நானே ஏங்கிப்போனேன் சுண்ணாகம் சந்தியில் சந்தித்த சுவிஸ் அக்கா | Tamil | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 270

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 4 місяці тому +33

    இந்த காலத்தில் இப்படி ஒரு அம்மாவா நல்ல உள்ளம் கொண்ட அம்மா எப்பவும் நலமுடன் வாழ இறைவன் துணை புரிவான் அம்மா சரியா தான் தெரிவு செய்து இருக்காங்க கிருஷ்ணா சரியா பன்னுவார் நல்ல உள்ளம் வாழ்க

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 4 місяці тому +16

    கொக்குவிலம்பதி எனும் திருவூரில் வள்ளலாக வாழும் சிஸ்ஸிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!! மனிதநேயம் உங்களால் இன்னும் வாழும் என்பதில் ஐயமில்லை!! கடவுள் மேலும் நிறைவாகவே ஆசீர்வதிப்பார்! வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman 4 місяці тому +5

    அம்மா மகளில்,... அம்மா நடிகை சினேகா போல் இருக்கிறார் 👌🏻👌🏻👌🏻🥰 சந்தோசமான சிரித்த முகம் 🙏🏻🙏🏻

  • @sampathkumaripratheeskumar9363
    @sampathkumaripratheeskumar9363 2 місяці тому

    Swiss அக்கா வாழ்க வளமுடன் உண்மையில் சந்தோசமா இருக்கு சிறுக சிறுக சேமித்து உதவி செய்யும் மனம் யாருக்கு வரும்❤️❤️❤️

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 4 місяці тому +4

    மகன்மார் உங்கள் நேர்மையை மற்றோரும் அறியச்செய்தது நல்ல காரியம் இனிமேலாவது எதிராய் எழுதமாட்டார்கள் மேலும் அம்மா என்ற வார்த்தை அமுதமானது

  • @ChandrasegaramSellathura-ti6bw
    @ChandrasegaramSellathura-ti6bw 4 місяці тому +10

    இப்படிப்பட்ட நல்லுள்ளம் படைத்த அம்மாவை தலை வணங்குகிறேன் என்றும் வாழ்க்கையில் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்
    நிட்சயமாக வீட்டுத்திட்டம் சரியான இடத்திற்க்கு தம்பி கிருஷ்ணா கொண்டு சேர்ப்பார் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Shaz-Girl
    @Shaz-Girl 4 місяці тому +4

    அப்பாவின் நிலமை இப்ப எப்படி இருக்கு கிருஷ்ணா? இந்த அக்காவுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் அதற்கு ஈடாகாது. இந்த அக்கா பல்லாண்டு காலம் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள் இந்த அக்கா இன்னும் நிறைய உதவிகள் செய்து கொடுக்க இறைவன் என்றும் துணையாக இருக்க பிரார்த்திக்கிறேன் 🤲🤲🤲🤲🤲

  • @MahaThevi-eb8ju
    @MahaThevi-eb8ju 4 місяці тому

    உங்களை போல் நல்ல மனசு படைத்தவங்கள் தான் சுவிஸ் அம்மாவும் வாழ்த்துக்கள் அம்மா வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 4 місяці тому +23

    இந்த குடும்பத்தினர் ஏழைகளை மறவாமல் நினைத்து உதவ வேண்டும் என்பது மிகவும் சிறப்பான விடயம் வாழ்த்துக்கள் ஆண்டவர் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 4 місяці тому +17

    தம்பிமார்களே! எனக்கு உங்களில் கோவம் இல்லை. ஆனால் மன ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன். நீங்கள் இனிமேல் தாயகம்,ஈழப்போர்,மாவீரர் தியாகம் பற்றி கதைக்க வேண்டாம். ஏன் என்றால் இன்றைய நாள் எது என்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட வீடியோவில் கதைக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத வேதனை. தமிழர் பட்ட மரண வேதனையின் இறுதி நாளான இன்றைய நாளை எந்த தமிழனும் மறக்கமாட்டான். இவ்வளவு கதைக்கும் நீங்கள் கூட இதை மறந்துவிட்டீர்களா? நீங்கள் எந்த நல்ல காரியங்களைச் செய்தாலும் பொதுவான விடையங்களிலும் கட்டாயம் அக்கறை காட்ட வேண்டும். மீண்டும் சொல்லுகிறேன். உங்களில் எந்தக் கோபமும் இல்லை. இதை எழுதியதை எண்ணிக் கோவிக்க வேண்டாம்.

