100% உண்மை. நான் வேல் மாறல் தினமும் தொடர்ந்து படிக்கும் சமயம் , சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். இரவு தூக்கத்தில் எனது வயிற்றில் கை வைத்து பார்க்கும் போது தத்ரூபமாக வேல் இருந்ததை உணர்ந்தேன், அது கனவு போல் இல்லை. அதை எப்படி சொல்லுவேன், சொல்லி புரிய வைக்க முடியாது. ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் போது ஒரு தாய் எப்படி தன் குழந்தையை வயிற்றில் கை வைத்து அதனை உணர்வாலே அதுமாதிரி நான் உணர்ந்தேன். வலது பக்கம் திரும்பி படுத்து கை வைத்தேன் வேல் வயிற்றில் இருந்ததை உணர்ந்தேன். இடது பக்கம் திரும்பினேன் இடது பக்கமும் வேல் இருப்பதை உணர்ந்தேன். காலையில் எழுந்ததும் மிக்க மகிழ்ந்தேன்,முருகன் நம்மக்கு வேல் வடிவில் காட்சி கொடுத்திருக்கிறாா் என்று ⚜️❤⚜️ *தனித்து வழி நடக்கும் எனது இடத்தும்ஒரு வலத்தும்இரு புறத்தும்அரு அடுத்இரவு பகற்றுனையது ஆகும்*
When ever I can't bare my problems neck moment problems I say appaney murugan Muthu kumaran Palani adava Thiruchendurmurugan immediately he will support me n clear my problems it's my own experience TRUST n BELIEVE is most important
💯💯உண்மை ஐயா சிவன்மலை ஆண்டவன் கோவில்ல விபூதி வாங்கி சாமி படம் முன்னாடி வைத்து வணங்குகிறேன் முருகன் கண்டிப்பா காப்பாற்ருவார் ஓம் சரவணப ⚜️⚜️⚜️வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை 🙏🙏🙏🙏🙏🌸⚜️🌸
3 வருடம் அலர்ஞ் பிரச்சினை இருந்தது ஐயன் முருகன் சூரசம்ஹாரம் அப்போது பரிபூரணம சரி செய்து... நான் எங்கு சென்றாலும் திருநீறு வாசனை நான் இருக்கன் உனக்கு, சொல்லரமாறி இருக்கும்......❤
ஐயா சொல்லும் முருகனைப் பற்றிய உண்மைகள் நூற்றுக்கணக்கான நன்மைகள் நிறைந்தவையே. எம்ஞானகுரு இறைவன் முருகன் அருளால் யாம் தொடர்ந்து நாற்பத்திரண்டு ஆண்டுகளாக தமிழ்ப்பண் இயற்றி வருகிறோம். முதல் படைப்பாக அணிக்குறள் வெளியீடும் இரண்டாவது படைப்பாக மயிலம் திரு சுப்பிரமணியர் சதகம் 1.1.2024அன்று பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சுவாமிகள் தலைமையில் மயிலத்தில் வெளியீடு செய்தோம்.அதற்கு முன்னதாக 30.1.2023.அன்று இரவு பதினொன்று மணிஅளவில் என் துணைவியார் சாந்திக்கு வந்த பேராபத்தில் இருந்து உயிர் பிழைக்க வைத்து இன்னும் எமக்கு அருள் ஆசிவழங்கி வருகிறார்.எம்ஞானகுரு இறைவன் முருகனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.9750102562
என்னப்பன் முருகன் நினைத்த காரியத்தை மனதால் வேண்டிக் கொண்டால் கண்டிப்பாக நிறைவேறும் எனது வாழ்க்கையை மாற்றி தந்த என் வேலனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தன் இருக்க கவலையே இல்லை வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேலு மயிலும் சேவல் கொடியும் துணை வேலும் மயிலும் சேவல் கொடியும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா
நமசிவய!!ஐயா மன்னிக்கவும் ஒரே ஒரு பதிவு ""சிவன் சொத்து குல நாசம் " என்பது இருக்கலாம் ஆனால் இது மறுவிய சொலடை அது"சீரணச் செத்தால் கூலம் நாசம் "" கூலத்தை கூகுள் செய்து பாருங்கள் எல்லோருக்குமே புரியும்
வேலுண்டு வினையில்லை, மயிலுண்டு பயமில்லை, குகனுண்டு குறைவில்லை,மனமே கந்தனுண்டு கவலையில்லை மனமே..
