். வி. ராஜதுரை
    29. ரோசா லக்சம்பர்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) ஜான் நிக்ஸன் (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
    30. மார்க்ஸ்-அம்பேத்கர் (தொடரும் உரையாடல்) by D.ராஜா, & N.முத்துமோகன்
    31. தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா by பேராசிரியர் முரளி. பாரதி புத்தகாலயம்
    32. மார்க்ஸீய மெய்ஞ்ஞானம், தத்துவத்திற்கான ஓர் அரிச்சுவடி by: ஜார்ஜ் பொலிட்ஸர்
    33. இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும் by: நா. வானமாமலை
    34. மார்க்ஸின் ஆவி by சார்ல்ஸ் டெர்பர் (ஆசிரியர்)
    35. மார்க்சியம் என்றால் என்ன? (பொன்னுலகம்) by: எமிலி பர்ன்ஸ்
    36. படைப்பின் அற்புதத் தருணங்கள்: மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்கள் பற்றி ஓர் அறிமுகம் by ந.முத்துமோகன் (ஆசிரியர்)
    37. ஹேபர்மாஸ் by பேரா.இரா.முரளி (ஆசிரியர்) ஹேபர்மாஸ்: உரையாடல் அறம் ll Communicative Action Theory of Habermas ll Prof.R.Murali
    38. மார்க்சியம்: இன்றும் என்றும் கார்ல் மார்க்ஸ் (ஆசிரியர்), கே. சுப்பிரமணியன் (தமிழில்)
    39. பெரியார் இன்றும் என்றும் by பெரியார்
    40. சித்திர பாரதி by ரா.அ.பத்மநாபன் (ஆசிரியர்)
    41. இந்தியத் தத்துவம்: ஒரு சிறிய அறிமுகம் (தொகுதி 1) இந்தியத் தத்துவம் நம் சட்டைப்பையில் - பேரா. இரா. முரளி ஏற்புரை: தோழர் அ.கா. ஈஸ்வரன்
    42. இந்திய நாத்திகம் by: தேவிபிரசாத் சட்டபோபாத்யாய
    Atheist Philosophy of Carvaka and others ll கடவுளை ஏன் மறுத்தது இந்திய நாத்திகம் ll பேரா. இரா.முரளி
    43. இந்திய ஞானம் - தேடல்கள், புரிதல்கள் by ஜெயமோகன் (ஆசிரியர்)
    44. சீனஞானி கன்பூசியஸ்by : வேணு சீனிவாசன்
    45. அரசியல் அரிஸ்டாட்டில் by: அரிஸ்டாடில் Translator: சி. எஸ். சுப்பிரமணியம்
    46. இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் பாரதி புத்தகாலயம்
    47. இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் by: ந.முத்துமோகன் (ஆசிரியர்)
    48. இந்திய தத்துவத்தில் பிரச்சினைகள் by: கோவை ஞானி
    49. தமிழகத்தில் ஆசீவகர்கள் by: ர.விஜயலட்சுமி (ஆசிரியர்)
    50. தமிழர் பண்பாடும் தத்துவமும் by: நா. வானமாமலை
    51. தத்துவமும் எதிர்காலமும் by: தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (ஆசிரியர்), இரா சிசுபாலன் (தமிழில்)
    52. தமிழர் வளர்த்த தத்துவங்கள் by: தேவ. பேரின்பன்
    53. பண்டைய இந்தியா: பண்பாடும் நாகரிகமும் by: டி.டி.கோசாம்பி (ஆசிரியர்), ஆர்.எஸ்.நாராயணன் (தமிழில்)
    54. வரலாறு பண்பாடு அறிவியல்: டி.டி. கோசம்பியின் வாழ்வும் ஆய்வுகளும்
    55. கீழைச் சிந்தனையாளர்கள்: ஓர் அறிமுகம் by: பீர்முஹம்மது (ஆசிரியர்)
    56. அறியப்படாத இந்து மதம்: முதல் பாகம் by: செ.தி.ஞானகுரு (ஆசிரியர்)
    57. தத்துவமும் எதிர்காலமும் by: தேவிபிரசாத் சட்டோபாத்யாயா - தமிழில் : இரா. சிசுபாலன்
    58. சோஃபியின் உலகம் - யொஸ்டைன் கார்டெர் (ஆசிரியர்), ஆர்.சிவகுமார் (தமிழில்)
    59. உடலரசியல் by: ஜமாலன் (ஆசிரியர்)
    60. ரிக் - யஜூர் - சாம - அதர்வ வேதங்கள் - ஆர்.டி.எச்.கிரிஃபித் (ஆசிரியர்), ம.ரா.ஜம்புநாதன் (தமிழில்), வீ. அரசு (தொகுப்பாசிரியர்)
    61. பிரம்ம சூத்திரம் by: பரமானந்தம்
    62. பெரியார் சுயமரியாதை சமதர்மம் by: எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்), வ.கீதா (ஆசிரியர்)
    63. ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் by:எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்), வ.கீதா (ஆசிரியர்)
    64. அந்தியமாதல் by: எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்)
    65. An Introduction to Indian Philosopy by: Chatterjee Satischandra
    66. The Tibetan Book of the Dead: by Gyurme Dorje
    66. விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம் by: வே. காசிநாதன்
    67. அமைதி என்பது நாமே by திக் நியட் ஹான்
    68. நான் ஏன் இந்துப் பெண் அல்ல by: வந்தனா சொனால்கர்
    69. ரொமிலா தாப்பர் by: ரஞ்சனி பாசு
    70. பெண்களும் சோஷலிஸமும் by: ஆகஸ்டு பேபல் (ஆசிரியர்), பேரா.ஹேமா (தமிழில்)
    71. தொல்லியல்: தமிழர் வரலாற்றுத் தடங்கள் - ஆசிரியர்: ந. இரத்தினக்குமார்
    72. ஜாதியற்றவளின் குரல் by: ஜெயராணி (ஆசிரியர்)
    73. பெண் எனும் பொருள் (விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்) - விஜயசாய் (தமிழில்)
    74. What is Living and What is Dead in Indian Philosophy
    75. இந்திய தத்துவம் by: தேவசேனாதிபதி சண்முகசுந்தரம்
    76. மார்க்சியம் தேசியம் முதலாளியம் by: ஜே பிரபாகரன்
    77. வேதாத்திரியம் - உலக சமுதாய சேவா சங்கம்
    78. ப்ரான்ஸ் பெர்னாண்டோ, விடியல் பதிப்பகம்.
    79. ட்ராட்ஸ்கி விடியல் பதிப்பகம்

