மருந்து இல்லை, மாத்திரை இல்லை - பார்த்தாலே குணமாகும் நோய்கள் அற்புதங்கள் நிகழ்த்தும் அதிசய சித்தர்

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2024
  • இவர் பார்த்தாலே குணமாகும் நோய்கள் - மருந்து இல்லை , மாத்திரை இல்லை அலைமோதும் கூட்டம் தமிழ் நாட்டில் அற்புதங்கள் நிகழ்த்தும் அதிசய சித்தர்
    ராமநாதபுரம் மாவட்டம் , சாயல்குடி ECR சாலையில் மலட்டாறு பஸ் ஸ்டாப் , ஒப்பிலான் செக் போஸ்ட் அருகில் - இயங்கும் - பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மையம்
    #Ra Media Completely Entertainment Channel :
    To More Videos Subscribe our Ra Media Channel
    / ramedia
    / ramediaexposh
    / ramedia9
    Ra Media other videos :-
    அதிஷ்டசாலிகளுக்கு மட்டுமே இந்த பதிவு கண்ணில் படும் | Jayanthashri Motivational Speech | Ra Media : • அதிஷ்டசாலிகளுக்கு மட்ட...
    குட்டி கதை - இளமை பருவத்தில் பிள்ளைகளை அடக்க நினைக்காதீர்கள் | Jayanthashri Motivational Speech : • குட்டி கதை - பிள்ளைகளை...
    ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அறிந்து கொள்ள இதை விட அழகாக சொல்ல முடியாது | Jayanthashri Motivational Speech : • ஒவ்வொரு ஆணும் பெண்ணும்...
    பிள்ளைகள் கெட்டுப் போக காரணம் பெற்றோரே | அற்புதமாக காரணம் சொன்ன - Jayanthashri Motivational Speech : • பிள்ளைகள் கெட்டுப் போக...
    வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க சாப்பிடவேண்டியது உணவு | Dr Sivaraman Siddha And Ayurveda Health Tip : • வைரஸ் நம்மை தாக்காமல் ...
    கருப்பு கவுனி ஒரு பிடி சாப்பிட்டால் ஒரு நோயும் வராது | Dr Sivaraman Speech : • கருப்பு கவுனி ஒரு பிடி...
    ஒரே ஒரு பொது அறிவு கேள்வி | Police Uniform GK Question Answer | உங்களால் பதில் சொல்ல முடியுமா : • ஒரே ஒரு பொது அறிவு கேள...
    கொல்கத்தா காவல் துறையினருக்கு மட்டும் வெள்ளை நிற சீருடை ஏன்? | White Uniform Police | Gk Question : • கொல்கத்தா காவல் துறையி...
    ஒரே ஒரு பொது அறிவு கேள்வி உங்களால் பதில் சொல்ல முடியுமா | Tamil General Knowledge Question | GK : • ஒரே ஒரு பொது அறிவு கேள...
    கலைவாணர் கூறிய கதை | பாரதி கிருஷ்ணகுமாரின் அற்புத பேச்சு | Kamban Vizha 2021 | Ra Media : • கலைவாணர் கூறிய கதை | ப...
    வட மொழியின் மீது பகைமை கொள்ளாதவர் கம்பன் | கம்ப ராமாயணம் உருவாக அதுவே காரணம் | பாரதி கிருஷ்ணகுமார் : • வட மொழியின் மீது பகைமை...
    முதல் நூலும் முதன்மை நூலும் பாரதி கிருஷ்ணகுமாரின் அற்புத பேச்சு | காரைக்குடி கம்பன் விழா 2020 : • முதல் நூலும் முதன்மை ந...
    DMV Vignesh Version Odakara Orathile Song | Anthony daasan | Tamil Folk Song: • குத்தாட்டம் போட்டு ஆடவ...
    அந்த ஆத்தோர அஞ்சலய நா பாத்தேன் | கிராமிய கலக்கல் பாடல் | Tamil Folk Song | DMV இசை குழு : • அந்த ஆத்தோர அஞ்சலய நா ...
    அட்டகாசமாக பாடி ஆடும் ப்ரவீனா | கிராமத்து காதல் பாடல் | DMV நண்பர்கள் இசை குழு | Tamil Folk Song : • அட்டகாசமாக பாடி ஆடும் ...