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 4 місяці тому

      Ungalukku enna pirassana muthalla avagalukku therium ellam

    • @vishnurigalrigal9535
      @vishnurigalrigal9535 4 місяці тому +7

      @@ManogowriAnantharuban-so7dv உனக்கு பதில் எழுத வேண்டிய அவசியம் இல்லை. நான் குறிப்பிட்ட விடையம் விளங்காவிட்டால் அமைதியாய் இருப்பது நல்லது. நான் நியாயமான விடையத்தை தான் குறிப்பிட்டுள்ளேன்.

    • @kumarasamyvaikunthavasan1128
      @kumarasamyvaikunthavasan1128 4 місяці тому

      O ​@@vishnurigalrigal9535

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 4 місяці тому

      @@vishnurigalrigal9535 muthalla nee poi paru piraku vanthu sollu vanthiddar yokkiyavan

    • @ManogowriAnantharuban-so7dv
      @ManogowriAnantharuban-so7dv 4 місяці тому

      @@Cncmcmcccd enna da eassa kirishna unna pola eassa illa mudi kondu poda ok

  • @ThieepanThieepanking
    @ThieepanThieepanking 4 місяці тому +2

    வாழ்கபல்லாண்டு அக்கா.கள்ளம் கபடம் இல்லா வெள்ளை உள்ளம் கொண்ட அன்னை தெரேசா ஆண்டவரின் ஆசீர் எப்பவும் உங்களுக்கு உரித்தாகவேண்டும் என்று பிராத்திக்கின்றேன் அத்தோடு எங்கள் செல்லக் கிளி அப்பா பூரண குணமடைய ஆண்டவரை பிராத்திக்கின்றேன் .தம்பியா உங்கள் சேவை மென்மேலும் நிறைவாய் வெற்றி பெற வாழ்த்துகின்றேன் .கத்தாரில் இருந்து உங்கள் உறவு.

  • @JesinthaJeyanandam
    @JesinthaJeyanandam 4 місяці тому

    இப்படிப்பட்ட அம்மாவுக்கு நல்ல மனம் வாழ்த்துக்கள் கிருஷ்ணா.

  • @mohamedsafeer2756
    @mohamedsafeer2756 4 місяці тому +10

    பாவம் அந்தக் குமர் பிள்ளை அன்றாடத் தேவைகளை முடிப்பதற்கு அம்மா காட்டுக்குள் கூட்டிக்கொண்டு போனால் பாவம் கொஞ்சம் கருணை காட்டுங்கள் please please please please please please please

  • @habibanadaraja6053
    @habibanadaraja6053 4 місяці тому +4

    நீங்க செய்ற சேவை சூப்பர் கிருஷ்ணா

  • @Shaz-Girl
    @Shaz-Girl 4 місяці тому +18

    அந்த அக்காவின் நல்ல மனதுக்கு அந்த அக்கா நீண்ட ஆயுளுடன் சிறப்போடும வாழ வாழ்த்துக்கள். உண்மையிலே இந்த மனசு எல்லோருக்கும் வராது. 3 குடும்பங்களுக்கு வசிக்க வீடு கட்டி கொடுக்க முன் வந்த இந்த அக்காவுக்கு பல கோடி நன்றிகள். இந்த உதவியை கிருஷ்ணா மூலம் செய்ய முன் வந்தது கிருஷ்ணா மேல் வைத்த நம்பிக்கை. இந்த வேலையை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் அது உங்களுடைய வீடியோ பார்க்கும் அனைவருக்கும் தெரியும் இது போன்று மென்மேலும் உங்கள் பணிகள் தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள் ❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 4 місяці тому +15

    குரு-சிஷ்ஷன்ஸ் உங்கள் நேர்மையான சேவைகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட ஊரில் இருந்து அன்புக்கரங்கள் கிடைத்திருக்கிறது!! உறவுகளின் வாழ்க்கை தரம் மேம்பட உழைக்கும் மூவரும் நலன்கள் பல பெற்று, வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 3 місяці тому

