சிப்பிக்குள் முத்து படத்தில் இடம் பெற்ற பாடல் துள்ளி துள்ளி நீ பாடம்மா. S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி இருவரின் குரல்வளம் அருமை. கமலஹாசன், ராதிகா இருவரின் நடிப்பு, நடனம் அருமை.
ஏங்க நான் 68 ல் பிறந்தவன். இளையராஜா இசையோடு எங்கள் வாலிபம் வளர்ந்தது. ஒரு பதினந்த வயசுல அலைகள் ஓய்வதில்லை படம் பார்த்தா எப்படி இருக்கும். ஆயிரம் தாமரை மொட்டுக்களே.... நினைச்சா இப்பவும் ....... மீசைமுளைக்கிற வயசுக்கு போகனும்னு ஆசை😀😀😀
இந்த பாடலில் ஜானகி அம்மா குறைவாக பாடினாலும் ஜானகி அம்மாவே இந்த பாடலுக்கு உயிர் கொடுத்தவர்.. What a sweet voice, modulation, expression, laughing, dynamics S.Janaki amma...
2024 இல் நான் கேட்கிறேன்...இந்த படம் 1985 இல் வந்தது என நினைக்கிறேன்...வீட்டில் வீடியோ கேசட் வாடகைக்கு வாங்கி வந்து போட்டு பார்த்தோம்...இப்போதும் எனக்கு அந்த நாளுக்கு சென்று வந்த நினைவுகள்... இசைக்கு தான் எத்தனை மகிமை...வாழ்க இன்னும் பல்லாண்டு எம் இளையராஜா...இசைராஜா....❤❤❤❤
I'm from kerala.....I think tamil is the sweetest language I have ever experienced....my dad was driver,in my childhood he used to play this song in our car...I enjoyed a lot of ilayaraja song.....missing a lot dear spb sir❤❤❤❤❤
@sameer reddy colloquial Tamil is nasty which is not considered at all. I talk about chentamil which is the literary language and the sweetest. All old Tamil songs are penned in chentamil and are evergreen Hits
Eppa enna dhan telugu la irundhu vandhalum apdiye onnum translation nadandhu irukkadhu. ...vairamuthu sir or any other lyricist yara irundhalum avangloda effort irukkum chumma ipdi comments podadheenga try to give the credits
நான் இந்த மண்ணில் உயிர் வாழும் வரை இந்த இனிமையான பாட்டை கேட்டுக்கொண்டே இருப்பேன்.இதற்காக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களையும் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்
நான் 10th படிக்கும் போது 20தடவையாவது பார்த்து இருப்பேன்.விதவைத் திருமணம் பார்த்து மகிழ்ச்சி அடைந்த தருணம். பாடலுக்காகவே பார்த்த படம்.மனதில் இனம் புரியாத வலியை ஏற்படுத்திய படம். I love you kamal sir
நான் குழந்தையாக இருக்கும் போது என் அம்மா இந்தப் பாடலைப் பாடுவாள்... இப்போது எனக்கு 30 வயதாகிறது.. இன்னும் எனக்கு அந்த உணர்வு இருக்கிறது... சமீபத்தில் என் அம்மா இறந்துவிட்டார்.