    கூட்டத்தை குத்தாட்டம் போட வைத்த பிரவீணாவின் கலக்கல் கிராமிய பாடல் | Tamil Folk Song | DMV இசை குழு : • கூட்டத்தை குத்தாட்டம் ...
    இந்த 9 அறிகுறிகள் இருக்கா ? அப்ப நீங்க கர்ப்பமாக இருப்பது உறுதி | Early Pregnancy Symptoms | Ra Media : • இந்த 9 அறிகுறிகள் இருக...
    டாக்டர் நோயாளி அலப்பறைகள் | 1 Minute Comedy Short Film | Ra Media : • டாக்டர் நோயாளி அலப்பறை...
    சுக பிரசவம் ஆகியும் வருத்தப்பட்ட டீச்சர் புதுக்கோட்டை சரவணனின் நகைச்சுவை பட்டிமன்றம் | Ra Media : • சுக பிரசவம் ஆகியும் வர...
    வருஷம் 10 ஆச்சு என் கல்யாணத்துல யாரு தாலி கட்டுனான்னு இன்று வரை விடை தெரியல சார் Funny Pattimandram : • என் கல்யாணத்துல யாரு த...
    டோக்கியோ ராமநாதன் நகைச்சுவை பட்டிமன்றம் ஆண்களா பெண்களா | Comedy Pattimandram | Ra Media Link : • டோக்கியோ ராமநாதன் நகைச...
    குடும்பத்தின் Bigg Boss ஆண்களா - பெண்களா நகைச்சுவை பட்டிமன்றம் பகுதி 1| Comedy Pattimandram Part 1 Link : • குடும்பத்தின் Bigg Bos...
    வயிறு குலுங்க சிரிக்க வைத்த நகைச்சுவை பட்டிமன்றம் | Comedy Pattimandram | RA Media Comedy Show Link : • வயிறு குலுங்க சிரிக்க ...
    நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் எது Healthy Lifestyle Tips -Dr Sivaraman Immunity Boosting Foods Link : • நோய் எதிர்ப்பு சக்தி த...
    நம் உடல் இரத்ததில் உள்ள ஆக்சிஜன் அளவை இயற்கையாக அதிகரிக்க செய்ய | Nature Oxygen Tips | Health Tips : • நம் உடல் இரத்ததில் உள்...
    கர்ப்பிணி பெண்கள் டெலிவரிக்கு முன் காணவேண்டிய காணொளி After C-Section My Experience | RA Media: • கர்ப்பிணி பெண்கள் டெலி...
    கழுத்து வலிக்கு நிரந்தர தீர்வு | Cervical Problem Exercise | Physiotherapy Tips | Neck Pain Remedy : • கழுத்து வலிக்கு நிரந்த...
    #trendingshorts #explorepage #viralpost #instagramreels
    #short #trend #video #explore #youtubeshorts
    #reelsvideo #love #motivation
    #LeoSecondHalfreview # #Tamilnaducm
    #tamilactors #sadstory #ramedia #cyclonnews
    #Tamil Actress #Tamil movie Star #government school in tamilnadu
    #Vijay Tv #Pandiyan Stores #disney+ hotstar tamil #tamilum saraswathiyum
    #vijay television #suntv. #biggboss #biggbosstamil #ponniyinselvan
    #vijaytelevisionpromo #tamilnadurain
    #fun #facebook #inspiration #view #followers
    #youtuber #reelsinsta #story #memes #photooftheday #art
    #instamood #quotes #beautiful #attitude
    #tranding #god #viralreelsvideo❤️ #gaming #crafts #food #life
    #funnyvideo#trendingsong

КОМЕНТАРІ • 679

  • @ramedia
    @ramedia  9 днів тому +241

    இந்த வீடியோவில் அவர்களின் [phone ]போன் நம்பர் உள்ளது
    இந்த வீடியோவில் கடைசியில் முகவரியும் தெளிவாக கூறியுள்ளேன்

    • @ts.nathan7786
      @ts.nathan7786 9 днів тому +41

      இப்படி வீடியோ போடும் பொழுது அந்த இடத்தின் G.P.S லொக்கேஷன் கொடுத்தால் மற்றவங்களுக்கு பயன்படும்.

