இன்று சின்னச் சின்ன சந்தோஷங்களை அள்ளி தெறிக்கவிட்ட குரு-சிஷ்ஷன்ஸிற்கு கோடி நன்றிகள்!!💯🙏💯 இந்த தெய்வமகளுக்காக உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐 PS: மறதிதான் நல்ல மனதிற்கு அழகு இல்லைன்னா சிக்கல்!! அதனால சிஷ்ஷன் கவலைபட தேவையில்லை!!🥰
அவர்களுக்கு சின்ன மகிழ்ச்சி சின்ன சந்தோசம். தாயின் முகம் மலட்சி. அம்மாவின் அரவணைப்பும் அந்த மகளி மனக்குறையை மாற்றும். கிருஷ்ணாவுக்கும் உதவிய நல்லா உள்ளங்களும் நன்றி 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤கிருஷணாவின் நல்லகுணம் யாரூக்கும் வராது கவிதாஸ் நீங்கள் ஒரு சாடியில் வல்லாரை நட்டு இரண்டு இலையும் ஒரு மிளகும் அளவாக உப்புத்தூளும் சேர்த்து சாப்பிடவும்...
நான் கேட்ட பாட்டை பாடியதற்கு மிக்க நன்றி நமது அக்கினிங்கிட்ட சொன்னாதான் விஷயம் எல்லாம் நடக்கும் போல தோணுது நான் ஊர் வந்தால் எல்லோரையும் எனது ஊருக்கு கூட்டிட்டு போவேன் ஹெறவபொ த்தானை
கடவுளே இந்த இரு பிள்ளைகளுக்கும் கூடிய விரைவில் சுகத்தை கொடுப்பா மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்த உறவுகளுக்கும் அதை சேர்த்த கிருமகனும் கவிமகனு யதுமகனுக்கும் கோடி நன்றிகள் ❤❤❤❤
கிருஷ்ணா நான் கேட்ட பாடல் நீங்கள் இன்னும் படிக்கவில்லை முடிந்தால் சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா கனடாவிலிருந்து சிவா கவிதாசுக்கு whatsapp போட்டுவிட்டேன் அவர் சொல்லவில்லை போல் தெரிகிறது உங்கள் குரலில் கேட்க ஆசையாக உள்ளது வெளிநாடுகளில் இருக்கும் எல்லாருக்கும் இந்தப் பாட்டு பிடிக்கும் நன்றி வணக்கம்
கவிதாஸ் ரொம்ப நல்ல தம்பி கிருஸ்னாவால் அவர் முன்னுக்கு வருவார் எண்று சந்தேகம் இல்லை தம்பி கவிதாஸ். வீடியோ எடுக்க போகும் முதல் போணில் எவ்வளவு இடைவெளி. இருக்கிறது எண்று பார்த்து விட்டு வீடியோ எடுக்க போங்கள்❤❤❤
கவிதாஸ் கவனமாய தொழில் கற்றுக்கொள்ளவும். நல்ல பிள்ளை ஏதோ யோசனை போல் , கவிதாஸ் குடும்பம் பெரிது தானே. மனக்குழப்பமாயுக்கும் இருக்கிறார் போல் கவிதாஸ், கிஷ்ணா நீங்கள் அன்பால் நடத்துகிறீர். கவி, அக்கனி, இருவரும் கவனமாய் செயல்படவும்.