    ❤️நன்றி. அக்கா. 🙏🙏🙏நன்றி. St. Gallen

  • @abiabinath4203
    @abiabinath4203 4 місяці тому +5

    முற்ளிவாய்க்கால் மறக்கமுடியாத நாள் நினைவு அஞ்சலி

    • @y.kayali7147
      @y.kayali7147 4 місяці тому +3

      Sk kudumpathu athalam thevai ilatha piradsanai

    • @KumuthaPirathika
      @KumuthaPirathika 4 місяці тому +4

      Sk குடும்பம் எங்கிருக்கிறது ..........................வடமராட்சி மண்ணில் தானே..................அதுகளுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை...........................

    • @abiabinath4203
      @abiabinath4203 4 місяці тому +2

      மாவீர தெய்வங்களால் தான் புலம்பெயர்ந்த நாடுகளில் அரசியல் தஞ்சம்கோரி வதிவிட அனுமதி பெற்ரு உழைத்து பணம்சம்பாதிக்கின்றோம் காவல்தெய்ஙங்களை மறக்கலாமா

    • @AnuBala-c8e
      @AnuBala-c8e 4 місяці тому +1

      Out maveeran thinathukku pokamadai mullivaikkalukku pokamadda entha aarpaddathukkum kalanthukollamaddai

    • @AnuBala-c8e
      @AnuBala-c8e 4 місяці тому +2

      Sk ne 27:44 enkal otukka pavaneesan tami pros thavakaran innum nraja youtube RS paru vadiva

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 4 місяці тому +9

    அண்ணா ❤️அக்காவின்❤️ ஆசைப்படி நேர்மையானவர்களுக்கு செய்யவும்❤️🙏❤️மாவீர கஷ்ட்டப்படும் குடும்பம் இல்லை கை கால் ஏலாதவர்களுக்கு இல்லை கணவன் இல்லாத தனிமையில் வறுமையில் இருப்பவர் பார்த்து கொடுக்கவும் அண்ணா ❤️🙏🙏🙏தயவுசெய்து 🙏🙏❤️🙏(நம் நாட்டுக்காக போராடிய மாவீரகுடும்பத்திற்கு மிகவும் சிறப்பாக இருக்கும் கொடுத்தால் அக்காவின் ஆசைப்படி)🙏

  • @goodhi5429
    @goodhi5429 4 місяці тому +1

    அந்த அக்காவுக்கு நன்றி 🙏🙏🙏🙏

  • @AnuBala-c8e
    @AnuBala-c8e 4 місяці тому +5

    Maavirar thinathukkum pokamadinka. Santhanin udal adakkathukkum pokamadinka mullivaikkal ninaivuthinatthukkum pokamaddinka eela makkalukku ethunadanthalym kandukkave maddinka en sk

  • @Thasa712
    @Thasa712 4 місяці тому +18

    தம்பி கிறிஸ்னா...நான் சொல்லுவதை தயவு செய்து கேளுங்கள்....வீடு கட்டிக் கொடுக்கும் போது....முக்கியமாக. உறுதி பாத்து....கட்டிக்கொடுங்கள்....அதை விட முக்கியமாக....ஒரு லோயரை...பிடித்து. கட்டிக் கொடுக்கும் வீட்டை. .விக்கவோ.அல்லது.ஈடு வைக்கவோ..அடகு வைக்கவோ.... அனுமதி இல்லை. என்பதை...எழுதி விட்டு....கட்டிக்கொடுங்கள்❤❤..ஏன். என்றால். வீடு எல்லாம் காட்டிக்கொடுத்த பின்னர். கஸ்ரத்தில் அதை" ஈடு" வைக்கும் கூடும்...... கஸ்ரப்பட்டு.உழைத்த சுவிஸ் அக்கா காசும்...கஸ்ரமும். வீன் போகக் கூடாது...... தயவுசெய்து..தம்பிகலா.... முதலில். ஒரு. லோயர். மூலம். எழுதுங்க....வீட்டை. எக்காரணம். கொண்டும் விக்கவோ..ஈடு. வைக்கவோ...முடியாது என்று....❤😊