    • @user-qd6zx6dx9z
      @user-qd6zx6dx9z 9 днів тому +9

      Chennaivanthal pallatcham noyaligal
      ulanar chennaivaruveergal

    • @ilangovanp6399
      @ilangovanp6399 9 днів тому

      ​@@ts.nathan7786yed

    • @bhoopalanmuniswamy619
      @bhoopalanmuniswamy619 9 днів тому +1

      ​@@ts.nathan7786ச இதை சேனல் க்கு ரொம்ப நன்றி போன் நம்பர் அட்ரஸ் தெரிவித்தால் நன்றக இருக்கும் Bangalore

    • @RathyRathy-jl1vk
      @RathyRathy-jl1vk 9 днів тому

      ​@@ts.nathan778600000😅😊😊😢🎉ĺgpslokdhsdsgpd

  • @ManiKandan-vm8ps
    @ManiKandan-vm8ps 9 днів тому +127

    ஐயா வாழ்த்த வயதில்லை உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @Omnamachivaayaa
    @Omnamachivaayaa 8 днів тому +138

    யார் யாருக்கோ லைக் போடுறீங்க இந்த அண்ணா பயனுள்ள தகவல்கள் மக்களுக்கு சொல்லுறார் . ஒரு லைக் போடுங்க.

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 8 днів тому +38

    நோயாளிகளுக்கு பணி செய்வது இறைவனுக்கு செய்யும் தொண்டு .வாழ்த்துக்கள்.

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 9 днів тому +54

    இறைவா உன் திருவிளையாடல் தொடரட்டும் ஓம் நமசிவாய வாழ்க

  • @umamohandass6141
    @umamohandass6141 9 днів тому +141

    பணம் வாங்காமல் இப்படி ஒரு சேவை செய்வது மிக மிக பாராட்டப்பட வேண்டிய சேவைதான்.

  • @vasanthiravikumar9397
    @vasanthiravikumar9397 8 днів тому +44

    அந்த ஐய்யாவிற்கு பிரபஞ்ச நன்றி வாழ்க வளமுடன்

  • @arulmuruganr732
    @arulmuruganr732 9 днів тому +42

    நன்றிகள் பல ஐயா உங்கள் பணி தொடரட்டும்

  • @andavarkc7084
    @andavarkc7084 9 днів тому +41

    இதுபோன்ற.பதிவர்களுக்கு.நன்றி.அய்யா

  • @rajendranc240
    @rajendranc240 8 днів тому +20

    உண்மையிலேயே அந்த பெரியவர் சொல்றது கேட்கும்போது எனக்கு கண்ணிர்வந்தது🎉🎉🎉

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 9 днів тому +54

    எல்லாம் அவன் செயல் ஓம் நமசிவாய வாழ்க, அதிசயம் ஆனால் உண்மை

  • @KarthiKeyani-kx2qd
    @KarthiKeyani-kx2qd 9 днів тому +46

    இந்த பதிவை வழங்கிய உங்களுக்கு முதல் நன்றி

  • @KarthiKeyani-kx2qd
    @KarthiKeyani-kx2qd 9 днів тому +23

    சொல்ல வார்த்தையே இல்லை மனித வடிவில் தெய்வம் ஐயா பல்லாண்டு காலம் வாழ்க 🙏🙏🙏

  • @kalpanaumashankar9468
    @kalpanaumashankar9468 7 днів тому +19

    கடவுளின் மறு அவதாரம்,தங்கள் சேவை தொடர,கடவுளை பிரா தனை செ ய் க்கின்றன், நீண்ட ஆயுளுடன் வாழ அருள்வாய் ஈ ஸ்வரா ❤🎉🙏🙏🙏

