இலங்கையில் இந்த காருக்கான Mechanic இல்லையா 😰| Old car injector problem | Sri lanka |

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 88

  • @TharshanTharshan-ig5un
    @TharshanTharshan-ig5un 22 дні тому +1

    காபரட் பார்க்கிற இடம யாழ்ப்பாணம் நாச்சிமா கோவில்ல காபறட் ஆனந்தன் இவர் தான் சரியான ஆள்

  • @freeul22
    @freeul22 Місяць тому +18

    தம்பி , நேரம் கிடைக்கும் போது, மொத்த செலவுகளையும் ஒன்றாக பதிவிடுங்கள் , மற்றவர்களும் தெரிந்து கொள்ளலாம் .

    • @Sysmsysm
      @Sysmsysm Місяць тому

      நான் நினைச்சன் நீங்கள் கொடுக்க போறிங்கள் எண்டு

    • @Nisanth220
      @Nisanth220 29 днів тому

      @@Sysmsysmapo ne kuduka vendiya thane 😂 palaya dappa va kupaila poda vendija thane

  • @dhani3892
    @dhani3892 Місяць тому +12

    எல்லா பிளக்கையும் சுத்தம் செய்யுங்கள் வாகன அதிர்வுக்கு எயார் கிளீனர் பிளாக்கை முக்கியமாக பாருங்கள்

  • @v.m9504
    @v.m9504 Місяць тому +9

    விறேக் கல்லுப்போலிருந்தால் அந்த வூஸ்ரர்லதான் பிரச்சினை.

  • @mechanicmechanic1428
    @mechanicmechanic1428 Місяць тому +2

    brake pirachinaya ready panna brake booster + adhoda vaccum line check pannunga

  • @onefive5786
    @onefive5786 29 днів тому +2

    sinhala peoples seeling old car in very very good comdition
    900000❤

  • @irfanjax
    @irfanjax Місяць тому +3

    Bro Colombu Kandy side la nalla bass irikiranga sariya inda car wela terinja bass kitta ponga

  • @mr.middlefinger4231
    @mr.middlefinger4231 29 днів тому +2

    andeki rear tyer change pannum pothu nan ongala kanden bro 💖

  • @puistannanban8525
    @puistannanban8525 29 днів тому +3

    யாழ்ப்பாணத்தில் இந்த பழைய கார்களை திருத்தும் மெக்கானிக்கர் நிறையபேர் உள்ளனர். யாழில் ரைபண்ணி பாருங்கள்

  • @VoicesrilankaSinhala
    @VoicesrilankaSinhala Місяць тому +2

    Use petrol system cleaner. I think its the injector issue. thats why it doesn't give enough fuel. you can use REDEX petrol system clean. dont know if you have them in Sri Lanka, pour half a bottle inside the tank when the tank is quarter or one bar on your fuel meter, then drive for 15 to 20 miles in in 50 plus speed.

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 Місяць тому +2

    You're gonna going to love this car once fixed.

  • @manorajrajmohan241
    @manorajrajmohan241 Місяць тому +5

    Nalla Machanic TTA போங்க plug missing wiringம் பிரச்சனை போல எல்லாம் பாருங்க

    • @jesivlogs
      @jesivlogs  Місяць тому +1

      Sure anna ! thank you ❤️

    • @manorajrajmohan241
      @manorajrajmohan241 Місяць тому

      @@jesivlogs ramba waila Greenx hybrid recommended

  • @SivarubanSivaparkasam-gl5cl
    @SivarubanSivaparkasam-gl5cl Місяць тому +4

    அப்ப.உண்மையானசொப்பன சுந்தரியை வைத்து குடும்பம் நடத்தினவங்கட பாடு எப்படி இருந்திருக்கும் Bro😂😂😂😂

  • @sirkathan7539
    @sirkathan7539 Місяць тому +5

    அண்ணா புலக்க கொங்சம் சுத்தம் செய்யு துடச்சி போடுங்க 100 வீதம் சரி

    • @jesivlogs
      @jesivlogs  Місяць тому

      எல்லாம் புது புலக் சகோ ❤️

  • @stephanontario1027
    @stephanontario1027 Місяць тому +1

    Good life experiences, you live and learn!

  • @leo-ru8qu
    @leo-ru8qu 29 днів тому +1

    bro intha car repair panura experience ellam priceless....

  • @kothainek1713
    @kothainek1713 29 днів тому

    Check the carburetor springs; they might sometimes be connected incorrectly

  • @umahjayabala2370
    @umahjayabala2370 Місяць тому +1

    Nice vlog. Enjoy your journey.

