Every time I watch this Video " Tears " will roll down ! What a Sensational Speech ! Real Love & affection towards Dr.Kalignar Karunanidhi ! Two great icons of Tamizh Nadu ! Vazgha - Valargha
What a moving speech. I saw this function live in Sun tv. Sivaji Ganesan made every one cry, including the strong willed Kalaignar. I have seen multiple times, but still igetting goosebumps. He spoke words from his heart, and paid a soulful tribute to his friend. What a reminiscence of their journey spanning close to half a century together. And this is one of the most successful combos and delivered many master pieces starting from Parasakthi, Manohara... Those were beautiful times. Can we get those times again?
என்ன குரல்.. என்ன உச்சரிப்பு.. என்ன கருத்துக்கோவை. எவ்வளவு அழகாக. உண்மையாகவே பேசுகிறார். சிம்மக்குரலோர். வணக்கம் ஐயா.. வணக்கம் ஐயா.. ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.. அளவில்லாத விஷயங்கள். அவர் சொன்னது போல் எதைச்சொல்வது. எதை விடுவது. ஆனந்தமய்யா..
தலைவர் கலைஞருக்கு ஆண்டவர் அருளிய விசயம் என்னவென்றால் ஐயா சிவாஜி பத்மினி மனோரமா போன்றோர் தன் இறுதி காலத்திற்க்கு முன்பே அவரை பாராட்டிவிடுவது மாதிரி அமைப்பை கொடுத்துள்ளார்.
First view and Sivaaji as its best in art of speech and Kalaignar as it best in Writing , A students should Consider these both gentlemen as Role model in their life
Shivaji avl born great to be the world s best actor and our ayah Kalaigner Karunanidhi avl the greatest Tamilian Dravidian of our greatest civilization of Tamils ioved them most and still I love them both though they R not here today but they both live in every Tamilians heart what a gift we Tamilians had got from the almighty long live Shivaji avl and great Kalaigner Karunanidhi avl
அன்று மாபெரும் நடிகர் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசனுக்கு கலைஞரைப் பற்றி அவருடைய தமிழின் புலமை பற்றி அவர்கள் எழுதும் பேனாவை பற்றி அவர் எழுதும் எழுத்துக்களின் தொன்மை பற்றி தெரிந்தது . இன்று உள்ள சாமானுக்கு தெரியவில்லை
Every time I watch this Video " Tears " will roll down ! What a Sensational Speech ! Real Love & affection towards Dr.Kalignar Karunanidhi ! Two great icons of Tamizh Nadu ! Vazgha - Valargha
adhu enna movie dialouge
நடிப்புக்கு மட்டும் அல்ல நட்புக்கும் நீ தான் ஒரே உதாரணம் 🔥♥️🙏
adhu enna movie dialouge
ஸ்திரிப்ரியா அம்பிகா குசுபூ
பொகாப்பு பேச்சு
இது போல எந்த ஒரு குடும்பம் உலகில் எல்லோரின் வாழ்த்துக்கள் பெறமுடியாது
நன்றி நண்பரே, தமிழோடு வாழவேண்டும் என்ற மனம் படைத்தவர் கலைஞரின் படைப்புகள் படித்த ஆகவேண்டும்.
சிவாஜி பேச்சு அருமை
"வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே"
Super sister
Yes leela Gowri..
கலைஞர். சிவாஜிநட்புஆழமானது
எங்கள் கலைஞர் கருணாநிதி உலகிலேயே மிக சிறந்த மாமனிதன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேச்சு சிறப்பு மிகவும் சிறப்பு
இந்த காணொலி இன்னும் நீலாதா…! எத்துனை முறை பார்த்தாலும் நெஞ்சுல்லே கனக்கிறது❤️❤️ இரு பெறும் கலைஞர்கள்💞🙏
Y9
ஒரு பின்னூட்டத்தில் எத்தனை எழுத்துப் பிழைகள்??? அது நீளாதா... இரு பெரும்...