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI 8 днів тому +23

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @saivijayakumar7188
    @saivijayakumar7188 8 днів тому +11

    உங்களுக்கும் அந்த மனீத உருவில் வாழும் அய்யாவிற்கும் இறைவன் நல்லன எல்லாம் அருள்வார் உங்களுக்கு அய்யாவிற்கு மற்றும் வைத்தியம் பார்க்க வரும் அனைவரும் நலமுடன் வாழ எல்லாம்வல்ல பகவான் பாபாவை பிரார்தனை செய்கிறேன் நன்றி

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp День тому +1

    வாழம் மனித தெய்வம்🙏 இலவச சேவை தொடரட்டும்.🎉 பல்லாண்டு வாழ்க👏

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 9 днів тому +48

    பல மக்கள் நலமாக வாழ இறைவன் நல்ல உள்ளங்களில் வாழ்கிறான்.

  • @amuthavijay5960
    @amuthavijay5960 9 днів тому +17

    ஐய்யா அவர்களை வணங்குகிறேன்தாங்கள் வடிவில் இறைவனை கான்கிறேன்எனக்குபல வருடங்களாக சுகர் ஊசி போடுகிறேன் பலதொல்லை உடலில்தங்களை பார்க்கும் பாக்கியம் இறைவன் அருளவேண்டும்

  • @valarmathy5055
    @valarmathy5055 6 днів тому +13

    இவருடைய தொண்டு நீண்டகாலம் தொடரட்டும்.வாழ்த்துக்கள். இறைவன் அருள்கிடைக்கட்டும்.

  • @starmusic5842
    @starmusic5842 7 днів тому +20

    கடவுள் நீண்ட ஆயுளை இவருக்கு கொடுக்கட்டும் அய்யா வளர்க உங்கள் தொண்டு 🙏எல்லாருடைய சிவனே போற்றி 🙏

  • @kugaganesan5262
    @kugaganesan5262 8 днів тому +10

    அற்புதமான சேவை. இந்த கலையை யாருக்காவது கற்பிக்கிறாரா?
    அறக்கட்டளையின் தொண்டை பாராட்டுகிறோம். வணக்கங்கள்

  • @vijayalakshmithirunarayana580
    @vijayalakshmithirunarayana580 9 днів тому +22

    வாழ்த்துகள் தம்பி. அனைவருக்கும் பயன்படக் கூடிய அருமையான பதிவு. இதுவும் ஒரு கொண்டுதான். ஐயாவை வெளி உலகுக்குத் தெரியப்படுத்தி விட்டாய். ஐயா அவர்கள் பிரபஞ்சத்தின் பேரருளால் நீண்ட காலம் வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

  • @mani6678
    @mani6678 8 днів тому +30

    இயற்கையில் பிணிகளைத் தீர்க்கும் இம்மகானுக்கு
    இன்னும் பல சக்திகளைக் கொடுத்து அருளவேண்டுமென இறைஞ்சுகிறேன் இறைவா....
    இச் செய்தியை வெளியிட்ட ரா மீடியாவிற்கும், யூடியூபிற்கும் மிக்க நன்றி

  • @venkatesanlakshmi596
    @venkatesanlakshmi596 9 днів тому +66

    நீண்ட ஆயுள் இறைவன் அருள் நித்தம் ஐயாவுக்கு கிடைக்கட்டும்

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 9 днів тому +35

    ஐயா வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு

  • @kta7334
    @kta7334 8 днів тому +27

    இந்த காலகட்டத்தில் உணவு ஹீலிங் சிகிச்சை அனைத்தும் இலவசமாக கொடுத்து குணமாக்கம் ஐயா அவர்களுக்கு இறைவா மேலும் மேலும் அருள்வையாக .. எதை செய்தாலும் பணம் பறிக்கும் அலோபதி சித்தா ஆயுர்வேதிக் யுனானி ஓமியோபதி போன்ற மருத்துவ உலகத்தில் இது போன்ற அதிசயத்தை பொது ஜனங்களுக்கு செய்தி கொடுத்த உங்கள் youtube சேனலுக்கு நன்றி நன்றி ..

