இவர் வாசிக்க வாசிக்க கேட்டுகிட்டே இருக்கலாம்... ASHISH | FLUTIST | SUPER SINGER | VIJAY TV | MERCURY

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • @MERCURY #ashish #flutist #supersinger #vijaytv #ilaiyaraja #arrahman #supersingerviral #neeyanaanaviral #makapacomedy #makapa #priyanka #mercury #vijaytv #neeyanaana
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    அப்பாவும் நானும் இப்படித்தான் கண்டுபிடிச்சோம்... | Neeya Naana Ghost Episode | Vijay Tv | MERCURY
    • அப்பாவும் நானும் இப்பட...
    திட்டக் கூடாதுன்னு பாக்குறேன்.. ஆனா சொல்லாம இருக்க முடியல...| NARAYANI | NEEYA NAANA | MERCURY
    • திட்டக் கூடாதுன்னு பாக...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mer...
    SHARECHAT : sharechat.com/...

КОМЕНТАРІ • 217

  • @selvamary341
    @selvamary341 Місяць тому +16

    உங்களின் பெயர் கூட தெரியாமல் உங்களின் வாசிப்பை மிகவும் ரசித்து இருக்கிறேன் அபாரமான திறமை உள்ளவர் நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @kandhiselvanayagam7381
    @kandhiselvanayagam7381 Місяць тому +27

    மனதை கொள்ளையடிக்கும் இவரின் குழல் எவரையும் மயக்கும். வாழ்த்துக்கள்

  • @coumaravelpavade7740
    @coumaravelpavade7740 Місяць тому +37

    ஆஷிஷ் புல்லாங்குழல் வாசிப்பு மிக அர்புதம்❤❤.

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Місяць тому +12

    மிகச் சிறந்த இளைய தலைமுறை இசைக்கருவிகள் வாசிக்கும் கலைஞர்களில் ஒருவர்...வாழ்க வளர்க...

  • @kkshanthishanthi5434
    @kkshanthishanthi5434 Місяць тому +8

    ஆஷீஷ் மதுரை நிகழ்ச்சியில் உங்களிடம்
    பேசுவதற்காக முயன்று முடியாமல் போனது 61 வயது எனக்கே உங்கள் இசை மீது பற்று
    என்றும் புவனம் போற்றும்
    புல்லாங்குழல் மாமேதையாக வர வாழ்த்துக்கள்

  • @pramilajay7021
    @pramilajay7021 Місяць тому +16

    அருமையான இசைக் கலைஞர்.
    "கண்ணன்" என்றே பெயர்
    வைத்திருக்கிறோம்.❤🎶😊
    வாழ்த்துகள் ஆஷிஷ்.🌹
    From Srilanka.

  • @venkatesank935
    @venkatesank935 Місяць тому +5

    ஆஷிஷ் வெங்கடேஷ் புல்லாங்குழல் மட்டும் தான் வாசிப்பார் என நினைத்த என்க்கு அவரின் பலவிதமான இசைக்கருவிகளை வாசிப்பது கண்டு வியப்பாக இருந்தது. வாழ்த்துக்கள் ஆஷிஸ் உங்களின் இந்த இசை உலகம் முழுவதும் பரந்து விரிந்து நீங்கள் புகழ் பெற வேண்டும். இசை வாணியின் அருள் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கட்டும்.

  • @tangammarikrishnan176
    @tangammarikrishnan176 Місяць тому +14

    அருமை தம்பி. உனக்காகவே சூப்பர் சிங்கர் பாப்பேன். லவ் யூ தம்பி

  • @Manju-ww9iv
    @Manju-ww9iv Місяць тому +4

    ஆசிஸ் தம்பி புல்லாங்குழல் very beautiful moments ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @s.parvathi6655
    @s.parvathi6655 Місяць тому +17

    அருமையான இசை கலைஞர் உங்கள் வாசிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @meeramohan9955
    @meeramohan9955 Місяць тому +5

    நாங்கள் நேரில் பார்த்து மயங்கி கண்டு ரசித்த கண்ணன் நீங்கள்.வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.சூப்பர் சிங்கரில் தங்களை நேரில் பார்த்த நாள் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம்.