What a great performance by Kamal sir!!!!!! He is an extraordinary genius. While actually he knows all types of dances including bharathanatiyam, he lived as a character and danced like a innocent fellow!!!!! Hats off to you Kamal sir.🙏👌 01/September/2020
நிசரிம பநிசரி நிரி ரிசநி பம பநிசஆஆஆ நி பம ரிமரீ நீ சா தா நனனாதா ன நா ததரீ நாஆஆஆஅஆஅ இது நம்ம திருவிழாவுல பாடுற சீதாம்மா பாட்டு துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா அஹான் ஹா நீ கண்ணீர் விட்டால் ஹ்ம்ம்ம் சின்ன மனம் தாங்காதம்மா ஹஹஹஹா துள்ளி துள்ளி நீ பாடம்மா ம்ம்ம்ஆஅஆஅ சீதையம்மா நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா ஆஅ ஆஆ. ஆஆஆஆ.ஆஆ..ஆஅ துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி ஹ்ம்ம் நீ பாடம்மா சீதையம்மா கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய் கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய் மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன தாயே தீயில் மூழ்கி அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய் நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே (2) நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா (2) இரவென்றால் மறுநாளே விடியும் உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும் அன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் பூப்போடு அன்பில்லை நான் ஆட ஹ. தோல் இல்லை நான் பூப்போட துள்ளி துள்ளி துள்ளி
எத்தனை இசைஅமைப்பாளர்பாடல்பிடித்து.இருந்தாலும்நான்.எங்கே.சுற்றியும்வந்து.நிற்கும்.இடம்அது.இளையராஜாவின்பாடலாகத்தான்இருக்கும்.நான்சின்னபிள்ளையில்.அழுகவே.மாட்டேன்.அழுவதுகூடவெட்கமா.தெரியும்.என்னை.கல்லுளி.மங்கன்.என்றுசொல்லுவார்கள்.இந்த.பாடலில் ராதிகா அழுவது.போல்இப்போதுஎல்லாம்நான்.நிறைய.அழுது.விட்டேன்.என்.கண்ணில்கண்ணீர்.கொட்டி.கொண்டே.இருக்கிறது.அது.ஏன்னு.தெரியலை
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது பார்த்த படம் இந்தப் பாடல் இசை என்னை என்னுடைய 10 வயதான இளம் வயதிற்கு கூட்டிச் செல்கிறது என்னுடைய இளமை திரும்புவது போல் இப்பாடலை கேட்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன்
பாடும் நிலா #SPB... 16 மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி, மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடகர் #SP_பாலசுப்ரமணியம் அவர்கள் #கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 1.04 pm மணிக்கு மண்ணுலகை விட்டு மறைந்தார்... நீங்கள் மறைந்தாலும், உம் பாடல்கள் தமிழ் மொழி உள்ளளவும் கேட்டுக்கொண்டே இருக்கும்.
Really sir,u deserved to be an Oscar winning actor,what an genius acting feel like a immatured act performance with a superb composing by isai gnani,genius genius
I became slightly spastic child because of a bad father .I have come up so many ladders today because of my hard work but still I have the difficulty to accept a successful person myself .this song is and movie is really enjoyed by me n number of times
பாலு சார் இல்லாத வருத்தத்தில் இந்தப்பாடல் கண்ணீரை வரவைக்கிறது. RIP Balu sir.
ua-cam.com/video/YItO_J8k2iU/v-deo.htmlsi=DZP2d6WCjKHO6qrr
My sweety most like this song
எஸ் பிபி சார்..தனது குரலில்..ஒவ்வொரு இந்தியனின் இதயத்தில்... வாழ்கிறார்..❤❤❤
ua-cam.com/video/hvljGPeLprc/v-deo.htmlsi=TZM3nIXvDQ7PfnLk❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தாளம் தப்பி ஆடுகிறான் ஒரு அற்புதமான சாஸ்திரீய நடனகலைஞன். ஆச்சரியம்.
ஒரு மனப் பிறழ்வானவன் ஆடும் நடனம்
இப்படி தானிருக்கும்.
@@shobanaspb3473 yes
My favourite song. SBB SIR AND S. JANAKI AMMA VOICE GREAT
Valkai mulusum rasikalam intha alagana song
Yes it requires genius to dance like that!
என் அண்ணன் கமல் போல் ஒருவனாலும் இனி இது போல் நடிக்க முடியாது.
சிப்பிக்குள் முத்து படத்தில் இடம் பெற்ற பாடல் துள்ளி துள்ளி நீ பாடம்மா. S.P.பாலசுப்பிரமணியம், ஜானகி இருவரின் குரல்வளம் அருமை. கமலஹாசன், ராதிகா இருவரின் நடிப்பு, நடனம் அருமை.
