சரியான பதில் 8:29 என்னவென்றால் திருமணத்திற்கு முன் நாம் எப்படி இருந்திருந்தாலும் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் கடவுள் பயத்தோடு வாழ்ந்தால் போதும் .கட்டிய பிறகு மனைவிக்கோ கணவனுக்கோ நம்மை சொல்லி நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது வாழுகிற அவர்களோடு நாம் உண்மையாக வாழ்ந்தால் போதும். திருமணத்திற்கு முன் இப்படி இருந்தேன் அப்படி இருந்தேன் நான் உண்மையை சொல்லிவிட்டால் நல்லவனாக இருக்கிறேன் என்று நினைத்து விடுவார்கள் என்று நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்து கணவணிடமோ மனைவியிடமோ நாம் சொன்னால் அது மிகவும் தவறான ஒன்று திருமணத்திற்கு பிறகு அவர்களோடு உண்மையாக வாழ வேண்டும் ஆனால் கடவுளிடம் நாம் செய்த தவறுகளுக்கு பாவங்களுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். தெரியாமல் தவறுகள் பாவங்கள் செய்திருந்தால் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அதன் பிறகு எந்த பாவமும் செய்யக்கூடாது . பாவத்தின் சம்பளம் மரணம். கையும் களவுமாக பிடிபட்ட ஸ்திரீக்கு இனி பாவம் செய்யாதே என்று கடவுள் மன்னிப்பு அருளினார். வேதாகமம் சொல்லுகிறது
En husband first love enaku therium ana ithu vara atha vachi sanda pottathu ila past is past ana silar antha past love ah present life la kondu varama iruntha life happy ya irukum ......... pondati kitta first love pathi ellamey sollita nambala nambi solluranga apdinu thonum atha positive ah eaduthukkanum atha vittutu mrg aprm ex girlfriend kitta pesurathu ellam pannatha nimmathi poidum life poidum
Correct tha...but neenga sollanumnu nenacha sollalam but etha solanum epdi solanum evolo solanum nu oru alavu iruku ..and one more thing you should never contact or talk about your ex with your wife after marriage..because that leads to problem...main important thing is don't ever compare your ex with current wife ..
குழந்தைகளா! போனது போகட்டும். எங்கள் சொந்தக்காரப் பெண் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம். அந்த பெண் தன் கணவனிடம் தன் முந்தைய காதலைச் சொல்லி விட இன்று வரை அவனிடம் துன்பத்தை அனுபவித்து கொண்டு தான் இரருககிறாள். எனவே நீங்கள் போனதை பற்றி கவலைப்படாமல் வருங்காலத்தை நலலதாக்கி கொண்டு நல்வாழ்வு வாழுங்கள்.
Yenakku kalyanam mudinju 10 years aachu love marriage than but yenakku first love yennoda husband ku nan first love illa aana naa adhapathi kekka virumbala yen husband yennoda husband mattum than yaroda loverum illa yaro orutharoda lover yennoda husband atha pathi yenakku kavala illa❤
என் கணவர் பெரிய துரோகத்தை என்னிடம் மறைத்தார். திருமணத்திற்கு முன் கடைசி காதலியிடம் தன் கற்பை பரி கொடுத்தனர். இருவரும் பரிமாரி கொண்டனர். அதை என்னிடம் கூறவில்லை.அதை நானே கண்டறிந்தேன். அவர் செய்த துரோகத்தை நினைத்து என்னால் மீள முடியவில்லை. என்னிடம் திருமணம் முடிவு செய்த பின்னரே அவர் காதலியிடம் கற்பை பரி கொடுத்தார். மிக பெரிய துரோகம் செய்துள்ளார்.
மிஸ்டர் கோபி சார் வர வர நீங்கள் குடும்பங்களில் விரிசல் வருகிற மாதிரி தலைப்பை கொண்டு வரேங்க.இது சரியில்லை. நீங்கள் எப்படி கோபி சார். உங்களுக்கு முதல் காதல் இருக்கா.
