Bharathiraja மேடையில் Vairamuthu வை புகழ்ந்த Seeman | Seeman Speech | Om movie Audio Launch

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • Bharathiraja மேடையில் Vairamuthu வை புகழ்ந்த Seeman | Seeman Speech | Om movie Audio Launch
    #Ommovieaudiolaunch
    #SeemanSpeechomaudiolaunch
    #seemanspeech
    For More Political & Cinema News , Reviews , Press Meet , Gossips , Audio Launch , Movie Updates Subscribe Thi Cinemas and click notification bell to get notifications for regular updates
    Stay tuned to #thicinemas for more updates about #cinema HIT like and Share your comments
    Web: www.thicinemas....
    Facebook - / thicinemas
    Twitter- / thicinemas

КОМЕНТАРІ • 246

  • @hameed269
    @hameed269 4 роки тому +201

    சீமானின் தமிழ் அருமை! வரலாற்றை திரும்பி பார்க்க வைக்கிறார்.

    • @ManiMani-k2t
      @ManiMani-k2t 7 місяців тому

      ❤ Arumai 🌹🌹 valuthikul 🌹

  • @பாலமுருகன்-வ4ழ
    @பாலமுருகன்-வ4ழ 4 роки тому +186

    காய்த்த மரம்தான் கல்லடி படும் உன்மீது ஆயிரம் விமர்சனம் வைத்தாலும் ஒருபோதும் உன்னை விட்டுக்கொடுக்கமாட்டோம்

  • @MartinA-dx5jy
    @MartinA-dx5jy 5 років тому +164

    பாரதிராஜா படங்களை மீண்டும் சரியாக இரசிக்க தூண்டுகிறது உன் பேச்சுக்கள்.

  • @shanmugapandishanmuga1639
    @shanmugapandishanmuga1639 6 років тому +124

    அண்ணா நீங்கள் தமிழரின் பொக்கிஷம்

  • @ananthppm5984
    @ananthppm5984 4 роки тому +120

    நூலகத்துக்கு எல்லாம் போக தேவைஇல்லை அண்ணா காணொளி பாருங்கள் அது போதும்

    • @veeramaniveeramani7908
      @veeramaniveeramani7908 2 роки тому

      ரத்தின சுருக்கமாக சொண்ணிங்க சகோ

  • @கோட்சேபிராமணன்

    நானும் வியக்கிறேன்.... சீமானின் பேச்சை. காத்திருப்போம்

  • @MrNada155
    @MrNada155 4 роки тому +34

    உங்கள் மீது விமரிசனங்கள் இருந்தாலும் , எப்போதும் ஆதரவு உங்களுக்குத்தான்.

  • @thameemulansar63
    @thameemulansar63 6 місяців тому +2

    சீமான் பேசுவது போன்று ஒவ்வொருவரையும் மனதிற்குள் உள்வாங்கி அனுபவித்து பேசுவது என்பது அனைவருக்கும் சாத்தியமற்றது....!
    இளையராஜா வைரமுத்து... பாரதிராஜா.. வெற்றி மாறன்... சீமான் போன்றோர் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைத்த பொக்கிஷங்கள்..!

  • @shanmugapandir8535
    @shanmugapandir8535 5 років тому +53

    வாழ்க தமிழ் வளர்க வைரமுத்து ஐயா. வரனும் சீமான்

  • @irudayarajv4682
    @irudayarajv4682 4 роки тому +50

    சீமான் அண்ணன் மேல் இன்னும் அதிகமாக ஈர்ப்பு வருகிறது

  • @rafeeqes9294
    @rafeeqes9294 7 місяців тому +2

    ஒரு மனுசன மனம் விட்டு பாராட்ட என் அண்ணன தாண்டி இனி ஒருத்தன் பொறந்துதான் வரனும்.
    அண்ணா i love you Soo Much ❤❤❤❤

  • @nathanrao8692
    @nathanrao8692 5 місяців тому +3

    SEEMAN ANAN ❤❤❤🎉❤❤❤🎉❤❤❤🎉❤❤❤🎉❤❤❤

  • @selviramakrishnan7970
    @selviramakrishnan7970 5 років тому +39

    மனிதர்கள் நாம் நலமாக வாழ இவர் தலைமை வேண்டும்.