இசைஞானி இசையுடன் அனைவரும் சேரும் போது கேட்கவா வேண்டும்
குரலை கேட்கும்போது கண்ணீர் வருவது தவிர்க்க இயலாததாகி விட்டது.. எஸ் பி பி என்னும் மகா கலைஞன்...
. M.
Unmai
எஸ் பி பி ஐயா அவர்கள் ஒரு சரித்திரம், அதிசயம், சகாப்தம்..
Yes friend
ua-cam.com/video/YItO_J8k2iU/v-deo.htmlsi=DZP2d6WCjKHO6qrr
2021ல் இந்த பாடலை கேட்டு ரசித்து மகிழ்ந்த இளையராஜா ரசிகர்கள் ஓரு லைக் போடுங்க
mjhjjkkkkj
2022 ல் கூட கேட்கிறோம் ஏன் தமிழும் தமிழ் மக்களும் இருக்கும் வரை இது போன்ற பாடல்களும் இசையும் இருக்கும் இதற்கு அழிவு இல்லை
ஏங்க நான் 68 ல் பிறந்தவன். இளையராஜா இசையோடு எங்கள் வாலிபம் வளர்ந்தது. ஒரு பதினந்த வயசுல அலைகள் ஓய்வதில்லை படம் பார்த்தா எப்படி இருக்கும். ஆயிரம் தாமரை மொட்டுக்களே....
நினைச்சா இப்பவும் ....... மீசைமுளைக்கிற வயசுக்கு போகனும்னு ஆசை😀😀😀
Beautiful composition. Excellent voices and music. Takes us to a different plane..🙏
Like already pottovitaen
இந்த பாடலில் ஜானகி அம்மா குறைவாக பாடினாலும் ஜானகி அம்மாவே இந்த பாடலுக்கு உயிர் கொடுத்தவர்.. What a sweet voice, modulation, expression, laughing, dynamics S.Janaki amma...
true 👍
Oru ullagaa maha nayagan dance therrinthavaan onnum therriyyathavanpolaa seiiuum dance (kastamana vellai) super
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததென்ன ❤ என்ன வைர வரிகள்
இனிமேல் இந்த ராகத்தில் எந்த ஒரு இசையமைப்பாளர் வந்தாலும் எங்களுடைய இளையராஜா போல் என்றென்றும் யாரும் வரமுடியாது.
God is gift Raja sir.
The Legend RAJA sir 🎉🎉
இராம காவியம் + கமலின் மாறிய நடனம் + ஹம்மிங் + படமாக்கப்பட்ட இடம் எல்லாமே ஜோர்.
இப்படம் பிறந்தது தெலுங்கில் என்றாலும் தமிழ் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெற்றி அடைந்தது உள்ளது
2824❤
2024 இல் நான் கேட்கிறேன்...இந்த படம் 1985 இல் வந்தது என நினைக்கிறேன்...வீட்டில் வீடியோ கேசட் வாடகைக்கு வாங்கி வந்து போட்டு பார்த்தோம்...இப்போதும் எனக்கு அந்த நாளுக்கு சென்று வந்த நினைவுகள்... இசைக்கு தான் எத்தனை மகிமை...வாழ்க இன்னும் பல்லாண்டு எம் இளையராஜா...இசைராஜா....❤❤❤❤
2024 September 5
I'm from kerala.....I think tamil is the sweetest language I have ever experienced....my dad was driver,in my childhood he used to play this song in our car...I enjoyed a lot of ilayaraja song.....missing a lot dear spb sir❤❤❤❤❤
He never said other languages are bad.. He did not have exposure... Relax Telugu friends ;)
@sameer reddy colloquial Tamil is nasty which is not considered at all. I talk about chentamil which is the literary language and the sweetest. All old Tamil songs are penned in chentamil and are evergreen Hits
Only malayalees can feel Tamil sweetness compared to other dravidians and keralites craze for Tamil songs prove it..