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 Рік тому +6

    சிறு நூலகங்கள் மக்களே துவங்கலாம். அப்போது தான் எல்லா புத்தகங்களும் வாங்க முடியும். ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் இயங்கினால் மட்டுமே சாத்தியம்.

  • @jeyashanthyvasanthan1220
    @jeyashanthyvasanthan1220 Рік тому +9

    உங்களுடைய நிகழ்ச்சியை நான் கண்டடைந்ததே என் பெரும் பாக்கியம்.எப்போது இந்த நூல்கள வரிசை வருமென ஏக்கத்துடன் காத்திருந்தேன் மிக்க நன்றி sir

  • @chagandisathyamurthyvenkat3513
    @chagandisathyamurthyvenkat3513 5 місяців тому

    Very recently only I saw your videos.
    Right from age 22 I am reading books regarding philosophy and spirituality.
    Your video evinces interest to read more.
    At the age of 22 I heard JK speech in Chennai.
    For the past 31 years I have been practicing Brahma Kumaris Raja yoga meditation.
    No words to praise your excellent work.

  • @rajesh5279
    @rajesh5279 Рік тому +4

    1. புத்தர் பிரான் - கௌதம் நீலாம்பரன்
    2. இதயத்தின் சூபி வழி மார்க்கம் - நாகூர் ரூமி
    3. போதி தர்மர் - அழகர் நம்பி
    4. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு - ம.பொ.சி
    5. சைவ சித்தாந்தம் அறிமுகம் - ஆனந்த வாசன் (நர்மதா பதிப்பகம்)

    • @MuralidharanTR
      @MuralidharanTR Рік тому

      @SocratesStudio Please add these list in your description. - Book name - Author - Publication - Price

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +3

    உலக மெய்யியல் புத்தகங்களை அறிந்துகொள்ள உங்கள் காணொலிகள் எல்லோருக்கும் உதவின.இவைகளைப்படிக்க யாருக்கு நேரம் இருக்கிறது எளிமையாக சுருக்கமாக காணொலிகள் உதவின என்பதில் ஐயம் கிஞ்சித்தேனுமில்லை நன்றி.

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 Рік тому +1

    நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
    👌🏼👌🏼👌🏼

  • @sundarrajan7166
    @sundarrajan7166 Рік тому +3

    அருமையான பதிவு. நன்றி.

  • @thamizharam5302
    @thamizharam5302 Рік тому +2

    சிறப்பு வாழ்த்துகள் அய்யா

  • @venkatmanimg7879
    @venkatmanimg7879 Рік тому +4

    மிக்க நன்றி ஐயா. Very useful to pick the pearls in the sea of books.

  • @Myview586
    @Myview586 Рік тому +1

    இத்தனை புத்தகம் படித்த பின் உங்களுடைய மனநிலை எண்ண,
    ஒவ்வொரு புத்தகம் ஒரு கருத்த செல்கின்றன.

  • @balun872
    @balun872 Рік тому +6

    1) ஞானவிடுதலை
    2) கவலைகள் அனைத்திற்கும் தீர்வு.
    3) சிந்தனையும் சிந்தித்தலும் (ரூ.10/-) (Thought and Thinking)
    பகவத் ஐயா, பகவத் மிஷன். Available in UA-cam

    • @jsvinuramram8138
      @jsvinuramram8138 Рік тому +2

      ஞானவிடுதலை புத்தகம் 2008ல் வாங்கி 27 முறை
      படித்தேன். இதை ஶ்ரீபகவத் ஐயாவிடம்(ஆசிரியர், ஞானவிடுதலை) கூறியபோது "ஒருதடவை படித்து விட்டு
      ஓரத்தில் வைக்க வேண்டியதை விட்டு 27 முறை படித்து
      இருக்கிறீர்களே" என்றார். மனதிலிருந்து விடுதலை
      அடைய அற்புதமான புத்தகம்..🙏🏻

  • @santhosh9044
    @santhosh9044 Рік тому +1

    Fantastic video you don't know what a tremondous help you have done hats off to you

  • @palanikavi624
    @palanikavi624 Рік тому

    ஐயா நன்றி வாழ்க நீங்கள்

  • @devarajanst2984
    @devarajanst2984 Рік тому

    Thanks for the recommendations

  • @voltairend
    @voltairend Рік тому +2

    Thank you Professor.

  • @bpnfiction
    @bpnfiction Рік тому +1

    Romba nandringa

  • @hitachikepilachi1447
    @hitachikepilachi1447 Рік тому +3

    நல்ல பணி தொடர வாழ்த்துக்கள்

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Рік тому

    It is special for me. Happy to note that all of your philosophical related books details . I hope this will be useful to everybody. Thank you sir.

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 Рік тому +1

    நன்றி தோழரே!

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Рік тому

    Excellent sir

  • @senthamilselvanp9535
    @senthamilselvanp9535 Рік тому

    Good efforts

  • @arumugamsethu6
    @arumugamsethu6 Рік тому +2

    Entrance 01 stall 31 osho books ....bagawad geetha....new vision about geetha ...pls read......18 volumes....first read 1st part then u don't miss....