  • @velravirvelravi8976
    @velravirvelravi8976 4 роки тому +15

    மனிதர்கள், கால்நடைகள், பறவைகள், நீர்நிலைகள், காடுகள், வேளாண்மை எல்லாம் மிக சிறப்புடன் இருக்க அண்ணன் சீமான் தமிழர் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும்...

  • @siththartv232
    @siththartv232 4 роки тому +26

    என்றாவது ஒருநாள் தமிழ் தேச விடுதலை பெற்ற பிறகு தான் விடியல்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @senthilkumarraju3724
    @senthilkumarraju3724 4 роки тому +41

    சீமான் தான் இறுதி நம்பிக்கை

  • @sasikumar-bg7xy
    @sasikumar-bg7xy 5 років тому +73

    வைரமுத்து இளையராஜா பணியாற்ற வேண்டும் இதுவே தமிழர்களின் விருப்பம்

    • @Kratos7686
      @Kratos7686 4 роки тому

      @@aruransiva1873 Raja ippo dummy piece, Avan music la indha generation la keka matanga

  • @neerajaram8198
    @neerajaram8198 6 років тому +141

    பொருள் உணர்ந்து ரசிப்பதற்கும் தனி திறமை வேண்டும் ! உணர்ந்ததை நினைவில் வைப்பதற்க்கும் தனித்திறமை வேண்டும் !!!

  • @saravananchegueveravellumt2982
    @saravananchegueveravellumt2982 4 роки тому +11

    அண்ணே! என் தமிழ் தேசத்தை உன் தமிழ் ஆளவேண்டும் - அதில் நான் வாழ வேண்டும் - என் குடும்பம், மற்றும் பல்லுயிர்களுக்கும் வாழிய நீ

  • @rahim3679
    @rahim3679 6 років тому +60

    சிறந்த. தலைவன் அண்ணன் சீமான்

  • @veeramani2032
    @veeramani2032 4 роки тому +8

    Mr.சீமான் அவர்களுக்கு சமர்ப்பணம்
    விடியும் பொழுது இரவானால்
    இச்சமூக மக்கள் அடிமையே
    இரவு பொழுது விடியலானால்
    அதுவே உன் ஆட்சியின் பெருமை
    உன்னை தவறாக விமர்சிப்பவனும் உன் பேச்சின் ரசிகன் தான்
    பாவம் சேர்ந்த இடம் அப்படி
    ஆகையால் நியாயமாக இருக்கிறான்.
    புதுவை வீராகண்ணம்மா.

  • @rshanrajkt
    @rshanrajkt 6 років тому +83

    ஊசி விழுந்தால் பெரும் ஓசை எழும் கூட்டம்.. அரசியலில் மட்டும் அல்ல.. சினிமாவிலும்.. ஆகச் சிறந்த இரசிகன்.. அருமை..அருமை..

  • @sirangeevimalcolm4540
    @sirangeevimalcolm4540 5 років тому +38

    மிக சிறந்த கலைஞன் சீமான்

  • @francisdavid2276
    @francisdavid2276 5 років тому +69

    அண்ணன் சீமான் பேசினால் கண்ணீர் வருகிறது

    • @indiatas
      @indiatas 4 роки тому

      adapaavi. ivan pechu paathiri maathri irukkulla.athaan..