Ok. Anyway SPB voice is so good in this Tamil song than telugu version of same song.
Orginal telugu
கவிஞர் வைரமுத்து அவர்கள் இலக்கியத் தரத்துடன் எழுதிய அருமையான பாடல்
No. They just translated from telugu to Tami.
@@SRXHXTH what song
In telugu, the song is suvvi suvvi
Eppa enna dhan telugu la irundhu vandhalum apdiye onnum translation nadandhu irukkadhu. ...vairamuthu sir or any other lyricist yara irundhalum avangloda effort irukkum chumma ipdi comments podadheenga try to give the credits
28.9.23 இரவு 11.05
வேதனையுடன் வருபவர்களுக்கு இப்பாடல் வேடந்தாங்கல் ஆக மாறி
தஞ்சமளிக்கிறது
பாடலை கேட்டேன், கேட்டுக்கொண்டுருக்கிறேன், கேட்டுக்கொண்டுருப்பேன்
ஜானகியம்மா பாடினால் துள்ளாத மனமும் துள்ளும்!!!.அருமை அம்மா!!!!
Musicqueen Musicqueen Thank you Sir
55rr5555555555555555555555555555555555555
உண்மை
S
Mm super ra sonninga
பரதம் தெரிந்த கமலுக்கு ஆடல் தெரியாமல் ஆடுபவர் போல் ஆட எவ்வளவு கஷ்டப்பட்டு இருந்து இருப்பார் இந்த பாடலில்
Really super... Raja sir music🎶 and SPB sir voice and kamal... Good combination
Uma Charan PLO p pic
Unmai, Kamal school of cinema industry
இவர் போல் ஒருவர் உண்டோ
அவர் ஒரு சிறந்த நடிகர்
இந்த பாடலுக்கு....கண்ணீர் வரவில்லை என்றால் அவை கண்களே அல்ல....
கேட்க கேட்க தெவிட்டாத கானம்.இரவாப்புகழ் பெற்ற கவிஞன்.
பாடலுக்கு வயது 33 .இன்றும் இனிமை. அப்பாவின் இசையில் அம்மாவின் குரலிலும்.பாலுவின் குரலும் தேனில் தோய்த்து பலா.இதற்கு மேலும் சொல்ல வேண்டுமா. பாபு சேலம்.
Boominathannadarajan mnm S P P 👍👍👍❤❤❤💯💯🙏🙏
1985 .
கமல் ஒரு சிறந்த நடிகன்...யாரும் இணையில்லா கலைஞன்
நான் இந்த மண்ணில் உயிர் வாழும் வரை இந்த இனிமையான பாட்டை கேட்டுக்கொண்டே இருப்பேன்.இதற்காக உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களையும் இரு கரம் கூப்பி வணங்குகிறேன்
It is true, e actor in the world
அற்புதமான அதிசயமான ஓர் பாடல் வாழ்க ஞானி
தாளம் தப்பி.. அதில் ஒரு magic.. Excellent master piece of உலக நாயகன் கமல்ஹாசன் sir..
Thanks to k vishwanath this film director
நான் 10th படிக்கும் போது 20தடவையாவது பார்த்து இருப்பேன்.விதவைத் திருமணம் பார்த்து மகிழ்ச்சி அடைந்த தருணம். பாடலுக்காகவே பார்த்த படம்.மனதில் இனம் புரியாத வலியை ஏற்படுத்திய படம். I love you kamal sir
நான் சிறு வயதிலேயே கணவரை இழந்த விட்டேன்.இப். பாடல் வரிகள் எனக்காக பாடியது போல உணர்கிறேன்.
😢😢 sorry for lose
Good ❤
Nan.irrgan.iam.vijay
பிறவி கலைஞன், இனி யாரும் இவர் போல் வருவது அதிசியம்
கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்...என்ன உயிரோட்டமான வரிகள்..defines my life...
