Vavuniyalaiyae nalla machanic இருக்கார் பழைய பொருட்களை வாங்கி செலவு செய்யமல் இந்த காருக்கான oem பொருட்களை புதிதாகவே மாற்றலாம் இந்த கார்களை பயன்படுத்தும் owner club face book ல் உள்ளது மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
Bro intha car ku oru nalla mechanic irukkaru avaru ennoda periyappa than mannar vantha neat aa seiyalam.avartayum athe car than irukku.ennattayum athe car than irukku
என்ன முடிவு எடுக்குறீங்களோ அது நல்லதாவே இருக்கட்டும் bro... நீங்க ஒரு plan வச்சிட்டு தான் இந்த கார் வாங்கி இருப்பீங்க அத கண்டிப்பா செய்யணும்..... OLD IS GOLD தான் BUT இத விட இன்னும் செலவு வைக்காம இருந்தா நல்லம் OLD Vehile ல கிடைக்கிற experience New Model Vehiles ல கிடைக்காது LOVE FROM BATTI💥❤️
Awesome videos as always! This is Nissan Datsun Sunny-a true project car. It’s a labor of love that will always demand more time and investment, but that’s all part of the journey!”
Gamini Amarasinge from Wariyapola is an extraordinary mechanic.He is a specialist for this car.He only repairs these cars.Watch Nilame youtube channel. I am from France and I watch your videos.
Bro na tinggar and pind vela seiran car kudukka poriggala iruththa sollugga bro English perusa theriyathu bro na Panna message vasikkalannu ninaikkiran
@@Vijay_12-v2i 2022 waraikkum enda job buisness ellame palaya car thaan bro full rebuild pannuvom but daily panna mudiyadhu. fulla rebuild pannina mudiyum but andha kaasuku adha vida pudhu car vaangalam
Bro nenga ipovee sale Panna nallam Nan palaya car and. Palaya auto eduthuu payankarmanaa selavuu broo kadise varikumm nabpathengaa plese sale panungaa Alto 800 edungaa super
Hi Your are a new driver, if you can offer little bit more money, it will be all experience for you. rather buy a another car and lose again, learn and drive for while. also you will learn how other drivers will behave on the road. always think WHAT IF concept. you have done most of it. do not drive over speed. Do not show in public. Mind age of the car . take care . Good luck. you are courage's person. All the best.
@@jesivlogs niraya machanic uncles irukanga bro. Idhu avunga young age la vandha car. So pirichi menjiruwanga. B210, B211 rendume semma vandi. My favourite B211 ❤️
தம்பி ஏன் நீங்கள் பழைய காரென்று புலம்புறீங்க?பழைய வாகனங்கள் தான் அதிகமான மக்களின் பொழுதுபோக்கு வாகனம் நாவினகாலத்தில அதை சரி செய்து ஓட்டும் போது நிறைய மக்கள் பார்த்து ரசிப்பார்கள் அதோடு உங்களுக்கும் அந்தக்காரை வைத்தே நிறைய youtube வீடியோக்களும் செய்யலாம்!!
இந்த car எடுத்துட்டு இவ்ளோ கஷ்டப்படடாலும் leasing company வரப்போறதும் இல்லை எவனும் உங்களை தொந்தரவு பண்ண போறதும் இல்லை நின்மதிய தானே இருக்கிரிங்க இருங்க
ஜெசி நான் அன்னைக்கே சொன்னன் பழைய கார எடுத்து சிலவளிச்சி கடைசில இரும்புக்கு குடுத்தன் என்டு பேசாம ஒரு விலைக்கு குடுத்து விடுங்க இது இருந்தாள் சிலவுக்கு மேல் சிலவு
பேசாமல் இந்த காருக்கு ஒரு யூரியூப் சானல் ஆரம்பியுங்கள் நிறைய வியூஸ் கிடைக்கும் . ஜெசி காரை நீங்கள் வைச்சிருக்கிறியள் சொப்பனசுந்தரியை யார் வைச்சிருக்கிறாங்க?🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Bro சொல்லுற கேளு காரை வித்து விடு உன்ர chanel bike சம்மந்தமானது so இதுல எல்லாம் வீணா காசுகள சிலவழிக்காத கொஞ்ச காலம் போக ஒரு super bike எடுத்து வீடியோஸ் ச இன்னும் நல்லா பண்ணு // நானும் உன்ன போல cherry bro da @cherry vlogs// தீவிர பக்தன் அவர போல கொஞ்சம் கொஞ்சமா வளருவம் bro காச வீணா சிலவழிக்காத இந்த கார் நமக்கு வேணாம் வித்து விடு please 🙏
Vavuniyalaiyae nalla machanic இருக்கார் பழைய பொருட்களை வாங்கி செலவு செய்யமல் இந்த காருக்கான oem பொருட்களை புதிதாகவே மாற்றலாம் இந்த கார்களை பயன்படுத்தும் owner club face book ல் உள்ளது மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
உங்கள் தொலைபேசி இலக்கம் கிடைக்குமா
@@gthas yes
20:18 அண்ணா மாஸ்❤😍
My friend your car is very interesting. But I am happy to see efficient mechanics are there to fix.
