இனிய காலை வணக்கம் மேம் பப்லூ அப்பவும் ரெண்டு பேரும் சேர்ந்து மண்ணுல உருண்டு விளையாடுவாங்க மேம் நான் போய் என்னடா பண்றீங்க அப்படின்னு கேட்டேனா ஓடி வந்து எனக்கு முத்தம் கொடுத்துடுவாங்க அமைதியா ஆயிடுவேன் அப்புறம் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன் நான் எல்லாருக்காகவும் வந்து நான் சொல்றேன் நாய் தானே சொல்லிட்டு அதுங்க கிட்ட பேசாம இருக்காதீங்க நம்ம மொபைல் பாத்துட்டே இருப்போம் அந்த நேரத்துல அவங்க வந்து மேல மடி மேல உக்காருங்க நம்ம சும்மா தடவி குடுத்துட்டு கம்முனு எழுந்து போயிடுவோம் அவங்க உணர்வை புரிஞ்சுக்கணும் அவங்க கிட்ட பேசணும் மொபைல் கொஞ்ச நேரம் தூர வைத்துவிட்டு அவங்க கிட்ட வந்து பேசினா மட்டும் தான் அவங்களுக்கு ஒரு சந்தோஷத்தை நம்ம அவங்க முகத்துல எதிர்பார்க்க முடியும் வீட்ல இருக்கிற வேலையை முடிச்சுட்டு அதுக்கப்புறம் ஆபீசுக்கு போனாலும் ஆபீஸ்ல இருக்கிற வேலையை முடிச்சுட்டு நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் கூட கரெக்டா ஒரு அரை மணி நேரம் அமர்ந்து பேசினாலே அவங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் வந்துரும் வாயில்லா ஜீவன் என்ன பேச போறாங்க அப்படின்ற ஒரு நினைப்பு தேவையில்லை நம்ம பேசணும்னா கண்டிப்பா அவங்க அந்த அளவுக்கு சந்தோஷப்படுகிறார்கள் அந்த சந்தோஷத்தை நான் உணர்ந்திருக்கேன் ரெண்டு நாளைக்கு முன்னாடி எங்க வீட்ல என்ன நடந்ததுன்னு எங்க வீட்ல மீனாட்சி என்று ஒருத்தி இருக்கா அவ என்ன பாத்துட்டே இருந்தா நான் சாப்பிட்டுட்டு இருந்தேன் அவளுக்கு சாப்பாடு கொடுத்துட்டு தான் நான் சாப்பிடுவேன் அவளுக்கு கொடுக்காம என்னைக்கும் நான் பஸ்டு சாப்பிட்டதே கிடையாது அவ என்னை பாத்துட்டே இருக்கான்னு சொல்லிட்டு நான் என்ன பண்ண அவகிட்ட மீனாட்சி அந்த குழம்பு எடுத்து கொஞ்சம் ஊத்து மாப்ள சொன்ன இந்த வார்த்தையை நான் ஒரு 10 டைம் சொல்லி இருப்பேன் உன் முகத்தை பாத்துட்டு அவ அதை புரிஞ்சுகிட்டு வந்து குழம்பு பக்கத்துல வந்து உக்காந்துட்டா உக்காந்துட்டு என்னை பாக்குறா நான் சொன்னது அவளுக்கு புரிஞ்சது நான் குழம்பு எடுத்து ஊத்துடா அப்படின்ற வந்து உட்காந்துக்கிட்டா குழம்பு கிட்ட உக்காந்துட்டா என் முகத்தை பாக்குற எனக்கு அவ்ளோ ஒரு சந்தோஷம் சொல்றது புரியுது வந்து உட்கார நான் அவகிட்ட நான் மீனாட்சி கிட்ட எல்லாமே சொல்லுவேன் நான் வேலைக்கு போனால் கூட அவகிட்ட நான் சொல்லிட்டு போவேன் வீட்டை பத்திரமா பாத்துக்கங்க வீட்டுக்குள்ள யாரும் வரக்கூடாது வேற யாருனா வந்தா பேசாதீங்க அப்படின்னு வேற யாருனா வந்தா எதுவும் வாங்கி சாப்பிடக்கூடாது இதெல்லாம் நிறைய சொல்லிக் கொடுத்துட்டு போவேன் சின்ன குழந்தைங்க வந்தா அவள் சத்தம் போட மாட்டாள் சின்ன குழந்தைகளை பார்த்தால் மீனாட்சிக்கு ஆகட்டும் பப்லு