WebSeries | Epsiode -2 || ஜெ.ஜெயலலிதா எனும் நான்... இல்லத்தரசி ஜெயலலிதா உலகறியாத பக்கம்

Поділитися
Вставка
  • Опубліковано 13 бер 2023
  • #jayalalithaa | #jayalalithabiopic | #JayalalithaaHistory
    WebSeries | Epsiode -2 || ஜெ.ஜெயலலிதா எனும் நான்... இல்லத்தரசி ஜெயலலிதா உலகறியாத பக்கம்
    WebSeries | Epsiode -1 || • WEB SERIES Episode-1|ஜ...
    Uploaded On 14.03.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV UA-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 448

  • @Aswin778
    @Aswin778 Рік тому +718

    யாருக்கெல்லாம் ஜெயலலிதா உடைய கம்பீரம் , துணிச்சல் ரொம்ப பிடிக்கும் 🔥👍💯🙋‍♂️

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Рік тому

      அவருடைய அரசியல் எதிரிகளுக்கு கூட அவருடைய கம்பீரம் அறிவு ஆற்றல் துணிச்சல் தன்னம்பிக்கை பிடிக்கும். அது தான் அவருடைய சாதனை. இந்தியாவே வியந்து பார்த்த அபூர்வ பெண்மணி. அவர் டெல்லிக்கு சென்றால் மொத்த இந்தியாவின் பார்வையும் அவர் பக்கம் தான் இருக்கும். ஆண்டவன் படைபிலே அதிசய பிறவி அவர்.

    • @Sachin-hk1oy
      @Sachin-hk1oy Рік тому +5

      A1 accused

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Рік тому +5

      A1 Accused, Oozhal Rani Oothari Jeyalalitha Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika Ozhika

    • @parvezahmed3519
      @parvezahmed3519 Рік тому +1

      Enaku romba pudikum avaruthan unmaiyane Singapen

    • @GaneshKumar-jo1oo
      @GaneshKumar-jo1oo Рік тому +1

      ​@@samuelgnanadasan8362 no one is perfect bro unmaiya iruntha arasiyal panna mudiyathu nee antha level ah irunthu parunga apo puriyum

  • @maaa231
    @maaa231 Рік тому +205

    ஆயிரம் விமர்சனங்கள் அவர் மேல் இருந்தாலும் தனி ஒரு பெண்ணாக அரசியல் வாழ்க்கையில் ஆளுமையை நிலைநாட்டியவர் ஜெ அவர்கள்.

  • @s.m.sundarams.m.sundarsm5493
    @s.m.sundarams.m.sundarsm5493 Рік тому +114

    கூடா நட்பு கேடாய் முடிந்தது.

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e Рік тому +3

      உண்மை தான்

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 5 місяців тому +2

      இந்த வசனம் கருணாநிதியால் தி மு க காங்கிரஸ் கூட்டணியில் பிணக்கு வந்த நேரம் உதிர்க்கப்பட்டது....😂😂😂

    • @s.m.sundarams.m.sundarsm5493
      @s.m.sundarams.m.sundarsm5493 5 місяців тому

      இது தமிழ் பழமொழி அவருடைய கதை அல்ல விட்டால் திருக்குறளே அவரது என்பீர்கள்.

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 5 місяців тому

      @@s.m.sundarams.m.sundarsm5493 நண்பரே
      அவர் பேசிய வசனம் என்றேனே ஒழிய அவர் சொந்த வசனம் என்று சொல்லவில்லை. நிற்க. குறளோவியம் எழுதியதிலிருந்து நிறைய உடன்பிறப்புகள் அவர் வள்ளுவரையே மிஞ்சி விட்டதாகவே பீலா விடுகிறார்கள் 😂😂😂

  • @rajendrannanappan2978
    @rajendrannanappan2978 Рік тому +178

    அம்மா இன்னும் 10 வருடங்களாவது உயிருடன் இருந்து இருக்க வேண்டும்.