முதல் காதலியை கல்யாணம் பண்ணி பிறந்த முதல் குழந்தைகள் கூட , இரண்டாம் கல்யாணம் பண்ணதும் மறந்து போயிடுது ஆனால் கல்யாணத்தில முடியாத முதல் வந்த காதலை மட்டும் மறக்க மாட்டாங்க … லூசுங்க தானே ?
Nejamana love irundha past life pathi terijuka aasa pada matanga, present and future pathi matum dan yosipanga. Even talking about past love is toxic nd immature. En lover avanoda ex pathi sonapo enala thangika mudila. Lifelong avamela love irukum nu sonan, enala adhukupram avana mulusa ethuka mudila. Nan epavum rendam priority uh dan ngra nenapu fix agidchu.... Lifelong ini idha ennalayum ethuka mudiyadhu, konjam konjama nane velagitan, adukapram avane aluthutu vandhu teriyama solitan nu vandhu ninnan.....but still...love cannot be shared..... If it break once, it is not at all possible to fix it again....
Present life nalla vazhanum past present future love engira subjectla venam love affair enpathu antha age varum problem due to changes in human body ithu pengal angal iruvarukum porunthum oru penai parthu entha anum love panum pothum marriage panum podum nee yaraiyavathu love panineya pandraiya ena kepathaga nan kelvipatathilai manavi endra oru respect koduthu than vazhkirarkaĺ niraya angal manaviku pidikathu endru life style Koda matrix kondu vazhvathai nan parkiren apadiiruka enthamathiri kelvikalum thevai illai
Gopi, These kinds of debates may break their families. Do you think such debates are necessary. Better avoid.. also husbands should control their tongue.
Kanavaneen muthal kathlai patri manaivi idam ketkum gobi sir manaivi n muthal kathalai patri pesa sollungal parkkalam. Evvalavo vishayangal naatil mara vendi erukkuthu athai patri vivatham seiyungal. Ethu ellam vendatha discussion
Kanavarkal poruththu sollalam na yarum love pannala but enna love pannunavankala paththi solliruken,avara love pannanavankalakala poruthu avaru sollirkqru,ethula mukkiyamanathu ennana namma love pannirunthane problem athanthan kanvar eththukuruvaranu paththu sollanum😊ethula vantha mathuri munnal lovera wifeoda compare panna kudathu
My husband also had a one side love with a girl name Mamtha Reddy before marriage.😊😊😊. It's all natural, why we worried abt that. Ennavida heightnu sonnaru, athu konjam jeleousa irukum.😂😂
Yennoda husbandkum oru ponnu mela 4 years ah one side love irundhuchu. Yenna marriage pannunapram innum andha ponnu pathi sometimes perumai ah pesuvaru. Adhan ava unna kandukavey illa. Un moonji ku naney adhigam dhan. Nan podhum. Un velaiya paru nu nose cut paniduven😂😂😂😂
ஆணின் முதல் காதல் ஏற்க்கொள்ளபடுகிறது ஆனால் பெண்ணின் முதல் காதல் சந்தேகம் கொள்ளப்படுகிறது
Yes
உண்மை 100சதவீதம்
என் கிட்டயும் என் பொண்டாட்டி கேட்டா... ஒரு லிஸ்ட எடுத்து போட்டேன். அதோட விட்டுட்டா😅😅😅😅😅😅😅
