சென்னைக்குள் பிரபல நடிகர்கள் ரகசியமாக வந்து செல்லும் ஜீவ சமாதி…| Pranavam TV

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • Subscribe to our Channel - bit.ly/PranavamTV
    Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
    And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
    Subscribe to our Channel for all these Answers!
    Check out our Recent Videos:
    🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
    🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
    🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
    🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
    🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
    🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
    🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
    🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
    🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
    🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
    Follow us on:
    Mobile App -play.google.co...
    Facebook - / pranavam-tv-1018664150...
    Subscribe - bit.ly/PranavamTV
    website - jeevaamirdham....
    Facebook - / jeeva-amirdham-e-magaz...
    Instagram - / jeevaamirdhammagazine
    instagram - / pranavamtv

КОМЕНТАРІ • 401

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Рік тому +98

    நான்இந்த வீடியோ பார்ப்பது கூட வியாழக்கிழமை .கடவுளே.உன்னை காண வரம் வேண்டும் எனக்கு.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @navinask7244
    @navinask7244 Рік тому +32

    ஐயாவின் ஆசீர்வாதம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும். நடிகர்களால் பிரபலம் அடைய தேவை இல்லை

    • @lolguy5175
      @lolguy5175 6 місяців тому

      True. But what to do, people are crazy towards film actress, actors

  • @balajianu6244
    @balajianu6244 Рік тому +16

    நேற்று குரு பூஜையில் சுவாமிகளை தரிசனம் செய்து விட்டு மன நிறைவுடன் வந்தேன் என் வேண்டுதல்கள் நிச்சயம் நடக்கும் என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்

  • @dhanalakshmikannadhasan9356
    @dhanalakshmikannadhasan9356 6 місяців тому +7

    நான் திங்கட்கிழமை தாத்தா கோயிலுக்கு சென்று வந்தேன்.நல்ல தரிசனம் . நான் தாத்தா சாமியிடம் கேட்டதை சீக்கிரம் என் கையை பிடித்து கொடுபார்.
    💯💯 சதவிகிதம் உண்மை
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyamohanraj7273
    @priyamohanraj7273 Рік тому +11

    என்னுடைய மனைவிக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது, யார்யாரிடமும் உதவி கேட்டும் கிடைக்கவில்லை, இரண்டு வருடமாக நான் அவளை கவனித்து கொண்டுவருகிறேன், என்னுடைய பிள்ளைகள் படிப்பு தொடர கஷ்டமா இருக்கு, ராகவா லாரன்ஸ், யோகிபாபு மற்றும் சிலரிடம் உதவி கேட்டேன் கிடைக்கவில்லை, அய்யா எனக்கு உதவுங்கள் அய்யா
    ஓம் நமசிவாய
    நற்றுணையாவது நமசிவாயவே

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 Рік тому +33

    மிகவும் அற்புதம் நிறைந்த ஜீவ சமாதி... இங்கு நான் சென்று உணர்ந்து இருக்கிரேன். என் நிலை மாறி இருக்கிறது. இது 💯 உண்மை.... உண்மை... உண்மை...

    • @harinigopal6051
      @harinigopal6051 11 місяців тому +1

      Address sollunga please

    • @sundarvengatesan969
      @sundarvengatesan969 11 місяців тому

      @@harinigopal6051 சென்னை பழைய வண்ணரபேட்டை. போஸ்ட் ஆபீஸ் பஸ் ஸ்டாப். அருகில் உள்ளது. மெயின் ரோட்டில் இருந்து அரை கீ. மீட்டர் தூரம் தான். அங்குள்ள கடைகளில் கேட்டால் சொல்லுவார்கள். கட்டாயம் சென்று பலன் பெறுங்கள். நன்றி.

    • @shrivanth6774
      @shrivanth6774 11 місяців тому +1

      Theagaraya metro station la erunthu oru 5 mnts walk paninga na kovil vanthudum Anga yaru ketalum solluvanga entha video lasta kellunga correcta soluvanga

  • @kamalkannan121
    @kamalkannan121 Рік тому +71

    அற்புதங்களும் வேண்டுதல்களும் அதிசயங்களும் நிறைந்த ஜீவத்திருத்தலம். தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் குழந்தையின்மை வேலையின்மை வழக்கு பிரச்சனைகள் மனஅமைதிக்கு சிறந்த கோவிலாக அமைந்துள்ளது. தாத்தாவே போற்றி.