  • @thaneswaran978
    @thaneswaran978 Рік тому

    Your referrals are constructive.

  • @chandrasegaranarik5808
    @chandrasegaranarik5808 Рік тому

    Thanks Sir.

  • @question6468
    @question6468 Рік тому

    நன்றி 🙏 நண்பரே

  • @jaikumarsedhuraman1855
    @jaikumarsedhuraman1855 Рік тому

    Thank you sir

  • @sivakumarm6223
    @sivakumarm6223 Рік тому +1

    தத்துவ இயல் உலகிலேயே முதன்முதலில் தமிழில்தான் உருவாகியிருக்கவேண்டும். அதை நிரூபிக்கும் வகையில் பரந்துபட்ட தத்துவ இயலை விரிவாக பேசும் காணொளியாக உள்ளது உங்கள் தேர்ந்தெடுத்த தத்துவ புத்தகங்களின் தொகுப்பு. 👏👏👏👍👍👍👍
    💐💐💐💐🔥🔥🔥💐💐💐💐💐
    மிகச்சிறந்த தத்துவ இயல் புத்தகங்களின் தொகுப்பு இக்காணொளி.
    ஏராளமான அறிவுசார் மக்கள் இன்னும் சிறந்த புத்தகங்களை தேர்ந்தெடுத்து படித்து கொண்டுதான் உள்ளனர் என்பதற்கு இந்த காணொளி உதாரணம்.
    இதில் கூறப்பட்டுள்ள புத்தகங்களில் ஒரு புத்தகத்தையாவது படிக்க வேண்டும் இந்த வாரத்தில் என்று குறிக்கோள் வைத்துக் கொள்ளுங்கள்.‌
    அவ்வாறு செய்தால் நம் தமிழரின் பெருமையை மீட்டு எடுத்து ஞானம் பெருக வாய்ப்பு ஏற்படும்.
    உலக ஞானத்தை படிக்கும்பொழுதுதான் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானின் திருவருட்பா தரும் *ஞானத்தில் ஞானம்* என்ற 16வது நிலையில் உயர்ந்து நிற்கும் மெய்யியலுக்கு உலகில் ஈடு இணை இல்லை என்பது புரியும்‌. ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் இமயம் போல் உயர்ந்து நிற்கும் சன்மார்க்க தத்துவங்கள் என்பது நமக்கு தெளிவாக புரியும்‌.
    தயுவுடன்
    மு.சிவா

  • @kbonline1
    @kbonline1 Рік тому

    Nice

  • @angayarkannivenkataraman2033

    Thanks.

  • @susomasundari6043
    @susomasundari6043 Рік тому

    Thank you

  • @sampathp5588
    @sampathp5588 Рік тому +1

    Sir இடதுசாரி புத்தகங்கள் பற்றி இவ்வளவு சொல்லுவது பாராட்டுக்குரியது.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 Рік тому +1

    சிறப்பு ஐயா 🙏🙏🙏🇲🇾

  • @hedimariyappan2394
    @hedimariyappan2394 Рік тому +1

    Books r always books. Boost our mind .

  • @gmarun1
    @gmarun1 Рік тому

    thank u sir

  • @aakashswaminathan2456
    @aakashswaminathan2456 Рік тому

    Sir Thanks for referring good books I have been watching your channel very regularly. I would suggest to have one episode for Ayurveda with renowned scholar to understand better. If possible please try to have this with Professor Dr.Swaminathan who is having indepth knowledge in this field. I hope at present he is with Kanchi kamokotti Ayurveda college at Poonamalle near chennai

  • @jesuantony7767
    @jesuantony7767 Рік тому +3

    Could you please advise which books are best for studying about Socrates, Plato, Arristatil.

  • @Saravanakumar-wv6me
    @Saravanakumar-wv6me Рік тому +1

    பயனுள்ள பதிவு ஐயா நன்றி வணக்கம் .

  • @sundararajanr5323
    @sundararajanr5323 Рік тому +2

    You kept your word in bringing up this special episode guiding as well as recommending books to buy ...one day before the opening of the Book Fair.
    A remarkable episode at the right time! Your selection is the best reference list one can think of. Hats off for your service to your friends and followers! Thanks 🙏

    • @balasubramaniamrengiah7604
      @balasubramaniamrengiah7604 Рік тому

      Great Aiya your service is so wonderful, unfortunately I am a Malaysian I hope one day I can come for this great event,I enjoy and benefit a great deal from your commentaries,pls carry on with your noble deed for the book lovers,pls my humble request, you should do a comment on Dr.Radhakrisnans work on various books, hat's off to you.

    • @manickamariyarathenam4478
      @manickamariyarathenam4478 Рік тому

      @@balasubramaniamrengiah7604 o

  • @dinesht8199
    @dinesht8199 Рік тому +2

    Sir Dalai lama pathi video podunga sir👍

  • @paalmuruganantham8768
    @paalmuruganantham8768 Рік тому +1

    Book 📚📖📖📖📖📖📚📚📚📚📖 of VANAKKAM 🌺🌹🌺🌹 by Paal Muruganantham ✋

  • @h1r0shishigami8
    @h1r0shishigami8 Рік тому +1

    Piere bourdie pathi kaanoli podunga

  • @rajapandianp4822
    @rajapandianp4822 Рік тому

    Nanbarkaley,ovvoruvar veetil ullavarkal padikkavendia migaatputhamaama book.amerikka manala maruthuvar dr.brainvise elthiya 'messages from the masters'.thiru pa.mutthukumaarasaamy endra aringar 'aanmaavin payanangal' endra thalippil thamilaakkam seythu ,ch_14,raayapettai,palaniyappa brothers,moolam veliyittullaar.intha book I padithapiragu ennidam iruntha kettagunangal yavaiyum vilakkai naam ethatkaaga piranthom,antha nokkatthai niraivetri ,pira uyerkalidam nesamudan nadanthu nalla manithanaaga vaalavendum endra ennam valupettrullathu. Anaivarum paditthu payanperavendem endra nalla nokkathil in thagavalai engey pathivu seykiren.nandri.