உங்கள உண்மையா நேசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் நீங்க அத குறித்து யோசிக்க வேண்டாம் நீங்க செய்யிற இந்த நல்ல காரியத்த எல்லாராலும் அவ்வளவு எளிதாக செய்ய முடியாது . நீங்க முழுமனதாக செய்யுங்க எங்களுடைய அ ஆதரவு உங்களுக்கு எப்பவும் இருக்கும்❤😊❤
அன்பின் மகனே சந்தோஷம் ரொம்ப சந்தோஷம் நீ அந்த மகளுக்கு சந்தோஷத்தை கொடுத்ததற்காக இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு நீ கடவுளின் மகன் எங்களுக்கு அன்பான மகன் நீ இன்னும் இதுபோல அநேக உதவி செய்ய எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தர் கிருபை என்றும் உன்னுடன் கிருஷ்ணா உடனும் யது உடனும் இருப்பார்
இந்த பெண் பிள்ளைய நல்ல நிலைக்கு குணம்மாக்கி கொண்டு வரமுடியும் முயற்சி செய்யுங்க தாய்க்கு என் அறிவுரை காதலை கதையை விட்டு விட்டுட்டு நல்ல அறிவுரை சொல்லி திருத்த முயற்சி ஆண்டவன் துணை கிடைக்கும்
Kavithas eat plenty of Carrots and spinach 😂 His tiredness is the reason and needs forward planning before going out to shoot. Glad you helped this young girl Krishna and Kavithas 🙏🏽
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥பணி தொடர வாழ்த்துக்கள் ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:22:5:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
எல்லாரும் பிள்ளையுடன் தம்பிகள் பேசின பேச்ச பற்றி கவலபட்டிர்கள்.. நான் நினைக்கிறேன் அந்த அம்மா தன் பிள்ளை normal ஆ இருந்தா எப்பிடி இருப்பாள் என்ற ஏக்கத்தில் அந்த பெண் கூட இப்பிடி கதைப்பா போல. அது தான் பிள்ளையும் கதைக்கிறா and தாயும்... 🩷🩷 I think it's ok. பிள்ளைக்கும் பகிடி என்று விளங்குவது போல தான் இருக்கு.
கிருஸ்ணா உங்களுக்கு தான் அட்வைஸ்.....கவிதாஸ் தம்பியை ஒருக்கால் மட்டக்களப்பு விட்டு எடுங்க. அங்க தான் மருந்து இருக்கு போல.... அத்துடன் தொலைபேசி வாங்கி கொடுத்த உசா விமலன் அவர்களுக்கு நன்றிகள்.
No one problem, some memorise panni vaithal chari, date I memorise panni irunthal nallathu, all are d9 this mistake, please forgive kavi. They give money and you wrote a note book.If do you write anyone person who is ematta maddarkal.
Dear brother Krishna and Kavidoss, ஒரு தவறு மறுபடியும் மறுபடியும் ஏற்படுது என்றால் இனி மாற்று ஏற்பாடு செய்வது நல்லது. உறவுகள் உங்களுக்கு வேறு ஒரு phone 🤳 அல்லது கேமிரா கொடுத்தால் நன்று. Krishna நீங்கள் Kavidoss யை பாசமாக எச்சரிப்பது உங்கள் பொறுமையை வெளிக்காட்டுகிறது. இதே வேறு யாராவது இருந்தால் Kavidoss ஐ நன்றாக திட்டி இருப்பார்கள். 😅 பொறுப்பு இல்லாமல் இருப்பது தவறு. Sorry Kavidoss dear. Next time video எடுக்க போகும் முன் ஆயத்தத்துடன் செல்ல வேண்டும். Time is precious. ஒரு நல்ல Krishna அண்ணன் கிடைத்ததால். அடி கிடைக்கவில்லை. 😅
இந்த பிள்ளையின் முகத்தில் தெரியும் சந்தோஷம் ❤கிருஷ்ணா செய்யும் ஒவ்வொரு உதவியும் சரியான முறையில் செய்து முடிப்பீர்கள். சில சில தவறுகள் நடக்கும். கவிதாஸ் இனிமேல் கவனமாக இருங்க அதற்கும் சிலபேர் ஏதாவது சொல்ல காத்திருப்பார்கள்
ஹலோ குட் மார்னிங் விஷ்ணுவை சுகமா இருக்கீங்களா சாப்பிட்டீங்களா காலையிலேயே கவிதாஸ் எப்படி அக்கினி எப்படி சுகமா இருக்கீங்களா எல்லாரும் நல்ல சுகம் தானே அனுஷம் பேசி தான் ஆணையம் கிடைக்கவில்லை
Hi Krishna, your driving style is very good. No no, Krishna, you don’t speak a mentally I’ll child like this, she has no idea what she was talking about, you joking with her, please don’t talk and motivate this type talk to this girl. We don’t know who has pure mind, people can abuse sexually abuse her as well, be aware of this situation.
