வாலி கேட்ட கேள்வியால் பாட்டெழுதுவதை நிறுத்திய பஞ்சு- Actor Subbu Panchu | Part - 4
Вставка
- Опубліковано 6 лют 2025
- TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************
கற்பக விருட்சம்....மெய் சிலிர்த்துவிட்டேன். அருமையான பதிவு. Mr. Subbu, you are a well mannered person. Made your Dad proud.
இசைகடவுளுக்கு எழுதிய வரிகள்
#இசைஞானி
நாட்டுக்கு ஒரு
தலைவன்.
வீட்டுக்கு ஒரு தலைவன்
போல இவன்
பாட்டுக்கொரு தலைவன்.
தேன் மட்டும் சுவையல்ல
இந்த தேனிக்காரனின்
பாட்டும் சுவைதான்.
தேனினும் அதிக
சுவைதான்.
வானொலியை விற்று
வாழ்வை தேடி வந்தவர்
வான்வெளி எங்கு புகழ்
தொட்டார்.
பின்னனி இசையின்
பிதாமகன்.
சிம்பொனி
இசைக்கு தலைமகன்.
பஞ்சமுகி ராகம்
படைத்த ப்ரம்மா
பாட்டிலே பலர்
பசியை போக்கிய அம்மா
உன் மூச்சு நாதம்
உன் விரல் அசைவு தாளம்
உன் சிரிப்பு ஸ்வரம்
உன் பேச்சு பல்லவி
பீத்தோவனையும்,மொஷார்டையும்
உன்னில் கண்டோம்.
கர்நாடகமும் .மேற்கத்திய
செவ்விசையும் உன்னால் அறிந்தோம்.
உன் பாடல் ஒலிக்காத
ஊர் ஏது?
உன் பாட்டை விரும்பாத
ஆள் ஏது.?
முடியாததை முடித்து
காட்டினாய் ஹேராமில்.
கருவில் அசையா
குழந்தையையே
அசைத்தாய்
உன் இசையில்.
திருவாசகம் தந்த
நடமாடும் மாணிக்க
வாசகன் நீ.
கலைவானி வளர்த்த
இசை வள்ளல் நீ.
கிட்டாரில் நீ வல்லவன்
கிறங்க வைக்கும்
இசையில் நீ மன்னன்.
ராகங்கள் தாளங்கள்
நூறு. ராஜா உன்
பேர் சொல்லும் பாரு.
தஞ்சை ராஜராஜ சோழன்
புகழ் ஆயிரம் வருடங்கள்
இசையின் ராஜராஜன்
புகழ் ஆயிரம் படங்கள்.
நாகரிகம் வளர்ந்தாலும்
நலிவுறாது உன் இசை.
கால மாறினாலும்
காளானாலும் அழிக்க
முடியாது.இது மெய்யிசை
புது ராகம் படைப்பதால்
நீயும் இறைவனே.
உன் பாடல் கேட்பதால் நாங்கள்
பக்தனே
நெடுந்தூர பயணத்தில்
துணையாக..
உறவை இழந்தோருக்கு
உறவாக.
உறவை விட்டு பிரிந்து
அயல் நாட்டில் வசிப்பவருக்கு
ஆறுதலாக இருப்பது எல்லாம்
உன் இசையே.
உணர்வுகளை கடத்தும்
இசை.உயிரை நனைக்கும்
இசை.உள்ளத்தில் அழியாமல்
எண்ணத்தில் மறையாமல்
நிலைக்கும் இசை.
என்றும் நீயே இசைஞானி.
எங்களை கரை சேர்க்கும்
தோணி.
தேசிய விருதுகள்
ஐந்து ஐந்திணையாக
ஆறாம் திணையாக
நீ.
ஆம் இசையும் இசை
சார்ந்த இடமும்.
#மேஸ்ட்ரோ என பொருள்.
மீராசதிஷ்✍
மேன் மக்கள் மேன் மக்களே Suppu sir. Daddy is always Great
சிறந்த தயாரிப்பாளர் நீங்க , 20 வருஷம் ஒரு கதைக்காக வெயிட் பண்ணேன்னு சொன்னீங்க பாருங்க . அருமை.😂😂.
