சபரிமலை ஐயப்பனின் மறைக்கப்பட்ட ரகசியம் | Sabarimalai Ayyappan Secrets | Pariharam
Вставка
- Опубліковано 9 лют 2025
- சபரிமலை ஐயப்பனின் மறைக்கப்பட்ட ரகசியம் | Sabarimalai Ayyappan Secrets | Pariharam
#sabarimalaiayyappan #pariharam #ibcbakthi #alpsampathsubramani #sabarimalai
For Advertisements & Collaborations;
WhatsApp : +91-91500 52527
Contact: +91 44 6634 5005
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp....
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
Whatsapp Channel Link : whatsapp.com/c...
எனது தாய் தந்தையர்க்கு திருமணமாகி 16 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தது ஐயப்பன் கோவில் சென்று வந்தவுடன் நான் பிறந்தேன். சாமியே சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
அய்யனே நான் உன் அடிமை எனக்கு குழந்தை பாக்கியம் தந்து அருள்வாய் அய்யனே நான் எப்படி உன் புகழ் பாடுகிறேனோ பூஜை செய்கிறேனோ அது போல உங்களுக்கு பணி செய்ய எனக்கு குழந்தை பாக்கியம் தந்தருள்வாய் அப்பா சாமியே சரணம் ஐயப்பா
🙏🙏🙏🙏
Vettri
எனக்கு குழந்தை வரம் அருள் புரிய வேண்டும் சுவாமி சரணம் ஐயப்பா
அந்த சாமி கூறுவது 100% உண்மை உண்மை உண்மை கலியுகவரதனே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
சாமியே சரணம் ஐயப்பா
ஐயப்பா எங்களுக்கு கல்யாணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகின்றன குழந்தை இல்லை சாமி சபரிமலை என் அப்பன் ஐயப்பன் அருளால் குழந்தை வரம் வேண்டி வேண்டுகிறோம் ஐயப்பா சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏
இன்னும் ஒரு வருஷதில் உங்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும் ஐயப்பன் தருவார்💐💐💐
சபரிமலை விரதமிருந்து வரமுயர்ச்சி செய்யவும், சாமி சரணம்
எனக்கு எதுவும் தேவை இல்லை ஐயப்பன் மாலை அணிந்து போக வேண்டும் என்று என் சிறுவயது வேண்டுதல் எப்ப நடக்குமமோ 48 நாள் விரதம் அது மாபெரும் தவம் அடுத்த வருடம் கண்டிப்பாக ஐயப்பன் கானும் பாக்கியம் கிடைக்கும் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா......
@@pmurugan8564 சாமியே சரணம் ஐயப்பா
Kandipa nadakum bro
உங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும்
Samay saranam ayyappa
சார், நீங்க சொல்வது 100% உண்மை. என்னோட தங்கைக்கு 7 வருசமா குழந்தாய் இல்லை. நான் 3வது முறை சென்றேன். பிறகு மணியைக் கொடுத்தேன். பின்னர் அடுத்த ஆண்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருக்கிறேன்.
Thank you
Anga irundhu vangitu vandhingla Inga irundhu vangitu poningla
போகும் போதே மணி கொண்டு போகணுமா இல்லை அங்குள்ள மணி மண்டபத்தில் இருந்து கொண்டு வர வேண்டுமா
3 வருடம் மாலை அணிந்து மலைக்கு சென்றவர்கள் மட்டும் தான் மணி கொண்டு வரணுமா
sabari malai pokira சாமிகள் யார் வேணாலும் கொண்டு வரலாமா
என் மகளுக்கு நல்ல ஆரோக்கியமான குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அடுத்த கார்த்திகை மாதம் குழந்தை வரம் வேண்டும்
சாமியே சரணம் அய்யப்பா.அகத்தியர் குருசாமி ஊமை பேசிய உண்மை சம்பவத்தை கூறும்போது மெய்சிலிர்த்தது
Thank you
சரணம் ஜயப்பா எனக்கு திருமணம் ஆகி பதிமூன்று வருடம் குழந்தை க்காக மணி எடுத்து உன்னை வணங்கி யும் என்னை சோதிப்பதேன்... இப்பிறவியில் தவறேதும் நான் செய்யவில்லை அறியாமல் செய்திருந்தால் மன்னித்து விடு... குழந்தை வரம் தாருங்கள் எங்களுக்கு கடவுள் மட்டுமே துணை....