இன்று சின்னச் சின்ன சந்தோஷங்களை அள்ளி தெறிக்கவிட்ட குரு-சிஷ்ஷன்ஸிற்கு கோடி நன்றிகள்!!💯🙏💯
இந்த தெய்வமகளுக்காக உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
PS: மறதிதான் நல்ல மனதிற்கு அழகு இல்லைன்னா சிக்கல்!! அதனால சிஷ்ஷன் கவலைபட தேவையில்லை!!🥰
நன்றி கிருஷ்ணா. அந்த பிள்ளைக்கு உதவி செய்த லண்டன் அக்காவுக்கும்.அக்காவின் குடும்பத்தை இறைவன் ஆசிர்வதிப்பாராக.
இப்பிடியான பிள்ளைகளுக்கு சந்தோசம் தான் முக்கியம் கிஷ்ணா யது கவி உங்களுக்கு நன்றி❤❤❤
அவர்களுக்கு சின்ன மகிழ்ச்சி சின்ன சந்தோசம். தாயின் முகம் மலட்சி. அம்மாவின் அரவணைப்பும் அந்த மகளி மனக்குறையை மாற்றும். கிருஷ்ணாவுக்கும் உதவிய நல்லா உள்ளங்களும் நன்றி 🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤கிருஷணாவின்
நல்லகுணம் யாரூக்கும் வராது கவிதாஸ் நீங்கள் ஒரு
சாடியில் வல்லாரை நட்டு
இரண்டு இலையும் ஒரு மிளகும் அளவாக உப்புத்தூளும் சேர்த்து சாப்பிடவும்...
நல்ல தாழ்மையான இரண்டு பிள்ளைகள் கிறிஸ்னாக்கு கிடைத்திருக்கு😊
என் அன்பான அண்ணா , மற்றும் என் அன்பு தம்பிகள் .
உங்கள் மூவரையும் கர்த்தர் நிறைவாக ஆசீர்வதிப்பார் ஆமென் .
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பாவம் கள்ளம் கபடம் இல்லாத குழந்தை உள்ளம் கொண்ட அந்த பிள்ளையின் அற்ப ஆசையை நிறைவேற்ற முன் வந்த கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்..
கஸ்ற்றத்தில் உள்ளோரையும் சந்தோசப்படுத்தும் ஆற்றல்மிக்க கிருஸ்ணாவின் யுக்திகள் பிரமாதம். கவிதாஸ் நல்லொரு உழைப்பாளி அவருக்கு ஓய்வு போதாது எனநினைக்கிறேன் வடிவாக தூங்கிஎழுந்தால் வீடியோக்களை அழிக்கமாட்டார்.
