பல பேர் பதம் பார்த்த வேசி மகனின் பத்தினி நடனமும் நாடகமும்.. | Mukthar | MY INDIA 24x7

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 939

  • @Cnethaji-s9k
    @Cnethaji-s9k День тому +119

    மிக மிக அருமை ஐயா காந்தராஜ் அவர்களே இன்னும் நிறைய வரலாறை பேசுங்கள் ஐயா கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது

  • @gurusamy1454
    @gurusamy1454 День тому +77

    🎉🎉🎉🎉🎉 நல்ல பதிவு நன்றி இரண்டு பேருக்கும் நல்ல உரையாடல் முத்தார் வந்து தெரியல தெரியல தெரியலன்னு சொல்லி சொல்லி சொல்லி சொல்லி ஐயாவிடம் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டார் முத்தார் முத்தரும் நல்ல நடிகர் நான் நல்லா பேட்டி நல்லா இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் முக்த்தர்க்கு❤❤❤❤❤

  • @sathishkumar9156
    @sathishkumar9156 День тому +371

    மிக மிக அருமையான வரலாற்று பதிவு.. மேதகு. காந்தராஜ் அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நல்ல உடல் நலமும் வளமும் பெற்று இருக்க வேண்டும்

    • @raviganesh6517
      @raviganesh6517 День тому

      அவன் ஒரு சாதி வெறி பிடித்த எச்சைப் பயல். அவன் மேதகு ?

    • @alexanderrajan5739
      @alexanderrajan5739 День тому +6

      😊

    • @alexanderrajan5739
      @alexanderrajan5739 День тому +4

      😊

    • @adkadk6261
      @adkadk6261 День тому +1

      👍

    • @rajamani7596
      @rajamani7596 22 години тому +2

      #அருமையான_பொருத்தமான #உங்களின்_உன்னதமான #வரலாற்று_வாழ்த்துக்கள் #அவாின்_மூத்த #அனுபவ_நடுநிலையை
      #உன்னிப்பாக_ஆய்வு_செய்து
      #அவருக்கு_புகழ்மாலைசூட்டிய
      #நீங்களும்_அவரைப்போன்றே
      #நிறைவான மனிதராக தான்
      #இருக்கக்கூடும்

  • @babym5137
    @babym5137 День тому +122

    காந்தராஜ் சார் ஒரு அறிவு களஞ்சியம் இன்னும் நீண்ட காலம் சுகத்தோடு வாழ கடவுளை வேண்டுகிறேன்🎉🎉🎉

  • @Tamilan-dn8ih
    @Tamilan-dn8ih День тому +134

    மிகவும் நிறைவான வாழ்கை வாழ்ந்து பல வரலாற்று நிகழ்வுகளை நேரில் கண்டவர் Dr காந்தராஜ். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் பிரமிப்பூட்டும் வகையில் உள்ளது.

    • @HelloHello-pg6xq
      @HelloHello-pg6xq День тому +4

      உண்மை

    • @rajamani7596
      @rajamani7596 22 години тому +2

      #அருமையான_பொருத்தமான #உங்களின்_உன்னதமான #வரலாற்று_வாழ்த்துக்கள் #அவாின்_மூத்த #அனுபவ_நடுநிலையை
      #உன்னிப்பாக_ஆய்வு_செய்து
      #அவருக்கு_புகழ்மாலைசூட்டிய
      #நீங்களும்_அவரைப்போன்றே
      #நிறைவான மனிதராக தான்
      #இருக்கக்கூடும்#அருமையான_பொருத்தமான #உங்களின்_உன்னதமான #வரலாற்று_வாழ்த்துக்கள் #அவாின்_மூத்த #அனுபவ_நடுநிலையை
      #உன்னிப்பாக_ஆய்வு_செய்து
      #அவருக்கு_புகழ்மாலைசூட்டிய
      #நீங்களும்_அவரைப்போன்றே
      #நிறைவான மனிதராக தான்
      #இருக்கக்கூடும்

    • @rajamani7596
      @rajamani7596 22 години тому

      #அருமையான_பொருத்தமான #உங்களின்_உன்னதமான #வரலாற்று_வாழ்த்துக்கள் #அவாின்_மூத்த #அனுபவ_நடுநிலையை
      #உன்னிப்பாக_ஆய்வு_செய்து
      #அவருக்கு_புகழ்மாலைசூட்டிய
      #நீங்களும்_அவரைப்போன்றே
      #நிறைவான மனிதராக தான்
      #இருக்கக்கூடும்