Ayyapa nambikaudan irungal kandipaga Ayyapan kupita kuraluku odi varuvar ungaluku kandipaga nallathu nadakum nambikai Vita vendam
தர்மபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் மண்கன்டவாகன் ஆலையம் பதினெட்டு படியுடன் அமையுந்துல்லது கொடிமரம் அமந்துல்லது ஆலையம் திருப்பனி நடைபெற்றுகொண்டுகிறது உங்களால் முடிந்தால் உதவிசெய்யலாம் விருப்பம் இல்லையென்றேல் வேண்டாம்
இன்னும் 9 மாதத்தில் உங்களுக்கு குழந்தை நிற்கும் என் அய்யன் ஐயப்பன் அருளால் நடக்கும் 💐💐💐🙏🙏
குருவை அறிமு௧ படுத்தியது சூப்பர்....
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏எனக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகின்றன😢ஆனால் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை😢என் கணவர் முதல் முறையாக மாலை போட்டுள்ளார். ஐயனின் அருளால் மணிகண்டன் பிறக்கவேண்டும்🙏
Kandippaka pirappan naanum maalai aninthu ullen.swammy saranam ayyappa
சுவாமியே சரணம் ஐயப்பா 🔔🚩
🙏 சுவாமி சரணம் சுவாமி 🙏 பகவான் சுவாமி ஐயப்பனின் மண்டல விரதம் இருப்பது மஹா பாக்கியம் 😇 உங்க சுவாமியோடு நீங்களும் சேர்ந்து சரணம் சொல்லுங்கள் .பிறகு சனிக்கிழமை தோறும் மாலை பூஜையின் போது ஒரு தேங்காய் வாங்கி அதனை செரி பாதியாக உடைத்து அதனுள் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றுங்கள் உங்கள் மன கவலைகள் ,குறைகள் எல்லாம் இந்த நீராஞ்சனையில் பகவான் சுவாமி ஐய்யப்பன் நடத்தி குடுபார் கவலை வேண்டாம் நம்பிக்கையும்,அத்மாந்தமன பாக்தியும் தான் சரியான மருந்து 😊
சுவாமியே சரணம் ஐயப்பா 🔔🚩
I am also before 5 th year old I had dumb after I wearing malai at 5 th age coming I am spoked,this is miracles
Swamy saranam ayyappa❤
சாமியே சரணம் ஐயப்பா
என் மருமகள் வேத வித்யா குழந்தை வரம் சீக்கிரம் கிடைக்க வேண்டும் அய்யா
ஊமைசாமி பேசினார் என்பதை கேட்டு எனக்கு goosebumps ஆச்சு,
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏
சாமியே சரணம் ஐயப்பா
கண்டிப்பாக நீங்கள் வேண்டியது ஐயப்பன் அருளால் உங்களுக்கு கிடைக்கும்.
சுவாமியே சரணம் ஐயப்பா
கண்டிப்பாக நீங்கள் வேண்டியது ஐயப்பன் அருளால் உங்களுக்கு கிடைக்கும்.
சுவாமியே சரணம் ஐயப்பா
I believe ayyapa.. My sis in low married 5 years ready but for her no baby... But first time my sis in low husband wear malai... Go to sabrimalai... After one month my sis in low pregnant ready... I believe ayyapa... ❤❤❤Swamye saranam ayyapa 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & Devotion! Om Ayappaa poatri!