நான் கேட்ட பாட்டை பாடியதற்கு மிக்க நன்றி நமது அக்கினிங்கிட்ட சொன்னாதான் விஷயம் எல்லாம் நடக்கும் போல தோணுது நான் ஊர் வந்தால் எல்லோரையும் எனது ஊருக்கு கூட்டிட்டு போவேன் ஹெறவபொ த்தானை
கடவுளே இந்த இரு பிள்ளைகளுக்கும் கூடிய விரைவில் சுகத்தை கொடுப்பா மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது இந்த பிள்ளைகளுக்கு உதவி செய்த உறவுகளுக்கும் அதை சேர்த்த கிருமகனும் கவிமகனு யதுமகனுக்கும் கோடி நன்றிகள் ❤❤❤❤
ஆண்டவரே இப்படிப்பட்ட பிள்ளைகளை ஆண்டவரே குணமடைய செய்ய உம்மாலே கூடும்❤❤ ஆண்வரே மனமிரங்கும் ❤மக்கள் மனவிருப்பத்துடன் உதவுங்கரங்களை அளவில்லாத ஆசீர்வாதத்தை கொடுத்து அவர்கள் சந்ததிகளயும் ஆசீவதியுங்கப்பா❤❤❤❤ இந்தவேளையில் கிருஸ்னாவுக்கும்,கவிதாஸ்,யுது ❤❤❤ உங்களை அற்புதமாக வழிநடத்துவார்🙏🏼🙌 கவிதாஸ் வேலையியில் கவனமாக இருப்பது நல்லது ❤❤
Superஎங்கட லோயர் மகனே நாங்கள் மூன்று பேரும் இன்னும் பல உதவிகளை இயலாதவர்களுக்கு செய்ய நீடுளிகாலம் வாழ இயேசப்பாவை மன்றாடுகிறோம்❤❤❤❤
பார்ப்பதற்கு சந்தோசம்.அந்த பிள்ளைக்கு போன் கிடைத்துள்ளது. மகிழ்ச்சி.கவிதாசை ஒருதடவை வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். தம்பி உங்கள் உதவி தொடரட்டும்.
அப்பன் உங்கள் பணி தொடர யேசுதெய்வத்தின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்
Kadavul nalla sukaththai kudukkaddum kirisna rompa nalla vidajamkal sejjirinkal nalla jok panrinka rompa pidissu irukku kirisna annava
வணக்கம் தம்பிகள். அருமை உதவி செய்த தம்பி கிருஷ்ணா வுக்கு ரொம்ப நன்றி. உதவி வலங்கின உறவுகளுக்கு நன்றி
கிருஷ்ணா போகுமிடமெல்லாம் சந்தோஷம் தான்.
மக்கள் துயர்தீர்த்த மகனை இறைவன் கோடாகோடியாய் ஆசீர்வதிப்பார்
Kirish, kavi , Yathu❤❤❤God bless you all🙌 kapadam illatha pillai❤
மகன் கருணை நிறைந்த உங்களை நீடூழி வாழ்க வாழ்கவென நெஞ்சார வாழ்த்துகிறேன்
வண்க்கம் தம்பிகள் அக்கினி செல்லம் ஹாய் ❤❤❤ நல்லா பிள்ளை போன் கதை கொடுத்தா உடனே வடிவா கதைசா அக்கினிக்கு மிக்க நன்றி ❤❤❤❤
மனிதனுக்கு மறதி வார தான் கவிதாசில் குத்தமில்லை
கிருஷ்ணா நான் கேட்ட பாடல் நீங்கள் இன்னும் படிக்கவில்லை முடிந்தால் சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா கனடாவிலிருந்து சிவா கவிதாசுக்கு whatsapp போட்டுவிட்டேன் அவர் சொல்லவில்லை போல் தெரிகிறது உங்கள் குரலில் கேட்க ஆசையாக உள்ளது வெளிநாடுகளில் இருக்கும் எல்லாருக்கும் இந்தப் பாட்டு பிடிக்கும் நன்றி வணக்கம்
கவிதாஸ் ரொம்ப நல்ல தம்பி கிருஸ்னாவால் அவர் முன்னுக்கு வருவார் எண்று சந்தேகம் இல்லை தம்பி கவிதாஸ். வீடியோ எடுக்க போகும் முதல் போணில் எவ்வளவு இடைவெளி. இருக்கிறது எண்று பார்த்து விட்டு வீடியோ எடுக்க போங்கள்❤❤❤
கிருஷ்ணா அருமையான வீடியோ பதிவு. கிருஷ்ணா உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். கடவுள் துணை நிற்பார்❤❤❤🙏🙏🙏
உங்கள் சேவை தொடரவேண்டும் அண்ணா வாழ்த்துக்கள்
கவிதாஸ் கவனமாய தொழில் கற்றுக்கொள்ளவும். நல்ல பிள்ளை ஏதோ யோசனை போல் , கவிதாஸ் குடும்பம் பெரிது தானே. மனக்குழப்பமாயுக்கும் இருக்கிறார் போல் கவிதாஸ், கிஷ்ணா நீங்கள் அன்பால் நடத்துகிறீர். கவி, அக்கனி, இருவரும் கவனமாய் செயல்படவும்.