Thank you anna ❤️
Bro intha car ku oru nalla mechanic irukkaru avaru ennoda periyappa than mannar vantha neat aa seiyalam.avartayum athe car than irukku.ennattayum athe car than irukku
Epadi unhala contect panrathu bro ?
Jesi this car is for hobby,weekend drive is preferable, wĥen you have a car , dont say negative about your car ,say love your car you will be fine.
sure ❤️ Thank you so mch 🙏
Absolutely right bro❤love your car🥰
No worries bro. Your car Videos are really interesting❤
Thank you so much 😀
Car super colour , break pidikkuthu kastam endal munnukku 2 break disck maththinal break pidikkum.
என்ன முடிவு எடுக்குறீங்களோ அது நல்லதாவே இருக்கட்டும் bro...
நீங்க ஒரு plan வச்சிட்டு தான் இந்த கார் வாங்கி இருப்பீங்க அத கண்டிப்பா செய்யணும்.....
OLD IS GOLD தான் BUT இத விட இன்னும் செலவு வைக்காம இருந்தா நல்லம்
OLD Vehile ல கிடைக்கிற experience New Model Vehiles ல கிடைக்காது
LOVE FROM BATTI💥❤️
Thank you so much bro ❤️
@@jesivlogs🎉
100K Special vdo kaaka waiting bro 🎉
Kurunegala or panchigawaththa poningana ella parts um cheap a edukalam. Semma vandy enjoy the riding pleasure.
This car is interesting. Best of luck. Still great. Take care.
Thank you mom ❤️
nallathae nadakkum...all is well👍
Thank you bro ❤️
Bro periya pirachinaya solve pannitu neat ah maintain pannitu konjam wait panni kaasu seathitu repair panna nallam. Kadan vaangathengo
My opinion
Car nalla irruku
Bro 300 dashku Muthal b310 12-9104 athu jaffnala than tinger seithu vidathu 5 varusathuku piraku ippa than paakiran antha stiker ellam jaffnala than oddinatu
Awesome videos as always! This is Nissan Datsun Sunny-a true project car. It’s a labor of love that will always demand more time and investment, but that’s all part of the journey!”
It sure is!❤️
Old is gold bro❤
True bro 🥰
இந்த கார பார்க்கும் பொழுது கவுண்டமணி செந்தில் ( ஜிகினா சுந்தரி)காமெடி ஞாபகம் வருது. 😅
எனக்கும் அது தான் bro வருது 🥰
Hi bro kuda josikavandaam naanum old car then vachirukan toyota k50 corola ipo naan vaanki 3 months but ok vavuniya lathen iruku
Gamini Amarasinge from Wariyapola is an extraordinary mechanic.He is a specialist for this car.He only repairs these cars.Watch Nilame youtube channel. I am from France and I watch your videos.
Bro Nissan b11 wagon video poda mudiuma
Bro na tinggar and pind vela seiran car kudukka poriggala iruththa sollugga bro English perusa theriyathu bro na Panna message vasikkalannu ninaikkiran
Tingering pannava bro ungada phone number pls ?
Bro old is gold .. konyam silavu pookum but senju eduthinga naa nenga thaan mass ..
Ellaam sari varum ❤️💥
Thank you bro ❤️
😂😂😂😂 old is gold welagum eduthu use pannum podhu
@@mechanicmechanic1428 ennattaum nikkidhu daa 🤫
@@Vijay_12-v2i 2022 waraikkum enda job buisness ellame palaya car thaan bro full rebuild pannuvom but daily panna mudiyadhu. fulla rebuild pannina mudiyum but andha kaasuku adha vida pudhu car vaangalam
@@mechanicmechanic1428 adhuvum sari thaan
Bro தொட்டு தொட்டு சிலவு பண்ணாம wait பண்ணி காசு சேத்திட்டு உங்களுடைய சொந்த செலவில ஒரு நல்ல mechanic ட காட்டுங்க bro. Car blogs nalla irukku bro👌🏻.
Bro nenga ipovee sale Panna nallam Nan palaya car and. Palaya auto eduthuu payankarmanaa selavuu broo kadise varikumm nabpathengaa plese sale panungaa
Alto 800 edungaa super
😍😍
bro nalla aaaathal edukre neee car la best of luck kinniya ku car la vaaringa meet panrom
Thank you bro 🙏sure 👍
Bro inda car ellarukkum seiyya teriya neenga nalla oruvarai parunga olunga senji edutha nalla car
Thank you bro ❤️
Video content ilama edayo solli kondu irukar.. always old is gold .
