நீ இன்றி வாழ்வேது ஐயப்பா | way to Sabarimala | travel bakthi padal 🙏🏼

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 47

  • @darmashasthai2931
    @darmashasthai2931 8 місяців тому +19

    நீ இன்றி வாழ்வேது ஐயப்பா
    உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா
    கண்ணுக்குள் உனை வைத்து நான் பார்கிறேன்
    கண்ணீராய் கரைந்தோட மாயம் ஏனோ
    நீயின்றி அணுவேதும் அசயாதய்யா
    வாழ்வில் இன்பமும் துன்பமும் நீதானையா
    நீ இன்றி வாழ்வேது ஐயப்பா
    உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா
    நெய்தேங்காய் நான் கொண்டு வருவேனய்யா
    உன்பொன்மேனி நெய் உருக செய்வேன் அய்யா
    குருசுவாமி துணை கொண்டு வருவேனைய்யா
    எங்கள் குருவின் குருவை கான்பேனையா
    நீ இன்றி வாழ்வேது ஐயப்பா
    உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா
    கண்ணுக்குள் உனை வைத்து நான் பார்கிறேன்
    கண்ணீராய் கரைந்தோட மாயம் ஏனோ
    நீயின்றி அணுவேதும் அசயாதய்யா
    நீயின்றி அணுவேதும் அசயாதய்யா
    வாழ்வில் இன்பமும் துன்பமும் நீதானையா
    நீ இன்றி வாழ்வேது ஐயப்பா
    உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா
    கரிமலை தாண்டிங்கு வந்தோமய்யா
    கடினத்தின் கடினத்கை உணர்ந்தோமய்யா
    மலையேற்றம் ரொம்ப ரொம்ப கடினமைய்யா
    அந்த பம்பை நதி நீரும் புனதமய்யய்யா
    நீ இன்றி வாழ்வேது ஐயப்பா
    உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா
    இருமுடி தலை தாங்கி வருவோமய்யா
    உன் திருவடி சரணத்தை அடைவோமய்யா
    பதினெட்டு படி ஏறி வருவேனைய்யா
    உந்தன் பதினெட்டு படி ஏறி வருவேனைய்யா
    எங்கள் தத்வமசியை காண்பேனைய்யா
    நீ இன்றி வாழ்வேது ஐயப்பா
    உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா
    நீ இன்றி வாழ்வேது ஐயப்பா
    உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா
    உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா
    உன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா
    உந்தன் நினைவின்றி மகிழ்வேது ஐயப்பா

  • @villan2644
    @villan2644 9 місяців тому +5

    ஒவ்வொரு வரியும் ஐயன் ஐயப்பனை கண் முன்னால் கொண்டு வந்து செல்கிறது😢😻😍😍🦋

  • @mathiajith7985
    @mathiajith7985 9 місяців тому +13

    உங்களின் குரல் மிக அருமை.... அதுமட்டாமல் இந்த பாடலை ஒரே நாளில் குறைந்த பட்சம் 40 மேல் கேட்டேன் ஆனால் என் வாழ்க்கையின் ஒருநாள் கூட என்னால் கேட்டக்காம இருக்க முடியாது ஏன் என்றால் எல்லாம் எங்களின் அய்யனின் மேலில் உள்ள பக்தியே காரணம். ஸ்வாமியே சரணம் ஐயப்பா

  • @Venkatraman-sn9yn
    @Venkatraman-sn9yn 9 місяців тому +2

    Swamiyea saranam ayyappa Super ra paduranga samigal ❤❤❤❤❤

  • @vipinkumar83
    @vipinkumar83 9 місяців тому +3

    Swami Sharanam 🙏 meendum sandhippom innoru bhajanaiyil

  • @Msdurai-y9e
    @Msdurai-y9e 9 місяців тому +1

    பாடல் மிகவும் அருமை

  • @29307494
    @29307494 5 місяців тому +1

    அருமையான ஐயப்பன் பாடல் வரிகள்

  • @skmayil1492
    @skmayil1492 9 місяців тому +3

    Ovvoru lyrics um sema ... True bro..... Swamiye saranam ayyappa uyire nee ayyappa

  • @GgmuruganGgmurugan
    @GgmuruganGgmurugan 9 місяців тому +2

    Super samy. Samye saranam Iyappa

  • @SenthilSm-u8g
    @SenthilSm-u8g 9 місяців тому +3

    Superb Samy..... Mei siliruka vaikudhu iyyapa....
    Nei thengai Nan kondu varuven ayya...
    Unai Nan nei uruga seiven ayya...
    Arpudham ana varigal samiii

  • @drivingskills919
    @drivingskills919 9 місяців тому

    அருமையான பாடல் சாமி சரணம் ஐயப்பா

  • @RajeshParamasivan-h1u
    @RajeshParamasivan-h1u 2 місяці тому

    🙏Sameya saranam ayappa🙏

  • @Selvaselvakumar-u2v
    @Selvaselvakumar-u2v 9 місяців тому +1

    Swami saranam ayyappa super song 🙏🙏🙏

  • @sriramkannan6880
    @sriramkannan6880 9 місяців тому +1

    Om Swamiyea Saranam Aayapa

  • @Dineshstyle
    @Dineshstyle 9 місяців тому +1

    Swami Saranam

  • @ManojKumar-sf9by
    @ManojKumar-sf9by 9 місяців тому +6

    Lyrics send pannunga samy

  • @haarishsuba4783
    @haarishsuba4783 9 місяців тому +1

    ❤❤swamiye saranam ayyapa🙏

    • @Dineshstyle
      @Dineshstyle 9 місяців тому

      Lyrics send pannuga Swami

  • @easwaranshiva3224
    @easwaranshiva3224 7 днів тому

    சாமி பாடல் வரிகள் அனுப்புங்கள்

  • @Thalakiran-l3w
    @Thalakiran-l3w 8 місяців тому

    semma song bro

  • @murugananthamsakthivel325
    @murugananthamsakthivel325 9 місяців тому +1

    Vera level swamy

  • @subashkumar5014
    @subashkumar5014 9 місяців тому +1

    Lyrics send pannalama bro

  • @praveentg8798
    @praveentg8798 8 місяців тому

    👌👌👌🥰

  • @aanmeegapayanam
    @aanmeegapayanam 9 місяців тому +1

    🎉

  • @kenneyboy007
    @kenneyboy007 9 місяців тому +1

    Lyrics send pannunga

  • @syntolinfo
    @syntolinfo 9 місяців тому +2

    Pl post the lyrics
    Superb
    Excellent singing

  • @prasannavenkateson4687
    @prasannavenkateson4687 9 місяців тому +1

    Wonderful full

  • @Its__aji__for__you
    @Its__aji__for__you 9 місяців тому +1

    Unni krishnan maari paadrinha saami❤

  • @bestveera9438
    @bestveera9438 9 місяців тому +1

    Lyric send me bro

  • @sivasugumar9330
    @sivasugumar9330 Місяць тому

    Dai ethu jesus song da 😂😂😂😂😂😂😂