    • @venkataramanm.k.7307
      @venkataramanm.k.7307 Рік тому +4

      எண்ணற்ற மஹான்கள் ! அவர்கள்அனைவரின் பாதங்களையும் பணிகின்றேன்.

    • @NishaNisha-mp3ey
      @NishaNisha-mp3ey 8 місяців тому

      Endha koivil enga erku

    • @nagendranrd8866
      @nagendranrd8866 7 місяців тому +1

      Om sri Gurupyo Namah

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Рік тому +22

    ஐயா தங்கள் அருளால் எங்கள் மகன் திருமணம் விரைந்து நடைபெற வேண்டும் என்று வேண்டுகிறேன் ஐயா . இது போன்ற பதிவுகள் தொடரட்டும் பயனாளர்கள் நிறையட்டும் திருச்சி அன்பன்

  • @geethavenkatesan12
    @geethavenkatesan12 Рік тому +23

    என் மகனுக்கும்‌உங்கள் அருள் கிடைக்கும் என்று வேண்டுகிறேன்

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 11 місяців тому +5

    ஐயனே உங்கள் ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு வேண்டும் ஐயா

  • @vijayayyappan4306
    @vijayayyappan4306 6 місяців тому +2

    அருமையான இந்த பதிவிற்கு கோடி நன்றிகள்❤️🙏
    குருவிற்கும் கோடி நன்றிகள் ❤️🙏 பிரபஞ்சத்திற்கும் இறைவனுக்கே கோடான கோடி நன்றிகள் ❤️🙏

  • @smoke3024
    @smoke3024 Рік тому +7

    நம் நிலமை மாறுகிறது அதனால் யாருக்கு என்ன பலன் என்று யோசித்து பல நல்ல செயல்கள் செய்ய வேண்டும் உதாரணத்திற்கு பல மக்களுக்கு உணவு அளிப்பது உடை அளிப்பது எல்லா ஜவன்களையும் அன்புடன் பார்த்து கொள்ள வேண்டும்

  • @gowthamg2642
    @gowthamg2642 Рік тому +37

    நான் ஒரு வருடங்களுக்கு முன்பே சென்று தரிசனம் செய்தேன். மிக மிக மிக சக்தி வாய்ந்த ஜீவசமாதி ஆகும்.

    • @ArunPrasadVK
      @ArunPrasadVK Рік тому

      Endha place ji?

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 Рік тому

      எந்த இடம் சொல்லவும்

    • @ammaskitchen8042
      @ammaskitchen8042 Рік тому

      Unga life la enna change nadainthathu bro

    • @gowthamg2642
      @gowthamg2642 Рік тому +4

      பெரிய பெரிய பிரச்சனைகள் நான் தாங்கும் அளவில் மாற்றியது சித்தர்கள் வழிபாடு என் வாழ்வில் மிக பெரிய மாற்றம் நிகழ்வு நடைபெறும் அளவில் இருக்கிறது. வெங்கட சுபானந்த சுவாமிகள் நடத்தி வைப்பார் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறேன் 🙏🙏

    • @gowthamg2642
      @gowthamg2642 Рік тому +7

      வெங்கட சுபானந்த சுவாமிகள் ஜீவசமாதி கோயில் சென்னை வண்ணாரப்பேட்டை மகாராணி தியேட்டர் பஸ் ஸ்டாப்பில் இறங்கிய பிறகு, M.G.R சிலை அருகில் இருக்கும் ஒரு சிறிய சந்து பகுதியில் சென்றால் வெங்கட சுபானந்த சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. அனைவரும் நம்பிக்கையோடு சென்று சுவாமிகளை வணங்கி வாருங்கள், வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் 🙏🙏

  • @saisaranya3576
    @saisaranya3576 Рік тому +45

    நடிகர்கள் என்பதை விட ஏழை மக்களுக்கும் நோய் உற்றவர்கள் நோய் நீங்கவும் அனாதைகளையும் காப்பாற்றுங்கள் ஐயனே 🙏🏻🙏🏻🙏🏻