  • @muruganm7898
    @muruganm7898 8 днів тому +12

    அய்யாவின் பணி மென்மேலும் தொடரட்டும் வாழ்க வளமுடன்...

  • @mauthialagan3325
    @mauthialagan3325 9 днів тому +15

    ஐயாவின் திருப்பாதம் முத்தம்மிட்டு வணங்குகிறேன். ❤❤❤

  • @csadaiyan
    @csadaiyan 9 днів тому +14

    அய்யா சேவை மென்மேலும் சிறக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன் பதிவிட்ட நண்பருக்கு நன்றி

  • @dhanalakshmiparamasivam3508
    @dhanalakshmiparamasivam3508 9 днів тому +24

    அருட் பேராற்றல் கருணையினால் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp День тому +1

    அண்ணமிட்ட கை, வாழ்க! வளர்க!.!

  • @umadevirs7583
    @umadevirs7583 8 днів тому +7

    ஐயாவின் இந்த சேவை ❤❤❤வாழ்த்த வயதில்லை இறைவன் துணையிருப்பாராக❤❤❤

  • @anuguru8456
    @anuguru8456 9 днів тому +83

    அய்யாவின் சேவை தொடரட்டும்....,... இது போன்ற பல பயன் மிகு செய்திகளை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தரும் RA media சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉

  • @Omnamachivaayaa
    @Omnamachivaayaa 8 днів тому +17

    நீங்கள் போடும் ஒவ்வொரு வீடியோவும் மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா.

  • @cnaagaraj
    @cnaagaraj 8 днів тому +8

    வாழும் தெய்வம் சேவை தொடர இறைவன் அருள் புரியட்டு

  • @sivambikaisivamoorthy3542
    @sivambikaisivamoorthy3542 9 днів тому +15

    வாழ்க அய்யாவின் சேவை

  • @palanisamysubbiyan2632
    @palanisamysubbiyan2632 9 днів тому +43

    கடவுள் நீண்ட இவருக்கு தரட்டும்

  • @subasharavind4185
    @subasharavind4185 8 днів тому +8

    இவர் போன்ற நல்ல ஆத்மாக்களை இனம் கண்டு காணொளி வழங்கும் தங்கள் மேலான சேவை தொடர வேண்டும்.. வாழ்க வளமுடன்.....

  • @Aathi_bagavan
    @Aathi_bagavan 8 днів тому +5

    மிக்க நன்றிகள் .... பதிவிட்டவருக்கும் நன்றி....

  • @rajendran470
    @rajendran470 6 днів тому +18

    அற்புதம் ஆச்சரியம் ஆனாலும் உண்மையானதகவல் தந்த இவருக்கு வாழ்த்துக்கள் பல 🎉🎉🎉

  • @sudhavishnukanth1991
    @sudhavishnukanth1991 8 днів тому +6

    அய்யாவிற்கு நன்றிகள் கோடி

  • @lakshmisrinivasan5747
    @lakshmisrinivasan5747 8 днів тому +18

    இந்த வீடியோ போட்டவருக்கும் நோயாளிகளை குணப்படுத்தும் ஐயா அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி 🙏

  • @sakthim7634
    @sakthim7634 9 днів тому +27

    இறைவனுடைய கிருபை
    தமிழ் மன்னின் பெருமை ஐய்யா வாழ்க

  • @psmani1845
    @psmani1845 8 днів тому +5

    இறைவன் அருளால் ஐயா அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து மக்களுக்கு அருளாசி வழங்கி எல்லா பினிகளையும் குணமாக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் ஓம் நமசிவாய

  • @rajnadar369
    @rajnadar369 8 днів тому +11

    வாழ்த்துக்கள் ஐயா.. விலைமதிப்பற்ற இந்த வைத்திய முறையை ஆர்வமுள்ள பல இளைஞர்களுக்கும் கற்றுக்கொடுங்கள் இதனால் நம்முடைய தமிழ் முறை வைத்தியம் அகில உலகமும் பறவெட்டும் உங்களின் நாமம் நிலைத்து நிற்கும்..