Thank you
கண் கண்ட தெய்வம் ❤❤ஏழைப் பங்காளன்❤❤ உணர உணர பக்தர்களை உயர்த்தும் உன்னத தெய்வம் ஐயப்பன்❤❤❤
சாமியே சரணம் ஐயப்பா
ஐயா வணக்கம் ஒரு மனிதன் எந்த இடத்தில் கட்டுப்பாட்டில் அமர வேண்டும் நிச்சயமாக உங்கள் குருநாதர் வந்து அமர்ந்த நீங்கள் அமைதியாக அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த மிக அருமை ஐயா இதேபோல் மனிதனாகிய இறைவனிடத்தில் முன் இருக்கும் பொழுது பொறுமை காத்து நமக்கான அருள் நிச்சயமாக கிடைக்கும் என்பது எள்ளளவும் ஐயமில்லை ஐயயப்பா
ஐயப்பா எங்களுக்கும் குழந்தை வரம் தந்து அருள் செய்யுங்கள் என் அப்பனே
SWAMY SARANAM
True En sis husb iyyapan temple mani kuduthanga 2008 kudutha nxt month my daughter born
My son also born karthigai maasam dan
Powerful god swamiye saranam ayyappa
எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கனும் ஐயப்பா
🙏🙏
ஜ
ஐயா உங்களைபார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி ❤
Thank you
Vanakkam anna ❤, sugame soozhga anna,sambath anna solvathu unmai Iyyappan koil ah mani eduthuvanthu than enaku en magan piranthanga,
8 years old avar,samiye saranam Iyyappa🙏.
சாமியே சரணம் ஐயப்பா
Antha mani apdiye Sami kitta vecha poruma sister.
saamiyidam mani vaiyungal Ayyam Arul kidaikkum arul swamiye saranam @@rajalekshmiiyer9079
குருசாமி ஐயா நீங்கள் பேசிய வார்த்தைகள் மிகவும் நன்று, அதிலும் தன் வேலைகளை தானே செய்யவேண்டும் பிறரின் எதிர்பார்ப்பு வேண்டாம் என்று அழகாக பேசினீர்கள் இது இன்னும் சிறப்பு. நன்றி ஐயா.
Guruvea Saranam Guruvea Thunai. Kulatheivamea Saranam Kulatheivamea Thunai
சாமியே சரணம் ஐயப்பா
Super sir good start all the best vazhthukkal
நன்றி
100% உண்மையானது ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
🙏🙏🙏
சாமி சரணம் 🙏சாமியே சரணம்🙏🙏🙏
சாமியே சரணம் ஐயப்பா
அய்யப்பன் அமர்ந்திருப்பது யோகாசனம் இல்லை ஐயப்பாஹ் 🙏🙏ஹரிவரசனம் நிலையில் அமர்ந்திருக்கிறார் ஐயப்பாஹ்🙏🙏சாமி சரணம்
அதற்கான அர்த்தம் என்ன?
அதற்கான அர்த்தம் என்ன?
Swamiye Saranam iyyappa
🙏🙏🙏
🙏🕉️ ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🦚 நான் இரண்டாவது முறையாக சபரிமலை யாத்திரை செல்கிறேன்.
சாமி மணியை எடுத்து வந்து குழந்தை இல்லாதவர்களிடம் கொடுத்து விடுகிறோம், என்று சொன்னீர்கள். அவர்கள் அந்த மணியை வைத்து என்ன செய்ய வேண்டும்! குழந்தை பெற்ற பிறகு மறுபடியும் அந்த மணியை என்ன செய்ய வேண்டும்! அல்லது வீட்டிலே வைத்து பூஜை செய்யலாமா! என்று கூறுங்கள் ஐயா அடுத்த காணொளியில்.......🙏🕉️ ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🕉️
Ok sure
🙏 நன்றி ஐயா🙏
சுவாமியே சரணம் ஐயப்பா
எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் ஐயப்பா
என் மகன் இறந்துவிட்டன், மறுபடியும் பிறப்பு எடுத்து மீண்டும் வரவேண்டி ஐயப்பான் வேண்டுகிறேன்.