முழுமையாக சரணாகதி அடைந்தவர்களை முருகன் ஒருபோதும் கைவிடமாட்டார்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.
S example naanedaan
உண்மை கண் கண்ட தெய்வம் என் அப்பன் முருகன். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊00000ppl00lpp0pp0
Ppp0😊0lpp😊l0p0po
0pl0p9ppppppppl0
0😊l0p0p
உண்மை தான் ஐயா செவ்வாய் கிழமையில் முழுவதும் விரதம் இருக்கும் போது ஒரு களைப்பும் தெரியவில்லை முத்து குமரா கருணை கடலே கந்தா போற்றி போற்றி
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🌺🌺🪔🪔🌺🌺
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
100% உண்மை. நான் வேல் மாறல் தினமும் தொடர்ந்து படிக்கும் சமயம் , சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். இரவு தூக்கத்தில் எனது வயிற்றில் கை வைத்து பார்க்கும் போது தத்ரூபமாக வேல் இருந்ததை உணர்ந்தேன், அது கனவு போல் இல்லை. அதை எப்படி சொல்லுவேன், சொல்லி புரிய வைக்க முடியாது. ஒரு குழந்தை வயிற்றில் இருக்கும் போது ஒரு தாய் எப்படி தன் குழந்தையை வயிற்றில் கை வைத்து அதனை உணர்வாலே அதுமாதிரி நான் உணர்ந்தேன். வலது பக்கம் திரும்பி படுத்து கை வைத்தேன் வேல் வயிற்றில் இருந்ததை உணர்ந்தேன். இடது பக்கம் திரும்பினேன் இடது பக்கமும் வேல் இருப்பதை உணர்ந்தேன். காலையில் எழுந்ததும் மிக்க மகிழ்ந்தேன்,முருகன் நம்மக்கு வேல் வடிவில் காட்சி கொடுத்திருக்கிறாா் என்று ⚜️❤⚜️
*தனித்து வழி நடக்கும் எனது இடத்தும்ஒரு வலத்தும்இரு புறத்தும்அரு அடுத்இரவு பகற்றுனையது ஆகும்*
அரோகரா.. முருகனுக்கு அரோகரா
Neega eppo padipiga akka
@@Prabha22 Evening after 6 o'clock
@@vinayaga1399 akka neega vel vatchu abisegam panni padipigala illa summa murugan photo vatchu padipigala
@@Prabha22 Photo 1ly pa.
Photo illainaalum paravaillai manashaara murugan ah ninachchu vilakku eathi kumbittaalyea pothum.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். ❤❤❤❤❤❤. கண் கண்ட தெய்வம். முருகன்.
என் அப்பன் முருகன் துணை எனக்கு நீங்க தான் எனக்கு துணை அப்பா ஒம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி கந்தா போற்றி
எல்லா புகழும் முருகனுக்கே
When ever I can't bare my problems neck moment problems I say appaney murugan Muthu kumaran Palani adava Thiruchendurmurugan immediately he will support me n clear my problems it's my own experience TRUST n BELIEVE is most important
முருகா நின் பாதமே சரணடைந்தேன் கந்தா கதிர்வேலா கடம்பா முத்து குமரா முத்து மலை முருகா வருவாய் அருள்வாய் குகனே ஷண்முகா சரவணபவ கந்தா கதிர்வேலா சரணம் சரணம் சரணம் சரணம்
கர்மம் தீர தர்மம் செய்தலும் ஆத்மார்த்தமாக முருகனை சரணாகதி அடைதலும்
💯💯உண்மை ஐயா சிவன்மலை ஆண்டவன் கோவில்ல விபூதி வாங்கி சாமி படம் முன்னாடி வைத்து வணங்குகிறேன் முருகன் கண்டிப்பா காப்பாற்ருவார் ஓம் சரவணப ⚜️⚜️⚜️வேல் உண்டு வினை இல்லை மயில் உண்டு பயம் இல்லை 🙏🙏🙏🙏🙏🌸⚜️🌸
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா
ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
3 வருடம் அலர்ஞ் பிரச்சினை இருந்தது ஐயன் முருகன் சூரசம்ஹாரம் அப்போது பரிபூரணம சரி செய்து... நான் எங்கு சென்றாலும் திருநீறு வாசனை நான் இருக்கன் உனக்கு, சொல்லரமாறி இருக்கும்......❤
எல்லாம் அப்பன் முருகா் செயல்...நன்றி ஐயா முருகர் துணை...
