அறுவடை நாள் பார்த்துவிட்டு சிவாஜி கேட்ட கேள்வி-Director & Actor G.M.Kumar\Chai with Chithra| Part-4

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7358576544
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

КОМЕНТАРІ • 125

  • @user-lw8cb4dr9w
    @user-lw8cb4dr9w 4 роки тому +68

    குழந்தை மாதிரி ரசிச்சு ரசிச்சு அனுபவிச்சு பேசறப்ப அவரோட உற்சாகம் நம்மிடமும் தொற்றிக் கொள்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம் தற்பெருமையோ ஈகோவோ இல்லாமல் இன்றைய இயக்குனர்களை அவர் வியக்கும் பார்வையிலேயே விளக்கும் விதம் சூப்பர் சார். இன்றைய வாழும் திரைக்கலைஞர்களில் வித்தியாசமான நிஜமான கலைஞன் குமார் சார்.

  • @arvinthsrus
    @arvinthsrus 4 роки тому +41

    இவ்வளவு மென்மையான இன்டர்வ்யூ இங்கு இதுவரை வந்ததில்லை..

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 4 роки тому +2

      Bro chitra Sir interview yellame appadithan...same Stars might give some other interviews but chitra sir's one extraordinary, informative, thoughtful, touching stories,struggles,victory, failure,Life and everything.. simply never want to miss any single moment... Honestly after started watching Chita sir's interview never watch any other channels interviews.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому +9

    Sir after seeing Your interview, I search aruvadai naal and started to see that movie, within 50 minutes I am crying, because what a movie, what a dailoug, what a camera angle, that church father, and father character dailoug is extraordinary, finaly the music, is there any word is there to say about ilarajasir music. Kumar sir you realy not a ordinary human being, beyond the obvious like ilaraja sir. Pallivai mam introduction in church with humming song is great and in that seen church captured like a heaven...
    Kumar sir what a movie, no unwanted fights, only story, dialogue, camera angle ( most of the place camera angles also acting) and ilaraja sir music (music touching the art and music also acting in this movie). This movie is Oscar award movie.

  • @ktsaravanan
    @ktsaravanan 4 роки тому +14

    உங்களது தன்னடக்கம் மலைக்க வைக்கிறது. போட்ட உழைப்பும் பட்ட சிரமங்களும் உங்களை பக்குவப்படுத்தியிருக்கிறது. வாழ்க

  • @varungopalakrishnan6116
    @varungopalakrishnan6116 4 роки тому +23

    சித்ரா சர், அய்யா குமார் அவர்களுக்கு கொஞ்சம் நல்ல இருக்கை வசதி கொண்ட அமர்வு கொடுத்து இருக்கலாம்! மற்றபடி அற்புதமான பதிவு!

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 4 роки тому +8

    தமிழ் சினிமாவின் துரதிர்ஷ்டம் நிறைய உள்ளது அதில் குமார் விசுவம் லிவிங்ஸ்டன் இவர்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் விட்டு விட்டது அதை விட மாபெரும் கஷ்டம் தான்... இவர்கள் அனைவரும் ஒரு நல்ல இயக்குனராக வரவேண்டிய வர்கள் ஆனால் இந்த தமிழ் சினிமா அவர்களை இயக்குனர் ஆகவே பார்க்காமல் அவர்களை நடிகராகவே பார்த்து பழகிப் போய்விட்டது G.M.குமார் ஒரு வயது முதிர்ந்த குழந்தை....

  • @user-dh1ph3kd2k
    @user-dh1ph3kd2k 4 роки тому +9

    எல்லோரையும் நல்லவங்களா பாக்குற மனசு ....வரம் சார் 💐

  • @neelamegam9040
    @neelamegam9040 4 роки тому +23

    Thalaivar time starts 2:17
    தலைவர் பொதுவாக பத்து நிமிடத்திலேய இது மக்களுக்கு பிடிக்குமா இல்லையா என்பதை நாடிபிடித்து பார்த்துவிடும் திறமை இருந்ததாலேயே அவர் சூப்பர் ஸ்டாரானார்.

  • @senthilk1148
    @senthilk1148 4 роки тому +20

    உருவம் படத்தை பற்றி இன்னும் நிறைய செய்திகள் சொல்லியிருக்கலாம். மிகவும் எதிபார்த்தோம்.
    இன்றைக்கு உருவம் படம் release செய்ப்பட்டால் செம ஹிட் ஆகும்

    • @ahamedkhan6664
      @ahamedkhan6664 4 роки тому +2

      உருவம் படத்தால் நாமெல்லாம் சின்ன வயதில் பாதிப்படைந்தோம் .அதான் உண்மை பயத்தில் .இன்னமும் சற்று பயம் இருக்கத்தான் செய்கிறது.செந்தில் சகோ.