    • @jalalm3072
      @jalalm3072 22 години тому +1

      உண்மை நண்பரே

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 День тому +60

    வரலாற்று சம்பவங்களை துணிந்து பதிவிடும் டாக்டர் காந்தராஜ் உடைய பதிவுகள் அனைத்தும் வரும் சந்ததிகளுக்கு ஆதாரமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் ஒலிபரப்பிய MY INDIA Tv, முப்தர் க்கு மிக்க நன்றி 🙏

  • @ThillaiGunaseelan
    @ThillaiGunaseelan День тому +185

    நோயாளிக்கு காந்தராஜ்.... சமூக நோயாளிகளுக்கு கந்தகராஜ்..... Bold speech அஞ்சா நெஞ்சம் கொண்ட ஐயா

  • @manimaran8107
    @manimaran8107 День тому +47

    அனுபவமிக்க பேச்சுக்கள் காந்த ராஜ் அய்யா மற்றும் முக்தார் அய்யா ✅

  • @IthayakumarA
    @IthayakumarA День тому +62

    ..ஐயா காந்தராஜ் அவர்களுக்கு வணக்கம். இன்றைய மிகச்சிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருவரான அண்ணண் முக்தார் அவர்களுக்கும் வணக்கம்...மென்மேலும் தொடரட்டும் உங்கள் சிறப்பான பணிகள் ....ஆயிரம் ஆயிரம்.நல்வாழ்த்துக்கள்.......இருவருக்கும் ....

  • @BalaBalamurugan-db8zu
    @BalaBalamurugan-db8zu День тому +46

    இருவருக்கும் நன்றிகள் பல இது போன்ற உரையாடல்கள் இன்றைய சமூகத்திற்க்கு தேவையான ஒன்று இது மாதிரியான நிகழ்வுகள் தொடரவேண்டும் பல வரலாற்று உன்மைகள் தெறிந்து கொண்டேன் புத்தகங்களில் படிக்கமுடியாது

  • @harinipaperstoreharinipape152
    @harinipaperstoreharinipape152 День тому +86

    முக்தாரு ஒரு குசும்பு அதிகம்...அதை விட நம்ம டாக்டர் அய்யாவிற்கு.... வாழ்த்துக்கள்....இருந்தது தானே சொல்லுறீங்க

  • @abrahamfaithman
    @abrahamfaithman Годину тому

    டாக்டர் காந்தராஜ் ஐயா போன்ற அனுபவம் மிக்க .... அசாதாரணமான விஷயங்கள் பற்றி சாதாரணமாக தமது உரையாடலில் முத்து முத்தாக யதார்த்தமாக .... எல்லோரும் விரும்பும் விதத்தில்... கருத்துக்களை பதிவு செய்திருப்பது அருமையிலும் அருமை!!!
    நெருங்கிய உறவினர் போன்ற உணர்வு உண்டாகிறது!!! இன்னும் சொல்ல உந்தப்படுகிறேன்.... வார்த்தை வரவில்லை ஐயா 🙏🙏🙏

  • @hemachandranmunuswami9635
    @hemachandranmunuswami9635 День тому +18

    அருமையான பதிவு. இப்படி ஒரு வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை விளக்கிய ஐயா காந்தா ராஜ் அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி அவர்களுக்கு

  • @marymohan2986
    @marymohan2986 День тому +95

    முக்தார் bro உங்கள் பேட்டி தொடர்ந்து பார்க்கிறேன். என்றாவது நேரில் சந்திப்போம்.

    • @amir1987.
      @amir1987. День тому +3

      அப்பொ முக்தார் காலி😂

    • @SWAMIJI-0
      @SWAMIJI-0 День тому +2

      எதுக்கு கை அடிக்கவா

    • @muralidurai7666
      @muralidurai7666 22 години тому +2

      நெறியாளர்க்கு உள்ள தகுதி அற்ற நபர்.

    • @SIR-r1m
      @SIR-r1m Годину тому

      ​@@muralidurai7666 Kanda Kanda naihalum arasiyal pesi varumbothu, ivar neriyalarku enna kuraichal.

  • @allwynchristopher7912
    @allwynchristopher7912 День тому +22

    Dr. Kanthraj rocks as always with his wonderful knowledge. He is modern days Pariyar!

