Viral விடியோவில் வந்த கோயில் , டயர் கடைக்குள் உள்ள சிவன் கோயில்

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025
  • This video shows temple which came in viral video , hope you like the video
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/...
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #kanchipuram

КОМЕНТАРІ • 304

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 роки тому +138

    புதிய கோயில் கட்டுவதை விட பழைய கோவில்கள்புதுப்பித்தல் கோடி. புண்ணியம்.ஓம் நம சிவாய

    • @ganeshkumar657
      @ganeshkumar657 2 роки тому +2

      Unmai

    • @venmathik1861
      @venmathik1861 2 роки тому +2

      What you are thinking is correct the govt are.aranilaya people as to take care. So sad to see this temple

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i 2 роки тому +2

      🙏😥லட்டச்சத்தில் ஒரு வார்த்தை

  • @savithirikanagaraj3730
    @savithirikanagaraj3730 2 роки тому +48

    தம்பி அருமை அருமை உங்கள் முயற்சி க்கு நன்றி தம்பி மறைந்து இருந்த சிவனை வெளியே எடுத்து வந்ததுக்கு நன்றி தம்பி வாழ்க வளமுடன்

    • @kamakshilakshmanan7247
      @kamakshilakshmanan7247 2 роки тому +4

      நீங்கள் இருவரும் இணைந்து செய்யும் "சிவசேவை"உங்களை நன்கு வாழ வைக்கும்.எங்களை மிக மகிழ்ச்சி அடைய செய்கிறது.ஓம் நமசிவாய

  • @என்கவலைஎன்னோடு

    இவ்வளவு அழகான கோவில்
    விரைவில் வழிபாட்டு இடமாக ஆக வேண்டும்
    ஓம் நம சிவாய

  • @yuvaraj1258
    @yuvaraj1258 2 роки тому +67

    ஜே ஸ் கே கோபி தான் முதலில் இந்த கோவிலை வீடியோவில் காட்டினார் எவளோ பிரச்சனை வந்தாலும் அதை தடுத்து மறைந்திருந்த சிவன் கோவிலை எல்லோருக்கும் காட்டினார் அண்ணன் கோபி அவர்களுக்கு நன்றி 🚩🚩🕉️✡️

    • @vijayaramanmohanram9034
      @vijayaramanmohanram9034 2 роки тому +10

      கோபி அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி. அப்பன் சிவன் அருள் புரிய வேண்டுகிறேன். ஓம் நமசிவாய.

    • @jegathajegatha18
      @jegathajegatha18 2 роки тому

      @@vijayaramanmohanram9034 om nam,sivayanamga,nanree,thampi

  • @girijarajanbabukrishnamoor4023
    @girijarajanbabukrishnamoor4023 2 роки тому +16

    Ganesh and Baalaaji. வாய்மையே வெல்லும். சிவன் அருள் உங்களுக்கு உண்டு. உங்கள் பணி தொடரட்டும். நீங்கள் சிவனடியார்கள். வெற்றி நிச்சயம்.

  • @cmvanithamani3971
    @cmvanithamani3971 2 роки тому +6

    மறைந்த சிவன் கோவிலை வெளியே கொண்டு வந்த உங்களுக்கு நன்றி.

  • @viswanathansaktivel6006
    @viswanathansaktivel6006 2 роки тому +127

    சிவன் கோவிலை ஆக்கிரமித்து டயர் கடை என்று போடுங்கள்

    • @Manojkumarmanojinrajini
      @Manojkumarmanojinrajini 2 роки тому +9

      Yes, what I thought u said

    • @sankar20071981
      @sankar20071981 2 роки тому +9

      Aakkiramikka vitta arasu athigaarigal nu podunga

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q 2 роки тому +2

      பெரிய பெரிய சம்பவங்களை சாதாரணமாகவும் கேட்க ஆளில்லாத தனி நபர் நிகழ்வை பூகம்பம் வந்தது போல சித்தரித்து காட்டுவது தான் இவர்கள் வேலையே

    • @subramanianp9639
      @subramanianp9639 2 роки тому +1

      Well said.. what I thought u have told..