    • @prabhaprabhaharan1311
      @prabhaprabhaharan1311 Рік тому

      I thought the same bro... Before seeing your message.... I'm from srilanka

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Рік тому +5

      இருந்திருந்தால் 5 வருடம் ஜெயிலில் இருந்திருக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட தடை இருந்திருக்கும்

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Рік тому

      @@prabhaprabhaharan1311 Thank you somuch Bro

  • @vijayapriya1353
    @vijayapriya1353 Рік тому +138

    அம்மா, அம்மா, அம்மா இன்னும் நீங்கள் இருந்திருக்க வேண்டும் இதையெல்லாம் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் கசிகிறது

  • @rajsekar3311
    @rajsekar3311 Рік тому +61

    அம்மாவா வச்சி சசிகலா குடும்பம் நல்லா சாப்டுருக்காங்கனு நல்லாவே தெரியுது 🤔😔

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 8 місяців тому +2

      * Absolutely True 💯 Correct 💯 Brother, Well Said Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, Thank You For Your Useful Comments Brother, I Expect More Useful Comments From You About A1 Accused, Oozhal Rani, Brother .

    • @revathiramesh8966
      @revathiramesh8966 5 місяців тому +1

      அது தான் உண்மை.

  • @s.kavithasasikumar5855
    @s.kavithasasikumar5855 Рік тому +52

    அம்மா செஞ்சது எல்லாமே Ok தான் சேர்க்கை தான் செரில்லை ராஜம்மா இன்னும் உயிருடன் இருக்காங்கலா...sir!

  • @PP_kittyden
    @PP_kittyden Рік тому +52

    என்ன வாழ்ந்து என்ன பிரயோஜனம் , சேர்க்கை சரியில்லை, துரோகத்தால் வீழ்த்தப்பட்டவர். இரும்பு பெண்மணி, Inspiration to us.

  • @nagaraja2615
    @nagaraja2615 Рік тому +155

    மறக்க முடியாத அம்மா முகம் 😍👩‍👦

  • @kilurudeensagabudeen9163
    @kilurudeensagabudeen9163 Рік тому +198

    மறைந்த அவரின் அழகு சிரிப்பு இன்றும் கண்ணுக்குள்ளே இருக்கிறது!!!
    🥺🥺🥺

  • @shivanikitchen7042
    @shivanikitchen7042 8 місяців тому +7

    அவங்க படிக்கிறது அவங்க டிவி பார்க்கிறது அவங்க பூஜை பண்றது அவங்க உட்கார்ந்து சந்தோஷமா பேசுறது இதெல்லாம் வீடியோ எடுத்திருக்கீங்க அவங்க கடைசி காலம் ஹாஸ்பிடல்ல இருந்தது ஒரு வீடியோ கூடவா இல்லைஉங்ககிட்ட😢

  • @bharathavilas1254
    @bharathavilas1254 Рік тому +74

    எல்லாம் கனவாய் போனது போல் நீங்கள் இறந்ததும் கனவாய் இருக்க வேண்டும் தாயே😢😢

  • @akennady2194
    @akennady2194 Рік тому +32

    அம்மா அவர்கள் எந்த குடும்பம் மரணத்திற்கு காரணமான அந்த குடும்பம் வாரிசுகள் இந்த உலகத்தில் வாரிசு இருக்கமால்போய்விடும்

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 Рік тому +47

    மன்னார் குடி மஃபியா கும்பலில் சிக்கவில்லை என்றால் கொஞ்சமாவது தமிழகமக்களுக்கு நல்லது செய்திருப்பார் ...பாவம் மக்கள்

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 Рік тому +5

      நிறைய நல்லது செய்து விட்டு சென்றிருக்கிறார். அதனால் தான் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். உங்கள் பார்வையில் தான் கோளாறு.

