நான் காதல் திருமணம் ஆகி 2 வருசம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை.சொந்தகாரங்க ரொம்ப காயப்படுத்துராங்க.மனதலவில் ரொம்ப பலவீனம் ஆகிட்டேன். இந்த வீடியோ பார்க்கும் அனைத்து சகோதர சகோதரிகள் எனக்கு குழந்தை பிறக்க இறைவனிடம் வேன்டிக்கொல்லுமாரு கேட்டுக்கொள்கிறேன்.
Enaku marriage agi seven years after IVF pani positive Achu nt scan la nasal bone unosified nu vanthuthu Pina double mark test report la trisomy 21 positive vanthu Dr onum problem illanu sonnanga 5 months after amniocentesis test adukka sonnanga aduthen result vara 3 weeks Achu pinna down syndrome baby terminate pana solli nan panniten eppo enna panarathunu theriyala Dr first solli iruntha nalla iruku eppo ena panarathu nu theriyala 😢😢😢
என் தாய்க்கு நான் 14 வருடம் கழித்து நாங்கள் இரட்டையார்களாக பிறந்தோம் நம்பிக்கையோடு இருங்கள் காரணமில்லாமல் நாய்கள் குரைக்கத்தான் செய்யும்😂😂😂 கண்டுக்கொள்ளாமல் இருங்கள் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நம்பிக்கையோடு இருங்கள்❤❤❤
குழந்தை பிறக்கிறது வேற விசயம். எனக்கு 31 வயசாச்சு என்ன விட 4 வயசு இளையவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு எனக்கு இன்னும் ஆகல. சொந்தகாரங்க வீட்டு விசேஷத்துக்கு போனா சில சொந்தகார பூமர் நாய்க இன்னும் கல்யாணம் ஆகலயா உடம்புல ஏதாவது பிரச்சினையா தெரிஞ்ச வைத்தியர பாக்கலாம்னு சொல்லி வெறுப்பேத்துறானுங்க. இவனுங்க என்ன போட்டு படுத்துற பாட்டுல Tetottler இருந்த நான் ஒரு நாளைக்கு 1 பாக்கெட் சிகரெட் அடிக்குற நிலமைக்கு வந்துட்டேன். கூடிய சீக்கிரம் இந்த நாய்க எனக்கு சமாதி கட்டிடுவாங்க போல
தம் லைன்ன பாத்தவுடனே குழந்தை இல்லாதவங்களுக்கு இந்தவீடியோ ஹேட் ஆகும்னு நினைச்சேன் ஆனா வீடியோ முழுவதும் அவங்களுக்கு சப்போட் பண்ணி சூப்பரா முடிச்சுருக்கீங்க..வாழ்த்துக்கள்
எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தது. எனக்கும் என் மனைவிக்கும் முதலில் எந்த கவலையும் அவசரமும் இல்லை. ஆனால் சுற்றி இருப்பவர்கள் முக்கியமாக பெண்கள் எங்களை பெரிய மனஉளச்சலுக்கு உள்ளாக்கினர். ஒரு கட்டத்தில் உடல் உறவை கூட ரசிக்க முடியாமல் ஒரு வித பதட்டத்தில் தான் செய்தோம். இரண்டு வருடங்கள் கழித்து பிறந்த என் மகனை கையில் வாங்கிய போது நான் உணர்ச்சிவசத்தில் ஏங்கி சத்தமாக அழுது விட்டேன். என்னை பொறுத்த வரை இந்த படிப்பு வரவில்லை என்று 18, 20 வயதுலயே திருமணம் செய்து 4, 5 என பெத்து போடும் Boomer Aunties வாயை மூடி கொண்டு படித்து வேலைக்கு போய் அப்புறமாக 25 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் இக்காலத்து பெண்களை விமர்சிக்காமல், மன உளச்சல் கொடுக்காமல் இருந்தாலே போதும்.
Enakum marriage aagi 7 years start aagitichi but enaku innum baby ila 😢rompa kashtama iruku😭 please🙏 enagaga pray pannikonga🙏 na oveoru months wait panitu iruken😢😢
Ennaku marriage aki 6years mela baby illama irrunthen same situation ippo ennoda baby ku 9 month ellarukum kulaithai kidakum prayer pannikiren 😇 god bless all
@@kabilak_kannan prayer for jesus and stress (tention) illama irrunka (healthy life with sree ) youtube channel parunka easy ah conceive aka tips solluvanka follow pannunka அன்னதானம் கொடுங்க kandipa kidakum i pray for you god bless you
@@kabilak_kannan pray for jesus and tention illma free ah irrunka kulanthai kitakum nu nambunka baby irruku nu nenachu baby ku name vainka name solli kupdunka happy ah irrunka (healthy life with sree) youtube channel easy conceive aka neraya tips sollirupanka follow pannunka god bless you i pray for you 😇
Gopi Sudhakar performance super bro.... Nanum indha அவஸ்தை pattu irukiren... Enaku 8 வருஷம் கழிச்சு குழந்தை பிறந்தது... nanga பட்ட kashtam என் குழந்தை ya parkum bodhu மறந்தது.now she is 2years...அதெல்லாம் நினைச்சா Enaku தூக்கம் வராது.... Marakka முடியாதது குழந்தை இல்லாத வங்க கல்யாணம் agapora ponnu ku தொட்டு kudutha theetu nu sonnanga... நான் keten நான் thoota theetu, ஆனா நான் சம்பாதிச்சு kudukura பணம் மட்டும் theetu இல்லையா. Invitation card thodakoodathu, pandhakaal ah veika குழந்தை இல்லாதவர்கள் முன்ன vara kudathu ஆனா கல்யாண veetuku velai மட்டும் seiya குழந்தை இல்லாதவ வேணும்...
