ஈழத்தமிழர்களின் இடப்பெயர்வுத் தோழன் தட்டிவான் | Thattivan | Jaffna Memory

Поділитися
Вставка
  • Опубліковано 27 гру 2024

КОМЕНТАРІ • 84

  • @jeym6638
    @jeym6638 4 роки тому +13

    ஆம் பசுமையான காலங்கள் !நானும் அதிக தடவைகள் பயணித்திருக்கிறேன்!அக்காலம் ஒரு பொற்காலம்!நினைத்தால் மனது கனக்கிறது!👍🌹😭😭

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 роки тому +15

    அருமையான காணொளியை தந்தமைக்கு நன்றி. முக்கியமாக தட்டிவான் அழியவிடாது காப்பாற்றிய கனடா உதயன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @gangadevithavayogarajah3758
    @gangadevithavayogarajah3758 4 роки тому +11

    வாழ்த்துக்கள் எங்கள் மனதில் பழையநீனைவுகள். இதயத்தில். மகிழ்ச்சி 👍👍👍👍👍👍👍👍💗💗💗💗💗💖💖💖💖💖

  • @jesivlogs
    @jesivlogs 4 роки тому +2

    அருமையான பதிவு ❤️❤️❤️🇱🇰🇱🇰

  • @sritharanv5868
    @sritharanv5868 4 роки тому +11

    நான் சிறுவனாக இருந்த காலத்தில் தட்டிவானில் பல தடவைகள் பயணித்திருக்கிறேன். பசுமையான நினைவுகள்.

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 4 роки тому +3

      எனக்கும்தான்.இப்போ நினைத்தால் அழுகை வருகிறது.மீண்டும் அந்த காலங்கள்...😢😢😢😢வருமா???🤔🤔🤔 ஏக்கம்😢

    • @nisanthsl4953
      @nisanthsl4953 3 роки тому

      Oru kanavu valkai mathery iruku palaya ninaivugal

  • @jeevkanda2250
    @jeevkanda2250 3 роки тому +1

    மனிதர்களில் உயர்ந்த நோக்கம் உள்ளவர்களில் சிலரால் மட்டுமே அதனை நடைமுறைபடுத்த முடிகிறது போற்றுதல்களுக்குரிய அரிய மனிதர்களுள் நீங்களும் ஒருவர் வாழ்த்துக்கள் சகோதரனே.

  • @தமிழ்கிறுக்கன்-ஞ8த

    அருமை!!! தொடர்புக்கு தொ.இலக்கத்தையும் போடாலாம் கொரோனா பிரச்சனை முடிய ஊர் போரவர்கள் தங்கள் பிள்ளயளோட ஒரு சுத்து சுத்தலாம்!! பிள்ளையளுக்கு புதுமை எமக்கு மலரும் நினைவுகள்!!

  • @nisanthsl4953
    @nisanthsl4953 3 роки тому +2

    அப்போதைய காலத்தில எந்த பயமும் இல்லாம பயணிக்க முடியும் விபத்துகளும் ஏற்படுவதில்லை. நினைவில் வந்து போகின்றது

  • @vipulshirantha6290
    @vipulshirantha6290 4 роки тому +2

    Vare nice

  • @ponnaiahyogabalu3312
    @ponnaiahyogabalu3312 4 роки тому +2

    நன்றி அருமை ஐயா உங்கள் விளக்கம் நான் இரண்டு தடவை பருத்தித்துறை நெல்லியடி க்கு போய்இருகிறேன் அப்போது எனக்கு பெரிய ஆர்வம் கிடையாது நான் சமீககாலய் பார்க்க வேண்டும் போல் இருந்தது இப்போது இதை பார்த்து மிகவும் மகள்ச்சி யாய் இருக்கிறது நன்றி

  • @s.ramanan481
    @s.ramanan481 4 роки тому +1

    அச்சுவேலி இருந்து மூளாய் வரை பயணித்தது இனிமையான நினைவுகள்

  • @brinthasuresh5586
    @brinthasuresh5586 4 роки тому +1

    பசுமையான தட்டிவான் நினைவுகள் என்றென்றும் நீங்காமல்♥️♥️♥️

  • @jetliner11
    @jetliner11 4 роки тому +1

    Travelled many times from Karainagar to Jaffna and back in 60's and early 70's. Now it has an Antique value. அந்த பசுமையான காலங்கள் இனி வருமா?...Down memory lane!...