உங்கள் மகன் ஐயப்பன் மீண்டும் விரைவில் வருவான்
@msvcreations464 நன்றி ஐயா, அந்த ஐயப்பன் வந்த நாவில் சொல்கிறார், இன்று வெள்ளி கிழமை நல் வாழ்த்து பெற்றேன்.நன்றி
@@tamilramSivakumar சுவாமியே சரணம் ஐயப்பா 🔔🚩
பகவான் சுவாமி ஐய்யப்பணையே உங்கள் மகனாக போதித்து வாருங்கள் . நிச்சியம் ஒரு நாள் அல்ல ஒரு நாள் உங்கள் வாழ்வு உயர செய்வார் அந்த சபரிகிரினதார் 😇
இன்று முதல் உங்கள் மகனிடம் எப்படி எல்லாம் ,என்னவெல்லாம் பேசி செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தீங்களா அதன்னை ஐய்யணிடம் சொல்லி வாருங்கள் திருப்பம் வரும் என்று சத்திய வாக்கு 😊
மங்களம் உண்டாகட்டும் 🙌
Nichayam nadakum ..ayan ayyapan arul purivar..inum 1.15 varaduthil penn pillai pirapar....nalathe nadakum
Magan magal rendumae ayyapan thaan...yara pechaium ketu manam udayathirikal..ungal payanathai thodurngal nallathu nadakum..swamiyae saranam ayyappa
நிதர்சனமான உண்மை 🙏சாமியே சரணம் ஐயப்பா 🙏👪
🙏🙏🙏
குருவின் குருவே சரணம் ஐயப்பா ❤❤❤
🙏🙏🙏🙏
ungal sevai adhi arputham . Swamiye saranam Ayyappa. vaalga valarga. @@sambaths8936
சாமியே சரணம் ஐயப்பா...
🙏🙏🙏🙏
Swami Saranam
Nenga sonathu Ella unmai
It's very true
Swami Saranam 🙏🙏🙏
🙏🙏🙏
Super fantastic excellent wonderful
சிவசிவசிவசிவசிவசிவசிவசிவ🙏🙏🙏
Siva siva
எனக்கு திருமணமாகி 9 வருடம் ஆகிரது எங்களுக்கு குலந்தை இல்லை அனால் ஐயப்பன் மணி வைத்து2 வருடங்கள் நான் பூஜை செய்து வருகிரேன் இருந்தும் எனக்கு குலந்தை வரம் கிடைக்க வில்லை நான் என்ன செய்வது என்று கூறி ங்கள்
சாமியே சரணம் ஐயப்பா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் குடுங்க ஐயப்பா
🙏🙏🙏🙏
நிச்சயமாக குழந்தை வரம் கிடைக்கும்
Swami enakku kulanthai varam vendum neethan Ayyappa arul puriya vendum swamiye saranam
Samiye saranam Ayyappa en magalukku kuzhandai bakkiyam thaarungal swami😢😢
Om Swamiye saranam Ayyappa 🙏🙏🙏🙏❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️
Swamy saranam
Samiye saranam Ayyappa
சாமியே சரணம் நான் இந்தவருடம் மூன்றாவதுவருடம் சவரிமலை போகிரேன்
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
சாமியே சரணம் ஐயப்பா
Thank you sir
Thank you
Thanks for sharing
Thank you
Super anna
Thank you
🙏🥺Sambath sir valthukal 🎉
சாமியே சரணம் ஐயப்பா
ஸ்வாமி சரணம் ஐயப்பா
🙏🙏🙏
சுவாமியே சரணம் ஐயப்பா!
சாமியே சரணம் ஐயப்பா
Swami saranam ayyappa, bagavane ungaluku ellam theriyum nu nenachutu pesathinga, neenga ethana varsham malaiku poninga, unga gurusamy evlo thanmaiya pesraru parunga. Ayyappanoda aasanam peru yogasanam ila, Harivarasanam 🙏 ... Mathavangaluku ellam miga kuraivaga thaan theriyum nu soldringa , ungaluku ellam theriyuma, sabarimalai nu soldrathu indha naan , enaku ellam theriyum nu soldra aanavathai alikka kudiya idam thaan, ungaluku therinjatha , guru kitta kaetu soldringa thappilla, adhanala mathavangaluku onnum theriyathu nu nenaika kudathu bagavane 🙏... Swami saranam... Enaku manasuku pattatha sonna, thappu na manichukonga ayyappa..