  • @kaliyammalkaliyammal2410
    @kaliyammalkaliyammal2410 Рік тому +22

    இந்தவீடியோ பார்க்க குடுப்பினை வேண்டும்.நன்றி நன்றி நன்றி.🙏🙏🙏

  • @gmahandranmahanadranmaha-vx9wj

    வேங்கட சுவாமி ஐயா எனக்கு நிம்மதி யான வாழ்க தாங்க என் உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தி ஆசிர்வாதம் தாங்க என் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தையும் தாங்க ஐயா ஒம் நமசிவாய

  • @akilak4625
    @akilak4625 11 місяців тому +6

    Guruve Saranam🙏🙏🙏அற்புதத்தை நான் உணர்ந்துள்ளேன்🙏🙏

  • @kannathasan3894
    @kannathasan3894 Рік тому +111

    சென்ற வருடம் ஜயாவை தரிசனம் செய்ய சென்றேன் அலை கழித்துதான் ஜயாவை தரிசணம்செய்தேன் நல்ல சிறப்பான சிறப்பான கோவில் நிர்வாகிகள் பக்தர்களை அன்பான என்ன வரவேற்பு அன்னதானம் தினமும் நடக்கிறது நான்மதுரையில் வருகிறேன் என்றேன் நல்லதரிசனம் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கியது நன்றி வணக்கம்🙏🙏🙏

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Рік тому +6

    குருவை போற்றி வணங்குகிறேன் நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி

  • @veenadevi2435
    @veenadevi2435 10 місяців тому +2

    அப்பா‌என் மகனுக்கு திருமணம் நடக்க அருள்புரியும் கள்

  • @mr.kr07._.
    @mr.kr07._. 11 місяців тому +2

    ஐயா குருவே சரணம் எனக்கு நீண்ட காலமாக உடல் பிரச்சினை உள்ளது . என் உடல் பிரச்சினை சரியாக வேண்டும் ஐயா உங்களை மனமுருகி வேண்டுகிறேன் ஐயா 😭😭😭

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +10

    🌺ஓம் வேங்கட சுப்பானந்த சுவாமி கள் திருவடிகளே போற்றி போற்றி🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🌺🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🤧

  • @sundharams6444
    @sundharams6444 Рік тому +24

    ஜலசமாதிகள் எப்போதும் மிகவும் சக்திவாய்ந்ததக இருக்கும் மிகவும் நல்ல பதிவு நன்றி ஐயா

    • @MM-ql5ji
      @MM-ql5ji Рік тому

      En appadi brother..? Ennaku therinjukka aasai.. silar solgirargal tirupathi kulam Kovilil ulla kullathil jeeva samadhi ullathu endru.. athu migavum sakthi vaainthathu endru..

    • @manikandaneganathan3434
      @manikandaneganathan3434 Рік тому

      ​@@MM-ql5ji❤

  • @kamalakamalaa7752
    @kamalakamalaa7752 Рік тому +8

    ஒம் ஸ்ரீம் க்வெங்ட சுப்பானந்த சுவாமிகள் திருவடிகள் சரணம் ஐயா நான் என் கனவரும் கால்வழி நன்றாக நடக் முடியவில்லை எங்களை நன்றாக நல்வழிபடுத்திவிற்கலாக எனக்கு சொந்த வீடு அமையவேண்டும் ஐயா எல்லாம் வல்ல இறைவா போற்றி போற்றி போற்றி

  • @karthickpadmanaban5420
    @karthickpadmanaban5420 Рік тому +3

    என் உடல் நிலை சீராக வேண்டும் குருவே திருவடிகள் சரணம் சரணம் 🙏 குருதேவா சரணம் சரணம் 🙏🙏

  • @kathiravang815
    @kathiravang815 5 місяців тому +1

    அய்யா உங்கள் அருலும் ஆசிா்வாதமும் எணக்கு கிடைத்திட எனது உடம்பு குணமாக உதவுங்கள் அய்யா மணம்உறிகி வேன்டுகிரேன்

  • @vasanthir164
    @vasanthir164 Рік тому +20

    ஐயா என் மகனுக்கு சீக்கிரம் அப்பாய்மெண்ட் ஆடரர் கிடைக்கனூம்.பிரபஞ்ச பேராற்றாலுக்கு நன்றிகள் கோடி.நன்றி நற்பவி.