சரியான பதில் 8:29 என்னவென்றால் திருமணத்திற்கு முன் நாம் எப்படி இருந்திருந்தாலும் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும் கடவுள் பயத்தோடு வாழ்ந்தால் போதும் .கட்டிய பிறகு மனைவிக்கோ கணவனுக்கோ நம்மை சொல்லி நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது வாழுகிற அவர்களோடு நாம் உண்மையாக வாழ்ந்தால் போதும். திருமணத்திற்கு முன் இப்படி இருந்தேன் அப்படி இருந்தேன் நான் உண்மையை சொல்லிவிட்டால் நல்லவனாக இருக்கிறேன் என்று நினைத்து விடுவார்கள் என்று நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்து கணவணிடமோ மனைவியிடமோ நாம் சொன்னால் அது மிகவும் தவறான ஒன்று திருமணத்திற்கு பிறகு அவர்களோடு உண்மையாக வாழ வேண்டும் ஆனால் கடவுளிடம் நாம் செய்த தவறுகளுக்கு பாவங்களுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். தெரியாமல் தவறுகள் பாவங்கள் செய்திருந்தால் கடவுளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அதன் பிறகு எந்த பாவமும் செய்யக்கூடாது . பாவத்தின் சம்பளம் மரணம். கையும் களவுமாக பிடிபட்ட ஸ்திரீக்கு இனி பாவம் செய்யாதே என்று கடவுள் மன்னிப்பு அருளினார். வேதாகமம் சொல்லுகிறது
Neggal sonna vartthai yennai migavum yosikka vaikkirathu arumaiyana varthai sister ,,,,, ethu uggalukkaga yennidam erunthu oru sagothariuai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கடந்த கால காதலை சொல்லி, நிகழ்கால வாழ்வை தொலைத்து விடாதீர்கள்..
வாழ்க்கை வாழ்வதற்க்கே.
😂😂😂😂
தந்திரமே இதுதான். எதுவானாலும் சொல்லு என்ற வார்த்தையை நம்பி சொன்னால் அவ்வளவு தான்.
சார் முதல் காதல் மனைவிகளுக்கு தெரியாமல் இருந்தாளே போதும் தெரிந்தால் நிம்மதி போயிரும்
Unmai
Sariyana unmai
Same blood
En husband first love enaku therium ana ithu vara atha vachi sanda pottathu ila past is past ana silar antha past love ah present life la kondu varama iruntha life happy ya irukum ......... pondati kitta first love pathi ellamey sollita nambala nambi solluranga apdinu thonum atha positive ah eaduthukkanum atha vittutu mrg aprm ex girlfriend kitta pesurathu ellam pannatha nimmathi poidum life poidum
Correct tha...but neenga sollanumnu nenacha sollalam but etha solanum epdi solanum evolo solanum nu oru alavu iruku ..and one more thing you should never contact or talk about your ex with your wife after marriage..because that leads to problem...main important thing is don't ever compare your ex with current wife ..
,ஆணோ பெண்ணோ திருமனத்திற்கு பின் சொன்னால் பிரச்சனை தான். எப்படி சொன்னாலும் பிரச்சனைதான். சொல்லாமல் தொடராமல் இருப்பதே நல்லது.
குழந்தைகளா! போனது போகட்டும். எங்கள் சொந்தக்காரப் பெண் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவம். அந்த பெண் தன் கணவனிடம் தன் முந்தைய காதலைச் சொல்லி விட இன்று வரை அவனிடம் துன்பத்தை அனுபவித்து கொண்டு தான் இரருககிறாள். எனவே நீங்கள் போனதை பற்றி கவலைப்படாமல் வருங்காலத்தை நலலதாக்கி கொண்டு நல்வாழ்வு வாழுங்கள்.
Thank you so much for your kind advice❤
இதே ஒரு பெண் திருமணத்திற்கு முன் ஒருவனை காதலித்ததாக கூறினால் ஏற்றுக் கொள்வீர்களா
Yeah I will accept..
சந்தேக பட்டு சாவடித்து விடுவார்கள்
இதை பார்த்த மனசு வலி இருக்கிறது 💔. ஏனெனில் வாழ்க்கையில் எனக்கு ஒரு - காதலி அல்லது துணை கிடைக்கிறதே மிக பெற சிரமம் ஆக உள்ளது இன்று வரை.
