அண்ணா ....இதே போல் தான் நானும் எப்பொழுதும் ஆடு மாடு செடி கொடிகளோடு தான் என்னுடைய குழந்தை பருவம் இருந்தது ஏனென்றால் எனது பெற்றோர்கள் விவசாயம் செய்தார்கள். நான் இப்பொழுது லண்டனில் படித்தும் Landscape Architect ஆக வேலை செய்தும் கொண்டிருக்கிறேன் ஆனால் நான் இயற்கையோடு இருந்த தொடர்பை துண்டிக்கவே இல்லை.இங்கேயும் என்னால் முடிந்தவரை செடி கொடிகள், மீன் ,பறவைகள் போன்றவற்றை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும் மனநிம்மதியும் அளிக்கிறது. இயற்கை என்றுமே புனிதமானது அதுதான் என்னை நல்வழிப்படுத்தவும் உறுதுணையாக இருந்தது.
இலக்கியவாதிகளுக்கு உருவத்திற்கு மட்டும் தான் வயதாகும் ஆனால் மனதிற்கு இல்லை என்று நான் முதலில் பார்த்த படைப்பாளி இவர்தான் இவரை பார்த்தும் அதை தெரிந்து கொண்டேன்...
நன்று❤வாழ்த்துகள்
. இந்த கதை யை ப் பற்றி நீங்கள் சொல்லி ச் சென்ற விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. மிகவும் நன்றி சகோதரரே
அண்ணா ....இதே போல் தான் நானும் எப்பொழுதும் ஆடு மாடு செடி கொடிகளோடு தான் என்னுடைய குழந்தை பருவம் இருந்தது ஏனென்றால் எனது பெற்றோர்கள் விவசாயம் செய்தார்கள். நான் இப்பொழுது லண்டனில் படித்தும் Landscape Architect ஆக வேலை செய்தும் கொண்டிருக்கிறேன் ஆனால் நான் இயற்கையோடு இருந்த தொடர்பை துண்டிக்கவே இல்லை.இங்கேயும் என்னால் முடிந்தவரை செடி கொடிகள், மீன் ,பறவைகள் போன்றவற்றை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும் மனநிம்மதியும் அளிக்கிறது. இயற்கை என்றுமே புனிதமானது அதுதான் என்னை நல்வழிப்படுத்தவும் உறுதுணையாக இருந்தது.
கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது கோகுல் . சூழலும் இயற்கையும் நம் ஆழ்மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
உங்கள் கதை செல்லும் பாங்கு மிகவும் அருமை. வாழ்த்துக்கள் 👏👏👏
மிக்க நன்றி
அற்புதமான கதை. உங்கள் குரல் வளத்தில் இந்த கதையை கேட்பது மிக இனிமையாக உள்ளது. உங்கள் பணி சிறக்க நான் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன் நன்றி .
மனமார்ந்த நன்றிகள்
இலக்கியவாதிகளுக்கு உருவத்திற்கு மட்டும் தான் வயதாகும் ஆனால் மனதிற்கு இல்லை என்று நான் முதலில் பார்த்த படைப்பாளி இவர்தான் இவரை பார்த்தும் அதை தெரிந்து கொண்டேன்...
Excellent sir
அருமையான பதிவு,பதிய புத்தகத்தை அறிமுகபடுத்தியுள்ளீர்கள் மிக்க நன்றி.நிச்சயமாக வாங்கி படிக்க வேண்டும்.
புத்தகத்தில் உள்ளதை கொஞ்சம் தான் சொல்லியிருக்கிறேன். வாசியுங்கள் ஒரு முழுமையான கிராம வாழ்க்கையை உணருவீர்கள்
Super anna
Thank you sir
நன்றி🙏 இந்த நாவல் பற்றியும் ,அய்யா தர்மன் பற்றி பேசியதற்காக...
நன்றி
2014 1914 என்று சொல்லிவிட்டீர்கள் என்று நினைக்கின்றேன்
வயதான காலத்தில் புத்தகத்தை தூக்கவும் படிக்கவும் கைகளுக்கும் கண்களுக்கும் சக்தி இல்லை. எனவே இக்கதையை உங்கள் குரலில் ஆடியோ நாவலாக கேட்க விரும்புகிறேன்