Oru Kili Uruguthu Song by

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 850

  • @aanandraj2404
    @aanandraj2404 7 місяців тому +122

    ஜீவிதா அவர்கள் சிரித்து கொண்டே பாடுவது பார்க்கவும் கேட்கவும் மிகவும் அருமையாக உள்ளது.
    முதல் பரிசு பெற வாழ்த்துக்கள்.

  • @Dhananya143
    @Dhananya143 7 місяців тому +93

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே இல்லை அனு அம்மா ஜீவிதா சிஸ்டர் 👌👌👌

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 7 місяців тому +677

    ஜீவிதா உங்கள் குரலுக்கும், அனு அம்மா குரலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை கிட்டதட்ட இருவர் குரல் வளமும் ஒரே மாதிரி இருகிறது💗💥.

    • @Kalyani-em4nf
      @Kalyani-em4nf 7 місяців тому +25

      Fantastic 🔥🔥🔥👍👍👍

    • @mars-cs4uk
      @mars-cs4uk 7 місяців тому +36

      அனுவின் குரலைவிட ஜீவிதா குரல் 1000 மடங்கு நன்றாக இருக்கிறது.
      அணு மூக்கில் பாடும் பாடகர், குரலில் இனிமை இல்லை அனுவுக்கு

    • @focusmydreamsonly
      @focusmydreamsonly 7 місяців тому +26

      ​​​​அனு அம்மாவுக்கு இந்த வயதிலும் குரல் அருமையாக இருக்கிறது. அனு அம்மா சின்ன வயதில் குரல் இதைவிட அழகாக இருக்கும். Pls no Comparison. Anu mam age la half age than jeevi ku irukum. So athu than diff. Anu mam and jeevi both are nailed it. Ditto voice. ​@@mars-cs4uk

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 7 місяців тому +1

      ​@@mars-cs4ukஅனு மேடம் எல்லா தரப்பையும் பாடல்களையும் பாடக்கூடிய பன்முகத் திறமை மிக்கவர்..அநேகமாக நீ செவிட்டு பயலாத்தான் இருக்கனும்..🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    • @abiramiabirami4342
      @abiramiabirami4342 7 місяців тому +9

      Anu mam jivitha ♥️♥️♥️♥️

  • @sankaransaravanan3852
    @sankaransaravanan3852 7 місяців тому +44

    அனைத்து போற்றுதல்களும் போய் சேரட்டும் நம் இசைஞானி ராஜா சாருக்கே...

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 7 місяців тому +411

    இரு நண்பர்கள் பாடுவது போன்று இருக்கு🫶.. அனுராதா மேடம் எப்போதும் வேற லெவல் தான்😊

    • @Siva-o5k5i
      @Siva-o5k5i 7 місяців тому +11

      Appadiya theriyuthu !

    • @67durai
      @67durai 7 місяців тому +10

      Yes❤

    • @ddharpedia1559
      @ddharpedia1559 7 місяців тому

      ua-cam.com/users/shorts9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC

    • @lgopti8389
      @lgopti8389 7 місяців тому +8

      Yes ❤️

    • @lgopti8389
      @lgopti8389 7 місяців тому +5

      True ❤

  • @megs20378
    @megs20378 7 місяців тому +161

    கிளியும் மைனாவும் சேர்ந்து குயில் போல பாடினீர்கள். Anu mam and Jeevitha soulfull voice❤❤