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq 6 днів тому +29

    இவர் நீண்ட காலம் ஆரோயமாக வாழ்ந்து சேவைகள் செய்ய வேண்டும் கடவுள் அருள் புரியட்டும்

  • @sumathisumathi8777
    @sumathisumathi8777 8 днів тому +4

    மிக்க மகிழ்ச்சி ஜெயாவின் பணி தோடரவேண்டும்

  • @RamaThilagam-xr5uj
    @RamaThilagam-xr5uj 8 днів тому +7

    உங்கள்சேவைஇறைவனைகாண்கிறேன்ஐயா

  • @meganathanr8979
    @meganathanr8979 7 днів тому +4

    உங்கள் தொண்டு மக்களுக்கு எப்போதும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்...

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 8 днів тому +23

    இந்த பதிவை போட்ட உங்க குடும்பம் நல்ல இருக்கும் நன்றி

  • @jul3202
    @jul3202 9 днів тому +9

    இறைவனுக்கு மகிமைஉண்டாகுக.

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 8 днів тому +5

    வாழும் இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏

  • @user-gs5ux9xi5r
    @user-gs5ux9xi5r 8 днів тому +11

    உண்மையில் நோக்குவர்மம் உள்ளதா பெரிய ஆச்சரியமாக இருக்கிறது அவரது சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @kesavancp4701
      @kesavancp4701 7 днів тому

      நோக்கு வர்மம் உள்ளது . உங்களுக்கு வேண்டிய நபர் பழகி நபர் நீங்கள் கூர்ந்து பார்க்கும் போது அவர் உங்களை திரும்பி பார்ப்பது , கவனிப்பது நோக்கு வர்மம் .

  • @balasubramanian7730
    @balasubramanian7730 9 днів тому +31

    இறைவன் கருணை உள்ளவர்

  • @r.s.senthilkumarkumar1548
    @r.s.senthilkumarkumar1548 8 днів тому +3

    ஐயாவின் சேவை தொடரட்டும்...நன்றி ஐயா...வாழ்க வளமுடன்...

  • @n.rajendransaralavillupura3741
    @n.rajendransaralavillupura3741 9 днів тому +15

    அய்யா தெய்வம் நன்றி நீண்ட காலம் ஏழைகளுக்கு மகிழ்ச்சி அய்யா தங்களின் பாத்திரத்தில் என் நன்றியை காணிக்கை வைக்கிறேன்

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 9 днів тому +12

    வணங்குகிறேன்

  • @user-wq6ju1gq3c
    @user-wq6ju1gq3c 8 днів тому +3

    மிகவும் சிறப்பாக இருக்கிறது உங்களுக்கு நன்றி சாமி

  • @ilangovanp6399
    @ilangovanp6399 9 днів тому +10

    தயவு செய்து இந்த இடத்தை லொகேஷன் மேப் எடுத்து பதிவு போடுமாறு வேண்டுகிறோம் , இங்கு வந்தவர்கள் யாராவது இதை செய்யுங்க

  • @mahiguru3400
    @mahiguru3400 7 днів тому +4

    நாங்கள் இன்று அங்கு போனோம் அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததற்கு நன்றி அனைத்தும் உண்மை நல்ல தீர்வு அனைவரும் ஆசீர்வாதம் பெறுங்கள்

  • @samysp9657
    @samysp9657 8 днів тому +5

    இறை அருள் பெருகட்டும்'

  • @karthiprakash6900
    @karthiprakash6900 8 днів тому +3

    நன்றி நன்றி உங்கள் சேவைகள்

  • @r.kavithakavitha
    @r.kavithakavitha 9 днів тому +11

    ஓம் நமசிவாய இந்த பதிவு பல பேருக்கு உதவியாக இருக்கும் இந்தப் பதிவை தெளிவாக பதிவு செய்யப்பட்ட மைக்கு மிக்க நன்றி ஐயா 🙏🙏

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi 6 днів тому +6

    அருமையான பதிவு, வாழ்த்துக்கள்.