  • @wmaka3614
    @wmaka3614 Рік тому +1

    ஐரோப்பாவில் வாழும் எம்மைப் போன்றவர்கள் புத்தகத்தை பெறுவது எப்படி என்பதைப்பற்றிய விளக்கம் தந்தால் பெரும் உதவியாக இருக்கும்.

  • @abdulkader5
    @abdulkader5 Рік тому +8

    புத்தகங்களின் பட்டியலை விளக்க பட்டியில் description box கொடுத்தால் நன்றாக இருக்கும். தத்துவ அறிமுகம் உரைகள் வழங்கிய பின்னர், ஆழ்ந்த தேடுதலுக்கும், தெளிதலுக்கும் ஏதுவாக புத்தகங்களையும் பரிந்துரைத்து தமிழகத்தின் அறிவு புரட்சிக்கு தீபம் ஏற்றி உள்ளீர்கள். இந்த தீபம் தமிழகம் முழுவதும் காட்டுத்தியாக பரவட்டும். இந்த வருடம் குறைவாக இருப்பினும், அடுத்த வருடம் எழுச்சிமிக்க ஒரு சமூகம் புத்தக கண்காட்சிகளுக்கு படை எடுக்கட்டும். அது அவர்களின் செயல்களிலும், தெரிவுகளிலும், பிரதிபலிக்கட்டும். மேலை நாடுகளை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் தமிழர்கள் மேலை நாடுகளை இந்த மண்ணிலேயே உருவாக்கட்டும்.

    • @narayanansubramaniam4545
      @narayanansubramaniam4545 Рік тому +6

      1. புத்தர் பிரான் by: கௌதம நீலாம்பரன் சூரியன் பதிப்பகம்
      2. சூஃபி வழி: இதயத்தின் மார்க்கம்; by: நாகூர் ரூமி (ஆசிரியர்)
      3. போதிதர்மர் by: அழகர் நம்பி
      4. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு by ம.பொ.சிவஞானம்
      5. சைவ சித்தாந்த விளக்கம் by ஆ. ஆனந்தராசன்
      6. தாவோ தே ஜிங்: Tao The Ching (Tamil Edition) by லாவோ ட்சு, சந்தியா நடராஜன்
      7. ஆத்ம தாகம் by மார்கஸ் அரேலியஸ் (ஆசிரியர்), டோரதி கிருஷ்ணமூர்த்தி (தமிழில்)
      8. கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு by மிகெய்ல் நைமி ( சிற்பி பாலசுப்ரமணியம், எம். ஏ. அஸ்கர்)
      9. யதி : தத்துவத்தில் கனிதல் by தன்னறம் நூல்வெளி
      10. யு. ஜி. கிருஷ்ணமூர்த்தி: ஒரு வாழ்க்கை by மகேஷ் பட் (ஆசிரியர்), மு.கி.சந்தானம் (தமிழில்)
      11. அரிஸ்டாட்டில் by கிருஷ்ணன் பாலா
      12. ஸ்ரீ ரமண மகரிஷி( வாழ்க்கை வரலாறும்ஆன்ம விசாரமும்)
      13. பதஞ்சலி யோக சூத்திரம்: by பி. எஸ் ஆச்சார்யா
      14. அய்யா வைகுண்டர் by வெ. நீலகண்டன்
      15. உலகாயதம் ஆசிரியர்: தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாமொழிபெயர்ப்பு: எஸ்.தோதாத்ரி
      16. மார்க்சின் தத்துவம் by Etienne Balibar
      17. ரோசா லக்சம்பர்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) ஜான் நிக்ஸன் (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
      18. மார்க்சின் தத்துவம் by Etienne Balibar
      20. www.hindutamil.in/news/todays-paper/regional01/711565--2.html 15 books Rs.3500/-
      21. கார்ல் மார்க்ஸ்: ஓர் ஆய்வு நோக்கு (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) எர்னெஸ்ட் பிளாக் (ஆசிரியர்), பொன்.சின்னத்தம்பி முருகேசன் (தமிழில்)
      22. மார்க்சுக்கு ஆதரவாக by லூயி அல்தூசர் (ஆசிரியர்), தா.பாண்டியன் (தமிழில்)
      23. சமூகம்சார் கொள்ளையர்கள் by எரிக் ஹோப்ஸ்பாம் (ஆசிரியர்), என்.ராமச்சந்திரன் (தமிழில்)
      24. சர்வாதிகாரம் குறித்து இருபதாம் நூற்றாண்டிலிருந்து இருபது பாடங்கள் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) டிமோத்தி ஸ்னைடர் (ஆசிரியர்), தஞ்சை ரமேஷ் (தமிழில்)
      25. சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) பால் லபார்க் (ஆசிரியர்), வேட்டை எஸ்.கண்ணன் (தமிழில்)

