இந்த பாடல் எப்போ கேட்டாலும் 80 களில் சிலோன் ரேடியோ வில் காற்றலைகளில் இனிமை சேர்த்தது நினைவு டைம் மெசினில் அந்த கால கட்டதுக்கு போன மாதிரி இருக்கு மனதை பிசயும் பாடல்களில் இது top 10 வருவது உறுதி ❤🎉🎉🎉
Oii ki Okkk ooooo ol ka kisi aur mike kisi koi Kk oi ok oo ko Oooo that is I only I Oo ok oi krta of themko sa akin jo oiii ji kya Okkk okkk ok Kk kuch koode okie well oiled ioiled oiled Okok OKKK just kol ta me on oo ko o one I kuch kuch to ka kisi Jii kisi koi nhi ook karta to kick your Oo ok king ooh I ka oii Kotha ok oki jana ha
தன்னுடன் யார் பாடுகிறார்கள் என்று கௌரவம் எல்லாம் s p. பாலசுப்ரமணியம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் பெருந்தன்மை இவரை தவிர யாருக்கு வரும். மிகவும் அற்புதமான மனிதர். முல்லை ராதா.
அய்யா பாடும் நீலா பாலு அய்யா நீங்கள் பூத உடலால் மறைந்து இருக்கலாம். இன்றைய அறிவியல் வளர்ச்சி காரணமாக உங்களை உடலாலும் குரலாகவும் இன்றும் என்றும் மறையவே முடியாது. ஈரோடு மோகன்.
All the rewards are under the feet of Dr.SPB. It is time for me to SOOOOOOOO many thanks to DR MGR TO BRING SPB TO THE WORLD OF PLAYBACK SINGING. ANTHA KUTTIKKU MIDUKKUDAN SINGING .SUPERB
யார் இசையோ யார் கூட பாடுகிறார்களோ என்றல்லாம் கவலையில்லை உன் குரல் மட்டும் தனித்துவமாக ஒலிக்கும் சாகா வரம் பெற்றவனே நீ வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் பெருமை ஒன்று போதும்.... உன்னை கோவை கொடீசியாவில் கண்டது பூர்வ ஜென்ம புண்ணியம்..உலகையே மறந்தது அந்த நொடிதான் ... உன்னை நினைப்பதில்லை மறக்கவும் இல்லை இந்த அகிலத்தில் அதிசயமாய் நீ ...நகமும் சதையுமாய் நீ என்றென்றும் என்னுள்....
Enna Azhagu ! Immortal Balu Sir ! Wonderful rendition by the co singer ! Music rocks ! Isai gnani rocks ! Classic movie of century ! Kamal sir at his marvel best ! Radhika Maam with full of poise 🎁
I miss you SPB Anna much.. un isaiyudan potti podamudiyathu endre ninaikkiren. Matra padagargal ennai mannikka vendugiren please.Balu Anna nee maru piravi kondu meendum engalai isaiyamutham anubhavikka vendugiren please. Regards, Rengarajan 77, Maduraikkaran.
SPB Sir Your still alive through your music Each day I don’t pass through without listening through a song of yours You help me cope my stress. Hope your watching all your fans listening to your soulful music from the Heaven. Thank you for being a living legend SPB Sir 🙏🙏🙏
Spb no substitute for him God gifted person.. after hearing the full song almost i carried because of the lyrics and presented by voice of great person SPB..
இந்த உலகமே கொண்டாடிய ஒரு ஒப்பற்ற கலைஞன்...இவரை மக்கள் கொண்டாடியது போல இதுவரை உலகில் யாரையும் கொண்டாடியது இல்லை என்பதே உண்மை. ஈடு இணை இல்லா ஒரு கலைஞன்..இவர் ஒரு இறை இசைத் தூதர் என்பதே உண்மை.