    • @kavithashanmugam5644
      @kavithashanmugam5644 2 роки тому

      Idhu en pattai sivalingamaaga iruppathaal idhu pallavar kaalaththil iruntha lingam enru ninaikkiraen araichchu seithu paarungal

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 2 роки тому +11

    மேற்கு நோக்கிய திருத்தலம் மிகவும் சக்தி வாய்ந்தது

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 2 роки тому +21

    மிகவும் அழகான கோயில் 💝 பராமரிப்பு தான் கடவுள் விட்ட வழி 🛐

  • @akshayakrishna_1188
    @akshayakrishna_1188 2 роки тому +35

    Anna, tyre kadaikulla Kovil illa ; Kovil ah dhan mansatchiye illama Tyre kadaya maathirukanga ; silar maatha vitrukanga. Good that you made this video. 🙏🏼

    • @dhatchayanim
      @dhatchayanim 2 роки тому +2

      Absolutely, how can they do this

  • @vijayalakshmik920
    @vijayalakshmik920 2 роки тому +7

    அவன் அருளாலே .... தங்கள் மூலம் மக்களுக்கு தெரியவரவேண்டிய தகவல் மற்றும் அவன் நினைப்பதும், நாம் செயல்படுவதும் அவன் அருளாலே🙏 எல்லாம் அவன் செயல்🙏
    காலத்தின் போக்கில் அவன், அவன் இடத்தை அவனுக்காகவே வேண்டி சாதித்து கொள்வான்🙏
    நாம் அவன் ஆட்டிவைக்கும் போம்மைகள் 🙏 அவனே வழிகாட்டுவான் 🙏
    ஜெய் ஶ்ரீ ராம் 🙏

  • @annaamalaikadirvel6947
    @annaamalaikadirvel6947 2 роки тому +3

    அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவந்து பராமரிப்பு பணிகள் தொடர பொதுமக்கள் ஒத்துழைப்புடன் விரைவில் கும்பாபிஷேகம் காணவேண்டிய திருக்கோவில் ஆகும்.கணேசு ராகவ் முயற்சிக்கு பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.உங்கள் ஆன்மீகப் பணி தொடர சிவன் அருள் துணை நிற்கட்டும்..

    • @vetrivel-
      @vetrivel- 2 роки тому

      அறநிலைய துறை கீழ் தான் இந்த கோயில் இருந்திருக்கும். சிலைகள் களவாடப்பட்டு கோயில் ஆக்கிரமிக்க பட்டு அழிந்து விட்டது. அறநிலைய துறை இந்து ஆலயங்களை விட்டு வெளியேறி உண்மையான இந்து பக்தர்களிடம்
      கோயில்கள் ஒப்படைக்க பட வேண்டும்.

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 2 роки тому +4

    கணேஷ் ராகவ் சானலுக்கு நன்றி ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @rram2347
    @rram2347 2 роки тому +16

    அண்ணா புதுக்கோட்டை வந்தால். இங்குள்ள திருக்கோகர்ணம். கோகர்ணேசுவரர் பிரகதம்பாள் குடைவரைக் கோவிலுக்கு வாருங்கள். உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அற்புதமாக இருக்கும் கோவில். இக்கோவிலையும் எல்லாறுக்கும் தெரியும்படி செய்யுங்கள்...

    • @bagavathivenugopal2451
      @bagavathivenugopal2451 2 роки тому

      Rram ஒருமுறை(2017) வந்து தரிசித்து வந்தேன் இன்னுமொருமுறை வந்து தரிசிக்க வேண்டும் என்று மனதில் ஆசை உள்ளது.. வரவேண்டும்..