  • @rajkumard5
    @rajkumard5 День тому +82

    ரொம்ப பெரிய மன உளைச்சல் இருந்தேன் ஐயா. இந்த வீடியோ பாத்ததும் ரொம்ப மன நிம்மதியா இருக்கு

    • @Mrkeys-c4g
      @Mrkeys-c4g День тому +3

      😂😂😅

    • @aboobacker7938
      @aboobacker7938 День тому +1

      இந்த கருத்து எனக்கும் பொருந்தும் நீண்ட நாள்கழித்து இன்று மனம் விட்டு சிரித்தேன் நன்றி டாக்டர்.

  • @thiruthirunavukkrasu4310
    @thiruthirunavukkrasu4310 День тому +19

    மிகவும் அருமையான நேர்காணல் நேரம் போனது தெரியவில்லை உண்மைக் கருத்துக்களை உதிர்த்த காந்தராஜ் சார் அவர்களுக்கு நன்றி வாழ்த்துகள்

    • @rajamani7596
      @rajamani7596 22 години тому

      #அருமையான_பொருத்தமான #உங்களின்_உன்னதமான #வரலாற்று_வாழ்த்துக்கள் #அவாின்_மூத்த #அனுபவ_நடுநிலையை
      #உன்னிப்பாக_ஆய்வு_செய்து
      #அவருக்கு_புகழ்மாலைசூட்டிய
      #நீங்களும்_அவரைப்போன்றே
      #நிறைவான மனிதராக தான்
      #இருக்கக்கூடும்

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 День тому +38

    Dr. ஐயா காந்திராஜ் அவர்கள் பதிவு அருமை ரொம்ப சிறப்பு

  • @jalalm3072
    @jalalm3072 День тому +27

    ஞாபக சக்தி மிக்க டாக்டர் ஜயா வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @munavarsulthana
    @munavarsulthana 4 години тому +3

    Arumai அருமை arumaiyo அருமை முக்தார் vs Dr super

  • @jafaralihameedsulthan2378
    @jafaralihameedsulthan2378 День тому +179

    Dr. காந்தராஜ் ஒரு கலைக்களஞ்சியம். நீடூழிவாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.

    • @raviganesh6517
      @raviganesh6517 День тому +4

      அவன் ஒரு காமக் களஞ்சியம் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா

    • @whoisthisguy2351
      @whoisthisguy2351 День тому

      ​@@raviganesh6517உண்மை எப்போதும் வலிக்கிறது

    • @daviddavid3303
      @daviddavid3303 День тому +8

      ​@@raviganesh6517நீங்க அவருக்கு மாமாவா 😮

    • @raviganesh6517
      @raviganesh6517 День тому

      யாருகிட்ட பேசுகிறோம், என்ன பேசுகிறோம் என பார்த்து பேசுடா விருந்தாளிக்கு பிறந்த பயலே

    • @raviganesh6517
      @raviganesh6517 День тому

      @@daviddavid3303 அவன் சுன்னியை நீ நல்லா ஊம்பிக்க. உண்மையை சொன்னால் விருந்தாளிக்கு பிறந்த பயலுகளுக்கு எரியத் தான் செய்யும்

  • @bernardleon4942
    @bernardleon4942 День тому +10

    Really appreciate this Gentleman Mr. Khantharaj...When lot of politicians without previous experience and influence boasting themselves in Public like anything...this gentleman throws facts in nutshell wonderfully...there is truth in his talks...the fluency shows it...genuinity...sincerity and fidelity are the strong pillars in his speech...its realky hard to see such a man like him ...a man from a honourable family in these modern time of political hypocrisy...Hats off sir...

  • @RameshKumar-pv7du
    @RameshKumar-pv7du 4 години тому +1

    டாக்டர் சார் தமிழக political social psychology முழுவதும் உங்களுக்கு அத்துபடி. Hats off sir. ❤❤❤❤❤❤❤

  • @sathishkumar-pb9lp
    @sathishkumar-pb9lp День тому +8

    Mukhtar........ இப்ப தான் இந்த காணொ ளி பார்த்தேன், அருமை,
    ஆச்சரியம்,
    இயல்பான பேச்சு,
    ஈரம் காயாமல் சொன்ன சொல், உரம் போல் மனதில் நிறுத்தும், ஊர் அறியும்படி விளக்கி சொன்ன விதம்,
    எவனுக்கும் அஞ்சாமை, ஏய்ப்பவனுக்கு விழுந்த சாட்டை அடி,
    ஐம்புலனும் வீறுகொண்டு எழும் உங்கள் பேச்சைக் கேட்டு,
    ஒரு வரலாற்றுப் பெட்டகம் நீங்கள்,
    ஓடிக்கொண்டிருங்கள் இன்னும் பல ஆண்டு, இன்னும் பல வரலாற்று நிகழ்வுகளைச் சொல்ல, நன்றி ஐயா.
    முக்தர் நான் சதீஷ் உன் கூட அப்பல்லோ மருத்துவமனையில் பணி செய்தவன். நீ வாழ்க, வளர்க......

