வெளிநாட்டுக்கு SPONSOR பண்றம் நாங்கள் | Tamil | SK VIEW

Поділитися
Вставка
  • Опубліковано 6 лип 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 153

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju 21 день тому +24

    JAF அவசரகால செய்தி பிரிவின்
    பிந்திய செய்திகள்....
    இன்று ஆலங்கட்டி மழை போன்று
    ஒரு கடும் அன்பு புயல் SK View-வை தாக்கியதால்...
    குரு-சிஷ்ஷன்ஸ் & அவர்களின் அன்புறவுகள்...!!👌😍👌
    சிரிச்சு.... சிரிச்சு வயிற்றுவலி கண்டதால் வைத்தியசாலைகள் நிறைந்துவிட்டதாம்....!!👌🥰👌
    இதற்கு மாற்று வழி தெரிந்தவர்கள் உடனும் லைக்ஸ் தரலாம்....!!👍😆👍
    நன்றி!! வணக்கம்!!🙏🙏🙏

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 21 день тому +18

    கிருஷ்ணா மலேசியா உங்களை என்றும் அன்போடு வரவேற்கும். அடுத்த வருஷம் என்ற கட்டாயம் நான் வந்து உங்களை சந்திப்பேன்

  • @nilameganathan8014
    @nilameganathan8014 21 день тому +19

    சிரித்து வாழ வேண்டும். பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s 21 день тому +5

    இரண்டு மாமியாரும் மூன்று மருமகன்களும் காமடிப்படம் பார்த்தமாதிரி ஒருபீல் சிரித்திமகிழ்ந்தோம்❤❤❤❤😅

  • @muthurajanavarany666
    @muthurajanavarany666 21 день тому +2

    அருமையான குதூகலம். பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏற்கனவே இவனுகளோட சிரிப்பை அடக்க முடியாது ! பிள்ளைகளே நீங்களும் சிரிப்புக்கு குறைவில்லாத அன்பு சகோதரிகள். கிருஷ்ணாவும் சகோதரிகளுடன் பிறந்தவர் அவர்களையும் முக்கியமாக அனுவுடன் & மல்லாவி அக்காவுடன் பகிடி விடுவது சூப்பர். அது போல உங்களுடனும் பாசத்துடன் பழகும் பண்பு கிருஷ்ணா குழுவுக்கு ! பெருமையை வழங்கும். அருமையான பகிர்வு. கண்ணுபட்டு விடப்போகிறது.
    சுத்திப்போடுங்கள். புலம்பெயர் தமிழ் அம்மாவின் வாழ்த்துக்கள். 👍👍👍👍👌👌👌

  • @DarunVayuputhra-xh2nr
    @DarunVayuputhra-xh2nr 20 днів тому +1

    அருமை சந்தோசமாக இருந்தது.அதோடு காமெடியாகவும் இருந்தது.😊😂 அன்பான உறவுகள் ஏராளம் 💗😘 சிரிப்பு தான் தாங்க முடியல 😂🤣 கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா மற்றும் யது 💗 உதவிகள் செய்வது மற்றுமின்றி அன்பையும், அன்பான குடும்பங்களையும் சம்பாதித்திருக்கிறீர்கள் ❤️❤️❤️❤️ வாழ்த்துக்கள் மூவருக்கும் மென்மேலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் வாழ்த்துக்கின்றேன். 🙏🏻🙏🏻

  • @Shaz-Girl
    @Shaz-Girl 21 день тому +3

    இவர்களைப் போல் அன்பான உறவுகள் ஏறாளம். கிருஷ்ணா உங்களுக்கு பளி சுமத்த ஒருவன் வரும் போது அன்பு காட்ட ஆயிரம் பேர் வருவார்கள்
    எந்த தடை வந்தாலும் உங்கள் பயணத்தை தொடர்ந்து பயணிக்க இறைவன் துணையாக இருப்பான்

  • @user-ub9dg5ud1t
    @user-ub9dg5ud1t 21 день тому +5

    கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி உங்கள் வீடியோ பார்க்கும் போது எந்த கவலையாக இருந்தாலும் எல்லாம் பறந்து போயிடும் ❤❤❤😂😂😂😂😂😂உங்கள் வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் மூவருக்கும்.❤❤❤❤

  • @chitrapuvan5379
    @chitrapuvan5379 21 день тому +4

    இந்த ரெண்டு லண்டன் சகோதரிகள் செம காமெடி. இந்த வீடியோ உங்களுக்கு சூப்பர் டுப்பர் ஹிட் கிருஷ்ணா. திரும்பத் திரும்ப பார்க்கக்கூடிய ஒரு வீடியோ