    • @ddharpedia1559
      @ddharpedia1559 7 місяців тому

      ua-cam.com/users/shorts9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC

    • @SenthilPeriyakaruppan
      @SenthilPeriyakaruppan Місяць тому +1

      Exact word and musician all are too good

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 7 місяців тому +164

    Anu ma'am❤ + Jeevi combo❤
    இது ஒரு தொடர் கதை தானா.....🎶🎶🎶

    • @ddharpedia1559
      @ddharpedia1559 7 місяців тому

      ua-cam.com/users/shorts9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC

  • @ThambiPillai-h2n
    @ThambiPillai-h2n 7 місяців тому +54

    தமிழ் இசையோடு விளையாடுகிறது என்ன அருமையான திருக்குறள் ஆஹா வாழ்த்துக்கள்

    • @ddharpedia1559
      @ddharpedia1559 7 місяців тому

      ua-cam.com/users/shorts9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC

  • @priyasasi8664
    @priyasasi8664 7 місяців тому +61

    ஜீவிதா உங்கள் வாய்ஸ் & அனு mam voice same ah irukku, கேக்குறதுக்கு அவ்வளோ இனிமையாக உள்ளது❤❤❤ ஜீவிதா உங்கள் வாய்ஸ்க்கு நான் அடிமை😊😊 அவ்வளோ அழகான, இனிமையான குரல்❤❤

  • @thasnavish8217
    @thasnavish8217 7 місяців тому +31

    அனுராதா மேடமும் ஜீவிதாவும் அம்மா பொண்ணு மாதிரியே அச்சு அசலாக உள்ளது குரல்கள் அப்படியே ஒரேமாதிரியாகவே இருந்தது heart touch❤❤❤❤❤❤ jhon jeevitha jodi mathurie evargalum vazhthukal 😍😍😍😍💐💐💐💐💐💐💐💐😊😊😊😊

  • @rajareddy8081
    @rajareddy8081 7 місяців тому +30

    ஐயோ சொல்ல வார்த்தையே இல்லை
    பார்க்கவும் கேட்க்கவும் அவ்வளவு இனிமை
    அவ்வளவு சந்தோசமாக உள்ளது❤❤❤

  • @babujagadeesh6127
    @babujagadeesh6127 7 місяців тому +51

    ஜீவீதா மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @ThambiPillai-h2n
    @ThambiPillai-h2n 7 місяців тому +144

    அருமை தமிழ் மொழியும் தமிழ் இசையையும் இரண்டு தமிழச்சிகள் சேர்ந்து விளையாடி உள்ளனர் வாழ்த்துக்கள்

    • @helenjeyadevia7373
      @helenjeyadevia7373 7 місяців тому +4

      No ….both are not Tamilian

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 7 місяців тому +2

      ​@@helenjeyadevia7373மோடி, அமித்ஷா இவன்க எல்லாம் தமிழனா

    • @babin2773
      @babin2773 3 місяці тому

      ​இரண்டுபேரும்தமிழ்தான்@@helenjeyadevia7373

    • @venkatakrishnanraghavan2312
      @venkatakrishnanraghavan2312 3 місяці тому

      Anu chechi tamil illa

    • @sayeds2587
      @sayeds2587 2 місяці тому

      Anu from kerala ??

  • @madhavanp5138
    @madhavanp5138 7 місяців тому +98

    வாழ்த்துக்கள் திருவண்ணாமலை ஜீவிதா எங்களுக்கு பெருமை தேடி தந்தவர் 🎉🎉

  • @SleepyFinishLine-zw6zn
    @SleepyFinishLine-zw6zn 7 місяців тому +39

    Super Anu mam and jeevitha❤❤❤

  • @janardhanansankararaman1012
    @janardhanansankararaman1012 7 місяців тому +19

    அனுராதா ஶ்ரீராம் அவர்களும் மற்றும் ஜீவிதா இருவரும் ஏதோ அக்கா தங்கை போல ஒரே குரலில் பாடி கலக்கி விட்டார்கள்.
    மிகவும் அருமை

  • @RajKumar-pf1tq
    @RajKumar-pf1tq Місяць тому +15

    அத்தனை புகழும் இசை ரஜாவுக்கே

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 Місяць тому +2

    தெய்வமே..
    இளையராஜாவே... ❤️🌹

    • @muruganv9922
      @muruganv9922 26 днів тому

      மொழி இல்லாமல் இசை இல்லை ...

