Bachelor Room Paavangal | Parithabangal

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @Parithabangal
    @Parithabangal  4 місяці тому +418

    👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
    click on this link - cutt.ly/yt-GoSu-JoinSupernovaNow or +91 87925 59917 number-க்கு WhatsApp-ல ‘Hi’ அனுப்புங்க.

    • @manickamr4517
      @manickamr4517 4 місяці тому

      😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😢😢😢😢😢😢😢😢😢😢😊😊😊😅😅😅😮😮😢😢😢😮😮😅😊

    • @YuvaRaj-dm9cp
      @YuvaRaj-dm9cp 4 місяці тому

      Mr. Beast fraud ah ma...... A2d ku da senthu muttu kututhingala atha paththi oru video potuga

    • @AmeerunnisaRahimuddin
      @AmeerunnisaRahimuddin 4 місяці тому +20

      Teachers day paavangal nu onnu ready pannunga bro

    • @senthilkumaran6713
      @senthilkumaran6713 4 місяці тому +5

      Goat parithabangal poduka

    • @JPSH-lu4gn
      @JPSH-lu4gn 4 місяці тому +3

      Anna 0:30 vara backround music 🎵 venum na ( ringtone vaikka)

  • @fazilmohammed6360
    @fazilmohammed6360 4 місяці тому +171

    1:33 Gopi na Regular Dialogue " Pinjurum Seruppu 🩴"😂😂

  • @skHibiscus
    @skHibiscus 4 місяці тому +577

    *News channel லில் வரும் விவாத மேடை பாவங்கள் வேணும்*

    • @gokulkrishnan4721
      @gokulkrishnan4721 4 місяці тому +12

      Ama bro 😂semaiya irukum

    • @Meeranfans-bg8dr
      @Meeranfans-bg8dr 4 місяці тому +8

      செமையா சம்பவம் தா 😂

    • @manikandann5101
      @manikandann5101 4 місяці тому +9

      வேண்டும்... வேண்டும்... நீயூஸ் சேனல் விவாத மேடை பாவங்கள் வேண்டும்.

    • @shanmugamuthu5341
      @shanmugamuthu5341 4 місяці тому +1

      வேண்டும்

    • @SelvakumarChandrasekaran
      @SelvakumarChandrasekaran 4 місяці тому

      Yes bro ❤️

  • @AbiZek_Tennyson
    @AbiZek_Tennyson 4 місяці тому +273

    கோபி வாயாலயே போடற background music க்கு அடிமை😂

  • @isthisnvn
    @isthisnvn 4 місяці тому +29

    05:49 hey get me the t shirt ayyayoooo😂🔥

  • @SmilingArmadillo-or9vl
    @SmilingArmadillo-or9vl 4 місяці тому +22

    3:42 i do myself daw vera lvl😂😂🤣

  • @alagappan86saravana31
    @alagappan86saravana31 4 місяці тому +713

    0:32 Background music 😂🤣

    • @JPSH-lu4gn
      @JPSH-lu4gn 4 місяці тому +7

      Enakku venum bro link 🔗 irukka

    • @JPSH-lu4gn
      @JPSH-lu4gn 4 місяці тому +6

      @@greaton293 theriyum bro atha mattum cut panni clear version irukka nu ketta

  • @shanvicky4917
    @shanvicky4917 4 місяці тому +118

    6:57...Yow vera level yaa..." Unga room la konjam nadanthukirava ne " 😂😂😂

  • @Akashakash-t5f
    @Akashakash-t5f 4 місяці тому +195

    3:46 கோவா பட காமெடி அற்புதம் 😂❤💝

  • @infoblock_official
    @infoblock_official 4 місяці тому +33

    6:30 same problem to my self also😂😂😂. அதுக்கப்புறம் ஒருத்தன உள்ள சேக்கலயே.

  • @HeartBeatTwist
    @HeartBeatTwist 4 місяці тому +405

    தாயைப் பிரிந்து தனியாக இருக்கும் போது தான் தெரிகிறது 😢 இது எவ்வளவு வேதனை என்று 🤗

    • @90480
      @90480 4 місяці тому +6

      Amma Enga pona vittu venna...

