எனக்கு கிடைத்த உறுதியான தகவல்! எடப்பாடிக்கு கெட்ட செய்தி! - Journalist Mani Interview

Поділитися
Вставка
  • Опубліковано 6 лют 2025
  • #tamilnadupolitics #tnupdates #tamilnadulatestnews #MGRTV #edappadipalanisamy #opanneerselvam #edappadipalaniswami #epsvsops #eps #admk #admknews #admkissue #admkeps #ttv #ttvdhinakaran #ops #ops #spvelumani #cvshanmugam #admkmlameeting #annamalaibjp #ttv #ttvdhinakaran #mkstalin #dmk #mani #journalistmani #maniinterview #journalistmaniinterview #journalistmaniinterviewnewupdate #amitshah #modi #annamalaibjp #mithunkumar
    EPS VS OPS | Election Commission Notice To OPS & EPS | ADMK Symbol | Two Leaf Symbol
    Anchor - Marshal Edwin
    Edit & Camera - Kalai Arasan
    MGR டிவியில் உங்கள் நிறுவனத்தின் விளம்பரங்கள் இடம்பெற தொடர்புகொள்ளவேண்டிய எண் - 9150078006
    For Advertisements - 9150078006
    journalist mani,journalist mani latest interview,journalist mani interview,journalist mani latest,journalist mani interview latest,senior journalist mani interview,journalist mani interview today,journalist mani about modi,journalist mani interviews,edappadi palanisamy , journalist mani interview about ops, journalist mani interview about sasikala , journalist mani interview opanneerselvam, journalist mani interview ops vs eps, journalist mani interview admk, journalist mani interview admknews,

КОМЕНТАРІ •

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA 8 годин тому +86

    ❤ மணியின் பேச்சு
    ❤ முரண்பாடுகளின்
    ❤ மொத்த உருவம்...

    • @harishg1507
      @harishg1507 7 годин тому +3

      100%

    • @gurumurthy3306
      @gurumurthy3306 6 годин тому +5

      This old buddy sensational creator nothing else.

    • @seshoo76
      @seshoo76 6 годин тому +5

      Don't take serious, just entertaining talk.

    • @harishg1507
      @harishg1507 6 годин тому

      @@seshoo76 off late he is campaigning for ADMK( only EPS ) and TVK alliance and says they will easily beat DMK

    • @krishnamoorthy7422
      @krishnamoorthy7422 5 годин тому

      அதிமுக வு

  • @RKbro-gf7nz
    @RKbro-gf7nz 7 годин тому +50

    எடப்பாடிக்கு விழுந்த ஓட்டு அல்ல இரட்டை இலைக்காக விழுந்த ஓட்டு

  • @sivaperumalfotography6107
    @sivaperumalfotography6107 8 годин тому +55

    கிளி ஜோசியம்+ மணி ஜோசியம் அரசியல்

  • @kamardeen6958
    @kamardeen6958 8 годин тому +75

    ஏபிஎஸ் அவர்களை போல் எடப்பாடி. வேறுசின்னத்திலும் அதிமுக கொடி இல்லாமலும் தேர்தலில் அவரும் போட்டி போட்டு இருந்தால் எடப்பாடிக்கு எவ்வளவு ஓட்டு என்பது புரியும்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 7 годин тому +19

      அருமையான பாய்ண்ட்; இது அந்த கட்டுமரத்தின் காதலனுக்கு தெரியவில்லையே? 😂

  • @rathinamp4690
    @rathinamp4690 7 годин тому +28

    வரவர உங்கள் கப்ஷாவுக்கு அளவே இல்லை

  • @nmsamy4581
    @nmsamy4581 8 годин тому +28

    எடப்பாடிக்கு ஒட்டு இல்லை இரட்டில்லக்கு தான் ஒட்டு அதை நினைவில் வைத்து பேசவேண்டும் மனி அவர்களே

    • @storyofstories5548
      @storyofstories5548 2 години тому

      சரி அப்புறம் ஏன் மைனாரிட்டி பாஜக உடன் இணைந்து ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைக்கிறார்.

  • @ArjunShiva-b5v
    @ArjunShiva-b5v 6 годин тому +20

    இரட்டை இலைக்கு விழுந்த ஓட்டு எடப்பாடி க்கு விழுந்த ஓட்டா?

