நல்ல இடம் நீ வந்த இடம் பாடல் உருவான பின்னணியும் , அரசியலும்- ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • நல்ல இடம் பாடல்
    #nallaidam_neevanthaidam
    #sivaji #msv #vaali #vilari #alangudy vellaichamy

КОМЕНТАРІ • 58

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +7

    எவரும் எந்த காலகாட்டத்திலும் நெருங்க நெருங்வே முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 2 роки тому +6

    இந்த பாடலை கேட்டதில்லை, இந்த மாதிரி ஒரு பாடல் இருக்கிறதா என்று super hit பாடலான இப்பாடலை ஒரு சில பொறாமை பிடித்த விஷ ஜந்துகள், வயிற்றெரிச்சலில் புலம்புகின்றனர்.

  • @ocm2255
    @ocm2255 2 роки тому +9

    இந்தப் பாடல் படத்தில் ஓப்பனிங் song. ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப்பெற்றதோடு மட்டுமல்லாமல், அந்தக் காலத்தில் இலங்கை வானொலி மற்றும் ஆல் இந்தியா ரேடியோவின் விவித பாரதி ஆகியவற்றில் அடிக்கடி ஒலிபரப்பும் செய்யப்பட்டது.

  • @saravananpt1324
    @saravananpt1324 2 роки тому +14

    இந்த படத்தில் இடம் பெற்ற "மெல்ல வரும் காற்று" என்ற பாடலும் அருமையாக இருக்கும். சிவாஜி அவர்களின் அழகை சொல்லி மாளாது.

    • @seenivasan7167
      @seenivasan7167 2 роки тому +3

      தலைவர் செம்ம ஸ்டைலா பாடலில் இருக்கார்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +6

    இப்படம் பார்க்கும் அனைவருக்கும் படம் முழுவதும் ஒரே குஷித்தான்!

  • @tamilvision9878
    @tamilvision9878 2 роки тому +8

    சிவாஜி அவர்களும் ஜெயலலிதா அவர்களும் சேர்ந்து நடித்த முதல் திரைப்படம்.

  • @krishnamoorthy7422
    @krishnamoorthy7422 2 роки тому +7

    சிவாஜி.அவர்கள் நகைச்சுவை கலந்த நடிப்பில் உருவாகியுள்ள படத்தில் பாடலும் மிக அருமையாக இருக்கும்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +9

    இப்பாடலுக்கு பின் இருக்கும் வரலாறு மிக மிக சுவாரஸ்யம்!

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      கலைமகள் ஜெயலலிதா அவர்கள் காவிய நாயகி என அரசியலில் மாபெரும் சகாப்தமாக மகாராணியாக தமிழகத்தின் ஆட்சி பொறுப்பைஏற்றார். நம்மை ஆண்டவர் எப்பொழுதும் அவர் ஆண்டவர் தான்

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      கண்டிஷன் போட்டு ஜெயலலிதாவை இரவு முழுவதும் வேலை எடுத்து விட்டு தான் இந்த பாட்டை எடுத்தார்கள்

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +3

    அடடா தலைவர் என்ன அழகுடா

  • @rajeshwarip7862
    @rajeshwarip7862 3 місяці тому

    Super song

  • @ravichandran6018
    @ravichandran6018 7 місяців тому +1

    Jayalalitha in her interview i learned acting from sivaji, director sridhar jayalalitha had good characters in sivaji films only.

  • @benjaminiyadurai8441
    @benjaminiyadurai8441 3 місяці тому

    Super

  • @sena3573
    @sena3573 2 роки тому +8

    பாடல் நான் கேட்டதில்லை படம் பார்த்தேன் ஆனால் நினைவில் இல்லை. படம் நன்றாக இருக்கும். நன்றாக பாடினீர்கள்

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +1

      கரெக்ட்டாசொன்னீங்க ! இதை யாருமேக் கேட்டதில்லை !

    • @govindarajalubalakrishnan8758
      @govindarajalubalakrishnan8758 2 роки тому +1

      @@helenpoornima5126 , படத்தின் Title ஐ அடுத்து இந்த பாடல் தான் இடம் பெறும். எனவே இந்த பாடலை பார்க்க தவறுவதற்கு வாய்ப்புள்ளது. திரு Sena வும் சாதாரணமாக தான், பாடலை தான் பார்க்க வில்லை என்று கூறியிருந்நார். அதை பயன்படுத்தி ஏன் இந்த வீண் வெட்டி விமர்சனம். தயவு செய்து திருத்தி கொள்ளுங்கள்.

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 роки тому +1

      @@helenpoornima5126 அம்மா நீங்கள் MGR fan என்றாலும் பொதுவான
      இசைரசிகை,அதிலும்
      MSV. ரசிகை. இப்படி Negative ஆக கருத்து கூறலாமா?

    • @seenivasan7167
      @seenivasan7167 2 роки тому +1

      இந்த பாடல் கேட்டதில்லை நினைவில் இல்லை என்ன வக்ரமான வார்த்தை தமிழ் நாட்டில் வாழ தகுதி இல்லை தமிழனாய் இருக்க வாய்ப்பில்லை

  • @karuppasamyp.k.s4009
    @karuppasamyp.k.s4009 2 роки тому +5

    அருமையான விளக்கம்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 роки тому +2

    கலாட்டா நிறைந்த சுவாரஸ்யமான படம்!