    • @rajamani7596
      @rajamani7596 22 години тому

      #அருமையான_பொருத்தமான #உங்களின்_உன்னதமான #வரலாற்று_வாழ்த்துக்கள் #அவாின்_மூத்த #அனுபவ_நடுநிலையை
      #உன்னிப்பாக_ஆய்வு_செய்து
      #அவருக்கு_புகழ்மாலைசூட்டிய
      #நீங்களும்_அவரைப்போன்றே
      #நிறைவான மனிதராக தான்
      #இருக்கக்கூடும்

  • @kesavanrangarajan1225
    @kesavanrangarajan1225 14 годин тому +6

    கோயிலில் உள்ள சிவலிங்கம் என்பது இந்த பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அணுக்களால் ஆனது அதே அணுக்களால் ஆனது தான் நீங்களும் நானும் என்பதும்
    ஒவ்வொரு உயிரினமும் அணுக்களால் ஆனது என்பதுதான் சிவலிங்க தத்துவம் அனைவரும் அதை அணுவினால் ஆனவர்கள் தான் என்பதும்
    ஓர் உயிருக்கும்
    இன்னொரு உயிருக்கும் வித்தியாசம் இல்லை அனைவரும் ஒன்றுதான் என்பதை குறிப்பது தான் சிவலிங்க தத்துவம் நமச்சிவாய வாழ்க

  • @ganeshanarjunan2483
    @ganeshanarjunan2483 День тому +9

    I have been following Mr. Kandra Raj for a long time. His responses provide unique and insightful answers to the hidden questions in society. More interviews with him would be greatly appreciated.

  • @VedharathinamVedha
    @VedharathinamVedha День тому +23

    வரலாற்று சிறப்புமிக்க பேட்டி. காந்தராஜ் அய்யா அவர்களுகு நன்றிகள் பல 🙏

  • @JA-cg1he
    @JA-cg1he День тому +9

    Oh my ..you could have released as episodes...I had to take breaks and continue viewing this interview...super

  • @nagalingams4131
    @nagalingams4131 День тому +78

    முக்தார் சார் நீங்க எங்கனாலும் மோதலாம் ஆனால் காந்தராஜ் சார்ட்ட ஒன்னும் முடியாது. உங்களால் 😂😂🔥🔥

    • @vijay83736
      @vijay83736 День тому

      ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂🎉

    • @AbiMani-ph3zu
      @AbiMani-ph3zu День тому +2

      ♥️♥️♥️👌

    • @shanthi1851
      @shanthi1851 День тому

      😂😂😂😂😂😂

  • @narayanasamysamy2373
    @narayanasamysamy2373 День тому +15

    Open hearted man, verynice.

  • @mekalesandeep4042
    @mekalesandeep4042 День тому +10

    my dad was a classmate of his second brother what he is telling is 100 percentage true

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 3 години тому +1

    முக்தார் சார் மிக மிக அருமையான பதிவு. பல வரலாற்று நிகழ்வுகள் தெரிந்து கொண்டேன் நன்றி தம்பி!

  • @servicetrust9395
    @servicetrust9395 День тому +19

    என்ன ஒரு தரவுகள் யாருக்கும் தெரியாத விஷயங்கள் பலவற்றை திரு காந்தராஜ் அவர்கள் முக்தார் அவர்களின் நேர்காணலில் வழங்கியமைக்கு நன்றி

  • @anandha12
    @anandha12 День тому +6

    Amazing interview 😮. Thanks to Dr Kantharaj for sharing his experience.

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 День тому +13

    One --- On--- One conversation .very nice time passes on without being felt. ஒண்ணும் தெரியாத பாப்பா ஒரு மணிக்குப் போட்டாளா தாழ்ப்பாள் அதுமாதிரி முக்தார். Dr grand old man அவரை ஆட்ட முடியலை.