    • @deagle6030
      @deagle6030 4 місяці тому +12

      ஒரு தடவை நாம் சமைத்து சாப்பிடும்போது தான் அறிய முடியும் அந்த பாசத்தை

    • @ameerkhan7247
      @ameerkhan7247 4 місяці тому +1

      😢😢

    • @Rastrakoodan
      @Rastrakoodan 4 місяці тому +1

      தாய பிரிந்து எங்க போய் எவன் கூட உலப்புனீங்க ஜி

    • @HeartBeatTwist
      @HeartBeatTwist 4 місяці тому

      @@Rastrakoodan I am alone bro

  • @shankarchithra3570
    @shankarchithra3570 4 місяці тому +63

    சுதாகர் அண்ணாவின் முகத்தைப் பார்த்த சிரிப்பு தானாக வருகிறது

    • @Rastrakoodan
      @Rastrakoodan 4 місяці тому

      இன்றைய பெர்மான்ஸ் கோபி தான்..🎉🎉🎉🎉

  • @DhanushEditsOfficial
    @DhanushEditsOfficial 4 місяці тому +1244

    விநாயகர் சதுர்த்தி பாவங்கள் வரும் என்று யாரெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள் 😂

    • @buvanapriya4790
      @buvanapriya4790 4 місяці тому +20

      ஏற்கனவே வந்து விட்டது என தெரியாதவர்கள் தான் பாவம் இங்கே🤣🤣🤣🤣

    • @rajaraj-mn4sg
      @rajaraj-mn4sg 4 місяці тому +5

      Innum tarkuriya irrukiye tala😂

    • @romanringsroman3210
      @romanringsroman3210 4 місяці тому

      நானும் காத்துட்ருக்க 😄

    • @RajLake-f1j
      @RajLake-f1j 4 місяці тому

      Ungoppan

    • @megalaselvi5088
      @megalaselvi5088 4 місяці тому +2

      😂

  • @sksanjay3911
    @sksanjay3911 4 місяці тому +34

    9:00 flashback scene sema😂😂😂😂

  • @punithavalli1306
    @punithavalli1306 4 місяці тому +67

    5:59 - Pokémon 🤩🤩🔥.

  • @arumugamvishnu5932
    @arumugamvishnu5932 4 місяці тому +71

    5:33 சும்மா நாமலும் time command பன்னுவோமேனு பண்ணுணே

  • @devsanjay7063
    @devsanjay7063 4 місяці тому +159

    1:09 நாத்தனார் பாவங்கள் சுதாகர் ஆசை நிறைவேறியது சிகரெட் 🚬அடிச்சிட்டாரு 😂😂😂😂😂😂😂👍

    • @Kannan-qh8hb
      @Kannan-qh8hb 4 місяці тому +5

      சிகரெட் அடிக்க ஆசை😂😂😂

    • @THAMANAR
      @THAMANAR 2 місяці тому

      இண்டி மின்ட் fav 😅😁💯👍

  • @MrCinemaReal
    @MrCinemaReal 4 місяці тому +4

    0:32 என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா song humming 😅👏👏 வேற லெவல்

  • @whitegoast3907
    @whitegoast3907 4 місяці тому +60

    7:15 budget padhbanaben 😂

  • @அம்பலக்காரர்முத்தரையர்வகையறா

    காசு எல்லாமே தண்ணில தான் போகுது 😁 பேச்சுலர் ரூம் கலாட்டா நிறைந்த தொகுப்பு வீடியோ 👌😆😃😀😄 பரிதாபங்கள் 😊