adhu negative ninaipanaga silar ena pandhu human mind apdi namale namaloda oru hand apidi dhan treat panuvom andha hand la edhan bad achina any way unga pona nala valanga
எனக்கு 12 வருஷமா குழந்தை இல்லை ஊர்ல நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க னு போயிடலாம். சொந்த வீட்டில் தம்பி பொண்டாட்டி நம்மள ஒதுக்கி வச்சா??? ஏன்டா எல்லார மாதிரியும் நீங்களும் என்னை ஒதுக்குறீங்கனு கேட்டு அழுதப்போ, அவங்க சொன்ன ஒரே பதில் நாங்க சந்தோஷமா வாழ்றது உனக்கு பிடிக்கலையா னு. இதுக்கு என்ன சொல்றது தெரியலை, இவங்க பண்றது தப்பு னு ஒரு family member kuda சொல்ல மாட்றாங்க ஏன்னா அவங்க கல்யாணம் ஆனவுடன் 2குழந்தை, கார், வீடுகள் னு வசதியா இருக்காங்கனு பொறாமைபடுறேனு சொல்றாங்க. அதோடு பேசுவதை நிறுத்திவிட்டேன். வீட்டில் அம்மா, அப்பா கிட்ட சொல்லி அழுதேன் அவன் கிட்ட சண்டை போட்றாத அப்புறம் அந்த பொண்ணு அவன விட்டுட்டு போயிட்ட காலம் பூராவும் இவன் கஷ்டப்படனுமா னு கேட்டாங்க அப்படியே விலகிட்டேன். இன்று அவங்களுக்கு 2 குழந்தைகள் எப்படியும் ஒரு குழந்தைக்கு 8 வயதாவது இருக்கும், நான் யார்னே தெரியாது பார்த்ததும் இல்லை ஒரே ஊரில் 15km தொலைவில் தான் இருக்கிறோம். Treatment medical issuesனு லட்சக்கணக்கில் பணத்தை இழந்தாச்சு, மன உளைச்சலில் physically alive mentally eppovo கொன்னுட்டாங்க. எங்க கஷ்டம் பெத்தவங்களுக்கும் புரியல, கூட பிறந்தவங்களுக்கும் புரியல. இதுல சொந்தக்காரங்களாம் என் பெற்றோரிடம் குழந்தை இல்லாததற்கு என் கர்மா, பாவம் பண்ணிருக்கேனு அதான் என்னைக் கடவுள் தண்டிக்கிறார்னு இஷ்டத்துக்கு ஏத்திவிட்டு குளிர்காயிராங்க. இதனால் ஒரு கட்டத்தில் பெற்றோர், siblings, blood relations கூட்டத்தையே ஒதுக்கி தள்ளிட்டேன். இப்போ எந்த இரத்த சொந்தமும் வேணாம்னு நானும் என் கணவரும் எந்த function கும் போகமாட்டோம். குறிப்பா new baby born, valaigaappu, birthday, marriage nu ethukkum poga maatom.எங்க உலகம் எங்க வீடு நாங்க இரண்டு பேர் தான் எங்களுக்கு ஆறுதல். Still புரியல குழந்தை இல்லனா அந்த ஆணை ஏன் வித்தியாசமா பாக்குறாங்க even in office. நம்மலாம் Ai technology nu எங்கயோ போயிட்டு இருக்கோம் but still office la colleagues, பக்கத்து வீட்டுக்காரங்க, relations, friendsனு போற இடமெல்லாம் குழந்தைக்கு அந்த hospital ponga intha koviluku ponga nu plz don't advise. இதெல்லாம் நிறைய கேட்டு கடவுள் மருத்துவம் மீதே நம்பிக்கை இழந்த காலமும் உண்டு. இப்பலாம் வெளில யாராச்சும் third persons baby iruka nu ketta, ஒரு பையன் இருக்கானு சொல்லிட்டு வந்துருவேன். My husband is my first baby. என் life ல நான் அனுபவிச்ச 12 வருட குழந்தையின்மையின் வலிகளில் சில மறக்க முடியாத நினைவுகள் oru side உங்க வீடியோ பார்த்தவுடன் என் கண்முன் வந்ததை பகிர்ந்துள்ளேன்.
எனக்கும் Marriage ஆன புதுசுல வெளில பாக்குற சில சொந்தக்காரங்க என்ன தம்பி வீட்ல விசேஷமா னு கேட்டாங்க நானும் கோபி மாதிரிதா 1st அது இது சொல்லி சமாளிச்ச போக போக அதுவே புரிய ஆரம்பிச்சுருச்சு 😊 இப்போ அதையெல்லாம் கடந்ததிருக்கு பிறகு ஒரு அழகான குட்டி தேவதை எங்கள் வீட்டிற்கு வந்து விட்டாள் So I'm Happy 🎉🎉🎉 திருமண மான அனைவருக்கும் குழந்தை வரம் உண்டாக இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏 ஓம் முருகா
பிள்ளை இல்லாதவர்கள் அனாதை குழந்தைகளை தத்தெடுத்தால் இந்த நாட்டில் அனாதைகளே இருக்க மாட்டார்கள். அவர்களுக்கும் வாழ்வு கிடைக்கும், இவர்களுக்கும் வாழ்வு கிடைக்கும். ஆனால் சொந்தக்காரன் என்ன சொல்வான் என்பதாலும், என் ஜாதியிலேயே, என் ரத்தத்திலேயே பிள்ளை வேண்டும் என்பதால் பல இலட்சத்தை செலவு பண்ணி கடன்காரர்களாக வேற ஆகிவிடுகிறார்கள். Final touch sema ... Congrats to parithabangal team ....
திருந்தவே செய்யாதுங்க. அடுத்தவன் படுற கஷ்டத்தை பார்த்து அந்த நாய்ங்களுக்கு அப்படி என்ன தான் சந்தோசமோ? சும்மா குத்தி குத்தி காட்டுறதுக்குன்னே ஒரு கூட்டம். அந்த நாய்ங்க இந்த வலிய அனுபவிச்சா தான் அது எப்படிப்பட்ட வலினு தெரியும்..
குழந்தை இல்லாதவர்களை பாவமாக பார்க்கும் சமூகம்... பெண் பிள்ளையை பெற்றவர்களை பாவியாவும் பார்க்கிறது. எப்போது மாறுமோ இந்த ஆண் பிள்ளை மோகம்.... எந்த குழந்தையாக இருப்பினும் கடவுள் கொடுத்த வரம்... இருவரும் சமம் என எண்ணும் எண்ணம் அணைவருக்கும் வேண்டும்
இந்த எபிசோட் பார்த்ததும் எனது கண்ணீர் ஆறாக ஓடுகிறது..... இந்த வேதனையை தினந்தினம் அனுப்புகிறேன்..... இந்த கேள்வியால் எனது சொந்த ஊருக்கு போறதையே நிறுத்தி விட்டேன்.....மற்றவர்கள் மனது புண்படும்படி யாரும் இந்த கேள்வியை கேட்காதீர்கள்...என்னுடன் பணியாற்றும் திருமணம் ஆகாத நபர்கள் கூட இந்த கேள்வியை கேட்கும் பொழுது மணம் ரண வலியை அனுபவிக்கிறது ..ஒரு பெண் தான் மற்றோரு பெண்ணுக்கு முதல் எதிரியே....என்னைப்போல குழந்தைக்காக காத்து கொண்டிருக்கும் எனது இனிய சகோதரிகள் அனைவருக்கும் கடவுள் நிச்சயமாக கொடுப்பார் என்று நம்புங்கள்👍♥️
இந்த வலி எனக்குத் தெரியும்... என் மனைவிக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 7 வருடங்கள் குழந்தை இல்லை அவள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள்... Edit: ❤உங்கள் அனைத்து நேர்மறையான கருத்துகளுக்கும் நன்றி. இதை என் மனைவிக்காக உங்கள் பிரார்த்தனையாக எடுத்துக்கொள்கிறேன் .❤.....
சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம். 12ஆண்டுகள் வலியுடன் பல ivf செய்தும் குழந்தைக்காக தவம் இருக்கிறேன். முகம் தெரியாத என் உறவுகளே என்னை போன்றோருக்கு வேண்டி கொள்ளுங்கள்😢😢😢
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம், குழந்தை பாக்கியம் பெற்று தீர்க்க சுமங்கலியாக ஓங்கி வாழ்க வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!