Unmai arumai
நல்ல நடனம் தொிந்த கமல் நடனம் தெரியாதது போல் நடிப்பது எவ்வளவு கடினம் என்று திரு எம்.ஜி.ஆர் அவர்களே கமலை பாராட்டியுள்ளாா் இந்த படத்தை பாா்த்து.
Oru ദിവസം തന്നെ എത്ര പ്രാവശ്യം കേൾക്കുകയും കാണുകയും ചെയ്യുമെന്നറിയില്ല 👌
Vow
என்ன ஒரு அற்புதமான பாடல்
உளம் உருகி அது கண்டு ஊன் உருகி, கலந்துவே நின் காணத்தோடு
அருமையான பாடல் கண்களில் நீரையும் மனதை நெகிழ வைக்கும் பாடல்
👌
😁
எஸ் பி அவர்களின் குரலை கேட்டு ரசிக்க காதுகள் இரண்டு போதவில்லை
Yes true
True...and his voice touches the listener's soul..
ஒரு பிறவி போதாது
Aiepods vaangunga😂
என்ன அருமையாக பாடல் நன்றி ராஜா ஐயா, பாலு ஐயா, ஜானகி அம்மா
எங்கள் ஜானகி🌷 அம்மா 3ம் வகுப்பு மட்டுமே படித்தவர். இசையில் டாக்டர் பட்டம் வாங்கியவர்
Enna sir solreenga
ஜானகி அம்மாவிற்கு ஈடு இணை கொடுத்து எந்த ஒருவராலும் பாட முடியாது.... ஜானகி அம்மா சரஸ்வதி
Yes engal jaanagi
@@balamurugansaravanan9283 ff
Very Nice so cutte lovely superbe wonderful 🤍❣🤍🕊
பாடலைக் கேட்கும் போது ஏதோ கண்களில் கண்ணீர் துளிகள்...
Unmai
துன்பம் என்று ம் ஆண்க்கு அல்ல அது அன்று இன்றும் பொண்களுக்கே எத்தனை உண்மை
enaku aluga aluga ya varudhu .
Im first
அ ரு மை
அழகான ஆழமான வரிகள் வலிகள்
கவிதைக்கு பொய் அழகு...
Spb யை இழந்த சோகத்தில் அவரை தேடி தேடி இரசிக்கிறேன்!
அப்படித்தான் நீங்கள் இதை இரசிக்க வந்தீர்களா?
Sep-2020
S
S
Avar pattai kekum poluthu alugai varugurathu sir
ஆமாம்....
Unmai
கலைஞன் கல்லறையில் தூங்கினாலும் அவன் குரல் தூங்கவில்லை
எஸ் பி பாலசுப்ரமணியம்... நினைவிருக்கும் வரை நெஞ்சிலிருக்கும் உனது குரல்...😭😭
அதுவே கலையின் சக்தி என்றும். யாராலும் அழிக்க முடியாது
கிராமம் என்றுமே சொர்க்கம் தான்..
இயற்கை நிறைந்த சூழல்..
அருமை ஒளி பதிவு
நான் குழந்தையாக இருக்கும் போது என் அம்மா இந்தப் பாடலைப் பாடுவாள்... இப்போது எனக்கு 30 வயதாகிறது.. இன்னும் எனக்கு அந்த உணர்வு இருக்கிறது... சமீபத்தில் என் அம்மா இறந்துவிட்டார்.
Her blessings will be with u forever. Love from ur neighbour❤
இந்த படமே இந்த தலைமுறைக்கு ஒரு படமாக இருக்கும் அன்புக்காக ஏங்கும் அனைத்து நெஞ்சங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டுகிறேன்...