  • @vram123
    @vram123 Місяць тому +14

    This season is a huge success in part due to Ashish.. his flute and sax playing is out of this world 😮

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 Місяць тому +8

    அருமையான கலைஞர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj 19 днів тому +1

    நீங்கள் கலியுக கண்ணன் வாழ்த்துக்கள் aasish

  • @SenthilKumar-ul6gj
    @SenthilKumar-ul6gj Місяць тому +3

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் புல்லாங்குழல் வாசிக்கும் போது

  • @mamujann
    @mamujann Місяць тому +4

    இவர் ஒரு மிகநல்ல கலைஞர். புல்லாங்குழல் கலைஞர் பேட்டி எடுத்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இந்த பேட்டி குழந்தை தனமான ஒன்று.

    • @janbasco
      @janbasco Місяць тому

      Agree, I wish they had an experienced and musically knowledgeable person as the interviewer

  • @mariajeeva6676
    @mariajeeva6676 28 днів тому +1

    I am a big fan of Ashish, when he plays the flute, feel like only listening to his flute

  • @SukumaranPonnusamy
    @SukumaranPonnusamy 28 днів тому +1

    அசீஸ் தம்பி உங்களுக்கு எஸ் பி ஷைலஜா அவர்கள் வாழ்த்தும் பொழுதே நீங்கள் உலகலாவிய அவாட் வாங்கியவர் வளர்க உமது புகழ் எனது மனமார்ந்த நண்றிகள்

  • @azhagirirajan5234
    @azhagirirajan5234 Місяць тому +3

    வாழ்த்துக்கள் தங்களின் இசை பணி மேன் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹

  • @tsramanathan3497
    @tsramanathan3497 Місяць тому +9

    அற்புதமான கலைஞர்.

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 Місяць тому +7

    I am enjoying his flutes soulful voices in different mode based on songs in Zee TV. This musical related dialogue is important and an opportunity for me to know about him.He shows lot of Flutes and says this from America, France and every flutes will have unique sounds as like readers of various books such as novel, history, philosophy, literature, humanism, and so on.He says that each and everyone is having different styles of sounds. As a mechanial engineer he critically explore the making process to have different sound, tone which he made in his own idea.For me, he is unique thinker in the realm of music and treasure of musical world in Tamilnd. His word " மியூசிக், flute என்றால் என்னம்மா" என்ற கேள்வியால் வந்த challengeable life and his learning is made me to think. My salute to this young multi talented thinker and his family.

  • @felixedward4306
    @felixedward4306 Місяць тому +6

    அருண்மொழி sir க்கு அடுத்து இவரது புல்லாங்குழல் வாசிப்பை அதிகமாக ரசிக்கிறோம்.

  • @aksharalakshmi6210
    @aksharalakshmi6210 Місяць тому +4

    Love you brother...💖💖💖💖💖

  • @s.veejayvarmhen6373
    @s.veejayvarmhen6373 Місяць тому +6

    Thanks for interview our Sagalakala Vallavan,flute mannan Ashish..waiting for part 2..❤

  • @sabruvenkat
    @sabruvenkat Місяць тому +3

    Awesome Ashish! Really a great talent. God bless you my boy!