  • @sayanthannsayansayanthanns9417
    @sayanthannsayansayanthanns9417 3 роки тому +1

    நானும் இந்த தட்டிவானில் நிறைய தடவை பயணம் செய்திருக்கிறேன்

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 4 роки тому +1

    எனது சிறுவயதில் தட்டிவானின் பயணம் சென்ற ஞாபகம் உண்டு

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Рік тому

    பழைய நினைவுகள் நன்றி

  • @chellsivan4925
    @chellsivan4925 4 роки тому +2

    I traveled by this van those days from Moolai to pointpedru through Sithankerney. Very nice memory and thanks for reminding

  • @surangaabeyweera8208
    @surangaabeyweera8208 Рік тому +1

    Very nice ...lovely .....

  • @ajayljaso8293
    @ajayljaso8293 4 роки тому +2

    Wow

  • @vivekananthansinnathurai7321
    @vivekananthansinnathurai7321 4 роки тому +2

    That was a peacefull l life ......Very unforgettable life ..ini eppo varumo ..

  • @karthikmurali3916
    @karthikmurali3916 3 роки тому

    Aiya ...nalla oru muyatche...ungal muyatchekku an paarattukkal...weldon... welcome God bless your,s

  • @oracle11iappsdba
    @oracle11iappsdba 4 роки тому +1

    Antique van with seasoned driver. Made for each other.

  • @nisanthsl4953
    @nisanthsl4953 3 роки тому +1

    Kodikam to Neliyady poirukan sina vayasula, vera level 👌

  • @rajishanmugam8926
    @rajishanmugam8926 4 роки тому +1

    Arumai arumai

  • @bandulagunawardena2848
    @bandulagunawardena2848 Рік тому

    Great original masterpiece 👏 👌 🇱🇰💜💙💚🕉

  • @Tamilkathir-x3g
    @Tamilkathir-x3g 4 роки тому +8

    தட்டி வான் வாழ்க்கை... அந்த பசுமையான காலங்கள். Hand phone இல்லாத காலங்கள்,வீதிகளில் வாகனம் என்றால் தட்டி வான்தான் ராஜா.(எங்கள் பாடசாலைக் காலங்கள்).ஆகா....ஆகா...மிக இனிமையானது.அமைதியான நதிகளிலே ஓடம்.அதுதான் வாழ்க்கை..(அப்போது இப்போது போல திடீர் பணக்காரர்கள் இல்லை.எல்லாரும் ஒரே வசதியான மக்கள்,இளையவர்கள்) அந்த காலம் எப்ப வருமோ...???😢😢😢.வரும் ஆனா..வராது.

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 4 роки тому +5

      மீண்டும் எங்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்விட்டு ஒரு இனிமையான அனுபவம் இரை மீட்கத் தந்ததற்கு நன்றிகள்,வாழ்த்துக்கள்.🙂💐.ஆனால் இன்னும் சில காலத்தில் துவிச்சக்கர வண்டி நினைவுகள்..காணொளி வரும்.நன்றிகள் 💐👍👌

  •  4 роки тому +2

    I was travelling on these thatti vans (most chevrolet-spell cheverley) boarding in at puthu kattu santhi _pallai) and van going to mullaitheevu,udayar kattu turns at paranthan. the buses are useless at that time ..I get down at murasu mottai to go to my paddy land to work.time was 1968 -1980. the van is open and smell unburned petrol carbon monoxide in the back,gives me headaches .but it was always there even crowded they take you in ,that's the beauty. now I am in western world and have all kinds of vehicles from BMW to ford mustang,But I like that thatti van which helped me going places at that time.thank you thatti van! 2020.,too far away.long ago,but still like that life.

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 4 роки тому +3

    ஊர்காவற்துறையிலும் (kayts) இந்த தட்டி வான் இருத்தது நான் பயணித்து இருக்கிறேன்

  • @pb3636
    @pb3636 2 роки тому +1

    Can u please make English subtitles.

    • @UthayanAlexSivasambu
      @UthayanAlexSivasambu 2 роки тому

      Will try to do next time due to logistics issues; lack of resources!