    • @sriramjay2010
      @sriramjay2010 4 роки тому +1

      Exactly... still it is horror masterpiece and afraid to watch it alone... Ilayaraja bgm is mind blowing

  • @sowrirajansrinivasan7228
    @sowrirajansrinivasan7228 4 роки тому +8

    GMK I am surprised to see u in movies. I remember my childhood days ambattur where u were having great cricket team. Great captain

  • @sivarajaperumalraja2525
    @sivarajaperumalraja2525 4 роки тому +5

    Aruvadai naal....really an epic....u r awesome G M K sir........I admire your humbleness sir......very sweet interview chithra sir.....

  • @jananiantonyraj9744
    @jananiantonyraj9744 4 роки тому +6

    லியாகத் அலிகான் அவர்களின் பேட்டியை பார்த்துவிட்டு இந்த குமார் அவர்களின் பேட்டியை பார்த்தால் இந்தப் பேட்டி பெரிய அளவில் மனதை தொடுகிறது இவரும் ஜனநாதன் இயக்குனராக போலவே யாரையும் குறை சொல்லாமல் உள்ளது உள்ளபடி நெகிழ்ந்து பாசிட்டிவாக பேசுகிறார் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் குமார் சார்

  • @919vikky
    @919vikky 4 роки тому +4

    Such a wonderful character GM Kumar sir!!! unmayaave highness thaan.

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw 4 роки тому +9

    One of my most favourite song devanin koil aruvadai nal movie

  • @maestromanzurr4656
    @maestromanzurr4656 4 роки тому +2

    G. M. K ji you are simply great...God bless for ur good health....

  • @MPKAM2008
    @MPKAM2008 4 роки тому +12

    Aruvadai naal..Epic movie.

  • @Murugan-ck6bl
    @Murugan-ck6bl 4 роки тому +17

    ஆசியாவின் நம்பர் ஒன் ஹீரோ தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @pewtergreefin4195
    @pewtergreefin4195 4 роки тому +1

    To be honest,this episode with GM Kumar, S.P Jhananathan and RK Selvamani and Vasanthabalan were the best.
    I admire them for th depth of their knowledge and what has went through while they were writing and their nature of not criticising other but working and learning from the setback.
    If I ever had time machine and money would definitely go back in time and produce GM Kumar's movies.
    What a talent that went unnoticed due to circumstance.

    • @pewtergreefin4195
      @pewtergreefin4195 4 роки тому

      I wish and hope to meet GM Kumar sir in the near future.
      Already met late great Director Mahendran sir in Chennai. What a moment to be cherished.

  • @josenub08
    @josenub08 4 роки тому +3

    great knowledgable man and superb command over english..

  • @baskarraja860
    @baskarraja860 4 роки тому +2

    Sir,you are the only person to do these type interviews,I'm regularly watching the all episodes extraordinary work Hats off to you Sir.God bless you,

  • @ganeshmuralivenkatesan3638
    @ganeshmuralivenkatesan3638 4 роки тому +5

    Very humble GMK.
    Really much needed healing subtle interview after Liakath AK.

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +1

    Mohan.Sir..and.Karthik.sir.very.super.hero.All.movie.super.hit.movie.🎬🎞️👍📽️🎥

  • @ArunKumar-rk1yf
    @ArunKumar-rk1yf 4 роки тому +6

    Superb extraordinary

  • @huntergaming1966
    @huntergaming1966 4 роки тому +5

    Aruvadainall super hit! G M Kumar not utilized it! Unfortunate director! God bless u! Devanin koil song veru level!

  • @rama5889
    @rama5889 4 роки тому +8

    Worth channel for this era😊😊

  • @rumeshp9402
    @rumeshp9402 4 роки тому +4

    நல்ல மனிதர்...

  • @bharat4282
    @bharat4282 4 роки тому +4

    Sir already I see uruvam film, in that film ilaraja sir music extraordinary, one day night 7:30 again I am seeing that film, within 1 hour I am fearing to see that film, lot of horror film I seen in tamil and english, but this uruvam film only make me fear. Still I am waiting for uruvam 2. Please start uruvam 2 sir.

