Це відео не доступне.
Перепрошуємо.

Nalla Idam Nee Vantha M.S.விஸ்வநாதன் இசையில் T.M.சௌந்தர்ராஜன் P.சுசிலா பாடிய பாடல் நல்ல இடம் நீவந்த

Поділитися
Вставка
  • Опубліковано 22 кві 2023
  • Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music : M. S. Viswanathan
    Lyric : Vaali
    Movie : Galatta Kalyanam
    Starring : Sivaji Ganesan, Jayalalitha

КОМЕНТАРІ • 97

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 8 місяців тому +21

    பாடலை கேட்டால் , 50 வருடங்களுக்கு பின்னால் சென்று விடுவீர்கள்,,,,,!சுகமான ராகங்கள்,!

  • @seenivasan7167
    @seenivasan7167 10 місяців тому +24

    உலக ஸ்டைலின் உச்சம் என் தலைவன்

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 Рік тому +39

    சிவாஜி இந்த படத்தில் இளமையாக அழகாக ஸ்டைலாக இருப்பார் ஜெயலலிதா சிவாஜியுடன் நடித்த பிறகு தான் சிறந்த நடிகை என்று பெயர் பெற்றார்

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie 9 місяців тому +4

      சிவாஜி என்ற
      நடிப்புப்
      பல்கலைக்கழகத்துடன்" எப்படி ஆவது ஒரு சிறிய வேடங்களில் மட்டுமே ஆவது"
      நடித்து விட வேண்டும் என்ற ஆவலுடன்
      நடிகர்கள்/ நடிகைகள்" எல்லோரும்
      வாய்ப்புக்களுக்கா
      காத்துக் கிடந்தார்கள்.
      இதுவே உண்மை "
      K.k.n

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Місяць тому +1

      ​@@KkK-sy4ieஆயிரத்தில் ஒருவன் படத்திலே மிக பெரும் புகழ் பெற்று விட்டார்
      ஜெயலலிதா !!

  • @swaminathang4986
    @swaminathang4986 5 місяців тому +16

    இந்தப்பாடலைப்பாடியது TMS ஆ அல்லது சிவாஜியா என்று கேட்குமளவிற்கு பாடியிருப்பார் என் அபிமான பாடகர் TMS..

  • @jb19679
    @jb19679 Рік тому +13

    அருமையான பாடல் வாய்ஸ் சூப்பர்

  • @sudhaponmani3623
    @sudhaponmani3623 7 місяців тому +11

    World class stylish actor. No one can't equal to the great Sivaji, the god Father of world cinema.

  • @natchander4488
    @natchander4488 Рік тому +24

    GALATTA KKALYANAM !
    A Hit film !
    An Entertainment film !
    A Sivaji Film !
    An Ammu film !
    Tamils had extended !
    A beautifull reception !
    To this..good film !
    Friends !

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому +5

      You are right.we are happy to see jayalalitha in her young age but a metured one.those days I can't forget. Sure there was a change while 25+ like Saro and sowgar were acting.thank you🙏

    • @theivavasanthi4944
      @theivavasanthi4944 Рік тому +3

      Beautiful Song

    • @karthika8146
      @karthika8146 6 місяців тому

      Maharani Jayalaliths Madam was always Maharani. Very stylish and charming heroine to just pull in general public in cine as well as political field next to Great MGR

  • @arulkumar.cchinnasamy7647
    @arulkumar.cchinnasamy7647 4 місяці тому +8

    காலத்தை வென்ற என் தலைவன்.

  • @seenivasan7167
    @seenivasan7167 10 місяців тому +16

    நல்ல இடம் என் தலைவன் உடண் இனைந்த பிறகு தான் விருதுகள் தேடி வந்தது

  • @MegaSunspark
    @MegaSunspark 4 місяці тому +6

    Voice magicians TMS & PS !

