VAAN POLE VANNAM KONDU by SPB & SP.SHAILAJA | EVERGREAT SPB | ABBAS CULTURAL

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025

КОМЕНТАРІ • 657

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 2 роки тому +34

    அண்ணன், தங்கை இருவரும் போட்ட போட்டியில் இருவருமே வென்று விட்டீர்கள். 👍💐 அருமையான, மென்மையான இசை.பாடல் வரிகளை பின்தொடரும் புல்லாங்குழல். 👍🏻

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 3 роки тому +30

    வானில் உந்தன் காணம்எல்லாம் இன்றும் என்றும் வாழும் கண்ணா பாசமலர்களின் தேனிசையில் மன்னில் புதைந்த வைரமாய்SPசைலஜா அவர்கள்வளர்க இசை பயணம்வாழ்க வளமுடன்

  • @feb-hc1yr
    @feb-hc1yr 9 місяців тому +23

    இவ்வுலகில் இருந்து SPB சார் மறைந்தாலும் இவ்வுலகம் உள்ள வரையிலும் உங்கள் குரல் இசை ஒலித்துக் கொண்டேதான் இருக்கும் என்றென்றும் எங்கள் நினைவிலேயே நீங்கள்

  • @ramanadvocate6572
    @ramanadvocate6572 3 роки тому +102

    இன்றும் என்றும் அன்றும்
    உலகில் வாழும் அனைத்து உயிர்களில் நிற்ப்பவரே

  • @amudhabhrathiamudhabharath6367
    @amudhabhrathiamudhabharath6367 3 роки тому +122

    பாலு அண்ணா நான் உங்களின் எந்தெந்த பாடலை எல்லாம் ரசித்தேனோ இப்போது அதை எல்லாம் என்னால் முழுதும் கேட்க முடியாமல் கண்ணீர் தடுத்து விடுகிறது, என் ஆத்மாவில் பாதி கரைந்து விட்டது!

  • @vimalapalanimuthu3931
    @vimalapalanimuthu3931 3 роки тому +144

    100 முறை கேட்டிருக்கிறேன் இந்த பாடலை அவ்வளவு இனிமை

    • @selvaroderick2132
      @selvaroderick2132 8 місяців тому +5

      எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு

    • @athilakshmi8036
      @athilakshmi8036 6 місяців тому

      Ààaa to ro de de fr nu ee tv.
      U🎉​❤ ex, ch uio

    • @VijayaKumar-qo8rz
      @VijayaKumar-qo8rz 4 місяці тому

      7u77w2​@@selvaroderick2132

  • @kumareshs3637
    @kumareshs3637 3 роки тому +55

    Great legends
    சைலஜா மேடம் ரிக்கார்டிங் தியேட்டர் பாடுவது போல் ஈடு இணையற்ற வரம்

  • @rajinipremaadha1179
    @rajinipremaadha1179 11 місяців тому +11

    Fantastic song, so beautiful voice, 🙏🙏🙏

  • @prabayuvan1810
    @prabayuvan1810 3 роки тому +152

    அண்ணன் பாலுசார் & தங்கை சைலஜா மேடம் என்றால் இப்படி அமையவேண்டும் என்ன அழகிய குரல்கள் அருமை 👌👌👌🙏🙏🙏

  • @ponnusamyr8332
    @ponnusamyr8332 3 роки тому +237

    இறைவன் தந்த வரம்
    இந்த குயிலின் குரல்கள்
    வாழ்க SPB சார்
    வாழ்க சைலஜா மேம்

    • @bhashyamkrishnaswamy1821
      @bhashyamkrishnaswamy1821 3 роки тому +2

      Unforgeteble days of his days with his friends (Gopal acted in fewfilms) in the evenings near our house opp. to Sir. Theagaraya College in Washermanpet N. Madras.