Hai friend
Past irukathu pratchana illa atha present la illama irukanum avolotha
Yenakku kalyanam mudinju 10 years aachu love marriage than but yenakku first love yennoda husband ku nan first love illa aana naa adhapathi kekka virumbala yen husband yennoda husband mattum than yaroda loverum illa yaro orutharoda lover yennoda husband atha pathi yenakku kavala illa❤
என் கணவர் பெரிய துரோகத்தை என்னிடம் மறைத்தார்.
திருமணத்திற்கு முன் கடைசி காதலியிடம் தன் கற்பை பரி கொடுத்தனர்.
இருவரும் பரிமாரி கொண்டனர். அதை என்னிடம் கூறவில்லை.அதை நானே கண்டறிந்தேன். அவர் செய்த துரோகத்தை நினைத்து என்னால் மீள முடியவில்லை. என்னிடம் திருமணம் முடிவு செய்த பின்னரே அவர் காதலியிடம் கற்பை பரி கொடுத்தார். மிக பெரிய துரோகம் செய்துள்ளார்.
😢
மிஸ்டர் கோபி சார் வர வர நீங்கள் குடும்பங்களில் விரிசல் வருகிற மாதிரி தலைப்பை கொண்டு வரேங்க.இது சரியில்லை.
நீங்கள் எப்படி கோபி சார். உங்களுக்கு முதல் காதல் இருக்கா.
First love irunthu athu wife ku therincha kooda problem illa.....but marriage ku piragu other girlsoda limita palagunale pothum😢
இனிமேல் எப்படி நிம்மதியா இருப்பாங்க
இந்த மாதிரி தலைப்பு எதுக்கு எத்தனை குடும்பத்தில் சண்டை வந்துச்சோ
முதல் காதலியை கல்யாணம் பண்ணி பிறந்த முதல் குழந்தைகள் கூட , இரண்டாம் கல்யாணம் பண்ணதும் மறந்து போயிடுது ஆனால் கல்யாணத்தில முடியாத முதல் வந்த காதலை மட்டும் மறக்க மாட்டாங்க … லூசுங்க தானே ?
Idhunga pesuradhellam kettu unmaya ellam olaraadheenga gals. Eeram movie madri psycho va lam irundha kondruvanunga.
யாரும் கடவுள் இல்லை எல்லாவற்றையும் சொல்லுவதற்கு
Sir blue shirt Supra Kathacharu❤❤❤
Kadichara 😂
வாழ்க்கையில் காதல் பிரச்சனை மட்டுமல்ல , இன்னும் பல பிரச்சனைகள் வரும், அனைத்தையும் எதிர்கொள்ள தயாராக இருந்தால்? திருமணம் செய்.. இறைவனை நம்பு.
Full video podunga
கஸ்டமா இருக்கும் னா எதையும் சொல்ல தேவையில்லை தான்
A DEBATE LIKE THIS SHOULD NOT BE ENCOURAGED.
DASH IS DIVIDING SO MANY FAMILIES. EARNING SINS FOR HIS OWN FAMILY.
Nejamana love irundha past life pathi terijuka aasa pada matanga, present and future pathi matum dan yosipanga. Even talking about past love is toxic nd immature. En lover avanoda ex pathi sonapo enala thangika mudila. Lifelong avamela love irukum nu sonan, enala adhukupram avana mulusa ethuka mudila. Nan epavum rendam priority uh dan ngra nenapu fix agidchu.... Lifelong ini idha ennalayum ethuka mudiyadhu, konjam konjama nane velagitan, adukapram avane aluthutu vandhu teriyama solitan nu vandhu ninnan.....but still...love cannot be shared..... If it break once, it is not at all possible to fix it again....
Present life nalla vazhanum past present future love engira subjectla venam love affair enpathu antha age varum problem due to changes in human body ithu pengal angal iruvarukum porunthum oru penai parthu entha anum love panum pothum marriage panum podum nee yaraiyavathu love panineya pandraiya ena kepathaga nan kelvipatathilai manavi endra oru respect koduthu than vazhkirarkaĺ niraya angal manaviku pidikathu endru life style Koda matrix kondu vazhvathai nan parkiren apadiiruka enthamathiri kelvikalum thevai illai
Gopi,
These kinds of debates may break their families. Do you think such debates are necessary. Better avoid.. also husbands should control their tongue.
