உங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் ! - ஜோ. மல்லூரி அசத்தல் பேச்சு | Joe Malloori Speech

Поділитися
Вставка
  • Опубліковано 7 жов 2024
  • உங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் ! - ஜோ. மல்லூரி அசத்தல் பேச்சு | Joe Malloori Speech
    #JoeMallooriSpeech #KenFest19 #EKBS
    Speech @ KenFest19 - 8th Annual Day Celebration
    Contact Details:
    Everest Kenbridge Senior Secondary CBSE School
    Mayiladuthurai.
    for Enquiries: +91 72 000 000 55 / 66

КОМЕНТАРІ • 40

  • @giridharan4474
    @giridharan4474 6 місяців тому +1

    Great speech

  • @p.s.natarajan8370
    @p.s.natarajan8370 Рік тому +2

    😮தேனியில் பிறந்து தேனான தமிழை தெவிட்டாமல் வளரக்க பிழையினை ஒதுக்கி விதையாய் விதைத்து உறவினை உணர்த்த தேனீயாய் கொட்டி தேசமெங்கும் தமிழ் வளர்க்க விஞ்ஞான அறிவிலும் மென்பொருள் மேன்பட தமிழ் எங்கும் ஒலிக்கும், ஒளிக்கும் பொன்னான பணி தொடரட்டும் மல்லூரி சொந்தமே. வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் பல்லாண்டு !பல்லாண்டு!!

  • @tamilenusuruda7038
    @tamilenusuruda7038 4 роки тому +7

    உண்ண உண்ணத் திகட்டாத தமிழ்ப் பாலை ஊட்டும் தமிழ்த் தாயாய் உங்களை பார்க்கிறேன்.. நூற்றாண்டுகள் வாழி உங்கள் தமிழ்த் தொண்டு..

  • @gowresivaguru4493
    @gowresivaguru4493 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா நமது கலாச்சார உடையில் வந்தால் மிகவும் நெருக்கமாக இருக்கும் அருவி போல் இருக்கின்றது நீங்கள் பேசுவது எங்கள் தமிழ் போல இருக்கின்றது.நான் இலங்கையில் இருந்து

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 Рік тому +1

    உங்களைப் போன்ற தமிழ் அறிஞர்கள் இருக்கின்றவரை தமிழ் தலைநிமிர்ந்து நிற்கும்.

  • @arularjunan8830
    @arularjunan8830 2 роки тому +1

    அன் னைத்தமிழ் கொஞசி விளையாடும் நின் திருப்பாதம் தொட்டு வணங்குகிறேன்.

  • @priyankajk917
    @priyankajk917 5 років тому +9

    குழந்தைகளுக்கு கற்று கொடுக்க வேண்டிய ஏழும் சமுதாய மாற்றத்திற்கான நல்ல அருமையான கருத்துகள்

  • @jeeva-social-view
    @jeeva-social-view 2 роки тому +1

    தமிழ் வாழும் அண்ணா தமிழ் வாழும். கவிமலர் ஜோ மல்லூரி வாழ்க.

  • @evaaro727
    @evaaro727 4 роки тому +2

    தமிழன் என்ற மார்தட்டி மட்டிலா கருத்துமழை பொழியும் பண்பாளரே சிறக்க உம் தமிழ்த் தொண்டு

  • @sivassiva7815
    @sivassiva7815 Рік тому +2

    ஊர் தேனீ என்பதால் பேச்சு தெவிட்டாத் தேனாய் இனிக்கிறது.

  • @subburajkasirajan3275
    @subburajkasirajan3275 3 роки тому +2

    தேனி மண்ணில் பிறந்த மிகப்பெரிய பொக்கிஷம்

  • @lakshmibackia745
    @lakshmibackia745 18 днів тому

    Enna voice.தேன் வந்து பாய்கிறது காதினிலே

  • @veroformcnc3339
    @veroformcnc3339 Рік тому

    Exlant speech jo

  • @georgenavaretnarajah5329
    @georgenavaretnarajah5329 5 років тому +1

    பல காலங்களின் பின் உங்கள் தமிழினுள் மூழ்கி மகிழ்ந்தேன். உங்களை பாராட்ட தமிழில் வார்த்தைகளை தேடுகிறேன். என்னிலும் இளையவராயினும் உங்களை ஐயா என அழைக்கவே அவாவுகிறேன். அடுக்கு மொழி வசனங்களை அள்ளி வீசும் உங்கள் இலாவகம் எவருக்கும் இலகுவில் வந்திடாது . தங்களின் தமிழை இப்படியாக தரணிக்கு தொடராய் வழங்க வேண்டுமென ஒரு அன்பு கட்டளையை தங்களுக்கு நான் விடுக்கலாமா ? ஒரு ஈழத்தின் மகனாக உங்களை பாராட்ட கிடைத்த சந்தர்ப்பத்தினை இட்டு அக மகிழ்கிறேன்.

  • @MohanapriyaKP
    @MohanapriyaKP 7 місяців тому

    Super sar❤❤

  • @arumugams3192
    @arumugams3192 Рік тому

    Excellent Speech a long with speed also.

    • @arumugams3192
      @arumugams3192 Рік тому

      I like very much his speech and also without any gap.

  • @kaviks8995
    @kaviks8995 Рік тому

    Super sir❤❤❤❤❤❤

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Рік тому

    அற்புதமான பதிவு

  • @rams5474
    @rams5474 2 роки тому

    Golden words of ethics and foundation for the youth. Flow of thought come out in words for the good of society in pure Tamizh.

  • @seenuseenu1290
    @seenuseenu1290 Рік тому

    Super.talaiva

  • @Mohamedali-mr7cr
    @Mohamedali-mr7cr 5 років тому +1

    நல்ல அருமையான கருத்துகள்

  • @kathiravankr7011
    @kathiravankr7011 5 років тому +2

    Thanks again super

  • @b.nagarajanmonish4824
    @b.nagarajanmonish4824 5 років тому +1

    சூப்பர் ஐயா

  • @harigeethapriya4658
    @harigeethapriya4658 4 роки тому +1

    Excellent sir

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 Рік тому

    Great talent

  • @idealindia342
    @idealindia342 5 років тому +1

    Excellent

  • @GunaSeelan-bi3lj
    @GunaSeelan-bi3lj 5 років тому +1

    அருமை

  • @balakrishnannr1187
    @balakrishnannr1187 3 роки тому

    Super sir

  • @gopnayki
    @gopnayki 5 років тому +3

    Good one

  • @eenaeena6849
    @eenaeena6849 4 роки тому +1

    🙏

  • @tales_of_aishu
    @tales_of_aishu 5 років тому +3

    👍👍👍👍👍

  • @rawf-ul-bayanvideosintamil7800
    @rawf-ul-bayanvideosintamil7800 2 роки тому

    Malloorynee orukalloori

  • @kavinsmart250
    @kavinsmart250 Рік тому

    Arivu mattum ellai anbu unnidathiĺ niramba ulladhu thambi

  • @DelightfulBoxer-nf7jg
    @DelightfulBoxer-nf7jg 3 місяці тому

    Malloori un sollu oru Uri

  • @maninidhi1990
    @maninidhi1990 4 роки тому +1

    Super speech sir

  • @eenaeena6849
    @eenaeena6849 4 роки тому +1

    🙏