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 Рік тому

      ராம ராம ராம
      சீதாராம
      ராதே கிருஷ்ணா
      .............................
      ஸ்ரீ ராதா கல்யாண உற்சவம்.
      நாள்:- 14-10-2023, சனிக்கிழமை,
      காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை.
      இடம்:-
      அருள்மிகு
      ஸ்ரீ கண்பிரான் திருக்கோவில், புலியூர் புரம், கோடம் பாக்கம், சென்னை- 24.
      (கோடம் பாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளி அருகில்)
      அனைவரும் வருக.
      .............................
      ராம ராம ராம சீதாராம
      ராதே கிருஷ்ணா

    • @v.muralidharan3238
      @v.muralidharan3238 Рік тому

      ராம ராம ராம
      🕉️🔔
      💯
      100 வது ஆண்டு.
      அருள்மிகு ஸ்ரீ கண்ணபிரான் திருக்கோவில்,
      பஜனை கோவில் தெரு,
      புலியூர்,
      கோடம்பாக்கம் ,
      சென்னை- 24.
      புலியூர் பெரியவர்கள் ஸ்ரீ கிருஷ்ணன் விக்ரகத்தை, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்வாமி கோவிலில் வைத்து எடுத்து வந்து, கோடம்பாக்கம் புலியூரில் 1923 ல் பிரதிஷ்டை செய்தனர். இந்த 2023 ல் நூறாவது ஆண்டு. (1923 -2023)
      .............................
      2023,
      புரட்டாசித் தேர்த் திருவிழா நடை பெற உள்ளது.
      7-10-2023 முதல், 16-10-2023 முடிய.
      7-10-2023 - பந்தக்கால்
      14-10-2023, காலை- ஸ்ரீ ராதா கல்யாணம், அன்று மாலை தேர் பவனி.
      16-10-2023 விடையாற்றி.
      என்றெல்லாம் விஷேசங்கள் உள்ளன.
      [ பல சிரமங்களுக்கு நடுவில் பக்தர்கள் திருவிழாவை
      நடத்தத் தீர்மானித்துள்ளார்கள். நம்மால் ஆன காணிக்கை யைச் செலுத்தி, ஸ்ரீ கண்ண பிரானின் திருவருள்களுக்குப் பாத்திரர்கள் ஆகலாம். திருவிழாவில் கலந்து கொண்டு
      ஸ்ரீகண்ண பிரானின்
      ஆசிகளைப் பெறலாம். ]
      g pay மூலம் காணிக்கை வழங்க :-
      திரு. கவி,
      73974 83002
      ( g pay மூலம் காணிக்கை அனுப்பும் பொழுது, கண்ணன் கோவிலுக்கு என்று குறிப்பிடவும். )
      ............................
      # ஞாயிறு தோறும் பகவத் கீதா வகுப்பு நடத்த, ISKCON இணைந்துள்ளது ( திருவிழாக் காலத்தில் ஒரு நாள் தாமோதர ஹாரத்தி நடத்வும்
      இசைந்துள்ளது)
      # பொருளாதார வசதி இல்லா விட்டாலும் அருளாதாரம் இருப்பதால் 2023 ல் இக் கோவிலுக்குத் திருப்பதி குடைகள் வந்தன. ஸ்ரீ கண்ணபிரான் திருவருளால் பக்தர்கள் மூலம் பொருளாதா ரம் வந்து சேரும்.
      # "ஹரே ராம ஹரே கிருஷ்ண" மஹா மந்திரம் ஒலித்த திருக் கோவில் இது.
      # இக்கோவிலில் அருள் அதிர்வுகள் (Divine vibrations) உள்ளன என்பதற்கு அடையாளமக, பக்தர் ஒருவர் பசுவையும், கன்றையும் காணிக்கை யாக அளித்துள்ளார்.
      அருள்மிகு ஸ்ரீ கண்ணபிரான் திருக் கோவிலில்
      புரட்டாசித் தேர்த் திருவிழாவிற்கு
      நம்மால் இயன்ற காணிக்கயை க் கொடுத்து இறைவனின் ஆசிகளைப் பெற,
      g pay எண் :-
      73974 83002
      ( g pay மூல‌ம் காணிக்கை அனுப்பும் பொழுது, கண்ணன் கோவிலுக்கு என்று குறிப்பிடவும் )