  • @rajeshwaranrajeshwaran8439
    @rajeshwaranrajeshwaran8439 8 годин тому +30

    இரட்டை இலை வைத்து இபிஎஸ் வாங்கினது வெட்கமாக இல்லையா.மணி.இது தெரியாதா.எடப்பாடிகிட்ட வாங்கிய.காசா.அல்லது.திமுக.கொடுத்தகாசா.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 7 годин тому +1

      அருமையான பாய்ன்ட்! இது கூட தெரியாமல் இவனெல்லாம் மூத்த பத்திரிக்கையாளன்; மூத்திரம் விட்ட பத்திரிக்கையாளன்! முகமெல்லாம் விளக்கெண்ணை தடவி உட்கார்ந்திருக்கும் அந்த ஆப்பிரிக்க நெறியாளனும் இதை கேட்க மாட்டான் 😂

    • @jagan5191
      @jagan5191 7 годин тому

      ​@😂Vedimuthu333

  • @chandrasekaranpalanisamy1249
    @chandrasekaranpalanisamy1249 8 годин тому +19

    எடப்பாடி, OPS, சசிகலா மூன்று பேருமே சுயேட்சை சின்னத்தில் நின்றால் மட்டுமே தனிப்பட்ட பலம் தெரியும்.

  • @senthilj6802
    @senthilj6802 8 годин тому +21

    மணிஇபிஸின்கைகூலி. எல்லோருக்கும். தெரிந்துவிட்டது

  • @smdcvel
    @smdcvel 8 годин тому +17

    விஜயை பற்றி முன்பு இவர் பேசியதும், இன்றைய கருத்தும் முரண் இருக்கிறது

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j 5 годин тому

      @@smdcvel
      அது தான் விஜயின் அரசியல் வளர்ச்சி அதை உன்னைப் போன்ற சங்கிகளால் ஒரு போதும் பொறுத்து கொள்ள முடியாதே

  • @natatajankalyanasundaram4007
    @natatajankalyanasundaram4007 8 годин тому +15

    விஜய்க்கு என்ன கோட்பாடு வெங்காய கோட்பாடு

  • @Samaniyan143
    @Samaniyan143 8 годин тому +72

    தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் அண்ணா அண்ணாமலை அவர்கள் 🧡🧡🧡🧡🧡🧡🧡

    • @pazhanik3906
      @pazhanik3906 7 годин тому +1

      பாஜக தனியாக நிற்க்குமா ? அண்ணாமலைக்கு இது நல்ல பெயரை தரும்

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j 7 годин тому

      @@pazhanik3906
      அட கபோதி அண்ணகாவடி அண்ணாமலம் தலைமையில் அனைத்து தொகுதியிலும் டெப்பாசிட் இழந்து ஓடும் மூதேவி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட கூட்டணி கட்சிகளின் பலத்தால் பாஜக வாக்கு சதவீதம் காப்பாற்றபட்டதை மறந்து பேசாதே

    • @Samaniyan143
      @Samaniyan143 6 годин тому

      @pazhanik3906 கண்டிப்பாக நடக்கும்

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j 5 годин тому +4

      @@Samaniyan143
      ஏது அண்ணகாவடி அண்ணாமலம் தலைமையில் தமிழகத்தில் பாஜக தோற்று டெப்பாசிட் இழப்பதா 😁😁😃😃😄😄😄

    • @sathiyaallinall106
      @sathiyaallinall106 3 години тому +2

      இந்த நொன்னாமல நம்பிக்கை நட்சத்திரமா...???...வெளங்கனாப்பலதான்...

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 8 годин тому +17

    கட்சி நன்றாக போய் கொண்டிருந்து ஓபிஎஸ் பிரச்சினை பண்ணக்கூடி மனிதர் அல்ல பொதுசெயலாளர் பதவி என்று ஓபிஎஸ் முதல்வராக இபிஸ் வும் கட்சி நன்றாக இருந்திருக்கும் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் இபிஸ். ஒபிஸ் எம்ஜிஆர் அல்லது ஜெயலலிதா இல்லை எல்லா வாக்கும் இரட்டை இலைக்கு தான்