Episode no
S23 E20
Mentals
Forget old and live present life
Aanum pennum pazhasai pesamal irundhale podhum vazhkai sorgam😊
en husband innum andha ponna ninaichukittu innum close peasa koda matranga idha avare sonna epdi irukum😂
Dhala yeludhu
ஏலேய் கோபீ கொலைக்காறப் பாவி குடும்பத்துலே இப்படி குழப்பத்தை உண்டாக்கலாமா இது நியாயமா
Marriage is have. ( Love, Loyalty, and past life. Kandipa solelenu...........
Sir enaku marriage Oggy 18 year aaguthu first love Pati a husband keta sola dhairyam illai ellathaiyum share Pannu either solla mudiyala❤
Kanavaneen muthal kathlai patri manaivi idam ketkum gobi sir manaivi n muthal kathalai patri pesa sollungal parkkalam. Evvalavo vishayangal naatil mara vendi erukkuthu athai patri vivatham seiyungal. Ethu ellam vendatha discussion
Pl episode no
S23 E20
❤❤❤❤❤❤❤❤❤
Sir enaku marriage Oggy 18 year aaguthu first love Pati a husband keta sola dhairyam illai ellathaiyum share Pannu either solla mudiyala
Kanavarkal poruththu sollalam na yarum love pannala but enna love pannunavankala paththi solliruken,avara love pannanavankalakala poruthu avaru sollirkqru,ethula mukkiyamanathu ennana namma love pannirunthane problem athanthan kanvar eththukuruvaranu paththu sollanum😊ethula vantha mathuri munnal lovera wifeoda compare panna kudathu
Kudumbathula sandaiya uruvarathe gopi sir ku velaiya pochi
Good editing
Thanks❤️
Ajith Kamal Vijay....eppidi sollalama❓
Totally 💯 still never improve 😮
Yen husband kulaam niraya one side love iruku. 😅😅😅. Yella ponnum reject paniduchu. Yenkita propose pannunapo dhaan nan ok panniten.
😊😊
The stupid jokes in the middle is really irritating.
Pondati sonna ninga accept pannuvingala
En boy frd unna Vida alaga erupan unna Vida naylla pathukuvan etc ...sonna unga reaction epdi erukum
Othalaka na kalayam aprom mattune da.. 😢 love failure vera idha patha bayama iruki .. kudimbam nadathuna mari tha
My husband also had a one side love with a girl name Mamtha Reddy before marriage.😊😊😊. It's all natural, why we worried abt that. Ennavida heightnu sonnaru, athu konjam jeleousa irukum.😂😂
Yennoda husbandkum oru ponnu mela 4 years ah one side love irundhuchu. Yenna marriage pannunapram innum andha ponnu pathi sometimes perumai ah pesuvaru. Adhan ava unna kandukavey illa. Un moonji ku naney adhigam dhan. Nan podhum. Un velaiya paru nu nose cut paniduven😂😂😂😂
If you are hiding your past from your partner, you are cheating them from day 1. All this should have been shared before marriage.
பிக் பாஸ் நிகழ்ச்சி போடுங்க பிக்பாஸ் நிகழ்ச்சியே போடுங்க பிக்பாஸ் நிகழ்ச்சியை போடுங்க எத்தனை வாட்டி சொன்னா காதுக்குள்ள ஏறும்
Lusungala
Losunga pengale yaraiyum love pannamattanganu ninaipargal pola
Poda
Episode number plz
S23E20
Episode no
S23 E20
Pl episode no
Sir enaku marriage Oggy 18 year aaguthu first love Pati a husband keta sola dhairyam illai ellathaiyum share Pannu either solla mudiyala
You are correct eppadiye valndhu muduchurunga