  • @biostudent-op5jo
    @biostudent-op5jo 4 місяці тому +91

    9:15 Dai fan ah podra sema😂

  • @jagadeshbabuj
    @jagadeshbabuj 4 місяці тому +28

    8:16 before and after vera level😂😂

  • @thangarajk7652
    @thangarajk7652 4 місяці тому +115

    அஞ்சாவதுலயே அஞ்சு அரியர் 😂

    • @sivaramanveeran3768
      @sivaramanveeran3768 4 місяці тому +2

      😂😂😂 aamam pa

    • @Muthukaviyarasan
      @Muthukaviyarasan 4 місяці тому +1

      மொத்தமே ஐந்து பாடம்தான்.....!🤭

  • @whitegoast3907
    @whitegoast3907 4 місяці тому +28

    6:35 oru vaaram irundha 😂

  • @samrich5261
    @samrich5261 4 місяці тому +23

    Dravid Anna Cmdy vera maari😅❤

  • @vishwanathks2004
    @vishwanathks2004 4 місяці тому +33

    12:35 GOSU vlog video recreated👌

  • @mohamedyusuf5844
    @mohamedyusuf5844 4 місяці тому +9

    13:53 marakari😂😂😂
    Sudhakar 😂😂😅

  • @whitegoast3907
    @whitegoast3907 4 місяці тому +24

    6:11 overa pannatha da 😂

  • @RamanSanthosh187
    @RamanSanthosh187 4 місяці тому +4

    12:30 sudhar kaila chicken 😂😅 vera level edit bro

  • @singaravelit
    @singaravelit 4 місяці тому +2

    பாராட்டுக்கள் கோபி சுதாகர் மற்றும் குழுவினர்களுக்கு. உங்களுடைய எபிசோடு எல்லாமே நான் பார்த்து இருக்கேன் மேக்ஸிமம்.
    ஒரே ஒரு சஜஷன் என்னன்னா பிஞ்சிடும் செருப்பு அப்படிங்கற அந்த வார்த்தையை உங்களால முடிஞ்சா அவாய்ட் பண்ணுங்க. ஏன்னா நான் உங்களோட இந்த எபிசோட்ஸ் எல்லாம் குடும்பத்தோட குழந்தைகள் உடன் பாக்குறோம்

  • @SureshM-qj7yc
    @SureshM-qj7yc 4 місяці тому +104

    யாருக்கெல்லாம் சுதாகர பார்த்தாலே சிரிப்பு வருதுன்னு நினைக்கிறீங்க😂😂

    • @Rastrakoodan
      @Rastrakoodan 4 місяці тому +2

      வரல இந்த தடவ

  • @whitegoast3907
    @whitegoast3907 4 місяці тому +27

    4:26 nenichan da intha ad varumnu 😂

  • @josephruvach
    @josephruvach 4 місяці тому +59

    1:03 Aana Unga Nakkal ku Alave illama Poidichi😂😂

  • @danime3458
    @danime3458 4 місяці тому +11

    எவ்வளவு துன்பத்தில் இருந்தாலும் உங்கள் வீடியோ வந்தவுடன் எங்கிருந்தோ ஒரு மகிழ்ச்சி 😅

  • @steynperera8092
    @steynperera8092 4 місяці тому +25

    11:55 always happens 😂😂😂

  • @jayasurya2039
    @jayasurya2039 4 місяці тому +37

    8:34 exact a en life la just 2 months before daan nandanduchuuu

    • @suryavishwanath8564
      @suryavishwanath8564 4 місяці тому +4

      then what happened bro?

    • @jayasurya2039
      @jayasurya2039 3 місяці тому +1

      @@suryavishwanath8564 then i exited the room for which i payed advance

    • @soldierking6859
      @soldierking6859 3 місяці тому

      ​@@jayasurya2039 purila 🧐. Advance enna Achu? You got or not?

    • @jayasurya2039
      @jayasurya2039 3 місяці тому

      @@soldierking6859 half I received

  • @umamaheshwaran.a5700
    @umamaheshwaran.a5700 4 місяці тому +316

    4:21 பார்வையாளர்கள் paid promotion வரப்போவதாக உணர்கின்றனர்😅😅

  • @srihariharanna8437
    @srihariharanna8437 4 місяці тому +65

    4:00 goa movie reference 😂

  • @alagappan86saravana31
    @alagappan86saravana31 4 місяці тому +78

    3:27 charger put ra😅😂

  • @kuttyr7067
    @kuttyr7067 4 місяці тому +61

    யாருக்கெல்லாம் tuition பாவங்கள் வேண்டும்

    • @rathaaugastin8526
      @rathaaugastin8526 4 місяці тому +1

      Tuition poirundha dha adha pathi theriyum😂😂😂

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 4 місяці тому +5

    Bachelor room Paavangal sema veralevel la iruthuchi gopi sudhakar Renduperum mass😍😍🥰🥰💯

  • @kamaniecharan8287
    @kamaniecharan8287 4 місяці тому +12

    எதே...room குள்ள நடந்துக்கவாவா.....Dravid உ 😂😂😂

  • @sketch-raja
    @sketch-raja 4 місяці тому +69

    10:18 இன்னைக்கு நாங்க ஃபேன் வாங்கி இருப்போம்😂😂😂😂😂

    • @Rastrakoodan
      @Rastrakoodan 4 місяці тому +1

      உன்னால ஒரு பேஸ்ட் கூட வாங்க முடியாது.