  • @SarulathaVijayan
    @SarulathaVijayan Рік тому +5

    நானும் வண்ணாரப்பேட்டையில்தான் இருக்கிறேன் ஆனால் ஐயாவைப்பற்றி தெறியாமல் போய்விட்டது, அடுத்தமுறை இந்தியா வரும்போது ஐயாவை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவேன்டும்.

  • @jeyagowri6783
    @jeyagowri6783 5 місяців тому +2

    அய்யாசித்தர் தாத்தா என் மகனுக்குபிடித்த பெண் அமைந்து திருமணம் நடக்க அருள்புரி தாத்தா உன் சன்னதி வந்து பார்க்கநடக்க முடியாதவள் படுக்கையில் இருந்தே மானசிகமாக உன் பாதம் பணிந்துகெஞ்சி வேண்டுகிறேன் என்மகனுக்கு நல்ல பெண் காட்டு தாத்தா என் வேண்டுதலை நிறைவேற்று தாத்தா வேங்கடசுப்பானந்த சுவாமிகளே சரணம்

  • @allinoneentertainment7118
    @allinoneentertainment7118 Рік тому +13

    ஓம் ஸ்ரீ வேங்கட சுபானந்தா ஸ்வாமிகள் திருவடியே சரணம் !

  • @AnvikaPriya
    @AnvikaPriya 3 місяці тому

    Yenaku yennoda pasaga நல்ல இருக்கனும் அய்யா Yenaku unga அருள் இருந்தல் pothu அய்யா 😭😭😭🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @babyfoodprincess6386
    @babyfoodprincess6386 Рік тому +5

    Yes it's true.i went March 20.I went back my life is very life up.Im the victim.very power full place

  • @LAKSHAIDHEV
    @LAKSHAIDHEV Рік тому +4

    ஓம் ஸ்ரீ வேங்கட சுபானந்தா சுவாமிகள் திருவடி சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @smoke3024
    @smoke3024 Рік тому +4

    ஆம் சினிமா நடிகர் சினிமா படம் எடுப்பவர்கள் வந்தது வழிபாடு செய்வது நல்லது அவர்கள் சிந்தனையில் பல நல்லதை உதித்து படத்தில் பல நல்ல காட்சிகளை கொடுத்து மக்களுக்கு பல நல்ல சங்கதிகளை எடுத்து சொல்லி அடுத்த மனித குளத்தயே நல்ல மனிதகுலமாக மற்றும் திறமையை அவர்களுக்கு அந்த செங்கல்கள் சாமி கொடுப்பார் ஓம் சிவாய நம

  • @BTSforever-xs7mp
    @BTSforever-xs7mp 10 місяців тому +1

    ஐயா எங்கள் கடன் பிரச்சனை தீர அருள் புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @saikirushna1165
    @saikirushna1165 Рік тому +11

    ஐயா உங்கள் ஆசி,எங்களுக்கு,வேண்டுகிறேன்,❤

  • @ushasubramaniyan6778
    @ushasubramaniyan6778 Рік тому +24

    ஓம்ஸ்ரீ வேங்கடசுப்பாணந்தா ஸ்வாமிகளே போற்றி போற்றி🙏🙏🙏

  • @Balasubramaniyam1959
    @Balasubramaniyam1959 Рік тому +7

    இன்று இந்த செய்த கிடைத்தநாள் .நான்செய்த பாக்கியம். சாமிகளின் பாதங்களைப்பற்றுகிறேன்.வணங்குகிறேன்

