அகிலாண்ட கோடி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மேல்மலையனூர் தாய் அவர்களின் அவர்களின் துணை இன்றும் உங்களுக்கு நிலைத்திருக்கும் வாழ்க வளமுடன் இந்த பாட்டு மிகவும் மிகவும் அருமை அருமை ஓம் சக்தி ஓம் சக்தி
ஜெயக்குமார் அய்யா உங்க பட்டு கேட்ட மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு நான் கும்பிடு என் பத்திர காளியம்மன் உங்க பட்டு கேட்டு மனம் இறங்கி எல்லாரையும் காப்பாத்துவாங்க கோடான கோடி நன்றி ஐயா
அண்ணா நீங்கள் அருமையாக பாடுகிறார்கள் உங்கள் புகழ் ஓங்குக தயவு கூர்ந்து இந்த தம்பிக்காக என் குலதெய்வம் என் தாய் பொன்னியம்மன் பாடலை பாடுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
எத்தனையோ பாட்டு கேட்ருக்கேன் ... உங்கள் பாடல் என்னை மீறி அழவைத்தது.... என் மனதில் உள்ள அனைத்து குறைகளும் நீங்கள் பாடலின் மூலம் பாடியுள்ளீர் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
மிகச்சிறந்த வாசிப்பு... அருமையான கலைநயம்... தங்கள் வாழ்வும், தங்கள் பம்பை இசைவாத்தியங்களும், இவ்வுலகிற்கு அரும்பெரும் இன்பத்தை வழங்கவேண்டும் தோழரே.....😄
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இந்த பாடல் மிகவும் எனது மனதை கவர்ந்த பாடலாக அமைகின்றது அது மட்டுமல்ல அது பக்திக்கு உரியவகையில் இந்த பாடல் அருமையாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் மிக்க மகிழ்ச்சி நானும் ஒரு பாடகர் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் கிராமிய பாடல்கள் எத்தனையோ பாடினாலும் அம்மனுக்கான பாடல்கள் உங்களை போன்ற பம்பை உடுக்கை கலைஞர்களால் மென்மேலும் மெருகேரி வருகின்றது உங்களுடைய வாழ்விலும் எல்லாம் வல்ல அந்த பராசக்தி நலனோடு அங்கீகாரத்துடன் வாழ்க வாழ்க நான் அன்போடு வாழ்த்துகின்றேன்
உண்மையாக இந்தப் பாட்டு என் உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது அருமையான பாடல் மிக்க நன்றி அண்ணன் மீண்டும் மேலும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 👍🎉🎉🎉
சுமார் 100 முறைக்கு மேலும் இந்த பாடல் கேட்டுவிட்டேன் சகோ அருமை...
நான் மலராக மாறக்கூடாதா அம்மாவே உன் பாதத்திலே சேரக்கூடாதா ஓம்சக்தி
அண்ணா நான் ஒரு கிறிஸ்தவன் ஆனால் நான் பெரியார் கொள்கை உடைவான் ஆனால் உங்க பாட்டு என்னை ரொம்ப மெய் சீராக்க வைக்கிறது அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Xz5rt5yttt
🙏
@@tamilarasan72530 ji ni no
🤲
கல்லாக மாற கூடாதா கருவறையில் சேரக்கூடாதா!!! அருமையான பாடல் வரி..♥️ காந்த குரல் வளம்..
My favorite line athan bro 😇
உங்கள் குரல் இந்த பூமியில் மிக பெரிய அளவில் வர வேண்டும் அண்ணா.👌👌👌👏👏👏👌👌👌
நானும் கடவுள் மறுப்பாளன் தான் ஆனால் பக்தி பாடல்களின் தீவிர ரசிகன்.இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்தது❤
ஜெயக்குமார் ஐயா நீங்கள் பாடும் இந்தப் பாடல் மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் கிடைத்தது இறைவன் பிறப்பித்த வரம் நன்றி ஐயா,🙏🙇♂️🙇♂️
வாழ்க பல்லாண்டு
ஏர் போன் 🎧 போட்டு இந்த பாட்டு இப்ப தா முதல் முறையாக கேட்கிறேன் என் உடம்பு மெய்சிலிகிறது அண்ணா ....... அருமையான பாடல் ....