  • @punniakoti3388
    @punniakoti3388 11 місяців тому +21

    இந்த பாட்டில் இருவர் மட்டுமே அரசர்கள் சிவாஜி MSV

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому +1

      அந்த இருவரும் அரசர்களாக இருக்கட்டும். பேரரசியாக ஜொலிப்பவர் கலைமகள் ஜெயலலிதா அவர்கள்

    • @rajeshsmusical
      @rajeshsmusical 4 місяці тому +1

      vaali ayyavum than

    • @murralias694
      @murralias694 2 місяці тому +1

      No Tms aiya also

  • @dahamedbashabasha6084
    @dahamedbashabasha6084 Рік тому +7

    Endurm eniyavai quality best super super super song thanks boos

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 11 місяців тому +8

    As far as acting is concerned,no one can even touch the shadow of our sivaji sir.whether it is romance,sad or happy situation,he needs no certificate from any body as he has attained the highest level of award in acting

    • @TN72NM
      @TN72NM 10 місяців тому

      Super reply

  • @thenpalama
    @thenpalama 14 днів тому

    அறிவார்ந்த தமிழின நடிகர் சிவாஜி தேவர் வாழ்க வாழ்க

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +8

    Amazing song lyrics acting fantastic music,movie

  • @rameshkn6483
    @rameshkn6483 7 місяців тому +5

    Msv always great king

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Рік тому +7

    To be frank I like Natrajan Chander's positive comments above all. They make us think and go in the correct path.thank you Chanderjee!!🙏

  • @thenpalama
    @thenpalama 14 днів тому

    ஜெயலலிதா நன்றாக நடனம் ஆடுவார்

  • @chandrasekaranchandrasekar5047
    @chandrasekaranchandrasekar5047 3 місяці тому +3

    Old is gold Ennrum.Melody song SUPERB

  • @TN72NM
    @TN72NM 10 місяців тому +5

    Excellent

  • @gnanasegaranv3214
    @gnanasegaranv3214 Рік тому +8

    My favourite song

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      கண்றாவீ !என்ன கருமாந்தர டேஸ்ட்டோ ?!?!👸

  • @mohansadagopan555
    @mohansadagopan555 7 місяців тому +3

    Excellent romantic song.

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 Місяць тому +3

    சிவாஜி ஜெயலலிதா இணைந்த முதல் படம் இது.

    • @ravindranbm7359
      @ravindranbm7359 19 днів тому

      ஆம்.அதனால் வந்த இடம் நல்ல இடம் என்று சிவாஜி பாடுவது போல் அமைந்தது. படிக்கட்டில் ஜெயலலிதா அவர்கள் மேலே ஏறுவது போல் காட்சி அமைத்தார்கள்.

  • @thiyagarajanswaminathan5677
    @thiyagarajanswaminathan5677 5 місяців тому +4

    MGR 1917 ,Shivaji 1928, Jayalalithaa 1948 birth year

    • @ravichandran6018
      @ravichandran6018 4 місяці тому

      MGR and jayalalitha 31 years age difference.

  • @ravichandran6018
    @ravichandran6018 6 місяців тому +3

    Sivaji sema cute and style, jayalalitha 1st film with nadigar thilagam. super hit songs, nice comedy movie. jaya good films all with sivaji only. other hero films jaya had no scope.

  • @Nokia-lw3ef
    @Nokia-lw3ef Місяць тому +1

    காதல்எண்ணனமும்உணர்வம்ஒருவிததவம்மாதிறிஅத😮, உணரதான்மடியும்

  • @alagesanpaulraj7024
    @alagesanpaulraj7024 8 місяців тому +4

    Style mannan😊

  • @vinnumenon102
    @vinnumenon102 22 дні тому

    Excellent song!

  • @user-yl1pt5yz9r
    @user-yl1pt5yz9r Рік тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sigamaniponnusamy9535
    @sigamaniponnusamy9535 6 місяців тому +1

    Super song

  • @rameshgovinda8617
    @rameshgovinda8617 7 місяців тому +3

    Nice song...

  • @user-ts5qq7xb6b
    @user-ts5qq7xb6b Місяць тому

    ever green song.