ராதிகாவின் எதார்த்தமான நடிப்பு exellent
பாடலை கேட்கும் போது புரியாத விளி நீர் சுரக்கும்
விழி நீர்
கண்டிப்பா கண்ணீர் வருது
@@mangalakumar3127 i
இந்தப் பாடலின் புல்லாங்குழலில் இருந்து புறப்பட்டு வரும் இசையில் மூங்கில் காடுகளும் மயங்கும்..!
Beautiful Madhyamavati ragam. Dont understand how maestro composes such brilliant song on a ragam just of 5 swaras...
நடன கலைஞ்சனின் நடனம் தாளம் தப்புகிறது. அருமை
Kamal's innocent performance super.
Again he missed National award to Om Puri
What a great performance by Kamal sir!!!!!! He is an extraordinary genius. While actually he knows all types of dances including bharathanatiyam, he lived as a character and danced like a innocent fellow!!!!!
Hats off to you Kamal sir.🙏👌
01/September/2020
മനസ്സിന് ഏറെ സന്തോഷം നൽകുന്ന,,,, കമൽ സർ,, ഇളയരാജ സർ,, SP B സർ കൂട്ട് കെട്ട്,,,,, അടിപൊളി,,,,,
തീർച്ചയായും ❤️🥰
நிசரிம பநிசரி
நிரி ரிசநி பம
பநிசஆஆஆ நி பம ரிமரீ
நீ சா
தா நனனாதா ன
நா
ததரீ
நாஆஆஆஅஆஅ
இது நம்ம
திருவிழாவுல பாடுற
சீதாம்மா பாட்டு
துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
அஹான் ஹா
நீ கண்ணீர் விட்டால்
ஹ்ம்ம்ம்
சின்ன மனம் தாங்காதம்மா
ஹஹஹஹா
துள்ளி துள்ளி நீ பாடம்மா
ம்ம்ம்ஆஅஆஅ
சீதையம்மா
நீ
கண்ணீர் விட்டால்
சின்ன மனம் தாங்காதம்மா
ஆஅ ஆஆ.
ஆஆஆஆ.ஆஆ..ஆஅ
துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி ஹ்ம்ம்
நீ பாடம்மா
சீதையம்மா
கட்டிய தாலி உண்மை என்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
கட்டிய தாலி உண்மை என்று
நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன
உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை
போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
துன்பம் என்றும் ஆணுக்கல்ல
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே (2)
நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும்
நனைந்ததம்மா (2)
இரவென்றால் மறுநாளே விடியும்
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
அன்பு கொண்டு நீ ஆடு
காலம் கூடும் பூப்போடு
அன்பில்லை நான் ஆட ஹ.
தோல் இல்லை நான் பூப்போட
துள்ளி துள்ளி துள்ளி
Spb சார் உங்களின் குரலுக்கு மண்ணுலகம் உள்ள வரை அழிவில்லை ❤❤❤🎉🎉🎉🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
எத்தனை இசைஅமைப்பாளர்பாடல்பிடித்து.இருந்தாலும்நான்.எங்கே.சுற்றியும்வந்து.நிற்கும்.இடம்அது.இளையராஜாவின்பாடலாகத்தான்இருக்கும்.நான்சின்னபிள்ளையில்.அழுகவே.மாட்டேன்.அழுவதுகூடவெட்கமா.தெரியும்.என்னை.கல்லுளி.மங்கன்.என்றுசொல்லுவார்கள்.இந்த.பாடலில் ராதிகா அழுவது.போல்இப்போதுஎல்லாம்நான்.நிறைய.அழுது.விட்டேன்.என்.கண்ணில்கண்ணீர்.கொட்டி.கொண்டே.இருக்கிறது.அது.ஏன்னு.தெரியலை
நன்றி நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
சூப்பர் பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம்
நம்மவரின்நடனம்கண்டு
ஆணந்தகண்ணீர்வருகிறது.
ஈடில்லநடிகன்.
நீ....அரசியலில் தோற்றது.
இன்னும்என்னால்ஏற்க்க
இயலவில்லை.