அகிலாண்ட கோடி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மேல்மலையனூர் தாய் அவர்களின் அவர்களின் துணை இன்றும் உங்களுக்கு நிலைத்திருக்கும் வாழ்க வளமுடன் இந்த பாட்டு மிகவும் மிகவும் அருமை அருமை ஓம் சக்தி ஓம் சக்தி
ஸ்ரீ அங்காளம்மன் சக்தி யால் உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
ஜெயக்குமார் அய்யா உங்க பட்டு கேட்ட மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு நான் கும்பிடு என் பத்திர காளியம்மன் உங்க பட்டு கேட்டு மனம் இறங்கி எல்லாரையும் காப்பாத்துவாங்க கோடான கோடி நன்றி ஐயா
🎉😂😢😮😅😊❤
😢
ஓம் சக்தி வாழ்த்துக்கள் நீங்கள் அனைவரும் நூறு ஆண்டுகள் வாழவேண்டும் உலக மக்கள் நோய் வறுமை நீங்கி வாழவேண்டும்
அண்ணின் குரல் வளம் அருமை,கேட்பதற்கு இனிமை
அண்ணா நீங்கள் அருமையாக பாடுகிறார்கள் உங்கள் புகழ் ஓங்குக தயவு கூர்ந்து இந்த தம்பிக்காக என் குலதெய்வம் என் தாய் பொன்னியம்மன் பாடலை பாடுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
😊😊😊😊😊😊😊
நான் மலராக மாற கூடாதா உன் பாதத்திலே சேரக்கூடாதா😢😢😢🙏🙏🙏😔😔😭அம்மா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உன் பிள்ளையா உன் பாதத்திலே இருக்க வரம் வேண்டும் தாயே😢
எத்தனையோ பாட்டு கேட்ருக்கேன் ...
உங்கள் பாடல் என்னை மீறி அழவைத்தது....
என் மனதில் உள்ள அனைத்து குறைகளும் நீங்கள் பாடலின் மூலம் பாடியுள்ளீர் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
உங்கள் பாட்டை நானும் பாட கூடாதா என் ஐயாவே உங்கள் புகழை நானும் தேடக் கூடாதா. 🙏🙏🙏
super 🥳
@@prabhukathirvel8864 ப்ப் மோ pplpppp போ p போ
🙏🙏🙏🙏🙏🙏
0
🙏🙏👍👍
Vetrivel
அண்ணன் பாடல்க்கு இந்த தம்பி அடிமை அருமை அண்ணா மேம் மேலே பாட வாழ்த்துக்கள்
ஸ்ரீமுத்து மாரியம்மன் துனை
கடவுளே 👑🤴🏻👑என்னக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச 👸🏻அம்மா🧚♀️ பாடல்🎶🥰....கடவுளே உங்க குரல் 🤴🏻 🔥🔥🔥🔥பாடல் வரிகள் சூப்பர் சூப்பர்
🔮நீங்க தான் 🤴🏻🔮 அருமை 👍👍
அருமை ஐயா உங்கள் பாடலை கேட்கும் பொழுது உடம்பு சிலிர்க்கிறது சூப்பர் சூப்பர் சூப்பர்
Intha song ethana vatti kettalum salikavilla... Nan padum intha pattu ..,......pattu kettu oddi vanthaiyaa... Vera level anna
Super voice anna ... 👌
அண்ணா உண்மையில் உங்கள் ராகம் சூப்பர் நா பாடல் வரிகள் அருமை நா
இந்த பாடலுக்காகவே நான் உங்கள் ரசிகன்....💯💯💯💯
நான் வணங்கும் அம்மா சமயபுரத்தா பாட்டு கேட்ட மாதிரியே இருக்கு ஜெயக்குமார் அண்ணா ரொம்ப அருமை
அய்யா நான் மனசு சரியில்லை என்றால் இந்த பாடலை கேட்டு மனசு லேசாகி பரவசம் அடைந்து விடுவேன் நீங்கள் சாமி கொடுத்த வரம்
பாடல்பாடல் மிகவும் அருமையாக உள்ளது அண்ணாஅன்னையின் நேரடி உருவத்தை கண்டது போல் உள்ளது
மேலும் மேலும் அம்மன் அருளும் ஆண்டவன் அருளும் வேண்டும் அண்ணா🙏
🙏🙏அம்மா நிலவில்லாத வானம் போல வாழ்கின்றேன் நிலையும் ஏனம்மா அங்கே முழு நிலவாய் வந்தவள் நீ என் முகம் மலர செய்பவள் நீயே 🙂
மிகச்சிறந்த வாசிப்பு... அருமையான கலைநயம்... தங்கள் வாழ்வும், தங்கள் பம்பை இசைவாத்தியங்களும், இவ்வுலகிற்கு அரும்பெரும் இன்பத்தை வழங்கவேண்டும் தோழரே.....😄
இந்த பாட்டு கேட்டதும் உடம்பு தானா சிலிர்க்குது😢😢😮😮
அருமையானா பாடல் அண்ணா
சிம்ம குரல் உங்களுக்கு வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏கங்கை அம்மா 🙏🙏🙏
ஆஹா அருமை அருமை எத்தனை முறை வேணாலும் கேக்கலாம்.... 😍✌🔥🔥🔥👌👌👌👌👌👌
கஷ்டம் என்று நினைக்கும் போது கை கொடுக்கும் அந்த அம்மனுக்கு ஒரு சிறந்த பாடல்
👌👌மிக அருமை ஜெயா அம்மா ❤
சலிக்காத பாடல் 🙏respect bro unga voice and songs ku nanga adimai
ஓம் சக்தி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி தாயே
அருமையான கங்கையெம்மன் பாடல் சூப்பர் அண்ணா 😍😍😍😍😍😍😍😍😍
பாடல் அருமை ...🙏
இது போன்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் தொடர வேண்டும் .