  • @ravig7097
    @ravig7097 2 місяці тому

    Super super song

  • @TN72NM
    @TN72NM 10 місяців тому +3

    While making comments, please follow community guidelines

  • @srikararajahpasupathy5395
    @srikararajahpasupathy5395 6 місяців тому +3

    ஹலோஓ! சுமதி கரிஹரன்
    சிவாஜி ஐயாவுடன் நடித்தபின்புதான் சிறந்த நடிகை என்று ஜெயா பெயர் பெற்றாவோ
    அப்படித்தானோ!.
    இப்படம் 1968ல் வெளிவந்த
    கலாட்டா கல்யாணம் படம். அதுவும் சிவாஜி ஐயாவுடன்
    முதல் ஜோடிப்படம் விளங்குதா ராசாஆ
    முதல்த்தமிழ்ப்படம்
    வெண்ணிற ஆடை.
    அடுத்து 1665 எம்ஜிஆருடன்
    ஆயிரத்தில் ஒருவன்.
    தனிப்பிறவி
    தாய்க்குத் மகன்.
    அரச கட்டளை.
    காவல்க்காரன்
    ஒளி விளக்கு
    குடியிருந்த கோயில்
    சந்திரோதயம்
    முகராசி
    இவையாவும் 1968 உள் வந்த படங்கள் தம்பி.
    சரித்திரம் தெரியாமல் புகழாதையுங்கோ.

    • @srikararajahpasupathy5395
      @srikararajahpasupathy5395 6 місяців тому

      சரித்திரம் தெரியாமல்
      புகழாதையுங்கோ.
      இப்படி ஜெயாவுக்குப் புகழ் இல்லையென்றால்
      மக்கள்திலகத்துடன் மட்டும்
      இவ்வளவு படங்களும் ஒப்பந்தம் ஆகியிருக்க முடியுமாஆ தம்பி.
      தகவல்
      இலங்கை யாழ்ப்பாண
      எம்ஜிஆர் சிவாஜி பக்தன்.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +5

    MM.MSV❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      ஆமாம் !ஆனா இது பேமசே இல்லாதப்பாட்டு சிவாஜியால் கெட்டது !சிவாஜிக்கு நம்ம எம்எஸ்வீ ஐயாப்போட்டமுக்காவாசி இப்டித்தான் 👸

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 11 місяців тому +3

    Ad far 3:31 as acting is concerned,

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Рік тому +6

    First view.good morning channel owner good morning usual commentator Balu my daughter Helen🙏

  • @user-hn2nn8wj6x
    @user-hn2nn8wj6x 4 місяці тому

    ❤❤❤❤🎉🎉🎉😊😊

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Рік тому +6

    How is it ! Dear youngsters

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +3

      சகிக்கலை ! இதுக்கூ இப்ப வர்றப்பாட்டே பெட்டர் பெட்டர் 👸

    • @GloryDavaraj
      @GloryDavaraj 20 днів тому

      நீர் youngster ஆ!​@@helenpoornima5126

  • @jagadeesanj4126
    @jagadeesanj4126 3 місяці тому +1

    Lyricist may be kannadasan. I doubt

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv 7 місяців тому +2

    Nalla therinjutu pesuma sis 😮

  • @ParvathyBose-hp4qv
    @ParvathyBose-hp4qv 7 місяців тому +2

    Etho kaatthu vakkula parappividira nik jam pualo😂

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Рік тому +4

    Helen sonnappula agiduche!? Avalukku pudikkadhu nu comment poda payappadura madhiri theriudhe Sivasundhari madam and Balu(a) Balasubramanian!?.,Helen!!😁😁😁👍👍👍🙏

    • @shivasundari2183
      @shivasundari2183 Рік тому +2

      Sorry Enakku Old Song Ketkkum Pazhakkam illai. So.
      Ingea Oru Murai Helen'i Paarthean.. Avanga Thambi Thavaritatha Sonnaanga.. So, Konjam Pesina Aaruthala Irukkumea'nu Oru Sila Song Video'vil Pesinean That's All... Naan Indha Channel'i Subscribe Pannalayea.. Comment Pandrathukku Old Song Paththi Eethum Thirindhathaanea.. Naan Female, Naaniruppathu Coimbatore'il.Saravanam Patti. IT Area. Velaikku Porathillai.. Because, En Amma Padukkai. Comment Box'il Ennai Ethir Paarkaathenga.. Kammal Naallaarukku, Jimikki Naallaarukku'nu Sollitu Iruppathu Ellaam Enakku Istappadaathu.. Almost Actors Paramapatham Adanjutaa.. Enna Sollarathu Pinnea..!!?