மிக மிக அருமையான பாடல். நான் SPB sir ன் மிகப்பெரிய வெறியன். ஆனால் என்னமோ தெரியலை இந்த பெண் பாடகியின் குரலில் எனக்கு ஏதோவொரு மயக்கம். நான் தினந்தோறும் இரவில் எண்ணுக்கணக்கற்ற வகையில் இப்பாடலை கேட்டு & பார்த்து ரசிக்கிறேன். இந்த பெண் பாடகியின் பெயர் & ஊரை யாராவது சொல்வீர்களா நண்பர்களே.... -இலங்கைத் தமிழன் தற்போது பிரான்ஸ் ல் இருந்து-
ரகமல்லிகா பாடல்கள் வாழ்த்துக்கள்.! இந்த பாடல் பாடிய செல்வி : சுந்தரி அவர்கள் பி. சுசிலா அம்மா கூட இப்படி பாடி இருக்க மாட்டார். இந்த சுந்தரி அவர்கள் இந்த பாடல் பாடியபோது பி. சுசிலா அவர்களும் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். அவ்வளவு அழகாகவும் இனிமை நிறைந்த பாடல் மிகவும் விரும்பி ரசித்துக்கொண்டே இருந்தார்கள்.நாமும் ரசித்துக்கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தேன். வாழ்த்துக்கள்.! இந்த செல்வி சுந்தரி நீங்கள் மென்மேலும் பல பாடல்கள் பாடி சிறந்த பாடகியாக வர எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சமர்ப்பிக்கிறேன்.! வாழ்த்துக்கள்.!
இது போன்றதொரு பாடலை இனிமேல் யாராலும் இப்படி பாட முடியாது.இசை குழுவுக்கும் பாடகிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த பாடல் எப்போ கேட்டாலும் 80 களில் சிலோன் ரேடியோ வில் காற்றலைகளில் இனிமை சேர்த்தது நினைவு டைம் மெசினில் அந்த கால கட்டதுக்கு போன மாதிரி இருக்கு மனதை பிசயும் பாடல்களில் இது top 10 வருவது உறுதி ❤🎉🎉🎉
Legend SPB உடன் பாடும் பெண் மிகவும் அழகாக பாடினார். வாழ்த்துக்கள்.👍👍
மிகவும் இனிமையான பாடல் பாடகி அவர்களும் மிகவும் இனிமையாக பாடியுள்ளார் இசையிலும் குறைவு இல்லை மொத்தத்தில் மிக மிக அற்புதம்.
Nice
Very nice
இறைவா எங்கள் SPB அவர்களை எங்களுக்கு தருவாயாக.இந்த இசை உலகம் ஏங்குகிறது.எங்கள் பிரார்த்தனை இதுவே.
கண்ணில் நீர் வராமல் இருப்பதில்லை இந்த பாடலை கேட்கும்போது.வானம் உள்ளவரை அவர் புகழ் தங்கும்
Nice
ua-cam.com/video/YItO_J8k2iU/v-deo.htmlsi=DZP2d6WCjKHO6qrr
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இவர் போன்ற பாடகர் கிடைப்பது கடினம் நினைத்தால் கண்ணீர் வருகின்றது 🙏🙏🙏🙏🙏🙏
ua-cam.com/video/YItO_J8k2iU/v-deo.htmlsi=DZP2d6WCjKHO6qrr
ஏன் எத்தனை ஜென்மம் ஏன் இந்த ஜென்மத்திலேயே நமக்கு ஆள் கிடையாது எஸ்பிபி ஐயா மாரி இன்னொரு பாடகர் வரணும் என்பது இனிமேல்ல் கிடையாது
😊😅😮😊
இவரின் புதல்வரின் குரலும் இவரைபோலவே இருக்கின்றது
@@jawahar2585❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இசையிலும் மனது அளவிலும், நாகரிக பண்பிலும் நீங்கள் ஒரு Legend அய்யா. உங்கள் குரலை கேட்க இறைவன் அழைத்துக்கொண்டானோ
Oii ki Okkk ooooo ol ka kisi aur mike kisi koi Kk oi ok oo ko Oooo that is I only I Oo ok oi krta of themko sa akin jo oiii ji kya Okkk okkk ok Kk kuch koode okie well oiled ioiled oiled Okok OKKK just kol ta me on oo ko o one I kuch kuch to ka kisi
Jii kisi koi nhi ook
karta to kick your Oo ok king ooh I
ka oii
Kotha ok oki jana ha
Kii
kk
kkj
ik
kuch ne
Eraivan kolaigaaran,kollaiyadiththu kondu ponaan,ÀVAN aliga?
ua-cam.com/video/YItO_J8k2iU/v-deo.htmlsi=DZP2d6WCjKHO6qrr
😊
ஆயிரம் வருடங்கள் வால்ந்திருக்கவேனும் ஐயா உனக்கு இந்த உலகமே அடிமையப்பா
வாழ்ந்திருக்கவேணும்....