  • @bhaskarthatti4355
    @bhaskarthatti4355 Місяць тому +4

    He is a great asset for Mani & Band of Vijay TV!!🎉🎉

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 Місяць тому +4

    Very talented bro, உங்க ரசிகன் ஆகிட்டேன், மென்மேலும் வளர வாழ்த்துகள் 🎉🎉

  • @madhesyarn8891
    @madhesyarn8891 9 днів тому +1

    வாழ்த்துக்கள் பிரதர் மிகவும் சிறப்பாக இசை அமைக்ககறீங்க வாழ்த்துக்கள் மா

  • @tlr487
    @tlr487 Місяць тому +6

    Thanks for interviewing Ashish as I suggested on another video 🙏🙏 his instrumentals has a separate fanbase 🙏

  • @mathivathanimurugesan8945
    @mathivathanimurugesan8945 Місяць тому +1

    Superb Ashish 🎉💐.proud moment for ur mom Meenakshi 😍

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 20 днів тому +1

    என்ன ஒரு அபார திறமை. வாழ்த்துக்கள் ஐயா.
    கடவுளின் பூரண அனுக்கிரகம் உங்களுக்கு இருக்கிறது. வாழ்கவளமுடன்.
    🎉🎉🎉🎉🎉🎉

  • @ponniselvi257
    @ponniselvi257 Місяць тому +3

    Multitasking man in music sounds. Mechanical mind plays music. What a talent and a beauty plays.
    Surely come to mountain heights. 🎉🎉🎉🎉🎉

  • @kpjay2874
    @kpjay2874 24 дні тому +1

    Excellent Ashish sir fantastic

  • @kiruthishav5691
    @kiruthishav5691 Місяць тому +3

    ஆஷிஷ் பல்லாயிரம் ஆண்டு வாழ்க ❤❤❤❤❤❤❤

  • @tamil9384
    @tamil9384 14 днів тому +1

    God bless youpa nee innum valarthukittea irukkanum.happiya irukkanum

  • @tamilselvan1731
    @tamilselvan1731 17 днів тому +1

    Super legend brother vazthukkal vazhga valamudan

  • @63manian
    @63manian Місяць тому +3

    The super singer season 10 had so many great performances in particular Mani’s band and again in particular this flutist. Awesome musician.

  • @rajasekarv7
    @rajasekarv7 Місяць тому +2

    Ashish,
    I have seen many talented instrument players.but you are exceptional and your versatility with more than 100 instruments is something unbelievable.
    .

  • @rmsai5748
    @rmsai5748 Місяць тому +2

    Waaaa... U r connected to Divinity... Love u my son.. ❤❤❤❤❤

  • @pearl2623
    @pearl2623 Місяць тому +4

    அடப்பாவி!!! Mechanical Engineer !!!!

  • @srilathas635
    @srilathas635 Місяць тому +1

    Superb Ashish...... So happy to hear you playing flute, sax, in super singer show ....and became a great fan of your music..... Keep rocking ❤

  • @sarithasari
    @sarithasari Місяць тому +2

    veetlaye interview..... superrrr... he is a very good singer too❤

  • @malathyraghu4978
    @malathyraghu4978 Місяць тому +1

    Hi.Aashish. I have met u when u were young.I am mother of pramodh kashyap of SPADE EVENTS. I met u when u did couple if shows for them.
    I am really very very happy to see u grow in such a big way.I watch u playing in reality shows in vijay tv and see tamil.
    Amazing talent.my best wishes to all your future endeavours .

  • @subathmmilan2710
    @subathmmilan2710 Місяць тому +1

    Ashish ungaludafloot saund a thaan anubsvichchivkeatirukkurean but ungalai intha interview la parkum pothu I am so happy

  • @thiyagarajanmurugaiyan6252
    @thiyagarajanmurugaiyan6252 17 днів тому +1

    Really talented person 🎉 congratulations 🎉 brother unbelievable 👍👌

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 Місяць тому +1

    Best wishes..hear more flute of shri Hariprasad sowrasia ji.

  • @malathygaja4389
    @malathygaja4389 Місяць тому +1

    Really he is an amazing person. Each and every week I don't have a special place to comment him. Really rocking.

