என்னால முடியல 🥵| செலவு மேல செலவு வைக்குதடா 😭| Nissan sunny b310 | sri lanka |

Поділитися
Вставка
  • Опубліковано 11 лис 2024

КОМЕНТАРІ • 82

  • @awm_crick
    @awm_crick 3 дні тому +3

    Intha car video vantha aahanum நானும் wait panni aluthu poitan brother 1m subscribe ku treat veikrom

  • @slzzi9242
    @slzzi9242 2 дні тому

    Bro intha carburetor petrol vara line la sinna net filter ondu iruku aza kalatti remove pannuga apa sari aavum petrol varallaza prachchinq azu than inda vandi nanum use panninan

  • @v.m9504
    @v.m9504 3 дні тому +11

    bro என்ற சொல்லை தவிர்த்து நண்பர், சகோதரன் என்று சொன்னால் நல்லது.

    • @TAMILANDARBARFAM5655
      @TAMILANDARBARFAM5655 2 дні тому

      ❤ நானும் இந்த மாதிரி 🚗 கார் வாங்கி நொந்து நூடுல்ஸ் ஆயி பஞ்சர் ஆய்டன் தயவு செய்து கவனம் வேண்டும் தமிழ் நாட்லருந்து❤

    • @Madmemes2.0
      @Madmemes2.0 18 годин тому

      Ok bro 👌

  • @umahjayabala2370
    @umahjayabala2370 3 дні тому +3

    Nice vlog. Enjoy your car. Take care.

  • @rathangancreations
    @rathangancreations 3 дні тому +4

    Most waited video ❤ soppana Sundari

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 2 дні тому +1

    anda engine remove panitu......Bro total la...latest car engine set pani use panalama

  • @Vijay_12-v2i
    @Vijay_12-v2i 3 дні тому +4

    Thalaiva ungalukku dhan waiting ❤️💥

  • @rapkenu5257
    @rapkenu5257 3 дні тому +1

    Bro car super bro car ah vikkaathinka bro koncha naal poka cash seththu ore adiya seiyunka bro❤

  • @vaseeharsnabilaxshan7253
    @vaseeharsnabilaxshan7253 15 годин тому

    Intha car video ku than anna waiting eh anna vidurathinha mudium

  • @tararenhold5019
    @tararenhold5019 3 дні тому +1

    Hi bro Very sad story about your car. Don't give up. You are very smart bro. 🇧🇻🌺👍

  • @MohamedNawas3-ns9lj
    @MohamedNawas3-ns9lj 3 дні тому +1

    I'm watched Your Car repair video but experience is the very good Teacher ❤

  • @smalllifebigdreem1982
    @smalllifebigdreem1982 2 дні тому

    Bro Nissan ad wagon car pathina details kidaikuma..

  • @HussainHussain-ck3pd
    @HussainHussain-ck3pd 3 дні тому

    Car eduttunu vaga kandykku supportable repair saivaga bro

  • @dineshmuthiya1613
    @dineshmuthiya1613 2 дні тому +1

    long short... looking like a contesta car 🚗 mari iraku bro💖🙏

  • @faizathfaizath2947
    @faizathfaizath2947 3 дні тому +1

    கவலை வேண்டாம் bro 👍🏿👍🏿👍🏿

  • @Cherry-po9kk
    @Cherry-po9kk 2 дні тому +1

    Bro நீங்க வேலை செய்கின்ற கராச்சி நம்பர போடுங்க ப்ரோ மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்

  • @Ashrif02
    @Ashrif02 3 дні тому +1

    good days will come🎉. Don’t worry bro ❤

  • @stephanontario1027
    @stephanontario1027 2 дні тому

    If car keeps giving lot of problems better to sell! Good luck

  • @ramsivasidambaram7171
    @ramsivasidambaram7171 3 дні тому

    Don't give up on your car. 🚗She will be fine. Good Luck.

  • @aqfa5948
    @aqfa5948 2 дні тому

    Good luck Bro

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 дні тому

    ❤நல்லா இந்த கார உங்க தலைல வச்சி கட்டிறுகிறாங்க சகோதரா❤

  • @travelwithmunshif3012
    @travelwithmunshif3012 2 дні тому

    Good luck bro 😉

  • @outdooreye3256
    @outdooreye3256 8 годин тому

    Should be good. Enjoy your car.