    • @shivasundari2183
      @shivasundari2183 Рік тому +2

      Bhayappadarathukku Enna Irukku..!? Ingea Ellorum Manusa Thaanea.. Singam, Puli Illiyea. Mariyaathai Illaathu Pesum Manithargalidam Yaar Pesuva Sollunga.. Athumillaathu Social Media Friends Ellaam Karuththu Vetrumayaal Mothippa Oru Naal. Because, Oriththarukku Oruvarai Pidikkum, Oruvarai Pidikkaathu.. Eethaachum Sonna Sandayil Mudiyum.. So, Ithellaam Thevayo..!? Helen'i Kandu Bhayam Illai. Kalyaanam Pannaathu Thaniththu Irukkum Penn..., Avar Kaalam Innum Irukku.. Kadaici Kaalam Indha Suyanala Manithargalidam Maataathu Nalla Vithama Irukkanum Enbathea Swamita En Venduthal.

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      @@shivasundari2183 அவள்குழப்பிவிடுறாள்நம்மள. ஆனா நாம experience laசொல்றத நம்பமாட்றா.என்னைமோசமா சொன்னாதான்.உங்களலேடி பேருலஇருக்கீங்கங்கறா.நீங்க சொன்னதுதான்.தனிமை.தோல்விகள்.எதையும்ஏத்துக்கமுடில.வயசானவங்கனும்பாக்கறதில்ல.அவங்களுக்கும்மனம்ஒன்றுஇருக்கும் ஆணாணாலும்பெண்ணாணா லும்.ஏனோ.மனதில்பதியவேமாட்டேங்குது.அம்மாஎன்றுஎன்னை இங்குஅழைத்துஎனக்குதுணையா. இருகுறவளுக்குதுணையாயிருக்கனும்னுமுடிவெடுத்தேன்.🙏

  • @MsTAMILIAN
    @MsTAMILIAN 10 днів тому

    MGR Jeyalalitha the best songs and dance not with Sivagi

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +6

    டியர் மேம் ! டைட்டில் போடுங்க மேம்! மொட்டையா இருக்கூ !

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +4

    நல்லப்பாடல்தான்!ஆனா ஜெய லலிதா சிவாஜிக்கு பொண்ணு (உண்மை அதான் சந்தியா இவரோட -----ப்)போல இருக்காங்க ! லவ்சீனுக்கு லாயக்கில்லாத ஆளூ ! எக்ஸ்பிரஷண்ஸ் லாம் கண்றாவியா இருக்கு ! ஓடமுடியலை !ஏன் நடக்கவே முடியலை கெழச்சீங்கம் !ஹாஹாஹாஹா! ஏன்மேடம் இந்தப்பாட்டப்போட்டீங்க ?!வியூவர்ஸ்சே வரமாட்டாங்க போங்க! 👸 🙏

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      O!!you are right in that point. Sandhia called sivaji eenga but sivaji asked her to call him sir.another thing is j.j after her contract with M.G.R was over she joined that kizha singam to show all her talent for this first movie. the song is played symbolically as j.j was kushi whlile M.G.R(நற்.நற)....😁😁😁🙏