  • @delojan6
    @delojan6 Місяць тому +1

    Petrol or Diesel
    If it petrol change 4x new spark plugs

  • @delojan6
    @delojan6 Місяць тому +5

    Bro put new spark plugs

  • @VoicesrilankaSinhala
    @VoicesrilankaSinhala Місяць тому +1

    Brake is stiff could be because of law brake fluid level or air in the brake lines

  • @geethathiru5449
    @geethathiru5449 27 днів тому

    Maruti நிருவண வண்டிகனள பயண்படுதினால் spares easy இங்க இல்னல எண்றாலும் avail in all over india புதிய மற்றும் பனழய கினடகும் நிம்மதியாகயிறுக்கும்.

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld Місяць тому +1

    petroll filter change/clean the carbrator

  • @MohammedAsky-m8j
    @MohammedAsky-m8j 29 днів тому +1

    Definitely carburator horse problem

  • @aqfa5948
    @aqfa5948 Місяць тому +1

    ellaam sariyaahum bro don't worry

  • @sureshkumarthang7353
    @sureshkumarthang7353 29 днів тому +2

    Jesi car இல் இப்ப 90% Mechanik செய்தாச்சு மனதை தளர விடாதீங்க

  • @kandasamynarenthiran1933
    @kandasamynarenthiran1933 29 днів тому +1

    தம்பி உங்களது நண்பன் தான் மெக்கானிக்கின் உடைய கையால்😂😂😂😂😂

  • @hishamenlightenedmohamed9696
    @hishamenlightenedmohamed9696 Місяць тому +2

    *^ITS STILL ONE OF UR BIG ACHIEVEMENT!!!,,^*
    💯💯💯🌟🌟🌟💖💖💖👍🏻👍🏻👍🏻

  • @mechanicmechanic1428
    @mechanicmechanic1428 Місяць тому +2

    bro neenga solra pola paartha unga car la 1st carb tune pannanum same time time ignition system fault irukku unga car la platinum set CB point with condensor adhuda vaccum line ,bottle coil ,spark plug check pannunga mudinja engada garage ku vaanga 100% sariya solren

    • @jesivlogs
      @jesivlogs  Місяць тому

      @@mechanicmechanic1428 enga bro ungada garage ?

    • @mechanicmechanic1428
      @mechanicmechanic1428 Місяць тому

      @@jesivlogs mawanella

    • @Freepalastine-SAHA
      @Freepalastine-SAHA 29 днів тому

      ​@@jesivlogsஒருக்கா வெளி இடத்திலயும் கார காட்டுங்க 👍👍

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj Місяць тому +1

    Soppana Sundarikku Nalla macanic kidaikka villai

  • @YohanSenu
    @YohanSenu Місяць тому +2

    Toyota KE 50

  • @ushananthiniusha
    @ushananthiniusha Місяць тому +1

    Current prachanaikkum adaikkum

  • @sutharsiniyogarajah2247
    @sutharsiniyogarajah2247 Місяць тому +1

    how much Mini Cooper please put the price, please.

  • @tararenhold5019
    @tararenhold5019 Місяць тому +1

    Hei bro.
    Thank you for video keep opp bro 🇧🇻🌺

  • @McuwaiseMcuwaise
    @McuwaiseMcuwaise 28 днів тому

    Rediy brooatar plak eradeyum marhugka

  • @IshamMohamed-e4v
    @IshamMohamed-e4v 29 днів тому +1

    🥳🥳🥳🥳

  • @Krish-h4z
    @Krish-h4z Місяць тому +1

    unga silencer la vedippu iruukku adhuthaan saththam

  • @mufavlogs1240
    @mufavlogs1240 Місяць тому +1

    Bro..
    உங்கட ஆதங்கம் நல்லா புரியுது.. மனச தளர விட்றாதீங்க.. ஆரம்பத்திலயே முழுதையும் சரிபண்ணனும் என்டு நினைக்காதீங்க.. இப்போ வாகனம் இருக்கிற conditionக்கு ஓடிட்டு..காசு வர வர கொஞ்சம் கொஞ்சமா செய்ங்க..
    இல்லையென்டா.. கடன் பிரச்சினையும் வாகனப்பிரச்சினையும் சேந்து உங்கள இன்னும் depression ஆக்கிரும்..

  • @McuwaiseMcuwaise
    @McuwaiseMcuwaise 28 днів тому

    Break Nala puspannugka nanpa

  • @thusyanthManchula
    @thusyanthManchula 15 днів тому

    இதுல radiator கவர் இல்லை முதல் அத போடுங்க கண்டிப்பா அது இருக்கணும் காத்து இழுக்க கவர் வேணும்

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op Місяць тому +2

    Plug aa change pannungo

    • @jesivlogs
      @jesivlogs  Місяць тому +1

      Ok bro try panran ❤️

  • @Januzzz15
    @Januzzz15 28 днів тому

    Jesi army❤❤

  • @Aram-Vellum
    @Aram-Vellum Місяць тому +1

    This car is a content but if u want enjoy driving a car this is not the car just sell it

  • @kandasamynarenthiran1933
    @kandasamynarenthiran1933 Місяць тому +2

    தம்பி உன்னுடைய கார் எஞ்சின் முற்றுமுழுதாக பிரித்து புதிதாக ரிப்பேர் பண்ண வேண்டும்

  • @raaja369
    @raaja369 Місяць тому +1

    கிளாசிக் கார், மாடர்ன் மங்கை இரண்டும் உங்கள் பர்ஸ காலி பண்ணிவிடும் கவனம் !!!