    • @rakuraku2043
      @rakuraku2043 2 роки тому

      Llllollooollllllllllloollllllllollllllllllmlllllllllllllllllllllllommkl

    • @jagathesandamodaraswamy6906
      @jagathesandamodaraswamy6906 Рік тому +1

      We Missyou

    • @gowsikasubramaniam5356
      @gowsikasubramaniam5356 Рік тому

      ❤❤❤❤❤

    • @sumathirar1183
      @sumathirar1183 Рік тому +2

      அண்ணா வும் தங்கை யும் பாடும் பாடல் மனதை எங்கேயோ கொண்டு செல்கிறது... வார்த்தையில் விவரிக்க முடியாத உணர்வு... பாலு சார் உங்கள் நினைவு பசு மரத்து ஆனி என் நெஞ்சில் என்றென்றும்

  • @velusamy-fy9fr
    @velusamy-fy9fr Рік тому +57

    அண்ணன் தங்கை இருவரும் ஒரே மாதிரிஇடதுகையை அசைத்து பாடுகினறனர்.

  • @rajeshwaria5200
    @rajeshwaria5200 2 роки тому +164

    நீங்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம் பெருமிதம் அடைகிறேன் பாலு சார்

    • @shekaran8252
      @shekaran8252 2 роки тому +11

      அருமையான பதிவு, எவ்வளவு ரசனை உங்களுக்கு

    • @srinivasanvasan1697
      @srinivasanvasan1697 9 місяців тому +1

      absolutely true sir

    • @padmambas478
      @padmambas478 6 місяців тому

      Hygiene thy 666666gcccffþt⁶h n ɓ hv b NH⁶unhygienic​@@shekaran8252

    • @JeyaprakashPoornachary
      @JeyaprakashPoornachary 5 місяців тому +1

      😮😮 0:50 😅 1:02 1:03 😮😅😅😅😅😅

    • @JeyaprakashPoornachary
      @JeyaprakashPoornachary 5 місяців тому

      ​@@shekaran82524:11 😅😅😮😅😅😅😅😅😮😅😢😢😮😮😮😮😮😅😅😅😮😮😮😮😅😅😅

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 роки тому +98

    அற்புதம் சைலஜா மேடம். உங்கள் ஹம்மிங் சூப்பர். வானில் அன்றும் இன்றும் என்றும் நிற்கும் எஸ் பி பி அவர்களே

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 роки тому +79

    உலகின் சிறந்த அண்ணன், தங்கை... இசைக்குயில்கள்...

  • @gandhigukan
    @gandhigukan 2 роки тому +19

    காலத்தில் அழியாத இனிய குரலில் பாடிய இருவரும் அனந்த தங்கச்சி குரலில் இனிமையான ராகம் கொண்ட பாடல் என்றென்றும் ஒலிக்கட்டும்

  • @reeganreegan8242
    @reeganreegan8242 3 роки тому +109

    அண்ணன் தங்கை இருவரும் இணைந்து பாடும் பாடல்கள் அனைத்தும் எல்லா தரப்பினருக்கும் பிடிக்கும்.சூப்பர் வாய்ஸ் பாலு சார் சைலஜா மேடம்.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 роки тому +15

    ஆஹா ஆனந்தம் அற்புதம் அண்ணா அக்கா இருவரும் சிறந்த பாடகர்கள் எனக்கும் மிகவும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் கடவுளே இன்று வரையிலும் நம்ப முடியாமல் தவிக்கிறோம் இறைவா SPB அண்ணா பாடலை கேட்க அழைத்து சென்றாரோ கடவுளே அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் குடும்பத்தினர் பவானி ஈரோடு

  • @samysamy8020
    @samysamy8020 3 роки тому +60

    பாடல் பாடுவது இறைவன் கொடுத்த வரம்.அதிலும் ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் பாடல் பாடுவது மிகச் சிறப்பு!!!

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 роки тому +11

    அண்ணன்.தங்கை.இருவர்
    குரலும்.அருமை..எஸ்.பி.பி
    புகழ்.வாழ்க.👍🌹🪗🎻🪕🎸

  • @Kumar-hz9fu
    @Kumar-hz9fu 2 роки тому +15

    ఇంత మంచి తెలుగు గాయకుడుని కోల్పోవడం మా ఆంధ్రుల దురదృష్టం 🙏🙏

    • @senthilsan5080
      @senthilsan5080 Рік тому

      தெலுங்கில் இருந்திருந்தால் அவர் இப்படி உயர்ந்த நிலைக்கு வந்திருக்க முடியாது SPB க்கா இளையராஜா பிறந்தார் இளையராஜாவுக்காக SPB பிறந்தார் இது கடவுளின் படைப்பு

    • @mnsuthakar2791
      @mnsuthakar2791 5 місяців тому

      Loss to all music lovers of all languages

  • @Singer-Ramesh1
    @Singer-Ramesh1 3 роки тому +22

    இசை கடவுள் இல்லை என்று நினைக்கும் போது மனம் பதை பதைக்கிறது.....