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
அனைவரும் நெற்றி நிறைய விபூதியை அணிந்து முருகரின் அருளை பெற வேண்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா👍👍👍👍
எல்லா புகழும் முருகனுக்கே ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா ❤❤❤
என் மனம் மகிழ்ய அருள்பவனே ஓம் முருகா போற்றி
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் வேல் காக்க சுஹாய
ஐயா சொல்லும் முருகனைப் பற்றிய உண்மைகள் நூற்றுக்கணக்கான நன்மைகள் நிறைந்தவையே. எம்ஞானகுரு இறைவன் முருகன் அருளால் யாம் தொடர்ந்து நாற்பத்திரண்டு ஆண்டுகளாக தமிழ்ப்பண் இயற்றி வருகிறோம். முதல் படைப்பாக அணிக்குறள் வெளியீடும் இரண்டாவது படைப்பாக மயிலம் திரு சுப்பிரமணியர் சதகம் 1.1.2024அன்று பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சுவாமிகள் தலைமையில் மயிலத்தில் வெளியீடு செய்தோம்.அதற்கு முன்னதாக 30.1.2023.அன்று இரவு பதினொன்று மணிஅளவில் என் துணைவியார் சாந்திக்கு வந்த பேராபத்தில் இருந்து உயிர் பிழைக்க வைத்து இன்னும் எமக்கு அருள் ஆசிவழங்கி வருகிறார்.எம்ஞானகுரு இறைவன் முருகனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.இவண் ஏந்தூர் த.அணிவண்ணன்.9750102562
Sir books kidaikkuma
Mmm
முருகா முருகா ஓம் முருகா முத்தமிழ் இறைவா வடிவேலா🙏
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 அற்புதமான உரை.... நன்றி 🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகா🙏🌺🙏
எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க முருகா போற்றி... 🙏
இறை வழிபாட்டு முறைகளை வெளிச்சப் படுத்தி மக்கள் மனதில் ஒளி பாய்ச்சும் தங்களின் அருட்பணிககு அநேக வணக்கங்கள். நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️❤️♥️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤❤
எல்லா புகழும் முருகனுக்கே
ஓம் சரவண பவ..... 🙏🏻ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.. ..🙏🏻... கருணை கடலே கந்தா போற்றி போற்றி...... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💚💚🌹
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🌹
ஓம் சரவணபவ முருகா நீயே துணை 🙏🙏🙏
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ❤❤❤❤❤❤❤❤
முருகனுக்கு அரோகரா
வேலுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா 🙏
Vetri veel muruganuku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான காணொளி🎉🎉🎉
ஓம் சரவண பவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏❤️❤️❤️ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
Murugaa potri
Murugaa potri
Murugaa potri potri
Unnai saranadainden murugaa
எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Unmai naan vel maral padichi yen kulanthaiku vantha pirachanai sariyachi
என்னப்பன் முருகன் நினைத்த காரியத்தை மனதால் வேண்டிக் கொண்டால் கண்டிப்பாக நிறைவேறும் எனது வாழ்க்கையை மாற்றி தந்த என் வேலனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தன் இருக்க கவலையே இல்லை வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா வேலு மயிலும் சேவல் கொடியும் துணை வேலும் மயிலும் சேவல் கொடியும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏முருகா
ஆறுமுகம் அருளிடும அனுதினமும் ஏறுமுகம்
முருகா நீயே துணை......