  • @magudapathysuruliappan5219
    @magudapathysuruliappan5219 3 години тому +3

    ஒட்டு மொத்த ரவுடிகளின் கட்டமைப்பு சொன்னதற்கு மனதார பாராட்டுக்கள் சூப்பர் மணிமாமா

  • @anbazhaganam1632
    @anbazhaganam1632 8 годин тому +18

    உன் கணக்கு தப்பு sir

  • @velmurugan8727
    @velmurugan8727 7 годин тому +8

    அறிவிற் சிறந்த(அப்படி நினைத்து கொள்ளும் )அய்யா மணி 85 லட்சம் ஓட்டுகள் இரட்டை இலைக்கு விழுந்தது இரட்டை இலை இல்லாமல் நின்று வாங்கும் வாக்குகள் தான் எடப்பாடியின் வாக்கு 7:28 9:01

  • @rojaafabricskarur934
    @rojaafabricskarur934 8 годин тому +13

    நாலு வருஷமா இப்படியே தான் சொல்லிட்டு இருக்கீங்க! ஒன்னும் நடக்காது

  • @1992-u6q
    @1992-u6q 9 годин тому +27

    3:28 முதலில் டெட்பாடி பழனிசாமி இடம் உள்ள இரட்டை இலை சின்னம் பறித்தால் எவ்வளவு ஓட்டு வரும் என்று நன்றாக தெறியும்.

    • @Radhaes-u1i
      @Radhaes-u1i 8 годин тому

      செப்பல் பிய்ந்து விடும் ராஸ்கல் அவன் கிட்ட குடுத்து அமித்ஷா கிட்ட அடகு வைத்து பிஜேபி கூட கரைந்து விடுவா

    • @moortymoorty5485
      @moortymoorty5485 8 годин тому +1

      உனக்கு ஆனவம்

    • @elizabethpriya780
      @elizabethpriya780 7 годин тому +6

      எவனையும் வெல்வார் எடப்பாடியார் எதிலும் வெல்வார் எடப்பாடியார்.

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j 7 годин тому

      ​​@@moortymoorty5485
      நான் கூறியது அடிமை அதிமுக டெட்பாடி பழனிசாமி பற்றியான நிதர்சனமான உண்மை ஆணவத்தால் தற்போது அழிவுது டெட்பாடி பழனிசாமியும் நீயும் தான் அதை முதலில் புரிந்து கொண்டு பேசு

    • @Jeevasugan3
      @Jeevasugan3 7 годин тому +2

      ஸ்டாலின் உதயசூரியனில்
      அண்ணாமலை தாமரையில்
      அன்புமணி மாம்பழத்தில்
      இப்படி கொடி சின்னம் கட்சி இல்லாமல் என்ற பயனில்லாத கேள்வி கேட்பதை விட நிர்வாக திறனுள்ள அனுபவம் உள்ள தலைவன் யாருனு பாருங்க..

  • @sarsaravana3764
    @sarsaravana3764 7 годин тому +13

    வாங்குன. காசுக்கு. கத்து. மணி

  • @ksanandhlic4095
    @ksanandhlic4095 7 годин тому +11

    இவர் எப்போதும் நேரடியாக பேசவே தெரியாத பத்திரிக்கையாளர் என்பதை திரும்ப திரும்ப நிரூபித்து வருகிறார்.

  • @karounanidys6344
    @karounanidys6344 8 годин тому +14

    கொத்தடிமையாக இருந்து கொண்டே இடையிடையே கிசு கிசு சொல்லவும் தொடங்கி வருமானம் பார்க்கவும் தொடங்கிவிட்டாரா மணி😢😢😢

  • @raajkumar2481
    @raajkumar2481 5 годин тому +5

    இரட்டை இலை இல்லை என்றால் எடப்பாடி பூஜ்ஜியம்

  • @SheikSandy
    @SheikSandy 6 годин тому +5

    எடப்பாடியார் ❤❤❤

  • @ramanigopal
    @ramanigopal 7 годин тому +5

    ஐயோ பாவம் இவர் கடந்த பதினொரு வருடத்திற்கு முன் தான் இந்தியாவந்துள்ளார்? அதற்கு முன் நடந்ததை யாராவது நினைவுபடுத்துங்களேன் pl?

