Joe Malloori speech | லிங்கூ - அய்க்கூ | ஜோ மல்லூரி | N.லிங்குசாமி

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2018
  • "லிங்கூ - அய்க்கூ" நூல் வெளியீட்டு விழா
    இயக்குநர் N.லிங்குசாமியின் ஹைக்கூ கவிதைகள் குறித்த கவிஞர் அய்யப்ப மாதவன்
    தலைமை : பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தன்
    தொடக்க உரை : கவிஞர் ஜெயபாஸ்கரன்
    சிறப்பு விருந்தினர்கள்
    விஷால், கீர்த்தி சுரேஷ்
    வாழ்த்துரை
    பாலாஜி சக்திவேல்,
    சசி,
    வசந்த பாலன்,
    ராஜூசுந்தரம்,
    பிருந்தா சாரதி
    கருத்துரை
    கவிஞர் புவியரசு
    எழுத்தாளர் S. ராமகிருஷ்ணன்
    இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார்
    ஜோ.மல்லூரி
    அனுபவப் பகிர்வு
    கவுஞர் அய்யப்ப மாதவன்
    ஓவியர் கோபி பிரசன்னா
    நன்றியுரை
    இயக்குநர் N.லிங்குசாமி
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.com/+ShrutiTv
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions
  • Розваги

КОМЕНТАРІ • 34

  • @jothilakshm_i
    @jothilakshm_i 3 роки тому +3

    பெருமை கொள்கிறேன் தமிழச்சியாய் கர்வம் கொள்கிறேன்...என் தமிழை கொண்டாடவும் பறை சாற்றவும் ஒரு எழுச்சி மிகு தமிழனை தமிழ்ச்சமூகம் அடையாளம் கண்டுவிட்டது.. படைப் பாளன் கொண்டாடப்பட வேண்டும்...கொண்டாடுவோம்.ஞான சம்பந்தம் ஐயா சொல்வது போல. மலைக்க வைக்கும் தமிழில் எங்கள் மனதை குளிர வைக்கிறீர் குற்றாலச்சாரலாய் இதமளிக்கிறீர். வாழ்க பல்லாண்டு பல்லாயிரத்து நூறாண்டு...

  • @aruljeevagaspar
    @aruljeevagaspar 2 роки тому +1

    தமிழ் வாழும் அண்ணா தமிழ் வாழும். கவிமலர் ஜோ மல்லூரி வாழ்க.

  • @thearcherragudev
    @thearcherragudev 6 років тому +12

    "... எழுந்த சிந்தனைகளை வரிகளாகவும் எழ வேண்டிய சிந்தனைகளை வரிகளுக்கு இடையினிலுமாக வைத்துவிடுகிற வார்த்தைகளின் சூச்சுமதாரி தான் மிகச்சிறந்த எழுத்தாளனாக இருக்க முடியும்.. "
    அருமையாச்சொன்னீங்க.. உங்களுக்கு நல்ல சிந்தனை வளம்.. அந்த சிந்தனையை வார்த்தைகளாக்கி, வார்த்தைகளை தெள்ளுதமிழ் ஆளுமையோடு எடுத்துச் சொன்ன விதம்.. அசந்துபோனேன். !!
    உங்களை எனக்கு ஒரு சாதாரண நடிகனாத்தான் தெரியும்.. இந்தக் காணொளியைப் பார்த்ததும், மேலதிக காணொளிகளைத் தேடி பார்த்தேன் UA-camல.. தேடினத்துல கிடைச்ச எல்லாக் காணொளியிலும் உங்க தமிழின் ஆளுமைத்திறன், வீறியம் இரண்டும் என்னை விந்தையில் ஆழ்த்தியது உண்மை.. உங்களை வாழ்த்த வயதில்லை. இப்போ நீங்க நடிச்சிட்டு இருக்கிற படத்தில கார்ல் மார்க்ஸ் ஆ நடிக்கிறதா தெரிஞ்சுக்கிட்டேன். உலக ஆளுமைகளையும், வரலாற்றையும் மாற்றிப்போட்ட மக்கள்புரட்சியாளன் கார்ல் மார்க்ஸ்சா ஒரு மானத்தமிழன் நடிக்கிறதை பெருமிதத்தோடு பாராட்டுறேன்..
    வாழ்க வளமுடன் !!