SPB அவர்கள் மிக மிக அற்புதமாக, ஆனந்தமாக பாடியுள்ளார். 🌹🙏🙏🙏💐
X
தன்னுடன் யார் பாடுகிறார்கள்
என்று கௌரவம் எல்லாம் s p.
பாலசுப்ரமணியம் பார்ப்பதில்லை. அனைவருக்கும் வாய்ப்பு
கொடுக்கும் பெருந்தன்மை
இவரை தவிர யாருக்கு வரும்.
மிகவும் அற்புதமான மனிதர்.
முல்லை ராதா.
Sure evan 3year child
ua-cam.com/video/YItO_J8k2iU/v-deo.htmlsi=DZP2d6WCjKHO6qrr
பிறவி கலைஞனின் ஆன்மா சாந்தியடையட்டும்...ஓம் நமசிவாய...
ua-cam.com/video/YItO_J8k2iU/v-deo.htmlsi=DZP2d6WCjKHO6qrr
சாகா வரம் பெற்ற பாடல் 🙏🙏🙏
ஜாய உங்கள் கேட்க கேட்க அழுகை தான் வருகிறது உங்கள் ௯ட பாடும் பெண்ணுக்கு நல்ல வாய்ஸ் சூப்பர்
இரக்கமில்லா இறைவன் உன்னை எங்களிடமிருந்து
பிரித்து இருக்கா விட்டால்
இன்னும் எத்தனையோ
சாதனைகள்
படைத்து இருப்பாய்...!
போன உயிர நிறுத்தி வைக்க யாரால முடியும், அள்ளி வைச்ச ஆசையெல்லாம் கொள்ளி வைச்ச போச்சு
அய்யா பாடும் நீலா பாலு அய்யா நீங்கள் பூத உடலால் மறைந்து இருக்கலாம். இன்றைய அறிவியல் வளர்ச்சி காரணமாக உங்களை உடலாலும் குரலாகவும் இன்றும் என்றும் மறையவே முடியாது. ஈரோடு மோகன்.
உமது குரல்க்கு நிகர் எவராலும் இனி வர இயலாது பாலு அன்னா
எல்லா புகழும் இறைவனுக்கே வாழ்த்துக்கள் அண்ணா
❤spb..in artists very few motivated me with attitude of care ..one is spb and other is with open fearless attitude @prakash raj
உங்கள் ஒவ்வொரு பாட்டிலும் உங்கள் சுவாசம் இருக்கிறது
இந்த பாடல் மட்டும் அல்ல இன்னும் எத்தனையோ பாடல்களை spb. அய்யா கொடுத்து இருக்காங்க அவர்களுக்கு என் உயிர் உள்ளவரை 🙏🙏🙏🙏🙏
All the rewards are under the feet of Dr.SPB. It is time for me to SOOOOOOOO many thanks to DR MGR TO BRING SPB TO THE WORLD OF PLAYBACK SINGING. ANTHA KUTTIKKU MIDUKKUDAN SINGING .SUPERB
யார் இசையோ யார் கூட பாடுகிறார்களோ என்றல்லாம் கவலையில்லை உன் குரல் மட்டும் தனித்துவமாக ஒலிக்கும் சாகா வரம் பெற்றவனே நீ வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் பெருமை ஒன்று போதும்.... உன்னை கோவை கொடீசியாவில் கண்டது பூர்வ ஜென்ம புண்ணியம்..உலகையே மறந்தது அந்த நொடிதான் ... உன்னை நினைப்பதில்லை மறக்கவும் இல்லை இந்த அகிலத்தில் அதிசயமாய் நீ ...நகமும் சதையுமாய் நீ என்றென்றும் என்னுள்....