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 6 годин тому +4

    We support BJP

  • @Rajavardhanan
    @Rajavardhanan 8 годин тому +9

    மனி நீர் சொல்வது ஏதாவது நடக்குதா வாயில வருவதை அடிச்சி விட வேண்டியது

  • @இரும்புநாகராஜ்

    இவன் இஷ்டத்திற்கு பேசுவான் இவன் பத்திரிகை துறையில் என்ன கிழித்தான் என்று எனக்கு தெரியவில்லை யாருக்கும் தெரிந்தால் எனக்கு தெரியப்படுத்தவும் .

    • @ganesanswaminathan566
      @ganesanswaminathan566 6 годин тому

      Idiat mani he is getting money from dmk and admk

    • @srinivasacharylakshminaras9044
      @srinivasacharylakshminaras9044 6 годин тому

      Dai thurumbu nagaraja nee Ivan avan endru solli annamalai kku build up koduththaa avarukku vizhuntha vote aaghaathu tamizh naattil BJP enbathu zero thaan

  • @அழகுஅழகு-ல5ர
    @அழகுஅழகு-ல5ர 6 годин тому +3

    கொடநாடு விசாரணை பண்ண எல்லாம் சரியாயிடும்

  • @அழகுஅழகு-ல5ர
    @அழகுஅழகு-ல5ர 6 годин тому +2

    மணிசார் இரட்டை இலைக்கு விழுந்த ஓட்டு சார்

  • @JayaPrakash-p2l
    @JayaPrakash-p2l 6 годин тому +3

    MGR ❤ AMMA ❤ EPS ❤

  • @kartheebankamatchi2977
    @kartheebankamatchi2977 4 години тому +3

    மணி எடப்பாடி யை இரட்டை ஏழை இல்லாமல் நிக்க sollu

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 6 годин тому +4

    DMK and admk same

  • @arunkumarsundaramoorthy7226
    @arunkumarsundaramoorthy7226 7 годин тому +1

    ஆண்கர் தம்பி நீங்க தெளிவா பதட்டம் இல்லாம அனைவரரிடமும் பேட்டி எடுக்கிறிங்க வாழ்த்துக்கள் 👌

  • @sun-rj7ol
    @sun-rj7ol 7 годин тому +9

    மணி... நீ எவ்வளவு கதறினாலும் எங்கள் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆட்சி அமைவதை உன்னால் பார்க்காமல் இருக்கவே முடியாது

    • @sathiyaallinall106
      @sathiyaallinall106 3 години тому

      கனவு காணும் உரிமை உங்களுக்கு உள்ளது..

  • @kraja9551
    @kraja9551 8 годин тому +5

    நல்ல உருட்டு

  • @Welcome123-c2u
    @Welcome123-c2u 8 годин тому +4

    Mani must understand admk soon clear from Tamil nadu

  • @Sugumar-zv6bs
    @Sugumar-zv6bs 6 годин тому +2

    கீழே உள்ள கமெண்டுகளை பார்க்கும்போதே தெரியும் இது யாருக்கு ஆதரவான சேனல் என்று
    எடப்பாடியை பற்றி பேசுவதற்கு அருகதையும் இல்லை அடமானம் வைத்தவர்களுக்கு

  • @SubikshaKutty
    @SubikshaKutty 8 годин тому +12

    இரட்டை இலை சின்னத்தில் நின்றார் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ் ஐயாவிடம் கொடுங்கள் எடப்பாடி பழனிச்சாமியை தனி யாகநின்று காட்ட சொல்லுங்கள் டெபாசிட் மட்டுமல்ல அந்த மூன்றரை லட்சம் ஓட்டு அவர் வாங்கினார் ஓ பன்னீர்செல்வம் ஐயா எடப்பாடி பழனிச்சாமி வெறும் 10,000 போட்டு வாங்க சொல்லுங்க முடியாதுல்ல அப்புறம் எதுக்கு மணி பேசுறீங்க சின்னத்தை இப்போ புடுங்கி விடுவாங்க அப்பம் பழனிச்சாமி ஓட்டு என்னன்னு உங்களுக்கு தெரியும் தர்மம் நியாயம் தான் வெற்றி பெறும் அதர்மம் என் வென்றதாக வரலாறு இல்லை சரித்திரமும் இல்லை அது நடக்கும் நடந்தே தீரும் செய்த நன்றி கெட்ட தனத்திற்கு தண்டனை நிச்சயம்