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 2 роки тому +4

    மேற்கு நோக்கி இருக்கும் சிவபெருமான் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் வேண்டிக் கொள்ளுங்கள் தம்பி

  • @anbup6252
    @anbup6252 2 роки тому +6

    Jsk gopi அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி🙏🙏...

  • @radhanandagopal572
    @radhanandagopal572 2 роки тому +2

    எவ்வளவு அழகான கோவில். நந்தி மண்டபம் அழகாக உள்ளது.

  • @ananyaa3246
    @ananyaa3246 2 роки тому +19

    Really feeling sad after seeing this temple

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i 2 роки тому +3

    இதே போன்று இடியும் நிலையில் இருக்கும் கோவில்களையும் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட கோவில்களையும் மக்களுக்கு தெரியபடுத்துங்கள் நன்பா 🙏

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 роки тому +16

    நற்றுணையாவது ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 роки тому +16

    Hi GR, I can't believe, the community must take care, lord Mahadev must have daily pooja otherwise it is very bad for surroundings communities.
    Om Radhe Krishna 🙏

  • @banumathik7763
    @banumathik7763 2 роки тому +15

    சிவன் அருள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு அண்ணா

  • @varadharajanparthasarathy1609
    @varadharajanparthasarathy1609 2 роки тому +3

    Thanks for your immediate response by visiting the place. Great👍 Revenue official can see from land records to find out owner of this place. Archeological department and government can dig it further to bring truth.

  • @manikkamramanathan234
    @manikkamramanathan234 2 роки тому +4

    Ganesh Raghav good that you have brought to lime light. Maintenance to be done and daily basis Puja should be performed. Balance Shivji will take care

  • @k.sshanthiks2379
    @k.sshanthiks2379 2 роки тому +4

    சிறப்பு 👏👏
    🙏 ஓம் நமசிவாய 🙏
    நன்றி கணேஷ்

  • @sivananthavallikandaswamy2165
    @sivananthavallikandaswamy2165 2 роки тому +9

    Thank you very much for sharing all popular temples and details. It is a blessed opportunity for us to see all temples from home. We appreciate your effort and dedication. Our best wishes to you and your friends. God bless you and your family.

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 роки тому +2

    திரு கனேஷ்ராகவ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நண்பரே.

  • @sree6020
    @sree6020 2 роки тому +11

    🙏🙏. God bless you and your family, friends. We really appreciate you for showing so many temples which everyone can't go. 🙏🙏 In this case, whatever may be temple or mutt it is the place of worship. Hence it should be protected and renovated by government. 🙏🙏. They should know that Sivan sothu Kula naasam.

  • @lathadevi5210
    @lathadevi5210 2 роки тому +7

    Thank you Ganesh and Balaji.
    Even if it is a lingayat mutt it's a place of worship of Lord Shiva.
    It should be maintained with due respect.
    Namasivaya

  • @vinovino7037
    @vinovino7037 2 роки тому +16

    மிகவும் வருத்தமாக இருக்கிறது😭

  • @raviravichandranravichandr6015
    @raviravichandranravichandr6015 2 роки тому +1

    தம்பிஇதுபோன்றநிலையில்இருக்கும்என்அப்பன்குடிகொண்டுள்ளகோவில்களைவெளியேதெரியபடுத்துங்கள் நன்றிஓம்நமசிவாய

  • @sambamoorthyy2051
    @sambamoorthyy2051 2 роки тому +1

    நல்ல முயற்சி 👌👌👌

  • @பெரியண்ணன்-ர9ச

    உங்க சேனலில் ஒளிபரப்பியதற்க்கு நன்றி...

  • @VinothKumar-gp1rj
    @VinothKumar-gp1rj 2 роки тому +2

    super bro kandipa meetu eduppom ji

  • @loganayagi7929
    @loganayagi7929 2 роки тому

    இங்க கோவில் இருக்குனு எத்தனயோ வருசத்துக்கு முன்னாடியே தெரியும் ஆனால் போய் பார்த்ததில்லை வாழ்க வளமுடன் என்னப்பன் ஈசன் அருள் இவ்வுலகை காத்து ரட்சிக்கும் திருசிற்றம்பலம்

  • @arunachalam9441
    @arunachalam9441 2 роки тому +1

    Thank you ragav thambi..