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Рік тому +11

      @@padmanarasimhan9600 ஆம் சரியாக சொன்னீர்கள். தொட்டில் குழந்தை திட்டம் பெண்கள் காவல் நிலையம் தாலிக்கு தங்கம் கிராமப்புற ஏழை பெண்களுக்கு ஆடு மாடுகள் வழங்கும் திட்டம் பள்ளி குழந்தைகளுக்கு லேப்டாப் சைக்கிள் பல வகையான சத்தான உணவு இலவச அரிசி மலிவு விலை அம்மா உணவகங்கள் பேருந்து நிலையயங்களில் பெண்களுக்கு பாலூட்டும் அரை சட்ட போராட்டம் மூலம் முல்லை பெரியார் அணையை 142 அடி உயர்த்தி காட்டினார். காவேரி நடுவர் இறுதி மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளி இட செய்தார். கருணாநிதியால் தாரை வார்க்க பட்ட கட்ச தீவை மீட்க அவர் தொடுத்த வழக்கு தான் இன்னும் உச்ச நீதி மன்றத்தில் இருக்கிறது. தி மு க அரசால் கொண்டு வரப்பட்டது மீத்தேன் திட்டம் ஹைட்ரா கார்பன் திட்டம் விவசாய நிலங்களில் கெயில் குழாய் பதிக்கும் திட்டம் போன்றவற்றிக்கு மூடு விழா நடத்தினார். வீராணம் எரியல் இருந்து சென்னைக்கு குடி நீர் கொண்டு வந்தார். எல்லாவற்றிக்கும் மேலாக திருடர்கள் முன்னேற்ற கழக ஆட்சியில் மின்சாரம் இல்லாமல் இருண்டு கிடந்த தமிழகத்தை மீண்டும் மின் மிகை மாநிலமாக மாற்றி காட்டினார். இன்னும் சொல்லி கொண்டே போகலாம். பேசுபவர்கள் மனசாட்சியோடு பேச வேண்டும்.

    • @padmanarasimhan9600
      @padmanarasimhan9600 Рік тому +4

      @@rajendrannanappan2978 மிகச் சரியான கருத்து. Well done sir.

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Рік тому +1

      @@padmanarasimhan9600 🙏🙏🙏

    • @karthikk2074
      @karthikk2074 Рік тому +1

      JJ Amma kuda V.K.S irunthanala than ivlonaal secure ah irunthanga. Athu Ellarukkum therium. Do you know Amma and V.K.Sasikalava kola panna evlo thittam nadanthuchinu? Theriyati pesathinga

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Рік тому +55

    அம்மாவின் போட்டோவைப் பார்த்தாலே அதிர்ஷ்டம்தான்❤❤

  • @kalimut
    @kalimut Рік тому +54

    அம்மாக்கு நிகர் அம்மாதான்

  • @chandran8963
    @chandran8963 Рік тому +33

    அம்மா அதிகம் நம்புனவர்கள்.எல்லோரும் அனாதை ஆகிவிட்டார்கள்.இன்று அம்மாவின் சாம்ராஜ்யத்துக்கு.கடைசி பெஞ்ச்.எடுபுடி அதிபதி.ஆகிட்டான்.

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Рік тому +1

      அவருக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தால் இப்படி கண்ட நாயெல்லாம் அந்த கட்சிக்கு அதிபதி ஆகுமா

  • @ganeshkulandaivel2454
    @ganeshkulandaivel2454 Рік тому +99

    இந்தப் பதிவை பார்க்கும் பொழுது நமக்குள்ளேயே இருக்கும் உணர்வுகள் தட்டி எழுப்பப்படுகின்றன. நேர ஆளுமையும் அர்ப்பணிப்பு தன்மையும் நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் எழுகிறது. அம்மாவுக்கும் பதிவு செய்தவருக்கும் நன்றி.

    • @meryemelda9026
      @meryemelda9026 Рік тому +2

      PMO no

    • @kbalachandran2027
      @kbalachandran2027 Рік тому

      Tere liye to be in the world to be in the world to be in the r so re re ek ek😮 ek ek😮🎉😮😮🎉😮😮😮rer😮eeeee😮tr😮tt😮t😮t😮tt😮terererrrtttrttttrrtrtttteeeeeeeeeeeeer rer😮erererrrtttrttttrrtrtttteeeeeeeeeeeeerTerererrrtttrttttrrtrtttteeeeeeeeeeeeerte Terererrrtttrttttrrtrtttteeeeeeeeeeeeerte Terererrrtttrttttrrtrtttteeeeeeeeeeeeerreally don't have to yyrr ek try the ttr😮re e re up and down really really really really really really don't know what you think r r r🎉eere up re up to😮🎉😮reEtteettrerte frrr ettrer Reetiettrer re retrtr🎉🎉😢 reee😢😢😢😢😢😢😢et😢ete😮😢treerteteeee😢😢😢😢trreerReerteteeeerretreeereretteeeeer😢😢eereeeeeeeeeeeeteeeeeeeeeeeeeeeeeeeetet😮re😮ee😮😮errr😮😮😢😮eeeeeeeeeeeeeeeeeeeeerrr😮😮😢🎉re up to be in the world to be in the world to be in the world to to😢 be😢inka Rerrrrrrrrrr error era para que que me and healthiness Welthiness reee reeeee reeeetet reeeetet reeeeet reeeetet reeeeet reeeeet reeeeet reeeeet reeeetet reeeetet reeeeet reeeeet😢😢🎉😢😢😢😮😢😢😢😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😮😢😢😮😢😢😢😮😢😢😮😮😢😢😮ettt😢ettt been jr😮😮😮😢😢😢😢😢😢😢😮🎉🎉?😮?😮😮😢😢😢😢😢😢😢😮😮?r😮?