  • @poongannarayanasamy383
    @poongannarayanasamy383 9 годин тому +14

    மிஸ்டர் மணி அவர்களே 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து தேர்தலை சந்தித்த பாஜக கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் வேலாயுதம் என்ற சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்றத்தில் நுழைந்துவிட்டார் என்பதை மனதில் கொள்ள வேண்டும்

    • @anishani7776
      @anishani7776 9 годин тому +4

      Yes 100%🎉

    • @noorullahbasha9348
      @noorullahbasha9348 9 годин тому

      Mani.bjp.jalra.mama

    • @anishani7776
      @anishani7776 8 годин тому

      @@noorullahbasha9348 nee DMK admai sompu 😅

    • @balukw8539
      @balukw8539 8 годин тому

      Iyanar veenaponavar.

    • @கோடீஸ்வரன்-p4j
      @கோடீஸ்வரன்-p4j 7 годин тому

      அது 1996 சட்டமன்றத் தேர்தல் அந்த காலகட்டத்தில் காகித முறை ஓட்டு யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கள்ள ஓட்டு போட்டு ஜெயிக்கலாம் அப்போது அதிமுக ஜெயலலிதா மீது ஊழல் ஆட்சி என்ற பெயரில் திமுக-தமாகா அதிகமான தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற்றாலும் அதிமுகவில் 4 தொகுதியிலும் மூன்றாவது அணியில் மதிமுக கூட்டணியில் ஜனதா தளம் 1, சிபிஎம் 1, பாமக தனித்து 4, அப்போது சுப்ரமணியசாமி தலைமையிலான ஜனதா கட்சி 1, பாஜக 1 இதில் என்ன பெரிய விடயம் அந்த தேர்தல் வரலறை நன்றாக பார்த்துவிட்டு பேசு.
      ஒரு வேலை அப்போது தற்காலம் போல் ஈவிஎம் மிஷன் ஓட்டு முறை என்றால் டெப்பாசிட் கூட பாஜக வராது.

  • @chandrasekaranpalanisamy1249
    @chandrasekaranpalanisamy1249 8 годин тому +4

    இரட்டை இலை சின்னத்தில் நின்ற நபரும் சுயேட்சை சின்னத்தில் நின்ற நபரும் ஒன்றா? நல்லா நியாயம் பேசறீங்க

  • @RaviKumar-g4x8i
    @RaviKumar-g4x8i 6 годин тому +3

    தொண்டர்கள் என்றும் எடப்பாடியார் பக்கம்...

  • @M.S.Dinesh-h5e
    @M.S.Dinesh-h5e 6 годин тому +6

    AIADMK will win in 2026 ❤❤❤

  • @saravanank9339
    @saravanank9339 7 годин тому +4

    கதவிடுறது புதுசா மணியா அடிச்சுவிடு சோத்துக்கு வேறவழி

  • @IyyaPrakash
    @IyyaPrakash 7 годин тому +1

    super❤❤❤❤

  • @suriyakumar9170
    @suriyakumar9170 7 годин тому +6

    EPS தான் மாஸ்....

  • @SangeethaSomu-p8s
    @SangeethaSomu-p8s 6 годин тому +1

    incomparable leader EPS ✌

  • @PVRPictures-d2r
    @PVRPictures-d2r 9 годин тому +15

    OPS ADMK 👍👍👍

  • @karthikn1255
    @karthikn1255 7 годин тому +2

    அதிமுக + தவேக + தேமுதிக + விடுதலை சிறுத்தை
    எப்படியாவது பேசி குழப்பி 😅 இந்த கூட்டணியை உறுதி செஞ்சுடுங்க
    2026 இல் tough fight கொடுத்துடலாம்

  • @murugesanmuregesan9759
    @murugesanmuregesan9759 8 годин тому +3

    மணி சும்மா உடுவாரு. இவரென்ன
    உளவுதுறை
    வைத்துள்ளாரா.