  • @menakas2506
    @menakas2506 2 роки тому +4

    இந்த கோவிலை புதுப்பிக்க முயற்சிக்க வேண்டும்

  • @lightinfinite7487
    @lightinfinite7487 2 роки тому +5

    மேற்கு நோக்கி சிவன் இருக்கிறார். ஆவுடை இடது பக்கம் முகம் கொண்டிருக்கு

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 роки тому +4

    Wow ..
    Such a wonderful video..

  • @gowriaswanth2382
    @gowriaswanth2382 2 роки тому +3

    Anna intha video ennakum vanthathu nanum parthen intha kovil la vele ulagathuku comchathuku 🙏🙏om namashivaya om namachivaya

  • @shanthimurugan924
    @shanthimurugan924 2 роки тому +3

    Romba varuthama eruku, om namachivaya🙏

  • @senthamizhchannel2165
    @senthamizhchannel2165 2 роки тому +1

    Mr Ganesh Raghav hats off. Thanks

  • @alamelue2988
    @alamelue2988 2 роки тому

    நன்றி தோழா. தைரியமாக அந்த இடத்திற்கு சென்று கோவிலை பலரும் அறிய செய்துள்ளீர்.
    சென்னையில் புரசைவாக்கத்தில் ஓர் இராமர் கோயில் இதேபோல் உள்ளே நுழையவே இயலாதவாறு சுற்றி கடைகளால் சூழப்பட்டுள்ளது.
    என் செய்வது, ஏது செவ்வதென்று தெரியவில்லை.

  • @alagammalskonar8672
    @alagammalskonar8672 2 роки тому

    நன்றி சகோதரரே

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 роки тому

    Goverment temple veli kondu varavendum miga arumaiyana pathivu thanks thambi balaji

  • @Hema-ls9vx
    @Hema-ls9vx 2 роки тому +3

    Nalla muyarchi ..... Bro .....👏🌷🌷🌷😊👌

  • @naveenravi1188
    @naveenravi1188 2 роки тому

    super Anna Iam kanchipuram annaஓம் சிவா நம

  • @tamilsongschannel5349
    @tamilsongschannel5349 2 роки тому +9

    அக்கம் பக்கம் இருக்கிறவங்க கூட இந்த கோவிலை கண்டுக்கவில்லை

  • @punitha8227
    @punitha8227 2 роки тому

    மிக்க நன்றி கணேஸ்ராகவ் திருச்சிற்றம்பலம்

  • @rajagopal4956
    @rajagopal4956 2 роки тому +4

    அருமை

  • @lachchumelachchume4564
    @lachchumelachchume4564 2 роки тому +2

    மனதுக்கு மிகவும் வேதனையாக உ‌ள்ளது
    தம்பி இந்தியாவில் அதும்
    தமிழ்நாட்டில் இப்படி இருப்பதும்தான் 😭😭😭😭😭😭😭😭😭

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 2 роки тому +5

    அருமை 🙏🌺🌼

  • @murugansk6709
    @murugansk6709 2 роки тому +1

    informative, thank you

  • @anileditz8854
    @anileditz8854 2 роки тому +8

    ஓம் நமசிவாய நமக 🙏🙏🙏🙏

  • @nkbalaji3824
    @nkbalaji3824 2 роки тому +2

    Neenga vere level video podringa Ganesh Anna 😍

  • @diyaashokkumar5663
    @diyaashokkumar5663 2 роки тому +1

    Mr Ganesh expecting more from you..wish you all the best...🙏

  • @sonuchikki5989
    @sonuchikki5989 2 роки тому +2

    Super brother
    Great effort 🙏🙏

  • @sambamurthy855
    @sambamurthy855 2 роки тому

    Sambu trichy kumuly hi GR. Good thing done. Govt official investigating. Tks

  • @sasibaloo995
    @sasibaloo995 10 місяців тому

    Excellent.