  • @sankarcganesh7476
    @sankarcganesh7476 4 роки тому

    Ellarum negative ah solluravangala positive ah solluraru. you great sir💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚

  • @Murugan-ck6bl
    @Murugan-ck6bl 4 роки тому +11

    மனித கடவுள் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 роки тому +8

    Uruvam movie pathi innum niraiye details ketrukalam

  • @balajisrinivasan6332
    @balajisrinivasan6332 4 роки тому +3

    I will still rate Uruvam has the geatest horror movie of kollywood has ever produced. This movie has marked the decline of GM Kumar as a director due to the loss he incurred as a producer. The movie was slated to be based on a true story of a family that lived in Andhra Pradesh during the late 60's. I was not expecting this to be discussed during this interview a it was a flop during the time of its release. One of the very few directors in kollywood who could have directed moview with the western touch next to Veenai S Balachander. I wish even now he can direct a movie which would be a treat to watch.

    • @BOMMAIKADAI
      @BOMMAIKADAI 2 роки тому

      How do you know its based on true story bro.i recall some half an hour of movie was cut by censors

  • @vino3512
    @vino3512 4 роки тому +1

    Good morning team..
    Vinothkumar
    Arakkonam

  • @loganathanlaxmanan6043
    @loganathanlaxmanan6043 4 роки тому +1

    அருமையான பதிவு....

  • @jesupradeepsabastion5580
    @jesupradeepsabastion5580 4 роки тому +2

    Mass sir

  • @ideaman8833
    @ideaman8833 4 роки тому +2

    செம்ம. செம்ம...

  • @Kuberan_22
    @Kuberan_22 2 роки тому

    G M Kumar is a great story teller

  • @bharat4282
    @bharat4282 4 роки тому +3

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @sabari354622
    @sabari354622 4 роки тому +2

    I wanted to watch Pick pocket movie. Any idea, is it available in youtube or any other OTT platform?

  • @sivabarathi6660
    @sivabarathi6660 4 роки тому +2

    Sir next episode podunga paithiyam pidikkuthu

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 роки тому +1

    8.9.2020

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l 4 роки тому +2

    Super sir

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +3

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம் தொழில் பக்தி அது நடிகர் திலகம்

  • @anand6d
    @anand6d 4 роки тому +3

    Waiting

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 4 роки тому +1

    வாழ்த்துக்கள் sir

  • @shenbagaraman5120
    @shenbagaraman5120 4 роки тому +5

    காதல் மோதலிலிருந்து வாழ்தலில் தானே முடியும்...... காதல் வந்தா கல்லிலும் நாருறித்து, சொல்லிலும் சுகமென்பர்; எப்படி தடம் மாறியது... வடம் சரியில்லையா... இடம் சரியில்லையா..... (இவர் + லிவிங்ஷ்டன் காதல் வித்யாசமானதே).

    • @jasimiyan2133
      @jasimiyan2133 4 роки тому +1

      உங்களின் எழுத்து நடை ரசிக்கும்படியுள்ளது

    • @shenbagaraman5120
      @shenbagaraman5120 4 роки тому +1

      @@jasimiyan2133 வணங்குகிறேன் ஐயா.

    • @jasimiyan2133
      @jasimiyan2133 4 роки тому +1

      @@shenbagaraman5120 தொடரட்டும் இலக்கிய பணி.

  • @sivabarathi6660
    @sivabarathi6660 4 роки тому +1

    I love this channel

  • @redtmathan3097
    @redtmathan3097 4 роки тому +3

    சார் நவரசநாயகன் வந்த பேட்டி எடுங்க சார்

  • @iamleolegend
    @iamleolegend 3 роки тому

    Uruvam dhan ungaloda best movie sir.....

  • @revarevathirajesh5443
    @revarevathirajesh5443 4 роки тому +2

    Sir pls ennala weight pana mudiyala next part venum

  • @balajis5619
    @balajis5619 4 роки тому +4

    Propely not ask uruvum details sir

  • @naveenkumar.t
    @naveenkumar.t 4 роки тому +2

    👍

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 4 роки тому +1

    Nalla manidharrhuu

  • @sheik3176
    @sheik3176 4 роки тому +5

    Bharathiraja ku mariyathi theriyathu pola yelloraiyum avan evan nu..........