பாவம் ஒரு சிலருக்கு மூளை வளர்ச்சி குறைவு தான்.இந்த குழந்தைக்கு நல்ல ஆயுள் வேத டாக்டர் பார்த்தால் குணப்படுத்தலாம் போலFROM CANADA
Super thampinkala valththukkal uthavija uravukalukku mikka nanri
மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
நன்றி தம்பிகள்…❤️💝😃
கடவுளின் குழந்தை நலம் பெற வேண்டும்...
Two girlsum mother kooda irunthu parthal nanrai. irukkum. enna seivathu veedu kastam, goto the work. Allis well.
Brown road இல.242 இல் ஆயுர்வேத வைத்தியரிடம் காட்டிப் பார்க்கலாம்.
மாற்று திறனாளிகளுக்கு நிறைய திறமை இருக்கிறது அதை முன்னேற்ற முயற்சி எடுக்க வேண்டும். அவர்களிடம் நல்ல படி கதைக்கவும்.
ஏன் அண்ணா இப்படி வச்சு செய்றீங்க அக்கினி பாவம்
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤
கிருஷ்ணா போண் குடுத்ததோ அந்த பிள்ளைகக்கு நல்லது ❤❤❤
உங்கள உண்மையா நேசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் நீங்க அத குறித்து யோசிக்க வேண்டாம் நீங்க செய்யிற இந்த நல்ல காரியத்த எல்லாராலும் அவ்வளவு எளிதாக செய்ய முடியாது . நீங்க முழுமனதாக செய்யுங்க எங்களுடைய அ
ஆதரவு உங்களுக்கு எப்பவும் இருக்கும்❤😊❤
அன்பின் மகனே சந்தோஷம் ரொம்ப சந்தோஷம் நீ அந்த மகளுக்கு சந்தோஷத்தை கொடுத்ததற்காக இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு நீ கடவுளின் மகன் எங்களுக்கு அன்பான மகன் நீ இன்னும் இதுபோல அநேக உதவி செய்ய எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தர் கிருபை என்றும் உன்னுடன் கிருஷ்ணா உடனும் யது உடனும் இருப்பார்
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
இந்த பெண் பிள்ளைய நல்ல நிலைக்கு குணம்மாக்கி கொண்டு வரமுடியும் முயற்சி செய்யுங்க தாய்க்கு என் அறிவுரை காதலை கதையை விட்டு விட்டுட்டு நல்ல அறிவுரை சொல்லி திருத்த முயற்சி ஆண்டவன் துணை கிடைக்கும்
உங்கள்சேவை தொடர
வாழ்த்துக்கள்
நன்றி தம்பி
Kavithas eat plenty of Carrots and spinach 😂 His tiredness is the reason and needs forward planning before going out to shoot. Glad you helped this young girl Krishna and Kavithas 🙏🏽
வணக்கம் தம்பி ஒவ்வொருதருக்கும் மனசில் காதல் இருக்கும் இது தப்பு இல்லை ❤❤❤❤
எனக்கும் உதவி செய்யணும் எண்டு ஆசை kisna bro இப்போதான் வெளிநாடு வந்து இருக்கன் கூடிய சீக்கிரம் உதவி செய்ய முன் வருவேன் kisna bro love you kisna bro
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥♥♥பணி தொடர வாழ்த்துக்கள் ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:22:5:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
😢😢😢😢😢God bless you Tanks you so much helping ❤❤❤❤❤
Good she got Phone.
