நன்றி அண்ணா.. நல்ல ஒரு தகவல் அண்ணா... கந்தன் இருக்கும்போது நமக்கு ஏன் கவலை அண்ணா.. நானும் முருகர் பாதத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டேன் அண்ணா என்னுடைய எண்ணங்கள் யாவும் முருகனிடம் ஒப்படைத்து விட்டேன் எனக்குத் தெரிந்த முருகரின் பாடலை படித்து வேல்மாறல் படித்து கந்தர் அனுபூதி திருப்புகழ் கந்த சஷ்டி கவசம் புஜங்கம் எனக்குத் தெரிந்ததை நான் படிக்க ஆரம்பித்து விட்டேன் அண்ணா நன்றி அண்ணா முருகா சரணம் மேலும் மயிலும் செயலும் துணை ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம் முருகப்பெருமானே
Om Sakthi ! Om Nama Shivaya ! Om Shivaya Namaha ! Om Sa Ra Va Na Bha Vah ! Om Ganesha Namaha ! Om Lakshmi Narayanan Namaha ! Om Mahalaskmi Namaha ! Om Saraswathi Namaha ! Guruvai Varuvai Arulvai Gughaneh !
ஐயா இன்று இன்று என் கனவில்முருகன் கோவிலுக்கு போகிறேன் நான் அங்கு பூசாரி இன்னைக்கு பட்டையிட்டு முருகனின் சிலையை தொட்டு கும்பிட்டுக் குள்ள அம்மா என்று சொல்கிறார் நான் உடனே விழித்துக் கொண்டேன் என் கனவில் இன்று காலை வந்தது எப்படி சொல்வது என்று தெரியவில்லை ஐயா

நானும் இப்படி இருக்கிறேன்.. ரெம்ப நன்றி
தினமும் ஒரு திருப்புகழ் பாடல்கள் விளக்கவுரை தரவும் ஐயா.மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Already eruku avar channel la check Pani paruga
வேலும் மயிலும் சேவலும் துணை முருகா மருதாசலமூர்த்திக்கு அரகரோகர அரகரோகர
முருகா துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா எல்லாம் நல்லதே நடக்கும் என்று கந்தன் கருணை அவர் பாதம் சரண் அடைந்து விட்டேன்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.தங்கள் பதிவு மிகவும் அருமை
ஓம் சரவணபவ 🦚 அண்ணா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்❤ உங்கள் மூலமாக முருகனே வந்து சொல்ற மாதிரி இருக்கிறது🥺🦚🙏🙏🦚
True
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை முருகன் அடிமை ❤❤❤❤❤❤❤❤
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி ஓம்.
நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை தம்பி.
முருகா..!! என் ஐயனே..!!
வேலும் மயிலும் துணை
வேலும் மயிலும் சேவலும் துணை
ஓம் நமசிவாய ஓம் சரவண பவ ஓம் நமோ நாராயணா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🐓🐓
Anna ungal speech migap periya tanick engalukku thank you ❤
Should have avoided the background music for clarity
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ வேலும் மயிலும் செவலும் துணை 🙏🙏🙏🦚🐓🐓🦚🐓🦚
Murugan thunai
ஓம் முருகா போற்றி❤❤❤❤❤❤❤❤❤
Muruga 🙏 🙏
ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம் அப்பா பாதம் பணிந்தோம்
முருகா சரணம்
ஓம் சரவணபவ செந்தில் முருகா 😢😢😢😢😢😢
Manathukku nimmathi.kodutha ungal. Pathivukku nandri. Anna.
ஓம் சரவணபவ 🙏🙏🙏
ஓம் சிவ சிவ முருகா 🙏🙏🙏
Appa muruga neye thunai🙏🙏🙏
murugan irukar paathupar en karma vinaikalai om muruga om saravanabava 🙏🙏🙏❤️🙏❤️
நன்றி🙏 முருகா🙏🌺🙏
Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻
உன்மை ஐயா உன்மை ❤❤❤❤
மிகுந்த நன்றிகள் அண்ணா.