@@kamalakkannanc6658nr
Old is gold
சோழ தேசத்தில் பிறந்து,தமிழால் உச்சம் தொட்ட
சிகரங்கள்!
தமிழ் போல் உங்கள் புகழ் நீடு வாழும்!
இரு சிங்கங்கள் இணைந்த ,மகிழ்ந்த ,thol அனை த்த தருணம்! கண்களின் ஓரம் - ஈரம்! 💙🙏💙
நடிகர் திலகத்தின் என்றைக்கும் மனதில் வாழும் தலைவர் கர்மவீரர் காமராஜர் மட்டும் தான் அதை தான் இங்க ஆணிதாரமாக கூறி இதுக்கிறார். 👏👏
Sivaji Ganesan and kalignar Karunanidhi sir both are legend I specially miss both of them
Very nice and emotional speech by our Sevaliar Sivaji. Super sir.
வணக்கமாய்யா என்ன ஒரு உண்மை இரண்டு வருடம் தானே உயிர் உடன் இருந்தர் 98ம் வருடம் இந்த பதிவு 2001 மறைந்தர் 😢😢😢😢😢இன்று உங்கள் நினைவுகள் 😢😢😢😢😢😢😢😢😢😭😭
அருமையான அழகான தமிழில் உணர்ச்சிகரமான நட்பால் விளைந்தபேச்சு சிவாஜி கணேசன் அவர்களால் மட்டுமே இப்படி பேச முடியும்
I love தாத்தா சிவாஜி or கலைஞர் தாத்தா love u....❤❤❤❤
சிவாஜியை தவிர வேறு எவறால் இப்படி பேச முடியும். 🙏👍வாழ்க சிவா ஜியின் புகழ்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உணர்ச்சிவசப்படுவது அவருடைய குணாதிசயம்
நான்இலங்கைதற்போது.சவூதி.இவர்கள்.இருவரும்.தமிழ்இனத்திற்குகிடைத்த.பொக்கிசம்ஐயா.நீங்க ள்இருவரும்.இன்றும்எம்மோடுவாழ்ந்துகொன்டிருக்கின்றீர்கள்.மிக்கநன்றிபதிவிற்கு.👌👍🙏😭
Legend SHIVAJI Sir
நட்ப்புக்கு அடையாளம் கண்ட இந்த விழாவை யாரும் மறக்க முடியாது எழுத்தின் சிகரம் நடிப்பின் சிகரம்
What a moving speech.
I saw this function live in Sun tv. Sivaji Ganesan made every one cry, including the strong willed Kalaignar.
I have seen multiple times, but still igetting goosebumps.
He spoke words from his heart, and paid a soulful tribute to his friend. What a reminiscence of their journey spanning close to half a century together.
And this is one of the most successful combos and delivered many master pieces starting from Parasakthi, Manohara...
Those were beautiful times.
Can we get those times again?
என்ன குரல்..
என்ன உச்சரிப்பு..
என்ன கருத்துக்கோவை.
எவ்வளவு அழகாக. உண்மையாகவே பேசுகிறார். சிம்மக்குரலோர். வணக்கம் ஐயா..
வணக்கம் ஐயா..
ஒன்றும் சொல்லத் தெரியவில்லை..
அளவில்லாத விஷயங்கள்.
அவர் சொன்னது போல் எதைச்சொல்வது. எதை விடுவது.
ஆனந்தமய்யா..
மலரும்நினைவுகள்தந்த.இந்தகாணொழிமிகவும்.அருமை.நடிப்புவேந்தனும்.வசனவேந்தனும்.தமிழ்நாட்டிற்க்குகொடுத்த.இறைவனுக்குநன்றி
நண்பனின் உண்மை இதய வார்த்தைகள் சிவாஜி என்ற பிறவி நடிகர்...அவருக்கு சரியான இடத்தில் மீண்டும் சிலை வைக்க வேண்டும் தமிழ் உலகம்
சிவாஜி அய்யா....ஆர்வம் மற்றும் அற்புதமான பேச்சு❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🦁 SIVAJI GANESAN Ayya voice even at last years tremendous!