ஆகட்டும் ரெண்டு பேருக்குமே ரொம்ப பிடிக்கும் வேலையை விட்டு கரெக்டா ஒரு 10 நிமிஷம் லேட்டா வந்தனா கூட ஏன் லேட்டா வந்தீங்கன்னு கேப்பாங்க நான் அவங்க கிட்ட போயிட்டு பஸ்ட் உட்கார்ந்து எல்லாத்தையும் சொல்லிட்டு அதுக்கப்புறம் தான் வந்து நான் சமைக்கிறதுக்கு போவேனே அதைவிட ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா கவன குறைவா வந்து சிலிண்டரில் வந்து பால வெச்சுடுவேன் அந்தப் பால் வந்து பொங்கி வரும் போது மீனாட்சி எனக்கு வந்து கூப்பிடுவாங்க என்னா அப்ப யோசிப்பேன் ஏன் கூப்பிடுறா எதுக்கு சத்தம் போடுற அப்படின்னு சொல்லிட்டு பார்த்தா சிலிண்டரில் பால் வச்சுட்டேன் அது என்ன பார்த்து ஒரு ரெண்டு வார்த்தை அவர் சத்தம் போட்டு திட்டும் போது நான் எனக்கு சந்தோஷம் எனக்கு அப்போ நம்ம மீனாட்சி கிட்ட சொல்லுவேன் நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி பண்ண மாட்டேன் மன்னிச்சிடு எனக்கு இந்த மாதிரி ஒன்னு ஒன்னும் வந்து புரிய வச்சிருக்கா நான் என்ன சொல்றேன்னா எல்லாரும் உக்காந்து பேசலாம் அவங்ககிட்ட வாயில்லாத ஜீவன் அப்படின்னு நினைக்காம அமர்ந்து பேசினானா கண்டிப்பா அவங்களுக்கு சந்தோஷம் உங்களுக்கும் சந்தோஷம் மேம் வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப வந்து பிடிக்கும் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது அப்படின்னா மேம் உதவி மட்டும் தான் இன்னைக்கு மீனாட்சி பப்லு ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்க அது மேம் தான் அந்த சந்தோஷத்துக்கு காரணம் பெரிய மெசேஜை போட்டுட்டேன் அடுத்த டைம் வந்து இன்னும் சொல்றாங்க
உதவியும் அன்பும் கருணையும் கொண்டவர் தங்களை விளம்பரபடுத்துவதில்லை என்பதை பலர் உணர்வதில்லை சகோதரி. உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் மேலும் பல பயனுள்ள தகவல்களை தருவதற்கு நன்றி.
Great work and great advice by you. One more thing I want to add that dogs like to roam around in car. They enjoy it a lot. So pet owners as well as other pet care persons should take them out in city in car etc atleast once in six months 🎉❤🙏🙏
Thank you for sharing mam,enga harryum early morning enga bed room door thattuvan vandhu pakkathula paduthupan,nightum pakkathula paduthu thoongiti than avan bed la poi padupan❤❤❤
wipe the urine or potty by the cloth or paper and keep it in the place where you wanted him/her to do for few days . So that they sniff (natural instinct)and go to their urine/potty smell and do on that or if that paper is placed in the bathroom they go to the bathroom and do. If it's outside ,make access to go there or let then call you.
