வெளிநாட்லிருந்தே நம் தெரு நாய்க்கு உணவளிக்கும் அதிசய மனிதர் | Street Dogs in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 73

  • @murugananthamuma6991
    @murugananthamuma6991 3 місяці тому +3

    USA வில் இருக்கும் சகோதரிக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் இந்த மாதிரி ஆட்கள் இருப்பதினால் தான் இன்னும் மழையும் பெய்து கொண்டிருக்கிறது இதை பதிவிட்ட உங்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் சகோதரி 🎉🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому +1

      ஆமாம் 🌹💕
      நன்றி சகோதரி💓

  • @Abiramy-wd9qe
    @Abiramy-wd9qe 3 місяці тому +10

    செல்ல பிராணிக்கு உதவி செய்யும் அவங்க நல்ல இருக்கும்❤

  • @m.chirtrachitra.m1971
    @m.chirtrachitra.m1971 3 місяці тому +5

    அவங்க குடும்பம் நல்லா இருக்கனும் நன்றி பிள்ளைகள்

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      கண்டிப்பாக பிராத்தனை செய்வோம்🍁🌿🫡

  • @SelviSelvaraj-t4j
    @SelviSelvaraj-t4j 3 місяці тому +4

    Andha USA la iruka mam nalla irukanum,idha neenga video podaradhala niraya per indha madhiri seivaanga, thank you ❤❤❤by Selvi

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      Aamaanga pa ,unga words true aagum🎊🐾❤️💕🤝 👏🏿
      Thanks again pa

  • @bharathabha4181
    @bharathabha4181 3 місяці тому +6

    அந்த madam ஒரு தெய்வம்

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      கண்டிப்பாக ,நம்ம குழந்தைகள பாதுகாக்குறாங்க🌟💓🌹

  • @rajinikirubarasa5660
    @rajinikirubarasa5660 3 місяці тому

    வீடியோ போட்ட தங்களுக்கும் வெளிநாட்டிலிருக்கும் சகோதரிக்கும் உணவு கொடுக்கும் சகோதரருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.

  • @pushparanim
    @pushparanim 3 місяці тому

    கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் உங்கள் நல்ல உள்ளத்தை🎉🎉

  • @SocialworkerBalaji
    @SocialworkerBalaji 3 місяці тому +2

    மேம் நான் இப்போ ஒருத்தனுக்கு கால் உடைஞ்சிடுச்சு ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போயிட்டு இருக்கேன் உங்க வீடியோ ஃபுல் வீடியோ அப்புறம் பாத்துட்டு கமெண்ட் பண்ற மேம் உங்க வீடியோ எல்லாத்தையும் நேத்திக்கு வீடியோவையும் நான் பாத்துட்டேன் நீங்க சொல்ற கருத்துக்கள் எல்லாம் எனக்கு ரொம்ப புடிக்கும் மேம் நன்றி

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      குட்டிய காப்பாத்துனதுக்கு
      ரொம்ப நன்றிங்க தம்பி 🩵

  • @greyashes456
    @greyashes456 3 місяці тому +2

    Thanks to the wonderful soul who is still feeding the fur babbies inspite of moving out of India. Hatsoff!!

  • @SocialworkerBalaji
    @SocialworkerBalaji 3 місяці тому +3

    Us மேம்க்கு நன்றி மேம்

  • @SakthisKitchen221
    @SakthisKitchen221 3 місяці тому

    O my god🙏🏻🙏🏻🙏🏻💐 great share mam அந்த அம்மா தன்னால் முடியல விடாம இன்னொருத்தர் மூலமாக உணவு கொடுப்பது அவர்களின் அன்பை என்ன சொல்வது, மனித தெய்வமாக தோன்றுகிறது🙏🏻🙏🏻🙏🏻
    அந்த அம்மா நீடுடி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
    உண்மை mam மனிதனை விட அற்புதமான படைப்ப பைரவர்❤️❤️❤️
    Intha video paatthu manam romba happy mam
    Thanks for this video 🙏🏻💐
    வாழ்க வளமுடன் mam 🙏🏻
    வாழ்க வையகம் 💖

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      All your Blessings will go to the Ma'am and her family 😇🎊
      உங்க அன்பிற்கும் , motivation kkum thanks a lot ma
      💖💓💕💚🩵🐾
      வாழ்க வளமுடன்🫡

  • @kalpana2742
    @kalpana2742 3 місяці тому +1

    🙏🙏

  • @gopalakrishnan2010
    @gopalakrishnan2010 3 місяці тому

    வாயில்லா ஜீவன்களுக்கு உதவி வரும் அந்த நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு இறைவன் திருவருள் கூடவே இருக்கும்.