  • @AK-nx4th
    @AK-nx4th 4 місяці тому +10

    எவ்வளவு தில்லு கோட் ரீலீஸ் அதே நாள் வீடியோ போடுரிங்க.செம🎉

  • @whitegoast3907
    @whitegoast3907 4 місяці тому +37

    3:01 sudhakar face reaction 😂

  • @arumugamvishnu5932
    @arumugamvishnu5932 4 місяці тому +21

    மனசுல எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் பரிதாபங்கள் பார்தால் கரைச்சு போயிருது. ❤

  • @AriharaSudhan-td6uj
    @AriharaSudhan-td6uj 4 місяці тому +58

    துணி துவைக்கனும்மா அண்ணன்😂😂😂😂😂😂 ரூம்ல நடக்கலாமா அண்ணன்😂😂😂😂😂

  • @Monimoni-k9n
    @Monimoni-k9n 4 місяці тому +5

    கடன் வாங்குவோர் பாவங்கள் padunga 😂

  • @kalamsachin24
    @kalamsachin24 4 місяці тому +17

    14:48 Nalla iruke சட்டி சோறு😂 oru shop open pannalamae😂

  • @Veera_Ramakrishnan
    @Veera_Ramakrishnan 4 місяці тому +24

    This is 7:27 literally happening to me....😂😂😂

  • @vishwa.a6299
    @vishwa.a6299 4 місяці тому +3

    1:06 indie mint 😂full box
    Hungry ❌ smoking ✔️

  • @dominic-23
    @dominic-23 4 місяці тому +14

    08:46 This is the problem of palestine 🇵🇸🙁

  • @இனியன்செல்வம்Iniyan

    6:43 ipdi arambichi thaan 1000₹ add panni 10 peru thangunoom last la😂

  • @rahul-jd6os
    @rahul-jd6os 4 місяці тому +6

    7:14 Budget Padmanathan😂😂😂

  • @IYYAPPAN71_
    @IYYAPPAN71_ 4 місяці тому +42

    Ambani marriage pavangal podunga bro 😂😂😂

  • @louisjohn2468
    @louisjohn2468 4 місяці тому +2

    12:50 That Salt add panra style😂😂😂

  • @srikrithika9997
    @srikrithika9997 4 місяці тому +3

    9:12 en life la nadanthathu exact ah video la varutheyy😂😂😂

  • @சந்துரு-த7ங
    @சந்துரு-த7ங 3 місяці тому +1

    Dravid Anna Cmdy Vera Maari 😅❤

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 4 місяці тому +3

    Cctv வீடியோவை A i டெக்னாலஜி என்று கூறியது சிறப்பாக இருந்தது இந்த டீல் புடிக்கல ஆனாலும் ஒத்துக்குறேன் இதுவும் அருமையாக உள்ளது

  • @TamilSelvan-t8j
    @TamilSelvan-t8j 4 місяці тому +1

    என் வாழ்வில் நடந்தது போல் உள்ளது பேச்சுலர் நாலே அப்படி தான் கடன்காரர்கள் பாவங்கள்❤ விவசாயி பாவங்கள் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

  • @Aswin778
    @Aswin778 4 місяці тому +110

    யாரெல்லாம் அரசியல் பாவங்கள் வேண்டும் என்று சொல்கிறீர்கள் 👌🙋‍♂️👍💯

    • @raguvaran7180
      @raguvaran7180 4 місяці тому +1

      😡😡😡😡

    • @Rastrakoodan
      @Rastrakoodan 4 місяці тому +2

      10000000000000000000❤

    • @sameersam8375
      @sameersam8375 4 місяці тому +1

      🙋🏻‍♂️

    • @rathi.v
      @rathi.v 4 місяці тому +2

      இவங்க ரீல்ஸ் எடுத்து மத்த சேனல் ல பயன்படுத்துகிறார்கள்.😊

    • @aravinths5053
      @aravinths5053 4 місяці тому +2

      Puzhalku ku than ponum apuram

  • @tejaswini1808
    @tejaswini1808 4 місяці тому +1

    9:23 இது எனக்கும் நடந்தது... அத வேற ஞாபக படுத்திடீங்க தம்பி

  • @harilegendkiller7014
    @harilegendkiller7014 4 місяці тому +35

    4:13 nee tamizh medium na naa Germany medium ah 😂😂😂

  • @Ayyappan10
    @Ayyappan10 4 місяці тому +13

    02:59 AI 😂😂😂😂

  • @sasuri_Jr
    @sasuri_Jr 4 місяці тому +6

    11:19 this scene is my actual mindset rn .
    But my mates say I am selfish.
    I never been selfish in my life
    After entering the bachelor lifestyle my situation changed me in to this
    is this my fault?