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Рік тому +1

      What Feeling You Have About A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому

      ​@@samuelgnanadasan8362What feeling you got about the accused Christian Sex Father in Tamil Nadu?😅😅
      Poda crypto Christian

    • @manjulaaanand6149
      @manjulaaanand6149 Рік тому +3

      Iron lady

  • @sharvin4109
    @sharvin4109 Рік тому +52

    ஜெ வாழ்க்கை முழுவதும் மர்மம் திருமணம் முதல் இறப்பு வரை

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e Рік тому +7

    இதெல்லாம் எப்படா எடுத்தது. அவங்க உயிருடன் இருக்கும் போது போடவேண்டியதுதானே. இப்ப போய் 10வருடங்கள்கழித்துயாரையோநடிக்கவைத்துஎடுத்துப்போட்டுஎங்களைஏண்டாஏமாத்திரீங்க👍🔥அம்மா வாழ்க🙏💐

  • @thamizhoorukaaran2189
    @thamizhoorukaaran2189 Рік тому +7

    எம்ஜி ஆர். போல். மக்கள். நலன். மட்டுமே. என்று
    வாழ்ந்து.இருக்கணும்..
    ஒரு.வேலைகாரி. சசி கிட்ட
    தோ ட்று. போனது. நம்ப
    முடியல.

  • @kanmanimugilv6227
    @kanmanimugilv6227 5 місяців тому +9

    எங்கள் சிங்கம், தங்க தாரகை ஜெய்மா 🎉🎉🎉🎉 அழுகையா வருதுடியம்மா 🎀 ஜெயலலிதா என்னும் நான் 😍

  • @rajapandi2359
    @rajapandi2359 Рік тому +44

    என்னதான் தைரியம் ஆளுமை என்று வெளியே பீற்றிக் கொண்டாலும் உள்ளே ஒரு பயம் இருக்கத்தான் செய்யும் இதுதான் மனித இயல்பு

  • @kavithas3468
    @kavithas3468 Рік тому +11

    இந்த மாதிரி அம்மாவின் பெருமையை ஏன் அம்மா இருக்கும் போது வீடியோ போடல🙏🙏🙏🙏

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 11 місяців тому +14

    அம்மாவை நினைக்கும்போதே மெய்சிலிர்க்கிறது ஏனோ அவர்களை உலக அளவு பிடிக்கும்🎉❤😢ஆனால் இவ்வளவு ஆளுமை இருந்தும் அதை பயன்படுத்தி மக்களுக்கு பயன் உள்ளவைகளை செய்து பேரும் புகழும் அவர் பெயருக்கு களங்கம் இல்லாமல் HIStory la இடம் பிடிச்சிருக்கவேண்டும் அவவளவு திறமை😯

  • @murugesan.p2595
    @murugesan.p2595 Рік тому +8

    அம்மா உயிருடன் இருந்திருந்தால் எதிர்கட்சி என்பதே இல்லாமல் தனித்து ஜெயித்துஅனைத்து கட்சிகளையும் அனாதையாக்கி 3 முறை முதலமைச்சர் ஆகியிருப்பார்

  • @siva1057
    @siva1057 Рік тому +9

    சசிகலா குடும்பம் அம்மாவை ஒரு வழி பண்டிடாங்க

  • @vanesaravanan2638
    @vanesaravanan2638 11 місяців тому +5

    அம்மா வாழ்ந்தாங்கலோ இல்லையோ அவங்ககூட இருந்தவர்கள் ராஜவாழ்கை வாழ்ந்தார்கள் வாழ்ந்துகொன்டுயிருக்கிறார்கள்.

  • @petchithaipetchithai1283
    @petchithaipetchithai1283 Рік тому +14

    அம்மா படிப்பை ஆழ்ந்து படித்துள்ளார்கள்.அம்மா மகாலட்சுமியே எங்களை விட்டு போய்விட்டாயே . சிங்கம் பெண்.

