QUARANTINE FROM REALITY | ISAI KETTAAL | THAVA PUTHALVAN | Episode 607

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • QUARANTINE FROM REALITY - EPISODE 607
    #qfr #sivaji #tansen
    Episode 607
    Performed by : @Vijay Krishnan Ramaswamy
    Sitar: @Sitar Kishore
    Flute : @Selva G Flautist
    Percussion: @Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed by Mixed and Mastered by: @Shyam Benjamin
    Video Edit: @Shivakumar Sridhar
    Packaging: Arun Kumar
    Graphics and titles: Oam Sagar
    #MSV #kannadasan #TMS #kaviyarasar #isai_kettal #thavaputhalvan #yaman

КОМЕНТАРІ • 171

  • @thajulhanifa8336
    @thajulhanifa8336 8 місяців тому +5

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல் மெல்லிசை மாமன்னர் வேற லெவல்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 6 місяців тому +3

    மெல்லிசை மன்னர் இசை சாம்ராஜ்யம்

  • @mmmusicthelifegiver
    @mmmusicthelifegiver 8 місяців тому +8

    Closing Sitar and Tabla .. outstanding .. அதை கேட்கும்போது இரண்டு துளி கண்ணீர் (ஆனந்தத்தில்) இதை நமக்கு கொடுத்த மேதைகளுக்கு சமர்ப்பணம் .. இன்று அதை மறுபடியும் கொடுத்த கலைஞர்களுக்கும் தான்!!!

  • @ushar7365
    @ushar7365 8 місяців тому +18

    நீண்ட நாட்களாக QFR ல் கேட்கக் காத்துக்கொண்டிருந்த பாடல். மெல்லிசை மன்னரும், டி.எம்.எஸ் ஐயாவும், நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜியும் இணைந்திருக்கும் இப்பாடல் சுபாம்மா சொல்வது போல் காலாகாலத்திற்கும் நம் இதயத் தீபத்தில் சுடராய் பிரகாசிக்கும் என்பதற்கு இன்றைய QFR ன் இளைய தலைமுறையின் இப் படைப்பே சான்று. நன்றி QFR Team🎉❤

    • @S.Murugan427
      @S.Murugan427 8 місяців тому +1

      உண்மை❤

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 8 місяців тому +1

      இந்த யுகம் உள்ளவரை இந்த பாடல் என்பது ஒரு மாணிக்கமாக மிளிரும் என்று சொன்னால் அது மிகையாகாது.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 7 місяців тому +2

    R.raja.🎉🎉🎉🎉🎉.

  • @srikandank4776
    @srikandank4776 Місяць тому

    உண்மயா அவர்தான் பாடுறாரா இல்லை பாட்டு க்கு நடிக்கிறாரா சந்தேகமா இருக்கு

  • @VasanthTamilGamingYT
    @VasanthTamilGamingYT 4 місяці тому +1

    யமனை விரட்டி அடித்த யமன் கல்யாணி

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 8 місяців тому +3

    Sitar, originally played in this song by Juno Sait, which is played now superbly by Mr.L.kishore, S/O (late) Shri.T.G.Lingappa, Music Director.🎉 Hats offs to the entire team for the recreation of this evergreen song.

  • @govindaraj25nathan65
    @govindaraj25nathan65 8 місяців тому +2

    Vijay Krishna voice super. Music fantastic 🎉🎉

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 8 місяців тому +2

    I was too late to check this one, and the wait is all worth. எங்க குரு ஜி சாமி sir 🙏 tabla நடைக்கு நமஸ்காரம்.. அருமை கூடவே ஹரி யின் timing extraordinary. Kishore sir sitar is outstanding... ஆரம்பம் எல்லாம் அவர் வாசிப்பு சிலிர்க்க வைக்கிறது...ஷ்யாம் bro triiinnngggggg trinnnggggg effects எல்லாமே சூப்பர் o super...Siva showing frames Everytime enhancing the musicality of the musicians...well-done! செல்வா super. எங்க NJ VKR என்ன ஒரு tms dimension.. உருவாகும் ஒவ்வொரு வாட்டி சொல்லும்போது... ஆஹா இன்பம். தீபங்களே variation marvelous...இசைக்கு புவி அசைந்து தான் ஆடும் என்பதில் ஐயமில்லை

  • @rajasekaranrajasekaranma
    @rajasekaranrajasekaranma 3 місяці тому

    What a lovely song by msv the great with tms superb singing
    Vijaya Krishnan nice singing with good music, especially sitar and flute
    A special pat for the entire qfr team