  • @boypillay5270
    @boypillay5270 4 місяці тому

    Marvellous video..precisely happened to me in my hostel. One fellow came and then later he brought another guy.
    Bachelor's room is always problematic..beginning will be paradise.. nightmare will follow suit behind shortly.
    Great job by the team.

  • @parthiban3596
    @parthiban3596 2 місяці тому +2

    6:56ரூமுக்குள்ள நடக்கலாமாணே😂😂😂

  • @civil-305-hemalatha8
    @civil-305-hemalatha8 4 місяці тому +3

    பெரிய நடிகர் படத்துக்கு போறதல்லா சும்மா பந்தாக்குதா . உன்மையான சந்தோஷம் பரிதாபங்கள் தா

  • @SmilingArmadillo-or9vl
    @SmilingArmadillo-or9vl 4 місяці тому

    5:37 yeah get me the tshirt 😂😂suthakar smile🤣🤣🤣

  • @charles.r3152
    @charles.r3152 4 місяці тому +8

    10:42 black la sarakku dhan kedachudhu😂

  • @nichalsonnick3074
    @nichalsonnick3074 4 місяці тому +2

    Bro's intha content ella bangalore la enga room la naanga 7lu per pannitu iruko atha appidiye create pannirukinga hatsoff bro's

  • @ŇØ_ØŇĚ-lu6mi
    @ŇØ_ØŇĚ-lu6mi 4 місяці тому +23

    9:49 anneyyy 😂

  • @arunbrucelees344
    @arunbrucelees344 4 місяці тому +1

    பேச்சுலர்ஸ் பரிதாபங்கள் மிக அற்புதமாக இருக்கிறது கோபி அண்ணா சுதாகர் அண்ணா அற்புதமான காட்சிகள்😊😊❤❤❤😂

  • @karthikeyankarthi7182
    @karthikeyankarthi7182 4 місяці тому +27

    😂😂🎉ஒரே ரூம் ல ஒருவருக்கொருவர் ஜட்டி, சர்ட், பேண்ட் இப்படி எல்லாத்தையும் மாத்தி மாத்தி போடுவோம் பா செம்ம என்டேர்டைன்மெண்ட்❤😂😅

    • @Rastrakoodan
      @Rastrakoodan 4 місяці тому +2

      எழுத வேணா உனக்கு ஓகே ஆவலாம்..
      இதெல்லாம் ஒரு தடவ கூட நீ சொல்ரது அத்தனயிம் நடக்கவே இல்ல..

  • @100mahalingam
    @100mahalingam 4 місяці тому +1

    பழைய நினைவுகளை எழுப்பி விட்டது...😀😀😀

  • @இதுநம்மசேனலுங்க

    12:01 நல்லவேளை கோபிக்கு கேர்ள்ப்ரண்ட் இல்ல😂😂😂

  • @RajaS-nw2zx
    @RajaS-nw2zx 4 місяці тому +2

    சத்தியமா சொல்றேன் இன்னைக்கு தான் நினைச்சேன் பேச்சுலர் பரிதாபங்கள் போட்டா நல்லா இருக்கும்னு போட்டுட்டாங்க

  • @bass9190
    @bass9190 4 місяці тому +210

    கோபிக்கு என்ன கஷ்டமோ... அவனும் விளம்பரம் பண்ண ஆரம்பிச்சிடான்... 🤗😁

    • @sjs6689
      @sjs6689 4 місяці тому +21

      Panna enna bro income generate panikiranka neenga than vevara koothiyangala irukanum

    • @MrKarthikcbe
      @MrKarthikcbe 4 місяці тому +19

      Intha ulagame panam sambathika than alaiyuthu. Avanga thiramaiya vechu sambathikaranga. Atha korai solla onnume illa🙏🏻🙏🏻

    • @ASAk-ti1pc
      @ASAk-ti1pc 4 місяці тому +10

      இதுல உனக்கு என்னடா பிரச்சனை ஒரு நிமிஷம் கூட அந்த விளம்பரம் இல்லை

    • @Rxsanjai77
      @Rxsanjai77 4 місяці тому +4

      Vaithu pirachani bro unkita edhum kasu kekely sun tv vijay tv la program vida add dhan nerya poduran adhuku enna soluvenga