நடிப்புக்கலை எழுத்துக்கலையை வாழ்த்துகிறது. அருமை. அந்த இரண்டு கலைஞர்கள் போல் இனி தமிழகம் பெற வாய்ப்பில்லை என்னும் அளவுக்கு அவர்கள் சாதனை.... 🙏
உண்மை ஐயா
கலைஞர் கண் கலங்கியதை கண்டேன்...கனேசன் ஆற தழுவியபோது....நட்பிர்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்(வள்ளுவர்க்கு நன்றி வார்த்தையை கடன் தந்தமைக்கு🙏)
Great leaders
Nadigar thilagamnu solraa nayya
@பாகிஸ் 🇵🇰
இப்படியொரு நடிகரையும் இப்படியொரு தலைவரையும் இனி எங்கே கானப்போகிறோம்
அழுகையை என்னால் நிறுத்த முடியவில்லை இது அல்லவோ உயிரினும் உயர்ந்த நட்பு அப்பப்பா
தமிழ் மகனை பாராட்டும் கலைமகன்நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்
சினிமாவின் தந்தை, நடிப்புலக வேந்தன், நடிகசக்ரவர்த்தி, உங்களைஎன்றும், எங்களால் மறக்கமுடியாது
😃😃😃😃😃👍👍👍👍💓💓💓😘😘😘
King of writing and master of overacting all credit goes to both
Great Soul..
Only sivaji is the greatest actor in the world .Sivaji fans and the Tamil World will never forget sivaji.
சிம்மக்குரலோ ன் எங்கள் சிவாஜி ஐயா....
ஐயா சிவாஜியின் பேச்சு அருமை.
Friend ship ❤❤❤😊
என்றென்றும் கலைஞர் வணக்கம்
அருமையான அற்புதமான பேச்சு .
எங்கள் தமிழ் தாயின் தலைமகன் ஐயன் திருவள்ளுவர் மற்றும் கணியன் பூங்குன்றனார் மட்டுமே வேறு யாரும் கிட்ட நெருங்க கூட முடியாது 😎😎😎😎
இரு பெறும் கலைஞர்கள்💞🙏
தலைவர் கலைஞருக்கு ஆண்டவர் அருளிய விசயம் என்னவென்றால் ஐயா சிவாஜி பத்மினி மனோரமா போன்றோர் தன் இறுதி காலத்திற்க்கு முன்பே அவரை பாராட்டிவிடுவது மாதிரி அமைப்பை கொடுத்துள்ளார்.
தமிழாய்தமிழரின்நலனாகவாழ்ததலைவரைநடிப்பின்இமயம்அன்பின்உதயம்ஆணந்தமாக அகமிழ்ந்துநட்பின்இலக்கியமாகமிகமிக அருமையிலும்அருமைதமிழின்பெருமையாக
Shivaji sir semma actor my best favorite actor
Last punchline about Kamarajar blessing him was a epic from Ganeshan. A subtle tease at history
Past present future legends speech ❤🫡 💯 💐.
அவரை தமிழனாக படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் . அவரை போல் ஒரு நடிகர் இனி வரமாட்டார் .
கண்கலங்க வைத்த பதிவு
True friendship 🙏🙏🥰🥰🥰
உண்மை இந்த நாட்டின் மிக சிறந்த அறிவாளி, விவேகி . தமிழ் இனத்தின் தன்மான சிங்கம் . என்றும் என் தமிழ் மகன் கலைஞர் அவர்கள்😍😍😍😍😍😍😍😍😍😍❤️❤️❤️
A great man of Dr. Kalinger, A great legend of veteran actor sivaji. Your memories are always incredible..