  • @khadiseenusrinivasanrajago726
    @khadiseenusrinivasanrajago726 8 місяців тому +2

    நீண்டகால இடையே விஜய் கிருஷ்ணன் குரல் கம்பீரமாக🎉🎉🎉 வாழ்த்துக்கள் ஆயிரம் கோடி🙏💕🙏💕🙏💕🙏💕

  • @kumar9319
    @kumar9319 8 місяців тому +1

    Vijay krishna....superub...கிருஷ்ண ஆசி உங்கள்ளுக்கு உண்டு....
    Sitariat flute...excellent...team work...qfr one more diamond in the grredam
    Tms அய்யா" legend.....hit .song...but you done great...vijay... ஸ்ருதி , சந்தம் அருமை.....

  • @v.haribabu9308
    @v.haribabu9308 8 місяців тому +1

    அசத்திட்டீங்க. உருகிப்பாடிய உங்களுக்காக, அலைபேசியை கீழேவைத்துவிட்டு கைகள் தட்டுகிறேன். ஊடுருவிய இசை கலைஞர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @S.Murugan427
    @S.Murugan427 8 місяців тому +5

    பல ஏற்ற இறக்கங்கள் நிறைந்த இந்த பாடலை மிகவும் நிறைவாக தந்துள்ள தங்களது டீமுக்கு அநேக பாராட்டுக்கள். அற்புதமான படைப்பு❤

  • @kandaswamy7207
    @kandaswamy7207 7 місяців тому +1

    மின்னல்
    வெகு அருமை

  • @selvidoss2308
    @selvidoss2308 8 місяців тому +2

    நிச்சயம் இந்த இசை கேட்டால் தீபங்கள் எரியும் புவியும் அசைந்தாடும் இப்படி ஒரு பாடல் தந்த உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் நன்றி

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 8 місяців тому +2

    ரொம்ப கஷ்டமான பாடல் இதை பாடிய விஜய் அவர்களுக்கு பாராட்டுகள். சித்தர் கிஷோர், தபலா வெங்கட் மற்றும் எடிட்டிங் சிவா குறிப்பாக ஒரு மின்னல் வந்ததே simply great. பாராட்டுக்கள்.

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 8 місяців тому +1

    Vijay krishna nice singing.

  • @shank3k
    @shank3k 3 місяці тому

    Brilliant singing and orchestration 💯💯. Hosting was great

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 8 місяців тому +1

    My student in his primary school level aSri Ajesh, 1 winner of super singer in Vijay tv ,could at his beautiful voice i remember him

  • @mrcnewton6045
    @mrcnewton6045 8 місяців тому +1

    Suba mam, நான் தங்களிடம் விரும்பி கேட்ட பாடலை கொடுத்து விட்டதற்கு, நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @uthrapn2466
    @uthrapn2466 8 місяців тому +2

    மிக்க நன்றி. பழைய அருமையான பாடலை என்னைப்போன்ற வயதானவர்களுக்கு உங்கள் இசையென்ற இன்ப வெள்ளம் என் போன்றவர்களுக்கு காதில் தேனமுது தாயே.வாழ்த்த வயதுண்டு.(76 வயது)..உங்களது திறமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @prasadskln
    @prasadskln 8 місяців тому +1

    Maan Kanden from movie Rajarishi based on Vasatha Ragam

  • @Latha_murali
    @Latha_murali 8 місяців тому +4

    Wonderful singing Vijay Krishnan ❤

  • @rajbabu1908
    @rajbabu1908 8 місяців тому +1

    பாடியவர் டி .எம்எஸ் அவர்களின்தவப்புதல்வன் இவர் ரொம்ப நன்றி

  • @user-us2ww7fv1w
    @user-us2ww7fv1w 7 місяців тому +1

    மிக அருமையான பாடல்.
    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத தெய்வீகப் பாடல்.
    மிக்க நன்றி சகோதரி.

  • @ubisraman
    @ubisraman 8 місяців тому +3

    Could not help tears rolling down my eyes on hearing this song. Thnank you all. This is one of the all time great songs of the one and only TMS. Vijay krishna rocked

  • @user-js3kh1ji1f
    @user-js3kh1ji1f 8 місяців тому +1

    Thanks for selecting this song from tthavaputhalvan.A unbeatable song.

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 5 місяців тому +1

    R.Raja....🎉🎉🎉🎉🎉is...

