சிஸ்டர்,ரேம்போவை பார்த்தவுடன் மனம் துடித்து, அழுகை வந்தது, இந்த மாதிரி dog எல்லாம் பார்த்தேன் என்றால் இறைவனிடம் வேண்டிக்கொள்வோன்,நீங்கள் சொன்ன என் பிள்ளையை நான் எப்படி விடுவேன் என்று, அப்போது என் உடல் சிலிர்த்தது, தெய்வமே சொன்ன வார்த்தை, உள்ளத்தை கிரங்கடித்த பதிவு, நெழிச்சியுடன் சகோதரி ❤🌹🙏
🙏🏻நாம் அனைவரும் நம் வாயில்லா குழந்தைகளுக்காக மனதளவில் ஒன்றாக இணைந்துள்ளோம் சிஸ்டர்,கடவுளின் அனுக்கிரகம் நம் வாயில்லா பிள்ளைகளுக்கு கிடைக்கும்🙏🏻🐾நன்றிங்க சிஸ்டர்🩷🌹
ரேம்போவை பார்த்து எனக்கும் கண்களில் இருந்து கண்ணீர் தான் வந்தது சகோதரி ரேம்போவை மறுபடியும் மீட்ட உங்களுக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻
இந்த அலர்ஜி வந்தா யாரும் தெருவில் இருக்க விட மாற்றாங்க mam அடுச்சு விரட்டுறாங்க , நீங்க சொன்ன மாதிரி நாம சொன்ன கேக்குற மனநிலை இல்ல,😢இந்த செல்ல ராம்போ சாமி உங்க கண்ணில் பட்டதால் தான் பிழைத்தான் 🙏🏻🙏🏻🙏🏻 God bless you always mam💖💖💖💖💐
புரியுதுங்க பா ,Thankyou 💓🩷 இரக்க குணம் இத்துப்போச்சு, Society la😔 Dogs காக நல்ல hospitalsம் கிடையாது, பாவம் அவங்க, But we will all stand together to support our voiceless kids ✌️🦮🎊
மேம் ரேம்போ உங்கள தேடி வரல மேம் நீங்க தான் ரேம்போவை காப்பாத்தி இருக்கீங்க ஆண்டவன் உங்களப்போல் நல்லவர்களை நூறு ஆண்டு பத்தாது 1000 ஆண்டு வாழ வைக்க வேண்டும் ரொம்ப நன்றி மேம் சொல்ற அளவுக்கு வார்த்தை இல்லை அவ்வளவு நல்லது ரேம்போக்கு பண்ணி இருக்கீங்க 🙏🙏🙏 உங்களைப் போல் ஒரு சிலர் இருப்பதினால் தான் தெருவில் இந்த பிள்ளைங்க ஏதோ ஒரு ஓரத்திலாவது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நல்லவர்கள் நல்லவர் என்று சொல்வதை விட மகான் என்றே உங்களை அழைக்கல மேம் இவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமாக வீடியோவில் சொல்லி இருக்கீங்க மேம்
Could not control my tears.... Thank you so very much.... I feed my 3 stray dogs daily and a cat. I feel so very happy and satisfied being with them..... We all need to protect them.... After all they are domestic animals....people tend to forget that.... People have become so self centered....with no emotions towards animals....
I have seen many such dogs, In very bad shape. So happy to see him recover. RAMBO is lucky and happy 🎉❤ God bless you. Make a detailed video with treatment method. Thanks
தாங்கள் இந்த வாயில்லாப் ஜீவன்களுக்கு உணவளிப்பதால் புண்ணியம் தங்களுக்கு வந்து சேர்கிறது. இதை உங்கள் இறந்து போன முன்னோர்களுக்கு அர்பணித்தால அதில் அவர்கள் மகிழ்ந்து ் உங்கள் குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் அளிப்பார்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒவ்வொரு முறையும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளித்த பின் மனதில் இந்த புண்ணியம் எங்கள் முன்னோர்களுக்கு போய் சேர குலதெய்வத்தை மளதில் நினைத்து பிரார்த்தனை செய்தால் போதும்.