  • @rathinamm6026
    @rathinamm6026 Місяць тому +1

    மிகவும் அற்புதமான கலைஞர் வாழ்த்துக்கள்

  • @sportsmohan
    @sportsmohan 14 днів тому +1

    Kiran mam avaru yevalo supera 'muthal kanavea'music pannunaru athuku nega kodutha reaction not accepting mam, avaru supera music panraru nega wow kuda sollula.
    Bro really super bro semmaya music panrega, nega neraya flim pannanum all the best bro

  • @gsnm2625
    @gsnm2625 Місяць тому +1

    Our very favourite Ashish....🎉 Thanks for showcasing him, talent o talent Ashish neenga. Neengalum supera interview senjunga ma, paska cutty ponna irukinga well matured dear😊

  • @jayr.617
    @jayr.617 Місяць тому +1

    What a variety and how creative! So talented! ❤ He beautifully played the flute in SS

  • @deisikansrinivasan2396
    @deisikansrinivasan2396 Місяць тому +1

    அருமையான. பதிவு. வாழ்த்துகள்

  • @WilliamRosh
    @WilliamRosh Місяць тому +1

    Great musician ❤

  • @mohanadoraiswamy2677
    @mohanadoraiswamy2677 Місяць тому +1

    Awesome . Talent in abundance.thanks to your parents for encouraging you. Playing different instruments so melodiously is not that easy.GOD bless you .Wish Ashish all the very best.

  • @janakik503
    @janakik503 Місяць тому +1

    My favourite artist Aashish. God bless you to reach greater heights in music journey

  • @k.ramalingam5220
    @k.ramalingam5220 Місяць тому +2

    அருமையான வாசிப்பு

  • @karthikeyankarthikeyan9623
    @karthikeyankarthikeyan9623 Місяць тому +2

    Awesome sounding.,..i can see a Legend in the making....Lets see! 🎉🎉🎉

  • @sarithasari
    @sarithasari Місяць тому +3

    Next part eppo upload panringa mercury.... konjam music knowledge ulla anchor ah arrange panni irukalam.... Ashish deserve a better anchor

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 29 днів тому +1

    What a pleasure flute

  • @velusamy1900
    @velusamy1900 24 дні тому +2

    Hai.. Pro.. Velu.. DUBAI.. Very.. Nice.. Pro.. Thank you.

  • @ArjunAchyutha-xyz
    @ArjunAchyutha-xyz Місяць тому +2

    SO cute ❤ SO talented 💛 SO HUMBLE

  • @Malathi-Rk
    @Malathi-Rk Місяць тому +3

    Super pa excellent 👍👍👍👍👍

  • @ShivaShankaran99
    @ShivaShankaran99 Місяць тому +1

    I luv uuuu Ashish

  • @puviarasan2956
    @puviarasan2956 Місяць тому +1

    அருமை அருமை அருமை

  • @senthilnathan2511
    @senthilnathan2511 18 днів тому +1

    வாழ்த்துகள்....

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 Місяць тому +1

    Super super super lovely playing fantastic
    Augustine violinist from Malaysia

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan Місяць тому +1

    I love his mesmerizing music through various instruments.❤❤❤

  • @r.saibalaramasubramanian4725
    @r.saibalaramasubramanian4725 Місяць тому +1

    Really he is very talented

  • @gerardsandanassamy9355
    @gerardsandanassamy9355 Місяць тому +1

    Really super 🙏👌👍

  • @meeranbasha6524
    @meeranbasha6524 Місяць тому +1

    Wow Ashish I love your music and knowledge

  • @muthirulandipazhamalai4492
    @muthirulandipazhamalai4492 Місяць тому

    அருமை, அருமை... வாழ்த்துகள் கோடி !!!
    வாழ்க வளமுடன் !!!

  • @janakik503
    @janakik503 Місяць тому

    Brilliant Ashish. Multi talented personality. God bless you 🙏

  • @sheerinsheerin5409
    @sheerinsheerin5409 Місяць тому +1

    ❤ing boy. I enyoyed during super singer more than singer. 😊

  • @aluram1234
    @aluram1234 Місяць тому

    Aashish...U just rocked in SS 10...was amazed at your awesome performances❤❤❤🎉🎉🎉

  • @dearnazj
    @dearnazj Місяць тому +2

    My favvvvv Flutist!!!!