  • @ManganiMangani-tq6lf
    @ManganiMangani-tq6lf День тому +19

    மிக அருமையான பதிவு இந்தப்பதிவை கேட்டதும் இல்லை

  • @jayakumar7676
    @jayakumar7676 День тому +8

    மருத்துவர் காந்தராஜ் ஐயா அவர்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்....
    இந்த வாய்ப்பை கொடுத்த முக்தார் sir அவர்களுக்கும் நன்றி...
    மருத்துவர் காந்தராஜ் ஐயாவுக்கு நிகர் அவரே,.......

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs День тому +74

    இந்த நூற்றாண்டின் மிக சிறந்த interview.

  • @YELLOWFLASHMINATO-j8w
    @YELLOWFLASHMINATO-j8w День тому +39

    அய்யா drகாந்தராஜ் அவர்கள் பிரபாகரன் விவாகரத்தையே அசால்ட்டா டீல் செய்தவர் அந்த அளவு மனதைரியம் புத்திக்கூர்மை உள்ளவர். பெரியாரிடம் கற்று கொண்டது 🎉🎉

    • @Avastidas
      @Avastidas День тому +1

      Pirabakaran killed more Tamils than Singalese . He butchered all other Tamil rebels belonged to Telo , plot ,Eplrf , Eros , .. 😂. He was a typical facist dictator . Pillai surname belonged to Malayalees. Pirabakaran father was a Malayalee lived in Malaysia before migrate to Sri Lanka .

    • @raaji_lk
      @raaji_lk День тому

      இதே காந்தாராஜ், இன்னும் ஒரு நேர்காணலில் வீரப்பனும் பிரபாகரனும் என் இனத்தின் பெருமைமிக்க வீரர்கள் என்றார். அப்போ இவர்கள் மூன்று பேருமே மலையாளிகளா????

  • @funshows2699
    @funshows2699 День тому +15

    'அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்' என்பது ஈரோடு தமிழன்பன் எழுதிய ஒரு கவிதைத் தொகுப்பின் தலைப்பு. அந்த புத்தகம் படித்துப் பாருங்கள், புதுக்கவிதையில் தமிழின் சிறப்பை. கே.பாலசந்தர் வியந்து பாராட்டிய கவிதைத் தொகுப்புகளில் இதுவும் ஒன்று .

  • @GaneshanMurugapillai-g1v
    @GaneshanMurugapillai-g1v День тому +7

    இருவரின் உரையாடலும் யதார்த்தமாக இருந்தது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @rpm8452
    @rpm8452 День тому +30

    மக்களே இந்த interwie save பண்ணி கொள்ளுங்கள். இதை மறக்க முடியாது.

  • @deeparajd2854
    @deeparajd2854 День тому +4

    காந்தாராஜ் அவர்களுக்கு ஒரு பெரிய salute.

  • @palanichamy3030
    @palanichamy3030 День тому +3

    ஆச்சரியம் ஆனால் உண்மை. இது முக்தார் அஹமது மதிப்பிற்குரிய மருத்துவர் திரு காந்த ராஜ் அவர்களுடன் விவாதித்த காணொளி தான்.
    மிக அருமையான பதிவு.
    கடந்த கால ஆளுமைகளுடன் இருந்த நெருக்கத்தை உறவை மிகை படுத்தாமல் சொன்ன திரு காந்த ராஜ் அவர்களுக்கு நன்றி 🙏 இதுக்கு பெயர் தான் நிறை குடம் தழும்பாது என்பது. முக்தார் அவர்களுக்கு வணக்கம் 🙏 நன்றி 🙏

  • @RaviKumar-qg8ep
    @RaviKumar-qg8ep День тому +19

    என்னது மருத்துவரை காந்தராஜ் ஐயா தாத்தா ஊரு எங்க ஊரா (சேலத்தின் பக்கத்தில் உள்ளது ராசிபுரம்) அய்யா ஒரு நடமாடும் நூலகம் இருக்கிறார் மருத்துவம் இலக்கியம் அரசியல் சினிமா துறை மக்கள் நலன் ஒன்று அனைத்து துறைகளும் வல்லவராகவும்
    ( டிஸ்னரி) இருக்கிறார்

  • @kodiswaribathumalay320
    @kodiswaribathumalay320 День тому +3

    He is a knowledgeable man, salute to his memory n braveness. All are scared to talk out bt just got guts. Thank you sir.