  • @Sunthari-ci1gq
    @Sunthari-ci1gq 4 місяці тому

    Super akka super ungka manasu unmaijilum punithamanathu kadavul arul innum ungkalodu kooda itukkanum....ippidi uthavihal nanum seiyanum enda asai niraiya kala kanavu but enta nilamai ippo ungka nilamaijil illa manam itukku idam than illa kadavul vali tharuvar... Enda numbikkajil itukken g.b.u..akka valthukkal akka.kirusna annakkum ungka sevaiya nermaiyaha unmaiyaha velipadaiyaha seringkal romba thanks anna valthukkal anna...

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 4 місяці тому +6

    உலகப்பந்தில்🌎⛪🌙🌋⛰️ தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் 🌹வாழ்ந்தாலும்
    வளர்ந்தாலும்
    உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @abiabinath4203
    @abiabinath4203 4 місяці тому +18

    முற்ளிவாய்க்கால் மறக்கமுடியாத நாள் நினைவு அஞ்சலி

  • @kandiahravichandran9781
    @kandiahravichandran9781 4 місяці тому +8

    முள்ளிவாய்க்காள் மறக்கமுடியாத நாள் 😂😂😂

  • @jenajeya5253
    @jenajeya5253 4 місяці тому +2

    Ungalukku naddu pattum illai molipattum illatha maramandai yak!

  • @packipacki163
    @packipacki163 4 місяці тому

    Super sister and kishna kavithas and akny

  • @LavanyaSureshkumar-i2v
    @LavanyaSureshkumar-i2v 4 місяці тому

    Ennoda periamma than ivanga anna 😊🇨🇭

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o 4 місяці тому +5

    இப்படிப்பட்ட அம்மாவிற்க்கு வாழ்துக்கள் கிருஷ்ணா❤❤❤

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 4 місяці тому

    God bless you my lovely Anna , and my lovely kavithas , akkini

  • @thiyagarajahuthayakumar8719
    @thiyagarajahuthayakumar8719 4 місяці тому

    Hiii god ❤❤❤❤❤ eappavum ungkaluku irukkum vaalthukkal

  • @sumansivan4907
    @sumansivan4907 4 місяці тому

    வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏

  • @yarav6798
    @yarav6798 4 місяці тому +15

    இன்று மே 18.தமிழனாய் பிறந்தவன் அதிலும் ஈழத்தில் பிறந்தவன் மறக்க முடியாத நாள் .கிருஷ்ணா காணொளி எடுக்கும்போது காவல் தெய்வங்கள் ,மண்ணின்மைந்தர்கள் ,எமக்காக போராடியவர்கள் ,போராளிகள் ,மாவீரர்கள் ,எங்களுக்காக உயிர் விடடவை ,இப்படி எல்லாம் சொல்லுவீர்கள் .ஆனால் அவர்களுக்கான நாளை மறந்து விடதீர்கள் .வழமையான உங்கள் பம்பல்தான…உங்ககுக்கு புல்ம்பெயர்ந்தவவனின் உணர்வுகளை தட்டி காணொளி போட்டு பணம் சம்பாதிப்பதுதான் தொழிலாகிவிட்ட்து .இந்த நாட்டுக்காக போராடியவர்களிடம் மண்ணித்து விடுங்கள் இப்படியான மாந்தர்களை என்று கேட்டு கொள்வோம் .நெருப்பு என்று சொன்னால் சுடாது .

    • @y.kayali7147
      @y.kayali7147 4 місяці тому +3

      Ennathan uthavi seiravar ,nalla manasa ullavar irunthalum mukkiyamana vidayankalai pathivida thavaruvathu manavethanaiku uriyathu😢😢😢😢😢

    • @cobrakaiedits6001
      @cobrakaiedits6001 4 місяці тому +5

      Today is the day of prabahkarans death. You don't have to go but you could of talked about it or not take the video today. I've been watching you for three years your helping is good thampi but this is not good thampi. Money can be made in many ways don't take this as a chance please. Don't mistake me thampi it's just not good I think.