  • @balashnmugamsivapalan8695
    @balashnmugamsivapalan8695 3 роки тому +1

    Nice 🇨🇭🇨🇭🇨🇭🇨🇭

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Рік тому

    இனிய காணொளி

  • @UthayanAlexSivasambu
    @UthayanAlexSivasambu 4 роки тому +4

    அக்காலம் 80-83, தட்டி வானின் கிழக்கு -மேற்கு பருத்தித்துறைப் பக்கம் எங்கோ ஒரு சிற்றூரில் ஆரம்பித்து பாக்கு நீரிணை க்குப் சமாந்தரமாக 2 வது பெரிய வீதியாகிய ஏதோ வழியாக அச்சுவேலி வந்து வசாவிழான்- விமான நிலைய ஓடு பாதையின் தென்பகுதி கட்டுவன், தெல்லிப்பளை, அம்மனை(மகாஜனக் கல்லூரி, என் பாடசாலை) ஊடாக வெற்றிலை ஊர்களான கீரிமலை சார்ந்த பகுதிகளான கருகம்பனை, கொல்லங்கலட்டி அண்டிய பகுதிகளுக்கூடாக நகர்ந்து மூளாய் வரை சென்று திரும்பும். இதில் நடுப்பகுதியான விமான நிலைய ஓடு பாதைக்கு அருகில் ஏறி பாடசாலை ஒரு வழிக் கட்டணம் 25 சதங்கள் தான். ஆனால் பின் கவரில் தான் ஏறி நின்று கம்பியைப் பிடித்துக் கொண்டு வானரங்கள் போன்று பயணித்த நாட்கள் மறக்க முடியாதவை. பஸ்ஸை விட்ட அலாதியான நித்திரை பின் 3 km வரையான நடை, நடத்துனரின் காருண்யம், பல தட்டி வான்ககள், சில நாட்களில் மட்டும் இடம் கிடைக்கும் நிலை. நடந்து முடிந்தவை அப்போதைய கல்லூரி நாட்கள். ஆனால் அவை என்றும் மனதில் நிற்பவை.
    -Theva Kandiah (Canada)

  • @janakantalks
    @janakantalks 4 роки тому +4

    ல லா ல லா நினைவுகள் 🥰

  • @gnanapiragasamgnanaramanar7124
    @gnanapiragasamgnanaramanar7124 4 роки тому +2

    Greetings!

  • @MKtamila.pointone
    @MKtamila.pointone 4 роки тому +1

    மனதில் அழியா நினைவுகள்

  • @balastinthala5018
    @balastinthala5018 4 роки тому +1

    Super

  • @KK-jc1re
    @KK-jc1re 4 роки тому +1

    We had one. The number plate was MW 42. Back mudguard left-hand side RENUGA and right-hand side MPH 20.

  • @jackcoolbuzz
    @jackcoolbuzz 3 роки тому +1

    Chevy is always the best ❤️💙

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 3 роки тому +1

    அச்சுவேலி மூளாய் வீதியில் எனது இளமைகால பேரூந்து எத்தனைமுறை இந்த பின்தட்டியில் தொங்கிசென்றிருப்பேன.
    மறக்கமுடியுமா? எமது தேசத்தின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகவே நான் பார்கிறேன். அச்சுவேலி தெல்லிபிள்ளை சிறுவிளான் பெரியவிளான் பண்டத்தரிப்பு சித்தங்கேனி மூளாய் ஏறுங்கோ அந்தகால சத்தமிது ..

  • @narmathavepulan2709
    @narmathavepulan2709 4 роки тому +1

    Great 👍

  • @vagisugi6222
    @vagisugi6222 4 роки тому

    உண்மையில் இனிமையான காலத்தை நினைவு படுத்துகிறது.1999ம் ஆண்டு நான் a/o படித்துக் கொண்டிருந்தேன் ் அச்சுவேலியில் இருந்து யாழ்ப்பாணம் scene hallக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் tuition க்கு செல்வோம்் ஒரு சனிக்கிழமை tuition க்கு நானும் எனது நண்பிகளும் தட்டி வானில் சென்றோம்் கடைசி sits ல் நாங்கள் எல்லோரும் இருந்து மிகவும் மகிழ்ச்சியாக கதைத்து சிரித்த படி பயணித்துக் கொண்டிருந்தோம். நாம் பயணித்த தட்டி வானிர்க்கு பின்னாடி எமக்கு கற்பிக்கும் ஆசிரியர் குணசீலன் வந்து கொண்டிருந்தார்் நாங்கள்அவரை கவனிக்கவில்லை ் ஆனால் அவர் எங்களை கவனத்து விட்டார்் அவர் மிகவும் கண்டிப்பான ஆசிரயர்் tuition க்கு வந்து பாடம் நடத்தும் போது தட்டி வானிலை வந்தவை எழும்புங்கோ என்றார்் நாங்கள் பயந்த வண்ணம் எழும்பி நின்றோம் ்என்ன தட்டி வான் பயணம் நல்லா இருந்ததா , நான் உங்கடை கூத்தை பாத்துக் கொண்டு பின்னாலை தான் வந்த நான் ் என்றார் ்உண்மையிலே அது ஒரு மறக்க முடியாத பயணம் தான் ்இன்றும் கூட தட்டி வானை பார்க்கும் போது அந்த நினைவு தான் வரும்் நன்றி அந்த நினைவை மீட்டி தந்ததர்க்கு்