  • @arunachalampalaniappan9586
    @arunachalampalaniappan9586 9 днів тому +9

    சொல்ல வார்த்தை இல்லை ஐயா வாழ்க

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 7 днів тому +1

    நன்றி ஐயா நீங்கள் கடவுளின் உருவம் நன்றி ஐயா❤❤❤❤❤❤

  • @palanivelgpalanivelg5498
    @palanivelgpalanivelg5498 8 днів тому +3

    ஐயாவுக்கு நன்றி🙏🙏🙏🌹🌹

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 9 днів тому +22

    சார் வீடியோவாவே போட்டிங்ளா நன்றி சார் நிறைய பேருக்கு உதவியா இருக்கும் நன்றி நன்றி நன்றிசார்

  • @user-os4ge7pk9h
    @user-os4ge7pk9h 9 днів тому +10

    Thanks bro nalla pathivu

  • @harishsuresh7672
    @harishsuresh7672 8 днів тому +3

    ஐயா அவர்கள் வாழ்கபல்லாண்டு வாழ்கபல்லாண்டு🎉

  • @user-se2xv4hj5j
    @user-se2xv4hj5j 9 днів тому +8

    Thank you for your groups.

  • @goodorbad5499
    @goodorbad5499 3 дні тому

    ஐயாவின் சிவத்தொண்டு அனைத்து மக்களுக்கும் கிடைக்க ஈசன் அருள் புரியட்டும்... 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @HAPPYMORNINGRANGOLI
    @HAPPYMORNINGRANGOLI 3 дні тому +1

    பயனுள்ள தகவல், நன்றிகள் பல❤

  • @jkhydro693
    @jkhydro693 5 днів тому +1

    அய்யா உதவி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்,நன்றி

  • @bhaskaranboss3015
    @bhaskaranboss3015 4 дні тому +1

    இந்த வீடியோ பதிவிட்ட உனக்கு எனது மனமார நன்றிகள் உங்களுடைய பணி மென்மேலும் சீரும் சிறப்புமாக ஓங்கட்டும்

  • @ParandamanAmbiga
    @ParandamanAmbiga 4 дні тому

    நன்றி ஐயா உங்களுக்கு நன்றி மிகவும் நன்றி மிக நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @santhivg5293
    @santhivg5293 8 днів тому +2

    நன்றிவாழ்கவளமுடன்

  • @gnanavelp8375
    @gnanavelp8375 9 днів тому +27

    எந்தெந்த நோய்களுக்கு பார்க்கிறார் என்று சொன்னால் அனைவருக்கும் பயனுல்லதாக இருக்கும்

  • @Dhana-wp8pu
    @Dhana-wp8pu 5 днів тому +3

    இந்த ஆசிரமத்திற்கு சென்று வந்தவர் யாராவது இருந்தால் பகிரவும்

  • @kamalavalli7750
    @kamalavalli7750 9 днів тому +28

    ஐயா அழகு துரைசிங்கம் அவர்களின் இந்த சேவை நோய் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் தெரியும்.எவ்வளவு புனிதமானது என்று...
    வாழ்க அவரது சேவை

    • @ulaganathan5673
      @ulaganathan5673 9 днів тому +4

      எந்த ஊர் என்று சொல்லுங்கள் சகோ

    • @Jaideepan2024Dravid
      @Jaideepan2024Dravid 9 днів тому +2

      ராமநாதபுரம் மாவட்டம்
      சாயல்குடி அருகில் மலட்டாரு

    • @Jaideepan2024Dravid
      @Jaideepan2024Dravid 9 днів тому +2

      ராமநாதபுரம் மாவட்டம்
      சாயல்குடி அருகில் மலட்டாரு

    • @sivsam24
      @sivsam24 6 днів тому

      உண்மைங்க

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 9 днів тому +8

    நிஜ மாகவே வாழும் கடவுள்

  • @jeyaprakashkt7872
    @jeyaprakashkt7872 6 днів тому +2

    மிக்க நன்றி ஐயா.