    • @KumuthaPirathika
      @KumuthaPirathika 4 місяці тому

      புலம் பெயர் தமிழர் படு விசருகள் என்ற நினைப்பு..........ஏமாற்றுவது தான் ஏன் எனில் இன்றய நாளில் யாழ்ப்பாண யூருபர்கள் முள்ளி வாய்க்காலில் தான் நிற்கினம்..........ஆனால் இவை காணாத காரைக் கண்டது போல..................பாவங்கள் தான்...................எந்த ஊரில வாழுகினம்............அது கூட தெரியல அவைக்கு............ இவளவு இழப்புக்கள் வாயும் திறக்காது தங்கள் தேவை மட்டுமே தெரியும்.........

  • @vishnurigalrigal9535
    @vishnurigalrigal9535 4 місяці тому +3

    அக்கா கூறியதைப் போல் போரால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களையும் இத் திட்டத்தினுள் உள்வாங்குவது தான் சாலச்சிறந்தது. நீங்கள் யாழில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் இந்த திட்டத்தை செய்வீர்களானால் அது சுய நலமாக போய்விடும். வன்னி மக்கள் தான் முக்கியம் கவனிக்கப்பட வேண்டியவர்கள். புரிந்து கொண்டால் Ok.

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 4 місяці тому +4

    கடவுள் வாழும் வீடு 🙏🙏🙏ஏழைகளின் சிரிப்பு 🥰🥰🥰கோடி புண்ணியம் அக்கா 🙏🙏கிருஸ்🥰கவி 🥰யது 🥰🥰

  • @jeyraja2611
    @jeyraja2611 4 місяці тому +4

    இந்த அக்காவின் பதம்தொள ஆவளாய்உள்ளேன் காரனம் அந்த அக்கா போராளிகளை மதிக்கிறார் அவரிற்க்கு எனதுசிரம்தாழ்ந்தவணக்கம்

    • @yarav6798
      @yarav6798 4 місяці тому

      உங்கள் கருத்தை மிக வரவேற்கிறேன் .”அக்காவின் பாதம் தொழ ” உண்மையில் அந்த சகோதரி தகுதி ஆனவர் .தனது உடலை வருத்தி உழைத்து மற்றவருக்கு உதவுவது கடவுளுக்கு அடுத்த படி ஆனது .சகோதரி உங்கள் திடடம் முடித்து பயனாளிகளுக்கு கையளிக்கும்போது நீங்கள் நேரில் வர வேண்டும் .உங்கள் பாதம் தொழுவதற்கு.இடையில் நிற்பவர்கள் தங்களால் தான் முடிந்தது என்று அவர்களின் பாதம் தொழ வைப்பார்கள் .

  • @Sujathal1234
    @Sujathal1234 4 місяці тому

    Dear brother Krishna and Kavidoss &🔥🐣 God bless you all abundantly ❤🎉❤🎉❤

  • @NitheeparanKasvin
    @NitheeparanKasvin 4 місяці тому +1

    Super 🎉🎉🎉

  • @rajkumarraj-yx7lf
    @rajkumarraj-yx7lf 4 місяці тому

    Super sk and kavi and yathu🎉🎉🎉super 👌 👍👌👌

  • @Sujathal1234
    @Sujathal1234 4 місяці тому +1

    God bless Swiss 🇨🇭 Akka & family 🇨🇭

  • @KumarNiru-c8v
    @KumarNiru-c8v 4 місяці тому +2

    Enaa oru 10 sk da bankuku pogum 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @papithasuresh6389
    @papithasuresh6389 4 місяці тому +3

    Super sogs

  • @AnuBala-c8e
    @AnuBala-c8e 4 місяці тому +2

    Innaikku paddu pada epdi sk manam vanthathu otukka Jaffna youtube r vidéos parunka

  • @vanikandeepan7049
    @vanikandeepan7049 4 місяці тому +11

    தயவு செய்து வெளிநாட்டு உறவுகள் சாக்லேட் அல்லது உங்களுக்கு தரும் கிப்ட்டுகளை உங்களுக்கு தேவையில்லா பட்சத்தில் அதனை கொண்டு அணாதை ஆச்சிரமத்தில் ஒப்படைக்கலாமே.