  • @thyagarajankrishnamurthiiy6242
    @thyagarajankrishnamurthiiy6242 2 роки тому +1

    Extremely thankful sir for your very informative video. Wishes.

  • @thottakaranmurali4832
    @thottakaranmurali4832 2 роки тому

    Ganesh unudaya rasigan Nan
    Vazthukkal

  • @manimaran6561
    @manimaran6561 2 роки тому +6

    காஞ்சி சிவனடியார்கள்..... இச் சிவனை வழிபாடு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். ஓம் சிவாய நம.

  • @revathysreenivasan4632
    @revathysreenivasan4632 2 роки тому +9

    ஜீவ சமாதியாகவே இருக்கட்டும். அதை இப்படித்தான் இடிபாடாக வைத்திருப்பதா?
    அதை ஒரு புனித இடமாக அல்லவா இருக்க வேண்டும்?

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 2 роки тому +5

    First of all intha kovila cheer cheyya vendum. Hindu Ara nilai thurai munnukku varanum. Swamy ornaments edukka thudikkum government intha kovila cheeraga Panna vendum.Hindukkal ellorum Munne varavum. Namma nattila Ulla kalacharam ulagil engume kidayathu. Intha video pottatharkku nantri

  • @ramanathanr3339
    @ramanathanr3339 2 роки тому

    Very Super Video

  • @devsanjay7063
    @devsanjay7063 2 роки тому +6

    நாலு டயரை தூக்கி போட்டு அரசு இந்த கோவிலை ஏற்று நடத்த வேண்டும் 🙏 ஓம் நமசிவாய 🙏

    • @SureshKumar-dl3yq
      @SureshKumar-dl3yq 2 роки тому

      அந்த tyre கடைக்காரன் arrest செய்து பொருட்கள் அனைத்தும் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்
      இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்று ஆராய்ந்து அவர்களையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறை செய்யவேண்டும்.

  • @SathishKumar-nr1us
    @SathishKumar-nr1us 2 роки тому +3

    Super

  • @MJayanthipkvellu
    @MJayanthipkvellu 2 роки тому

    Ama tambi yenakum ante video kidachatu i am from malaysia.. unge kide solanum nu neechan tqgod .

  • @saravananv228
    @saravananv228 2 роки тому +1

    Sema 😍🙏🏻🙏🏻🙏🏻✨✨

  • @ramt4643
    @ramt4643 2 роки тому

    Thanks Nandri Vanakkam Jai Hind Dhaniyavadh ❗😪💐🙏

  • @perumalpushparatham6147
    @perumalpushparatham6147 2 роки тому

    மிகவும் நன்று

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 роки тому

    Arumai bro. Arumaiyana villakkam bro.
    Intha mari aathigamana temple tamilnadu la irukku. Yaarum kavanikkama . Antha temple pathi neenga video yeduthu podum pothu oru awareness create aagum pakkuravangalukku bro. Great job. Keep it up.

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 2 роки тому +1

    Mighavum varuthamagha ullathu om namah shivaya

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 роки тому +1

    அருமை அருமை அண்ணா

  • @vandhanac3839
    @vandhanac3839 2 роки тому +1

    Hi Anna I frist tell you thank you and God bless you

  • @prasannatj
    @prasannatj 2 роки тому +5

    Thnx Ganesh. Pls keep post on the updates. Om nama shivaya 🙏

  • @rukmaniganesan7066
    @rukmaniganesan7066 2 роки тому

    Thanks

  • @theoccationguy
    @theoccationguy 2 роки тому +1

    Om namasivaya namaga Om Ellam kodumai

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 роки тому +6

    Sivya Namaha Om

  • @hemalathasugumaran5437
    @hemalathasugumaran5437 2 роки тому +15

    By chance if we consider this as their own ancestors property, then how come they left as such without any kind of maintenance, is this the correct way to respect their ancestors property, which in turn proves that they have occupied public property and enjoying it, silently & secretly,,, Sivan sothu kula naasum,,SivaSiva,,,