🙏🙏👌👌👌👌👌💯🙏🔥🔥🔥🔥சிறப்பான பாடல் வரிகள் மட்டும் குரல் அருமை... 😍
அண்ணா நான் இந்தப் பாடலுக்கு மிகவும் அடிமையாகிவிட்டேன்
உங்கள் பாடலை நான் காலை 3 மணி அளவில் எனது கிராம கோவிலில் தான் கேட்டேன் மிகவும் பிடித்தமான பாடல் அருமை அண்ணா 🔥🔥🙋🙋
எத்தனை முறை கேட்டாலும் .சலிக்காத ஒன்று.அம்மனை காண்கிறோம் இந்த பாட்டில்.
அண்ணா அருமை அருமை அருமை சூப்பர் அண்ணா உங்க குரல் வேற லொவல் அண்ணா I LOVE YOU ANNA
அருமையான பாடல்🙏 சூப்பர் அண்ணா💐
உங்க பாட்ட கேட்டு கேட்டு மனப்பாடம் ஆயிடுத்து பேஸ் பேஸ் நல்லா பாடுறீங்க வாழ்த்துக்கள்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதப் பாடல்😍❤️🙏🙏
உபயு hhhhjvv இன்
அருமை அருமை மிக அற்புதம் அருமையான குரல் வளம்
Nice song..👌..Unga voice nalla eruku Anna..🥰😍
ஓம் சக்தி அண்ணன் பாடிய பாட்டு கேட்டதும் எனக்கு மனசு கண்ணீர் வந்தருச்சி அவ்வளவு குறள் வலம் வாழ்க வளமுடன் நன்றி
அன்னை திரௌபதியின் ஒரு அருமையான வர்னிப்பு வேண்டும்
செம்ம தலைவா அடிக்கடி உங்க பாடலை கேட்பேன்
மிக மிக அற்புதமான பாடல் சூப்பர் அண்ணா
ஐயா தங்களின் குரல் அருமை
உங்கள் குரல் மெய் சேர்க்க வைக்கிறது அண்ணா
😇
உங்களது பாட்டு கேட்க கேட்க கேட்க இன்பமாக இனிமையாகவும் இருக்கிறது குடும்பத்துடன் ரசித்து வருகிறேன்
பாடல்🎶🎤. மிகவும். அருமை👌. உன். குரல். மிக. அருமை👌. அம்மன். குழந்தை. நீங்கள் 🙏🙏🙏🌹🌼🌺
ஐயா உங்கள் பாடல் அருமை இப்பாடலை அடிக்கடி கேட்கிறேன். இதுபோன்ற பாடல்கள் நிறைய பாட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அண்ணா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் பாடிய பாடலில் ஒவ்வொரு வரிகளும் மெய்சிலிர்க்கும் வகையில் உள்ளது❤
Anna super Anna nanri🙏🙏🙏 Anna innum naraiya viteyo podoga Anna
கமெண்ட் படித்து கொண்டே பாடலை கேட்க்கும் போது மெய் சிலிக்கிறது 💯🔱🔱🔱
Anna unga voice super Anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍀🍀🍀🍀malaiyanur angalaamma amma oru song padunga Anna
nicee voice,, love yu so much,, nanum en sister um daily intha song ketpom
அருமையான அம்மன் பதி பாடல் இசையும் அருமை பம்பை ஓசை கேட்க கேட்க அருமையாக உள்ளது
அருமை பாடகரும் அவரது குழுவினரும் நீடூழி வாழ்க ❤
உங்களை விரைவில் எங்கள் ஊர் ஜத்திரை திருவிழாவில் பாடுவிற்கள்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத ஒரே பாடல்
ரொம்ப அழகா இருக்கு இந்த பாடல் வரிகள்
அருமையான பாடல் என்ன ஒரு இனிமையாக உள்ளது
Jayakumar bro
Lyrics, voice and music very nice bro💚
என்ன ஒரு அருமையான பாடல் இனிமையான குரல் அருமையான பாடல் ஐயா பாடல் கேட்கவே ரொம்ப அருமையாக இருக்கிறது...