    • @elango9834
      @elango9834 Рік тому

      Joke

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 років тому +85

    சீமான் சார் அற்புதபேச்சு
    பாரதிராஜா
    வைரமுத்து
    நீங்களெல்லாம் தமிழ் நாட்டிற்கு
    கிடைத்த அதிஷ்டம் அது இஷ்டம்

  • @kathiravan1770
    @kathiravan1770 6 років тому +142

    நம்பிக்கையுள்ளவனுக்கு நாலு திசையும் கிழக்கு

  • @gjulius2876
    @gjulius2876 4 роки тому +25

    அருமையான தமிழ் மொழியில் பேசிய அண்ணன் சீமான்

  • @vel1vel181
    @vel1vel181 6 років тому +41

    I love u seeman

  • @mohamedalijinnah1863
    @mohamedalijinnah1863 4 роки тому +35

    இனி ஒரு செத்தமிழனை பாப்பேனோ உன் தேன்தமிழ் சொல்லாற்றல்

  • @akmmaidin4840
    @akmmaidin4840 4 роки тому +6

    I am a mallu,but luv to listen to seemans speech,such knowledge & thamizhu is so beautiful👌👌

  • @mubarakmubarak307
    @mubarakmubarak307 4 роки тому +13

    அருமை அண்ணா அருமையான பதிவு அண்ணா

  • @maninagavel4290
    @maninagavel4290 4 роки тому +14

    மான தமிழர்கள் ஒன்று படவேண்டும்

  • @Jayakumar.M
    @Jayakumar.M 3 роки тому +7

    என் அண்ணன்🥰என்று உரக்க சொல்வேன்🤗எங்கும் சீமான்😎நாம் தமிழர்💥

  • @gomathik3107
    @gomathik3107 6 років тому +46

    சிறந்த பேச்சு...வாழ்த்துக்கள்🌷🌷🌷

  • @Car-wu5vj
    @Car-wu5vj 5 років тому +171

    இவனை தமிழ் தலைவனாக ஏற்க்காமல் வேறு எவனை தேர்ந்தெடுப்பது

    • @somaravi934
      @somaravi934 4 роки тому +4

      SEEMAN. Em inaththin. Kaavalan. , bro - Naam. Tamilar. ( france ). PARIS

    • @ragumathullan1484
      @ragumathullan1484 4 роки тому +3

      @pathmanathan kasippillai podaw sangi thevidiya paiya 🤣😀

    • @ragumathullan1484
      @ragumathullan1484 4 роки тому +3

      @pathmanathan kasippillai neetha saiman nu pearu vechiyadaw venna 🤣🤣

  • @varanjing
    @varanjing 5 років тому +27

    Seeman 💪

  • @supermaran3867
    @supermaran3867 4 роки тому +8

    மிகவும் அருமையான பதிவு

  • @chinnakannan2393
    @chinnakannan2393 4 роки тому +13

    அருமையான பேச்சாற்றல்

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 5 років тому +24

    seeman Anna super💕💕💕💕💕💕💕

  • @sakthivelrajendran5049
    @sakthivelrajendran5049 4 роки тому +19

    நாம் தமிழர் 💪💪💪💪

  • @mohamedalijinnah1863
    @mohamedalijinnah1863 4 роки тому +14

    நாம் விரும்பும் நாம்தமிழர்

  • @ராம்குமார்S
    @ராம்குமார்S 4 роки тому +13

    வெல்லும் நாம் தமிழர் 😊😎💪💪💪💪

  • @akilanselva9056
    @akilanselva9056 6 років тому +37

    நாம் தமிழர்

  • @rafeeqes7543
    @rafeeqes7543 Рік тому +1

    Anna Evvalavu Sirapaana Peachu.
    Ungala Romba Romba Nesikkiren Seeman Anna ❤

  • @govin555
    @govin555 6 років тому +27

    Best future seeman

  • @samsudeemc6593
    @samsudeemc6593 5 років тому +21

    Naam thamilar katchi love

  • @guruprasath5785
    @guruprasath5785 5 років тому +21

    தாயி விருமாயி மனசு மருகுதம்மா ..உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா ..தங்கம் போல் நான் வளர்த்த தங்கச்சி பிரிய கண்டு கத்தால காட்டுக்குல்ல காலைகலும் கதருதம்மா..
    (வாசப்படி கடக்கையில வரலயே பேச்சு பள்ளப்பட்டி தாண்டி புட்டா பாதி உயிர் போச்சு)...