Great man aaaa poda dai.......ayogiyan da avan
Enna speech goosebumbs no one can reach him really we are all blessed to see this legend
நல்ல மனிதர்
Jai hind and kamarajar’s spirit…. Shivaji Ganesan Ayya at his naughty best
Nadigarthilagam sivaji speech very wonderful 👌
Both karunanidhi and sivaji ganesan are immortal they are in my mind
கம்பீரமாக இருக்குதய்யா உங்களது குரல்கள்
எனக்கு அந்த தெய்வமே பேசு போல் உள்ளது
அரசியல் என்றால் கலைஞர்.நடிப்பு.என்றால்.சிவாஜி
🔥🔥....Words ...speaks....🔥🔥
Great friends
Mass speech by so emotional situation..lovable great friendship between both of them
இருண்டு உள்ளமும் ஆத்மார்தமாக கலந்து கண்ணீர் பெருக்கெடுத்துகரை பிறண்டு ஓடியது.இதை பார்த்து
கண்ணீர் பெருக்கடுத்தது அனைத்து உள்ளங்களும்.
First view and Sivaaji as its best in art of speech and Kalaignar as it best in Writing , A students should Consider these both gentlemen as Role model in their life
அருமை வாய்ந்த சந்திப்பு உரையாடல்...
True friendship 💝
Best example for friendship
2:22 Kalaignar Face reaction 😂😂😂
Dstock🖤💥
Sivaji sir speech touching. true friendship.
I am missing both the legend it is very sad 🙏🙏🙏
Shivaji avl born great to be the world s best actor and our ayah Kalaigner Karunanidhi avl the greatest Tamilian Dravidian of our greatest civilization of Tamils ioved them most and still I love them both though they R not here today but they both live in every Tamilians heart what a gift we Tamilians had got from the almighty long live Shivaji avl and great Kalaigner Karunanidhi avl
1969 To 2021 வரை
தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல்அமைச்சர்களுள்
NO 1.முதல் அமைச்சர் கலைஞர்
உழைப்பின் சிகரம் கலைஞர்.
தொலைநோக்கு பார்வை உடையவர்.
Yes i agree
Exactly
Yes agree
Thirudan
TWO MEGA STARS FANTASTIC.
மோதிரம் விற்று வந்தவர், உலக பணக்காரர் ஆனது..... கலைஞர் மட்டுமே.........
அன்று மாபெரும் நடிகர் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசனுக்கு கலைஞரைப் பற்றி அவருடைய தமிழின் புலமை பற்றி அவர்கள் எழுதும் பேனாவை பற்றி அவர் எழுதும் எழுத்துக்களின் தொன்மை பற்றி தெரிந்தது . இன்று உள்ள சாமானுக்கு தெரியவில்லை
Great legendary people in Tamil cinema......
❤️
நட்பிற்கு இலக்கணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️
திரு.கருணாநிதி இந்தப் பேச்சுக்களுக்கெள்ளாம் உகந்தவராக வாழ்ந்திருக்கலாமே!!!
மறக்க முடியாத ஒரு காட்சி
I love you both 😘😘😘😘
God of acting 🎉
What a candid speech.
Mass
Every time I see this I don’t know why tears roll down😢
Shivaji world best acter
Sivaji Ganesh n Muthu Vel K ♥️♥️♥️
அருமை...👌👌👌
Uyarntha natpu nadigar thilagam and kalaigner ayya. Vazhga Sivaji pugazh.
every time i see this video , tears in my eyes, GREAT LEGENDS KALIANGAR AYYAVUM , SIVAJI AYYA VUM
Powerful people
உண்மையான நட்பு
Super 🌹👍💕💕💕💕
செவாலியே சிவாஜிகணேசன் அவர்களின் திகட்டாத பேச்சு
Unmaiyana. Uththama. Thalaivan. Yengal. Sivaji. Thannnnn
நடிப்பு❤கதை❤உண்மைஇல்லை❤
Sema speech
Great Legends we miss U 🙏💐
இப்படி ஒரு மனிதனா??? ❤️❤️❤️ வைரம் 💎💎💎இவர் தமிழ் மக்களின் இதய துடிப்பு 🫀🫀🫀❤️❤️❤️👌👌💪💪💪