  • @AnuAnu-pm7gj
    @AnuAnu-pm7gj 7 місяців тому +12

    Wow superb ❤️❤️Anu mam Jeevitha Akka 🥰🥰both are very beautiful singing 💐💐

  • @maheshisha8647
    @maheshisha8647 7 місяців тому +12

    அனுராதா ஸ்ரீராமின் மைனா மைய்ய்னா... உச்சரிப்பு கேட்பதற்கு 😍ஆஹா ஆஹா❤❤❤

  • @anbarasukaveri7899
    @anbarasukaveri7899 7 місяців тому +14

    அனுராதா ஜீவிதா இருவரும் இரு குயில்கள் ரெண்டு பாடும் போது இசையாக உள்ள மாறி அந்த பாடல் அருமையாக உள்ளது இனிமையாக உள்ளது

  • @sajenprabu3404
    @sajenprabu3404 7 місяців тому +27

    Jeevitha Fans From Swissland . Vera Level Jeevitha . Super Voice Jeevitha 🎉🎉

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 7 місяців тому +67

    இவ்வளவு நேரம் உங்கள் வீடியோக்கு தான் காத்திருந்தேன்.💗💗💗

  • @brundaa2904
    @brundaa2904 7 місяців тому +17

    Soooooooo sweet....Anu mam and jeevitha...listening in repeat mode...❤❤❤❤❤❤

    • @saravanankumar9508
      @saravanankumar9508 7 місяців тому

      Very nice to you jeevitha and Anuradha mam ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @aanandraj2404
      @aanandraj2404 7 місяців тому +1

      ஜீவிதா அவர்கள் சிரித்து கொண்டே பாடுவது பார்க்கவும் கேட்கவும் மிகவும் அருமையாக இருந்தது.

  • @DivyaSasi-x2h
    @DivyaSasi-x2h 7 місяців тому +24

    Jeevi enna voice🎉🎉🎉ne seekrama play back singer🎉🎉🎉🎉

  • @gurusmartgurusmart
    @gurusmartgurusmart 7 місяців тому +10

    என் ஜீவன் உள்ளவரை ஜீவிதா சகோதரியின் குரலில் தினமும் கேட்பேன் அனு மேடம் எனக்கு பிடித்த பாடகர்களின் முதன்மையானவர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaRanjani-bh1zj
    @SivaRanjani-bh1zj 7 місяців тому +37

    இதுவரை கேட்காத பாடல்கள் எல்லாம் ஜீவிதா பாடும்பொது மிகவும் இனிமையாக உள்ளது I love jeevitha❤❤❤❤❤❤

    • @ddharpedia1559
      @ddharpedia1559 7 місяців тому

      ua-cam.com/users/shorts9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC

  • @vasanthivasu8767
    @vasanthivasu8767 7 місяців тому +79

    Anu mam And jeevi Vera level ❤️🥰

    • @ddharpedia1559
      @ddharpedia1559 7 місяців тому

      ua-cam.com/users/shorts9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC

  • @focusmydreamsonly
    @focusmydreamsonly 6 місяців тому +12

    Rehearsal பண்ணாம பாடிய பாடல் 1.2+M views பார்வையாளர்களை கடந்துள்ளது. Anu mam and jeevi combo always super❤🎉

  • @dnatarajan701
    @dnatarajan701 7 місяців тому +14

    அருமை ஜீவிதா மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ‌....

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 Місяць тому +3

    இனிமையான குரல் வளம் கொண்ட இராஜ மாதாவும், இளவரசியும் இணைந்து பாடும் அற்புதமான காட்சி! பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சுகமாகவும் இருந்தது. ஜீவிதாவிற்கு வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்! 👌👏💐💯

  • @kaliappanm197
    @kaliappanm197 7 місяців тому +6

    Jaanaki mam & SP Sailaja mam voice pola unga 2 peroda voice 100% match ayiruku jeevitha title win panna vaalthukal last few hours la panna performance semma mass super..🎉🎉❤❤🎉🎉