  • @saragee7722
    @saragee7722 4 роки тому +10

    Engal Anna 😙😙😙😙❤❤❤💘💘💘

  • @JanugvsJanu
    @JanugvsJanu 4 роки тому +8

    SEEMAN ANNAN FIRE SPEECH THAMILAN DA

  • @biokart
    @biokart 2 роки тому +4

    The command over Tamil and the confidence shown by Seeman is out of this world

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 5 років тому +42

    நாம்தமிழர்

  • @jothihkjothihk8906
    @jothihkjothihk8906 5 років тому +93

    என்ன ஐயா உணக்கு காகிதகுறிப்பு இல்லை எப்படி உன்னால் தொடர்ச்சொல் ஓ நீ அவமானம் கடந்து தமிழ் காக்க வேண்டிய விதியா கமாராஜருக்கு போட்டியா பார்க்கலாம்

  • @sundmund5960
    @sundmund5960 6 років тому +68

    ஆக சிறந்த தலைவர்.மரியாதைகளோடு.வணக்கம்.

  • @nivedhg5325
    @nivedhg5325 5 років тому +29

    Seeman oru medhai...Arivalayam...

  • @lalithathiru3171
    @lalithathiru3171 6 років тому +18

    Awesome speech

  • @suryasurya-pf8tv
    @suryasurya-pf8tv 6 років тому +21

    👌👌👌👌👌💛💛

  • @sarathkumarvelan691
    @sarathkumarvelan691 4 роки тому +9

    Seeman mass 😎😎vairamuthu altimate 💖💖💖💖

  • @gvthiruppathilawoffice8845
    @gvthiruppathilawoffice8845 4 роки тому +6

    சீமான்💪💪💪

  • @saravananrathinam2815
    @saravananrathinam2815 6 років тому +20

    Super speak anna

  • @Rjfav
    @Rjfav 3 роки тому +5

    We love u seeman bro💓

  • @venotvelu
    @venotvelu 4 роки тому +6

    மன நிரய்வாக உள்ளது சிமான் வய்ரமுத்து

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 4 роки тому +9

    சரி ஐயா நீங்க சொல்றது சரி, ஆனா இந்த ஆழு தமிழை திராவிடத்துக்குள்ள அடக்கிறாரே! அதை ஏற்க முடியாது மன்னிக்கவும் முடியாது!

  • @jaikumar-xp5js
    @jaikumar-xp5js 4 роки тому +9

    Paused @ 19:52 or -11:20 about vairamuthu songs

  • @SavarimuthuAmbuross
    @SavarimuthuAmbuross 5 місяців тому

    திரு சீமான் சொன்னதுபோல அழகான இரண்டு மகன்கள் கபிலன் மதன் கார்க்கி என்று திரு கவிபேரரசு வைரமுத்துவுக்கு அதனால் பிறந்தது தொல்லையடா ஆனால் என்மனம் வெள்ளையடா என்பதுபோல ஒருமகள் பிறந்து இருக்குமாயின் இவருக்கு இப்போ பேசபடுகின்ற எந்த கெட்ட பேச்சுகளும் நெருங்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும் காரணம் தன்னை தானே திருத்திக்கொண்டிருக்கும்எல்லோர் மனங்களையும் வாழ்க தமிழ் நாம் தமிழர் நன்றி.