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 Рік тому

      Well said 🙏🙏

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Рік тому

      Asingappen 😂😂😂

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      ​@@samuelgnanadasan8362பன்றிக்கு பிறந்த உனக்கு அசிங்கப் பெண். மனிதர்களாக பிறந்த எங்களுக்கு தெய்வப் பெண்.

  • @prs2001
    @prs2001 8 місяців тому +4

    என்னை பொறுத்தவரை அவங்க பண்ண ஒரே தப்பு தனக்குனு ஒரு குழந்தை தத்து எடுத்து வளர்க்காதது தா.... அவங்களுக்கு என்று ஒரு பையன் இல்லை மகளோ இருந்து இருந்தா அவங்களுக்கு இந்த நிலைமை நடந்து இருக்காது...இவரை வைத்துக்கொண்டு சசிகலா குடும்பம் நல்லா வாழ்ந்து இருக்கிறது என்று நன்றாக தெரிகிறது...Rest in peace Amma🙏🙏

  • @malligadas7880
    @malligadas7880 Рік тому +4

    என் சிறு வயதிலிருந்தே எனக்கு அவரை பிடிக்கும். தன்னம்பிக்கையின் மறுஉருவம் இரும்பு பெண்.💕💕💕

  • @karthikk2074
    @karthikk2074 Рік тому +30

    No one will replace Amma place in the world. The Iorn Lady JJ Amma 🔥🔥🔥🥰❤️

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Рік тому +8

    கடைசியில்
    பழைய பச்சைப்புடவையும் சில நகைகளும்தான் இதற்குத்தான் இத்தனை கஷ்டப்பட்டீர்களா‌

  • @senthilkumar8356
    @senthilkumar8356 Рік тому +20

    இரும்பு பெண்மணி

  • @devisenthil7562
    @devisenthil7562 Рік тому +50

    மறைந்தும் மறையாத அம்மாவின் நினைவுகள் என்றும் தமிழக மக்களின் மனதில்

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 Рік тому +29

    Eppo paaru இந்த குடும்பம் தானா அவரோட உறவினர்களை பேட்டி காணுங்கள் கொஞ்சம்

  • @pooja2d356
    @pooja2d356 Рік тому +6

    Innum konjam years avanga vaazhthurukalam avangaloada chinna kozhantha thanam lam kankalanga vaikkuthu kashtama iruku sweet memories 😘😘😘🥺🥺🥺🥺🥺

  • @sseeds1000
    @sseeds1000 Рік тому +13

    We really miss you amma😢 உங்களுக்கு இணை நீங்கள்தான். SAVITHRI SAI

  • @moosamdn
    @moosamdn Рік тому +4

    இவர்கள் அனைவரும் சேர்ந்துதான் கொன்றார்கள்…..

  • @nadhiezil4827
    @nadhiezil4827 Рік тому +13

    இது போன்ற இரும்பு பெண்மணி பாவம் அம்மா

  • @gunaseeland4792
    @gunaseeland4792 Рік тому +6

    இந்த வீடியோ எல்லாம் நடிப்பு , மக்கள் யாருமே ஏமாறவேண்டாம் .

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 5 місяців тому +1

    அம்மா அம்மா உன் அழகு முகம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காது.நீங்க இல்லாத நாங்கள் அனாதையாக இருக்கிறோம்.அம்மா அம்மா

  • @a.pgavaskar4180
    @a.pgavaskar4180 Рік тому +8

    வணக்கம் வாழ்த்துக்கள் பேராசிரியர் முனைவர் கவாஸ்கர்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Рік тому +27

    சிவா சிவா சிவா என்று சொல்லியிருந்தால் நிச்சயம் இன்னும் உயிருடன் இருப்பார் வேறு தெய்வங்கள் யாரும் மனிதர்களின் விதியை மாற்ற முடியாது சிவனால் மட்டுமே மரணத்தை தல்லி போட முடியும். 🙏🙏

    • @chummasamiyal4552
      @chummasamiyal4552 Рік тому +2

      It's true

    • @shanthiuma9594
      @shanthiuma9594 Рік тому +3

      @@chummasamiyal4552 சிவமயம் சிவமயம் சிவமயம் .எல்லோரும் வாழ்க இன்பமே சூழ்க 🙏🙏

    • @parvathyvaikundapathy790
      @parvathyvaikundapathy790 Рік тому +1

      மரணத்தைத் *தள்ளி* போட முடியும்.