    • @narayanansubramaniam4545
      @narayanansubramaniam4545 Рік тому +4

      26. லெனின் சந்தித்த நெருக்கடிகள் by தாரிக் அலி (ஆசிரியர்), க.பூரணச்சந்திரன் (தமிழில்)
      27. மார்க்சின் தத்துவம் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) எட்டியேன் பாலிபர் (ஆசிரியர்), வேட்டை எஸ்.கண்ணன் (தமிழில்)
      28. ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும் பால் ஃப்ராலிட்ச் (ஆசிரியர்), கொற்றவை (தமிழில்)
      29. கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் by வ. கீதா, எஸ். வி. ராஜதுரை
      29. ரோசா லக்சம்பர்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) ஜான் நிக்ஸன் (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
      30. மார்க்ஸ்-அம்பேத்கர் (தொடரும் உரையாடல்) by D.ராஜா, & N.முத்துமோகன்
      31. தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா by பேராசிரியர் முரளி. பாரதி புத்தகாலயம்
      32. மார்க்ஸீய மெய்ஞ்ஞானம், தத்துவத்திற்கான ஓர் அரிச்சுவடி by: ஜார்ஜ் பொலிட்ஸர்
      33. இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும் by: நா. வானமாமலை
      34. மார்க்ஸின் ஆவி by சார்ல்ஸ் டெர்பர் (ஆசிரியர்)
      35. மார்க்சியம் என்றால் என்ன? (பொன்னுலகம்) by: எமிலி பர்ன்ஸ்
      36. படைப்பின் அற்புதத் தருணங்கள்: மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்கள் பற்றி ஓர் அறிமுகம் by ந.முத்துமோகன் (ஆசிரியர்)
      37. ஹேபர்மாஸ் by பேரா.இரா.முரளி (ஆசிரியர்) ஹேபர்மாஸ்: உரையாடல் அறம் ll Communicative Action Theory of Habermas ll Prof.R.Murali
      38. மார்க்சியம்: இன்றும் என்றும் கார்ல் மார்க்ஸ் (ஆசிரியர்), கே. சுப்பிரமணியன் (தமிழில்)
      39. பெரியார் இன்றும் என்றும் by பெரியார்
      40. சித்திர பாரதி by ரா.அ.பத்மநாபன் (ஆசிரியர்)
      41. இந்தியத் தத்துவம்: ஒரு சிறிய அறிமுகம் (தொகுதி 1) இந்தியத் தத்துவம் நம் சட்டைப்பையில் - பேரா. இரா. முரளி ஏற்புரை: தோழர் அ.கா. ஈஸ்வரன்
      42. இந்திய நாத்திகம் by: தேவிபிரசாத் சட்டபோபாத்யாய
      Atheist Philosophy of Carvaka and others ll கடவுளை ஏன் மறுத்தது இந்திய நாத்திகம் ll பேரா. இரா.முரளி
      43. இந்திய ஞானம் - தேடல்கள், புரிதல்கள் by ஜெயமோகன் (ஆசிரியர்)
      44. சீனஞானி கன்பூசியஸ்by : வேணு சீனிவாசன்
      45. அரசியல் அரிஸ்டாட்டில் by: அரிஸ்டாடில் Translator: சி. எஸ். சுப்பிரமணியம்
      46. இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் பாரதி புத்தகாலயம்
      47. இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் by: ந.முத்துமோகன் (ஆசிரியர்)
      48. இந்திய தத்துவத்தில் பிரச்சினைகள் by: கோவை ஞானி
      49. தமிழகத்தில் ஆசீவகர்கள் by: ர.விஜயலட்சுமி (ஆசிரியர்)
      50. தமிழர் பண்பாடும் தத்துவமும் by: நா. வானமாமலை
      51. தத்துவமும் எதிர்காலமும் by: தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (ஆசிரியர்), இரா சிசுபாலன் (தமிழில்)
      52. தமிழர் வளர்த்த தத்துவங்கள் by: தேவ. பேரின்பன்
      53. பண்டைய இந்தியா: பண்பாடும் நாகரிகமும் by: டி.டி.கோசாம்பி (ஆசிரியர்), ஆர்.எஸ்.நாராயணன் (தமிழில்)
      54. வரலாறு பண்பாடு அறிவியல்: டி.டி. கோசம்பியின் வாழ்வும் ஆய்வுகளும்
      55. கீழைச் சிந்தனையாளர்கள்: ஓர் அறிமுகம் by: பீர்முஹம்மது (ஆசிரியர்)
      56. அறியப்படாத இந்து மதம்: முதல் பாகம் by: செ.தி.ஞானகுரு (ஆசிரியர்)
      57. தத்துவமும் எதிர்காலமும் by: தேவிபிரசாத் சட்டோபாத்யாயா - தமிழில் : இரா. சிசுபாலன்
      58. சோஃபியின் உலகம் - யொஸ்டைன் கார்டெர் (ஆசிரியர்), ஆர்.சிவகுமார் (தமிழில்)
      59. உடலரசியல் by: ஜமாலன் (ஆசிரியர்)
      60. ரிக் - யஜூர் - சாம - அதர்வ வேதங்கள் - ஆர்.டி.எச்.கிரிஃபித் (ஆசிரியர்), ம.ரா.ஜம்புநாதன் (தமிழில்), வீ. அரசு (தொகுப்பாசிரியர்)
      61. பிரம்ம சூத்திரம் by: பரமானந்தம்
      62. பெரியார் சுயமரியாதை சமதர்மம் by: எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்), வ.கீதா (ஆசிரியர்)
      63. ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் by:எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்), வ.கீதா (ஆசிரியர்)
      64. அந்தியமாதல் by: எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்)
      65. An Introduction to Indian Philosopy by: Chatterjee Satischandra
      66. The Tibetan Book of the Dead: by Gyurme Dorje
      66. விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம் by: வே. காசிநாதன்
      67. அமைதி என்பது நாமே by திக் நியட் ஹான்
      68. நான் ஏன் இந்துப் பெண் அல்ல by: வந்தனா சொனால்கர்
      69. ரொமிலா தாப்பர் by: ரஞ்சனி பாசு
      70. பெண்களும் சோஷலிஸமும் by: ஆகஸ்டு பேபல் (ஆசிரியர்), பேரா.ஹேமா (தமிழில்)
      71. தொல்லியல்: தமிழர் வரலாற்றுத் தடங்கள் - ஆசிரியர்: ந. இரத்தினக்குமார்
      72. ஜாதியற்றவளின் குரல் by: ஜெயராணி (ஆசிரியர்)
      73. பெண் எனும் பொருள் (விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்) - விஜயசாய் (தமிழில்)
      74. What is Living and What is Dead in Indian Philosophy
      75. இந்திய தத்துவம் by: தேவசேனாதிபதி சண்முகசுந்தரம்
      76. மார்க்சியம் தேசியம் முதலாளியம் by: ஜே பிரபாகரன்
      77. வேதாத்திரியம் - உலக சமுதாய சேவா சங்கம்
      78. ப்ரான்ஸ் பெர்னாண்டோ, விடியல் பதிப்பகம்.
      79. ட்ராட்ஸ்கி விடியல் பதிப்பகம்