  • @mary-id6xx
    @mary-id6xx 4 місяці тому +7

    இன்றைய மிக முக்கியமான நாளை மறந்த விட்டீங்களா ?கிறிஸ்.கவி.யதூ.😢

    • @KumuthaPirathika
      @KumuthaPirathika 4 місяці тому +2

      இவை எங்க இருக்கினம் .தமிழர்களா.......அவை இங்கிலிஷ் காரர்.....................எங்கட தலைவர் வாழ்ந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு கூத்து வேற......இதை கை தட்டவும் பல கேடிகள்.

    • @KumuthaPirathika
      @KumuthaPirathika 4 місяці тому

      இவை எங்க இருக்கினம் .தமிழர்களா.......அவை இங்கிலிஷ் காரர்.....................எங்கட தலைவர் வாழ்ந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு கூத்து வேற......இதை கை தட்டவும் பல கேடிகள்.

    • @kanagasabaiselvarajah3348
      @kanagasabaiselvarajah3348 4 місяці тому

      anu with vasanth. chanalukku nadanthathu enna enpathai therinthukondal. ippadi. kedka maddirkal

  • @Krvlog22
    @Krvlog22 4 місяці тому

    வாழ்த்துக்கள் அக்கா நன்றி தம்பிங்களா

  • @SubaginiSubaskaran-up6be
    @SubaginiSubaskaran-up6be 4 місяці тому +5

    வாழ்த்துக்கள் சுவிஸ் அம்மா. வாழ்க வளமுடன்.

  • @sivapathamkumarasamy156
    @sivapathamkumarasamy156 4 місяці тому +3

    உங்கள் குடும்பங்களில் மே18 ஒருவரும் இழக்கவில்லை போல் உள்ளது உனக்கு புலம்பெயர்ந்த மக்களின் பணத்தை எப்படி சுருட்டலாம் என்பதிலே கவனமாய் இருக்கிறாய்

    • @JoJo-lt4xd
      @JoJo-lt4xd 4 місяці тому +1

      ஏண்டா நீயும் ஒரு சனலை திறந்து நிறைய சம்பாதிகலாம் தாநேடா சும்மா அவகலைபார்த்து ஏண்டா பொறாமை பட்டுகிறாய் அதற்கும் ஒரு தில்உன்னைபோன்றவங்களுக்கு இருகுதாடா

    • @akshayananpan9249
      @akshayananpan9249 4 місяці тому

      💯

  • @ammarahmed7801
    @ammarahmed7801 4 місяці тому +1

    அனுசன் தம்பியின் நிலமையை சட்ட ரயம அறிய தரவுமா

  • @razikharis4617
    @razikharis4617 4 місяці тому

    Super SK bro, and team🎉🎉🎉🎉❤❤

  • @kamaladevilingamoorthy8294
    @kamaladevilingamoorthy8294 4 місяці тому

    Krishna krish
    Krisnha some people somthing say do not worry your douing right way than you god bleea you

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 4 місяці тому +3

    இப்படியான அம்மாவா அம்மா பல பல பல ஆண்டுகள் வாழ வாழ்த்துக் கூறுகிறேன் நன்றிங்க அம்மா நன்றிங்க அம்மா நன்றிங்க அம்மா மற்றும் உங்களிற்க்கும் நன்றிங்க தம்பியாக ❤❤

  • @arikzaarulnesan7120
    @arikzaarulnesan7120 4 місяці тому

    சூப்பர் அக்கா 👍தம்பிகள் ❤️

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 4 місяці тому +1

    அம்மா என்று அழையாத உயிரே இல்லை பெற்ற பிள்ளைகளாயினும் பெற்ற பிள்ளைபோல் நேசிக்கும் பிள்ளைகளாயினும் அம்மா என அழைக்கும்போது உள்ளமே உருகும் தாய்மை அப்படி உயர்ந்தது