I am an Animal Activist and a pet parent .Thank u for watching our channel. Yenga veetu la Rescued - adopted dogs 🐕 irukkaanga. Voiceless dogs/animals ooda life joke illa.Namma dhan nalla paarthukkanum avangala . Namma experience panna dhan solla mudiyum, idhu story telling illa pa 400 dogs Birth control operation panniyaacchhu kadavul dhayavala. Pls promote adoption of stray 🐕 dogs🙏🏻
இனிய காலை வணக்கம் மேம் பப்லூ அப்பவும் ரெண்டு பேரும் சேர்ந்து மண்ணுல உருண்டு விளையாடுவாங்க மேம் நான் போய் என்னடா பண்றீங்க அப்படின்னு கேட்டேனா ஓடி வந்து எனக்கு முத்தம் கொடுத்துடுவாங்க அமைதியா ஆயிடுவேன் அப்புறம் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன் நான் எல்லாருக்காகவும் வந்து நான் சொல்றேன் நாய் தானே சொல்லிட்டு அதுங்க கிட்ட பேசாம இருக்காதீங்க நம்ம மொபைல் பாத்துட்டே இருப்போம் அந்த நேரத்துல அவங்க வந்து மேல மடி மேல உக்காருங்க நம்ம சும்மா தடவி குடுத்துட்டு கம்முனு எழுந்து போயிடுவோம் அவங்க உணர்வை புரிஞ்சுக்கணும் அவங்க கிட்ட பேசணும் மொபைல் கொஞ்ச நேரம் தூர வைத்துவிட்டு அவங்க கிட்ட வந்து பேசினா மட்டும் தான் அவங்களுக்கு ஒரு சந்தோஷத்தை நம்ம அவங்க முகத்துல எதிர்பார்க்க முடியும் வீட்ல இருக்கிற வேலையை முடிச்சுட்டு அதுக்கப்புறம் ஆபீசுக்கு போனாலும் ஆபீஸ்ல இருக்கிற வேலையை முடிச்சுட்டு நம்ம வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் கூட கரெக்டா ஒரு அரை மணி நேரம் அமர்ந்து பேசினாலே அவங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் வந்துரும் வாயில்லா ஜீவன் என்ன பேச போறாங்க அப்படின்ற ஒரு நினைப்பு தேவையில்லை நம்ம பேசணும்னா கண்டிப்பா அவங்க அந்த அளவுக்கு சந்தோஷப்படுகிறார்கள் அந்த சந்தோஷத்தை நான் உணர்ந்திருக்கேன் ரெண்டு நாளைக்கு முன்னாடி எங்க வீட்ல என்ன நடந்ததுன்னு எங்க வீட்ல மீனாட்சி என்று ஒருத்தி இருக்கா அவ என்ன பாத்துட்டே இருந்தா நான் சாப்பிட்டுட்டு இருந்தேன் அவளுக்கு சாப்பாடு கொடுத்துட்டு தான் நான் சாப்பிடுவேன் அவளுக்கு கொடுக்காம என்னைக்கும் நான் பஸ்டு சாப்பிட்டதே கிடையாது அவ என்னை பாத்துட்டே இருக்கான்னு சொல்லிட்டு நான் என்ன பண்ண அவகிட்ட மீனாட்சி அந்த குழம்பு எடுத்து கொஞ்சம் ஊத்து மாப்ள சொன்ன இந்த வார்த்தையை நான் ஒரு 10 டைம் சொல்லி இருப்பேன் உன் முகத்தை பாத்துட்டு அவ அதை புரிஞ்சுகிட்டு வந்து குழம்பு பக்கத்துல வந்து உக்காந்துட்டா உக்காந்துட்டு என்னை பாக்குறா நான் சொன்னது அவளுக்கு புரிஞ்சது நான் குழம்பு எடுத்து ஊத்துடா அப்படின்ற வந்து உட்காந்துக்கிட்டா குழம்பு கிட்ட உக்காந்துட்டா என் முகத்தை பாக்குற எனக்கு அவ்ளோ ஒரு சந்தோஷம் சொல்றது புரியுது வந்து உட்கார நான் அவகிட்ட நான் மீனாட்சி கிட்ட எல்லாமே சொல்லுவேன் நான் வேலைக்கு போனால் கூட அவகிட்ட நான் சொல்லிட்டு போவேன் வீட்டை பத்திரமா பாத்துக்கங்க வீட்டுக்குள்ள யாரும் வரக்கூடாது வேற யாருனா வந்தா பேசாதீங்க அப்படின்னு வேற யாருனா வந்தா எதுவும் வாங்கி சாப்பிடக்கூடாது இதெல்லாம் நிறைய சொல்லிக் கொடுத்துட்டு போவேன் சின்ன குழந்தைங்க வந்தா அவள் சத்தம் போட மாட்டாள் சின்ன குழந்தைகளை பார்த்தால் மீனாட்சிக்கு ஆகட்டும் பப்லு ஆகட்டும் ரெண்டு பேருக்குமே ரொம்ப பிடிக்கும் வேலையை விட்டு கரெக்டா ஒரு 10 நிமிஷம் லேட்டா வந்தனா கூட ஏன் லேட்டா வந்தீங்கன்னு கேப்பாங்க நான் அவங்க கிட்ட போயிட்டு பஸ்ட் உட்கார்ந்து எல்லாத்தையும் சொல்லிட்டு அதுக்கப்புறம் தான் வந்து நான் சமைக்கிறதுக்கு போவேனே அதைவிட ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா கவன குறைவா வந்து சிலிண்டரில் வந்து பால வெச்சுடுவேன் அந்தப் பால் வந்து