  • @Rupa-Lifestyle77
    @Rupa-Lifestyle77 21 день тому +2

    Video பார்த்ததும் நல்ல சந்தோசம். நல்ல அக்காமார். உங்களிடம் இதே சந்தோசம் தொடரட்டும். அக்கினியிடம் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. ❤❤❤

  • @uthayansella1666
    @uthayansella1666 21 день тому +1

    நல்ல சந்தோசமான அக்காவை அதோடு மூன்று பேரும் சேர்ந்தால் எப்பிடி இருக்கும்👍👍👍👍👍

  • @rajanimangales2625
    @rajanimangales2625 20 днів тому

    சிரித்து சிரித்து வயிறு வலித்துவிட்டது. உங்கள் மகிழ்ச்சி தொடர அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 21 день тому +3

    வணக்கம் தம்பிகள் ❤❤❤
    மகிழ்ச்சி தம்பி மலேசியாவுக்கு வாங்க
    எங்க வீட்டுக்கும் சிங்கப்பூர்ருக்கும் 5 Km தம்பி❤❤❤❤❤

  • @user-ib6lh1kx8k
    @user-ib6lh1kx8k 20 днів тому +1

    நல்ல சிரிப்பு தான் மும்மூர்த்திகளுக்கு வாழ்த்துக்கள்

  • @Krvlog22
    @Krvlog22 21 день тому +9

    எதிர் பாத்து கொண்டு இருந்த

  • @user-cq7di4gw9f
    @user-cq7di4gw9f 21 день тому +4

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி🫶🫶🫶👍👍👍❤️❤️❤️🥰

  • @Suresh-Aakash0311
    @Suresh-Aakash0311 21 день тому +5

    Anna niga sirichi sandosama sapidumbodu enaku romba sandosama iruku epaum ipudiye sandosama irukanum niga 3 perum ❤❤❤

  • @RilwanWaseema-yb3nt
    @RilwanWaseema-yb3nt 21 день тому +10

    மூவருக்கும் வணக்கம்💞எப்போது இந்த வீடியோ வரும் என்று எதிர்பார்த்து இருந்தேன்💞💞என்றும் இப்படியே மகிழ்ச்சியாகவும் நலமாகவும் இருக்க வேண்டும் 💞🌹என்றும் இறைவன் துணை🤲🤲🤲🌹was🌹

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 21 день тому +1

    உங்களுடைய வீடியோ பார்த்தால்.என்னகவலை.இருந்தாலும்கூட அனைத்தும்.பறந்து.விடும்.தம்பியாக

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 21 день тому +2

    Sk &Kavithas &Yathu God bless you 🙏🙏🙏

  • @sashankuwait2831
    @sashankuwait2831 21 день тому +1

    நல்லதொரு வீடியோ பார்க்க சந்தோஷமாக இருக்கிறது நானும் கற்பனையில் இருக்கிறேன் ❤❤❤❤ கிருமகன் ❤❤❤கவிமகன்❤❤❤ஐதுமகன்❤❤❤ உங்களை வந்து பார்த்து பேசி சிரித்து கதைக்க வேண்டும் என்று வெகு விரைவில் வந்து சந்திப்பேன் ❤❤❤❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali 20 днів тому +1

    அருமையான பதிவு மகன்கள்❤❤❤❤❤

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 21 день тому +3

    🌏அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மன்றம்🌏 SK View❤️SK VLOG❤️அன்பு❤️உறவுகள் சார்பில்❤️ எங்கள் அன்பு❤️செல்லமூன்று முத்துக்களுக்கும்❤️ ஊர் உலகத்து கண்ணுபட்டிருக்கும் என்று சுத்திப்போட்டோம்🙌🔥🙌
    😂ஆத்தே குசும்பு 😂 எங்கள் SK View அருமை அன்பு❤️மூன்று செல்லமுத்துகளுக்கும்❤️🌏அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🌏🙏வணக்கம்🙏வாழ்த்துக்கள்🌹வாழ்க வளர்க மூன்று முத்துக்களும் நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்❤️🙏❤️

  • @sayedanwer4132
    @sayedanwer4132 21 день тому +1

    எதிர்பார்த்திருந்தேன் இந்த வீடியோவுக்கு சூப்பர் கிருஷ்ணா கவிதாஸ் அக்னி❤❤❤❤

  • @papaaugustin9215
    @papaaugustin9215 21 день тому +3

    வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துண♥மகிழ்ச்சி அவர்களின் அன்பு நன்றி♥ ★★★★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:8:7:2024★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 21 день тому +12