  • @skalai1975
    @skalai1975 4 роки тому +2

    வாழ்க மல்லூரி வளர்க தமிழ்

  • @manivannan8595
    @manivannan8595 Рік тому

    Iam in your great fan sir

  • @chithraramaraj5777
    @chithraramaraj5777 Рік тому

    Super Jhon anna

  • @vijayag2012
    @vijayag2012 6 років тому +5

    மல்லூரி சார் வணங்குகிறேன்...

  • @arunachalamg8679
    @arunachalamg8679 5 років тому +2

    என் தமிழ் எவ்வளவு அழகு என்று நினைவு படுத்துகிறார்

  • @pachamuthu3973
    @pachamuthu3973 4 роки тому +1

    தங்க தமிழ் அய்யா joe

  • @prabakarantr
    @prabakarantr 6 років тому +3

    அழகு

  • @manivannan8595
    @manivannan8595 Рік тому +1

    Great speach sir

  • @manivannan8595
    @manivannan8595 Рік тому

    Sir v 👍

  • @prabakaranprabakaran9320
    @prabakaranprabakaran9320 4 роки тому +1

    வார்த்தை சித்தன் வலம்புரி ஜானின் வரிகள் அற்ப்புதமா பயண்படுத்தி இருக்கிறார்

    • @vasanth007
      @vasanth007 Рік тому

      எந்த வரிகள்...

  • @kabilan
    @kabilan 4 роки тому

    Adeng appa Arumai

  • @mohammedkailendar8765
    @mohammedkailendar8765 6 років тому +1

    அழகான தமிழ் தமிழ

  • @soundarsoundar5847
    @soundarsoundar5847 4 роки тому

    Great sir superb speech

  • @PrabhuPrabhu-jh7og
    @PrabhuPrabhu-jh7og 6 років тому +1

    Really fantastic .....

  • @jhonpeter2889
    @jhonpeter2889 Рік тому

    பேராசிரியர் குஞாச சரியாகத் தான் சொல்லியிருக்கிறார..!🙏🙏🙏
    கம்பம் பள்ளத்தாக்கின் தூய அலோசியஸ் கல்லூரியின் மாணவர் ஜோ.மல்லூரி..!
    கம்பம் தந்த தமிழ்ச்சாரல் இந்த தமிழ்த் தொண்டன்..!🙏🌹💓

  • @veerapandiyanm9464
    @veerapandiyanm9464 2 роки тому

    Fantastic

  • @deenindia6590
    @deenindia6590 6 років тому

    அருமை

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 2 роки тому

    தமிழ் சமூகம் சினிமா நடிகர்களை கொண்டாடிக்கொண்டு இருக்கிறது

  • @karthiks3150
    @karthiks3150 6 років тому +1

    Bravo

  • @LILLYRAMESH
    @LILLYRAMESH 3 роки тому +1

    Tamil magaan

  • @habibichannel9548
    @habibichannel9548 5 років тому +3

    ஐ கும்கி தாத்தா

  • @mohanankvs8732
    @mohanankvs8732 3 роки тому +1

    Your speech is like a poetic version but your speech is always like Parrott repetition ; if your speech differs according to situation the viewer will enjoy ..

  • @sahayakirupa3661
    @sahayakirupa3661 6 років тому +4

    தமிழருவி

  • @grandpamy1450
    @grandpamy1450 3 роки тому

    இன்னும் உங்கள் குரல் தெளிவு பெற ,,,,, ,சித்தா ,,அல்லது,,
    ஓமியோபதி மருத்துவரை அணுகவும்,,,சிறப்பு ,,,சிறக்க,,,,,

  • @sairameshkumar6836
    @sairameshkumar6836 2 роки тому

    Magudam sooda