பொங்கி வரும் போது மீனாட்சி எனக்கு வந்து கூப்பிடுவாங்க என்னா அப்ப யோசிப்பேன் ஏன் கூப்பிடுறா எதுக்கு சத்தம் போடுற அப்படின்னு சொல்லிட்டு பார்த்தா சிலிண்டரில் பால் வச்சுட்டேன் அது என்ன பார்த்து ஒரு ரெண்டு வார்த்தை அவர் சத்தம் போட்டு திட்டும் போது நான் எனக்கு சந்தோஷம் எனக்கு அப்போ நம்ம மீனாட்சி கிட்ட சொல்லுவேன் நெக்ஸ்ட் டைம் இந்த மாதிரி பண்ண மாட்டேன் மன்னிச்சிடு எனக்கு இந்த மாதிரி ஒன்னு ஒன்னும் வந்து புரிய வச்சிருக்கா நான் என்ன சொல்றேன்னா எல்லாரும் உக்காந்து பேசலாம் அவங்ககிட்ட வாயில்லாத ஜீவன் அப்படின்னு நினைக்காம அமர்ந்து பேசினானா கண்டிப்பா அவங்களுக்கு சந்தோஷம் உங்களுக்கும் சந்தோஷம் மேம் வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப வந்து பிடிக்கும் என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது அப்படின்னா மேம் உதவி மட்டும் தான் இன்னைக்கு மீனாட்சி பப்லு ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்க அது மேம் தான் அந்த சந்தோஷத்துக்கு காரணம் பெரிய மெசேஜை போட்டுட்டேன் அடுத்த டைம் வந்து இன்னும் சொல்றாங்க
🙏🏻💐
🙏🏻💐🐕
உதவியும் அன்பும் கருணையும் கொண்டவர் தங்களை விளம்பரபடுத்துவதில்லை என்பதை பலர் உணர்வதில்லை சகோதரி. உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் மேலும் பல பயனுள்ள தகவல்களை தருவதற்கு நன்றி.
புரிந்து கொண்டதற்கும்,உங்கள் அன்பிற்கும் மிகுந்த- நன்றி சகோதரி🙏🏻
❤
💕
I too adopt stray fur baby nd give utmost love nd care
thanxalot 💫🎉
I learnt colony care taker from your video Mam Thank You Mam
Great 👍2 knowthanku🌷💐🎊
Great work and great advice by you. One more thing I want to add that dogs like to roam around in car. They enjoy it a lot. So pet owners as well as other pet care persons should take them out in city in car etc atleast once in six months 🎉❤🙏🙏
🙏🏻Thanks for sharing!🩵🎊💐
Valuable advice mam really nice
THANKU🌷
Thank you for sharing mam,enga harryum early morning enga bed room door thattuvan vandhu pakkathula paduthupan,nightum pakkathula paduthu thoongiti than avan bed la poi padupan❤❤❤
Harry*💕is very lucky to get a Loving family 💙thanksaton ma
❤👍👍
🌿🍁
🤝🌺🌺🌺🌺
🤝🌺🌼🪻🌸
My fur baby also likes tug of war
😂blessedbaby💗
Sister useful taik
🙏🏻🎊thankusomuch
Please comment
💐🩵🐶
My Pappy ku romba hair fall aguthu sister 😢
Don't worry,Dr kitta poneengala pa,food allergy irukkalaam, shampoo allergy, Air pollution allergy irukkalaam,egg,fish avoid Panni paarunga pa.
How to avoid doing bathroom inside home???
wipe the urine or potty by the cloth or paper and keep it in the place where you wanted him/her to do for few days .
So that they sniff (natural instinct)and go to their urine/potty smell and do on that or if that paper is placed in the bathroom they go to the bathroom and do.
If it's outside ,make access to go there or let then call you.
Neenga only advice thana oru dog kooda ila. Nalla smabaarikireenga madam.
I am an Animal Activist and a pet parent .Thank u for watching our channel. Yenga veetu la Rescued - adopted dogs 🐕 irukkaanga. Voiceless dogs/animals ooda life joke illa.Namma dhan nalla paarthukkanum avangala .
Namma experience panna dhan solla mudiyum, idhu story telling illa pa
400 dogs Birth control operation panniyaacchhu kadavul dhayavala.
Pls promote adoption of stray 🐕 dogs🙏🏻