Hi Your are a new driver, if you can offer little bit more money, it will be all experience for you. rather buy a another car and lose again, learn and drive for while. also you will learn how other drivers will behave on the road. always think WHAT IF concept. you have done most of it. do not drive over speed. Do not show in public. Mind age of the car . take care . Good luck. you are courage's person. All the best.
Thank you so much anna ❤️
Car is driving nice! Car vlog will be expensive for long run, moto vlog is best. moto vlog is better views and better places you can visit.
Yes, true ❤️
Hi car da kadsi rate enna nanpa
❤👍
*^MAKE THE MOST OUT OF WHAT U GOT,, ITS STILL GREAT^*
💯🌟💖👍🏻👍🏻👍🏻👍🏻
Thank you ❤️
Video more interesting ❤
Car videos super bro you video on
Thank you so much 👍
Semma car ❤
Bro i prefer Maruti 800 for 15 lakhs budget
Bro silencer change panna venam anda carku Adu than super
Ok bro sure ❤️
Bro muthal unga car ah positive ah kathaiunga appo ungalukku nalla thu nadakkum
Hi bro It was very unfortunate that you are. Hold and touch 🇧🇻👍
need more car videos bro
Sure bro ❤️
Bro master JD car 🔥🔥🔥
Young Mechanics ku idhu puriyadhu. Anuradhapura vanga summa nerupu mari tune panlam.
Shop name bro ?
@@jesivlogs niraya machanic uncles irukanga bro. Idhu avunga young age la vandha car. So pirichi menjiruwanga.
B210, B211 rendume semma vandi. My favourite B211 ❤️
daily use ku palaya car sarivaradhu
❤👌👍🙏
Ride anda naankalum varato car 🚗 la
Jesi bro for Sale bord a potu vandiya otunga😊
Ha ha 😆
❤🎉
அண்ணா உங்கட கார்ல லோங்ரைவ் போங்க.
👌👌👌🌹
Seatbelt போர்ர பழக்கம் இல்லையா…..???😂😂😂
Seatbelt work பண்ணாது 🙂↔️
text online la edukalam thane bro
Tax wp la provincal endal anga than bro edukanumam 😔
தம்பி ஏன் நீங்கள் பழைய காரென்று புலம்புறீங்க?பழைய வாகனங்கள் தான் அதிகமான மக்களின் பொழுதுபோக்கு வாகனம் நாவினகாலத்தில அதை சரி செய்து ஓட்டும் போது நிறைய மக்கள் பார்த்து ரசிப்பார்கள் அதோடு உங்களுக்கும் அந்தக்காரை வைத்தே நிறைய youtube வீடியோக்களும் செய்யலாம்!!
Boomer புழுத்தி😂
இந்த car எடுத்துட்டு இவ்ளோ கஷ்டப்படடாலும் leasing company வரப்போறதும் இல்லை எவனும் உங்களை தொந்தரவு பண்ண போறதும் இல்லை நின்மதிய தானே இருக்கிரிங்க இருங்க
ஜெசி நான் அன்னைக்கே சொன்னன் பழைய கார எடுத்து சிலவளிச்சி கடைசில இரும்புக்கு குடுத்தன் என்டு பேசாம ஒரு விலைக்கு குடுத்து விடுங்க இது இருந்தாள் சிலவுக்கு மேல் சிலவு
உண்மை தான் அண்ணா ❤️
You paid tuition fees for motor mechanics course.
😔😔😔
Bro Yaraium nambathinga cara sale panidunga cash waste panama ilana latea feel panuvinga 😂
Bro enda car rala kadanali than aguvegga
😢😢😢
அப்டி இல்ல அவரு ஏதோ ஒரு plan வச்சிட்டு தானே CAR வாங்கி இருப்பார் So அவர் இஷ்டபடி செய்யட்டும்.....
வெற்றியோ தோல்வியோ 2 உம் சமமா எடுத்துப்போம்....❤
😂
தம்பி ஜெசி இந்த கார்ல செலவு செய்யாதீங்க வீண் வேலை
😂😂car eduthu drive pannatha vida Garage la thaane bro nikuthu😂
Unmai kathai bro 😢
@@jesivlogs fulla engine repair, Tinkering Work, wiring ella work um mudichiti drive panna edunga bro ❤️
Bro driver a maathunga 😂
Ha ha 🤣
❤❤✌🏻🫣🥰
🤩😍❤️
Sale better for you, you know I'm also driver
Hmmm 😔
பேசாமல் இந்த காருக்கு ஒரு யூரியூப் சானல் ஆரம்பியுங்கள் நிறைய வியூஸ் கிடைக்கும் . ஜெசி காரை நீங்கள் வைச்சிருக்கிறியள் சொப்பனசுந்தரியை யார் வைச்சிருக்கிறாங்க?🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அது சரி அண்ணா 😆

,
🫱🫲