    • @shr011104
      @shr011104 4 роки тому

      சார், அவர்கள் நண்பர்களுக்குள், வட்டத்திற்குள் அவன், இவன் என்று தான் பேசிக்கொள்வார்கள். அது தான் எதார்த்தமும் கூட. நான் என் நண்பனை வாடா போடா என்று தான் அழைப்பேன். அந்த அன்யோனியம் உங்களுக்கு அந்நியமாக பட்டால் தவறு உங்களிடம் தான் உள்ளது.

  • @rajasekaranrajasekaran2918
    @rajasekaranrajasekaran2918 4 роки тому +1

    வெயில் அதிகம் எதிர்ப்பார்த்தோம்..

  • @Nanvallavan676
    @Nanvallavan676 4 роки тому +3

    Corporation office la queue la nikrathuku nalla timepass

  • @gopinathr3496
    @gopinathr3496 4 роки тому +2

    Livingston was in love with Director, camera women P.R.Vijayalakshmi.

  • @sivaprakash2490
    @sivaprakash2490 4 роки тому +1

    makudam of interviews

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 роки тому

    வணக்கம் கைனஸ்

  • @bharat4282
    @bharat4282 4 роки тому +1

    When uruvam 2 release sir.

  • @munisprakash7961
    @munisprakash7961 3 роки тому

    Sir I want contact Mr gm Kumar

  • @honeydew4789
    @honeydew4789 4 роки тому +1

    12 .0 Very open talk

  • @user-yy7qe6qu2n
    @user-yy7qe6qu2n 3 роки тому

    இனி நான் சுதந்திரம் எனக்கு எந்த தடங்களும் இல்லை சாதிப்பேன் திரையில்

  • @kumarantrt
    @kumarantrt 4 роки тому +1

    Chithra sir....
    Frequent edit strimming makes the interview difficult to follow...
    Please avoid trimming... Let the conversation flow naturally... Thanks.

    • @alanvira7139
      @alanvira7139 4 роки тому +1

      Have to trim... The parts where GM kumar use inhalers or cough. A way To respect the guest.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    We need uruvam 2?

  • @sankarsubramaniyan8081
    @sankarsubramaniyan8081 4 роки тому +1

    Kuwait sankar, supper sir,

  • @dmunivel
    @dmunivel 4 роки тому +2

    Irumpu pookal worst movie no one can save that movie..

  • @balrajpratheeba6799
    @balrajpratheeba6799 4 роки тому +1

    Avan ivan la highness thane ivaru

  • @Tylerdurdenx007
    @Tylerdurdenx007 4 роки тому +1

    His ears are abnormally big

  • @rajapayan5667
    @rajapayan5667 4 роки тому

    Chemistry work out aacha? Iyo iyo

  • @Vinai_verse
    @Vinai_verse 4 роки тому +1

    ua-cam.com/video/goA7MkbJX2A/v-deo.html
    சூர்யா சாரோட தைரியம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு. ஒரு மாஸ் ஹீரோவா இருந்தாலும் இன்று மக்கள் மனதை புரிந்துகொண்டு OTTயில் சூரரைப் போற்று படத்தை ரிலீஸ் பன்றது மக்களுக்கு ஒரு பொழுதுபோக்காக இருக்கும்
    தியேட்டர் திறந்தாலும் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகறதுக்கு லேட் ஆகும் அப்போ சூர்யா முடிவு சரிதான்

  • @KAUTIONS
    @KAUTIONS 4 роки тому +1

    kodiparakadhu utter flop movie.