  • @jeyarani3222
    @jeyarani3222 2 роки тому +16

    Wonderful singing.
    Mrs. shylaja ,the way you are smiling is innocent nice.
    Balu Sir no words for you. Great you are....

  • @vaiyaburis996
    @vaiyaburis996 6 місяців тому +1

    இளையராஜா என்ற ஒரு மகத்தான களைஞ்சனுக்கு மட்டுமே இது சாத்தியம் இசையால் உனர்சிகளின் உச்சத்தை தொடுகிறார்

  • @narasimhansimha1579
    @narasimhansimha1579 3 роки тому +76

    அடுத்த நான்கு தலைமுறை பிறகு உங்கள் பாடல்களை கேட்டால் கூட யார் அவர் இவ்வளவு சுத்தமா பாடிருக்கார் என்பார்கள் இது நாங்கள் செய்த பாக்யம் ஐயா 🙏

  • @krishnamoorthy2481
    @krishnamoorthy2481 3 роки тому +6

    கீதையின் நாயகனை மிகவும் அற்புதமாக கவிதையில் வர்ணிக்கும் தன்மை அழககோ அழகு

  • @rengarajan3907
    @rengarajan3907 2 роки тому +7

    I miss you SPB Anna much. Shailajavudan padiya pattinai rasithu unnai enni azhugindren. Regards, Rengarajan 77 Maduraikkaran.

  • @abianutwins3908
    @abianutwins3908 3 роки тому +10

    இதற்க்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்.....ரசித்து" ரசித்து கேட்ட பாடல்கள் எல்லாம் இன்று வலியோடு கேட்க முடிகிறது....பாலுசாரோட நினைவுகளால் மனம் மறக்க மறுக்கிறது....மீண்டும் அவதாராமாக வர வேண்டுகிறேன்...என் மகன் என்னிடம் வந்த மாதிரி நீங்களும் வர வேண்டுகாறேன்..

  • @ganesans4262
    @ganesans4262 Рік тому +5

    One time I met SPB sir at Airport ,it was such a best moment my life such great Mahan ,such humble person

  • @SelvamSelvam-cl7ny
    @SelvamSelvam-cl7ny 2 роки тому +4

    அண்னன் தங்கை செம சூப்பர் குறள்...Spb..and..Sp.சைலஜா...

  • @ronaalbert8852
    @ronaalbert8852 3 роки тому +46

    SPB இசை சாம்ராஜ்யத்தின் பேரிழப்பு

  • @bernsps5990
    @bernsps5990 3 роки тому +101

    SP Sailaja! Wat a perfection & voice Modulation! அதே ரத்தம் அப்படித்தான் இருக்கும்

  • @alagumurugan537
    @alagumurugan537 Рік тому +2

    புல்லாங்குழல் இசை இனிமை. SPB & SP.சைலஜா அருமை.

  • @lalithasamuel415
    @lalithasamuel415 3 роки тому +19

    Sailu your voice awesome. Spb sir always great.

  • @radhakannan105
    @radhakannan105 3 роки тому +16

    இந்த பாடலை டிவியில் பார்த்த மாதிரி இல்லை உங்கள் கச்சேரியில்🙋 அண்ணன்👰 தங்கை குரலில் சூப்பர் சாங் ரெண்டு பேரும் சேர்ந்து செம செம👌👌👌

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 роки тому +65

    🌹தமையனும்,தங்கையும் இசை மூலம் இனிமைபடுத்தி விட்டீர். கண்ணனைப் பற்றி கானம் பாடும்போது கண் உறக்கமே வந்து விடுகிறது 😘

  • @jayaprakash9608
    @jayaprakash9608 Рік тому +2

    பாலு சார், ஷைலஜா மேடம் சூப்பர் வொய்ஸ் பாடல் இனிமை 🙏🙏🙏🌹🌹🌹

  • @വ്ഴഴഴ്വ
    @വ്ഴഴഴ്വ Рік тому +2

    പുല്ലാങ്കുഴൽ വായിച്ച യാക്കാണിവിടെ ഒന്നാം റാങ്ക് ...... അഭിന്ദനങ്ങൾ....