  • @josh-dn2tz
    @josh-dn2tz 4 роки тому +3

    I want to ride on this van😍

  • @benedictroyjohn4308
    @benedictroyjohn4308 9 місяців тому

    Ithil nanum koviluku poi irukiran ithu mulai achuveli road odinathu siruvian uddaha kovillhaluku povam palayaninaivukal

  • @saleemishaq6306
    @saleemishaq6306 4 роки тому +2

    First comments

  • @nagesselva834
    @nagesselva834 4 роки тому +8

    நெல்லியடி. கரவட்டி. பகுத்களில். அதிகம். அங்கிருந்து. சன்னதிகோவிலுக்கு. நாலுமணி. விடியகாலை. பூசைக்கூ. வெள்ளிகிளமை. களில. காணலாம். திருவிழாகாலத்திலும். அதிகமா. ஓடும்.

  • @lagumanakrishnan804
    @lagumanakrishnan804 3 роки тому +1

    😍😍😍😘

  • @sasikalaselvarajah6734
    @sasikalaselvarajah6734 3 роки тому

    Super bro 👍

  • @VFXkabilan
    @VFXkabilan 4 роки тому +2

    ♥️

  • @ktrammukutty
    @ktrammukutty 4 роки тому +6

    தட்டிவானில் ஏறி தலையில் இடிவாங்கியது ஞாபகம் வருகின்றது

    • @Tamilkathir-x3g
      @Tamilkathir-x3g 4 роки тому +3

      இனிமையான நினைவுகள்...👌👍🙂

    • @ktrammukutty
      @ktrammukutty 4 роки тому +2

      மறக்க முடியாத நினைவுகள்

  • @lauramarkus9914
    @lauramarkus9914 4 роки тому +3

    உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்தை பதிவிட முடியுமா

    • @UthayanAlexSivasambu
      @UthayanAlexSivasambu 4 роки тому +1

      Please send your comments/questions to the email address provided.
      sivasamburealty@gmail.com

  • @saleemishaq6306
    @saleemishaq6306 4 роки тому +3

    Hi

  • @essextamilsociety6444
    @essextamilsociety6444 4 роки тому +1

    தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் யாருடன் ,எவ்வாறு பேசலாம்?
    தொலைபேசி இலக்கம் தெரியப்படுத்தி விட்டால் நன்றாக பயன் பெறவும் உதவும்.
    தங்கள் முயற்சியை வரவேற்கிறோம்

  • @aravinthvanni8573
    @aravinthvanni8573 4 роки тому +3

    Thamilar varalattil marakkamudijatha vaganam

  • @suthakuganvlogsrecipes8175
    @suthakuganvlogsrecipes8175 3 роки тому +1

    Marakka mudiyathathu

  • @sweet-b6p
    @sweet-b6p 4 роки тому +1

    இடப்பெயர்வுத் தோழன் என்பதை பயணத்தோழன் என்று மாற்றுங்கள் - இடப்பெயர்வு வேறு நாட்டுக்குள் பயணிப்பு என்பது வேறு .

  • @arapurayiljoseph3466
    @arapurayiljoseph3466 3 роки тому

    സൂപ്പ്ർആയി

  • @ratnanathan6637
    @ratnanathan6637 4 роки тому

    its good. But motive is business plan

  • @kumarfernandez1960
    @kumarfernandez1960 2 роки тому

    எங்களுடைய ஓம் சக்தி தட்டிவான் அச்சுவேலி '-- மூழாய். மறக்கமுடியாது. சிறியவர்களை உள்ளுக்குள் தான் விடுவார்கள் நாங்கள் மெதுவாக வளர்ந்து வர மெதுவாக வாசல் பின் வாசலில் தொங்குவது அதன் பின் 14-15வயது வந்தவுடன் பதவியேற்றம் பின் தட்டியில் நின்றுகொண்டு வரலாம் ஆ....கா.... விடத்தல் பருவத்தை முழுமையாக அனுபவிக்க அதில் பயணம் செய்திருக்க வேண்டும். 🤣🤣🤣🤣🤣

  • @suryakanal3805
    @suryakanal3805 3 роки тому +1

    Super

  • @LokmanYounus-fx1vv
    @LokmanYounus-fx1vv 6 місяців тому