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 4 роки тому +5

    ஹரே கிருஷ்ண அன்பான நண்பர்களே, நாம் ஏன் சமஸ்கிருத மொழியை படிக்க வேண்டும்?
    சமஸ்கிருத மொழி இந்த உலகின் முதல் மொழி. சமஸ்கிருத மொழியின் வயது 38 லட்சத்து 63 ஆயிரம் வருடங்கள். முப்பத்து மூன்று கோடி தேவர்களின் பாஷை சமஸ்கிருத மொழி. பகவான் ஸ்ரீ விஷ்ணுவுக்கும் தேவர்களுக்கும் மிகவும் பிடித்த மொழி சமஸ்கிருதம். பகவான் ஸ்ரீ விஷ்ணு அவர்கள், 33 கோடி தேவர்களிடம் இந்த மூவுலகையும் பாதுகாக்கவும், நமக்கு தேவையான நேரத்தில் மழைகள், விவசாய வளங்கள், தானியங்கள், செல்வங்கள், ஆரோக்கியம் மற்றும் உண்மையான ஆன்மீகம் வழங்குவதற்காகவும் மற்றும் எல்லா ஜீவராசிகளையும் பராமரிக்கவும், பகவான் ஸ்ரீ விஷ்ணு அவர்களுக்கு ஆணை வழங்கியுள்ளார்.
    ஆனால், இந்த பூமியில் உள்ள மனிதர்களுக்கு பகவான் ஸ்ரீ விஷ்ணு அவர்கள் நமக்கு கட்டளைகளை வழங்கியுள்ளார். என்னவென்றால், பூமியில் உள்ள அனைத்து மனிதர்களும் கலியுக சாஸ்திரங்களான ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் சாஸ்திரங்களைப் படித்து அதைப் பின்பற்றி ஒழுக்க விதிமுறைகளை கடைப்பிடித்து, இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசித்து, கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உணர்வோடு வாழவும், தேவர்களையும், பகவான் ஸ்ரீ விஷ்ணுவையும் சமஸ்கிருத மொழியில் மந்திர உச்சாடன யாகங்களும், அக்னி யாகங்களாலும் செய்து, நாம் 33 கோடி தேவர்களையும் மற்றும் பகவான் ஸ்ரீ விஷ்ணுவையும் திருப்தி செய்ய வேண்டும். இது நமது முக்கியமான கடமைகள் ஆகும்.
    ஆகையால், இந்த உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் சமஸ்கிருத மொழியை கட்டாயம் படிக்க வேண்டும், பேச வேண்டும். சமஸ்கிருத மொழியில் மந்திர உச்சாடனங்கள் செய்து யாகங்கள் வளர்த்து 33 கோடி தேவர்களையும் மற்றும் பகவான் விஷ்ணுவையும் திருப்தி செய்யவேண்டும். இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் கலியுகத்தின் சாஸ்திரங்களான ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் படித்து தங்கள் வாழ்க்கையில் பின்பற்றி ஒழுக்க நெறிமுறைகளை கடைப்பிடித்து, இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் நேசித்து, பகவான் ஸ்ரீ கிருஷ்ண உணர்வுடன் வாழ்ந்தால் இந்தப் பூவுலகம் - ஆன்மிக லோகம் ஆக மாறும்.
    நண்பர்களே,
    சான்றுகள்: 4 யுகங்களாக சமஸ்கிருதம் மனிதர்களால் பேசப்பட்டு வந்த மூத்த மொழிதான் சமஸ்கிருதம். 1.கிருதாயுகம், 2.திரேதாயுகம், 3.துவாபர யுகம், 4. கலியுகம். இந்த (4) நான்கு யுகத்திலும் சமஸ்கிருதமே எல்லா மனிதர்களும் பேசியுள்ளனர். முகலாயர்கள் ஆட்சியாகும் பிரிட்டிஷ் ஆட்சியிலும் சமஸ்கிருதம் மொழி பேசுவது குறைந்து வருகின்றன. மற்றும் இதற்கு முன், சமஸ்கிருதத்தில் இருந்துதான் சில மனிதர்கள் மாயையால் கவரப்பட்டு காமத்தாலும், கோபத்தாலும், பொன்னாசை களாலும், மோகத்தாலும், பெண்ணாசை களாலும், மற்றும் கர்வத்தாலும் இவர்கள் பல 100 மொழிகளை உருவாக்கினார்கள். இதுவே நம் உலகின் சாபக்கேடு. இந்த சாபத்தில் இருந்து நாம் தப்பிக்க வேண்டுமென்றால், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் விருப்பப்படி சமஸ்கிருத மொழியை கற்று 33 கோடி தேவர்களையும் பகவான் ஸ்ரீ விஷ்ணுவையும் திருப்தி செய்யவேண்டும்.
    சமஸ்கி௹தம் படிப்பதால் ஆன்மீக அறிவு மேலும் வளர்ச்சி அடையும்,
    மேலும் புத்தி கூர்மை அடையும் மற்றும் மனம் உண்மையான தெளிவடையும், உண்மையான ஆன்மீக ஞானங்கள் ஊற்றெடுக்கும், நம் உடலுக்குள் புதிய சக்தியும், மனதிற்கு அதிக புத்துணர்ச்சியை கொடுக்கும், முகத்திலும், உடலிலும் தேஜஸ் அதிகரிக்கும், மற்றும்
    சமஸ்கி௹தம் படிப்பதால் பூமாதேவியும் சந்தோஷம் அடைவார். ஏனென்றால், இந்த உலகத்தில் உள்ள அனைவரும் 750 கோடி மனிதர்களும் சமஸ்கிருத மொழியை படிப்பதாலும், பேசுவதாலும் இந்த உலகமே ஒரு நல்ல சக்திவாய்ந்த அதிர்வலைகளை உருவாக்கிக் கொடுக்கும். அந்த சக்திவாய்ந்த நல்ல அதிர்வுகளால் எல்லோர் மனதிற்கும் அமைதியையும் கொடுக்கும். மற்றும் இந்த சக்தி வாய்ந்த அதிர்வுகளால் மற்ற உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும். பகவான் ஸ்ரீ விஷ்ணுவும் மகிழ்ச்சி அடைவார்கள். இந்தப் பூமி ஆன்மிக லோகம் ஆக மாறும்.
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
    ஹரே ராம ஹரே ராம
    ராம ராம ஹரே ஹரே !
    முக்கிய செய்தி என்னவென்றால், தற்பொழுது வெளிநாட்டினரும் சமஸ்கிருதம் படிக்கத் துவங்கி விட்டனர்! www.iskcon.com மற்றும்
    ua-cam.com/video/j29o2pEi21c/v-deo.html
    இந்த உண்மைச் செய்தியை எல்லோருக்கும் பகிருங்கள்!
    நன்றிகள்!
    ஹரே கிருஷ்ண🔥
    அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்
    நந்தகிஷோர் குமார் தாஸ்!