  • @SATHISHKUMAR-qb4em
    @SATHISHKUMAR-qb4em 3 роки тому +63

    மிக நேர்த்தியான உச்சரிப்பு.... அம்மா அவர்களின் உச்சரிப்பு.... அருமை..... அருமை

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 2 роки тому +71

    இன்னும் எத்தனை ஆண்டு கழித்தாலும் இந்த பாடல்கள் பிடிக்காத யாரும் இருக்க முடியாது 😭😭😭🙏🙏அடுத்த தலைமுறைக்கு நீங்கள் கொடுத்த பரிசு உங்கள் பாடல் அய்யா

  • @sankarnarayanan7320
    @sankarnarayanan7320 2 роки тому +51

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலை மறக்கமுடியாது

  • @boopathyraj3076
    @boopathyraj3076 3 роки тому +5

    பாடல் பாடவே பிறவி எடுத்த எங்கள் தங்கம் SPB சார் புகழ் எந்நாளும் வாழும்
    ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому +20

    கனவில் பாடல் கேட்கிறேன்.
    நிலா பாடகன் உலா வருவது.
    இனிமை.

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Рік тому +1

    Wonderful rendition 👏.Estimable Shailaja garu .Neega engaiyoo poiteengey 🙏🇮🇳.

  • @rengarajan3907
    @rengarajan3907 2 роки тому +3

    Kannane pullanguzhal vasithathu Pola irukku. Amazing Anandam Arbhutham Amarkkalam Anubhavithen isaiyamutham petren. Regards, Rengarajan, 76 Maduraikkaran.

  • @rengarajan3907
    @rengarajan3907 2 роки тому +4

    Marakkamudiyatha manam kavarntha padal by SPB Anna and shylaja amma. I miss you SPB Anna much 😙 Regards Rengarajan 76 Maduraikkaran.

  • @shankarrajatl5227
    @shankarrajatl5227 3 роки тому +68

    பூவுலகில் உந்தன் காணமெல்லாம் இன்றும் என்றும் வாழும் (கண்ணா) பாலு அண்ணா

  • @rajamohan1335
    @rajamohan1335 3 роки тому +48

    இந்த ஜென்மத்தில் இறைவன் எனக்கும் என் போன்றவர்களுக்கும் கொடுத்த வரங்களில் ஒரு பாகம் தான் இவர்கள். Miss Uடா பாலா...

  • @rengarajan3907
    @rengarajan3907 Рік тому +1

    Marakkamudiyatha manam kavarntha padal. SPB annavum, thangai sailaja ammavum padiya jeevanulla padal🎉 Regards, Rengarajan, 77,Maduraikkaran.🎉

  • @chitrakumaresh698
    @chitrakumaresh698 Рік тому +2

    அன்றும்
    இன்றும்
    என்றும்
    உயிரோட்டம் நிரம்பிய பாடல்
    இனிமையான குரல்
    மேஸ்ட்ரோவுடன்

  • @kasiviswanathan2025
    @kasiviswanathan2025 3 роки тому +10

    இறைவன் என்னை ரசிப்பதற்காக படைத்திருக்கிறார் போல் தெரிகிறது. மனசெல்லாம் நிறைந்து வாழ்கிறார்கள்.

  • @Issac-qk8og
    @Issac-qk8og Місяць тому

    No music is required on compulsory , When legend SPB is singing any song. By default music is added and sync along with sing. No one can ever touch his heights and humilty. Great person

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 3 роки тому +6

    சூப்பர் 👌பாடல் 👌
    இப்படிக்கு
    கோகுலம் 🇺🇦

  • @jancirani9388
    @jancirani9388 3 роки тому +4

    Miss you Balu sir. Ungal padalgal engaluku neenga innum engalodu irukireergal enbathe miga periya aaruthal.