இங்கு குழந்தை இல்லை என்று பதிவு செய்துள்ள தம்பதியருக்கு நல்ல படியாக குழந்தை பாக்கியம் உடன் கிடைக்க இயற்கை அருள் புரியட்டும் என மனதார ஆசீர்வாதம் செய்து பிரார்த்திக்கிறேன்.
எனக்கும் இந்த மாதிரி நடந்துருக்கு எனக்கு குழந்தை இல்லனு யாரும் அவங்க குழந்தைய குடுக்க மாட்டாங்க கோஜனும் ஆசையா இருக்கும் கேட்ட பாப்பா தூங்குது ஒடம்பு சரி இல்ல சொல்லிடுவாங்க ஆன அங்க பாப்பா நல்லா தான் இருப்பாங்க அப்போல தோணும் ஏன் கடவுள் நம்மள மட்டும் சோதிக்கிறாங்கன்னு 😭
Much appreciated content delivered for current society in a sarcastic way. If fewer people's mind set would have changed by watching this content, the entire credit being go to parithabangal team. Hats off👏👏
தயவு செய்து எப்போ கல்யாணம், குழந்தை இருக்கா என்று யாரிடமும் கேட்காதீர்கள் ஒரு second la கேட்றாங்க அதன் வலி சொல்லி புரியாது முடிந்தால் அவர்களுக்காக கடவுள் இடம் வேண்டிக்கொள்ளுங்கள் முருகா எல்லோருக்கும் எல்லா செல்வங்களும் கிடைக்கணும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கல்யாணம் ஆன 3 வது மாதத்தில் இருந்தே இந்த கேள்வி...இதில் என்னை பெற்ற தாயே - கேட்கக்கூடாத கேள்விகளை கேட்டு மன வருத்தம் அடைய செய்து, இறுதியில் அம்மாவிடம் நீ எல்லாம் ஒரு பொம்பளையா? என்று பேச வைத்து விட்டனர். வீட்டுக்கு வந்த மருமகளிடம் எப்படி பேசுவது என்று கூட தெரியாதா? போதாக்குறைக்கு உறவினர்களிடம் வேறு ஏதேதோ சொல்லி வைத்து, அவர்கள் என்னிடம் கேட்க - நன்றாக வாங்கி கட்டி சென்றார்கள். இடையில் பல மருத்துவ பரிசோதனைகள் வேறு... மனைவி பயந்தே விட்டாள். பின், அவளை சமாதானம் செய்து, சந்தோஷமாக வைத்து கொண்டு - குற்றாலம், பாண தீர்த்த அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் சென்று வரும் போது ஒர் ஜோசிய கிழவி வேறு என் மனைவியின் கை ✋ ரேகை பார்த்து, குழந்தை பிறப்பு தாமதம் - அது இது என்று சொல்லி, அழ வைத்து விட்டாள். எனக்கு தெரியும் ஜோசியம்- சீக்கிரம் குழந்தை பிறக்கும் - நாம முடிவு பண்ணி, ஜாலியாக இருப்போம்னு சமாதானம் செய்து அழைத்து வந்தேன். இறுதியாக என்னை பரிசோதனை செய்ய சொன்னார்கள். பரிசோதனைக்கு செல்லும் சில நாட்களுக்கு முன் - மனைவி கர்ப்பம் தரித்து விட்டார். தயவுசெய்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரவர் வேலையை பார்த்தால் போதும். சந்தோஷமாக இருக்கும் சூழ்நிலையை மட்டும் கொஞ்சம் உருவாக்கி கொடுத்தால் போதும்.
இந்த வீடியோ புல்லா பார்த்தேன் ஒரு இடத்துல கூட சிரிப்பு வரல மனசு வருத்தமா தான் இருக்கு எங்களுக்கும் குழந்தை இல்ல எத்தனையோ ஹாஸ்பிடல்ல பாத்துட்டோம் கடவுள்தான் ஒரு நல்ல வழியை காட்டுங்க 😌🙏
எனக்கும் திருமணம் ஆகி 6 வருஷம் ஆகுது.. உண்மையிலேயே நானும் என் வீட்டுக்காரரும் ஒரு நல்லதுக்கும் போகிறது இல்லை.. கஷ்டமான ஒரு விசயத்த நேர்த்தியாக சொல்றீங்க . ஆனா இதை பார்த்தும் எந்த ஜென்மமும் திருந்தாதுங்க...
குழந்தை பேறுக்காக ஏங்கும் தம்பதியர் விரைவில் குழந்தை🤰🤱 பெற இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி ❤
நன்றி
நன்றி நன்றி🙏💕 நன்றி😂
Appo ithuvaraikum kuzhatha illathathuku karanum nee soldra iraivan thaan karanmo 😂😂
நன்றி
குழந்தையை பத்தி கேக்குறதும் அடுத்தவன் pedroom ம எட்டிபாக்குறதும் ஒன்னு வேற லெவல் தலைவா 🙏🏾
எனக்கும் திருமணமாகி 8 வருடங்கள் ஆகிற்று..... குழந்தை இல்ல....இதை பார்க்கும்போது முகத்தில் சிரிப்பு வருகிறது....மனம் அழுது கொண்டிருக்கிறது.🥹🥹🥹🥹😢😢
சீக்கரமா நல்லதே கடவுள் அருளால் 👍🏻👍🏻 😊
Don't feel kandipa nallathu nadakum
Hospital ponka
Na vendikira mam seikram kulanthai pirakkum
Appan murukane sikkirame varuvar kavalapadathinga
நான் காதல் திருமணம் ஆகி 2 வருசம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை.சொந்தகாரங்க ரொம்ப காயப்படுத்துராங்க.மனதலவில் ரொம்ப பலவீனம் ஆகிட்டேன். இந்த வீடியோ பார்க்கும் அனைத்து சகோதர சகோதரிகள் எனக்கு குழந்தை பிறக்க இறைவனிடம் வேன்டிக்கொல்லுமாரு கேட்டுக்கொள்கிறேன்.