    • @musiclove4887
      @musiclove4887 6 місяців тому

      Jaanaki n Sailaja mass...ithunga rendum waste

  • @umerlebbejasver630
    @umerlebbejasver630 26 днів тому +5

    இரண்டு கிளிகள்தான் இவர்கள் என்ன ஒரு இனிமை

  • @Kadanthu_Selvom
    @Kadanthu_Selvom 7 місяців тому +38

    Anu mam and jeevitha fantabulous performance 💜💜💜💜💝💖🔥🔥💙💛💜🤗💚❤🤩😍

  • @Arokiadoss-t9h
    @Arokiadoss-t9h 7 місяців тому +26

    Mic 🎤 Jeevitha and anu mam both are same voice, sweet voice ❤️ 🎉❤.

    • @ddharpedia1559
      @ddharpedia1559 7 місяців тому

      ua-cam.com/users/shorts9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC

  • @surendransurendran9318
    @surendransurendran9318 7 місяців тому +12

    Wow very nice song jeevi 💯 ❤️ and anu Amma 🎉🎉🎉❤❤❤❤💯💯💯💯💯💯💯

  • @SanthoshB-o6t
    @SanthoshB-o6t 7 місяців тому +12

    Jeevitha.voice super❤❤ Anu mam vera levval❤❤

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 7 місяців тому +12

    Soooper ji Super Jeevitha Congrats both of u

  • @sekararunachalam8207
    @sekararunachalam8207 Місяць тому +2

    எப்போதும் துள்ளலுடன் பாடும் பாடல்களை உயிரோட்டமாக இடைக்கும் அனுராதா .... மலர்ந்த பூவென சிரித்த முகத்துடன் ஜீவிதா... இசை ரசிகர்களுக்கு விருந்து.

  • @dhiyaneshleo
    @dhiyaneshleo 6 місяців тому +5

    அனுமேம் நீங்க பாடுவது குயிலின் குரலைப் போன்று இனிமையாக உள்ளது.அருமை மகள் ஜீவிதா பாடுவதும் உங்கள் குரல் வளத்தை பெற்றுள்ளார் வாழ்த்துக்கள் மா.இது நிறைய மேடைகள் உனக்காக காத்திருக்கும். இசையால் வாழ்வில் முன்னேற வேண்டும்.

  • @anbarasukaveri7899
    @anbarasukaveri7899 7 місяців тому +8

    ஜீவிதா அனுராதா இருவரும் இந்த இரு இந்த குயில்கள் இரண்டும் இரண்டும் இந்த தொழில்கள் சேர்ந்து இனிமையாக பாடி கொண்டே இருக்கிறார்கள் என்றும் என்றும் நினைவில்

  • @kushikushi-qd1zu
    @kushikushi-qd1zu 7 місяців тому +19

    Jeevitha's voice is like honey. Expecting Jeevitha and John Jerome duet songs in future. Anu mam always love u. This season is the bestest 😍❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manoharangovindan6244
    @manoharangovindan6244 7 місяців тому +6

    Wow !
    What an amazing performance from the legend - Anu madam - the lady Markandeyan - always young - always smiling - what a vibration ! Really inspiring & for Jeevitha - i am running short of word to express my feelings. Wonderful.
    Very nice to see both you performing together
    Jeevitha - you are going to be the title winner.
    All the best.

  • @NaveenKumar-mx1up
    @NaveenKumar-mx1up 7 місяців тому +15

    Anu mam still your voice mind blowing mam No more any words but my sister Jeevitha your rocking keep rocking god bless you sister 🎉🎉🎉🎉🎉🎉🎉all the very best for final advance wishes sister

  • @douglaskirparaja5133
    @douglaskirparaja5133 5 місяців тому +4

    இருவரின் சிறந்த பாடலும், அருமையான பாடல் ஜீவிதாவுக்கு எதிர்காலத்தில் தமிழ் படங்களில் சிறந்த எதிர்காலம் உள்ளது