  • @jiljilpans5341
    @jiljilpans5341 8 місяців тому +1

    நல்ல தேர்வு. விஜய் குரல் சிறப்பு.
    மாவிலைத் தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ...ஆபோகி.
    அனைவர்கும் நல்வாழ்த்துகள்.

  • @7isaisangamam275
    @7isaisangamam275 5 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @vasanthivasudevan5550
    @vasanthivasudevan5550 8 місяців тому +1

    Uruvathai kattudum Kannadi p s amma

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 8 місяців тому +2

    ❤ சபாஷ்... உண்மையிலேயே செவிக்கு திகட்டாத இசை மற்றும் பாடல்... பங்கு பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்...

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y 8 місяців тому +1

    Excellent performance. Hats off ❤️ expecting this from long time. Thanks lot for wonderful tram work. 👌🙏🙏🙏

  • @pratapkv2305
    @pratapkv2305 8 місяців тому +1

    Outstanding presentation! Loved this. Never heard this song before

  • @spunithasksatheeshkumar8241
    @spunithasksatheeshkumar8241 8 місяців тому

    Kannanin sannathiyil song from oru kodiyil iru malargal

  • @jegdishramia8456
    @jegdishramia8456 8 місяців тому +4

    Great presentation. Singer and Sitar Play superb. Thanks to those who thought about this song
    Long Live QFR

  • @lakshmananarayanan2046
    @lakshmananarayanan2046 8 місяців тому +2

    Excellent way of representation ❤❤❤ especially sitar and tabla… hats off 🎉🎉🎉
    One of evergreen songs of Tamil cinema… MSV Ayya.. special mention ..Nicely done by shiva 👏👏👏👏

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 8 місяців тому +1

    very very good effort from everybody

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 8 місяців тому +1

    R.raja.🎉🎉🎉.

  • @meenalochanisukumar7681
    @meenalochanisukumar7681 8 місяців тому

    👏👏👏👌🙏

  • @suryachandra4560
    @suryachandra4560 8 місяців тому +5

    😊hats off. Beautiful editing Shiva. Wonderful voice of Vijay Krishna. Sitar, tabla, flute are wow. Shyam you have completed the art beautifully.

  • @jeyaramg2142
    @jeyaramg2142 8 місяців тому +1

    Wonderful song presented very well by QFR team. We cant expect the singer to have a voice like TMS but he has done a great job in reproducing the expressions perfectly. Sitar play is ultimate and sounds close to original. Kudos to QFR team

  • @tamilselvi3034
    @tamilselvi3034 8 місяців тому +3

    Thank u for classical masterpiece of TMS ayya, kaviyarasar n MSV🙏

  • @chandarkumarnatarajan539
    @chandarkumarnatarajan539 8 місяців тому +4

    Royal feast to all our senses. Thanks to the entire team.

  • @hkrish26
    @hkrish26 7 місяців тому

    awesome bro... really enjoyed...

  • @sairamn.s.9205
    @sairamn.s.9205 6 місяців тому

    Super.

  • @kannandoraiswamy5463
    @kannandoraiswamy5463 8 місяців тому +1

    Wonderful singing by Vijay Krishna and accompaniments. Thank you for the beautiful recreation

  • @dafinijustin6306
    @dafinijustin6306 8 місяців тому +1

    Sitar play excellent. Thank you Sir

  • @ushagopalakrishnan7274
    @ushagopalakrishnan7274 8 місяців тому

    இசைக்கு நிகர் இசை தான்.
    ஆனந்தத்தில் மெய் மறந்தேன்.
    OLD IS GOLD.
    அச்சு அசலாக வழங்கிய குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த ஆசிகள். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.
    🎉🎉

  • @NivasanAccounts
    @NivasanAccounts 6 місяців тому

    நன்றி சுபா மேடம். கிருஷ்ண மூர்த்திக்கு ஸுப்பர் சிங்கர் மேடையில் வெற்றியை தந்த பாடல்.

  • @whitedevil9140
    @whitedevil9140 8 місяців тому +1

    இனிமை.. ஆனந்தம்.. ஷ்யாம் 5:56👏👏👌🌷

  • @sundharagirikalimuthu9452
    @sundharagirikalimuthu9452 8 місяців тому

    ஒரு கணம் சந்தோஷ் சுப்ரமணியம் மனதினில் தோன்றி மறைந்ததை மறைக்க முடியவில்லை.

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 8 місяців тому +1

    அருமையாக படைப்பு👏💐

  • @ganesana963
    @ganesana963 8 місяців тому +1

    இவர் பாடியதிலும் புவிஅசைந்தாடும்.