Sokkanathan thiruvarul thunai kondu, ungalukum oru kuzhanthai selvathai kodukka vaikka mudium
ஆமீன் இறைவன் பொருந்திக் கொள்வான்
Kandipa new born born
Enaku marriage agi seven years after IVF pani positive Achu nt scan la nasal bone unosified nu vanthuthu Pina double mark test report la trisomy 21 positive vanthu Dr onum problem illanu sonnanga 5 months after amniocentesis test adukka sonnanga aduthen result vara 3 weeks Achu pinna down syndrome baby terminate pana solli nan panniten eppo enna panarathunu theriyala Dr first solli iruntha nalla iruku eppo ena panarathu nu theriyala 😢😢😢
முருகன் அருளால் நிச்சயமாக குழந்தை பிறக்கும் 🙏
என் தாய்க்கு நான் 14 வருடம் கழித்து நாங்கள் இரட்டையார்களாக பிறந்தோம்
நம்பிக்கையோடு இருங்கள்
காரணமில்லாமல் நாய்கள் குரைக்கத்தான் செய்யும்😂😂😂 கண்டுக்கொள்ளாமல் இருங்கள்
எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நம்பிக்கையோடு இருங்கள்❤❤❤
குழந்தை பிறக்கிறது வேற விசயம். எனக்கு 31 வயசாச்சு என்ன விட 4 வயசு இளையவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகிடுச்சு எனக்கு இன்னும் ஆகல. சொந்தகாரங்க வீட்டு விசேஷத்துக்கு போனா சில சொந்தகார பூமர் நாய்க இன்னும் கல்யாணம் ஆகலயா உடம்புல ஏதாவது பிரச்சினையா தெரிஞ்ச வைத்தியர பாக்கலாம்னு சொல்லி வெறுப்பேத்துறானுங்க. இவனுங்க என்ன போட்டு படுத்துற பாட்டுல Tetottler இருந்த நான் ஒரு நாளைக்கு 1 பாக்கெட் சிகரெட் அடிக்குற நிலமைக்கு வந்துட்டேன். கூடிய சீக்கிரம் இந்த நாய்க எனக்கு சமாதி கட்டிடுவாங்க போல
Tq brother
Thanks😢😢😢😢😢😢
@@amoshjamoshj2977 👍👍💝
Thank you brother 5 years aguthu. innum good news illa 😌😌😌😌😌😌😌😌
குழந்தை இல்லாமல் இருப்பவர்களை கஷ்ட படுத்தாமல் அதையும் காமெடியா உருவாக்குன பரிதாபங்கள் குழுவிற்கு Hats Off 🙏
Ya true ❤
💯 @@Khirti
Yes
Yes
திருமணம் ஆன அனைவருக்கும் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏
Sasti viratham iruknga irunga irunga kandipa porkum baby. Enaku sasti viratham irunthu payan poranthan tuesday anainki
தம் லைன்ன பாத்தவுடனே குழந்தை இல்லாதவங்களுக்கு இந்தவீடியோ ஹேட் ஆகும்னு நினைச்சேன் ஆனா வீடியோ முழுவதும் அவங்களுக்கு சப்போட் பண்ணி சூப்பரா முடிச்சுருக்கீங்க..வாழ்த்துக்கள்
Arumaiyana dialogue ya kulanthai kulanthai nu ketkurathum bed room etti paakurathum onnu than...👌👌👌
Supportive husband is the key. I suffered from infertility for 12 years and now have 2 boys 7&5 years old
வாழ்க வளமுடன் 🙏🏼
Nejamavaa? This is really giving me hope ❤ thank you
@@Myworldandreviews Don't worry you will get babies!
@@abk072 thank you 🙏🏻
my sister kum 9 years baby ilama irunduchu bro...now she is having 2 kids...Dont worry naladhe nadakum..@@Myworldandreviews
குழந்தை இல்லாதவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி என்ன என்று...😢😢😢 அவர்கள் குழந்தை பாக்கியம் பெற வேண்டும் இறைவா..❤❤
don't worry kandeepa nalladhe nadakkum anna
Not ha good content at all
There are so many.... people
Don't have baby......
It's hurts all are them
😢
@@shivaaamahiiiShivaaamahiihi
@@MarikumarMariKumar-xg8rn Hi
எனக்கு திருமண ஆகி 4 வருடம் குழந்தை இல்ல இப்ப தன் 50 days...praganat... ரொம்ப சந்தோசமா இருக்கு.நண்பர்களே...எனக்காக சாமிகிட்ட வெண்டிக்கொங்க
🎉🎉🎉
Iraivan ungaluku thunai ya iruppan🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉
பயப்படாதீர்கள் உங்களுக்கு நல்ல அறிவான நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும் நீங்க மகிழ்ச்சியா இருங்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
🙏🏻🤱🏻 தாயும் சேயும் வாழ்க வளமுடன்😊😊😊
எனக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தது. எனக்கும் என் மனைவிக்கும் முதலில் எந்த கவலையும் அவசரமும் இல்லை. ஆனால் சுற்றி இருப்பவர்கள் முக்கியமாக பெண்கள் எங்களை பெரிய மனஉளச்சலுக்கு உள்ளாக்கினர். ஒரு கட்டத்தில் உடல் உறவை கூட ரசிக்க முடியாமல் ஒரு வித பதட்டத்தில் தான் செய்தோம். இரண்டு வருடங்கள் கழித்து பிறந்த என் மகனை கையில் வாங்கிய போது நான் உணர்ச்சிவசத்தில் ஏங்கி சத்தமாக அழுது விட்டேன். என்னை பொறுத்த வரை இந்த படிப்பு வரவில்லை என்று 18, 20 வயதுலயே திருமணம் செய்து 4, 5 என பெத்து போடும் Boomer Aunties வாயை மூடி கொண்டு படித்து வேலைக்கு போய் அப்புறமாக 25 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளும் இக்காலத்து பெண்களை விமர்சிக்காமல், மன உளச்சல் கொடுக்காமல் இருந்தாலே போதும்.
Rajesh koothrapalli ❤
அருமை
Enakum marriage aagi 7 years start aagitichi but enaku innum baby ila 😢rompa kashtama iruku😭 please🙏 enagaga pray pannikonga🙏 na oveoru months wait panitu iruken😢😢
@@SathyaNagaraj2018kandippa ungaluku sikiramae kozhai kitachutum pa. Naanum ungalukuga pray pannikiren
@@SathyaNagaraj2018go to thirukarugavoor........
Ennaku marriage aki 6years mela baby illama irrunthen same situation ippo ennoda baby ku 9 month ellarukum kulaithai kidakum prayer pannikiren 😇 god bless all
Kanidipa bro
Same ynakum marriage agi 6 years I also faced this situation ippo ynoda baby ku 10 month aguthu
உங்களுக்கு குழந்தை பிறக்க நீங்கள் எடுத்துக்கொண்ட வைத்தியம் என்ன
@@kabilak_kannan prayer for jesus and stress (tention) illama irrunka (healthy life with sree ) youtube channel parunka easy ah conceive aka tips solluvanka follow pannunka அன்னதானம் கொடுங்க kandipa kidakum i pray for you god bless you
@@kabilak_kannan pray for jesus and tention illma free ah irrunka kulanthai kitakum nu nambunka baby irruku nu nenachu baby ku name vainka name solli kupdunka happy ah irrunka (healthy life with sree) youtube channel easy conceive aka neraya tips sollirupanka follow pannunka god bless you i pray for you 😇
Gopi Sudhakar performance super bro....
Nanum indha அவஸ்தை pattu irukiren...
Enaku 8 வருஷம் கழிச்சு குழந்தை பிறந்தது... nanga பட்ட kashtam என் குழந்தை ya parkum bodhu மறந்தது.now she is 2years...அதெல்லாம் நினைச்சா Enaku தூக்கம் வராது....
Marakka முடியாதது குழந்தை இல்லாத வங்க கல்யாணம் agapora ponnu ku தொட்டு kudutha theetu nu sonnanga... நான் keten நான் thoota theetu, ஆனா நான் சம்பாதிச்சு kudukura பணம் மட்டும் theetu இல்லையா. Invitation card thodakoodathu, pandhakaal ah veika குழந்தை இல்லாதவர்கள் முன்ன vara kudathu ஆனா கல்யாண veetuku velai மட்டும் seiya குழந்தை இல்லாதவ வேணும்...