பஞ்சு சார் சிறந்த மாமனிதர். தான் செய்துட்டு இருக்க வேலையை விட்டுக்கொடுப்பது, அவருக்கே அனைத்து பாடல்களையும் எழுதித்தர கொடுப்பது, முக்கியமாக பணம் எவ்வளவுன்னு அவரையே எழுதிக்க சொல்வது.
💖💖💖💖💖💖💖.
இப்படி சிறப்பான பண்புகள் இன்றைய இளைய சமுதாயத்திடம் பரவணும் .
இண்டர்வியூ சுவாரஷ்யமா போயிட்டு இருக்குன்னு நினைச்சோம்,
பொசுக்குன்னு முடிச்சுட்டீங்களே சித்ரா சார்.
மிக மிக மரியாதைக்குரியவர், எளிமையானவர் திரு பஞ்சு அருணாச்சலம் ஐயா. அவர்கள். அவரது மகன் திரு சுப்பு பஞ்சு அவர்கள் நடித்த படத்திற்க்கு, 'இவனுக்கு தன்னில கண்டம்' என் மகன் (சரண்ரவின்) இசையமைத்தது எங்களுக்கு, பெருமையோடு சேர்ந்த மனநிறைவு. வாழ்க கவியரசரின் புகழ், கவியரசரின் குடும்பத்தில் அனைவரும் பெயரோடும் புகழோடும் வாழ்க பல்லாண்டு.
பஞ்சு அருணாசலம் சார் கீழ்கண்ட படத்தினால் தான் (4படத்தின்மூலம்)எல்லா பணத்தையும் இழந்தார்
1.பூவெல்லெம் கேட்ட பார்(Flop)
2.ரிஷி(Flop)
3.மாயக்கண்ணாடி(Flop)
4.காதல் சாம்ராஜ்யம்(Not Release)
P. A ART productions Movie
1.அன்னக்கிளி(Super Hit)
2.கல்யாணராமன்(super Hit)
3.ஆறிலிருந்து அறுபது வரை(Hit)
4.எல்லாம் இன்பமயம் (average)
5.எங்கயோ கேட்ட குரல்( Hit)
6.வைதேகி காத்திருந்தாள்( block buster)
7.ஜப்பானில் கல்யாணராமன் (Average)
8.கழுகு(Average)
9. குரு சிஷ்யன் (super Hit)
10. மைக்கேல் மதன காமராஜன்(super Hit)
11. வீரா(Hit)
12.அலக்ஸாண்டார்( Hit)
13.என் ஜீவன் பாடுது (below Average)
14.சொல்ல மறந்த கதை (Hit)
15.குவா குவா வாழ்த்துகள் ( flop)
16.வீட்ல ராமன் வெளியில கிருஷ்ணன்( flop)
16.ஆனந்த ராகம் ( Hit)
17.ருசி கண்ட பூனை (flop)
18. தம்பிக்கு எந்த ஊரு ( super Hit)
19.ராசுக்குட்டி(Average)
20.ப்ரியா( Block buster)
நன்றி. இந்த பட்டியலை இன்டர்நெட்டில் தேடலாம் என்று இருந்தேன்.
சொல்ல மறந்த கதை படத்தை விட்டு விட்டீர்கள்
வனஜா கிரிஜா
Rasukutty blockbuster 🎥
Rishi is a profitable film for Panchu sir
Congrats Subbu panchu sir. It's great idea of creating காதல் சாம்ராஜ்யம் again. Definitely it make great success.
என் குரு வாலி ஐயாவிற்கு எழுதிய கவிதை#வாலி
அந்த ரெங்கராஜனும்
இந்த ரெங்கராஜனும்
கொண்ட அரங்கம்
ஸ்ரீரங்கம்..
கடவுள் அரங்கத்தில்
கருணை உள்ளத்தில்
ஸ்ரீ ரெங்கராஜன்
காட்சியளிப்பான்.
முத்தமிழின் அரங்கத்தில்
மூன்றாம்பால் பருவத்தில்
இந்த ரெங்கராஜன்
கவி சமைப்பான்.
அந்த ரங்கநாதனின்
அந்தரங்கம் நானறியேன்.
இந்த ரங்கநாதனின்
அந்தரங்கம் நான்
அறிவேன்.
எந்தரங்கம் சென்றாலும்
அந்த ரங்கன் போல
இந்த ரங்கனும்
பா மாலை தொடுத்து
அந்த ரங்கன் போல
இந்த ரங்கனும்
பூமாலை சூடிக்கொள்வான்.