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 4 місяці тому

    God bless you Akka ❤❤❤

  • @stanlyantony619
    @stanlyantony619 2 місяці тому

    உன்மை நன்பரே இன்று யூலை 23

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu 4 місяці тому

    Wooo supper

  • @wimalaraju5093
    @wimalaraju5093 4 місяці тому

    நித்திரை கொள்ளாமல் கண் விழித்து உழைத்த காசு வீணாகாது. கிருஷ்ணா இதற்கு உத்தரவாதம். இந்த மாதிரியான உதவிகளை இன்னும் பலபேர் முன் வந்து செய்ய வேண்டும். அனைவருக்கும் நன்றி.
    May God Bless You All. ❤❤❤🎉🎉😊😊😊

  • @NirojaNirija
    @NirojaNirija 4 місяці тому +1

    Anna Valka palandu eanum padal padugka anna

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 4 місяці тому +2

    Krishna nan unkalin muluvifeovaium parppavan but onru thamil makkalin may 18 2009 IL thiddamiddu srilanka mullivaikalil inapadukolai nadathiya nal ithan ninkal maranthividdirkalo enru thanruthu ithai thamilmakkal kannir vadikkum may 18

  • @jayatharmasuntharalingam1343
    @jayatharmasuntharalingam1343 4 місяці тому

    Don’t thinking too much👏👏🙏🙏🙏🙏

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 4 місяці тому

    Congratulations sister 🤝👏

  • @sivakumarthiyagarajah7688
    @sivakumarthiyagarajah7688 4 місяці тому +1

    Hi Krishna are you forgot to day may 18 black day?All of that UA-camr mulivaaykaal I don’t watch At least 1vidio .??????

  • @chithravivegnalliah4984
    @chithravivegnalliah4984 4 місяці тому

    கிருஷ்ண. மூ‌ன்று பேரும் காலைல சாப்பிட இல்லையா? உசாராப்பாடுங்க❤❤❤

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 4 місяці тому

    வாழ்த்துக்கள்

  • @pararajasingamsathasivam283
    @pararajasingamsathasivam283 4 місяці тому +3

    பிள்ளைகள். எந்த உயரத்துக்கு. போனாலும் அப்பா அப்பா தான்

  • @ShanthiniRajeswaran-sv5cf
    @ShanthiniRajeswaran-sv5cf 4 місяці тому

    வாழ்த்துக்கள் தம்பி பணிதொடருட்டும் நானும் இனைந்துகொள்கின்றேன்

  • @sashankuwait2831
    @sashankuwait2831 4 місяці тому +2

    ❤❤❤கிருமகன் ❤❤❤கவிமகன் ❤❤❤யதுமகன் ❤❤❤வாழ்க வளமுடன் ❤❤❤ பண உதவி செய்யும் நல் உள்ளங்களுக்கு கோடி புண்ணிய்ம்

  • @KomathyViknarajab
    @KomathyViknarajab 4 місяці тому

    Thank you

  • @JokesJokes-j9e
    @JokesJokes-j9e 4 місяці тому

    Super sons

  • @mohanrajk3468
    @mohanrajk3468 4 місяці тому +1

    அக்காவுக்கு நன்றிகள் சொன்னால் போதாது 🙏🙏🙏🙏🙏

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 4 місяці тому

    Kirushna I said, this helpingil my thiddathyum serthukkollunkal Accachi kudiiruppu,please remember for me,you seevedio.,I send money.valthukkal.

  • @raveenthranpuvanes9924
    @raveenthranpuvanes9924 4 місяці тому +1

    Indaikku mukiyamana naal maranthuviddaya jaffna youtuber video paarungada muddalkal

  • @sibyllejoseph
    @sibyllejoseph 4 місяці тому

    God bless you 🙏👍👍

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 4 місяці тому +2

    Kirushna kavithas jathu super antha akka help panna nenypathu super 👌 ❤❤❤

  • @pararajasingamsathasivam283
    @pararajasingamsathasivam283 4 місяці тому +6

    இவ்வலவு ம். செய்கிரீர்கல். முல்லிவாய்க்காலுக்கு. ஒரு அய்சலி. செலுத்தலாம். இல்லையா?

    • @KumuthaPirathika
      @KumuthaPirathika 4 місяці тому

      அவர்கள் தமிழர்களா?இல்லை எங்கு வாழ்கிறார்கள்...................தலைவர் பிறந்த மண்ணில் வாழ தகுதி அற்றவர்கள்.ஏன் எனில் வெளி நாட்டு மக்களிற்கு நாடகம் காட்டி மகிழ்கினமாம்........அதுவும் மூன்று பேரும் காரும்......................