  • @ramamoorthi4336
    @ramamoorthi4336 4 місяці тому +2

    அவன் எங்கடா சோறு திங்க காசு கேட்டான்.. நீயா தானே கொடம்டுத கோபி

  • @harilegendkiller7014
    @harilegendkiller7014 4 місяці тому +15

    14:40 ithayum taste paakanam unaku 😂😂

  • @sasidharanmahendran3292
    @sasidharanmahendran3292 4 місяці тому +1

    32 secla bgm semma bro 😂😂😂🤣

  • @sharpner6261
    @sharpner6261 4 місяці тому +3

    8:30 is the experience, which most of us would have felt.

  • @abdulajees4008
    @abdulajees4008 26 днів тому +1

    7:34 Sathama sirichuten da 😂

  • @pruchothamanb.k6168
    @pruchothamanb.k6168 4 місяці тому +22

    9:21 gopi suitcase eh ilama poringa 😂neegalum sarakka 😅

  • @balemurupi659
    @balemurupi659 4 місяці тому +1

    2:27 என்ன னு தெரியாது.... நானும் டைம் போட்டேன் 😂😂🎉

  • @Saranr_15
    @Saranr_15 4 місяці тому +9

    Ommala ultimate uhh 😂😂, apdiyae eduthu vechirukinglae.😂

  • @ckramnadkaaran
    @ckramnadkaaran 4 місяці тому

    Room gaali pandra scene online order pandra scene climax scene enna all scenes vera level... 😂😂😂 gopi and sudhakar anna are best entertainers... 💯💥💥

  • @nandalalu5580
    @nandalalu5580 4 місяці тому +22

    10:11 4 lakhs bike vagitan but petroleum ku kasu Ella Mari la eruku

  • @Dukeshakthi.07
    @Dukeshakthi.07 4 місяці тому +1

    Vera level……
    Apdiye enna paakura mariye iruku bro ..

  • @Kaalai.Madasamy
    @Kaalai.Madasamy 4 місяці тому +28

    8.47 எடப்பாடி பழனிச்சாமியை ஞாபக படுத்துறாங்க ...நாங்க தான் மெஜாரிட்டி 😂😂😂

  • @satheeshkumargajendran6030
    @satheeshkumargajendran6030 4 місяці тому

    1st scene 100%, true. Naan chennaiyila work pannum pothu kooda work panravan oruthan sapadave kaasu illlama irupan. Sari ayyo paavam nu kasu kodutha .poi chaini hani 2 vangitu varuvan...keta ithu pothum inniku otiduven nu solluvan

  • @phoenix07ZK
    @phoenix07ZK 4 місяці тому +7

    14:36 gompthaaa 😂😂

  • @moses_gerald
    @moses_gerald 4 місяці тому +2

    5:50 ethuku yethuku subscribe pannanu google translate pannanpoothu

  • @sketch-raja
    @sketch-raja 4 місяці тому +23

    3:54 இவன் சொன்ன இங்கிலீஷ்க்கு அதுதான் அர்த்தம்😂😂😂😂😂😂😂

  • @freefiretamilhunters
    @freefiretamilhunters 3 місяці тому +1

    1:05 yarukullam fav ❤️

  • @breaktimeknowledge8382
    @breaktimeknowledge8382 4 місяці тому +5

    4:40 Nanga grammarly use panikorm 😂

  • @AshokRaj-zt9nq
    @AshokRaj-zt9nq 4 місяці тому

    4: 22 T. rajender voice COMING . SUDHAKAR FULL TR VOICELA ORU VIDEO PODUNGA

  • @mohamedafaaz8287
    @mohamedafaaz8287 4 місяці тому +3

    7:58 to 9:24 simply Explained the Story of Israel - Palestine History

  • @suriya_the_nazarene
    @suriya_the_nazarene 4 місяці тому

    Anubavichanala mattum than ipdi reality ah eduka mudiyum... 100% True... 😅... all incident happened in my room...

  • @sudhandurai6768
    @sudhandurai6768 4 місяці тому +12

    GOSU IS ALWAYS ULTIMATE COMBO 😂😂
    DRAVID ALSO ROCKING NOW A DAY'S
    KEEP ROCKING GUY'S 😂❤❤
    EVENING STRESS BUSTER 😁😁😁😊