Thank you
Swami saranam Arumaiyana vilakkam sambath sir superb..SARANAM IYYAPPA🎉🎉🎉
சாமியே சரணம் ஐயப்பா
Enakum kalyanam agi 2yrs aguthu... Nanum pona year karthikai matham ayyapan samiku vendi neithenkai kuduthen.... Avangalum nallapadiya ayyapan sami ah tharisanam pani prasatham kuduthanga and neenga sonna mari mani yum kuduthanga.... But ennum enaku kuzhanthai illaye ayya.....
Wait nichaiyamaga arul kidaikkum
Thank u... Neenga sonna mari sikaramah nadakanum nu vendikure... 🙏
Marriage agi 5varudangal agivittathu inum kuzhanthai varam illa ayyappa... Nan intha varudam une pakka varen ayyappa enaku kuzhantha varathai kudunga ayyappa
samiye saranam ayya
வாழ்த்துகள் தம்பி
Nandri nandri
IYAPPA THEEA SAKTHY AZHUTHVIDHU.INDHA BOOLOGHAM THANGADHU.IYAPPAN BHOOLOGHA NADHAR.BHOOMY PRABHANJAN.SWAMY SARANAM IYAPPA SARANAM
Bless all devotees
Thank you
Swamy ayyappa kuyandai bhagyam kudungal Swamy ayyappan
சாமியே சரணம் ஐயப்பா
கண்டிப்பாக நீங்கள் வேண்டியது ஐயப்பன் அருளால் உங்களுக்கு கிடைக்கும்.
சுவாமியே சரணம் ஐயப்பா
Salwamiye Saranac iyyappa
🙏🙏🙏
Swamiye Sharanam ayyappa ❤️❤️🙏🏻🕉️
ஐயா எனக்கும் குழந்தை இல்லை ஐயா இந்த வருஷம் நாலாவது வருஷம் ஐயப்பனை தேடி வருகிறேன் ஐயா எனக்காக வேண்டிக்கோங்க ஐயா
இந்த வருடம் கண்டிப்பாக குழந்தை வரம் தருவான் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
SWAMY SARANAM
Swami saranam Ayyappa
சாமியே சரணம் ஐயப்பா
Super message swamy
Thank you
Engalukkum kuzhantai varam Odinga swamy Swamiye saranam ayyappa
🙏🙏🙏🙏
Swamiye Saranam Ayyappa,swamy thirumanam agi 13varudam agirathu engalukkum kuzhanthai vendum ayyappa,unkarunai vendumayyappa,swamy mani engalukkum vendum off.address pls
Swamiyea saranam Ayyappa
Swamiyea saranam Ayyappa Namaha
Swami engaluku kulanthai bakkiyam kudunga ayyappa
Swami Saranam Ayyappa 🙏
Om swamye saranam ayyappa
Swamy saranam ayyappa
ஐயப்பா எனக்கு உன் அருளால் எனக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் குழந்தை இல்லை அப்பா அருள் புரிவாய் அப்பா
🙏🙏🙏🙏
நம்பியவா்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்
இந்த ஹரிஹரன் சுவாமிகள் தான் எங்கள் குருநாதர் கடந்த 8 வருடமாக அவருடன் தான் சபரிமலை செல்வோம்
Samy entha area
Samy nanga Kanchipuram guru kitta udhaya nu kelunga en brother name Saravanan sollunga
@@udhayamega5864 okay
Neenga MTC condecter ah
@@sambaths8936 s brother
வணக்கம் குருஜி எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் எனக்கு 5 வருடமாக இல்லை எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும்
Iyaappa saranam
Saranam
சாமியே சரணம் ஐயப்பா
Swamy saranam
Sambath subramaniyam swamy vanakam
சாமியே சரணம் ஐயப்பா
Ayyappa ennaku kuzhandai varam thaa ayyappa
Swamye saranam iyyappa
சாமியே சரணம் ஐயப்பா
யாரை பார்க்க சபரிமலை செல்கிறோம்.