  • @prathaptce
    @prathaptce 7 місяців тому +6

    what a composition by Ilayaraja Sir... kuk kuk ku kuuk kukku... birds are singing lovely

  • @kanimozhikani3457
    @kanimozhikani3457 7 місяців тому +6

    நம்ம ஊரு ஜீவி வாழ்த்துகள் ma........anu.mem jivi voice super🎉❤

  • @sikkandar6685
    @sikkandar6685 7 місяців тому +6

    மிகவும் பிடித்த பாடல் ஜீவிதா&அனு மேம் குரலில் கேட்டது கூட அவ்வளவு இனிமையாக இருந்தது

  • @grajendran3923
    @grajendran3923 7 місяців тому +10

    வாழ்த்துக்கள் ஜீவி....

  • @sankarksa3959
    @sankarksa3959 7 місяців тому +15

    ஜீவிதா சூப்பர் பா

  • @nandhinisree6329
    @nandhinisree6329 7 місяців тому +13

    Semma song...semma voice...nice to hear cuckoo cuckoo...❤Anu mam u r rocking and also jeevitha...😊

  • @sivasiva-vd4gu
    @sivasiva-vd4gu 7 місяців тому +6

    Super singing. மெய் சிலிர்க்கிறது

  • @rajk9024
    @rajk9024 7 місяців тому +17

    இந்த வருடம் நாம் அனைவரும் ஜீவிதாவின் குரலை மிக விரைவில் திரைப்படங்களில் கேட்கலாம்🎉🎉🎉🎉

    • @musiclove4887
      @musiclove4887 6 місяців тому

      Appadi onnum avalo periya scene illa Jeevitha. Avaloda evalo nalla paaduruvunga (including ex SS contestants) velila chance kaaga kaathukittu irukaanga...naa solren intha season oda Jeevitha ku chapter close...romba romba pona varum SS seasons le guest singer ah varalam...ithu thaan unmai

    • @mars-cs4uk
      @mars-cs4uk 6 місяців тому +3

      Jeevitha will be a playback singer from now on. She will sing a movie song for Sean Roldan music director

    • @mars-cs4uk
      @mars-cs4uk 6 місяців тому +1

      @@musiclove4887 She is the runner up and people voted for her. You do not have musical sense.

    • @musiclove4887
      @musiclove4887 6 місяців тому

      @@mars-cs4uk hello what runner up?? Ajeedh was title winner...where the hell is he now...n where the hell are the some of the other title winners ?? People voted for her in super singer program...it's just a show...success in one season of super singer doesn't mean they will be successful in playback singing. You are the one with no musical sense...n no awareness of the playback singing industry...go n open your eyes n learn. Yeah she may sing one song for see Sean bcos he's judge here...after that it will be game over... there's too much competition in the industry. Anyways Sean rolden doesn't get that many movies....

  • @DhusiDhusi-v1s
    @DhusiDhusi-v1s 7 місяців тому +6

    Hi jeevitha akka anu madam varalavalu you're popomans 🎉🎉🎉🎉🎉🎉 lovely tnx you lovely smile fast ❤❤❤

  • @vimalmani2691
    @vimalmani2691 7 місяців тому +9

    Anu mam ungala enaku rommmmmba pedikum mam உங்க voice ungala Mari alaga iruku mam

  • @nithyasree.p8777
    @nithyasree.p8777 7 місяців тому +12

    Sema அழகாண performance❤geevitha&Anu மேடம்❤❤❤❤❤❤gevi my best heart wishes🎉🎉🎉🎉🎉🎉

  • @kannanbangarusamy3453
    @kannanbangarusamy3453 6 місяців тому +7

    ஜீவிதா உங்கள் குரல்
    தேன்நிலுறிய பலாப்பலம்
    விஸ்வகர்மா இனத்தில் பிறந்த இவர் விஸ்வகர்மா அருள் கிடைக்கும்
    வாழ்த்துக்கள் உசிலை கண்ணன்
    22.6.24
    வணக்கம்