  • @jothisekar8442
    @jothisekar8442 2 роки тому +1

    சூப்பர்
    பாடல் வரிகள் சூப்பர் நீங்கள்
    சொன்ன விளக்கம். சூப்பர்
    இதுவரை தெரியாத விசயம்
    எனக்கு நன்றி

  • @kuppuswamy9567
    @kuppuswamy9567 2 роки тому +4

    அருமை

  • @sajinps5799
    @sajinps5799 2 роки тому +2

    அருமையான பதிவு .... பாராட்டுக்கள்

  • @murumuru8248
    @murumuru8248 2 роки тому +4

    super

  • @venishashi2067
    @venishashi2067 Рік тому

    Sir arumaiyana voice, vilakkamum kooda. Weldone🎉🎉🎉😊. Meenas

  • @ko6946
    @ko6946 2 роки тому +3

    'எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்' பாடல் பற்றிச் சொல்லுங்கள். கால் நூற்றாண்டாக அமெரிக்க இசைக் கல்லூரிப் பாடத்திட்டத்தில் இருந்த பெருமையுடையது எனக் கேள்வி. நான்கு சோடிப் பாடகர்கள் பாடியது. பல இடங்களில் குரல்கள் இணக்கமாகப் (ஒற்றைக் குரலாய் உணரும்படி) பாடியிருப்பர்.
    சீர்காழியின் குரல் மற்றவர்களை அமர்த்திவிடும் என்பதாலோ, சில இடங்களில் அவரை மட்டும் ஞிமிரில் (ஞிமிர்-முரல்-hum) பாட வைத்திருப்பார்!!!!
    எதிர்பார்க்கிறேன்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому +1

    Msv🎹🎻💕

  • @MustafaKhan-ex6iu
    @MustafaKhan-ex6iu 2 роки тому +1

    Super me aage happy Pongal

  • @sampathcmda7614
    @sampathcmda7614 2 роки тому +1

    Fantastic comedy entertainer

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +2

    நடிக்க வேண்டாம் என் தலைவன போல் நடிக்க முடியுமா

  • @unmaipesuvom1313
    @unmaipesuvom1313 2 роки тому

    Thalaivi padathula already paathachu

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Рік тому +1

    சிவாஜியுடன்படத்தில்நடித்தபிறகுதான்ஜெயலலிதாவிற்குகலைச்செல்விபட்டமேகிடைத்ததுஇரவி

    • @manmathan1194
      @manmathan1194 9 місяців тому

      கலைமகளாம் காவிய நாயகி ஜெயலலிதா அவர்களுக்கு இந்த படத்திற்கு முன்பே கலைச்செல்வி என்ற பட்டம் வந்துவிட்டது

  • @abdaheera143
    @abdaheera143 3 місяці тому

    நடிகர் திலகம் அவர்கள் அல்லவா

  • @thulasidas3766
    @thulasidas3766 2 роки тому +3

    அல்ல இதற்கு ஒரு வேறு ஒரு அரசியல் காரணம் உண்டு அதை சொல்லாமல் கடந்து சென்று விட்டீர்கள்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +6

    அண்ணே! விலாரி அண்ணே! Sena சொன்னமாதிரி இதை நான் கேட்டதில்லையே!இப்படி ஒருப்பாட்டு இருக்கா?!இருக்கு இங்குறீங்க?!?! ஏன் அண்ணே தெரியாத யாருக்குமேத் தெரியாதப் பாட்டைப்பத்தீபீபீபீலா வுடுறீங்க!;;???! Senaசரியாக்கேட்ருக்கார்! நெத்தியடிக்கேள்வி !இப்ப பதில் சொல்லுங்கோ !!!! அண்ணே !எங்க ஊரு அண்ணே ! இந்த சிங்கம் படத்தில முக்காவாசிப்பாட்டு இப்டித்தான் அண்ணே யாருக்குமே தெரியாது ! எம்ஜிஆர் அப்பாவோடப் பாட்டுக்கள்னா பெறந்தகொழந்தைகூடப் பாடுமே!!!!! இல்லாதப்பாட்டுக்கு இத்தனைப்பெரிய்ய பில்டப்பு வேற !!!!!!ஹாஹாஹாஹா!!!!!!👸 அண்ணே பொங்கல் நல்லாக்கொண்டாடினீங்களாண்ணே !!?!?!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 роки тому +1

      பதில் தரவருவார் யாரோ டீ தோழி !!!

    • @kchandru7169
      @kchandru7169 2 роки тому +5

      சகோதரி, உங்களுக்கு தெரியவில்லை என்று சொல்லுங்கள். "யாருக்குமே தெரியவில்லை" என சொல்வது தவறு. வாலியின் வரிகளும்
      MSV யின் இசையும் பாராட்ட வேண்டியவை தான்

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 2 роки тому +4

      This is a very prominent song in the film "galatta kalyanam", which was a very humorous drama earlier.Sivaji saw the drama,was very much impressed by the humour in it& wanted to make it as a film.He engaged "chithralaya gopu" who wrote the dialogues in the drama to play-write&direct the film. This was a huge success in those days.
      Probably you seem to belong to the present generation&that is why you aren't aware about this song!

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 2 роки тому +1

      @@helenpoornima5126 Padhil naan thanthirukkiren.

    • @vasivasi104
      @vasivasi104 2 роки тому +2

      Unnaku. Kathu sevedu avaru Enna seivaru

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 2 роки тому +1

    அருமை