  • @sathiess1088
    @sathiess1088 Місяць тому +1

    வேற கார் ஓட புது பேட்டரி பூட்டி ஓட்டி பாருங்கள். ஒருவேளை பேட்டரி வீக்கா இருந்தா. ரேடியேட்டர் on போது. கார் ஓட ஸ்பார்க் பிளக் ஓட பேட்டரியில் இருந்து சார்ஜ் விட்டு விட்டு வரும். அப்பொழுதுதான் கார அடைச்ச மாதிரி ஓடும். இதும் ஒரு காரணம் இருக்கு.

    • @BULLBULLI
      @BULLBULLI 29 днів тому

      Cabletar must much clean specially that small wales!!

  • @Risanth-1
    @Risanth-1 Місяць тому +1

    plz car ra விக்க வென்றம் bro ரொம்பே செலவழிச்சிட்டீங்க 🙏❤️

  • @snbrotherz
    @snbrotherz Місяць тому +1

    Hi Bro Blag chance pannungka ok Aakidum And Kudiya seekkiram Neengka Nalla brand new car Eduppeengka Good luck❤😇

    • @jesivlogs
      @jesivlogs  Місяць тому

      Thank you bro ❤️

  • @pakavathkumarpakavathsingh1913
    @pakavathkumarpakavathsingh1913 27 днів тому

    ❤❤❤❤❤

  • @shankarshaa2441
    @shankarshaa2441 Місяць тому +1

    ப்ரோ மாட்டு வண்டி நல்ல ம்

  • @kandasamynarenthiran1933
    @kandasamynarenthiran1933 Місяць тому +4

    மெக்கானிக் இரண்டு வீடு கட்டுவான் என்று முன்பு சொன்னேன் ஆனால் போகின்ற போக்கை பார்த்தால் இரண்டு கிராமத்தையே மெக்கானிக் வாங்கி விடுவர் விடுவர்

  • @Kirishanth13
    @Kirishanth13 Місяць тому +1

    😮😮😮

  • @Krish-h4z
    @Krish-h4z Місяць тому +1

    car vikkurathu nallam

  • @AnsonAnson-op2xi
    @AnsonAnson-op2xi 28 днів тому

    Sk motor எடுத்திருகலாம் நல்ல கார் திறம் பழைய கார் செய்துவிக்கிறாங்க நேர்மையான ஆட்கள் எல்லாம் புதுசு போட்டிருங்காங்க பழைய கார திறமான செய்திருக்காங்க நான் வைத்திருக்கிறேன் எடுக்திற்கு ஒருபிழையும் வரல நேர்மையான ஆட்களிடம் வாங்குகள்

  • @Nisanth220
    @Nisanth220 29 днів тому +1

    எனக்கொரு சந்தேகம் நீங்க வீடியோ பதிவுக்காக (Content) இந்த காரை எடுத்திருப்பீங்களோ எண்டு 😂

  • @jaagselvarasa8144
    @jaagselvarasa8144 Місяць тому +1

    Please put a seat belt on it's your Safety

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 27 днів тому

    பழைய கார் எடுத்தால் இதுதான்

  • @suthathamby936
    @suthathamby936 Місяць тому +1

    🤞🇨🇦

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Місяць тому +1

    🙏🙏🙏💚💚🇫🇷

  • @NeethanR
    @NeethanR Місяць тому +1

    இதை விட வேற கார் வாங்கலாம்

  • @NaveenNaveen-wm8sq
    @NaveenNaveen-wm8sq Місяць тому +1

    4:37 Bro nanum Vavuniya than vavuniya AMT petrol setku munnuku dilan garage irukku anga kasun endu mechanic irukkar avar than palaya car mechanic superah seivar

  • @rathangancreations
    @rathangancreations Місяць тому +1

    ப்ரோ இந்த குளிகுற இடத்துக்கு பேரு என்ன?

  • @bona-fide-pc
    @bona-fide-pc Місяць тому +1

    MECHANIC

  • @rizkhanmohamed669
    @rizkhanmohamed669 Місяць тому +2

    ua-cam.com/users/shorts2y-fTlQTjqI?si=YqfDu4s1bgho8WGJ
    Jesi bro

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Місяць тому +1

    🙏🙏🙏💚💚🇫🇷