    • @Lordjaikrishna
      @Lordjaikrishna Рік тому +2

      ​@@shanthiuma9594 Apdi lam onnum ila..avanga vidhi mudinthal poi than avanum

    • @vellsgiri
      @vellsgiri 11 місяців тому +1

      ஓ....

  • @hemalathar6632
    @hemalathar6632 Рік тому +8

    Madams story continues so i intently started listening now it was about her normal and personal life a normal woman she was getting up early completing her personal work performing daily pooja and attending her office work' again returning home and also her other hobbies love for cars travels etc very important here so many people were next to her she loved all of them and so they're she established happiness in her own way lived normally but paid a very heavy price as a politician I think work pressure and mental stress curtailed her life span I have a feeling she was more of a politician ambitious and the duty allotted to her by her MENTOR she lived and proved till her demise so her mentor did a correct selection in handing over the baton admire her in all her activities and always remember what a great personality she was

  • @2011var
    @2011var Рік тому +20

    Very unfortunate, that Sasikala family has taken over Jayalalithaa. I have been following Jayalalithaa since 1988, when she started the party daily "Namadhu MGR". Due to Sasikala's hold over her, Navalar Nedunchezihan, S D Somasundaram, Aranganayagam and Thirunavakuarasar was removed from AIADMK(Jayalaithaa). That is the starting point of Sasikala's stranglehold over Jayalalithaa.

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 Рік тому +1

      Kala suthina nachu Pambu koottam avanga sothu poora attaya potturukkanga adupathi yaarum pesuradilla

    • @2011var
      @2011var Рік тому +6

      @@saradhagopalan7217 At least now, I am having a little solace that "Veda Nilayam" has rightfully gone to the possession of Jayalalithaa's niece's. I keep wondering how on Earth, the qualities and capabilities that Jayalalithaa had, she had succumbed to the pressure of an outside party. Still not able to find an iota of a reason. She was not only Chief Minister, she was a Prime Minister material. Still her All India Radio speech campaigning for "Seval" symbol i.e. AIADMK(Jayalalithaa) during Dec' 88 continue to reverberate in my mind.

    • @mythilivenkatachalam457
      @mythilivenkatachalam457 Рік тому +1

      Why sir u r interviewing people who cheated her and whom she removed from her house

  • @narendrendren1257
    @narendrendren1257 Рік тому +7

    Jayalalitha was surrounded by Sasikala's entire family,the culprits.

    • @bhavanithillai
      @bhavanithillai 8 місяців тому

      Birds 🦅 of the same feather 🪶

  • @bkvenupriyan725
    @bkvenupriyan725 Рік тому +8

    ஜெயம் ரவி, ரம்பா, சிம்ரன், வடிவேலு. 👏👏 35:20

  • @murugesan.p2595
    @murugesan.p2595 Рік тому +5

    ஆச்சரிய .....உலகம் போற்றிய தமிழக அரசியலின் இரும்பு பெண்மணி ......

  • @mukhil8082
    @mukhil8082 11 місяців тому +4

    அதான் பிளான் பண்ணி புதைச்சு விட்டீங்களே. உங்கள் கும்பல் இல்லை எனில் அவங்க இப்பவும் தமிழக முதல்வர் தான்

  • @ManjulaManjula-ih2tx
    @ManjulaManjula-ih2tx Рік тому +12

    Chinna attha na Jayalalitha v2 VELAKARIYA thana

  • @lakshmananLakshmanan-mt9bp
    @lakshmananLakshmanan-mt9bp Рік тому +3

    அம்மா தான் செய்த தவறை கடைசிக்காலத்தில் நிறைய தன்னிலை உணர்ந்திருக்கின்றார்....but yenna panniyam....evlo sothhu erunthum kaapatra mudiyala seitha thavarin theerppil erunthum, hospital nadantha marmangalin erunthum....amma....niraya nalla kunangal erunthum ,oru thaniyaha pen azhumaiya erunthathal yennavo evarathu sothu kuvippu mattum kannukku therinthathu yennavo...ethuku yellam reason avanga kooda eruntha koottam appadi...sontha rathathai vittutu kandavangalai kooda vaithal ethudan mudivu...

