Kalugumalai Murugan Kovil Varalaru..(கிபி 8 ஆம் நூற்றாண்டு)

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 71

  • @ValarmathiElavarasan
    @ValarmathiElavarasan 5 місяців тому +2

    வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்கவேண்டிய அற்புத குடைவரை கோயில். நன்றி

  • @sridharmurthi7580
    @sridharmurthi7580 2 роки тому +5

    கழுகு மலை முருகா போற்றி போற்றி 🙏👃🐓🐓🏠↖️↖️👃🙏

  • @saikumarkhan
    @saikumarkhan 19 днів тому

    அருமை 🙏🙏🙏🙏🙏🙏

  • @krajendran1388
    @krajendran1388 6 місяців тому

    நன்றி ஐயா மீண்டும் மீண்டும் வரும் கழுகுமலை கந்தனுக்கு அரோகரா கழுகாசலம் மூர்த்திக்கு அரோகரா முருகன்துணை மற்றும் குலதெய்வம் வழிபாடு ஸ்ரீ சுவாமியே சரணம் குருவே சரணம் குருவே போற்றி குருவே துணை ஓம் முருகா முருகா முருகா ஓம் கந்தா சரணம் சரணம் ஷண்முக சரணம் ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா கழுகுமலை கந்தனுக்கு அரோகரா கழுகாசலம் மூர்த்திக்கு அரோகரா முருகன்துணை

  • @agriseeni7407
    @agriseeni7407 2 роки тому +2

    அருமை அருமை நன்றாக இருந்தது

  • @hemalathasaravanan1140
    @hemalathasaravanan1140 2 роки тому +2

    நன்றி.அருமையான பதிவு.

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  2 роки тому

      தங்கள் ஆதரவுக்கு நன்றி.. பக்கத்தை பின் தொடருங்கள்

  • @kumaritamilwin
    @kumaritamilwin Рік тому +1

    அழகான காணொளி 🙏🙏❤

  • @anandhariharan138
    @anandhariharan138 2 роки тому +4

    அருமை அண்ணா அருமை ஆன பதிவு....

  • @manickavasagaswami9991
    @manickavasagaswami9991 2 роки тому +4

    ராமாயணத்திற்கு முந்தியது கந்தபுராணம்...🙏

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  2 роки тому +1

      ஆம் நண்பரே.. இராமாயணம் காலத்திலே கந்தன் கடவுளாக இருந்து உள்ளார்.. பக்கத்தை தொடருங்கள் 🙏 நன்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 роки тому +1

    🙏🌺சிவ சிவ🐄🔱🌹🥥திருச்சிற்றம்பலம்🍀🌼❤🙏

  • @chandram9299
    @chandram9299 2 роки тому +1

    அழகாக முருகனின் கதையை அருமையாகச் சொன்னீர் சிரப்பு மிகவும் சிறப்பு நன்றி வணக்கம்

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  2 роки тому

      நன்றி.. உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி.. பக்கத்தை தொடர்ந்து பாருங்கள் உங்களுக்கு நிறைய ஆலயங்கள் பற்றிய தகவல் தெரிய வரும்

    • @chandram9299
      @chandram9299 2 роки тому

      @@ariyathaaalayangal5505 நன்றிகள் நண்பரே

  • @chinnaduraijoseph7662
    @chinnaduraijoseph7662 2 роки тому +4

    கழுகுமலை
    கோவிலின்
    சிற்பங்களின்
    சிறப்பை இது வரை
    கண்டது இல்லை?
    அருமை🙏❤️

  • @komaligal5053
    @komaligal5053 Рік тому

    மிகச் சிறப்பான விளக்கம் சொன்னீர்கள். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி. 🙏🙏🙏

  • @leela7031
    @leela7031 2 роки тому +2

    Super om muruga

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  2 роки тому

      நன்றிகள் பல.. பக்கத்தை பின் தொடருங்கள்..

  • @fftamilgaming291
    @fftamilgaming291 Рік тому +2

    🙏 super 👍

  • @ganesank5240
    @ganesank5240 2 роки тому +8

    பாக்கறதுக்கு நெல்லை அருகே இருக்கும் வள்ளியூர் முருகன் கோயில் போல இருக்கு. அதுவும் குடைவரைக்கோயில் தான்

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  2 роки тому +2

      இல்லை நண்பரே இது கழுகுமலை முருகன் கோவில்.. வள்ளியூர் முருகன் கோவிலை பற்றி ஒரு காணொளிக்கு முயற்சி செய்கிறோம்.. பக்கத்தை பின் தொடருங்கள்.. நன்றி

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 2 роки тому +1

    Super Jai Hind

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  2 роки тому

      நன்றி பக்கத்தில் இணைந்து இருங்கள் 🙏

  • @listenourvibrationeveryday4259
    @listenourvibrationeveryday4259 2 роки тому +2