  • @gksanthosh6510
    @gksanthosh6510 2 роки тому +3

    Ganesh bro Naanum Kanchipuram tha enga iruku bro intha Kovil

  • @minions_motif
    @minions_motif 2 роки тому

    Hai bro very nice tv la parthen but ivulavu brighta theriyala thank you so much god bless you

  • @PREM-zk2mv
    @PREM-zk2mv 2 роки тому +5

    Om nama shivaya 🙏

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 2 роки тому

    G.R. u r great! U hve immediately attended the viewers call, n relayed the news to the viewers.T.Q. very much Now it is the duty of this Govt. Let us see, what will happen! OHM NAMAHSHIVAYA!🙏🤔

  • @harithanikachalam7970
    @harithanikachalam7970 2 роки тому +1

    காஞ்சிபுரத்தில் நிறைய சிவன் கோவில்கள் கடக்களுக்குள்ளும் வீடுகளுக்குள்ளும் போக வழி இல்லாமல் மறைக்கப்பட்டுள்ளது.

  • @padmajam4685
    @padmajam4685 2 роки тому +1

    Madukkuur sokkanavur village la kasiviswanathar kovil Mel gopuram pazadaindhu vulladhu konjam andha kovil parunga sir please

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 2 роки тому +3

    😭😭😭 I have shared this video to my frnds group and to my frnd. So sad 😞 romba kastama iruku.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +7

    🙏🌺சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🌹🌹🔱

  • @arunavenkataramanatarantar5665
    @arunavenkataramanatarantar5665 9 місяців тому

    Epo etha temple epadi iruku bro after one year kalichi video poduga ganesh bro

  • @sivapregassamr7847
    @sivapregassamr7847 Рік тому

    புதுவை அருகில் பைரவ திருக்கோவில் உள்ளது அதனை தங்கள் சேனலில் காட்டும் படி கேட்டு‌கொள்கின்றேன்

  • @t.v.vijayakumarkumar1470
    @t.v.vijayakumarkumar1470 2 роки тому

    Arumai

  • @9840804833
    @9840804833 2 роки тому +2

    Om Namashivaya.

  • @rameshhope8865
    @rameshhope8865 2 роки тому +13

    நம் முன்னோர்களின் நினைவுகள்(நிஜங்கள்) கொஞ்சம் கொஞ்சமாக இன்றைய சந்ததியால் அழிந்து வருகிறது ஓம் நம சிவாய 🙏🙏🙏

  • @nagarajanp1293
    @nagarajanp1293 2 роки тому +1

    Very nice broo 🙏

  • @saralasarala7069
    @saralasarala7069 2 роки тому

    Super ma Good🌹🌹🌹🙏🙏🙏

  • @hemamalinikannan2306
    @hemamalinikannan2306 2 роки тому

    Good job u have done . Every one is cheating people but some are cheating God also without knowing that their life is only Maya....

  • @musictunner7779
    @musictunner7779 2 роки тому

    Bro iam also kanchipuram

  • @nivethaalagesan2099
    @nivethaalagesan2099 2 роки тому +1

    Omshivayanama Thiruchittrampalam

  • @Nandhan-j6n
    @Nandhan-j6n 2 роки тому +1

    ப்ரோ இது எங்க 8 நத்தம் முதலியார் சங்கம் அதில் இருந்து என்னோட சொந்தக்காரர் தான் இந்த வீடியோவை முதலில் போட்டார்

  • @kumaresankanthasamy4542
    @kumaresankanthasamy4542 2 роки тому +2

    ஓம் நமசிவாய