சொந்த வீடு - இமையம்

Поділитися
Вставка
  • Опубліковано 2 лис 2024

КОМЕНТАРІ • 27

  • @bigdot1060
    @bigdot1060 2 роки тому

    Arumaiyaana vaasippu. Nandri.

  • @kulasekarankadambavanasund2505
    @kulasekarankadambavanasund2505 2 роки тому

    ,,sondham, veedu irandum irundhum illaatha kumuralai arputhamaaga vadithirukkiraar. sirappaana vaasppu. nandri

  • @malligakamaraj7998
    @malligakamaraj7998 3 роки тому

    ஒருதாயின்மனம்மிகஅருமை

  • @yogiperiasamy8178
    @yogiperiasamy8178 5 років тому +3

    நல்லக்கதை.. உங்கள் வாசிப்பு கதை சொல்வதுபோலவே அமைந்திருக்கிறது.. வாழ்த்துகள்

  • @anithaasai
    @anithaasai 6 років тому +7

    மரியாதை இல்லாத மாளிகையைவிட,கௌரவமானசொந்த மண்குடிசை சொர்க்கம்தான்

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  6 років тому +1

      ஆம் வீடு என்பது சுவர்கள் மட்டும் அல்ல

  • @deepavani7751
    @deepavani7751 4 роки тому

    Miga arumayana kadhai.Iyalbana vazhkai thiraipadam kanda thirupthi.

  • @rajiv1619
    @rajiv1619 6 років тому +1

    Nice voice modulation Shiva kumar.

  • @param8956
    @param8956 5 років тому +1

    மனதில் மிகப் பெரிய பாரத்தை உண்டாக்கி விட்ட சிறு கதை.

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 років тому

      முக்கியமான தமிழ் சிறுகதை

  • @kalpanaperumal1669
    @kalpanaperumal1669 4 роки тому +1

    As usual good reading. Friends suggest good novels to read

  • @vigneshwarannatarajan4493
    @vigneshwarannatarajan4493 5 років тому

    அருமையான கதை, மிகச் சிறப்பாக வாசித்திருக்கிறீர்கள். 👌👍👏👏👏

  • @Edm310
    @Edm310 4 роки тому +1

    As usual great narration..

  • @vishnubalan96b18
    @vishnubalan96b18 4 роки тому

    Yes,Anitha

  • @paranthamanadthiya2710
    @paranthamanadthiya2710 3 роки тому

    Nenga kodavey antha book.vangura link kudutha nalaa irukum

  • @suvishk4924
    @suvishk4924 5 років тому

    தனிமையில் வாடி, மலர்ந்த பல நினைவுகளை தனியறையில் நினைத்து கொண்டிருக்கும் முதிர்ச்சி தோற்றத்துடைய அவள்... ஊர் மண் குடிசையில் அசைபோடும் பல தாகத்தை தண்ணீர் வாயிலாக நிரப்ப போவேன் என்று ஏங்கிக்கொண்டிருக்கும் அவள்....
    நினைவெல்லாம் கண்ணீர் போல் நிரம்பி வழிகின்றன.நான் இறந்த பிறகு அந்த நினைவுகளிலே எனக்கு நீ நினைவு அஞ்சலி செலுத்து என்றாள் அவள்....

  • @jaganathrayan2831
    @jaganathrayan2831 5 років тому +1

    அரசையும் அதிக ரத்தையும் எதிர்த்து போராட்டங்கள் நடத்துகிறார்கள் ஆனால் ஒவ்வொரு குடும்பத்திலும் இது போன்ற துயரம் தொடர்வதை பார்த்து வருகிறேன் இதற்கு தீர்வு என்ன ? இந்த உலகில் தொடரும் அனைத்து துன்பங்களுக்கும் அன்பின் மையே மூல காரணம்

  • @manicvel4892
    @manicvel4892 4 роки тому +1

    திரைக்கதையை கண்முன்னே கொண்டு வந்து வீட்டீர்கள்

  • @gobinathVLB
    @gobinathVLB 5 років тому

    Very good narration.

  • @GuruVideoAC
    @GuruVideoAC 5 років тому +1

    உணர்வுப்பூர்வமான கதை, மிகச்சிறப்பாக வாசித்திருக்கிரீர்கள்.
    மிக்க நன்றி

    • @ilakiyaoli-7364
      @ilakiyaoli-7364  5 років тому

      நன்றி Guru prasad

    • @knidhi74
      @knidhi74 4 роки тому +1

      Guruprasad Vijayarao எல்லோரும் அப்படி இல்லை,எங்கேயோ சிலபேர்தான் இப்படி,நல்ல மருமகள்கள் உண்டு.எங்கவீட்ல இன்னொருமகள்தான் மருமகள்,***