ஹிப்னோ ஆழ்மன பதிவு பயிற்சி என்று பலருக்கு செய்து இருக்கிறேன். இரண்டு பள்ளியில் சென்று செய்து இருக்கிறேன் தற்போது எனது ஹிப்னோ சிகிச்சை மையத்தில் செய்து வருகிறேன் நேரம் இல்லாததால் பள்ளிக்கு செல்வது இல்லை
Bro i need to learn hypnotism can pls teach me because i wasted my days i work different filed but i have computer science degree now i came to IT but they cant take me i practice many programing language but no body will not take me so i need to achive my goals so i need to learn this then i can control me and i help others
ஆயுள் கலை ஆறுபத்தி நான்கும் உண்டு.... இது அதில் ஒன்று... அ உ🧜♂️ ம🌳... பனிரெண்டு ஆண்டு உண்ணா நோன்பு நோக்கி நகர்ந்து நோக்க வர்மம் உணர வேண்டும்... அ உ🧜♂️ ம🌳....
Can we get Asok sir contact, Also if we train positive things to our children in studies or their interest profession, they will come in nice place. Ex asked by one of participant asked for to become Pilot motivation will help, same like that with interest of student they can become their profession job.
உங்களுடைய கருத்தை மதிக்கிறேன். ஆனால் ஹிப்னோதெரபி என்பது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிகிச்சை முறை என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்திய அரசின் சுகாதாரத் துறை ஹிப்னோதெரபியை ஒரு சிகிச்சை முறையாக அங்கீகரித்து 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி அரசாணை வெளியிட்டதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இது தான் ரேப்பிட் ஹிப்னோஸ் என்று சொல்லுவார்கள். இது சிரித்து ரசிக்கலாம் ஹிப்னோ தெரபிக்கு பயன்படுத்த முடியாது நண்பர் நல்ல முறையில் செய்கிறார் வழ்த்துக்கள்
Thank you so much sir for your appreciation. Yes sir. You are correct. Rapid hypnosis is only for entertainment purposes. For doing a hypnotherapy session, it will take around one hour. In this interview, I had a very short time. So I did rapid hypnosis. Thank you so much once again for your appreciation.
அருமையான பதிவு, இதை கல்வி சேவைக்கு பயன்படுத்தினால் மாணவர்களை நல்வழி படுத்த முடியும், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்
😂😂😂 ethu ellam urutu.. ellam setting..
ஹிப்னோ ஆழ்மன பதிவு பயிற்சி என்று பலருக்கு செய்து இருக்கிறேன்.
இரண்டு பள்ளியில் சென்று செய்து இருக்கிறேன்
தற்போது எனது ஹிப்னோ சிகிச்சை மையத்தில் செய்து வருகிறேன்
நேரம் இல்லாததால் பள்ளிக்கு செல்வது இல்லை
@@Adviews100 pessimistic
@@hypnodr.rajarajan3354 are you giving training?
நான் ஒரு Show எனது 19 வயதில் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். அந்த வகையில் இதுவும் அதே போல் உள்ளது. நன்று.
I am really happy to see you here Dinesh...wish you many more congratulations 💐💐💐👏🏻 Vijayan
நான் ஒரு Show எனது 19 வயதில் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டேன். அந்த வகையில் இதுவும் அதே போல் உள்ளது.
எப்படி
Congratulations Ashok bro.... 🎉
Super Mr Ashok sir. Very interesting programme. Congrats
Good one Ashok. Congratulations
Thank you so much Yellow Bench Tamil for interviewing me.
With gratitude,
Ashok Muthusamy.
Bro i need to learn hypnotism can pls teach me because i wasted my days i work different filed but i have computer science degree now i came to IT but they cant take me i practice many programing language but no body will not take me so i need to achive my goals so i need to learn this then i can control me and i help others
Sir I would like to learn Please Guide me
Contact me for learning hypnotism
@@HypnotistAshokMuthusamy ok sir I will
உங்கள் தொடர்பு எண் வேண்டும் தயவுசெய்து அனுப்பவும் @@HypnotistAshokMuthusamy
அசோக்கின் உச்சரிப்பு பயங்கரத் தெளிவு
Thank you 😊
Nice presentation
Wonderful 👌
ஆயுள் கலை ஆறுபத்தி நான்கும் உண்டு.... இது அதில் ஒன்று... அ உ🧜♂️ ம🌳... பனிரெண்டு ஆண்டு உண்ணா நோன்பு நோக்கி நகர்ந்து நோக்க வர்மம் உணர வேண்டும்... அ உ🧜♂️ ம🌳....
Ashok sir intha hypnotis yanakum solli kudunga sir🙏
hai
Super super 👌🤝
Interesting. 👍
hi
Ashok ji.. Fantastic message and information 🎉
To stop drinking any motivation
I will definitely speak about drinking.
Can we get Asok sir contact, Also if we train positive things to our children in studies or their interest profession, they will come in nice place. Ex asked by one of participant asked for to become Pilot motivation will help, same like that with interest of student they can become their profession job.
என் பெயர் ரமேஷ் கண்ணன் உங்களது முகவரியும் தொலைபேசி எண்ணும் கூறுங்கள் நான் உங்களிடம் வைத்தியம் செய்ய வேண்டும்
Ithu unmaiya
ஆம்
@HypnotistAshokMuthusamy sir can we come out of health issues
@@karupan3129Using hypnosis, you can overcome the psychosomatic illnesses.
நம்பமாட்டேன்
உங்களுடைய கருத்தை மதிக்கிறேன். ஆனால் ஹிப்னோதெரபி என்பது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சிகிச்சை முறை என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்திய அரசின் சுகாதாரத் துறை ஹிப்னோதெரபியை ஒரு சிகிச்சை முறையாக அங்கீகரித்து 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி அரசாணை வெளியிட்டதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
Sir I stronly trust ur hibnatism please give என் ur court no thambi
hii
இது தான் ரேப்பிட்
ஹிப்னோஸ் என்று சொல்லுவார்கள். இது சிரித்து ரசிக்கலாம்
ஹிப்னோ தெரபிக்கு பயன்படுத்த முடியாது
நண்பர் நல்ல முறையில் செய்கிறார்
வழ்த்துக்கள்
Thank you so much sir for your appreciation.
Yes sir. You are correct. Rapid hypnosis is only for entertainment purposes. For doing a hypnotherapy session, it will take around one hour. In this interview, I had a very short time. So I did rapid hypnosis.
Thank you so much once again for your appreciation.
Phone நம்பர் please
Ashok bro ph number please