சட்டப்படி சமூக (தெரு) நாய்களுக்கு உணவளிப்பது நம் உரிமை சரியானதே,நாய்களுக்கு உணவளிக்கும் சட்டம் கண்களில் இருந்து download செய்து வைத்துக் கொள்ளுங்கள், உபயோகமாக இருக்கும்,feeder card கிடைக்கும் ,Animal Welfare Board of India site ல் அதுவும் apply செய்து வாங்கிக்கலாம் சட்டம் கூகளில்
Madam please give some paid rescue team for canine disorder. I will pay for the treatment of the canine disorder dog as Blue Cross is not accepting dogs with canine disorder.
ua-cam.com/video/sNRQgDcDB3Y/v-deo.html Kindly check in this link ,there are what's app group In bangalore check with dr Girish ,who runs shelter, search like Girish dog shelter . 8217384115
Mam y did u left him in th same place, I know that u hv been taken care of many dog in your shelter but Rambo with great difficulty u hv taken care & saved his Life but again u could hv nt left him in the same place Madam 🥰🥰🥰🥰🥰🐕🐕🐕🐕🐕🥰🥰🥰🥰🥰
Even i think so ma'am, But Community Dog can not be relocated by law.Rambo is happy to protect his own territory , and he has his feeders,care givers in his area and all the community Dogs have their rights to live in their place madam, like we live in our own house, The person who chased Rambo was given full awareness about Animal Welfare law and community dog's RIGHTS TO LIVE IN COMMUNITY LIKE HUMANS, then he should also enjoy his freedom! Only sick ,blind, old and unfit to survive on Road must go to the shelter, we don't have a shelter, we are a family with lots of compassion, 😊 Most importantly he is now the HERO of his street and if Rambo and all Rescued fit dogs stay in our home then I can't help the other dogs who need care. 💙
இல்லை,சாப்பாடு போடலாம் என்று தான் உள்ளது. நம் விருப்பம் தான்,ஆனால் ஆதரவற்ற நாய்களுக்கு உணவளிப்பதை,நம் கடமையாக செய்யலாம், நீங்கள்,கூகள் லில் தெருநாய்களுக்கு உணவளிப்போர் சட்டம் என்று தேடி டவுன்லோட் செய்யுங்கள்,உதவியாக இருக்கும்
Chennai LA Bluecross but will they be able to help you ,is not sure ,1962 is the govt service for stray dogs and other distressed animals ua-cam.com/video/sNRQgDcDB3Y/v-deo.html But can you check in this video link, I shared about the TN volunteers what's app group link ,or the group link is pinned in the first comment of this video. Join the group to know more about the animal welfare, Or 8217384115
சிஸ்டர்,ரேம்போவை பார்த்தவுடன் மனம் துடித்து, அழுகை வந்தது, இந்த மாதிரி dog எல்லாம் பார்த்தேன் என்றால் இறைவனிடம் வேண்டிக்கொள்வோன்,நீங்கள் சொன்ன என் பிள்ளையை நான் எப்படி விடுவேன் என்று, அப்போது என் உடல் சிலிர்த்தது, தெய்வமே சொன்ன வார்த்தை, உள்ளத்தை கிரங்கடித்த பதிவு, நெழிச்சியுடன் சகோதரி ❤🌹🙏
🙏🏻நாம் அனைவரும் நம் வாயில்லா குழந்தைகளுக்காக மனதளவில் ஒன்றாக இணைந்துள்ளோம் சிஸ்டர்,கடவுளின் அனுக்கிரகம் நம் வாயில்லா பிள்ளைகளுக்கு கிடைக்கும்🙏🏻🐾நன்றிங்க சிஸ்டர்🩷🌹
ரேம்போவை பார்த்து எனக்கும் கண்களில் இருந்து கண்ணீர் தான் வந்தது சகோதரி ரேம்போவை மறுபடியும் மீட்ட உங்களுக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻
😥💜🩵🦜🌿✌️🌺நன்றி சகோதரி
இந்த அலர்ஜி வந்தா யாரும் தெருவில் இருக்க விட மாற்றாங்க mam அடுச்சு விரட்டுறாங்க , நீங்க சொன்ன மாதிரி நாம சொன்ன கேக்குற மனநிலை இல்ல,😢இந்த செல்ல ராம்போ சாமி உங்க கண்ணில் பட்டதால் தான் பிழைத்தான் 🙏🏻🙏🏻🙏🏻
God bless you always mam💖💖💖💖💐
புரியுதுங்க பா ,Thankyou 💓🩷
இரக்க குணம் இத்துப்போச்சு,
Society la😔
Dogs காக நல்ல hospitalsம் கிடையாது,
பாவம் அவங்க, But we will all stand together to support our voiceless kids ✌️🦮🎊