  • @ParandamanAmbiga
    @ParandamanAmbiga 4 дні тому

    இன்றைய அவங்களுக்கு நன்றி மிகவும் நன்றி

  • @rajkumara8341
    @rajkumara8341 8 днів тому +3

    Anaivarukkum Noi Theera vendum ! Vetrivel Muruganukku Arohara!!!
    🙏🙏🙏

  • @antonyjosephdecruz9457
    @antonyjosephdecruz9457 7 днів тому +9

    அரசு இவரது சேவைக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்

  • @sneha4240
    @sneha4240 5 днів тому +2

    அழகு துரை ஐயாவுக்கு என் பணிவான வணக்கங்கள்

  • @raghuramg1289
    @raghuramg1289 8 днів тому +1

    நல்ல விஷயங்கள்... தொடரட்டும்... நன்றிகள் பல🌸🙏

  • @deepasairam6791
    @deepasairam6791 4 дні тому

    நன்றி இந்த காணொளியை பதிவிட்டத்திற்க்கு 🙏

  • @s.selvarajan8
    @s.selvarajan8 8 днів тому +10

    ஹீலிங் என்பதும் தியான சிகிச்சை என்பதும் இதுதான்.

  • @vijaykumar-qw8ix
    @vijaykumar-qw8ix 8 днів тому +8

    கலியுகத்தில் மகா சித்தர் கடவுள் ரூபத்தில் மக்களுக்கு சேவை செய்கின்றார் மிக சிறந்த சேவை நன்மை அடைந்த மக்கள் மற்றவர்களுக்கு நன்மை செய்து இறைப்பணியில் யீடுபடுங்கள் ஓம் நமசிவாய ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 8 днів тому

    Super service. Thank you for all

  • @pandianramachandiran7573
    @pandianramachandiran7573 5 днів тому +1

    வாழ்க வளமுடன் தங்கள் பணி மென்மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்

  • @BarnaBoss-nq8wo
    @BarnaBoss-nq8wo 8 днів тому +2

    மிக்க நன்றி தங்கள் பதிவுக்கு ஐயா

  • @maithilip2432
    @maithilip2432 7 днів тому +1

    நன்றி நன்றி
    வாழ்க வளமுடன்

  • @gnanavelvel9127
    @gnanavelvel9127 3 дні тому

    சூப்பர் ❤❤❤

  • @velliangirin6397
    @velliangirin6397 4 дні тому +1

    ஓம் நமசிவாய நல்லதே நடக்கட்டும்

  • @kannappanks8702
    @kannappanks8702 8 днів тому +1

    மிகவும் அற்புதம்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 9 днів тому +29

    இந்த அற்ப்புதமான.செய்தியை.அனைவரும்.பார்த்துபயண் பெறும்படி.செய்த.ஆர்ஏ.மீடியாவுக்கு.நெஞ்சார்ந்த.வாழ்த்துக்கள்.எனக்கும்.அங்குவரவேண்டும்.முழுவிலாசம்வேண்டும்.உடல்நலம்சரியில்லாமல்.2மாதங்களுக்கும்மேல்.வீட்டில்முடங்கி.இருக்கிறேன்.3முறை.மருத்துவமணை.சென்றுபார்த்துவிட்டேன்.😢😢😢😢

    • @user-cx2yf8ht8o
      @user-cx2yf8ht8o 8 днів тому +1

      நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாழ் வாழ்க

    • @MeenaBalaram
      @MeenaBalaram 7 днів тому

      Nnl😅😮😢​@@user-cx2yf8ht8o

  • @kumarcycle4152
    @kumarcycle4152 8 днів тому +1

    Super sir!ungal pani thidarattum!🙏💅🤝