  • @SudamaniK-q5b
    @SudamaniK-q5b Рік тому +15

    ❤ஐயா நன்றி ஐயா
    எனக்கும் சீக்கிரம் நல்லது நடக்கும் நம்பிக்கையோட இருக்கிறேன் ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @veeraiyanpakkirisami8502
    @veeraiyanpakkirisami8502 4 місяці тому +1

    ஐயா நான் வெளிநாடு செல்ல வேண்டும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஐயா

  • @nirmalavethika1697
    @nirmalavethika1697 10 місяців тому +1

    Nanum yen magalum indru Thatha swami dharisanam seithom 🎉🎉 yengal vazvil arputham nadatha than yengalai azhaithirukkirar🙏🙏🙏nandrigal iyya

  • @gunasekarnallusamy2952
    @gunasekarnallusamy2952 Рік тому +10

    மிக சிறப்பு நல்ல பதிவு ஐயா

  • @revathyrevathy926
    @revathyrevathy926 Рік тому +8

    ஐயா பழைய வண்ணாரப்பேட்டை போஸ்சாபிஸ் என்று இறங்கி முன்னால் போங்க அங்கயே சந்துல போனால் ஐயா தெய்வம்த்தை பார்த்து வணங்கி வாருங்கள் நல்லதே நடக்கும் ஐயா...

  • @Ramanam-hg9cj
    @Ramanam-hg9cj Рік тому +9

    அருமை யான பதிவு நன்றி ஐயா வணக்கம்.

  • @krishnamurthyvenkataramani3736

    நாம் பக்தி செய்ய வேண்டுமே தவிர பக்தி செய்து தெய்வத்தின் அருளை பெற்றவர்தளை பற்றி தெரிந்து கொள்வதால் என்ன பயன் என்பதை தெரிய படுத்துபடி கேட்டு கொள்கிறேன்.

    • @jikkykrish
      @jikkykrish 6 місяців тому

      பக்தியை எப்படி இறைவனிடம் செலுத்துவது என்றும்
      பக்தி என்றால் என்ன என்றும் தெரிந்து கொள்ளவும் இவர்கள் மானசீகமாக உதவுவார்கள்
      அதற்காக வாவது இவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு
      தரிசித்து அல்லது நினைத்து தெளிந்து திருவருள் பெற உங்களை வேண்டுகிறேன்
      ஏன் எனில் குரு சாட்சாத் பரப்பிரம்மம்
      ஓம் ஶ்ரீ வேங்கடசுப்பானந்தசுவாமிகள் திருவடி போற்றி போற்றி

  • @ShalluIbadh-gm1hl
    @ShalluIbadh-gm1hl Рік тому +2

    Ayya Nan NEET Exam mil nalla mathipen pera vendum enaku kalaviyil nalla aarvam nd puthi koormai kodungal Ayya nan enathu kanavar dr Rajasekar thirumanam seiya vendum enaku yaarum illatha anathai Nan Ayya

  • @Kathiravan-hb6uh
    @Kathiravan-hb6uh 2 місяці тому +1

    ஐயா எனக்கு நல்ல வழி காட்டுங்க

  • @tharmibahi4515
    @tharmibahi4515 8 місяців тому +1

    என் கணவர் திடீரென இறந்து விட்டார் மீண்டும் உயிர்பெற்று வர வேண்டும் சுவாமி உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் சுவாமி

  • @madhappagowda9247
    @madhappagowda9247 Рік тому +3

    Iyya, please me to get over all my present problems. Saranam Saranam Srimath Vengata Subbanandha Swamigal.

  • @srk8360
    @srk8360 Рік тому +1

    சித்தர் ஸ்வாமி சரணம் சரணம் அடைக்கலம்
    🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @jayalakshmin5458
    @jayalakshmin5458 8 місяців тому +1

    உங்களை கான நடந்து வரும் சக்தியை கொடு அய்யா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @loganganapathi4923
    @loganganapathi4923 Рік тому +7