மேம் ரேம்போ உங்கள தேடி வரல மேம் நீங்க தான் ரேம்போவை காப்பாத்தி இருக்கீங்க ஆண்டவன் உங்களப்போல் நல்லவர்களை நூறு ஆண்டு பத்தாது 1000 ஆண்டு வாழ வைக்க வேண்டும் ரொம்ப நன்றி மேம் சொல்ற அளவுக்கு வார்த்தை இல்லை அவ்வளவு நல்லது ரேம்போக்கு பண்ணி இருக்கீங்க 🙏🙏🙏 உங்களைப் போல் ஒரு சிலர் இருப்பதினால் தான் தெருவில் இந்த பிள்ளைங்க ஏதோ ஒரு ஓரத்திலாவது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் நல்லவர்கள் நல்லவர் என்று சொல்வதை விட மகான் என்றே உங்களை அழைக்கல மேம் இவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமாக வீடியோவில் சொல்லி இருக்கீங்க மேம்
😥🙏🏻கடவுள் செய்தாருபா
அழுதுட்டேன் தம்பி, emotional ஆயிட்டேன்
நான் முதலில் கண்ணீர் விட்டேன் பின்னால் நீங்கள் இருப்பதை நினைத்து ரேம்போக்கு ஆட்கள் இருக்கிறார் என்று மகிழ்ச்சியில் இப்போது உள்ளேன் 😍🐕🐕
🌺🐿கண்டிப்பாக பா ,எல்லாம் உங்க ஆசீர்வாதம் தம்பி
My angel ur a blessing in disguise to many fur babies
❤️🌺🐶
சில ஜென்மங்கள் இப்படி தான் பன்றாங்க
😔
Could not control my tears....
Thank you so very much....
I feed my 3 stray dogs daily and a cat.
I feel so very happy and satisfied being with them.....
We all need to protect them....
After all they are domestic animals....people tend to forget that....
People have become so self centered....with no emotions towards animals....
RIGHTLY said,
I TOO FEEL THE SAME.
PEOPLE NEED TO GET MORE COMPASSIONATED TOWARDS VOICELESS.
AWARENESS ABOUT THE ANIMAL WELFARE LAW IS MUST
🙏🐕💯🦮😍
Neenga than unmayana kadavul 🐾🐾🙏🙏🙏🙏🙏
🙏🏻
Super sister at last Rambo got a lovable mother❤
🙌👍💓
கடவுளே நன்றி Sister
❤️💐
So happy to see Rambo fit and happy🎉
🩷🌿
Thank you very much for you and your family,God bless you and your family,stay blessed always ❤️❤️❤️ by selvi
Blessings will make us work more and more for our Voiceless kids 💜🩷🌹👍we will serve more
Rembo va kappatriya kadavul neega tha mem nan ugalukku thalai vanagugiren 🙏🙏🙏🙏🙏🙏🙏
Namma ellorum kadavulin sevagargal , pesa mudiyadha nam kuttiyin vali ai onarndhu help seiyum neengal um kadavul dhan ,adharkku mikka Nandri💐🎊
🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️ no words to say.... Rambo ❤️
🎊🤝💐🦮🩷thanks for your love for Rambo
Rombo good dog, pls take care, thank you kindly madam
He has got beautiful Angels around him ,please don't worry 🙏🏻, we all are there for him and caring him🐾
Thank you somuch mam for helping 🙏 thank you somuch towards to while see this video I feel very sad . Thank you somuch mam
All your Blessings 💚🐾
I have seen many such dogs, In very bad shape. So happy to see him recover. RAMBO is lucky and happy 🎉❤
God bless you. Make a detailed video with treatment method. Thanks
Sure ,we will make in future ,thanku🌟
❤❤❤❤❤
🩷
Thanks ma
🙏🏻🌹
😢
Super sister
🌺🐿
super sis
💜🐕
Tx Sister
💞
உங்கள மாதிரி ஆள் இருக்கதான் மழைகூடநல்ல பெய்து
🌿🦜🩵💜🙏🏻
Super mam🎉
💐🎊
🙏🙏👍
🐿🐈🧚
🙏🙏🙏🙏🙏
💕💐🦮
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🐕🦺🌺🐿
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️🐕🐕🐕🐕🐕
🦮
🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
💕💗🙏🏻🤝
❤❤❤❤❤❤❤❤❤❤
💞🌟
Rembo pola pala kuttis keduketta manithanal kasttapaduraga mem parkkum pothu manasu romba vaikkum 😭😭😭😭
தாங்கள் இந்த வாயில்லாப் ஜீவன்களுக்கு உணவளிப்பதால் புண்ணியம் தங்களுக்கு வந்து சேர்கிறது. இதை உங்கள் இறந்து போன முன்னோர்களுக்கு அர்பணித்தால அதில் அவர்கள் மகிழ்ந்து ் உங்கள் குழந்தைகளுக்கு ஆசிர்வாதம் அளிப்பார்கள். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒவ்வொரு முறையும் வாயில்லா ஜீவன்களுக்கு உணவு அளித்த பின் மனதில் இந்த புண்ணியம் எங்கள் முன்னோர்களுக்கு போய் சேர குலதெய்வத்தை மளதில் நினைத்து பிரார்த்தனை செய்தால் போதும்.