வாழ்க வளமுடன் சகோதரி 🙂
Thank u brother
adhu negative ninaipanaga silar ena pandhu human mind apdi namale namaloda oru hand apidi dhan treat panuvom andha hand la edhan bad achina any way unga pona nala valanga
ennaium eppadi tha use pannikittainga eppo yar kittaum pesama na velakitan 7 years akudhu ennaku marriage aki romba kastama eruku
@@prabakaranr5724 seekiram sari agidum bro....
14:24 Last Dialogue.... Serupadi Dialogue.... Athu Kedakuthu Nainga🐕...😂😂😂
எனக்கு 12 வருஷமா குழந்தை இல்லை ஊர்ல நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க னு போயிடலாம். சொந்த வீட்டில் தம்பி பொண்டாட்டி நம்மள ஒதுக்கி வச்சா??? ஏன்டா எல்லார மாதிரியும் நீங்களும் என்னை ஒதுக்குறீங்கனு கேட்டு அழுதப்போ, அவங்க சொன்ன ஒரே பதில் நாங்க சந்தோஷமா வாழ்றது உனக்கு பிடிக்கலையா னு. இதுக்கு என்ன சொல்றது தெரியலை, இவங்க பண்றது தப்பு னு ஒரு family member kuda சொல்ல மாட்றாங்க ஏன்னா அவங்க கல்யாணம் ஆனவுடன் 2குழந்தை, கார், வீடுகள் னு வசதியா இருக்காங்கனு பொறாமைபடுறேனு சொல்றாங்க. அதோடு பேசுவதை நிறுத்திவிட்டேன். வீட்டில் அம்மா, அப்பா கிட்ட சொல்லி அழுதேன் அவன் கிட்ட சண்டை போட்றாத அப்புறம் அந்த பொண்ணு அவன விட்டுட்டு போயிட்ட காலம் பூராவும் இவன் கஷ்டப்படனுமா னு கேட்டாங்க அப்படியே விலகிட்டேன். இன்று அவங்களுக்கு 2 குழந்தைகள் எப்படியும் ஒரு குழந்தைக்கு 8 வயதாவது இருக்கும், நான் யார்னே தெரியாது பார்த்ததும் இல்லை ஒரே ஊரில் 15km தொலைவில் தான் இருக்கிறோம். Treatment medical issuesனு லட்சக்கணக்கில் பணத்தை இழந்தாச்சு, மன உளைச்சலில் physically alive mentally eppovo கொன்னுட்டாங்க. எங்க கஷ்டம் பெத்தவங்களுக்கும் புரியல, கூட பிறந்தவங்களுக்கும் புரியல. இதுல சொந்தக்காரங்களாம் என் பெற்றோரிடம் குழந்தை இல்லாததற்கு என் கர்மா, பாவம் பண்ணிருக்கேனு அதான் என்னைக் கடவுள் தண்டிக்கிறார்னு இஷ்டத்துக்கு ஏத்திவிட்டு குளிர்காயிராங்க. இதனால் ஒரு கட்டத்தில் பெற்றோர், siblings, blood relations கூட்டத்தையே ஒதுக்கி தள்ளிட்டேன். இப்போ எந்த இரத்த சொந்தமும் வேணாம்னு நானும் என் கணவரும் எந்த function கும் போகமாட்டோம். குறிப்பா new baby born, valaigaappu, birthday, marriage nu ethukkum poga maatom.எங்க உலகம் எங்க வீடு நாங்க இரண்டு பேர் தான் எங்களுக்கு ஆறுதல். Still புரியல குழந்தை இல்லனா அந்த ஆணை ஏன் வித்தியாசமா பாக்குறாங்க even in office. நம்மலாம் Ai technology nu எங்கயோ போயிட்டு இருக்கோம் but still office la colleagues, பக்கத்து வீட்டுக்காரங்க, relations, friendsனு போற இடமெல்லாம் குழந்தைக்கு அந்த hospital ponga intha koviluku ponga nu plz don't advise. இதெல்லாம் நிறைய கேட்டு கடவுள் மருத்துவம் மீதே நம்பிக்கை இழந்த காலமும் உண்டு. இப்பலாம் வெளில யாராச்சும் third persons baby iruka nu ketta, ஒரு பையன் இருக்கானு சொல்லிட்டு வந்துருவேன். My husband is my first baby. என் life ல நான் அனுபவிச்ச 12 வருட குழந்தையின்மையின் வலிகளில் சில மறக்க முடியாத நினைவுகள் oru side உங்க வீடியோ பார்த்தவுடன் என் கண்முன் வந்ததை பகிர்ந்துள்ளேன்.
Wishing you a great happy life .
Don't worry sister.. everything will be fine soon..
Nega Baby illama kashtapadurega ,but evlavo babies Amma Appa illama kashtapadurega. Plz Oru baby adopt panikoga,new born baby ya, after 10yrs negalae maradhiduvega adhu adopted baby nu. Ellam manasudhaga.
Don't worry sis
Insha allah ❤️ nallathu nadakkum kavala padathinga unga thambi துஆ 🤲கேக்குறேன்
பல தாய்மார்களின் பல வருட ஏக்கம் "இந்த காணொளியாக.....🙏🙏😢😢
Aftozebijj id neega cmt adikiradula periya celebrity na last many follow paren neegatha ella edattulaiyum irukeegga
13:24 sudhagar getup😅 vera level👏
😂😂😂😂
😂
Yeah 😂😂
😂😂😂
🤣🤣🤣🤣
எனக்கும் Marriage ஆன புதுசுல
வெளில பாக்குற சில சொந்தக்காரங்க
என்ன தம்பி வீட்ல விசேஷமா னு
கேட்டாங்க நானும் கோபி மாதிரிதா 1st அது இது சொல்லி சமாளிச்ச போக போக அதுவே புரிய ஆரம்பிச்சுருச்சு
😊
இப்போ அதையெல்லாம்
கடந்ததிருக்கு பிறகு ஒரு அழகான குட்டி தேவதை எங்கள் வீட்டிற்கு வந்து விட்டாள்
So I'm
Happy 🎉🎉🎉
திருமண மான அனைவருக்கும் குழந்தை வரம் உண்டாக
இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏 ஓம் முருகா
🙏🏻
14:24 Final touch ❤❤❤😊
3:55 வாங்க மாப்ளே கட்டு சோறு எப்ப போட போறீங்க 😂🤣🤣 Ultimate one😂💯
குத்தி காட்டுறவங்க முன்னாடி ஃபாரின் டயலாக் சொன்ன கோபி வேற லெவல் 👌👌👌🙏
நானும் அனுபவித்த வலி திருசெந்தூர் முருகர் அருளால் கிடைத்த வரம் என் புத்திரன் மகிழ் மித்ரன்❤
Mee too
Same enakum nanum ithey name than vachirkan ❤
Enakkum antha thiruchchantour murugan arulal 7 month pregnent iruken natri senthilandavarea
My son name magizh mithran
8:01 அவன் பொருளை ய எடுத்து அவனையே போட்ட moment 😂😂😂😂😂😂
12:26 yaar kettalum ipdiye solluu 😂😂😂😂
13:42 background 😅😅😅😂😂 can't control my laugh 😅😂😂😂😂
Sirikiradha aluguradha nu theriyala 😢😂💔adhalam girls ku dha puriyum periya vali
😂
என் தங்கச்சிக்கு 10 வருசம் கழித்து புள்ள பொறந்துச்சு@@vigneshwarikailasam6720
😂😂😂😂
பிள்ளை இல்லாதவர்கள் அனாதை குழந்தைகளை தத்தெடுத்தால் இந்த நாட்டில் அனாதைகளே இருக்க மாட்டார்கள். அவர்களுக்கும் வாழ்வு கிடைக்கும், இவர்களுக்கும் வாழ்வு கிடைக்கும்.