    இப்படியே எப்போதும் சந்தோசமாயிருங்கள்🎉

    • @bellabala5954
      @bellabala5954 21 день тому

      அதுதானே சிலருக்கு பிடிக்குதில்லைபொறாமைப்படுகிறார்கள்

  • @ananth840
    @ananth840 21 день тому

    Super Krishna very very happy all moves thank you god bless you

  • @RVK3002
    @RVK3002 21 день тому

    அருமையான பதிவு👌அன்பான அம்மா & அக்காமார்❤❤சரிதாமாதிரி இருக்கிறா ஒரு அக்கா😂

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 21 день тому +9

    கிருஷ்ணா நல்ல அக்காமார் சிரிப்பழகி .வாழ்க

  • @theiventhiran17
    @theiventhiran17 21 день тому +1

    Hi Thampi Krishna Kavithas Akkini And Akkakkal Unkal video2m paththu rompa rompa Santhosam thampiakkalukkum akkakkalukkum santhosamaka vala valthukkal♥♥♥♥🙏🙏🙏🙏👍👍👍👍

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw 17 днів тому

    Good family s God bless you all ❤❤❤❤❤

  • @SujathaBA-np4tk
    @SujathaBA-np4tk 21 день тому +1

    Thank you SISTERS 💖 ❤🎉🎉 for pouring out your true love and happiness. God bless you all dears 🎉🎉🎉🎉

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 21 день тому +1

    வாழ்த்துக்கள்🙏

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 21 день тому

    SK thank you thank you. God bless you very nice nice love you Talk.❤❤❤❤❤

  • @tavikasellan133
    @tavikasellan133 21 день тому

    Super sister kirushna kavidas and yathu god bless all

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 21 день тому +1

    Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna

  • @kirupaarul9657
    @kirupaarul9657 21 день тому

    Aulala how can i stop laughing please 😂😂😂

  • @user-di1uz7po3j
    @user-di1uz7po3j 20 днів тому

    Krishna Kavithas Akkini Super ❤️❤️❤️🙏🙏🙏

  • @sayedanwer4132
    @sayedanwer4132 21 день тому +2

    சூப்பர் குடும்பம் அக்கா🎉🎉🎉🎉

  • @SutharsanLephone
    @SutharsanLephone 21 день тому

    Therejatha uravukaloda epide palakeluma kathukanum unkala pathu ❤❤

  • @user-pd5zp4nn3p
    @user-pd5zp4nn3p 21 день тому +3

    God bless your family members from kandy ammamma

  • @mukumukunthan7159
    @mukumukunthan7159 21 день тому +3

    Super anna👍🏻👍🏻👍🏻

  • @user-zl6kn9vg7z
    @user-zl6kn9vg7z 17 днів тому

    Super brother ❤

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 20 днів тому

    😂😂😂 super, 10:35 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @user-np5ud4ts4c
    @user-np5ud4ts4c 21 день тому +1

    வாழ்த்துக்கள்.கிருஷ்ணா.❤❤❤கவிதாஸ்.❤❤❤அக்கினி❤❤..🎉🎉🎉🎉❤❤❤❤

  • @Angeline433
    @Angeline433 21 день тому

    Thank you for spreading your happiness and love 💕 Dear sisters 👯‍♀️ let your happiness stay for ever. 💃🏻💃🏻💃🏻💃🏻🎊