அந்த ரங்கநாதன்
பாற்கடலில் படுத்து
உறங்கினான்.
இந்த ரங்கநாதன்
பா கடலில் நீந்தி
விழிக்க செய்தான்
கவியரங்கம் கருத்தரங்கம்
எல்லாம் அந்த ரங்கனுக்கு
அறியுமோ நானறியேன்.
இந்த ரங்கனை போல
கவியரங்கம் கருத்தரங்கம்
நடத்திட யாருமில்லை
நானறிவேன்.
அந்த ரங்கநாதன்
கூட அந்தரங்கம்
கற்று கொள்ள
இந்த ரங்கநாதனிடம்.
வருவான்.
அந்தரங்க கவிதையிலே
அந்த ரங்கநாதனைவிட
இந்த ரெங்கநாதன்
உயர்ந்தவனே..
ராகங்கள் தெரிந்த
இந்த ரங்கனை போல
வேற ரங்கராஜன்
இல்லை. இந்த ரங்கராஜனை
போல் பாட்டெழுத எந்தரங்கிலும்
ரங்கராஜன் இல்லை.
விந்தரங்கத்தில் முளைத்து
வித்தை பல கவியில் சமைத்து
மண்ணில் பல அரங்கம் அமைத்து
விண்ணில் அரங்கம் நடத்த
அந்த ரங்கராஜன்..
இந்த ரங்கராஜனை
அழைத்து சென்றானோ...
ஆயிரம் ராஜாக்கள் ஆண்டாலும்..
ராஜனுக்கு ராஜன் இந்த
ரங்கராஜன் தான்.
மீராசதிஷ்✍
எவ்வளவு மதிப்பு கவிஞர் வாலி மேல் பஞ்சு அருணாச்சலம் சாருக்கு இருக்கிறது?
இசை ஞானி அவர்களுக்கு பஞ்சு சார் பாட்டு எழுதிக் கொண்டிருந்தாள் அந்தக் கூட்டணி வெல்லமுடியாத கூட்டணியாக இருக்கும்.
எத்தனை அழகான பாடல்கள் வந்திருக்க வேண்டியது எனக்கு கொஞ்சம் கோபம் வாலி சார் அவர்கள் மேல்.
இப்படி ஒரு கேள்வி அவரை பார்த்து கேட்டு இருக்க வேண்டாம் என்பதுதான் எனது எண்ணம்.
எவ்வளவு மரியாதைக்குரியவர் பஞ்சு சார் அவர்கள்.... வாலி அவர்கள் கேட்டவுடன் பாட்டு எழுதுவதை குறைத்துக் கொண்டார்.......
Panju sir ,such a great man,and Subbu like very much from nallathambi to still ,very genuine interview hats of to Chithra sir and Subbu sir
மிக சிறப்பான உரையாடல் in Chai with Chithra...👏👏
காதல் சாம்ராஜ்யம் பட வெளியீட்டுக்கான ஐடியா செம்ம. அட்டகாசமா வொர்க் அவுட் ஆகும்.
சுப்பு அண்ணா உங்கள் கலை (கதை)ப் பயணம் தொடர வாழ்த்துக்கள்
சமீபத்தில் வந்து நான் மிகவும் பார்த்து ரசித்த படம் நீங்கள் சொன்னது போல் என்னுடைய வாழ்க்கையிலும் இது நடந்து இருக்கு அப்படி நினைக்க வைத்த ஒரு படம் 96 அதுபோல் உங்கள் கதை இருந்தால் நிச்சயம் ஜெயிக்கும் (இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே)
there is a statement, "the Giver must be thankful", only an "elevated soul", understands this and act accordingly,
Panchu Sir is one such "Elevated soul"
கவியரசரோடு பயணித்தவர் திரு பஞ்சு அருணாச்சலம் ஐயா அவர்கள். ஒரு முறை கவியரசர் பற்றி ஒரு கவிதையும், மற்றும் சில கவிதைகளோடு. Woodlands, krishna suit ல், சென்றேன் என்ன ஒரு எளிமை. அவரது car driver கூறியவுடன், என்னிடம் இருந்து சில கவிதைகளை பெற்றுக்கொண்டு "நான் இப்பொழுது பாடல்(குரு-சிஷியன்) எழுதுவதில்லை என் படத்திற்கே வாலி ஐயா தான் எழுதுகிறார்" என்று கூறினார் 'என்ன ஒரு பெருந்தன்மை'. ஐயா நான் அப்படி வரவில்லை கவியரசரை பார்க்க இயலாத குறை, உங்கள் ஆசீர்வாதம் மட்டும் போதும் அதுவே மனநிறைவு என்றேன். கவியரசரை நினைக்கும்போதெல்ல்லாம், பஞ்சு ஐயா அவர்களும் நினைவில் இருப்பார்.