  • @janakiramangg3798
    @janakiramangg3798 8 місяців тому +3

    Beautiful rendering of a timeless classic that will stand for ever
    A genius composer who had laid out the endless road for music with the magical voice which will capture the hearts of each and every inch of this universe
    👏👏👏

  • @umakumar7056
    @umakumar7056 8 місяців тому +1

    What a beautiful song. Awesome singing by Vijay Krishnan. Sitar was pleasant to listen. Superb editing by Siva. Well done, QFR

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 8 місяців тому +1

    Wonderful singing and qfrin isai kettal thalai asaindadum.best wishes to everyone and waiting to hear more 👌🙏

  • @shank3k
    @shank3k 3 місяці тому

    Excellent performance and beautiful package ❤❤

  • @umasharmilagnanalingam
    @umasharmilagnanalingam 8 місяців тому +1

    Lovely 👌🌺

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan 8 місяців тому +1

    சாய்ராம் எங்கள் அன்பு சகோதரி தங்கள் இந்த பதிவை பாராட்ட வார்த்தை இல்லை. இசை மேதைகளுக்கு தாங்கள் செய்யும் சிறப்புக்கள் போல் யாரும் இதுவரை செய்ததில்லை. வாழ்த்துக்கள் ..தொடரட்டும் இந்த பணி பல ஆயிரம் பகுதிகளை தாண்ட வேண்டும். கலைமகள் அருள் உண்டு நிச்சயம் நடக்கும் ....இந்த நிகழ்ச்சிக்கு பெருமையே பழைய பாடல்கள் சிரிப்பை எடுத்துக் கூறுவததால்..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 5 місяців тому

    Co ngrats .

  • @user-vp2yc4zn4r
    @user-vp2yc4zn4r 8 місяців тому

    Crisp

  • @seethalakshmi1533
    @seethalakshmi1533 8 місяців тому

    காட்சியை கண்முன்னே கொண்டுவந்த தங்கள் குழுவிற்கு அநேக நமஸ்காரங்கள்

  • @ahindia8106
    @ahindia8106 8 місяців тому

    Fantastic reproduction of the song.I first watched the movie 50 years ago. I was mesmerized by the acting of nadigar thilakam for this song Kudos to all in QFR. Great performance.🎉🎉🎉

  • @rohinikumar7173
    @rohinikumar7173 8 місяців тому +1

    அருமை அருமை, அற்புதம்

  • @kandhavelm3012
    @kandhavelm3012 8 місяців тому

    Mind touch emotional song. Excellent performance. Thank you for your team.

  • @rajeswarisubash7979
    @rajeswarisubash7979 8 місяців тому

    வெகு அருமை.
    பூவும் பொட்டும் படத்திலிருந்து எண்ணம் போல் கண்ணன் வந்தான் பாடலை பாட முடியுமா.?பல பேருக்கு அந்த பாடல் பிடிக்கும்

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 8 місяців тому

    Hatsoff to Vijaykrishnan very nice,even as usual venkat sir. Thank you Shubha madam. God bless you all.❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @kalidossp1230
    @kalidossp1230 8 місяців тому

    வெங்கட் சார் விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலக்குகிறார். வாழ்த்துக்கள்.

  • @rameshvell1
    @rameshvell1 8 місяців тому +1

    Wow what a composition,what a rendition, flawless performance by each one involved in the presentation,simply superb. Keys,sitar and tabla combination was truly mesmerizing.

  • @sadasivakumarthyagarajen9281
    @sadasivakumarthyagarajen9281 8 місяців тому

    Superb performance. Brought back Nadigar Thilagam before us!!

  • @murallig1180
    @murallig1180 8 місяців тому

    நெஞ்சில் நிறைந்த பாடல்கள் வரிசையில் இந்த பாடலும் ஓன்று.மிகவும்என்பால்யத்தில் பள்ளி படிக்கும் போது ரசித்த பாடல்.மனம் பின்னோக்கி சிறகு விரித்து பறக்கிறது.இந்த அனுபவம் தந்த உங்களுக்கு மற்றும் உங்கள் ககுழுவினர்க்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @raghunathank327
    @raghunathank327 8 місяців тому

    மின்னும் ஒளியுடன் ஸ்பெஷல் எஃபக்ட் பிரமாதம்! மென்மையான குரலுடன் அருமையாக பாடியிருக்கிறார் விஜய்.