ஓம் சரவணபவ ஓம் 🦚🐓🙏
ஐயா அருமையான விளக்கம் மனக்குழப்பம் நீங்கியது
Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 🙏🙏🙏🙏🙏 vetrivel muruganuku arogara 🙏🙏🙏🙏
Thank you UNIVERSE 🙏🙏🙏
Love you UNIVERSE ❤️❤️❤️
Arumai Arumai nanri nanri anna ❤🙏🙏🙏
Ommuruga ❤ murugan thunai ❤️🙏🏼
Mikka nandrigal Anne.Om Muruga Saranam 🙏
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
Nandri guruji 🙏🏻🧘🏻🥹
நல்ல விளக்கம்👌👌🙏
Om murga❤❤❤❤❤
Murugan thunai guruve charanam please save us from karama😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கந்தர் அநுபூதி பாடல்கள் விளக்கம் தாருங்கள் அண்ணா
சோ சோ மீனாட்சி சுந்தரம் அய்யா, கந்தர் அனுபூதி பாடலுக்கு மிக அழகாக விளக்கம் தந்துள்ளார்,kelayo channel
Murgan thunai
Om saravana bhava namah ❤😮😊
Guru vanakam 🙏🙏
Om Sakthi ! Om Nama Shivaya ! Om Shivaya Namaha ! Om Sa Ra Va Na Bha Vah ! Om Ganesha Namaha ! Om Lakshmi Narayanan Namaha ! Om Mahalaskmi Namaha ! Om Saraswathi Namaha ! Guruvai Varuvai Arulvai Gughaneh !
கடமை வேறு இதற்கு பலன் பின்னால் கிடைக்கும்,
வேலை என்பது வேறு இதற்கு
கூலி உடனே கிடைக்கும்
Om saravanabava🙏🙏🙏🙏🙏🙏🙏
Om muruga saranam ❤❤❤❤❤❤ Om saravana Bhava ❤❤❤❤❤❤
Om Muruga 🙏🙏🙏
Om Saravana bhava
Muruga....🙏🙏🙏
Om saravanabava 😊.
🤗🤗
Veera vel muruganukku arogara 🙏❤️🦚🐓
ௐ சரவணபவ
Muruga charanam
It's true anna.
🙏✨️🦚🐓🥹நன்றி முருகா🥹🙏🦚✨️🐓
சிரிப்பும் அழுகையும் மாறி மாறி வருகிறது 😢😅
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம்.
நோய்கள் வந்தால் மருந்து தீர்வு இருக்கும் போது
கர்மவினைத் தீர
வழிமுறைகள் இல்லையா?
இறைவழிபாடுகூட தீர்த்து வைக்காதா?
Velum mayilum sevalum thunai
Om muruga
Enathu valkkaiyil kastangal ahikam.muruganai kumpitta piraku enathu valkkyil vettri
ஐயா இன்று இன்று என் கனவில்முருகன் கோவிலுக்கு போகிறேன் நான் அங்கு பூசாரி இன்னைக்கு பட்டையிட்டு முருகனின் சிலையை தொட்டு கும்பிட்டுக் குள்ள அம்மா என்று சொல்கிறார் நான் உடனே விழித்துக் கொண்டேன் என் கனவில் இன்று காலை வந்தது எப்படி சொல்வது என்று தெரியவில்லை ஐயா
Background la vara music ah avoid pannidunga pls...
First
வாழ்க்கைமுடித்துகொள்ளநினைக்கிறேன்முருகாமுடியல
Nanalathiumnillakivachuirunthanstablestatenaduniliapdithanirunthuethuapdivanthuthu
Please give respect to mahaperiyava
வேலுண்டு வினையில்லை
பெண்களை படிக்க கூடாது சொன்னவன் மகா பெரியவனா
Om Muruga 🙏🙏🙏
Om saravana bava..❤