பெண் பாடகர் சித்தாரா கிருஷ்ணகுமார்.. கண்கள் நீயே..காற்றும் நீயே..புகழ்...
Nope, she is not. she is actually "Hemambika", not a well known but a good singer
@@muralirahul4743 yes.... Your கரெக்ட்
@P.K பாடகி பெயர் ஹேமாம்பிகா
Her voice, Same like vani jayaram madam voice
எஸ்பிபி மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை இன்றும் என்றும் பாடல்களால் தொட்டுக் கொண்டிருப்பார்
Always live no feath
Everyday I am hearing your songs.i enjoy.but in the end of the song your voice stops , automatically tears wet my cheeks.i miss you spb sir
பாலு சார் மறைந்தாலும் அவர் குறள் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது ❤🎉❤
Great composition by Raaja sir. SPB sir you are still in everyone’s heart and thoughts. The heavenly gods are enjoying your voice now.
இருவர் குரலுமே அருமை
எங்கள் உயிரே உனக்கு எனது தமிழ் வணக்கம்
அற்புதமான பாடல் God bless
Enna Azhagu ! Immortal Balu Sir ! Wonderful rendition by the co singer ! Music rocks ! Isai gnani rocks ! Classic movie of century ! Kamal sir at his marvel best ! Radhika Maam with full of poise 🎁
Such a Maestro! Such expert control on his voice! We miss you so much.
Un nahaisuvaiyai kettu magizhnthen. I miss you SPB Anna much. Sagadikkiriye. SPB Anna. Ayiram murai kettalum alukka villai. SPB Anna. Jeevanudan padiyathal innum vazhnthu kondullathu. Regards Rengarajan 77 Maduraikkaran.
I miss you SPB anna much. Unnai polini eppothu ithu mathiri padalgalai ketpom? 🎉
S P B அர்களை மறுக்க முடியுமா வாழ்க அவரின் புகழ்.
Wow very super and lady singer was amazing with her voice
I miss you SPB Anna much.. un isaiyudan potti podamudiyathu endre ninaikkiren. Matra padagargal ennai mannikka vendugiren please.Balu Anna nee maru piravi kondu meendum engalai isaiyamutham anubhavikka vendugiren please. Regards, Rengarajan 77, Maduraikkaran.
With ease he sings and melts all our hearts . Lady singers also amazing
இசையைப் பற்றிய ஞானம் ஏதுமற்ற நம்மையே கட்டிப் போடும் காந்தக் குரலோன்... இயற்கையே இன்னமும் கொஞ்ச காலம் எங்களுடன் வாழ விட்டிருக்கக்கூடாதா...?
❤
So sad
🎉
❤@@periyanansolaiappan140 ன்ஹ் ஐக் கஜப்பான் 3:25 😅😂🎉🎉😊😊😊😅😅😅 பெற்ற கண் கல்❤❤😂❤😂😂😂😂😂🎉😢😢😢😊😊😅😮😢😂❤❤
இன்று வரை நான் வணங்கும் தெய்வம் தவறு செய்து விட்டதோ என்று கண் கரங்குகிறேன் இனி ஒரு பாடகன் உலகில் தோன்ற்று வது கஷ்டம்
Spb sir வாழ்ந்த காலங்களில் நாமும் வாழ்வது மிகவும் பெருமையளிக்கிறது
Good
😮
SPB Sir
Your still alive through your music
Each day I don’t pass through without listening through a song of yours
You help me cope my stress. Hope your watching all your fans listening to your soulful music from the Heaven.
Thank you for being a living legend SPB Sir 🙏🙏🙏
Balu ennai kollatheappa. Ellappatilum nee vazhgirai. Unnai vittal enakku veru gathi illai. Pinni pedaledu Balu garu. I miss you SPB Anna much. Regards, Rengarajan, 77, Maduraikkaran.
Really a good creativity and fine songs
God should have left him in this world.