  • @lalitharanganathan6885
    @lalitharanganathan6885 11 місяців тому +4

    0:46 to 0:50 devathai .....🥺❤️❤️❤️see how beautiful she is 🤩🤩

  • @seethadurai2942
    @seethadurai2942 Рік тому +8

    Jayalalithaa madam was an iron lady. I like her acting in films. I like your political way . She was good political leader always. We miss you AMMA

  • @2011var
    @2011var Рік тому +14

    None of Jayalalithaa close relatives was with her during Hindu festivals. Very very very unfortunate. Karma will decide about the fate.

  • @vishaer4567
    @vishaer4567 Рік тому +21

    what a women no other can replace such legend in world ....... kudos jeyalalitha 🙏

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Рік тому +1

      Not Legend, But A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha 😂😂😂😂😀😅

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому

      ​@@samuelgnanadasan8362Crypto Christian koothi thaane nee 😅😅

    • @vishaer4567
      @vishaer4567 Рік тому

      @@samuelgnanadasan8362 yarra tholar group ah , ninga sonna saringa tholar 😄

  • @thulasibala6691
    @thulasibala6691 Рік тому +6

    I cast my first vote to Miss J.Jayalalitha. Love you Amma❤❤❤❤❤🙏🦜🦜

  • @nithyashreeg.p300
    @nithyashreeg.p300 Рік тому +10

    I had respect and huge love towards after I went to 10th std only due to my amma influence I miss her today as well I feel she is like a god❤

  • @Vpvp0603
    @Vpvp0603 Рік тому +4

    Amma thirumba neenga vantha evlo nalaarkum miss u ma

  • @hrajanna
    @hrajanna Рік тому +7

    Looks like the entire clan of sasikala had surrounded her except smt rajamma and her aunt's daughter.

  • @user-yf8bv1qg4u
    @user-yf8bv1qg4u 11 місяців тому +4

    அம்மாவை பற்றி பேசினால் கேட்டு கிட்டே இருக்கலாம்

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 Рік тому +5

    Aha nalla sashikala family nalla saptu kozhuthu irukanga

  • @nathiyavinoth1321
    @nathiyavinoth1321 Рік тому +3

    அம்மா ஐ மிஸ் யூ 🙏🏻🙏🏻🙏🏻

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +5

    Her eating order itself very wrong breakfast it's a must do thing in the morning,lunch should be before 2,and tea break will be around 4 to 5pm last meal dinner should be by 7pm.. this will a proper time table for healthy life..

  • @maheshm3346
    @maheshm3346 Рік тому +8

    என் தாய்.
    என் தெய்வம்
    என் அம்மா...

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      உங்களுக்கு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள எண்பது சதவீத மக்களுக்கு அவர் தெய்வம்

  • @srk8360
    @srk8360 Рік тому +6

    மறக்க முடியாத/சிங்கப்
    பெண்மணி ..அம்மா...👍👍

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Рік тому +1

      Unforgettable A1 Accused Oozhal Rani Oothari Jeyalalitha 😂😂😂😂

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 Рік тому +25

    What a daring personality!!!!

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 Рік тому +1

      What A 1 Accused, Oozhal Rani Oothari Jeyalalithas Personality?

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому

      ​@@samuelgnanadasan8362 Christian Sex Father accused arrest pathi pesudaa... Matha veri pudicha.. kaboodhi😊

  • @Shangkarganeshmohan
    @Shangkarganeshmohan Місяць тому +1

    Amma Love ,90s kid 🇲🇾🔥🖤💥🌈🩹

  • @natarajanbaradwaj3560
    @natarajanbaradwaj3560 Рік тому +10

    The image of Jayalalithaa in the sensible among common men is that she was a power house and that most feared her. She had very little tolerance for criticisms. Being well spoken and dignified in her posture she impressed people with her forceful eloquence and came across as well read and knowledgeable. It was made known to the public that she indulged in personal gains and possessed unaccounted wealth. In the last years of her life, the generous side of her gathered momentum and began doing good to people and earned their respect. Modi becoming Prime Minister did not go well with her. She did not attend President Dr. Abdul Kalam's swearing in ceremony as as per her, she was not invited. She also did not attend Modi's swearing in ceremony as NDA invited Sri Lankan president Rajapakse. She was not a magnanimous enough person to put aside petty political acts and wholly focus on progress and support & respect to the incoming leaders at the Centre. There was no and there still is no other capable leader with sufficient political experience to run the Tamil Nadu govt. after Jayalalithaa. Her leadership style was however old fashioned and is a mis-fit in today's world.