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt 21 день тому

    Supperah ierukku kerisnah 😂😂😂😂😂😂

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 21 день тому

    மிகவும் மகிழ்ச்சியான சாகோதரிகள்

  • @Amma-sh3kc
    @Amma-sh3kc 20 днів тому

    Anna sirichchi elah 😂😂😂

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 21 день тому

    அருமை❤❤🎉

  • @darthvader2506
    @darthvader2506 21 день тому

    So funny to day❤❤❤❤❤

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r 21 день тому

    வாழ்த்துக்கள்.கிருஷ்ணா. கவிதாஸ்.அக்கினி. அக்கா.👍👍

  • @asranahmed3325
    @asranahmed3325 8 днів тому

    God bless you ❤

  • @FairoosKhan-cc6xj
    @FairoosKhan-cc6xj 21 день тому

    👍👍👍👍👍👍👍👍sooper

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham 13 днів тому

    Goy bless dear loving Sons

  • @asranahmed3325
    @asranahmed3325 8 днів тому

    All are God bless you ❤😊😂

  • @Kirishanth13
    @Kirishanth13 21 день тому +4

    ❤❤❤❤

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r 21 день тому +1

    அக்கா.நல்ல.பவுடி.கி.யது.வித.வாழ்த்துக்கள்.🇸🇦

  • @Rashmi1520A
    @Rashmi1520A 21 день тому +2

    Hii Anna & yadhu & Kavi ❤❤❤❤

  • @sasibalendran3037
    @sasibalendran3037 20 днів тому

    Super Krishna

  • @shanvadivelu309
    @shanvadivelu309 21 день тому +2

    👍

  • @shanthini5699
    @shanthini5699 21 день тому

    God bless you 🙏🙏🙏

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d 21 день тому +1

    Familie God bless you Germany 🙏🙏🙏

  • @user-kf5vr7kp9i
    @user-kf5vr7kp9i 21 день тому

    Semma comedy 👌

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd 21 день тому

    super family👌🇨🇭

  • @Angeline433
    @Angeline433 21 день тому

    Happiness overloaded Guys 👭💕🎊 😅😅😅😅😅 Thank you so much Sisters 👯‍♀️ for your love. Care. Jokes.
    Next time, we wish to see your better halfs and children too . Convey our wishes to your mom and dad. Stay blessed dears 🙏🏻✝️💞🎊👭🧍🏻👬

  • @RajuRaju-kl7hn
    @RajuRaju-kl7hn 19 днів тому

    ❤❤❤

  • @lucildakamalanathan569
    @lucildakamalanathan569 21 день тому

    Super 👌

  • @jamiladeen8188
    @jamiladeen8188 21 день тому

    Super krisna❤❤❤❤❤😂😂😂

  • @amwajiha
    @amwajiha 21 день тому

    😂😂😂😂 nice video ❤❤❤❤

  • @AsdAsd-dd9nn
    @AsdAsd-dd9nn 21 день тому +2

    Hi,sk,annasuper,super❤

  • @miniworld6409
    @miniworld6409 21 день тому +1

    Hi kirishna annada தொடர்பு இலக்கம் sollunka ?

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 20 днів тому

    சந்தோஷம்😅😅😅😅😅😅

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya 18 днів тому

    ❤❤❤🎉🎉🎉

  • @jaffnaboyneru5846
    @jaffnaboyneru5846 21 день тому +1

    ❤❤

  • @papithasuresh6389
    @papithasuresh6389 21 день тому

    Super

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan 21 день тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sr9kw1cf1d
    @user-sr9kw1cf1d 21 день тому

    Super❤❤❤

  • @AhamedAsran-nl6in
    @AhamedAsran-nl6in 21 день тому +2

    Hi bro I'm asran from akkaraipattu

  • @rajeethabas2743
    @rajeethabas2743 18 днів тому

    I understand that everyone has their own opinions, but it's important to remember that body shaming can be very hurtful, even if it's meant as a joke. I've noticed in a couple of your videos that there are instances of body shaming. You seem like a good and educated person, so perhaps you're doing this without realizing it.
    Everyone deserves to feel comfortable and respected in their own skin. Let's try to focus on being kind and supportive to one another.

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei 21 день тому

    Hi.brothers super super super

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 21 день тому +1

    Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ❤️❤️❤️❤️❤️❤️❤️akkini ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp 21 день тому

    Super 👍

  • @KiruKirusan-yq5cq
    @KiruKirusan-yq5cq 20 днів тому

    Nice bro

  • @Tamilskv
    @Tamilskv 21 день тому

    Yathu i love dha

  • @mohamedjawfar6676
    @mohamedjawfar6676 21 день тому

    ❤🎉

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 21 день тому

    சிரிச்சு முடியல சாமி

  • @arikzaarulnesan7120
    @arikzaarulnesan7120 21 день тому

    ❤❤❤❤❤🥰😍

  • @kirukirukiru3350
    @kirukirukiru3350 21 день тому +1

    😇❣❣❣😇

  • @papithasuresh6389
    @papithasuresh6389 21 день тому

    😮

  • @jasijasira1365
    @jasijasira1365 21 день тому

    nan eadir partu konto eirunden. suppar

  • @Ashmika89
    @Ashmika89 21 день тому

    ❤Super❤🎉🎉❤

  • @varmivarmi9633
    @varmivarmi9633 20 днів тому +1

    கவலைவிட்டுப்போககிருஷ்ணாவின்வீடியோபோதும்வாழ்த்துக்கள்

  • @JeevarekaJeeva
    @JeevarekaJeeva 21 день тому

    ❤❤❤❤❤❤

  • @Kkeetha-hz4gv
    @Kkeetha-hz4gv 21 день тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz 21 день тому

    👍❤️❤️❤️❤️

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 21 день тому

    ❤️❤️❤️❤️

  • @kuthayakumaran3229
    @kuthayakumaran3229 21 день тому

    Super ❤
    Saudi Arabia

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg 21 день тому +2

    Hi Annakkal ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @t.thayalinit.thayalini338
    @t.thayalinit.thayalini338 21 день тому

    ❤❤❤❤❤❤❤😅