Because of so many struggles and worries i live in this world bcz of his voice.....Great 🙏🙏🙏
Neenga illanu nunaikumpothu
azugai than varuthu. U r super sir. What a song
எந்த ஒரு நாலும்இப்படிஒருவர்உலகத்திர்க்கு பாடல்கள் பாடகிடைக்கமாட்டார்நாம்இதையத்தில்வாழ்ந்துகொண்டுஇரக்கிறார்
ஐயா உங்கள் குரலை கேட்க கேட்க தாயை இழந்த குழந்தை போல் கதறி கதறி அழுகிறேன் ஐயா.........
What a touching comment
@@lakshmimukherjee8050the ⁹9⁹⁹⁹⁹⁹
Very strong toche comment
Sbp is always in our heart and hissong also
Spb no substitute for him God gifted person.. after hearing the full song almost i carried because of the lyrics and presented by voice of great person SPB..
Great composing by Ilayaraja...
This song gives moral and wisdom about the world and the lyric more special to coming generation
But we missed SPP
His soul will fly in.all over lyric
SPB is living in our heart in the form of songs
Wonderful sweet voice 🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌷
இவரை போல் பாடகர் இனிமேல் யாரும் வர முடியாது வரவும் மாட்டார்கள் spb சாரை நினைத்தாலே மனதுக்கு வருத்தமாக உள்ளது
பெண்ணின் குரலும் ராகமும் அருமை அருமை அருமை அருமை.
இசையில் கலந்த இன்னிசையே(spb)ஐயாவே!🙏🙏🙏🙏🙏🙏
Miss You Lot Mahanubhava 😧😧😧😧😧😧🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Meeku Bharatha Rathna Evvali 🙏🙏🙏 Love you Soooooo Sweeeeeet Balu Bangaram
🙏 THIRU BALUSIR 👌😪😂😂😂😂
தமிழ்நாட்டு ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் SPB Sir. We miss u sir. But we are hearing your songs ever.
Ayya this voice nobody can not be able to sing never in next generation this ii the world pucca.
அற்புதம், அருமை.. மேடம் பாடல்..
My fav spb sir favv song ungalai pol yarumay paada mudiyadhu spb sir
We miss you SPB ...to great extent...
Great singer gone...but his sweet voices and memories will never perish...
வாழ்க அய்யா இசைஞானி 🙏🌹❤️
SPB born once only ❤ what a unimaginable range and throw
இந்த உலகமே கொண்டாடிய ஒரு ஒப்பற்ற கலைஞன்...இவரை மக்கள் கொண்டாடியது போல இதுவரை உலகில் யாரையும் கொண்டாடியது இல்லை என்பதே உண்மை. ஈடு இணை இல்லா ஒரு கலைஞன்..இவர் ஒரு இறை இசைத் தூதர் என்பதே உண்மை.
Absolutely correct
உண்மையோ உண்மை ஆனால் பல(பெண்களை)குடும்பங்களை சீரழித்து விட்டானே பாவி.
Mr Lawrance's words are perfect&sweet judgement in the world.true.true. rk naidu
உண்மை உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை
A Real கேப்டன் Sir, விஜய்காந்த் Sir, கருப்பு M.G.R, நம்முடன் இல்லை என்றாலும் அவர் தம் படங்கள், புகழ் azhiyathavai.
special note of equal recognition and praise to the lady singer👌
Hemambika, She is a very good singer
Great sir, vaazthugal
Wonderful song. Marakkavllai
கமல் ஹாசன் சார் &பாலு சார் 👌👌👍👍👍👍👍💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏
Mm
Spb அவர்கள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
Spb spb தான் சூப்பர்❤❤❤❤❤ Miss you sir
Simply talented down to earth gentlemen
குரலை நீட்டி, மடக்கி, சுருக்கி ஏதேதோ மாயாஜாலம் செய்கிறீர்கள்...!! இப்படி ஒரு குரல் இனி இந்த திரையுலகிற்கு வாய்க்குமா...??? 👍👌💐
சூப்பர்
வாய்ப்பில்லை......
SPB FAMILY DNA.மூலம் வந்துகொண்டருக்கலாம். ! !