  • @rishirich4018
    @rishirich4018 2 дні тому

    Wating for big ride 🙌🏻

  • @v.m9504
    @v.m9504 День тому

    நானும் கார் ஆசையில இரண்டு பழைய கார்வாங்கி மிகவும் நொந்துபோனேன். செலவுமேல் செலவு தம்பி செலவோடசெலவாக ஒரேயடியாக கழட்டி செய்துபோட்டு ஓடுங்க. அல்லது விற்றுவிடுங்க நானும் இரண்டுகாரையும் பலலட்சம் செலவழிச்சுவிட்டுத்தான் விற்றனான். தற்போது வைத்திருக்கும் காரும் பாவித்தகார்தான் ஆனால் நான்குவருடமாக நல்லாத்தான் ஓடுது. ரயர்செலவுமட்டும்தான்.

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 дні тому

    ❤உங்கள் மூலமாக இலங்கைய பார்த்தில் மகிழ்ச்சி நணபரே❤

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 дні тому

    ❤தமிழ் நாடு மதுரை வாங்க வெய்டிங் சகோதரா❤

  • @mohamedriyasdeen2497
    @mohamedriyasdeen2497 3 дні тому +2

    Ondu mattum solluran ellama pudiya pondatti edunga palaya pondatti use panna wanam

  • @mohammedrifthy8199
    @mohammedrifthy8199 3 дні тому +1

    Vahical video poduga anna i like your car video 😊

  • @lankanpro
    @lankanpro 3 дні тому +1

    Bro the chassis seems weak (you showed the under body in your video) , it's not good to ride in this condition you should check with a proper body working place, without reinforcing the under chassis it's dangerous to ride on the road it might be a risk for others as well

  • @rapkenu5257
    @rapkenu5257 3 дні тому

    Bro antha kooththu video ah full ah thani video ah poddirukkalaam bro nalla irunthirukkum

  • @Risanth-1
    @Risanth-1 3 дні тому +2

    jesi bro ❤

  • @Atheef-Editz
    @Atheef-Editz 3 дні тому +1

    Enakku ongada soppana sundhaiya pudikkum roadla athu Mathieu car ah paathale ongada nenapputhan varum

  • @Nisanth220
    @Nisanth220 2 дні тому

    Trip poirukalam bro intha cara edutha money ku 💰

  • @KanagarajK-q1o
    @KanagarajK-q1o 3 дні тому +3

    சொப்பன சுந்தரியை பத்தரமா பாத்துக்கோ தம்பி 😂😂😂

    • @jesivlogs
      @jesivlogs  3 дні тому

      முடியல ஆத்தா 😭

    • @KanagarajK-q1o
      @KanagarajK-q1o 3 дні тому +1

      @@jesivlogs 😁😁😁

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 дні тому

    ❤கார்பரேட் மோடல் கார் வாங்க கூடாது ப்யூல் இன்ஜக்ஸன் மோடல் கார் வாங்கோனும் ❤

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 2 дні тому

    ❤பைனல கார பாதி விலைக்கு விற்றுட்டேன்❤

  • @BULLBULLI
    @BULLBULLI 3 дні тому +3

    சொப்பன சுந்தரியை விற்க கூடாது அது உங்களுக்கு நிறைய அதிஷ்டம் கொண்டு வரஇருக்கிறது தம்பி.சொப்பன சுந்தரியை வைத்து நிறைய வீடியோக்களை செய்யுங்கள் அதன் மூலம் நிறையவருமானம் யூடூபில் வரும் உங்கள் செலவுகளுக்கு.
    நீங்கள் செலவு செய்வது எல்லாம் வீணாகாது தம்பி அது எல்லாம் ஒரு முதல் தான்.பழைய வண்டி திருத்தி பார்ப்பதில் நிறைய பேருக்கு ஆசை வீடியோவை பார்ப்பதட்க்கு,அதில் நானும் ஒருவன் தான்.

  • @uthayankumar3112
    @uthayankumar3112 2 дні тому

    தேவையில்லாத வேலையடாதம்பி வேண்டாம் வேண்டாம் வில்லடாதம்பி பார்க்கப்பாவமாக இருக்கிறது.