Thathuvamasi
Naambala😂 nammey parkka 😅
Loosu
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு கண்டம், விபத்து, தற்கொலை போன்றவை ஏற்படாமல் இருக்க என்ன தெய்வத்தை வழிபட வேண்டும்.
நீங்கள் கூட பாலாரிஷ்டம் என்று கூறியிருந்தீர்கள் அதற்கு ஒரு வீடியோ போடவும்
Ok sure
சாமி நான் இந்த வருடம் 3 வருடம் செல்கிறேன்.நான் மணி எடுத்து கொண்டு வருகிறேன்.மணி தர விரும்புகிறேன்.எங்கு கொண்டு வரவேண்டும்
Sir... Pls ennaku kodunga sir... Ennaku kulanthai paakiyathukaga 3 varudam kathu irukiren sir... Pls
Swami saranam nenga mani kondu vantha Solunge swami nane vanthu vangikiren enaku kozhnthai bakiyam venum swami karunai katungal
Swamiye saranam iyappa enkalukum kulathai varam kotuka iyappa
ஐயா நான் இப்போது 3 ஆண்டு சபரிமலைக்கு செல்கின்றேன் நான் 6மணி கட்டுகிறேன் எனக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது நான் கட்டும் மணியில் ஒரு மணியை நானே எடுத்து வந்து விடலாம் மா ஐயா
Yes எடுத்து வரலாம்
எடுக்க கூடாது
Swamy enakkum mani vendum kidaikka uthavi seiyungal,SWAMIYE saranam ayyappa
7 மாத கர்ப்பிணி பெண்கள் ஐயப்பன் கோவில் ஆசார்மத்துக்கு போகலாமா சொல்லுங்கள் சுவாமி .. 🙏 🙏
உன்மை
👍👍
Enaku oruthavanga mani eduthutu vanthu koduthanga koduthu 2yrsla baby poranthuruchu.marraige 8yrs kalichu enaku girl baby
Hi sis one doubt mani new va vanki koduganum ma pls solluga sister.
Sir mani new va vanki kondu poi kattiti kalatti varanumam pls solluga sir.
100% sure sameya saranam ayyapa
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
இதே வேண்டுதல் எனக்கு பிறந்த வயது 41
ಕನ್ನಡದಲ್ಲಿ ಅನುವಾದಿಸಿ ...ಸರ್..🙏🙏🙏💐💐💐🙏🙏
Okay
@@sambaths8936 Kuzhanthai pesa parigaram podavum
very nice story
Thank you
Swamiyae Saranam Ayyappa... More time should have been given to Guru swamy to share his experience.... Vastu is unwanted publicity..
Why mani should be tied specially in Mani Mandapam, pls explain...
சாமி சரணம் நான் "11வது யாத்திரை எனக்கும் குழந்தை இல்லை
Sathiyam ma ayyan arulala intha year re ungalukku kolantha varam tharuvaru Ayyappan methu sathiyam 🙏
சாமியே சரணம் ஐயப்பா
கண்டிப்பாக இவ்வருடம் உங்களுக்கு கிடைக்கும்
சுவாமியே சரணம் ஐய்யப்பா
கவலை வேண்டாம்..
இம்முறை சுகமே
சாமியே சரணம் ஐயப்பா
இந்தாண்டு உங்களுக்கு குழந்தை பாக்கியம் இறையருளோடு (“சாஸ்தா”) ………………... ungal kulandaikku sastan endru peyar vaiyungal (anaga pirandaal). maaligaipurathamman endru peyar vaiyungal (pennaga pirandaal)
🙏🙏🙏
Engaluku Kandipa Mani vendum.....Unga Number kudunga