ஆனால் சொந்தக்காரன் என்ன சொல்வான் என்பதாலும், என் ஜாதியிலேயே, என் ரத்தத்திலேயே பிள்ளை வேண்டும் என்பதால் பல இலட்சத்தை செலவு பண்ணி கடன்காரர்களாக வேற ஆகிவிடுகிறார்கள்.
Final touch sema ...
Congrats to parithabangal team ....
2:32 கோபி லேடி கெட்டப் போட்டாலே சிரிப்பு தான் வருகிறது😂😂❤❤
Vera level a
2:32😅😅😅
@@jackking34 aama
Ama ya…
Yes 😂😂😂
குழந்தை பாக்கியம் இல்லாதது எவ்வளவு வலி . ஆனால் இந்த விடியோ பார்த்துட்டு சிரிப்ப அடக்க முடியல😂😂😂😂
அனைவர் வீட்டிலும் மழலை செல்வம் தழைக்க ,வாழையடி வாழையாக வாழ இறைவனை பிரார்த்திப்போம்
🙏
Last dialog mass ,,🎉🎉🎉 those positive words , ""irukuravanuku oru vazhi ilathavanuku 1000 vazhi irukuma " kavalapadatha ,,🎉🎉🎉🎉
10 வருஷமா நாங்க பட்ற கஷ்டத்த 10 நிமிஷத்துல fun கலந்து சொல்லிட்டீங்க. ஆனாலும் சிரிக்க முடியல. இத பார்த்தாவது திருந்தட்டும் சில ஜென்மங்கள்.
Feel pannathiga bro
திருந்தவே செய்யாதுங்க. அடுத்தவன் படுற கஷ்டத்தை பார்த்து அந்த நாய்ங்களுக்கு அப்படி என்ன தான் சந்தோசமோ? சும்மா குத்தி குத்தி காட்டுறதுக்குன்னே ஒரு கூட்டம். அந்த நாய்ங்க இந்த வலிய அனுபவிச்சா தான் அது எப்படிப்பட்ட வலினு தெரியும்..
Don't worry.
Yollaam nallathawea nadakkum.
குழந்தை இல்லாதவர்களை பாவமாக பார்க்கும் சமூகம்... பெண் பிள்ளையை பெற்றவர்களை பாவியாவும் பார்க்கிறது. எப்போது மாறுமோ இந்த ஆண் பிள்ளை மோகம்.... எந்த குழந்தையாக இருப்பினும் கடவுள் கொடுத்த வரம்... இருவரும் சமம் என எண்ணும் எண்ணம் அணைவருக்கும் வேண்டும்
Correct
Avanga maramatanga, namba kandukama povom😅
Pirpokkuthaname thaan samugame.
இப்ப உள்ள பொருளாதார நெருக்கடி 😢. ஆணும் பெண்ணும் அவர்களின் வாழ்க்கை அவர்கள் கையில் இல்லை. "விஷேசம்" என்ற வார்த்தை அவர்களுக்கு விஷம் 😢
Kibvboln.immbp
Mp@@NoorIslam-li2wr
திருமணமாகி 4 வருடத்திற்கு பிறகு நான் தாய்மை வரம் பெற்றுள்ளேன். ❤❤❤ இவ்வரம் அனைத்து தம்பதியருக்கும் கிடைக்க வேண்டும். 🙏🙏
🎉🎉 congratulations 👏
வாழ்த்துக்கள் 🎉
🎉valthukal ma
வாழ்த்துக்கள் ❤
வாழ்த்துக்கள் அக்கா
நன்றி😢
இந்த எபிசோட் பார்த்ததும் எனது கண்ணீர் ஆறாக ஓடுகிறது..... இந்த வேதனையை தினந்தினம் அனுப்புகிறேன்..... இந்த கேள்வியால் எனது சொந்த ஊருக்கு போறதையே நிறுத்தி விட்டேன்.....மற்றவர்கள் மனது புண்படும்படி யாரும் இந்த கேள்வியை கேட்காதீர்கள்...என்னுடன் பணியாற்றும் திருமணம் ஆகாத நபர்கள் கூட இந்த கேள்வியை கேட்கும் பொழுது மணம் ரண வலியை அனுபவிக்கிறது ..ஒரு பெண் தான் மற்றோரு பெண்ணுக்கு முதல் எதிரியே....என்னைப்போல குழந்தைக்காக காத்து கொண்டிருக்கும் எனது இனிய சகோதரிகள் அனைவருக்கும் கடவுள் நிச்சயமாக கொடுப்பார் என்று நம்புங்கள்👍♥️
விரைவில் குழந்தை வரம் கிடைக்கும் சகோ வாழ்த்துக்கள்❤❤😊
Entha uyir entha neram padaikapada vendum yenpathu vidhi antha time varumpothu than athu karuvagi uyiragam don't worry ❤
Same naangalukum ooru poga mattom 😢porathe rare
எனக்கும் appithan அக்கா
கலியுகம் ஆரம்பம் நீங்கள் கவலை கொல்ல வேண்டாம்... 🙏🙏🙏
9:28 PC kooda odi poitala 😂
8:10 unexpected 😂❤
😂😂😂
9:55 porani pesura moment 😂😂😂
Exactly 😂😂😂
Ultimate 😂😂
குழந்தையை பத்தி கேக்குறதும் அடுத்தவன் bedroom ம எட்டிபாக்குறதும் ஒன்னு Ultimate raa
ஆண்டவா ✝️.... குழந்தை இல்லாமல் தவிக்கும்😢😫 ஒவ்வொரு தாய்மார்களுக்கும் சீக்கிரமாக, ஒரு குழந்தையை குடு🙏🥹
@@josephabhay 🥹🥹
🕉️
நம்பிக்கையில் உறுதியாய் இருங்கள்.தேவன் என்னை கடாய்சித்தார் 9 வருடங்களுக்கு பிறகு.
6:18 Sudhakar acting on fire same enga periyammmmaaaaa😅😅😅😅😅😅😅😅
இந்த வலி எனக்குத் தெரியும்... என் மனைவிக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 7 வருடங்கள் குழந்தை இல்லை அவள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள்...
Edit: ❤உங்கள் அனைத்து நேர்மறையான கருத்துகளுக்கும் நன்றி. இதை என் மனைவிக்காக உங்கள் பிரார்த்தனையாக எடுத்துக்கொள்கிறேன் .❤.....