  • @rangasamysarangapani6375
    @rangasamysarangapani6375 Місяць тому +1

    Really well talented person god bless Asish

  • @sweetsumi4039
    @sweetsumi4039 Місяць тому +1

    Excellent performance tallent. So much love and dedication to his profession. All the best for your bright future ❤🎉 Mind blowing music 🎵🎶 I think even your voice also will be gud and catchy if you sing. Want to hear your singing too.

  • @rajimuthu1736
    @rajimuthu1736 Місяць тому +1

    Multi talented person. I like

  • @SheeJ17
    @SheeJ17 Місяць тому +3

    Wow ...Ashish!!! Such an amazing Musician ... Incredible Talented ❣️Hats off you to man ❤ You will reach the heights for sure🎉 Shining Star🌟

    • @sathysathy4847
      @sathysathy4847 Місяць тому +1

      @@SheeJ17 yeah Ji...Jhon na voice uuui, Ashish na flute uuuu.....

  • @janakiganesan4691
    @janakiganesan4691 Місяць тому +2

    Vazhga vazhamudam thambi

  • @durairajan9825
    @durairajan9825 Місяць тому

    Sooooper Ashish. Wish many more success. You are world best mucision.

  • @rmsai5748
    @rmsai5748 Місяць тому +1

    God bless u my dear boii.. U r gifted soul.. 🎉❤❤❤

  • @paulraj5145
    @paulraj5145 Місяць тому +1

    Wonderful playing.God has given you the talents.You are also practising very well. May God bless you Thambi.

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 Місяць тому +3

    Aashish Mechanical Engineer hai... hai.. Nice to see your Interview Congrats All the Very Best to You 🌷 👍

  • @rudhra9382
    @rudhra9382 Місяць тому +4

    Always proud of you Ashish❤️🫂

  • @subathmmilan2710
    @subathmmilan2710 Місяць тому +1

    Fantastic floot Legend

  • @PandiarajanPandiarajan-kq6ky
    @PandiarajanPandiarajan-kq6ky 29 днів тому +1

    Fantastic

  • @subathmmilan2710
    @subathmmilan2710 Місяць тому +1

    Ashish v amazing

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 25 днів тому +1

    வாழ்த்துக்கள்

  • @theresafrancispragasam9917
    @theresafrancispragasam9917 Місяць тому +1

    God Bless your talent keep rocking on flutes! Thanks to ur Mom to bring out your talent!

  • @vaidyanathanm.s.4900
    @vaidyanathanm.s.4900 Місяць тому +1

    அருமை.வாழ்க வளர்க 🎉

  • @ghostrider.spidermangaming5669
    @ghostrider.spidermangaming5669 10 днів тому +1

    GRATE GOD BLESS YOU

  • @gundurat
    @gundurat Місяць тому +1

    Brilliant!!!

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 Місяць тому +2

    Superb Ashish

  • @lakshminarayananr1273
    @lakshminarayananr1273 Місяць тому +1

    Super intelligent!! God bless you,

  • @venkatesank935
    @venkatesank935 Місяць тому

    நெறியாளரின் ( பெண் ) குரல் குழந்தைதனமான குரலாக இருப்பதாகவே உணருகிறேன்.

  • @72universal
    @72universal Місяць тому +1

    His voice so nice 🎉❤

  • @seenuathimoolam4216
    @seenuathimoolam4216 Місяць тому +1

    மிகச்சிறப்பு🎉

  • @Ashokkarthik2209
    @Ashokkarthik2209 24 дні тому +1

    Wow really nice

  • @sudhakarchittoorvenkatesan7080
    @sudhakarchittoorvenkatesan7080 Місяць тому +1

    Sir Very Super