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      ஆமாங்க kandippaga ஆண்டவன் அருள் கிடைக்கும்

  • @pushparanim
    @pushparanim 3 місяці тому

    தேவதைமனிதவடிவில்🎉🎉

  • @rosalinshanker8948
    @rosalinshanker8948 3 місяці тому

    Thanks for the kind hearted mam . God bless her service.and thank you both of you

  • @Harsha-tt2gv
    @Harsha-tt2gv 3 місяці тому

    Super ❤❤❤

  • @sumaavb8618
    @sumaavb8618 3 місяці тому

    Food kodukka solli cash send panra antha nalla manasukum sapadu kodukkum entha nalla ullathurkum❤🙏🙏🙏🙏god bless🙏🙏

  • @sarithasenthil764
    @sarithasenthil764 3 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @g.s.p2293
    @g.s.p2293 3 місяці тому

    Let's pray for the person who is helping these pets to get food daily. 😊😊😊

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      Dog Bless the compassionated soul🙏🏻💚🩵

  • @SathiyasheelaSrinivasan
    @SathiyasheelaSrinivasan 3 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @uthra1983
    @uthra1983 3 місяці тому

    Excellent

  • @saravanana3355
    @saravanana3355 3 місяці тому

    👏👏👏🙏🏻

  • @krupaamala1464
    @krupaamala1464 3 місяці тому +1

    I subscribed ur channel mam

  • @krupaamala1464
    @krupaamala1464 3 місяці тому

    Mam I'm happy for you specially concern, love towards the puppies...mam do u know one thing, Vai illa indha jeevan kalukku seira each services are virtues mam...I too love,and take care of vellachi, and sevalaya..

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      Love to you and vellacchi and sevalaya,Thanks for the support and love dear💐💖🦋🐿

  • @parthasarathy1120
    @parthasarathy1120 3 місяці тому

    Margam erunthalam silaperuku matume manamiruku vazthukal

  • @murugeshtravels8289
    @murugeshtravels8289 3 місяці тому

    👌👍💯🙏🙏🙏🙏🙏🙏❤️💐😍🥰

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 3 місяці тому

    பிலேட்வக்கலாம்🙏🙏👍👍👌👍👌👍💐💐🦮🦮🦮🦮🦮🙏🙏🎉🙏🙏🙏🙏

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      Thanks ,
      First few dogs and Last 3 dogs kku vaithaar 💖💐🩵💚

  • @ramakannan9901
    @ramakannan9901 3 місяці тому

    ம் வழி 20குட்டி கண்திறக்காமல் விட்டு போய் இருக்காங்க மதரையில் யாராவது காப்பாற்றுபவர்கள் இருந்தால் உங்கள் சேனலில் சொல்லவும் மற்ற சேனலுக்கும் தகவல் சொல்லுங்க அம்மா

  • @ramakannan9901
    @ramakannan9901 3 місяці тому

    உத்தப்ப நாயக்கனூர் பைபாஸ்ரோடு மதரை இருந்து வத்தலகுண்டு போகு

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      எங்க போஸ்ட் பார்த்தீங்க மா,
      எப்ப வந்ததுன்னு
      சொல்ல முடியுமா please

  • @priyakumar5806
    @priyakumar5806 3 місяці тому

    Madam please tell about canine disorder paro virus and how to treat them. Also share some paid rescue team for canine disorder dogs as blue cross is not taking the dogs with canine disorder 😢

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      ua-cam.com/video/sNRQgDcDB3Y/v-deo.html
      Kindly Check this video ,for the WhatsApp groups in TN,may be this will help you.plrease you can cotact Senthil Sir for paid rescue team .
      ua-cam.com/video/Ec-hfc9OoWM/v-deo.html
      This video is about
      Canine Distemper , may help you💚🌹💐🙌

  • @ReenaKanna
    @ReenaKanna 3 місяці тому

    Is there any free shelter for dogs in salem

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      check this video in our channel ,
      "முதல் முறை சொல்றேன்"
      You will find 2 what's app groups ,which will be helpful for you

  • @sen86sen
    @sen86sen 3 місяці тому

    Need food receipe for the stray dogs madam ??

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      ua-cam.com/video/LSIwLh2paKc/v-deo.html
      Kandippaga share seiyuren

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      ua-cam.com/video/LSIwLh2paKc/v-deo.html

  • @bharathabha4181
    @bharathabha4181 3 місяці тому

    എന്ത്

  • @SelviSelvaraj-t4j
    @SelviSelvaraj-t4j 3 місяці тому

    Mam naan inniku dogs ku chicken food vaitha adha 3 plate saapata oru cow saaptu poituchu mam,enna panradhu ? By selvi

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      Cows kku avanga owner food kudukkala pola ,so pasikku dog's unava saaptaanga.
      Chicken la big bones irukkaadhu ,
      no worries ma,Banana kudunga

  • @rajirajima-lf8ep
    @rajirajima-lf8ep 3 місяці тому

    வணக்கம் madam na chennaila இருக்கேன்
    Street dog cat adipatta rescue டீம் iruntha சொல்லு க mam

    • @DogsVoiceTamilil
      @DogsVoiceTamilil  3 місяці тому

      Blue cross(NGO) try pannunga ,
      Govt rescue kku 1962 call pannunga
      ua-cam.com/video/sNRQgDcDB3Y/v-deo.html
      Innum virivaga indha video la kuduthirukken ,check please 🙏🏻

  • @Baskar-n1z
    @Baskar-n1z 3 місяці тому

    ❤❤❤❤❤❤