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏
அண்ணா அதிக காலையில் 5:00 மணிக்கு எந்திரிச்சு தலைக்கு குளிக்கமுடியவில்லை மேலுக்கு குளித்துவிட்டு திருப்புகழ் பாடிக்களம
S
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻
Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏❤️♥️♥️♥️
Sivan sothu Kula nasam : ultimate explanation.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....
வேலும் மயிலும் துணை
வேலும்,மயிலும்,சேவலும் துணை
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
Om saravana bava vetrivel muruganukku arogara arumugam arulidum anuthinamum erumugam 🙏🙏🙏🙏
Aarumugam arulidum anuthinamum yerumugam 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
Om saravanabava 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
சரியாகத்தான்,,சொல்கிறார்,உண்மை
ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்🙏🙏
வேல்மாறல் உண்மை வெற்றி வேல் முருகா
Om muruga saranam ❤
Om Saravana bava 🌺🙏🏻🕉️
Om Saravanabhava 🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉
முருகா 🙏
Aarumugam arulidum anudinamum erumugam 🙏 🙏🙏🙏🙏🙏🦚👨👩👧👦👶🙂👨👩👧👦
அருமைங்க முருகா சரணம்
வடபழனி முருகனுக்கு அரோகரா
உண்மையானவிபூதிஎங்குகிடைக்கும்ஐயா.தயவுசெய்துசொல்லவும்நன்றி
Alayam selveer channel la link irukum, enaku terinchi athu pure mathiri than iruku, try panni parunga
Muruga nanum velmaral padikirane 15 days achu en valkailum arputham nadathi en pillayin probleme a sari seiunkal muruga
Velum mayulum sevalum thunai
ஓம்சரவணபவ
Om Sharavanabhava 🙏🦚
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஆறுமுகம்.
Om muruga saranam om muruga thanks
நமசிவய!!ஐயா மன்னிக்கவும் ஒரே ஒரு பதிவு ""சிவன் சொத்து குல நாசம் " என்பது இருக்கலாம் ஆனால் இது மறுவிய சொலடை அது"சீரணச் செத்தால் கூலம் நாசம் "" கூலத்தை கூகுள் செய்து பாருங்கள் எல்லோருக்குமே புரியும்
கந்த சஷ்டி விரதம் மூன்றாம் நாள் எனது கனவில் குழந்தை வடிவில் சிரித்த முகத்துடன் முருகன் தோன்றினார் அவர் எந்த கோவில் முருகன் ஓம் சரவண பவ🙏🙏🙏
நீங்கள் பாக்கிய சாலி
மூசும் பேசும் முருகனே🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
Super 🔥🙏🌼🙏👌👌👌
Om muruga potri potri potri potri potri potri
Om muruga potri
ஓம்திருச்செந்தூர் முருகன்துணை
Om murugaa vetrivel murugaa
Arumai
Anna palani tharisanm angu kedaiythathu
Murugan vatri Val Murugan gu.arUKra
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
super video
Ayya naan muruganau nampi en vaalkkaiyai oppadaitthu erukken..en kAnavarai avar thaan yennodu kondu vanthu sertthu vaikke vendum....nicchayam naan avar aalayatthukku ontraage naangal vare vendum....
Om saravana bava🪷🪷🪷🪷🪷🪷
Ohm murugaa potri
Om muruga potri 🎉
கந்த ஷக்டி கவசம் பாட்ட கேட்ட அந்த நாள் இனிய நாள்
முருகா ❤❤❤
Omm saravana bava🙏🙏🙏
ஓம் சரவணபவ🐓🙏🙏🦚🦚🦚🦚
ஸ்ரீ வெற்றி வேலவா துணை🙏🙏🙏
அருமை 🙏🏻
Om Murugan Podri🙏
❤❤❤❤❤❤❤❤❤❤murukaa
Harohara ..Om Muruga