  • @lotus5295
    @lotus5295 8 місяців тому

    Msv, tms பாடலில்தான் புவி அசைந்தாடும்.

  • @arunarajamani1381
    @arunarajamani1381 8 місяців тому

    Excellent singing performance. evergreen song this mam🎉

  • @saralat2863
    @saralat2863 8 місяців тому

    Vazhga valamuden Shubhashree Madam. Super song longtime waiting today gotta thankyou somuch Madam. Singer ,nd Shiva editing Vera level 👌 excellent performance kudos to all .👌👍👏👏🙏🙏

  • @msudhakar5348
    @msudhakar5348 8 місяців тому

    Beautiful song. Well sung by Vijay Krishna and orchestration is awesome asusual. Kudos to QFR team Subhasree mam for recreating this song.

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 8 місяців тому

    Shiva thambi special effects by you great all are sitar also too great. God bless everybody.🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @ramasrinivasan3771
    @ramasrinivasan3771 8 місяців тому +1

    Superb rendition by All.Hats off QFR

  • @kalyanisrinivasan8866
    @kalyanisrinivasan8866 8 місяців тому

    Superb singing of Vijay Krishna n orchestra people also playing superb. All the best for future programme

  • @kkgaming4166
    @kkgaming4166 8 місяців тому

    Beautiful presentation your selection always good really iam proud of u infact always wait for week ending

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 8 місяців тому

    Vijay and kishore rocked today kudos to your whole qfr team abhogi raagam

  • @sudarsanr1085
    @sudarsanr1085 8 місяців тому

    அருமை
    நல் வாழ்த்துக்கள்
    நன்றி

  • @ravisankaran6280
    @ravisankaran6280 8 місяців тому

    Excellent singing by Vijay accompanied by out of the world Sitar playing by Kishore, tabla by Tala Tansen Venkat, with special programming by Shyam and video editing by Siva made watching the episode a pleasure. Thanks Subhaji for presenting the song in QFR.

  • @velmaster2010
    @velmaster2010 8 місяців тому +1

    This is a much awaited song. This is an excellent composition of MSV. Vijay Krishnan excellent singing. Venkat, Selva, Kishore and Hari did a great job. Siva very nice editing. Shyam amazing performance, programming and arrangements.

  • @rajeekannan8226
    @rajeekannan8226 8 місяців тому

    Excellent singing and accompaniments. Matured presentation! 👍

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 8 місяців тому +1

    சொக்கித்தான் போனோம்

  • @sumathydas6302
    @sumathydas6302 8 місяців тому

    Wonderful krishna for good presentation.

  • @shivashankar9527
    @shivashankar9527 8 місяців тому

    Vijaikrishna's excellent, superb near perfect performance in different avatar .kudos.fabulous presentation by kishore, venkat and shyam for adding flavour to this song.

  • @periasamyrathinavelu4308
    @periasamyrathinavelu4308 8 місяців тому

    Super performance by QFR team. Margazhiyil oru innisai virunthu.....

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 8 місяців тому +1

    ❤❤❤.what a classical composition .enjoyed this rendition a lot.That last sitar portion was mind blowing.kudos to the whole crew

  • @user-ez9bz7vf9m
    @user-ez9bz7vf9m 8 місяців тому

    முள்ளிலா ரோஜா மூன்று தெய்வங்கள் spb சுசிலா

  • @balakrishnanbalakrishnan1635
    @balakrishnanbalakrishnan1635 8 місяців тому

    What a classical treat...!! Wonderful singing by Vijyaya Krishna...fabulous Sitar by Shri Kishore with Thala Thansen Venkat, so beautifully given by Shyam ji... A tribute to Mellisai mannar, Kaiarasar, TMS...

  • @TamilNostalgia
    @TamilNostalgia 8 місяців тому

    Lovely presentation. Surprised to Vijay Krishna render a TMS number but he pulled it off so well. Yet another gem in QFR quiver.

  • @vaithiyanathansivaraman2463
    @vaithiyanathansivaraman2463 8 місяців тому

    Wow…what a wonderful performance…Salute to QFR team…Keep rocking

  • @gandhiv2857
    @gandhiv2857 8 місяців тому

    அற்புதம் ஆனந்தம் வாழ்த்துக்கள் சந்தோஷம் 👍🌹

  • @kalyanisrinivasan8866
    @kalyanisrinivasan8866 8 місяців тому

    My favourite ragam. Yemen Kalyan.

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 8 місяців тому

    Class Evergreen Breezing Song