    • @Mr619a26
      @Mr619a26 4 роки тому +1

      Lol u mean 38 lakhs 63 thousand? 😂😂😂

    • @padmavatihiintdecors127
      @padmavatihiintdecors127 4 роки тому +3

      நீங்கள் கூறும் சமஸ்கிருத வித்துவான்கள் படித்த படிப்புக்கு ஏற்றபடி அனைவரும் ஒன்று என நம்பி நடந்து கொண்டால் ஒருவேளை தமிழ் மக்கள் சமஸ்கிருதம் படிக்க நினைக்கலாம். இப்படி ஆசை வார்த்தை காட்டி பயிற்றுவைக்க இயலாது.
      சான்றோர் என்றும் மேல்சாதி என்றும் கொக்கரிக்காமல் நட்போடு பழகினால் இது சாத்தியமாகலாம்.
      மற்றபடி ராமர் சொன்னார் கிருஷ்ணன் சொன்னார் என்பது மட்டுமே இது பயில காரணமாகாது.
      கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்பது உண்மையானால் மனிதர்களிலும் மொழிகளிலும் மதங்களிலும் பேதம் ஏன் தோழரே.
      இவனுங்க தமிழயே இன்னும் சரியாக பேசவில்லை என்ற நிலையில் இது சாத்தியமிக்க தாக இல்லை. ஆனால் இப்போது பள்ளிகளில் மெதுவாக பயிற்றுவிக்கப்படுகிறது.
      மற்றபடி கடவுளைத் துதிக்க இதுமட்டுமே மொழி என்பதை ஏற்பது இந்த தலைமுறை ஏற்கும் நிகழ்வல்ல.
      கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான் ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்.
      இதுதான் கடவுள் பற்றிய நம்பிக்கை எம்மிடத்தே!
      வாழ்க தமிழ் வாழ்க இந்தியா.

    • @aathiraa6940
      @aathiraa6940 4 роки тому +12

      இந்த செய்தியை
      நீங்க சமஸ்கிருதத்தில் எழுதியிருக்கலாம்.
      உங்களுடைய உணர்வுகளை உங்கள் மொழியில் சொல்லுங்கள்.
      அதற்க்கு உயிர் இருக்காது செத்த பிணம் அதை புதைத்து விடுங்கள்

    • @raviaravisankar
      @raviaravisankar 4 роки тому +3

      நீ என்னா கூவுனாலும், தாமரை மயிரினும் மலராது

  • @bharat4282
    @bharat4282 4 роки тому +1

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @sachinselva7541
    @sachinselva7541 4 роки тому +3

    Waiting

  • @bharat4282
    @bharat4282 4 роки тому +1

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому +1

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому +1

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому +1

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

  • @bharat4282
    @bharat4282 4 роки тому

    Uruvam 2 release date 2022 Jan 15.

    • @bharat4282
      @bharat4282 4 роки тому

      Uruvam 2 release date 2022 Jan 15.