Great interview... Sema fun... Chithra sir ippavellam seekiram interview mudichiduraru🤔
Subbu is very cool & interesting
We the 80 s teeners enjoyed panju sir! And only that has prevented us from harmful relationships & helped our period an enjoyable one!
God bless you dear Subbu!
Last a sonnadhu nalla idea sir,Vazthugal
Kadhal Samrajyam Songs la.. Sema.. seekirama release Panunga...
1993... Veera, Raja sir music supero super.. Malaikottai vasalil song 😍.. Wow
I like this interview
Cithra and subbu sir
Very honest interview
மாயக்கண்ணாடி நல்ல படம் நல்ல திரைக்கதை. ஆனால் சேரன் அந்த கதாநாயகன் பாத்திரத்துக்கு பொருந்தவில்லை.
படத்தின் இறுதியில் வரும் சேரன் & ராதாவின் உரையாடல் காட்சி, எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அற்புதமான வரிகள், மனதிற்கு பிடித்த வசனங்கள். பலமுறை அந்த காட்சியை பார்த்திருக்கிறேன்.
திரும்பவும் மாயக்கண்ணாடியை இன்று பார்க்க போகிறேன்.
ஒரு தலைமுறை தியாகம் செய்தால் தான் அடுத்த தலைமுறை தழைக்கும்
music was a big letdown for the movie. cheran should have used bharatwaj instead.
Good interview nice to hear about Panchu sir. Can you please interview Imman Anachi, Janakaraj, SA Rajkumar. Thank you
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி,
இந்த பாடலுக்காவே இப்படம் நல்ல வரவேற்பு பெறும்
கண்டிப்பாக படத்தை ஒடிபி யிலாவது ரிலீஸ் பண்ணுங்க.
Enna padam
@@krishnakumarpethusamy2260 காதல் சாம்ராஜ்யம் 2001 காலகட்டத்தில் சுப்பு பஞ்சு தயாரித்த படம்,
அரவிந்த ஆகாஷ், எஸ்பி சரண், வெங்கட் பிரபு, யுகேத்திரன் என அன்று இளைஞர்களாக இருந்த போது நடித்த படம்,
படத்தின் இசை யுவன் சங்கர் ராஜா, 2002 ரிலிஸ்னா இந்த படத்தின் பாடல் அனைத்தும் ஹிட்,
குறிப்பாக இரு கண்கள் சொல்லும் காதல் கதை சாங் மிகப்பெரிய ஹிட்,
ஆனால் பண பிரச்சனையால் அப்படம் வெளியாகமலே போனது,
@@krishnakumarpethusamy2260 அந்த பாடலின் காணொளி
ua-cam.com/video/UQCHDyByHP8/v-deo.html
@@fayedrahman சூப்பர் சகோ இவ்ளோ நாளா இந்த பாட்ட நான் கேட்டதே இல்லை
@@krishnakumarpethusamy2260 அந்த படத்தின் இன்னொரு பாடல்,
எஸ்பி மகன் சரண், கங்கை அமரன் மகன் வெங்கட் பிரபு,
மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரன் மூவரும் பாடிய இந்த பாடல்
முல்லை பூ
ua-cam.com/video/BzytZhQClEI/v-deo.html
Super sir
Surprising that the interview does not have a mention of Cho whom Panchu Arunachalam loved.
ஜப்பானில் கல்யணராமன் படத்தில் வைரமுத்து 2 பாடல் களை எழுதியுள்ளார்
Comedy king Goundamani sir ah.... interview edunga sir
Work ethics, respecting technicians are all gone with previous generations.
Best wishes
Good interview
voice romba kammiyaa irukku.romba koornthu thaan kavanikka veendiyathirukku
I want to know about Music directors irratayargalil oruvarana Sankar Patri therindu kolla arvamaga ulladhu(avar subburamanin brother enbadu theriyum)
Panju sir very stress and upset BECOZ of director vasanth only flop of Poovellam kettupar...