கண்டிப்பா வேண்டிக்கிறேன் நண்பா ❤❤
கவலைப்படாம இருங்க ரெண்டுபேரும்
❤️
Don't worry bro
So sad 😞 😢
You will be blessed with a child soon
Same bro 6 yrs achu
நீங்க பண்ணதிலேயே இதுதான் சிறந்த பெர்பாமன்ஸ்..வாழ்த்துக்கள் கோபி & சுதாகர்..அவர்களே
சோகத்தில் பெரிய சோகம் புத்திர சோகம். 12ஆண்டுகள் வலியுடன் பல ivf செய்தும் குழந்தைக்காக தவம் இருக்கிறேன். முகம் தெரியாத என் உறவுகளே என்னை போன்றோருக்கு வேண்டி கொள்ளுங்கள்😢😢😢
Don't worry. மனச தளர விடாதீங்க. எனக்கு தெரிஞ்சு எத்தனையோ பேருக்கு 10, 15 வருசம் கழிச்சு கூட குழந்தை பிறந்து இருக்கு. நம்பிக்கையுடன் இருங்க. நல்லது நடக்கும்.
Onnum illa kka next year kkulla nalla seithi varum ❤ mathavanga solranga nu ethum yosikkathinga 😊
Devadhanam Shivan koil Ponga, near Rajapalayam. Pls do some research as well.
Don't worry sister allah will give you the happiness very soon..
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம், குழந்தை பாக்கியம் பெற்று தீர்க்க சுமங்கலியாக ஓங்கி வாழ்க வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!
5:34 சுதாகர் லேடி கெட்டப் போட்டாலே அரைமணிநேரம்😂சிரிப்பு தாங்கல😂😂
😂😂😂100%
13:55 neraya edathula ipdi thaan nadakkudhu😢😢😔😔
குழந்தையை பத்தி கேட்கிறதும் bedroom எட்டி பார்க்கிறதும் ஒன்றுதான் dialogue
செம🎉
6:41 duration sudhakar crying scene ultimate
😂😂😂
11:11 😂 old comedy nice ❤😂🎉
0:19 செந்தமிழ் நகர் , சிவகங்கை😍🔥
Namma area 😂🔥
My mom name
குழந்தை இல்லாத வலி விட பிறர் வாயில் இருந்து வரும் வார்த்தையின் வலியை அதிகம் இறைவா காப்பாத்துங்க 🙏🏻🙇🏻♂️🤲🏻🤲🏻😢😢
Idhula ella valaihapulayum kootitu pooi... Pakathula ukara vachu asinga paduthuradhu
Adhuku andha ponnuku healthy ah samachu kuduthu... Happy ah vachukittu... Excercise panna help panni... Motivate panna super ah irukum... Andha ponnum apdi panravangula ennaikum marakadhu
Polimer paavangal venum please...😅😅😅
அதெல்லாம் வராது போய் வேலைய பாரு
போய் வேலைய பாருடா
😂
Ivana innuma da nambitu iruka avanga moonja paathaley theriyala pannuvagala matagalanu 😂
Boomer uuu apdi kekutha polimer paavangal
13:32 😢Such a big pain 💔 Manasatchi iladha naaigala🥲Thank you so much for this topic (paavangal) love u lot #GOSU❤🎉😢
100% உண்மை.!
Ithu romba sensitive vishayam intha yeduthu yaru manam nogama pananum ninacha gopi sudhakar 🎉🎉🎉🎉🎉🎉❤
13:50 அந்த பொன்னு😂😂
5:50 paiyanum athai nu solran ponnu athai nu solludhu 😂😅
Pakathu veetu aunty 😅
தந்தையின் சகோதரியாக இருக்கும் சகோ
13:36 😂yow ennaya moonji sudhakar 😂🤣🤣🤣🤣
இங்கு குழந்தை இல்லை என்று பதிவு செய்துள்ள தம்பதியருக்கு நல்ல படியாக குழந்தை பாக்கியம் உடன் கிடைக்க இயற்கை அருள் புரியட்டும் என மனதார ஆசீர்வாதம் செய்து பிரார்த்திக்கிறேன்.
1:55 டிராவிட் அவருக்கு குடுத்த வேடத்தை அழகாக செய்கிறார் யாருலாம் நினைக்கறீங்க❤❤
Enna Sunni ya ni ninakkura da
Super acting dravid
Yarum nenaikala original I'd la Vada dravid
@@MathanKumar-zn1rd 😜🤣
2:56 Thatha moment... Gopi is a real Goat in studying body language... 🤣
😂😂😂
*இந்த வீடியோ பார்த்துட்டு சிரிக்கிறத இல்ல அழுகுறதனு தெறியல😢😢😢😢😢😢😢😢😢*
எனக்கும் இந்த மாதிரி நடந்துருக்கு எனக்கு குழந்தை இல்லனு யாரும் அவங்க குழந்தைய குடுக்க மாட்டாங்க கோஜனும் ஆசையா இருக்கும் கேட்ட பாப்பா தூங்குது ஒடம்பு சரி இல்ல சொல்லிடுவாங்க ஆன அங்க பாப்பா நல்லா தான் இருப்பாங்க அப்போல தோணும் ஏன் கடவுள் நம்மள மட்டும் சோதிக்கிறாங்கன்னு 😭
Yes relation yaravadhu pregnant irundha enkita solla matanga... 5 or 6 month avanga stomach paathu dhan naney therinchukuven ... Romba kavalaya irukum 😭 indha kadavul yennai ya romba sodhikurar....