But use limitedly.bcoz radiation affects the brain and overall body systems
Kirushna phone delete pannum pothu some time delete aakidum kavi irkum appadi pola kirushna neenka kasu kudutha unmai than poj sollamddinka nenka kathypathil theriuthu unkalai nampama irupinamo endu don't worry kirushna kavithas ❤❤❤jathu super❤❤
என் தாய் உருவாகுமுன்னே என்ற கிறிஸ்தவ பாடல் முடிந்தால் பாடுங்கள்
Vaalththukkl kerusna unkada video super ❤❤❤❤ kavethas❤❤ akkene ❤❤❤
எல்லாரும் பிள்ளையுடன் தம்பிகள் பேசின பேச்ச பற்றி கவலபட்டிர்கள்.. நான் நினைக்கிறேன் அந்த அம்மா தன் பிள்ளை normal ஆ இருந்தா எப்பிடி இருப்பாள் என்ற ஏக்கத்தில் அந்த பெண் கூட இப்பிடி கதைப்பா போல. அது தான் பிள்ளையும் கதைக்கிறா and தாயும்... 🩷🩷 I think it's ok. பிள்ளைக்கும் பகிடி என்று விளங்குவது போல தான் இருக்கு.
Super 🎉🎉🎉🎉🎉🎉 SK bro, and team
Super video brother kirus and kavi and akny
கிருஸ்ணா உங்களுக்கு தான் அட்வைஸ்.....கவிதாஸ் தம்பியை ஒருக்கால் மட்டக்களப்பு விட்டு எடுங்க. அங்க தான் மருந்து இருக்கு போல.... அத்துடன் தொலைபேசி வாங்கி கொடுத்த உசா விமலன் அவர்களுக்கு நன்றிகள்.
நன்றிங்க தம்பியாக நன்றிங்க ❤
வாழ்த்துக்கள் தம்பி
Ungal sevai thodara vaalthukal anna
God bless you all of you family thanks
Unmayla ongguda sevai eppothum nallathaha amayytum I miss you Anna and you team
கிறிஸ்னா இந்த பிள்ளைக்கு சந்தோ படும்படி நடக்கிறீர்கள் தாயின் மனமும் சந்தோசபடும்
நன்றி தம்பிங்களா உதவிய உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏
ஒரு தடவை பிழை விட்டால் தவறு.திரும்பவும் பிழை விட்டால் குற்றம்.பரவாயில்லை,பூக்களில் சிறந்தபூ, மன்னிப்பூ
Neenka veralevala👌👌
இது கடவுளின் குழந்தை❤❤❤❤❤❤❤❤
Extra otg or hard drive vanke vaykkavum
Athu paravajelly marathe than japakaththetku maruthu kerusna enemel appade seya maddar❤❤❤❤❤
Nalla ammah nalla krishna ena nadakurathu
அக்கினி-சுப்பர்💙
வாழ்த்துகள் மகன் ❤
🙏Thank you
ஆயுள் வேதமருத்துவம் வவுனியாவிலும் இருக்கு .யாழ்ப்பாணத்திலும் இருக்கு தேவையென்றால் கேட்டு சொல்லுகிறேன்
பாட்டுப் படிக்க அனுப்புங்கள். அவர்களுக்கு சந்தாேஷமாகவிருக்கும்
கவிதாசுக்கு கண்ணத்துல ரெண்டு போடுங்க😂😂😂😂, kavi jock❤❤❤❤❤
😅😅😅
Anna pavam 😢
No one problem, some memorise panni vaithal chari, date I memorise panni irunthal nallathu, all are d9 this mistake, please forgive kavi. They give money and you wrote a note book.If do you write anyone person who is ematta maddarkal.