பாட்டோட ஆரம்பத்துலயே தெரிஞ்சு போச்சு மத்யமாவதி ராகம் என்று...!!! 🙂ராகதேவன் ❤
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே இந்த வரி எப்போதுமே என்னை அழ வைக்கும்
RIP SPB Sir.. This song is so soothing and gives a positivity. Great combination of SPB Sir, Janakiyamma and Ilayaraja sir....Legends
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது பார்த்த படம் இந்தப் பாடல் இசை என்னை என்னுடைய 10 வயதான இளம் வயதிற்கு கூட்டிச் செல்கிறது என்னுடைய இளமை திரும்புவது போல் இப்பாடலை கேட்கும்போது மகிழ்ச்சி அடைகிறேன்
தாயே தீயில் மூழ்கி அட தண்ணீரில் தாமைரை போல நீ வந்தாய்....
POO . S . P . Poo means ena name tell me.
தெலுகிளும் வெற்றிகொடி கட்டியவர் நம்ம ராஜா வாழ்கஇசைஞானி
குழல் இனிது..இளையராஜா
நடனம் இனிது ...கமல்
குரல் இனிது...பாலு
காட்சி இனிது...விஸ்வநாதன்
ராகம் இனிது ...ஜானகி
Spp
அழுகை 😭 வருகிறது.
உன்னை நினைத்து
I love spp Daddy
குரோம்பேட்டை
வெற்றி தியேட்டரில்
ஓர் வியாழக்கிழமை ரிலீஸ்
கமல் என்றால் அவ்வளவு பிடிக்கும்
அரசியலில் அல்ல
அருமையான நடிகன் பழப்போன அரசியலில் நுழையாமல் இருந்துருக்கலம்,அதுதான் வருதம்தமா இருக்கிறது
அரசியல் புனிதமானது இவர்கள்தான் அரசியலை பாழக்கியவர்.🦎
உண்மை.நடிகனாக இருந்தபோது நேசித்த உள்ளங்களில் நானும் ஓருவன்.அரசியலில் வந்தவுடன்னே காறி துப்புவர்களில் நானும் ஓருவன்
பகுத்தறிவு இருந்தால் இரண்டையும் எளிதில் புரிந்து கொள்ளலாம். இது உலக யதார்த்தம், குறை சொல்ல சொல்லவில்லை.
பாழாப்போன
உண்மை
பாடும் நிலா #SPB...
16 மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி,
மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடகர்
#SP_பாலசுப்ரமணியம் அவர்கள்
#கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்,
இன்று பிற்பகல் 1.04 pm மணிக்கு மண்ணுலகை விட்டு மறைந்தார்...
நீங்கள் மறைந்தாலும், உம் பாடல்கள்
தமிழ் மொழி உள்ளளவும் கேட்டுக்கொண்டே இருக்கும்.
Kamal sir please give us more films like this.Politic is very ditch
Yes sir
Yes don't go politics
Nallavanga yaravathu varatum sir
Enga Kamal sir
இசைக்கு எல்லா தாய் நீ, நீயே அம்மா தாயம்மா! ஜானகி அம்மா
S.P.B. சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று என்றும் மறக்காத பாடல்❤❤❤❤❤❤
Andha Kalam ini varuma,ippadi songs missed by this generation
Athe.antha nalla makkal veendum varuvan namma ullathil..........allava
@@mkshanmughan lpl pl ppp LP LP look look look p LM l plop pl l LP LP pp
Yes realy
Anakuthereyadhu
Those days my mom used to say same comment on her days good songs were given only
இதை எழுதிய
கவிஞருக்கும் இசை
அமைத்த இசை
ஞானிக்கும்
பாராட்டுக்கள்.
2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்
Yes, same feeling
Ellaam video layum idhe comment podreengalae eppadi...