சேம் பிராபலம் அக்கா அந்த வேதனைய நானும் அனுபவிக்கிறேன் அக்கா
Sisters unga report anupunga
3:14 sudhar reaction vera level😂😅😂😅
3:41 sirupu varamal sirippu😂😂
கண்களில் கண்ணீர் ததும்ம உதட்டில் போலி புன்னகையுடன் பார்க்கிறேன் குழந்தை இல்லாதோர் வலி
Pray for you. Trust God. His nail pierced hands never forsake
கவலை வேண்டாம் எல்லாம் நல்லதே நடக்கும்
Vidu ya intha varusham vanthurum
Kalavala padathinga
Unmaiyana varthai
11:42 ultimate na..😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅
1:15 pondati masama iruukala da 🤣🤣🤣andha tone vera level 😂😂😂
😂😂😂
8:47 ஒருத்தர் லேடி கெட்டப் போட்டாலே தாங்க முடியாது😂 இதுல ரெண்டு பேரும் 😂 கோபி சுதாகர்❤❤
😂😂😂😂
@@vigneshwarikailasam6720 🤪
@@SureshM-qj7yc😂
6:59
சொல்வதெல்லாம் பொய்😂😂😂
மேல வைக்காத கை😂😂😂😂😂
பல வலிளுக்கு பிறகு கடவுளின் அருளில் இரட்டை ஆண் குழந்தைகள் இங்கே பலரின் வழியை காமெடியா சொன்னதுக்கு நன்றிகள் 😒😒
'Pregnancy delay pavangal ' னு வைச்சுருக்கலாம். கன்டென்ட் மத்தபடி சிரிப்புக்கு ஒகே 😃
Agreed
Yes yes
8:03 🤣🤣🤣🔥🔥🔥 wakkali fire
Much appreciated content delivered for current society in a sarcastic way. If fewer people's mind set would have changed by watching this content, the entire credit being go to parithabangal team. Hats off👏👏
தயவு செய்து எப்போ கல்யாணம், குழந்தை இருக்கா என்று யாரிடமும் கேட்காதீர்கள் ஒரு second la கேட்றாங்க அதன் வலி சொல்லி புரியாது முடிந்தால் அவர்களுக்காக கடவுள் இடம் வேண்டிக்கொள்ளுங்கள் முருகா எல்லோருக்கும் எல்லா செல்வங்களும் கிடைக்கணும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
8:30 antha sirippu sathatha kettu thaan sirippu vanthuduchi😂😂..... Antha comedy kooda avlo effect aa illa😂😂
😂
Same
14:17 true this is our life who care what other think🤗
❤God bless you Elamey mansu dhan❤🎉✨Kadavul elaruku andha Nala manasa thatamatan adopt panuradhuku Nala manasu irukavagala pathudhan indha situation create panuvan❤🙏All is well
12:00 சித்தப்பா வேற லெவல். காரணத்தை காரணமாக சொல்லக்கூடாது.😂😂😂
8:56 Welcome to therumukku podcast 😂😂
Host - Jalra jothi
Speaker - karichi kottum kala akka
Clapping dialogue.. 9:36 "Love marriage uh mayirah pudunguramnu.. thiriyatharathu" 😅😅😅
13:24 sudhakar still..........vera level ...lolllllllllllllllllllllll
3.46 இவனே பேசிட்டு இவனே சிரிச்சுட்டு போரான்...விஜய் டிவி personal attack😂😂😂
3:46😂😂
கல்யாணம் ஆன 3 வது மாதத்தில் இருந்தே இந்த கேள்வி...இதில் என்னை பெற்ற தாயே - கேட்கக்கூடாத கேள்விகளை கேட்டு மன வருத்தம் அடைய செய்து, இறுதியில் அம்மாவிடம் நீ எல்லாம் ஒரு பொம்பளையா? என்று பேச வைத்து விட்டனர். வீட்டுக்கு வந்த மருமகளிடம் எப்படி பேசுவது என்று கூட தெரியாதா? போதாக்குறைக்கு உறவினர்களிடம் வேறு ஏதேதோ சொல்லி வைத்து, அவர்கள் என்னிடம் கேட்க - நன்றாக வாங்கி கட்டி சென்றார்கள். இடையில் பல மருத்துவ பரிசோதனைகள் வேறு...
மனைவி பயந்தே விட்டாள்.
பின், அவளை சமாதானம் செய்து, சந்தோஷமாக வைத்து கொண்டு - குற்றாலம், பாண தீர்த்த அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில் சென்று வரும் போது ஒர் ஜோசிய கிழவி வேறு என் மனைவியின் கை ✋ ரேகை பார்த்து, குழந்தை பிறப்பு தாமதம் - அது இது என்று சொல்லி, அழ வைத்து விட்டாள். எனக்கு தெரியும் ஜோசியம்- சீக்கிரம் குழந்தை பிறக்கும் - நாம முடிவு பண்ணி, ஜாலியாக இருப்போம்னு சமாதானம் செய்து அழைத்து வந்தேன்.
இறுதியாக என்னை பரிசோதனை செய்ய சொன்னார்கள். பரிசோதனைக்கு செல்லும் சில நாட்களுக்கு முன் - மனைவி கர்ப்பம்
தரித்து விட்டார். தயவுசெய்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரவர் வேலையை பார்த்தால் போதும். சந்தோஷமாக இருக்கும் சூழ்நிலையை மட்டும் கொஞ்சம் உருவாக்கி கொடுத்தால் போதும்.
இந்த வீடியோ புல்லா பார்த்தேன் ஒரு இடத்துல கூட சிரிப்பு வரல மனசு வருத்தமா தான் இருக்கு எங்களுக்கும் குழந்தை இல்ல எத்தனையோ ஹாஸ்பிடல்ல பாத்துட்டோம் கடவுள்தான் ஒரு நல்ல வழியை காட்டுங்க 😌🙏
Hi brother, please try Rasi hospital at coimbatore R.S.puram,
Veluk sir don't worry if you are religious try to go to velankanni church and pray
கருக்காத்தம்மனை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும்
Don't worry Brother God will definitely do the miracle in your life..
Feel pannathenga adutha year kulla nallathu nadakum..antha murugan ne varuvar... okay vanga..
4:30 Not only for Laughing....
20 வருடம் மருத்துவராக இருந்தும் PCOD க்கு இப்படி ஒரு punch comedy யாரும் சொன்னதில்லை 9.37😂😂😂😂😂😂😂😂
OMG.................! this is absolutely ultimate one sirichi sirichi kanneere vandhutu😆😆😆😆😆😆
13:19 ultimate acting
14:04 👌👌👌
Babys.. Illama iruka akka. Yarum feel pana venam.. Kanda kiruku koovainga 1000 pesum kadhula.. Vangathinga ungalukunu.. Oru time varumpothu baby kedaikum akka.. 💯💯💯
Nandri sago...
@@divyamurugesh2281 nandrilam.. Solathinga.. Elarum hapya.. Iruntha pothum.. 💯
Thank you@@ru3965
எனக்கும் திருமணம் ஆகி 6 வருஷம் ஆகுது.. உண்மையிலேயே நானும் என் வீட்டுக்காரரும் ஒரு நல்லதுக்கும் போகிறது இல்லை.. கஷ்டமான ஒரு விசயத்த நேர்த்தியாக சொல்றீங்க . ஆனா இதை பார்த்தும் எந்த ஜென்மமும் திருந்தாதுங்க...
Sakothari doctor checkup poitu report iruntha anupunga sokkanathan thiruvarul thunai kondu ungalukum oru kuzhanthai selvathai kodukka vaikka mudium
உண்மைதான் குழந்தை இல்லாதவர்களின் மனக்கஷ்டம் ரொம்பவும் அதிகம் ஆண்டவன் அருளால் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பெற வாழ்த்துக்கள் இறைவனை வேண்டுகிறோம்
அடுத்தவங்க வாழ்க்கையில தலையை விடுவதுதான் இங்க நிறைய பேருக்கு பொழப்பா இருக்கு ......
3:46 விஜய் டிவி நேரடியாக தாக்கப்பட்டது 🤣🤣
😂😂😂😂😂😂
Avangale solli avangale sirichikuvanga
5:12😂😂 gobi hairstyle ponytail 😂😂❤❤
குழந்தை இல்லாத தம்பிகள்லுக்கு கடவுள் குழந்தையக கிடைக்க கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்❤❤
6:47 iya photo frame la yaaru😂
6:00that wall frame 😂
😂
என்னுடைய மனவேதனை கொஞ்சம் குறைந்தது 😂😂😂😂😂😂
9:11 ultimateee