  • @magudapathysuruliappan5219
    @magudapathysuruliappan5219 3 години тому +1

    சூப்பர் கனவுகண்டுவிட்டார் திமுகவின் மாமாவேலை

  • @John-lv9ec
    @John-lv9ec 5 годин тому +1

    JAI BJP 💪 JAI BARATH 💪🧡🫂🇮🇳🫂🧡💪 next CM 🦁 ANNAMALAI IPS 💪💪💪

  • @priyasathishyoutuber2
    @priyasathishyoutuber2 6 годин тому +1

    Ops எந்த சின்னம் போட்டி eps எந்த சின்னம் நின்னாரு என்ற basic knowledge kooda இல்லாம பத்ரிக்கையாளர் பெயரில் பேச வந்துட்ட. 2019 mp election la eps ரெட்டை இலை சின்னம் இருந்தும் eps vote potta Booth la admk ரொம்ப கம்மியாக vote வாங்கியது.2024 ல நிறைய இடங்களில் டெபாசிட் போயிருச்சு. மூன்று மற்றும் நான்காம் இடத்திற்கு அதிமுக சென்றுவிட்டது இரட்டை இலை இருந்தும். நீங்கள் எல்லாம் எப்படி பத்திரிக்கையாளர் என்று சொல்கிரீர்கள்.

  • @tkamalesh2236
    @tkamalesh2236 6 годин тому +5

    ADMK for 2026

  • @athiruvengadathanatthan3490
    @athiruvengadathanatthan3490 6 годин тому +1

    இரட்டைஇலை இல்லாமல் எடப்பாடி?

  • @Abirami2001
    @Abirami2001 6 годин тому +1

    அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 தேர்தலில் 200+ தொகுதிகளில் வெல்லும்...எடப்பாடியார் முதல்வராவார்...

  • @JaiHind-r5k
    @JaiHind-r5k 7 годин тому +5

    இரட்டை இலை சின்னம் இல்லை என்றால் எடப்பாடி கதை முடிந்தது

    • @elizabethpriya780
      @elizabethpriya780 7 годин тому +2

      எவனையும் வெல்வார் எடப்பாடியார்.

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 5 годин тому +1

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் எம்ஜிஆர் தொலைக்காட்சி என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள்.

  • @saravanankalimuthu3461
    @saravanankalimuthu3461 6 годин тому +1

    மணி எடப்பாடி பழனிச்சாமிககு ஏன் சொம்பு அடிக்கிறார்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 6 годин тому +1

    Next Tamil Nadu CM Annamalai

  • @magicmoments6168
    @magicmoments6168 5 годин тому

    நெறியாளர் நல்ல அழகாக இருக்கிறார்... நல்ல மரியாதயாக பேசுகிறார்.... விரைவில் அயல் நாட்டு தூதராக நியமிக்க பட வேண்டும்... வக்காலோலி....

  • @robertthanjavoor7573
    @robertthanjavoor7573 8 годин тому +4

    பெரியாருக்கு கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றால், அம்பேத்கருக்கு மட்டும் கருத்து சொல்ல வேண்டிய அவசியம் என்ன? அப்போ விஜயிடம் உனக்கு அம்பேத்கர் வேண்டுமா,? பெரியார் வேண்டுமா ?என்றால் விஜய் தேர்ந்தெடுப்பது அம்பேத்கராகத்தான் இருக்குமா? அது என்ன பெரியாருக்கு ஒரு பார்வை அம்பேத்கருக்கு ஒரு பார்வை, இதை பார்க்கும் போது சீமான் சொன்ன வார்த்தை தான் நினைவுக்கு வருகிறது !

  • @BalakriahnanSurya
    @BalakriahnanSurya 4 години тому

    Super.sir

  • @sunderrajan182
    @sunderrajan182 5 годин тому +1

    இரட்டை இலை இல்லாமல் ops செகண்ட் place

  • @viswanathanb169
    @viswanathanb169 8 годин тому +3

    Next ruling party is ADMK

  • @sivajini9612
    @sivajini9612 4 години тому

    திரு.மணி அவர்களே..
    அன்னப்பறவைக்கு நீரையும் பாலையும் பிரிக்க தெரியாது. அன்னம் (சோறு) தான் நீரையும் பாலையும் பிரிக்கும்...