  • @mohamedriyasdeen2497
    @mohamedriyasdeen2497 3 дні тому

    Ogada life garage la than powum bro nega pawam

  • @NispullaNaif
    @NispullaNaif 2 дні тому

    Jesi bro kinniya ku vaange bro

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 День тому

    கிழவிக்கு என்ன தான் வேஷம் போட்டாலும் அது குமரி ஆகாது bro செலவு செய்யாம வந்த விலைக்கு தள்ளிவிடுங்க

  • @kanagarajpalanisamy9467
    @kanagarajpalanisamy9467 3 дні тому +1

    பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் வாங்கும் போது முடிந்தவரை புழக்கத்தில் உள்ள மாடல் வாங்கினால் உதிரி பாகங்கள் கிடைக்கும்.
    உங்கள் வாகனத்தின் நிலைமையை பார்க்கும்போது அதன் மதிப்பை மீறி மிகவும் கூடுதலாக செலவு செய்வது போல் தோன்றுகிறது.
    நிலைமை கை மீறிப் போகுமுன் யோசித்து முடிவெடுப்பது உசிதம்.

  • @suthathamby936
    @suthathamby936 2 дні тому

    👍

  • @AththyNature
    @AththyNature 3 дні тому +1

    Oh 😊😂😘👍

  • @sajusansaju7896
    @sajusansaju7896 3 дні тому +1

    👌👌👌💯💯💯

  • @Nisanth220
    @Nisanth220 2 дні тому

    Try to Sale your car 🚗 immediately bro that’s safe

  • @kandasamynarenthiran1933
    @kandasamynarenthiran1933 3 дні тому

    பேரிச்சம்பழம் பேரிச்சம்பழம்

  • @mechanicmechanic1428
    @mechanicmechanic1428 2 дні тому

    indha car a viththutu maruti car/alto ondu edunga

  • @mrlocalaravinth2324
    @mrlocalaravinth2324 3 дні тому +1

    No way

  • @mohamedriyasdeen2497
    @mohamedriyasdeen2497 3 дні тому +1

    Ogalukku paithiyama bro palaya wandiya selawu seiyama summa iringa bro

  • @ParamesvaranVaran
    @ParamesvaranVaran 2 дні тому

    UA-cam வருமானம் பழைய காராலே செய்யுரீங்க அண்ணா அதற்கே செலவு செய்யலாம் தானே அண்ணா

  • @சென்
    @சென் 2 дні тому

    வணக்கம் தம்பி
    உங்க நேரம் பணம் மன அழுத்தம் எல்லாமே கணக்கு பார்த்தால் சில ஆண்டுகள் பழமையான கார் ஒன்றை வாங்கி இருக்கலாம்.

  • @TamilkingdaAXME
    @TamilkingdaAXME 3 дні тому

    Anna tamilnadu contact delete panuvengala

  • @gnanamragu5963
    @gnanamragu5963 2 дні тому

    😀😀😀👍🙏❤❤❤

  • @SathasivamSatkunarajah
    @SathasivamSatkunarajah 3 дні тому +1

    ❤hi car 😎🇲🇫

  • @LuckyGirl-o4u
    @LuckyGirl-o4u 2 дні тому

    😂

  • @SenthilSenthil-hn7vw
    @SenthilSenthil-hn7vw 3 дні тому +1

    Tamil Nadu vaanga jesi

  • @dennisns5673
    @dennisns5673 3 дні тому +1

    brother i give 3L buy other car

  • @Cherry-po9kk
    @Cherry-po9kk 2 дні тому

    இவ்வளவு வேலையும் புதிய கார்களுக்கு வேலை செய்ய வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் போயிருக்கும்

  • @RO-zq1sx
    @RO-zq1sx 3 дні тому +1

    No jasi neeka solurathu pla

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 3 дні тому

    ஒரு காரை வைத்து உருளுது போல வாழ்த்துக்கள்

  • @danu_tanu
    @danu_tanu 2 дні тому

    ✌🏻✌🏻🫣🫣❤️

  • @satheas26
    @satheas26 3 дні тому +1

    🫱🫲

  • @raaja369
    @raaja369 3 дні тому

    தம்பி, சுந்தரியை விற்க வேண்டாம்.அவளை குணப்படுத்தி கூட வைத்துக் கொள்ளுங்கள்.
    "Jesi vlogs" என்பதை "சுந்தரி vlogs" என்று மாற்றவும் .அப்புறம் பாருங்கள்.....

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 3 дні тому +1

    Seems you have multiple issues.