    மிகவும் தேவையான சிறப்பான பதிவு 🙆

  • @jsk9110
    @jsk9110 2 роки тому +2

    அருமை

  • @muruganmani6023
    @muruganmani6023 Рік тому +1

    ஆகச் சிறந்த பதிவு தம்பி மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @muthukumarmissyouamma3334
    @muthukumarmissyouamma3334 11 місяців тому

    Kalugumalai muruga போற்றி 🙏🙏🙏

  • @esrsridhar
    @esrsridhar 2 роки тому +2

    Anna, very informative

  • @raji_fairy
    @raji_fairy 2 роки тому +3

    Semmmaaa Try❤️ Super ah iruku.. clear explanation with clear images✨ Keep rocking🥳🥳🥳

  • @arunkumar1592
    @arunkumar1592 2 роки тому +2

    Super 💕

  • @Sekarஅறந்த்
    @Sekarஅறந்த் Місяць тому

    Namrianbunalvazuthukaluotupniruvakanirubaravarkalukunanrianbunalvazutjukalvanakam😂❤❤❤❤❤❤❤❤❤🎉🎉

  • @HarshadeepaHarshadeepa
    @HarshadeepaHarshadeepa Рік тому

    இந்த சிற்பம் வேலூர் கோட்டையில் உள்ளது யானை மாடு உருவம்

  • @sundaris8050
    @sundaris8050 2 роки тому +1

    Super

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 роки тому +1

    ஓம் சரவணபவ🐓

  • @ValarmathiElavarasan
    @ValarmathiElavarasan 5 місяців тому

    அந்த உருவங்கள் 12 ராசிகள்,27நட்சத்திரங்கள்.

  • @chidaaxis828
    @chidaaxis828 8 місяців тому

    anna yenga ooru

  • @nazeerbegum4651
    @nazeerbegum4651 2 роки тому +3

    நல்ல பதிவு. ஆனால் ழ வை ள என்று உச்சரிக்காமல் ழ என்று சரியாக உச்சரிக்கவும்.

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  2 роки тому

      நன்றி அம்மா.. தவறுகளை திருத்தி கொண்டு பயணிக்கிறோம் உங்கள் ஆதரவுடன்.. பக்கத்தை பின் தொடருங்கள் 🙏

    • @nazeerbegum4651
      @nazeerbegum4651 2 роки тому

      @@ariyathaaalayangal5505 கேட்க மிக மகிழ்ச்சியாக உள்ளது தம்பி. தமிழுக்கு அழகே ழ தான். தமிழிலும், மலையாளத்திலும் மட்டுமே ழ உள்ளது. மலையாளிகள் ழ வை சரியாக உச்சரிக்கும் போது, பல தமிழர்களும் ள என்று உச்சரித்து மொழிக்கொலை செய்கிறார்கள். கொஞ்சம் முயற்சித்தால் சரியாக உச்சரிக்கலாம்.
      உங்கள் அரிய பணி மேலும் மேலும் தொடர, சிறக்க வாழ்த்துக்கள்.

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  2 роки тому

      @@nazeerbegum4651 இனி வரும் காலங்களில் திருத்தம் செய்து கொள்கிறோம்..🙏

  • @divyahoneyt
    @divyahoneyt 2 роки тому +1

    😍😍

  • @iswaryamurugesan1284
    @iswaryamurugesan1284 2 роки тому +2

    Congrats 👏👏 & all the best for ur future videos 👍

  • @Gokul-sx8gb
    @Gokul-sx8gb 2 роки тому +1

    தலவரலாறு வேண்டாம். உண்மை வரலாறு வேண்டும்.

  • @sivasubramanianramachandra1476
    @sivasubramanianramachandra1476 2 роки тому +4

    பொய்யான தகவல், வரலாறு தெரிந்து பேசவும், கந்த புராணம் முதலில் வந்தது,அதன்பிறகு இராமாயணம்,

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  2 роки тому

      ஐயா ராமாயணம் காலத்திலே கந்தன் கடவுளாக இருந்து உள்ளார்.. காணொளியை சரியாக பாருங்கள்

  • @kaviarasan4501
    @kaviarasan4501 2 роки тому +6

    உண்மை வரலாறு தெரிந்தால் பதிவிடுங்கள்... இது போன்ற பொய் கதைகளை பரப்ப வேண்டாம்... ராவணன் காலத்திற்கு பல ஆயிரம் வருடம் முந்தைய வரலாறு முருகனுடையது... வரலாறு தெரிந்து பதிவிடுங்கள்🙏

    • @ariyathaaalayangal5505
      @ariyathaaalayangal5505  2 роки тому +2

      இது தான் வரலாறு.. முடிந்தால் கழுகுமலை கோவில் வரலாறு புத்தகம் படியுங்கள் நண்பரே..🙏