  • @kalyanaraman_subramaniam
    @kalyanaraman_subramaniam 4 години тому

    "மூத்த பத்திரிக்கையாளர்" மணி surprises me ..... சற்று நேர்மையாகவும் நடுநிலையுடனும் பேச ஆரம்பித்து விட்டார் என்று நினைக்கும் நேரத்தில், "இல்லை, இல்லை .... நான் எப்பவும் போலத்தான் இருக்கிறேன் .... என்னுடைய பாஜக எதிர்ப்பு நிலை என்னை எப்படி வேண்டுமானாலும் பேசச் செல்லும்" என்பதை நிரூபித்துவிட்டார் . ....

  • @sankaranmahadevan9985
    @sankaranmahadevan9985 3 години тому

    பிஜேபிக்கு அண்ணாத்த உடன் சேர வேண்டியது இல்லை அண்ணா திமுகவுக்கு தான் பிஜேபி தேவை சட்டமன்ற தேர்தலுக்கு

  • @ramasamyvs9329
    @ramasamyvs9329 8 годин тому +2

    மணி ஐயா மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்னாவிஸ் முதல்வர் ஆக மோடி விடமாட்டார் என்று சூளுரை தந்தீர்கள் என்ன நடந்தது. உம் கணிப்பு இப்படித்தான் இருக்குமா? பதட்டமானவன் கணிப்பு அப்பட்டமான பொய்யாக போகுமய்யா

  • @selvamselvam7727
    @selvamselvam7727 6 годин тому +1

    எட்டப்பன் எடப்பாடி சட்டமன்ற பதவீ பறிக்க படூம்

  • @sumathirag9482
    @sumathirag9482 9 годин тому +3

    திமுக அரசுக்கு கீழே விஷயங்கள் சிக்கல் அதிகமாக அதிகமாக மணியின் முகத்தில் தெரியும் கோபமும் ஏமாற்றமும் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 6 годин тому +1

    DMK sompu Mani kadharal super

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 4 години тому

    ஓட்டு முக்கிமில்லை மணி ஐயா. வெற்றி முக்கியம். 99 ரன் அடித்தாலும் 1 ரன் அடிக்கவில்லையன்றால் சதமாகாது.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 8 годин тому +2

    ஆமாமா இளிச்ச வாய்ங்க காது குடுத்து கேக்குற நாங்கதான் ! எலெக்ஷன் கமிஷன், நீதி மன்றம் குறித்து விமர்சிச்சா பதில் கடுமை தாங்க மாட்டே ! புரட்டல் மன்னனின் அரட்டை !😅

  • @Sivakumar-cb8pp
    @Sivakumar-cb8pp 2 години тому

    எடப்பாடியும் அண்ணாமலையும் மீண்டும் ஒன்று சேர்வார்களா?
    தொண்டர்கள் ஒன்றாக
    மீண்டும் சேர்ந்து வேலை செய்வார்களா?

  • @asampathkumar2356
    @asampathkumar2356 2 години тому

    Sir, periyaar maariye irukkaru😊

  • @sivakumars1583
    @sivakumars1583 5 годин тому

    மணி அவர்களே 85 லட்சம் ஓட்டு இரட்டை இலை சின்னத்திற்காக விழுந்த ஓட்டு... இரட்டை இலை சின்னம் யாரிடம் இருந்தாலும் அந்த ஓட்டு கிடைக்கும்...

  • @கோடீஸ்வரன்-p4j
    @கோடீஸ்வரன்-p4j 8 годин тому +2

    19:43 திசிஸ் பாய்ண்ட் பெரியார் சீமான் எதிர்ப்பு திமுக ஸ்டாலினின் அப்படமான நாடகம் என்று விஜய்க்கு நன்றாக தெறியும்.

  • @muthuramansivaprakasam1592
    @muthuramansivaprakasam1592 4 години тому

    Mani will be one among the most happiest person if ADMK Is divided

  • @sadaanand4882
    @sadaanand4882 6 годин тому

    சின்ன மணி அல்ல சீனா மணி அவர் மீசையைப் பார்.