  • @rajamohan1335
    @rajamohan1335 2 роки тому +1

    ஒரு சகாப்தத்தின் முடிவு. ஆனால் நானும் இந்த சகாப்தத்தின் அங்கம் என்று நினைத்து பெருமிதம்

  • @mravikiran
    @mravikiran 4 місяці тому

    Excellent. Brother and Sister - both are truly blessed

  • @badkillers8138
    @badkillers8138 2 роки тому +6

    நெர்த்தியான குரல்கள் அருமை

  • @sahayaarockiaraja9107
    @sahayaarockiaraja9107 3 роки тому +15

    Excellent singing with coordination 👍🙏

  • @krishnanatarajan8247
    @krishnanatarajan8247 11 місяців тому +1

    எத்தனை முறை கேட்டாலும் சளைக்காத பாடல் குறிப்பாக அ ஆ ஆ ம் என்ற ஹம்மிங்

  • @sigiscaria8511
    @sigiscaria8511 9 місяців тому

    What a treat. Great brother and his loving sister . Lots of love and thanks.

  • @vadivelp6673
    @vadivelp6673 3 роки тому +4

    My classmate Ganesh subramaniam used to sing this song during our school days and had won several prizes. My favourite song. Every time I hear the song, I remember my friend Ganesh Subramaniam.

  • @syamalamadhavan3559
    @syamalamadhavan3559 3 роки тому +25

    Love you both... Great Sir..

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 роки тому +6

    "எங்கள் வீட்டு குயில்" என்று சைலஜாவை குறிப்பிட்டு சிலாகித்து கொள்வார் பல மேடைகளில்...!! மேன்மக்கள் என்றும் மேன்மக்களே...!!👍👌

  • @sunder9709
    @sunder9709 2 роки тому +4

    Amazing spb sir sailaja mm👏👏👏👏👏👏

  • @mohandassubramaniam1010
    @mohandassubramaniam1010 3 роки тому +27

    இப்படியொரு பட்டுத்தலைவன் நம்மோடு இல்லயென்பது மிக பெரிய வருத்தம் 😭நெஞ்சம் சமாதானம் ஆகவில்லை...

  • @ushananthini5755
    @ushananthini5755 Рік тому +8

    Supet❤❤❤எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் 80களில் பள்ளியில் நடனம் ஆடிய நினைவு

  • @shanke300
    @shanke300 3 роки тому +12

    Tears. My beloved SPB the world is a dark place without YOU.

  • @rajavelmurugan6414
    @rajavelmurugan6414 4 місяці тому

    கண்ணா ....ன.. பாடல்..
    புல்லாங்குழல். ஓசை..அருமை

  • @A.KalidasA.Kalidas
    @A.KalidasA.Kalidas 4 місяці тому

    அருமை அண்ணா SPB அக்கா சைலஜா வாழ்த்துக்கள்..

  • @ramanadvocate6572
    @ramanadvocate6572 3 роки тому +40

    உயரிலே கலந்த பாடல்

  • @omsakthi390
    @omsakthi390 5 місяців тому

    SPB Sir's Blue colour shirt also matching this beautiful song about Krishna., Your great sir 🙏

  • @sathyas9565
    @sathyas9565 28 днів тому +1

    Excellent Song 🎵 👌 ❤

  • @gangapuramvasu3007
    @gangapuramvasu3007 2 роки тому +5

    గురువు గారు మీకు మాతృభాష మీకు ఎంత మమకారం అయ్యా🙏🙏🙏🙏💐💐

  • @thiyagupallathur8408
    @thiyagupallathur8408 2 роки тому +4

    Spb sr Sailaja madam singing very beautiful

  • @amalarajfrancis3051
    @amalarajfrancis3051 3 роки тому +4

    அருமையான குரல்கள், நன்றி

  • @abiramim2532
    @abiramim2532 3 роки тому +21

    On hearing this song I remember my
    Convent days, thanks spb sir and Sailaja Mam

  • @samsudeenp1148
    @samsudeenp1148 3 роки тому +3

    .அருமை அருமை👌👌👌

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 5 місяців тому +4

    அண்ணன் தங்கை பாடல்👌😭 🙏🙏🙏🙏

  • @kalaiarasuarumugam2437
    @kalaiarasuarumugam2437 2 роки тому +9

    SPB Sir !! You are part of our soul always !! 🙏🙏🙏

  • @kulasekarangovindasamy9797
    @kulasekarangovindasamy9797 6 днів тому

    Iniya kuralil super padal best wishes 🌺🌻🌹🌷

  • @vasanthapriyan815
    @vasanthapriyan815 3 роки тому +42

    இசைஞானி❤❤❤
    எஸ்.பி.பி😍😍😍
    எஸ்.பி. சைலஜா😍😍😍

    • @thangavelu.kthangavelu.k5406
      @thangavelu.kthangavelu.k5406 2 місяці тому