Dear brother Krishna and Kavidoss, ஒரு தவறு மறுபடியும் மறுபடியும் ஏற்படுது என்றால் இனி மாற்று ஏற்பாடு செய்வது நல்லது. உறவுகள் உங்களுக்கு வேறு ஒரு phone 🤳 அல்லது கேமிரா கொடுத்தால் நன்று. Krishna நீங்கள் Kavidoss யை பாசமாக எச்சரிப்பது உங்கள் பொறுமையை வெளிக்காட்டுகிறது. இதே வேறு யாராவது இருந்தால் Kavidoss ஐ நன்றாக திட்டி இருப்பார்கள். 😅 பொறுப்பு இல்லாமல் இருப்பது தவறு. Sorry Kavidoss dear. Next time video எடுக்க போகும் முன் ஆயத்தத்துடன் செல்ல வேண்டும். Time is precious.
ஒரு நல்ல Krishna
அண்ணன் கிடைத்ததால். அடி கிடைக்கவில்லை. 😅
Naan ippo Kuwait la Anna but naan ongguda fans meet pannuvan kattayam ahamed Bisrin akkaraippattu
Kadavule enn vayiru patti erigiradhu . Indha thai evvalavu pavam 🤲🏽🤲🏽🤲🏽🙏🙏🙏
வாழ்த்துக்கள் ❤❤❤🎉
video,foto tholainthal otu app moolam thirumpawum edukkalaam. nieenga display waankiya kadaiyil keddu paarkkawum krishna,
Delete video recovery panlam anna❤
God blessing both 💖🌹🌹🥰
எதற்கும் memory cards களில் பதிவேற்றம் செய்யவும்.
நீங்கள் எடுக்கும் அத்தனை வீடியோக்களின் பெறுமதி மதிப்பற்றவை. ஆகவே அத்தனையும் sd card இல் save பண்ணவும்.
Super your program krishna & all the best
Super Sk❤️❤️❤️
super brother ❤
Vekkathukku marathokku kulisai kuduppinkal kavithasukkum oru kulisai kudunko Ellam sariyakavarum
கிருஷ்ணா நீங்கள் SD கார்டு வேறு ஒண்டு வாங்கி வைத்து கொள்ளுங்கள். ரெகார்ட் பண்ணும் வீடியோ களை ஸ்டோரேஜ் கார்டில் போட்டு வையுங்கள்.
God lovesyou
Kirushna vithi varaintha pathai valiye valkai ooduthu enra padalai padumka.
பிழை எங்கு நடந்திருக்கு என்று பார்த்து, அந்த இடத்தில் மனந்திரும்பவேண்டும்
வாழ்த்துக்கள் 👀
இந்த பிள்ளையின் முகத்தில் தெரியும் சந்தோஷம் ❤கிருஷ்ணா செய்யும் ஒவ்வொரு உதவியும் சரியான முறையில் செய்து முடிப்பீர்கள். சில சில தவறுகள் நடக்கும். கவிதாஸ் இனிமேல் கவனமாக இருங்க அதற்கும் சிலபேர் ஏதாவது சொல்ல காத்திருப்பார்கள்
ஹலோ குட் மார்னிங் விஷ்ணுவை சுகமா இருக்கீங்களா சாப்பிட்டீங்களா காலையிலேயே கவிதாஸ் எப்படி அக்கினி எப்படி சுகமா இருக்கீங்களா எல்லாரும் நல்ல சுகம் தானே அனுஷம் பேசி தான் ஆணையம் கிடைக்கவில்லை
Super❤🎉
Hi Krishna, your driving style is very good. No no, Krishna, you don’t speak a mentally I’ll child like this, she has no idea what she was talking about, you joking with her, please don’t talk and motivate this type talk to this girl. We don’t know who has pure mind, people can abuse sexually abuse her as well, be aware of this situation.
😂😂😂😂❤❤God bless you
வாழ்த்துக்கள்👍🥰
Krishna krishna krishna 🎉🎉🎉