    • @narayanansubramaniam4545
      @narayanansubramaniam4545 Рік тому +5

      @abdulkader5 Рік тому +4

      ஆசிரியருக்காக காத்திராமல் தாங்களே பட்டியலிட்டு வழங்கியமைக்கு மிக்க நன்றி நண்பரே. மிகச் சிறப்பு.

    • @MrRuthuthanu
      @MrRuthuthanu Рік тому +1

      @@narayanansubramaniam4545 மிக்க மிக்க மிக்க, நன்றிகள் சார் 🇨🇭📗📚📕📖📗🇨🇭

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 Рік тому

    ஐயா மிக அருமையான புத்தகங்களின் பரிந்துரை, தலை வணங்குகிறோம்🙏🙏💐. கூடவே சிறு கருத்து, தாங்கள் குறிப்பிட்ட புத்தகங்களின் பெயர்,பதிப்பகம்,எழுதியவர் போன்றவற்றை அறிமுகப்படுத்தும் போது இவைகளை வரிவடிவிலும் கீழே வருமாறு செய்தால் குறிப்பெடுக்க வசதியாக இருக்கும், நன்றி ஐயா

    • @narayanansubramaniam4545
      @narayanansubramaniam4545 Рік тому +2

      1. புத்தர் பிரான் by: கௌதம நீலாம்பரன் சூரியன் பதிப்பகம்
      2. சூஃபி வழி: இதயத்தின் மார்க்கம்; by: நாகூர் ரூமி (ஆசிரியர்)
      3. போதிதர்மர் by: அழகர் நம்பி
      4. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு by ம.பொ.சிவஞானம்
      5. சைவ சித்தாந்த விளக்கம் by ஆ. ஆனந்தராசன்
      6. தாவோ தே ஜிங்: Tao The Ching (Tamil Edition) by லாவோ ட்சு, சந்தியா நடராஜன்
      7. ஆத்ம தாகம் by மார்கஸ் அரேலியஸ் (ஆசிரியர்), டோரதி கிருஷ்ணமூர்த்தி (தமிழில்)
      8. கலீல் ஜிப்ரான் வாழ்க்கை வரலாறு by மிகெய்ல் நைமி ( சிற்பி பாலசுப்ரமணியம், எம். ஏ. அஸ்கர்)
      9. யதி : தத்துவத்தில் கனிதல் by தன்னறம் நூல்வெளி
      10. யு. ஜி. கிருஷ்ணமூர்த்தி: ஒரு வாழ்க்கை by மகேஷ் பட் (ஆசிரியர்), மு.கி.சந்தானம் (தமிழில்)
      11. அரிஸ்டாட்டில் by கிருஷ்ணன் பாலா
      12. ஸ்ரீ ரமண மகரிஷி( வாழ்க்கை வரலாறும்ஆன்ம விசாரமும்)
      13. பதஞ்சலி யோக சூத்திரம்: by பி. எஸ் ஆச்சார்யா
      14. அய்யா வைகுண்டர் by வெ. நீலகண்டன்
      15. உலகாயதம் ஆசிரியர்: தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாமொழிபெயர்ப்பு: எஸ்.தோதாத்ரி
      16. மார்க்சின் தத்துவம் by Etienne Balibar
      17. ரோசா லக்சம்பர்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) ஜான் நிக்ஸன் (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
      18. மார்க்சின் தத்துவம் by Etienne Balibar
      20. www.hindutamil.in/news/todays-paper/regional01/711565--2.html 15 books Rs.3500/-
      21. கார்ல் மார்க்ஸ்: ஓர் ஆய்வு நோக்கு (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) எர்னெஸ்ட் பிளாக் (ஆசிரியர்), பொன்.சின்னத்தம்பி முருகேசன் (தமிழில்)
      22. மார்க்சுக்கு ஆதரவாக by லூயி அல்தூசர் (ஆசிரியர்), தா.பாண்டியன் (தமிழில்)
      23. சமூகம்சார் கொள்ளையர்கள் by எரிக் ஹோப்ஸ்பாம் (ஆசிரியர்), என்.ராமச்சந்திரன் (தமிழில்)
      24. சர்வாதிகாரம் குறித்து இருபதாம் நூற்றாண்டிலிருந்து இருபது பாடங்கள் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) டிமோத்தி ஸ்னைடர் (ஆசிரியர்), தஞ்சை ரமேஷ் (தமிழில்)
      25. சொத்தின் வரலாறு ஆதிகாலத்திலிருந்து நாகரிக காலம் வரை (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) பால் லபார்க் (ஆசிரியர்), வேட்டை எஸ்.கண்ணன் (தமிழில்)