  • @batchanoor2443
    @batchanoor2443 День тому +32

    முக்தாரு.... ரொம்ப நடிக்காதே.அந்த மனுசன் வாயை பிடுங்கி போன தடவை ஏழரையை இழுத்தாயே.இப்ப மீண்டுமா?

    • @shanthi1851
      @shanthi1851 День тому +1

      😂😂😂😂😂😂😂

    • @sivaoninternet
      @sivaoninternet День тому +1

      இது டாக்டர்க்கு புரியலையே 😂😂😂.. மறுபடியும் கோர்ட் கேஸ் அழைய போகிறார்

  • @Kumudaikala
    @Kumudaikala День тому +26

    காந்தராஜ் சார் அக்தார் சார் கலக்கல் சமுகநல விழிப்புணர்வு பேச்சு அருமை..

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 День тому +38

    ஐயா காந்தராஜ் அவர்கள் ஒரு வாழ்க்கை பொக்கிஷம்... அவரிடம் நிறைய விஷயங்கள் உள்ளது. அவரின் காலம் முடிவதற்குள் பத்திரிக்கையாளர்கள் அவரை பல முறை பேட்டி கண்டு உண்மை சரித்திரங்களை வெளிக்கொண்டு வாருங்கள்.

    • @s.sridharsri6320
      @s.sridharsri6320 День тому

      Adangottha Thevidia Paia.......Ommala Okka.....

    • @surjithperiyar6724
      @surjithperiyar6724 День тому +1

      இந்த காந்தராஜ் அய்யாவை சந்திக்க முடியுமா

  • @SelvaKumar-r1c
    @SelvaKumar-r1c День тому +16

    வணக்கம் Dr.காந்தராஜ் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் துணிச்சலான பேச்சு அனைவரையும் ஊக்குவிக்கும்.

  • @kingjoysep20
    @kingjoysep20 День тому +4

    200 % right, in Bible, Quran,and Vedas are same, but people are so blind. This interview should be aired in india and across globe like BBC, CNN etc....

  • @aamaam2939
    @aamaam2939 День тому +29

    Mukthar sir interview vera level
    Fir💣💣

  • @Srider85
    @Srider85 21 годину тому +5

    Great memory power u got, old is gold men kantharaj sir 😁

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 День тому +14

    அரசு விபச்சார விடுதிகளை ஆரம்பித்தால் குற்ற சம்பவங்கள் குறைய வாய்ப்புள்ளது அதையும் மீறி பாலியல் குற்ற சம்பவங்கள் நடந்தால் கடுமையான தண்டனை உடனே அளிக்க வேண்டும்

  • @ravimuthukaruppan0332
    @ravimuthukaruppan0332 День тому +8

    Two intellectual interview, very very gorgeous

  • @antony93
    @antony93 21 годину тому +3

    MUKTHAR DR .KANTHARAJ SIR VERA LEVAL 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @internationalhealthcare5065
    @internationalhealthcare5065 День тому +3

    Dr Kantharaj is simple and Nice person with Great background. Admire you Sir

  • @mohankumars1797
    @mohankumars1797 10 годин тому

    ஐயா காந்தராஜ் அருமை இந்த வயதிலும் பயனுள்ள கருத்து யாருக்கும் பயம் இல்லாமல் துணிவு அதிகம் வணக்கம் ஐயா வாழ்த்துக்கள் வாழ்க 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @JAPCHENNAI
    @JAPCHENNAI День тому +7

    Best interview ever seen❤

  • @harinipaperstoreharinipape152
    @harinipaperstoreharinipape152 День тому +28

    ஒன்னுமே தெரியாத மாதிரி கேட்கிறீங்ங பாரு முக்தார் அவர்களே....நீங்க கலக்குங்கள்

  • @rajeshgnanamuthu4683
    @rajeshgnanamuthu4683 День тому +9

    தமிழில் பழமொழி ஒன்று இருக்கின்றது. கிளியாட்டம் பொண்டாட்டி இருந்தாலும், குரஙகாட்டம் ஒரு கூத்தியா இருக்கணும் என்பதுதான். டாக்டர் அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லிய காக்கை பாடினி நற்செள்ளையார் தன் பாடலில் சிறு செங்குவளை என்ற தலைப்பில்
    " சிலைப்புவல் லேற்றிற் றலைக்கை தந்துநீ, நளிந்தனை வருத லுடன்றன லாகி "
    ஆட்கோட்பாட்டு சேரலாதனை குறித்து பாடிய பாடல் ஆகும். இவர் போருக்கு போகும் போதெல்லாம் கூடவே கணிகையர்களை அழைத்து செல்வது போரில் வெற்றி பெறவே.