  • @saravanan8660
    @saravanan8660 6 років тому +12

    ONE DAY ALL MEDIA WILL FOLLOW SEEMAN

  • @MuthuKumar-gu5zu
    @MuthuKumar-gu5zu 4 роки тому +3

    ஆயிரம் மலர்களே மலருங்கள் இந்தப் பாடல் கவியரசு கண்ணதாசனின் வரிகள்

  • @samysamy2229
    @samysamy2229 6 років тому +12

    Welcome

  • @krkr6051
    @krkr6051 6 років тому +27

    ஐயா அருமை நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @chandrasekaranthaiyagaran3542

    ஆனால் ரசனை மாறுமா என்ன.பாரட்ட நாங்கள் இருக்கிறோம்.சீமான் நீங்கள் பலருடைய தயாரிப்பு.மணிவன்னன் தயாரிப்பு அல்லவா.நேரில் சந்தித்து பாராட்ட விழைகிறேன்.வாழ்த்துக்கள்.Stc

  • @youvaneshraju4035
    @youvaneshraju4035 5 років тому +11

    Annan seeman dhanda geththu

  • @jai3459
    @jai3459 4 роки тому +8

    இவர் பேசினாலே ரசித்துக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது....

  • @sridharsundararajan1467
    @sridharsundararajan1467 4 роки тому +3

    Inspirational speech

  • @manivannan5108
    @manivannan5108 5 років тому +7

    உங்கள் பேச்சிகள் ..புரட்சிகள் எல்லாவற்றிலும் மிக மிக அருமையாக கண்ணிமைக்கும் நேரத்தில் வந்துவிழும் சொற்களை பார்க்கும்போது வியந்துமோயிருக்கேன் சீமான் அவர்களே....
    எதை கருத்தாக எடுத்து நீர் பேசினாலும் அதர்கென்று ஒரு மகத்துவமும் தனித்துவமும் பெற்றிர்க்கும்...ஆனால்
    இந்த வைரமுத்து வை பற்றி நீங்கள் பேசும்போது உங்களுக்கென்று இருக்கும் பேச்சாற்றலும் அதன் அழகும் இந்த வைரமுத்துக்கு பொருந்தவில்லை...
    வைரமுத்து ஒரு காமவெறியன்...

    • @srin9867
      @srin9867 5 років тому +1

      I think he knows about Cinema world, Lies and lies are there in a big way.

    • @rajakr950
      @rajakr950 4 роки тому +1

      இது வைரமுத்து அவர்களின் தமிழுக்கும் கவிதைகளுக்கும் ஆன பாராட்டு. வைரமுத்து அவர்களின் சுய வாழ்வில் குறைகள் ஏதும் இருந்தாலும் கூட அவரது படைப்புகளை புறந்தள்ளிவிட முடியாது

  • @p.bhavadharani5ddhanalaksh170
    @p.bhavadharani5ddhanalaksh170 6 років тому +14

    Ntk

  • @saravansaravanan8293
    @saravansaravanan8293 6 років тому +22

    சூப்பர் பேச்சு

  • @udhayshankar3982
    @udhayshankar3982 6 років тому +11

    En inam vazha
    En Thamizh vazha
    Engal sirapu vazha
    En annan endrum vazha vendum
    #NaamTamilar

  • @அபிமுகம்மகிழ்ச்சி

    உன்மையான தமிழன் அன்ன்ன்

  • @RaviKumar-om5bw
    @RaviKumar-om5bw 8 місяців тому

    தேனி மாவட்டத்தின் ராஜாக்கள் ❤️🙏

  • @ramr2500
    @ramr2500 4 роки тому +4

    Bharathiraja and vairamuthu 👏👌👍🙏

  • @mvelan8510
    @mvelan8510 3 роки тому +1

    Waav..... excellent ....

  • @amarnitipatiperuvaluti9224
    @amarnitipatiperuvaluti9224 5 років тому +22

    திர்கதரிசி

  • @edwinjaykumar925
    @edwinjaykumar925 4 роки тому +4

    Super

  • @salemrganesh
    @salemrganesh 6 років тому +2

    i never like seemaan and his .politics. in this video his speech about bharathi raja and vairamuthu is excellent. ORU VISHAYATTHAI NAAM ENDHA ALAVUKKU RASIKKIROMO ADHE ALAVUKKU VELIPPADUTTHA MUDIYUM.SEEMAN S ADMIRATION ABOUT 16 VAYADHINILE MOVIE SHOWS HOW HE MERGED WITH THAT MOVIE. EXCELLENT SPEECH SEEMAAN SIR.RASITTHU PESI RASIKKA VAIKKIRAAR.