    • @Karnanidhi1991
      @Karnanidhi1991 Рік тому +11

      🙏 🙏 வணக்கம், நான் கொஞ்ச நாட்களாக தான் இந்த channel ல் பங்கெடுத்துள்ளேன், நான் வந்த நாள் முதல் பாடலை கேட்பதற்கு முன் வாசிப்பது உங்களுடைய கருத்துக்களை தான், அதன் மூலம் தங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன், தாங்கள் ஜெய்சங்கரின் ரசிகை என்பது தெரிந்த சந்தோஷப்பட்டேன், மக்கள்திலகத்தை அப்பாவாக மதித்த முதல் ரசிகையாக உங்களை நினைத்து பெருமை கொண்டேன். தாங்கள் வணங்கும் கர்த்தரின் கிருபையால் தங்களது திறமைகளை கண்டு வியந்து போனேன். ஆனால் இன்றைய தங்களது விமர்சனம் கண்டு திகைத்து போகிறேன், நடிகர் திலகம் பற்றிய தங்களது கருத்துக்கள் ஏற்புடையது அல்ல, ஜெயலலிதாவை மகள் என்று சொல்லும் அளவிற்கு தங்களது தரத்தை குறைத்து கொண்டது ஏனோ, தங்களுக்கு பிடிக்க வில்லை என்பதற்காக அவதூறாக இப்படி எழுதுவது நாகரிகமல்லவே, நீங்கள் இப்படி எழதுவதை மக்கள் திலகமே ஏற்றுகொள்ள மாட்டார், மக்கள்திலகத்தை உங்களுக்கு பிடிக்கும் அவரை உயர்த்தி பேசுங்கள், அது உங்களுக்கும் பெருமை அவருக்கும் பெருமை, உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, இப்படி அவதூறாக எழுதினால், மக்கள்திலகத்தை பிடிக்காதவர்கள் தங்கள் விமர்சனங்களை எழுதுவார்கள், ஒருவரை பற்றி இப்படி அவதூறாக கருத்துக்களை எழுதுவதும் ஒரு வகை பாவம், அதற்கு மன்னிப்பு கிடைக்குமா என்று யோசியுங்கள், ஞான ஒளி படம் பாருங்கள். கடவுள், அரசர்கள், வரலாற்று நாயகர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் என நமக்கு தெரியாத முகங்களையும், நிகழ்கால கதாபாத்திரங்களையும் நாம் பார்த்து ரசித்த ஓர் ஒப்பற்ற கலைஞனை ஏற்று கொள்ள மனம் இல்லை எனினும், தரக்குறைவாக எழுதி தங்களது தரத்தை குறைத்து கொள்ளாதீர்கள்...நான் எழுதியள்ளதை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்... ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். கிழமானாலும் சிங்கம் சிங்கம்தான்.
      நன்றி வணக்கம் 🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +3

      ​@@Karnanidhi1991 சாரிங்க!இது எடக்குப்பிடீக்கலை நல்லாவேஇல்லை !கருத்து சுதந்தீரம்உண்டு இது என் கருத்து !மத்தவங்களுக்காக நான் என்கருத்தை என்னை மாத்திக்கமுடியாது !பிடிக்கலைன்னா இப்டீத்தான்எழுதுவேன்! நல்லாவாஇருக்கு இந்த ஆளூமொகர?!?!எம்ஜிஆர் அப்பாமுகம் எத்தனை அழகு அவர்ப்பாடல்கள் எத்தனை அழகு அவரின் முகபாவங்களும் ஸ்டப்ஸ்சும் சுறுசுறுப்பும் 💃 ம் இவர்ட்டிருக்கா ?!என்னையென்போக்கீலேப்போகவிடுங்க! என் எம்ஜிஆர் அப்பாவை எத்தனையோ கழூசடைங்க கேவலமா எழுதறாங்களே அது ஒங்களுக்கு சரியா?! என் கருத்து என்னிக்கும் மாறாது ! என்னைப்புடிக்கலைன்னா சரி ! நான் எதிலையும் நிலையாநிற்பவள் அப்பீடிஒங்களப்போலிவரைப்புடிச்சு பீரமாதமாஎழுதீருந்தேன்னா நான் பூர்ணூமாஇல்லையே!!!!;;;? சாரீங்க 👸

    • @Karnanidhi1991
      @Karnanidhi1991 Рік тому +7

      @@helenpoornima5126 நன்றி.... உங்கள் நட்பில் இருந்தும் பாசத்தில் இருந்தும் விலகி கொள்கிறேன். மீண்டும் நன்றி

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      @@helenpoornima5126 உன்னோட சேனலாமாஅல்லதுஉனக்குவேண்டியவர்நடத்துராறாஎப்படிபேசினாலும்அவங்களுக்குப்புடிக்கும் நம்ம ஒன்னுமே சொல்லமாட்டாங்கனு எழுதறயாஉடனேமாத்திக்கமுடி யாது.கொஞ்சம்கொஞ்சம்முயற்சிசெய்.செல்லைநாம் நல்லதுக்கும் உபயோகப்படுத்தலாம்.ஆபாசபடம் போன்றவற்றிற்கும்உபயோகபடுத்திக்கலாம். நாங்கசொன்னத மனம் அலைபாயாமல்தெளிவாஇருக்கையிலயோசி.நீயும் நானுமட்டுமே லேடீஸ் இங்கு. கடவுள் நமக்கு கொடுத்த பாதையில் பயணிப்பது மட்டும் தடுக்கக்கூடிய தல்ல இல்லையா!? நன்றி 🙏