      கவி பேரரசர் வைரமுத்து அவர்களின் வைர வரிகள்

  • @radhamurthy4876
    @radhamurthy4876 3 роки тому +12

    S PBstill that magic voice gives extra touch to the song👍🥰🌺

  • @suriyasurya4425
    @suriyasurya4425 3 роки тому +2

    Sp Sir அநாசயமாக வந்து விழுகிறது வார்த்தைகள்.

  • @pathmavijipackiyanathan2777
    @pathmavijipackiyanathan2777 3 роки тому +4

    கடவுளே உனக்கு இரக்கம் இல்லாமல் காவியநாயகனை எம்மிடம் இருந்து பிரித்து விட்டாய். ஆத்மா சாந்தி அடைய செய்து விடுங்கள் தெய்வங்களே.

  • @shanmani5637
    @shanmani5637 3 роки тому +1

    எஸ் பி பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ் பி ஷைலஜா அருமையாக மோஹனம் ராகத்தில் பாடியுள்ளனர். அண்ணன் தங்கை உறவு இப்படித்தான் இருக்கனும் என்று உதாரணமாக விளங்கியவர்கள்

  • @antonyajith
    @antonyajith 2 роки тому +1

    அண்ணன் தங்கைஇருவரும் சேர்ந்து பாடும் பாடல் சூப்பர்

  • @k.shanmugasundaram6128
    @k.shanmugasundaram6128 2 роки тому +3

    எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்....
    அண்ணன் தங்கை குரல்களை....... 👌👌👌
    💐💐💐💐💐💐💐💐💐💐
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    💫💫💫💫💫💫💫💫💫💫

  • @suryarascal3613
    @suryarascal3613 3 роки тому +3

    Enakku romba pudicha song.. superb...

  • @banubanu4330
    @banubanu4330 2 роки тому +4

    எனக்கு, மிகவும் பிடித்த பாடல்
    இசை 👌👍

  • @vasanthisokalingam2556
    @vasanthisokalingam2556 3 роки тому +11

    Sailaja ma you sang tamil so well

  • @rbalachandran880
    @rbalachandran880 2 роки тому +4

    What an excellent performance.Good brother and sister.

  • @leyoniyogaraj2693
    @leyoniyogaraj2693 5 місяців тому

    Actually it was so natural. I was in my teenage. Beautiful song.nm Nice song

  • @fredytennisroy517
    @fredytennisroy517 3 місяці тому

    தங்கமே என்தங்கச்சி
    சொல்ல வார்த்தைஇல்லை
    அடிபொலி. தங்கச்சி
    அறுமை உன் குரல்❤❤❤❤❤❤❤❤

  • @krishnanatarajan8247
    @krishnanatarajan8247 Рік тому +1

    Nice lines & lovely song.

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 3 роки тому +1

    அருமை அருமை அருமை. நன்றி.

  • @p.rajupraju8224
    @p.rajupraju8224 3 роки тому +1

    இரண்டு திறமை கள்யாரை,பாரட்டுவது👍👍👍👍

  • @dillibabuk5581
    @dillibabuk5581 2 роки тому

    EnthaPaadalai.NaanKettukondu.
    Erukkumpothu.YenManam.Migavum
    Kashttapattathu.ArumaiyanaOru
    Padagarai.EzhanthuVittome.Aendru
    SuperNalvazhthukal🖤♥️

  • @jeevakala834
    @jeevakala834 3 роки тому +6

    Very well musicians hatsoff singers 👌 super 👌 thanks for all

  • @mariyammaK-ik6my
    @mariyammaK-ik6my 10 місяців тому

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது

  • @rengarajan3907
    @rengarajan3907 2 роки тому +2

    Antha kannai magizhvikka kooppitathave unargiren SPB Anna. Kannanum magizhattum.Any how Imiss you Anna much. Regards, Rengarajan, 77, Maduraikkaran.

  • @srisudhavenkata524
    @srisudhavenkata524 Годину тому

    Great brother sister singing sensational song of tamil movie