  • @Name-ly2kw
    @Name-ly2kw День тому +11

    Both of you interview super
    👍👍👍👍👍👍👍

  • @sathishramamoorthy1983
    @sathishramamoorthy1983 День тому +9

    பிரம்மா கோவில் கும்பகோணத்தில் உள்ளது.... என் தலை எழுத்து மாறும் என்று அங்க செல்ல சொன்னார்கள்.... அங்கு சென்றதும் பார்த்தேன் மிகவும் மட்டமான பராமரிப்பு.... அங்கு சென்றபோது தான் உணர்ந்தேன் அவர் தலை எழுத்தை காப்பாற்றவே நம்மை படைத்த பிரம்மனால் முடியவில்ல என்று.... 😅😅😅

  • @Arumai-v5f
    @Arumai-v5f День тому +10

    ஐயா காந்தராஜ் ரொம்ப அருமை வாழ்த்துக்கள் நிறைய கதைகள் நாங்கள் தெரியாது தெரிந்து கொண்டோம்

  • @AshokKumar-d7l1i
    @AshokKumar-d7l1i День тому +12

    Super dr.kantharaj speech

  • @Success6425
    @Success6425 15 годин тому +1

    ஐயா நீங்கள் பெரிய ஆளுமைதான் என்றும் என் 🎉

  • @manickammanickam2849
    @manickammanickam2849 День тому +6

    முக்தார் சார் உங்களுக்கு நக்கல் மன்னன் பட்டமே தரலாம் பயமில்லாதா கேள்வி போல்டான ஆள் நீங்க 😄😊💐

  • @joycejoe8616
    @joycejoe8616 6 годин тому +1

    Beginning of the video 👌😄😅😆😃😅😂🤣😂🤣🤣🤣semma

  • @ulaganathanramasamy6850
    @ulaganathanramasamy6850 День тому +2

    சிறப்பு மிக்க உரையாடல் திரு காந்த ராஜ் அவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் வணக்கம்

  • @palanikumar4211
    @palanikumar4211 День тому +22

    தேவுடியால் பற்றி அருமையான விளக்கம். நான் கல்லூரி படிக்கும் போது எங்க ஆசிரியர் இப்படித்தான் சொன்னார்

  • @subramani1721
    @subramani1721 22 години тому +2

    காந்தராஜ் நல்ல உடல் நலமுடன் பல்லாண்டு வாழ்க

  • @venkatesh5666
    @venkatesh5666 День тому +5

    சேலம் .... 🔥👏👍 Super sir🤝👏👏👏🙏🥰

  • @velvijay8805
    @velvijay8805 День тому +10

    Dr, Sir 👌Speech✌💐 👏

  • @vgovindvgovind5715
    @vgovindvgovind5715 День тому +11

    Dr sir Mukhtar bro speech super

  • @shaktivel5160
    @shaktivel5160 День тому +12

    கேள்வி கேட்கிறது அரசுதான, கேள்வி கேட்கிறது அரசுதான 🤣🤣🤣

  • @Manoharan-x3p
    @Manoharan-x3p День тому +5

    ரெண்டு பேரும் சேந்துட்டீங்க அப்போ நிகழ்ச்சி அமக்களம் தான் 🤣🤣

  • @SathyaS-m1c
    @SathyaS-m1c День тому +12

    Mukthar fans assemble anyone 🤚

  • @shivagamid7977
    @shivagamid7977 День тому +9

    Super both of you 🎉🎉🎉🎉🎉🎉

  • @bashirahmedbashirahmed8270
    @bashirahmedbashirahmed8270 День тому +3

    ஒரே கேள்வியை உன் ஆசைத்தீர திரும்ப திரும்ப கேட்டு சந்தோஷப்பட்டு கொள்கிறாய் என்று போகிற போக்கில் முக்தாரையும் டாக்டர் குப்புற விழச் செய்து விட்டார்.

  • @kambannaga5647
    @kambannaga5647 14 годин тому +3

    விபச்சாரத்திற்கு gst ....இதுக்குமேல அவமானப்படுத்த முடியாது..