    • @narayanansubramaniam4545
      @narayanansubramaniam4545 Рік тому +1

      26. லெனின் சந்தித்த நெருக்கடிகள் by தாரிக் அலி (ஆசிரியர்), க.பூரணச்சந்திரன் (தமிழில்)
      27. மார்க்சின் தத்துவம் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) எட்டியேன் பாலிபர் (ஆசிரியர்), வேட்டை எஸ்.கண்ணன் (தமிழில்)
      28. ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும் பால் ஃப்ராலிட்ச் (ஆசிரியர்), கொற்றவை (தமிழில்)
      29. கிராம்ஷி: புரட்சியின் இலக்கணம் by வ. கீதா, எஸ். வி. ராஜதுரை
      29. ரோசா லக்சம்பர்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும் (மார்க்சிய செவ்வியல் நூல்கள்) ஜான் நிக்ஸன் (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
      30. மார்க்ஸ்-அம்பேத்கர் (தொடரும் உரையாடல்) by D.ராஜா, & N.முத்துமோகன்
      31. தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா by பேராசிரியர் முரளி. பாரதி புத்தகாலயம்
      32. மார்க்ஸீய மெய்ஞ்ஞானம், தத்துவத்திற்கான ஓர் அரிச்சுவடி by: ஜார்ஜ் பொலிட்ஸர்
      33. இந்தியத் தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும் by: நா. வானமாமலை
      34. மார்க்ஸின் ஆவி by சார்ல்ஸ் டெர்பர் (ஆசிரியர்)
      35. மார்க்சியம் என்றால் என்ன? (பொன்னுலகம்) by: எமிலி பர்ன்ஸ்
      36. படைப்பின் அற்புதத் தருணங்கள்: மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்கள் பற்றி ஓர் அறிமுகம் by ந.முத்துமோகன் (ஆசிரியர்)
      37. ஹேபர்மாஸ் by பேரா.இரா.முரளி (ஆசிரியர்) ஹேபர்மாஸ்: உரையாடல் அறம் ll Communicative Action Theory of Habermas ll Prof.R.Murali
      38. மார்க்சியம்: இன்றும் என்றும் கார்ல் மார்க்ஸ் (ஆசிரியர்), கே. சுப்பிரமணியன் (தமிழில்)
      39. பெரியார் இன்றும் என்றும் by பெரியார்
      40. சித்திர பாரதி by ரா.அ.பத்மநாபன் (ஆசிரியர்)
      41. இந்தியத் தத்துவம்: ஒரு சிறிய அறிமுகம் (தொகுதி 1) இந்தியத் தத்துவம் நம் சட்டைப்பையில் - பேரா. இரா. முரளி ஏற்புரை: தோழர் அ.கா. ஈஸ்வரன்
      42. இந்திய நாத்திகம் by: தேவிபிரசாத் சட்டபோபாத்யாய
      Atheist Philosophy of Carvaka and others ll கடவுளை ஏன் மறுத்தது இந்திய நாத்திகம் ll பேரா. இரா.முரளி
      43. இந்திய ஞானம் - தேடல்கள், புரிதல்கள் by ஜெயமோகன் (ஆசிரியர்)
      44. சீனஞானி கன்பூசியஸ்by : வேணு சீனிவாசன்
      45. அரசியல் அரிஸ்டாட்டில் by: அரிஸ்டாடில் Translator: சி. எஸ். சுப்பிரமணியம்
      46. இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம் பாரதி புத்தகாலயம்
      47. இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் by: ந.முத்துமோகன் (ஆசிரியர்)
      48. இந்திய தத்துவத்தில் பிரச்சினைகள் by: கோவை ஞானி
      49. தமிழகத்தில் ஆசீவகர்கள் by: ர.விஜயலட்சுமி (ஆசிரியர்)
      50. தமிழர் பண்பாடும் தத்துவமும் by: நா. வானமாமலை
      51. தத்துவமும் எதிர்காலமும் by: தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (ஆசிரியர்), இரா சிசுபாலன் (தமிழில்)
      52. தமிழர் வளர்த்த தத்துவங்கள் by: தேவ. பேரின்பன்
      53. பண்டைய இந்தியா: பண்பாடும் நாகரிகமும் by: டி.டி.கோசாம்பி (ஆசிரியர்), ஆர்.எஸ்.நாராயணன் (தமிழில்)
      54. வரலாறு பண்பாடு அறிவியல்: டி.டி. கோசம்பியின் வாழ்வும் ஆய்வுகளும்
      55. கீழைச் சிந்தனையாளர்கள்: ஓர் அறிமுகம் by: பீர்முஹம்மது (ஆசிரியர்)
      56. அறியப்படாத இந்து மதம்: முதல் பாகம் by: செ.தி.ஞானகுரு (ஆசிரியர்)
      57. தத்துவமும் எதிர்காலமும் by: தேவிபிரசாத் சட்டோபாத்யாயா - தமிழில் : இரா. சிசுபாலன்
      58. சோஃபியின் உலகம் - யொஸ்டைன் கார்டெர் (ஆசிரியர்), ஆர்.சிவகுமார் (தமிழில்)
      59. உடலரசியல் by: ஜமாலன் (ஆசிரியர்)
      60. ரிக் - யஜூர் - சாம - அதர்வ வேதங்கள் - ஆர்.டி.எச்.கிரிஃபித் (ஆசிரியர்), ம.ரா.ஜம்புநாதன் (தமிழில்), வீ. அரசு (தொகுப்பாசிரியர்)
      61. பிரம்ம சூத்திரம் by: பரமானந்தம்
      62. பெரியார் சுயமரியாதை சமதர்மம் by: எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்), வ.கீதா (ஆசிரியர்)
      63. ஃப்ராங்க்ஃபர்ட் மார்க்சியம் by:எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்), வ.கீதா (ஆசிரியர்)
      64. அந்தியமாதல் by: எஸ்.வி. ராஜதுரை (ஆசிரியர்)
      65. An Introduction to Indian Philosopy by: Chatterjee Satischandra
      66. The Tibetan Book of the Dead: by Gyurme Dorje
      66. விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம் by: வே. காசிநாதன்
      67. அமைதி என்பது நாமே by திக் நியட் ஹான்
      68. நான் ஏன் இந்துப் பெண் அல்ல by: வந்தனா சொனால்கர்
      69. ரொமிலா தாப்பர் by: ரஞ்சனி பாசு
      70. பெண்களும் சோஷலிஸமும் by: ஆகஸ்டு பேபல் (ஆசிரியர்), பேரா.ஹேமா (தமிழில்)
      71. தொல்லியல்: தமிழர் வரலாற்றுத் தடங்கள் - ஆசிரியர்: ந. இரத்தினக்குமார்
      72. ஜாதியற்றவளின் குரல் by: ஜெயராணி (ஆசிரியர்)
      73. பெண் எனும் பொருள் (விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்) - விஜயசாய் (தமிழில்)
      74. What is Living and What is Dead in Indian Philosophy
      75. இந்திய தத்துவம் by: தேவசேனாதிபதி சண்முகசுந்தரம்
      76. மார்க்சியம் தேசியம் முதலாளியம் by: ஜே பிரபாகரன்
      77. வேதாத்திரியம் - உலக சமுதாய சேவா சங்கம்
      78. ப்ரான்ஸ் பெர்னாண்டோ, விடியல் பதிப்பகம்.
      79. ட்ராட்ஸ்கி விடியல் பதிப்பகம்