  • @rvsakthivell5081
    @rvsakthivell5081 4 місяці тому +1

    தமிழ் உணர்வுகளுக்கு மட்டும் தான் இது தாய் உள்ளம் கொண்ட எண்ணங்கள் உண்டு என்பதை நிரூபிக்க இதை விட வேறு இல்லை தாய் உள்ளம் கொண்டவர்களுக்கு கோடி நன்றிகள்

  • @shankandiah4087
    @shankandiah4087 17 днів тому

    Hello kirsna why you dont go to you tube
    K s shanker wedding function other youtube are in the function why you are not there😢

  • @habibanadaraja6053
    @habibanadaraja6053 4 місяці тому +1

    ❤❤❤👌

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 4 місяці тому

    Super ❤❤❤❤❤sk

  • @AnuBala-c8e
    @AnuBala-c8e 4 місяці тому +1

    Mullivaikkal pokaddikkum athaipatti otu varththai sollavillai ellam sujanalam

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 4 місяці тому +1

    HELLO KRISHNA,KAVI,YATHU.கிருஷ்ணாவின் அப்பா நலமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.FROM CDN MONAA COOK.

  • @sriskantharajahponnukone9884
    @sriskantharajahponnukone9884 4 місяці тому +2

    Some songs kaluthai also coming with you all

  • @sivakumarsiva3590
    @sivakumarsiva3590 4 місяці тому +3

    Eppadi pora pora vidukalula varuki kondu pongada

  • @slk94niko38
    @slk94niko38 4 місяці тому

    Rj thzmilz vidéos parra loosu si mulli vaikkzk vidéo

  • @VijayakumaranMuthali
    @VijayakumaranMuthali 4 місяці тому +1

    Enru enna day theriyuma

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 4 місяці тому

    Video 📷📸 very nice, 👍😊, from France kannan ❤ .

  • @sivakumar1029
    @sivakumar1029 4 місяці тому

    God bless 🙌 ❤

  • @KsRani-lz6ml
    @KsRani-lz6ml 3 місяці тому

    Super 3 masters. God blessing

  • @RenoldRegi
    @RenoldRegi 4 місяці тому

    Super 🎉❤

  • @AnuBala-c8e
    @AnuBala-c8e 4 місяці тому +1

    Otukka mullivaikkal vidéo ellam paru

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 4 місяці тому +1

    pavankal avarkalukku mullivaikal pirachinaiye teriyathu

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 4 місяці тому

    மானிப்பாயிலிருந்து உடுவில் அல்லது மானிப்பாய் தாவடி ரோடு KKSசென்று இடப்பக்கம் திரும்பினால் சுன்னாகம்.மானிப்பாய ,SUTHUMALAI THAVADY ROAD SENRU KKS ரோடு சென்று இடப்பக்கம் திரும்பினால் சுன்னாகம் வரும்.நான் ஒரு GPS சிரிக்காதீர்கள்

  • @KsRani-lz6ml
    @KsRani-lz6ml 3 місяці тому

    ❤ nall valthukkal brothers.

  • @antony4455
    @antony4455 4 місяці тому

    ❤❤அம்மா உங்கள் மனம் சூப்பர் அம்மா நீங்கள் நீடுழிகாலம் வாழஆண்டவன் அருள்புரிவாரக❤❤🎉🎉இவங்க தான் சூப்பர்❤❤🎉🎉🎉அம்மா❤❤❤

  • @theiventhiran17
    @theiventhiran17 4 місяці тому +1

    Thampi nenkal ean mullivakkalukku pokavilla ?

  • @فهه-ظ7غ
    @فهه-ظ7غ 4 місяці тому +1

    Antha akkava kadavul ennumaka aasirvathikkanum god blass u akka and family kiru kavi akkiny bye

  • @suganyasuganya-rx3py
    @suganyasuganya-rx3py 4 місяці тому +2

    Thanks amma
    God bless you

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 4 місяці тому

    ❤❤❤ canada