  • @AmaleshSudhan
    @AmaleshSudhan 7 місяців тому +4

    Super voice Jeevitha. Congrats

  • @sobhakumar9060
    @sobhakumar9060 7 місяців тому +8

    Jeevitha whatever I am just astonishing❤❤😮😊

  • @augustinnesaraj4223
    @augustinnesaraj4223 7 місяців тому +4

    Awesome performance Jeevitha and wonderful combo Anu mam . It look like a mother and daughter. God bless you

  • @DhansiSyed
    @DhansiSyed Місяць тому +2

    Melting Anu mam like swarnalatha mam

  • @piriadarshanid3083
    @piriadarshanid3083 7 місяців тому +14

    Thanks to Anu Madam.
    Great inspiration to young generations.

  • @laxmansriram8113
    @laxmansriram8113 7 місяців тому +7

    Ani madam and jeevitha vera level❤🎉🎉🎉🎉

  • @chandrasekaran6771
    @chandrasekaran6771 6 місяців тому +6

    அருமையான குரல் அற்புதமான திறமை ஜீவிதா வெற்றியெனும் வானத்தில் ரெக்கைகட்டி பறக்கட்டும்.

  • @sumathik6866
    @sumathik6866 7 місяців тому +10

    அந்த flute காரர்தான் எப்பவுமே hero. Hat's off you man🎉

  • @Dhanalakshmi-oj3dt
    @Dhanalakshmi-oj3dt 7 місяців тому +12

    Vera level jeevi❤

  • @Saraskamal-sl3vg
    @Saraskamal-sl3vg 7 місяців тому +5

    வாழ்த்துக்கள் ஜீவிதா அருமை நல்ல எதிர்காலம் இருக்கிறது உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @குமாரன்-ச2ட
    @குமாரன்-ச2ட 7 місяців тому +12

    ஜீவிதா செல்லம் title வின் பண்ண வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PalaniRajan-g1q
    @PalaniRajan-g1q 7 місяців тому +13

    Anuradha amma voice perfect

  • @Dhananya143
    @Dhananya143 7 місяців тому +13

    அனுமேடம் ஜீவிதா சிஸ்டர் சூப்பர் 👌👌👌

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 7 місяців тому +17

    அருமை.அற்புதம்.இனிமை. மென்மை. ராஜாவின்
    ராஜாங்கம்

  • @ramkiramki8978
    @ramkiramki8978 7 місяців тому +16

    Such great singer Anuradha Sriram mam❤❤ and jeevtha also

  • @ushausha1263
    @ushausha1263 7 місяців тому +9

    Anu mam my favourite singer any song your voice vera level and jeevitha sister melody quin both of you my❤

  • @minimix5769
    @minimix5769 7 місяців тому +6

    Fantastic jeevitha 👍🏻with anu mam... Really superb superb

  • @pasupathibaskar8880
    @pasupathibaskar8880 7 місяців тому +6

    Soul song duet with Anu mam & jeevitha same vocalsssss

  • @gowrilakshmi4548
    @gowrilakshmi4548 5 місяців тому +4

    Very cute to watch both of your combination of singing. ❤😊

  • @MeeraV-zj1dy
    @MeeraV-zj1dy 7 місяців тому +8

    ❤❤❤❤❤❤❤❤❤❤suparsong

  • @vanithadeviarmugam5764
    @vanithadeviarmugam5764 6 місяців тому +4

    Super singer 10 best of the best....all songs really heart melting....congrats to Vijay TV....Jeevita voice amazing...pls update finale songs.