SPB ஐயும் ப்ரே பண்ணுவோம்
@@karuppusamymuthiahan5516 suber
L
❤❤ இவர் தான் இறவா கலைஞர் ❤❤❤
Very nice and beautiful song ❤
$uper.. സൂപ്പർ.. 🌹👍
Thanks bro.!
Orginal song best this song also best
Beautiful orchestration amazing 😄
I miss you SPB Anna regards, Rengarajan, 76, Maduraikkaran.
எஸ் பி சார் இந்த மாதிரி குரல் கேட்டு எத்தனை நாள் ஆச்சு
SPB என்ன குறல்.அருமை.
Spb Sir humming adipoli 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️😍😍😍💞💞💞
Semma voice intha paadal padikkirathu romba kastam kural eduukkurathu romba kastam
Excellent singing ❤❤❤
மிக மிக அருமையான பாடல். நான் SPB sir ன் மிகப்பெரிய வெறியன். ஆனால் என்னமோ தெரியலை இந்த பெண் பாடகியின் குரலில் எனக்கு ஏதோவொரு மயக்கம். நான் தினந்தோறும் இரவில் எண்ணுக்கணக்கற்ற வகையில் இப்பாடலை கேட்டு & பார்த்து ரசிக்கிறேன். இந்த பெண் பாடகியின் பெயர் & ஊரை யாராவது சொல்வீர்களா நண்பர்களே.... -இலங்கைத் தமிழன் தற்போது பிரான்ஸ் ல் இருந்து-
She is Hemambika, not a well known but a very good singer
Super s.p.b sir excellent extraordinary ❤️ we are always miss you
What a fantastic voice. Balu Anna was agift to the tamil music industies. rest in peace Balu Anna.
இப்படி பாட்டெல்லாம் கேட்கும் போதெல்லாம் மனதில் இறக்கை கட்டி பறந்த மாதிரி இருக்கிறது
எனக்கும்தான்....
@@jansirania1265 11111111111111¹1¹¹¹¹¹¹¹11111¹1¹¹¹¹¹¹¹¹¹¹¹¹
Mm yes
00
🎁🎁🙏🙏🙏🏆👍👍👍👌
The Kamaraj memorial is crying without your program
என்றும் எங்கள் இதயத்தில் நீங்கள் இருப்பீர்கள் ஐயா
பாட்டுக்காக பலமுறை பார்த்த படம்
இசையுலக சக்ரவர்த்தி ❤❤❤SPB❤❤❤சாருக்கு சாவே இல்லை 👍👍👍
இசை பிரியன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
ரகமல்லிகா பாடல்கள்
வாழ்த்துக்கள்.!
இந்த பாடல் பாடிய செல்வி :
சுந்தரி அவர்கள்
பி. சுசிலா அம்மா கூட இப்படி பாடி இருக்க மாட்டார். இந்த சுந்தரி
அவர்கள் இந்த பாடல் பாடியபோது பி. சுசிலா
அவர்களும் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.
அவ்வளவு அழகாகவும் இனிமை நிறைந்த பாடல் மிகவும் விரும்பி ரசித்துக்கொண்டே இருந்தார்கள்.நாமும் ரசித்துக்கொண்டு பார்த்துக் கொண்டு இருந்தேன்.
வாழ்த்துக்கள்.!
இந்த செல்வி சுந்தரி நீங்கள் மென்மேலும் பல பாடல்கள் பாடி சிறந்த பாடகியாக வர எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் சமர்ப்பிக்கிறேன்.!
வாழ்த்துக்கள்.!
Really missing a legend In our life
சோகங்களை மறைத்து கொண்டு சாதாரணமாக இருக்க பழகி கொள் போக போக சரியாகி விடும்..
சின்ன பெண்ணிற்காக இறங்கி இணையாக பாடும் இவரே இமயம்.
Greatest
சரஸ்வதி சிலர் நாவிலும் ,சி லர் விரல்களிலும் விளையாடுகிறாள் ❤
Classic no words to say sir we miss you sir
The girl is really fantastic. Ilayaraja should definitely make use of this Girl