  • @kaviarasu1234
    @kaviarasu1234 6 років тому +37

    Naam Tamilar....

  • @arulselven401
    @arulselven401 4 роки тому +1

    Super speech thalaiva

  • @Bksaravanakumarhindi
    @Bksaravanakumarhindi 4 роки тому

    பாரதிராஜாவையம் சீமானையும் இணைத்து வைத்த பெருமை எங்கள் தங்க மகன் சிங்க மகன் வைரமுத்து அவர்களையே சாரும் #bkskilayaraja

  • @dinoselva9300
    @dinoselva9300 6 років тому +30

    இருட்டை கத்தரிச்சு சித்தரித்தது போன்று

  • @thanikachalam4975
    @thanikachalam4975 6 років тому +17

    Super na

  • @loganathanrajeshwarilogana507
    @loganathanrajeshwarilogana507 3 роки тому +1

    அருமை அண்ணா

  • @ayappanayappan5787
    @ayappanayappan5787 4 роки тому +3

    😍😍😍😍

  • @subramaniank2360
    @subramaniank2360 3 роки тому +1

    நான் இன்று பாரதிராஜாவை வைரமுத்து வை படித்தேன் அறிந்தேன் ரசித்தேன் உன்னால்

  • @UnKnown-hl9ps
    @UnKnown-hl9ps 4 роки тому +4

    🔥

  • @thangapandir6458
    @thangapandir6458 6 років тому +8

    time to lead Anna

  • @Vijay__JV
    @Vijay__JV 5 років тому +3

    Luv u na

  • @sthayaal3404
    @sthayaal3404 4 роки тому +17

    இவனை போல் ஒரு மேதை உண்டா

    • @navalana9706
      @navalana9706 4 роки тому

      சத்தியமா இவனை போல் ஒரு கிறுக்கு புண்ட இருக்க முடியாது

    • @premking1097
      @premking1097 4 роки тому +1

      @@navalana9706 poda dravida nai🐕🐕🐕🐕🐕

  • @chandrasekaranthaiyagaran3542

    ஆகா என்ன கருத்தாற்றல்.சீமானின் பல சொற்பொழிவுகளை நான் கேட்டிருக்கிறேன்.ஆழ்ந்த வாசிப்பு,மேலான ரசனை,அழகான ஆழமான கருத்து வெளிப்படுத்தல்,ஜயா அருமை.கற்றலின் கேட்டலே சிறப்பு என்பதுபோல இந்த பேச்சு மனம் நிறைந்தது.
    கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால்

  • @sk-rn1qc
    @sk-rn1qc 3 роки тому

    மரியாதையான பேச்சு,ரசனையான வாா்த்தை,புன்முறுவல் தரும் நகைசுவை,நிசா்சனமான புகழ்ச்சி,ஆதாரம் வைத்து பேசிய பேச்சு அடடடா,,,, ஆங்கிலம் வாசம் வாராத தமிழரின் பேரன்பு,,சீமான் அவா்கள் அவர்மீதும்,தமிழ் மீதும்,புத்தகங்கள் மீதும் ஆர்வத்தை தூண்டுகிறாா்,,

  • @manivannan.k8499
    @manivannan.k8499 6 років тому +7

    செம

  • @selvaraj7025
    @selvaraj7025 4 роки тому +1

    நாளைஉலகில்நம்பிக்கைபிறக்கு அதில்நடந்நுசென்றாலும்விடிவெள்ளிதான்கிடைக்கும்அந்தவிடிவினில்உனக்கொருதமிழ்தேசமேகிடைத்திடுமேஅந்தநம்பிக்கைமேடைநாலொருஆட்சிதானேமலரந்திடுமே

  • @thamilanarun5395
    @thamilanarun5395 3 роки тому

    2021 👍