    ஓம் ஸ்ரீ வெங்கட சுப்பானந்த சுவாமிகள் திருவடியே சரணம்

  • @santhibalakrishnan4583
    @santhibalakrishnan4583 Рік тому

    Thatha samy en sister kku knee pain sari agi vidanum thatha nandri thatha

  • @balasubramaniangopalakrish4212

    சென்றவாரம் தரிசனம் செய்து வந்தேன். 🙏🙏

  • @Kathiravan-hb6uh
    @Kathiravan-hb6uh 2 місяці тому

    எனக்கு பிரச்சினையை
    தீர்த்து வையுங்க ஐயா 🙏

  • @reenaraju3242
    @reenaraju3242 Рік тому +4

    Ungala paarka varam vendum ayya 🙏🙏

  • @aa-hx2vn
    @aa-hx2vn Рік тому +7

    ஓம் வேங்கட சுப்பானந்த சுவாமிகள் போற்றி போற்றி போற்றி

  • @AnandmuthulakshmiAnand
    @AnandmuthulakshmiAnand 10 місяців тому +1

    அய்யா தாத்தா சுவாமி எங்களுக்கு ஓரு குழந்தை வரம் தாருங்கள் அய்யா 🙏

  • @Cotty20
    @Cotty20 Рік тому +3

    Om Guruvae charanam. Bless my daughter’s life and my grandson.

  • @veerasekaran818
    @veerasekaran818 Рік тому +19

    ஓம் ஶ்ரீமத் வெங்கடசுப்பானந்த சுவாமிகள் திருவடி சரணம்..🙏🙏🙏

  • @mahimairaj3238
    @mahimairaj3238 Рік тому +4

    அற்புதமான பதிவு

  • @ALWAYSBEHAPPY.999
    @ALWAYSBEHAPPY.999 8 місяців тому

    Really mind pieceful in this temple i went 5weak in this thatha temple

  • @rajalakshmilakshmi5492
    @rajalakshmilakshmi5492 5 місяців тому

    Yes. I always belief venketesa subbanandha swamigal. Every week I always go to this temple

  • @manonmanimanogaran278
    @manonmanimanogaran278 9 місяців тому +1

    நடிகர்களால் தான் பிரபலம் ஆக வேண்டும் என்று தேவையில்லை.

  • @sagayamatha458
    @sagayamatha458 Рік тому +3

    ஸிரி மத் வேங்கட சுபானந்த சுவாமி கள் திருவடி சரணம் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @M.Chandra786
    @M.Chandra786 Рік тому +7

    நன்றி நல்ல பதிவு

  • @rajiammu1394
    @rajiammu1394 Рік тому +7

    ஓம் நமச்சிவாய ஓம் குருவடிகள் பாதம் சரணம்

  • @santhisubramanian8139
    @santhisubramanian8139 11 місяців тому +1

    குருவே சரணம் காண வரம் வேண்டும்

  • @nmariappan56
    @nmariappan56 6 місяців тому +1

    🙏சிவ சிவ 🙏ஓம் சிவாயநம 🙏

  • @VasanthakumariSubbiah
    @VasanthakumariSubbiah 23 дні тому

    1year a job kidaikatha en ponnu ku enka vanthu sidhar a kumbitu 7 agal villaku eetri kumbiten 1 month la job kidaithu vitathu....guruve saranam🙏🙏🙏🙏🙏

  • @srinivasansrinivasan6264
    @srinivasansrinivasan6264 8 місяців тому +1

    நான் அய்யாவை தரிசனம் செய்ய நல்வழி கிடைக்கும்

  • @packiamlakshmi3997
    @packiamlakshmi3997 7 місяців тому

    Guruve Saranam Saranam Iyya. You 🙌 know very well what is necessary, if they are blessed 🙌 do the needful to them I trust YOU, as usual, I shall always catch hold of YOUR FEET, I never leave it till my last breath.

  • @Suryacssuryavadivel
    @Suryacssuryavadivel Рік тому +25

    ஓம் மத் வேங்கட சுப்பானந்த சுவாமிகள் சரணம்....