  • @saravananv6263
    @saravananv6263 3 години тому

    மணி சார் தான் அடிக்கடி டிடிவி சசிகலா ஓபிஎஸ் ன்னு சொல்லிட்டு இருக்க வேற எல்லாரும் மறந்துட்டாங்க

  • @Sugumar-zv6bs
    @Sugumar-zv6bs 6 годин тому

    திருமணி என்றும் அவர் உறுதிப்பாட்டில் உள்ளார் என்பதை நான் நம்புகிறேன்

  • @svimal3834
    @svimal3834 Годину тому

    மணி ஆளுநர் மாளிகை சென்று வந்த பிறகு தனது விசுவாசத்தை வடதிசை நோக்கி புறப்பட்டு விட்டார்.மணி மூத்த பத்திரிகையாளர் என்ற தமிழ்நாட்டின் அர்னாப் கோ சாமி

  • @ranganathana7011
    @ranganathana7011 6 годин тому

    மணி ஸ்டாலின் விசுவாசி. மோடி hater. நல்ல திமுக ஊடகவியலாளர்

  • @jeyamperumal
    @jeyamperumal 8 годин тому +2

    MANI OUR KOMALI SAKKATAI

  • @pms.8795
    @pms.8795 4 години тому

    @4:00. எண்பத்து ஐந்து லட்சம் ஓட்டு இரட்டை இலை க்கு வந்தது , கூவத்தூர் ஈபிஸ் க்கு வரவில்லை.

  • @விவசாயிமகன்-ப2ய

    பாஜக வுடன் அதிமுக இனையவில்லை எனில் திமுக வின் வெற்றி உறுதி

  • @lohanathanm3328
    @lohanathanm3328 7 годин тому +3

    அடேய் மணி எடப்பாடியை சுயேட்சை சின்னத்தில் நிற்க சொல்லுடா

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 5 годин тому

    திமுக விற்கு சொம்படிப்பதிலேயே குறியா இருப்பான். ஆனா அடிக்கடி திமுக வை குறை சொல்லி நடுநிலை போல் நடிப்பான்

  • @AntonyMiceal
    @AntonyMiceal 5 годин тому +1

    சின்னம் இருந்தாலும்.இல்லாவிட்டாலும்.2026. ல eps தான் cm ஆவார்

  • @jayakumar6984
    @jayakumar6984 6 годин тому

    1996.ல் வேலாயுதம் MLA ஆனதை மறந்து விட்டீர்களா மணி அவர்களே.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 4 години тому

    🙏G🪷*"திராவிடம் ("தி.மு.க") ஒழியும்"🪷🙏"தமிழகம் ("தமிழர் வாழ்வு") விடியும்"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 🪷"தமிழகம்-வளரும்"🪷🙏🪷"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"ஜெய் பாரத்"*🙏 ஓ க்

  • @sankarkailas1160
    @sankarkailas1160 3 години тому

    உளறல். 85 லட்சம் வாக்குகள் ரெட்டை இலைக்கு கிடைத்தது, எடப்பாடி க்கு கிடைத்தது இல்லை. கூட்டணி வாக்குகள் வேறு.

  • @Lord_Seth666
    @Lord_Seth666 4 години тому

    கழுவாத மூஞ்சி + சீவாத மண்டை + அரை போதை = நெறியாளர் + மணி

  • @Vedimuthu333
    @Vedimuthu333 7 годин тому +2

    9:00 அவன் ஒன்னும் யோக்கியன் அல்ல; கொலை கொள்ளை என எல்லாம் செய்தவன் - அவன் 😂

  • @srinivasansubramanian1874
    @srinivasansubramanian1874 4 години тому

    பாஜக இங்கு ஓட்டு‌இல்லை
    திமுக 150 சீட் கிடைத்திருக்கும்
    வரட்டும்
    மக்கள்
    வருந்தட்டும்

  • @varatharajankumar5570
    @varatharajankumar5570 6 годин тому

    Mani expression ellam eathi NAsa vigani ranchuku irukum veyra level

  • @varahaswamydevanathan6136
    @varahaswamydevanathan6136 3 години тому

    மணி என்ன சொல்ல வரார் பாருங்கள், அது ரூமர் உண்மை இல்லையஆமஃ, ஆனா பஜக எப்படியாவது கூட்டணிக்கு ட்ரை பண்றாங்களாம், இதை எப்படி சொல்றே மணி அதுதான் ரூமராச்சே

  • @bharathankumaran9903
    @bharathankumaran9903 8 годин тому +3

    ஜெய் பிஜேபி❤❤❤❤

  • @THANASEKARAN_A.
    @THANASEKARAN_A. 6 годин тому

    வேங்கை வயல் முக்கியமா MP MLA முக்கியமா திருமாவளவன் தியாகியா