  • @SleepyFinishLine-zw6zn
    @SleepyFinishLine-zw6zn 6 місяців тому +7

    Always Anu mam rocked and jeevitha is good sing , beautiful singing both super voice wonderful song❤❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤

  • @DokeDokesan-x2i
    @DokeDokesan-x2i 7 місяців тому +8

    Anu Radha mam such a cute Voice ❤

  • @ThanuThanusan-e9t
    @ThanuThanusan-e9t 5 місяців тому +2

    ❤❤kukku kukku kukukku super 👍

  • @Rajeshfabia
    @Rajeshfabia 4 місяці тому +2

    Superb combo.
    Just look how much soulfully sung and that integrity, dedication and enjoyment in Anuradha Sriram Madams singing 👌👌👌

  • @anisfathima8530
    @anisfathima8530 6 місяців тому +2

    Super voice ❤

  • @amuthamahesh9230
    @amuthamahesh9230 7 місяців тому +6

    அனுராதா ஸ்ரீராம் மேம் சூப்பரா இருக்காங்க சேலையில அழகா இருக்காங்க ஜீவிதா கண்ணு சூப்பரா இருக்காங்க பாட்டு சூப்பரா இருக்கு 🤹🏿‍♀️🤹🏿‍♀️🤽🏿‍♀️🤽🏿‍♀️🤹🏿‍♀️

  • @ramkiramki8978
    @ramkiramki8978 7 місяців тому +20

    Wow Anu mam voice la intha romba azhaga iruku........ ❤❤❤❤❤ cute Anu mam 💞 and jeevtha super 🥰

    • @ddharpedia1559
      @ddharpedia1559 7 місяців тому

      ua-cam.com/users/shorts9uQ_b-Rpggg?si=0CEY0k8n_An8QjbC

  • @gopielango4607
    @gopielango4607 Місяць тому +2

    அனுராதா அம்மா குரல் எப்பவுமே எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜீவிதா குரலும் ரொம்ப சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @KeerthikaMurugan-bs1sz
    @KeerthikaMurugan-bs1sz 6 місяців тому +5

    Semma voice❤️ anu mam and jeevitha❤️sister

  • @UmaParvathy-rn2um
    @UmaParvathy-rn2um 7 місяців тому +14

    Both of your voice very super..Iam a very good fan of Anu amma

  • @fathimashukra808shukra7
    @fathimashukra808shukra7 7 місяців тому +10

    Jeevitha super 🎉🎉🎉

  • @avela8838
    @avela8838 6 місяців тому +7

    இரண்டுபேரும் இளவரசித்தான் சூப்பர் வாய்ஸ் ❤❤❤

  • @Sekar-x8j6c
    @Sekar-x8j6c Місяць тому +2

    அன்புள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @thameemansarisamsudeen4622
    @thameemansarisamsudeen4622 Місяць тому +2

    Amazing, Both singers and musician' team.
    Congratulations 👏🎉

  • @chandraselvam1852
    @chandraselvam1852 Місяць тому +5

    நீங்க நல்லா பாடூறிங்க
    அக்கா❤❤❤😊😊😊🎉🎉🎉

  • @deepthik2360
    @deepthik2360 7 місяців тому +7

    Rendu peru voice um keka semmaya iruku. Super performance🎉🎉🎉

  • @ushadevip7853
    @ushadevip7853 7 місяців тому +10

    Jeevitha great voice

  • @VenkadeswariEswari-o5f
    @VenkadeswariEswari-o5f 7 місяців тому +10

    Fantastic performance wow superb 👍👍👍👌👌👌👌👌

  • @swathikrishh
    @swathikrishh 7 місяців тому +12

    Really great jeevitha … last min song change that too pre finals is very difficult … my votes for jeevitha only

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 7 місяців тому +7

    வாழ்த்துக்கள்இருவருக்கும். பழையஞாபகங்கள்இந்தபாடலைகேட்டதும். மறக்கமுடியாதபாடல். +2படிக்கும்போதுபள்ளியில்பாடிக்கொண்டுதிரிந்தநாளைமறக்கமுடியமா?

  • @dipinlife998
    @dipinlife998 5 місяців тому +2

    Jeevitha..you are the winner of our HEARTS....God bless you....Go ahead....keep in touch. Upload cover songs

  • @제비샤
    @제비샤 7 місяців тому +19

    Jeevi ❤ ❤ அனு mam🎉🎉