Chitra is bringing questions related to bharatiraja unnessarly to all guest
Bharathiraja, Jalilkattu movie, manvaasanai, pandiyan, Revathi, soorasamharam, muthal mariyathai.....yepppa thanga mudiillaa
😍😍
ஜப்பானில் கல்யாணராமன் படத்தில், வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். சுப்பு சார் சொல்வது போல், PA ஆர்ட் புரொடெக்ஷனில், வைரமுத்து பாடல்கள் எழுதியதில்லை என்று கூறியுள்ளது தவறு.
😊👍
Ellam ok promo la panchu arunachalam sir kasta pattitu irukurappo Rajini sir um kamal sir um help pannala nu varutha pattaranu....? Kekura maari irunthathey..Interview la antha question yean varala...??????
Interview ah paaka vaikirathukaka Antha question ah promo la poteengala..?
Mangoos mandaya promo ikku thaan poottaan
I think he would have edited that part after getting pressure from his beloved friend?
@@arunb8841 friend na kamal sir ah irukumo ..?
vijaya pandi same thought bro!!👍👌
Motham 4 part iruku i think it's in part 3 nu nenaikuren panju sir said it's up to them he won't ask anyone
வைரமுத்து , கங்கைஅமரன் போன்றோர்களும் பி.ஏ.ஆர்ட் புரடக்ஷன் படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். வாலி மட்டும்தான் எழுதினார் என்பது தவறான தகவல்.
என்ன சார் இபபடி பொசுக்குனு முடிச்சுட்டீங்க. நான் இன்னும் ரெண்டு எபிசோட் வரும்னு நினைச்சேன்.
சரக்கு குறைவு... இதுவும் வாரிசு என்பதால் சுவாரஸ்யம் தட்டவில்லை
அலெக்சாண்டர் வெற்றி படமா தோல்வி படமா
Hit for producers
உங்கள்(சுப்பு) தந்தையுடனான அனுபவத்தை சொல்ல நேரம் கிடைக்காத கமல்ஹாசன், ஜெமினியின் 100வது ஆண்டு வீடியோவில் பேசிவிட்டார், ஒருவேளை நீங்கள் இன்னும் 20 ஆண்டுகள் காத்திருக்க நேரிடலாம்... (சித்ரா லட்சுமணன் கமுக்கமா ஒரு சிரிப்பு சிரிப்பிங்களே, என் கண்ணுக்கு இப்பயே தெரியுது).
Subbu didn’t reveal about his KKK group
Sorry, KKK group means what bro?
Kkk what
@@arunb8841 Let Subbu panchu say that.
worst selfish fellow kamal.
Looks ilayaraja, vali, Panchu are great characters
don't be fool
Kamal has headweight but he does not take black money for salary..but Rajini and other cine Starr's fully on black...
Mr.subbupanchu.daizy padathile
Bomp vaikkira payyan neengalthana.?
Bathil podavum
ஏப்பா சுப்பு, 50 வயசு இருக்குமா உனக்கு? இன்னும் என்ன எல்லோரையும் அங்கிள் அங்கிள்ன்னு சொல்லிட்டு சுத்திகிட்டு. எவ்வளவு தான் நெருக்கமான ஆளா இருந்தாலும் பொதுஇடத்தில் சார்ண்ணு சொல்லப்பா. ஏழு கழுதை வயசாச்சு...அங்கிளாமா...
If Panju sir was a brahmin, he will kamal himself come forward to participate in that documentary
These episodes with Subbu were pretty ordinary like a regular cable channel one. Seems Chitra and Subbu were very conscious about not saying anything that might be misconstrued and wanted to just give a feel-good interview. Nothing worthy came out. That's the problem when you bring in biggies.. poliyaga irukku.
இஞ்சி தின்ன குரங்கு
I lost all respect for this actor - he says his dad is very kind check this interview where kutty padmini says panchu was very rude personality
ua-cam.com/video/PPp8HFjeWvA/v-deo.html
I lost all respect for this actor - he says his dad is very kind check this interview where kutty padmini says panchu was very rude personality
ua-cam.com/video/PPp8HFjeWvA/v-deo.html
I lost all respect for this actor - he says his dad is very kind check this interview where kutty padmini says panchu was very rude personality
ua-cam.com/video/PPp8HFjeWvA/v-deo.html