மிகவும் அருமையான பாடல் 👏👏👏👏 பாடல் வரிகள் பதிவிடுங்கள்
Super bro 🙏 ஶ்ரீ பெரியப்பாளையத்து அம்மன் துணை 🙏😘🥰🌏
அண்ணா இந்த பாடலை படிய உங்களுக்கு எந்த ஒரு குறையும் வராது 🥹🙏🙏🙏 ஓம் சக்தி
Anna super super anna. En manasuku romba pidichuuku anna super super voice very nice good.
தாயே கங்கை அம்மா தாயே எல்லாரும் நல்லா இருக்கணும் தாயே எல்லாரும் கஷ்டங்கள் தீர வேண்டும் 🙏🙏🙏
Konja naala indha song mind la odihe irukku❤❤❤🎉🎉semma nanbaa😊😊
Anna unga paadalgal anaiththum migavum arumaiyaaga ulladhu anna 🙏🏻
கடவுள் ஆசிர்வாதம் வேண்டும்
Anna song semma super Anna na 100 timesku Mela kettuta
Innum kettute iruppa anna
அருமையான பாடல். பாடலுக்கேற்ற பம்பை இசை
ஏதே இந்த பாடல் செய்கிறது நன்பா வாழ்த்துகள்
Intha song ipoothan ketkren Kettukitte irukanum pola iruku nice voice
உங்கள் பாட்டை கேட்டவுடன் ..மனம் குளிர்வாக இருந்தது ❤
🙏 அருள்மிகு ஶ்ரீ கெங்கை மாரியம்மன் ஆலயம் மதுரா குண்டுமேடு 🙏
வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இந்த பாடல் மிகவும் எனது மனதை கவர்ந்த பாடலாக அமைகின்றது அது மட்டுமல்ல அது பக்திக்கு உரியவகையில் இந்த பாடல் அருமையாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் மிக்க மகிழ்ச்சி நானும் ஒரு பாடகர் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் கிராமிய பாடல்கள் எத்தனையோ பாடினாலும் அம்மனுக்கான பாடல்கள் உங்களை போன்ற பம்பை உடுக்கை கலைஞர்களால் மென்மேலும் மெருகேரி வருகின்றது உங்களுடைய வாழ்விலும் எல்லாம் வல்ல அந்த பராசக்தி நலனோடு அங்கீகாரத்துடன் வாழ்க வாழ்க நான் அன்போடு வாழ்த்துகின்றேன்
ஓம் கங்கை அம்மா ஓம் சரணம் போற்றி போற்றி
Prashanth😁😁😁
ஜெய குமார் அண்ணா உங்கள் குரல் 👑💥💯✨️
அருமையான பாடல் உங்கள் திறமை உங்கள் குரல் சிலிர்க்க வைக்கின்றது
Udukai அருமையா வாசிகிரிங்௧bro அருமை அருமை
அண்ணா உங்க voice அழகா இருக்கு... super ha பாடுறிங்க
Voice nalla irukku anna goosebumps ah irukku kekkurappo❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் அருமையான பதிவு அண்ணா 🙏🙏❤️❤️💪
🔥 சூப்பர் nice voice
அருமையான பாடல் அருமையான இடம் 😍👌🙏😊
Fantastic voice vazhga valamudan
Semmaya irukku bro ... Vazhthukkal...
இந்த பாடலுக்கு நான் அடிமை 🙇♂️ 😇
இன்று அங்காளம்மன் தேர் திருவிழா நடைபெறுகிறது
அங்காளி தேர் சிறப்பு பாடல் போடுங்க அண்ணா 🙏
உண்மையாக இந்தப் பாட்டு என் உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது அருமையான பாடல் மிக்க நன்றி அண்ணன் மீண்டும் மேலும் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 👍🎉🎉🎉
Eitha pattu ennaku ramba pudikum
🌺வயலூர் கிராம தேவதை ஸ்ரீ பந்தியம்மன் தாயே சரணம் 🙏
Semma voice anna congratulations unga pattu kettukitte irukanam pola irukku anna