  • @ravikumarm3685
    @ravikumarm3685 Рік тому +1

    குருவே துணை

  • @GowriKrishnan-de8xf
    @GowriKrishnan-de8xf 9 місяців тому +1

    Ayya
    Nankal varuvatharku
    Address anupunga pls

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 Рік тому +2

    மிகவும் நல்ல பதிவு நன்றி ஐயா

  • @venkatraj7243
    @venkatraj7243 Рік тому

    Temple opening and closing time? Sir

  • @thillairanirathinavelu2807
    @thillairanirathinavelu2807 Рік тому +2

    ஐயா ஶ்ரீ வேங்கடசுப்பானந்த சுவாமிகளுக்கு அடியேன் நமஸ்காரங்கள். சுவாமியே என் மகன் மகள் திருமணம் தடைபடுகிறது.பித்ருதோஷம் செய்வினை ஏவல் மற்றும் பெண் சாபம் என்று சொல்கிறார்கள். நிதானமாக

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 6 місяців тому +1

    ஐயா என் மகனுக்கு குழந்தை பாக்கியமும், எனக்கு கால் வீங்கி இருக்கு கால் சரி ஆகணும் என் குடும்பம் நல்லா இருக்கணும். 🙏🙏🙏

  • @GirishWaranGirish
    @GirishWaranGirish Рік тому +1

    குருவே சரணம் 💐

  • @sreekirthanna2808
    @sreekirthanna2808 Рік тому +16

    பிரணவம் தொலைக்காட்சி குழுமத்திற்கு நன்றிகள் பல உரித்தாகுக 🙏🙏

  • @kamalanatarajan4557
    @kamalanatarajan4557 Рік тому +1

    I want to come tell my kurai pls give a chance to visit

  • @Radhavijay335
    @Radhavijay335 9 місяців тому +1

    இந்த எங்கு கோவில் உள்ளது..

  • @vairammuthu-m4z
    @vairammuthu-m4z Рік тому +2

    நன்றி...

  • @ganapathyammalchellappa9466
    @ganapathyammalchellappa9466 Рік тому +6

    வாழ்க வளமுடன் ஐயா தயவு செய்து முகவரி தெரிவிக்கவும் 🙏

    • @shrivanth6774
      @shrivanth6774 11 місяців тому

      Theagaraya metro station la erunthu romba pakkam antha station la erunthu oru 5 mnts koviluku poidalam

  • @gomathijayaraman6296
    @gomathijayaraman6296 8 місяців тому +2

    என் மகன்களுக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் ஐயா

  • @Mr_smakler_King
    @Mr_smakler_King 4 місяці тому

    Location brother

  • @chinnisatrocities6141
    @chinnisatrocities6141 Рік тому +3

    ஓம் ஶ்ரீ வேங்கட சுபாநந்த சுவாமி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @santhibalakrishnan4583
    @santhibalakrishnan4583 Рік тому

    Thatha samy en daughter kku jaw lock sari agi vidanum nanri thatha

  • @suganthar511
    @suganthar511 Рік тому +3

    மிக்க நன்றி

  • @muruganmani6023
    @muruganmani6023 Рік тому +15

    ஓம் குருவே சரணம்

  • @rashyakesavan348
    @rashyakesavan348 10 місяців тому

    Ya thangam I love you thatha❤

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 Рік тому +7

    ஓம் ஸ்ரீ சற்குரு ஜயா சரணம்

  • @rupsmakeovers8971
    @rupsmakeovers8971 Рік тому +4

    அய்யா. என்னை இந்த சூசூழ்நிலை யில். இருந்து மீட்டு எடும். அய்யா....

  • @abikook2751
    @abikook2751 6 місяців тому +1

    எந்த நட்சத்திரம் சுவாமிகள் ,❤❤

  • @ramesha1578
    @ramesha1578 10 місяців тому

    Om thatha Swami போற்றி போற்றி

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 Рік тому +1

    அம்மா வணக்கம் நீஙகள் sollevathu correct aagha இருக்கும்

  • @selvakumarsubbhaiah7591
    @selvakumarsubbhaiah7591 Рік тому +2

    முகவரி தகவல் கொடுங்கள்

  • @miraculousflowercream1335
    @miraculousflowercream1335 Рік тому +2

    Kandipaa pongA first time my life miracle nadkum meditation pannuga kanipaa vibration semiya irku

  • @praboojit1672
    @praboojit1672 Рік тому

    Temple timings enna.evening till what time this temple is open..