  • @sowbakyams3517
    @sowbakyams3517 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏

  • @britto6323
    @britto6323 Рік тому +2

    book list pls Sir...

  • @maheshraj1708
    @maheshraj1708 Рік тому +1

    oru pdf ah discription la podunga sir...its my humbel req

  • @zailanumu7596
    @zailanumu7596 Рік тому +1

    🌹❤️🇯🇵

  • @RaRA-hp7sc
    @RaRA-hp7sc Рік тому

    தமிழில் வரும் அரிதான உருப்படியான வலையங்களில் இது முதன்மையானது.

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Рік тому

    வணக்கம் ஐயா

  • @drahulaosho4815
    @drahulaosho4815 Рік тому

    Book of mirdad .

  • @dhanooshk8141
    @dhanooshk8141 Рік тому +1

    *ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் புத்தகம்* பற்றி உங்கள் கருத்து என்ன?

  • @sundharesanps9752
    @sundharesanps9752 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா!
    👌👍🙏🏻
    "இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்",
    எனும் புத்தகம்.....
    ஆசிரியர்- ஹோல்கர் கெர்ஸ்டன்.
    இதை அன்பர்கள் வாங்கிப் படிக்கலாம்!

  • @susomasundari6043
    @susomasundari6043 Рік тому

    Vasiyogam ennui saranool sashthiram book

  • @sachinm1231
    @sachinm1231 Рік тому

    Thankyou sir நன்றி வணக்கம் 🙏🙏🙏

    • @ramanilakshmanan1251
      @ramanilakshmanan1251 Рік тому

      Good evening sir. Where can I get the Tamil translation book of the book "Tibetan Book of Dead"

    • @sachinm1231
      @sachinm1231 Рік тому

      @@ramanilakshmanan1251 nice sir 🙏🙏🙏

  • @historicpassionate2908
    @historicpassionate2908 Рік тому +1

    I don't this is a review on books of Philosophy all focused on buddhist Or Communist or atheist ideologies.

  • @afreennijam7213
    @afreennijam7213 Рік тому

    இமானுவல் காண்டை பற்றி தமிழ் நூல்கள் உள்ளனவா

  • @balun872
    @balun872 Рік тому +2

    Tip of iceberg???
    Professor Murali Sir இருக்கும்போது, காணொளிகள் வெளியிடும்போது நாங்கள் ஏன் புத்தகம் வாங்க வேண்டும்.

  • @vetrivels7482
    @vetrivels7482 Рік тому

    ஐயா.."இயற்பியலின் தாவோ", (The Tao of Physics) என்ற , தமிழ் புத்தகம் தங்களிடம் உள்ளதா??? இருந்தால் ஒரு நகல் கிடைக்குமா???

    • @SocratesStudio
      @SocratesStudio  Рік тому

      Very Sorry. We don't have that book

    • @SocratesStudio
      @SocratesStudio  Рік тому

      But it is available on line

    • @vetrivels7482
      @vetrivels7482 Рік тому

      But... tamil translate edition is not available in online sir...

    • @Saravanankannan05
      @Saravanankannan05 Рік тому

      @@vetrivels7482 - Please try சந்தியா பதிப்பகம் in Chennai Book Fair or Online

    • @vetrivels7482
      @vetrivels7482 Рік тому

      நன்றி ஐயா...மதுரை புத்தக கண்காட்சியில் இப்பதிப்பகத்தாரிடம் கேட்ட பொழுது இப்புத்தகம் தற்போது புதிய பதிப்பில் இல்லை....என கூறிவிட்டார்கள்... புத்தகத்தை எப்படியாவது படிக்க வேண்டும் ஆவல் அதிகரித்துள்ளது...நன்றி ஐயா தங்களின் பதிலுக்கு...

  • @buvaneshwari.rbuvaneshwari7979

    மிர்தாத் புத்தகம் எந்த ஸ்டாலில் கிடைக்கும்

    • @SocratesStudio
      @SocratesStudio  Рік тому

      We have no idea sir

    • @senthilkumar-hf6ib
      @senthilkumar-hf6ib Рік тому

      கண்ணதாசன் பதிப்பகம் இல் கிடைக்கும்.

  • @Nagarajanpuruk
    @Nagarajanpuruk Рік тому

    Thanks sir