O
100% true
Super Sir 🤝🤝👌👌
ஸ்ருதி தப்பி ஆடனும் இந்த பாட்டு க்கு ....கமல் correctaa பன்னிருபாறு....mgr பாராட்டி தல்லிடாறு கமல் என்கிற நடிகர
Magical voice of SPB Sir.
Immortal voice.
கடினமான நடனத்தை கூட மிக எளிதாக செய்திருக்கிறார் கமல்.அருமை
എത്രകേട്ടാലും മതിവരാത്ത ഗാനം കമൽ ഹാസന്റെ പഴയ കാലത്തെ അഭിനയ മുഹൂർത്തങ്ങൾ
പൌളി
சீதை அம்மா பகவான் ஸ்ரீ ராமபிரனையும் எவ்வளவு அழகாக போற்றி பாடலை பாடியுள்ளார்கள். அதற்கு இசை யும் சேர்ந்து இளையராஜா அவர்கள் தனிபிறவி தான்.
I like director’s vision, in those days he thought about remarriage of a widow, great thinking.
Suer
K. Vishwanath sir
பாடல் வரிகள்
குரல்
இசை
உயிரோட்டம்
அதன் மேலும் ஒர் முத்தாய்ப்பாக
காதல் மன்னன் நடிப்பு
அருமை அருமை
Really sir,u deserved to be an Oscar winning actor,what an genius acting feel like a immatured act performance with a superb composing by isai gnani,genius genius
இறக்கும் தருவாயிலும் SPB அவர்களின் பாடலை கேட்டுக்கொண்டே இறக்க வேண்டும் எனத் தோன்றுகிறது .......அந்த அளவுக்கு அடிமை நான் இவரது குரலுக்கு
இந்த பாடலில் இனிமையான நினைவுகள் வெகுளியான நடிப்பு திறன் sppயின் குரல் வலம் அனைத்தும் இனிமை சுகமான கீதம்
ஆயிரம் எந்திரங்கள் வந்தாலும் இந்த பாடல் துள்ளி துள்ளிக்கு ஏற்ப உலக நாயகனின் நடன அசைவுகளுக்கு ஈடாகுமா
இந்தப் படம் 1986 ல் வந்தது என நினைக்கிறேன்....என திருமணம் முடிந்து நாங்கள் பார்த்த முதல் திரைப்படம்....
Wonderful composition and awesome lyrics.
What a beautiful song.
❤❤❤❤❤❤❤❤❤
Ilayaraja, SP and Janakiyamma....
No words...... to appreciate...
Love this one.... more and more....
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே
What a innocent dance performance.
Kamalvis great
What a wonderful composition of Ilayaraha Sir and ultimate singing of Amma & SPB Sir !
I became slightly spastic child because of a bad father .I have come up so many ladders today because of my hard work but still I have the difficulty to accept a successful person myself .this song is and movie is really enjoyed by me n number of times
Truely inspiring... Keep travelling... Your success and happiness ain't far.
Excellent song by Raja sir
Lovely sung by spb sir and janaki Amma. Great
I'm just 22 ....I like this very much.vera level lyrics😢😮😮
3 லெஜெண்ட் உம் கமல், ராதிகா உம் செமயா பண்ணி இருகாங்க நினைவுகள் மறக்க முடியாது
மிகவும் அழகான பாடல் வரிகள் மிகுந்த மகிழ்ச்சி
எஸ் பி பி அவர்களின் துள்ளல் மற்றும் சோகம் நிறைந்த பாடல்.
அந்த எழில் சூழ்ந்த இடம் . அருமை.
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு..(தாங்கு)
தமிழ் பாடல் மிகவும் ரசனைக்கு உரியது எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤
நான் முதன் முதலில் இந்த பாடலை கேட்ட உடனே பிடித்து விட்டது😍😍(08/02/2022)தினமும் கேட்கிறேன்👏👏🤩🤩
இந்த charector ல் நடிக்கும் தயிரியம் யாருக்கு வரும் happy birthday Kamal ji