  • @SaranSaran-e1b
    @SaranSaran-e1b День тому +6

    அருமையாண.பதிவு.அண்ணன்.அய்யா..அவர்களுக்கு.🙏👍👌 15:29 15:31

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 12 годин тому +2

    ஒரு மணி நேரத்தில் ஏகப்பட்ட தகவல்கள்!!...😮❤

  • @rajendramr9094
    @rajendramr9094 День тому +10

    ஐய்யா👍❤❤❤❤❤❤

  • @vijayalashmielango7008
    @vijayalashmielango7008 21 годину тому +3

    பெரிய மனிதர் மதிப்பு மிக்கவர்

  • @MANOJKUMAR-ey9br
    @MANOJKUMAR-ey9br День тому +8

    ஐயா ஒரு அறிவு களஞ்சியம் ❤

  • @rajamani7596
    @rajamani7596 22 години тому +2

    #அருமையான_பொருத்தமான #உங்களின்_உன்னதமான #வரலாற்று_வாழ்த்துக்கள் #அவாின்_மூத்த #அனுபவ_நடுநிலையை
    #உன்னிப்பாக_ஆய்வு_செய்து
    #அவருக்கு_புகழ்மாலைசூட்டிய
    #நீங்களும்_அவரைப்போன்றே
    #நிறைவான மனிதராக தான்
    #இருக்கக்கூடும்

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran День тому +4

    History Never Ends 🌎

  • @honestman5090
    @honestman5090 18 годин тому

    அய்யா காந்தராஜ் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட ஒரு encyclopedia தமிழரை இப்பதான் பார்க்கிறேன். என்னமா ஒரு knowledge, 80 வயதிற்கு மேல் இருக்கும், இவ்ளோ ஞாபகசக்தி. 50 வயதில் நான் ஒரு மக்கா இருக்கேன்

  • @kaa3189
    @kaa3189 День тому +10

    அண்ணாமலை சாருடன் ஒரு பேட்டி ஆவலாக இருக்கிறோம் 😊

  • @Esther-s4e7f
    @Esther-s4e7f День тому +11

    உண்மை வாதி.காந்தராஜ்
    அழகு.அருமை.

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 День тому +2

    Doctor and and my India brother wonderful family message thank you so much

  • @danielbasker8219
    @danielbasker8219 День тому +7

    Excellent speech keep doing

  • @razulbasha.2024basha
    @razulbasha.2024basha Годину тому

    நல்ல கேள்விக்கு கிடைக்கும் பரிசு நல்ல பதில்

  • @Syedmubarak-u1c
    @Syedmubarak-u1c День тому +7

    அருமை, எங்கேயும் எப்போதும் நடப்பது தான், தெரிந்தால் தான் தப்பு, தெரியலை னா பத்தினி,😂😂😂😂😂😂

  • @maryjothi5153
    @maryjothi5153 День тому +14

    ஜாடிக்கேத்த மூடி. ❤🎉 sooper interview

  • @ganeshanarjunan2483
    @ganeshanarjunan2483 День тому +3

    End card from muthar Mass.. look forward more interviews of this gentleman

  • @arivalaganrv2740
    @arivalaganrv2740 День тому +8

    வாழும் பெரியார் மருத்துவரய்யாதிரு. காந்தராஜ்.அவர்களின்.நிறைய கானொலி பேட்டிகளை பார்த்துள்ளேன். இப்பதிவில்.குறப்பிட்ட செய்திகள் அனைத்தும் எனக்கு வரலாறறுப் பதிவாக இருந்தது. அருமையான சுவரசியமான செய்திகள்.இத் தலைமுறை இளைஞர்களுக்கு உத்வேகம்.கொடுக்கும். என நம்புகிறேன்.

    • @RajendranE-kd2ie
      @RajendranE-kd2ie День тому

      சரியான அருவ பயலுங்க

    • @raaji_lk
      @raaji_lk День тому

      இதே காந்தாராஜ், இன்னும் ஒரு நேர்காணலில் வீரப்பனும் பிரபாகரனும் என் இனத்தின் பெருமைமிக்க வீரர்கள் என்றார். அப்போ இவர்கள் மூன்று பேருமே மலையாளிகளா????

  • @VijayK-zt3jq
    @VijayK-zt3jq День тому +9

    Excellent 🎉 interview

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 День тому +6

    Doctor is the Senior most person in Dravidian movement

  • @dinelc8283
    @dinelc8283 День тому +10

    ஆண்மைத்தனம் நிறைந்த பேட்டியாளர் மற்றும் நெறியாளர் ஆகிய இரண்டு பேரையும் மீட்டு வரவேற்கிறோம்!!!