கண்டிப்பாக செய்கிறேன்
எல்லாம் உங்கள் கருணை 💐
நன்றி சொல்ல வார்த்தைகள் பத்தாது எங்களுக்கு🙏🏻
❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👌👌👌
🌹💓🐾
Unmaiyeleye ungaluku thunivum unmaiyym athigam ullathu
👍👏🏿🐩
🐾💐🩷
Hi..madam..❤.
Hi...💐
.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉lots of love & thanks🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🌹🌹❤❤❤❤❤❤🌹🌹🙏❤❤🙏🙏🌹
Thanks for the wi🩵💜🦜🌿shes
God bleyou mass
🙏🏻
மேம் நானும் நாய்களுக்கு சோறு வைக்கிறேன் ஆனால் எல்லாரும் என்னை வைராங்க மேம்
சட்டப்படி சமூக (தெரு) நாய்களுக்கு உணவளிப்பது நம் உரிமை சரியானதே,நாய்களுக்கு உணவளிக்கும் சட்டம் கண்களில் இருந்து download செய்து வைத்துக் கொள்ளுங்கள், உபயோகமாக இருக்கும்,feeder card கிடைக்கும் ,Animal Welfare Board of India site ல் அதுவும் apply செய்து வாங்கிக்கலாம்
சட்டம் கூகளில்
Madam please give some paid rescue team for canine disorder. I will pay for the treatment of the canine disorder dog as Blue Cross is not accepting dogs with canine disorder.
ua-cam.com/video/sNRQgDcDB3Y/v-deo.html
Kindly check in this link ,there are what's app group
In bangalore check with dr Girish ,who runs shelter, search like Girish dog shelter .
8217384115
Mam y did u left him in th same place, I know that u hv been taken care of many dog in your shelter but Rambo with great difficulty u hv taken care & saved his Life but again u could hv nt left him in the same place Madam 🥰🥰🥰🥰🥰🐕🐕🐕🐕🐕🥰🥰🥰🥰🥰
Even i think so ma'am, But Community Dog can not be relocated by law.Rambo is happy to protect his own territory , and he has his feeders,care givers in his area and all the community Dogs have their rights to live in their place madam, like we live in our own house, The person who chased Rambo was given full awareness about Animal Welfare law and community dog's RIGHTS TO LIVE IN COMMUNITY LIKE HUMANS, then he should also enjoy his freedom!
Only sick ,blind, old and unfit to survive on Road must go to the shelter, we don't have a shelter, we are a family with lots of compassion, 😊
Most importantly he is now the HERO of his street and if Rambo and all Rescued fit dogs stay in our home then I can't help the other dogs who need care. 💙
What type of treatment given?
Treatment was given by the Dr who works only for stray Dogs 🐕 🙏
Ennakku thangamudiyatha kanneer varuthu madam ilove dog pillaikal
🙏🏻❤️🩷🌹🤝
மேடம் கோர்ட்ல வந்து நாய்களுக்கு சாப்பாடு வைக்க கூடாதுன்னு கோர்ட் ஆர்டர் போட்டு இருக்குதா மேம் இத பத்தி எங்களுக்கு தெளிவா சொல்லுங்க நன்றி
இல்லை,சாப்பாடு போடலாம் என்று தான் உள்ளது. நம் விருப்பம் தான்,ஆனால்
ஆதரவற்ற நாய்களுக்கு உணவளிப்பதை,நம் கடமையாக செய்யலாம்,
நீங்கள்,கூகள் லில்
தெருநாய்களுக்கு உணவளிப்போர் சட்டம் என்று தேடி டவுன்லோட் செய்யுங்கள்,உதவியாக இருக்கும்
Dogs ku piraichanai endral phone panna phone no venum mam..ii am a dogs lover.
Chennai LA Bluecross but will they be able to help you ,is not sure ,1962 is the govt service for stray dogs and other distressed animals
ua-cam.com/video/sNRQgDcDB3Y/v-deo.html
But can you check in this video link, I shared about the TN volunteers what's app group link ,or the group link is pinned in the first comment of this video. Join the group to know more about the animal welfare,
Or
8217384115
😢
❤❤❤❤❤
💐🎊💕