  • @professordumbledore369
    @professordumbledore369 Рік тому +27

    We are indebted to her. I'm sure her soul rests in peace and if she has another birth all her desires should come true and she should live like a queen. Thanks for bringing back her memories.

    • @vijayalakshmisukumar8524
      @vijayalakshmisukumar8524 Рік тому +2

      And she should keep away from the Mannargudi family. I can feel that JJ was completely controlled by this family

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 8 місяців тому +1

      ​@@vijayalakshmisukumar8524 * Absolutely True 💯 Correct 💯 Brother, Well Said Brother, May Almighty God 🙏 Bless You Abundantly Brother, Thank You For Your Useful Comments Brother, I Expect More Useful Comments From You Brother 👌👍

  • @saikutti8416
    @saikutti8416 8 місяців тому +1

    வாழும் போதே தலைவர்களின் நன்மை தீமைகள் சொன்னால் மக்களுக்கு நன்மை பயக்கும்

  • @seethalakshmi3283
    @seethalakshmi3283 Рік тому +9

    In which Episode you are covering the TANSI land deal, SPIC company shares selling, Ramachandra Medical College secret deal with Saraya Ramasamy Udayar, Kodanadu Estate, siruthavoour Banglaw deals etc

    • @balasubramanienmariappan1677
      @balasubramanienmariappan1677 Рік тому +3

      Definitely they will do it with Sasikala and CO, TTV, OPS. Don't worry. They will do a interview with the Kattumaram and family how they inherited these wealths.

    • @ramprasath7268
      @ramprasath7268 Рік тому

      Crypto Christian thaane nee 😅

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 11 місяців тому

      Also the interview with IAS officer Chandralekha and her defacement by acid attack well orchestrated by corrupted, avaricious, hubristic and cantankerous Jayaa.

  • @childrensdevotionalmovies8395
    @childrensdevotionalmovies8395 9 місяців тому +3

    Epsiode - 2 illa😂Athu Episode thanthi tv😂😂😂

  • @ganeshpg1010
    @ganeshpg1010 Рік тому +5

    Jayamma was a quintessential brahmin household lady, bhakthi, discipline well mannered befetting of a royal clan and what not. Unfortunately got caught in the Quiamaire of dirty dravidian politics, undesirable elements. Let her stay blissful in heaven. A poor lady cheated by all

  • @saradhambalratnam88
    @saradhambalratnam88 Рік тому +13

    Thanks to your show

  • @valarmathiprabhaakaran2800
    @valarmathiprabhaakaran2800 Рік тому +6

    Foodie to the core. Love you Amma ❤

  • @chandrasekharpuranam2562
    @chandrasekharpuranam2562 9 місяців тому +2

    idhellam okay..Mudhal la neenga yellarum seendhu.. Ammava yendha thittam pottu.. yeppadi saava vechiteenga..?? Adhu sollunga..

  • @kalaiz4u
    @kalaiz4u Рік тому +9

    Hari had interviewed many legends like his way of asking questions
    He missed Abdul kalam aiya, J , kalaingar
    Please try for stalin

  • @manimaniayer8163
    @manimaniayer8163 9 місяців тому +2

    என்ன.இருந்தாலும்.அம்மா என்றால்ஜெயலலிதாஅம்மாதான்

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 Рік тому +4

    Why tamil nadu not ruled by Tamilians, karunathi is telengu, mgr malayalee ,komalavali @jayalalitha karnataka, stalin telengu????Tamilians are suppressed people

  • @subusdiary
    @subusdiary Рік тому +28

    Salute to thanthitv for making such an inspiring webseries! Personally could relate lot of similarities with her and now i understand y im so much devoted to her

    • @franciskadevaraj873
      @franciskadevaraj873 Рік тому

      Q

    • @gnswamy5342
      @gnswamy5342 Рік тому +1

      😂😂😂😂😢😂😢😢😢😢😂😢😂😂😂😢😂😂😢😂😢😂😂😢😂😂😢😢😢😮

    • @chinnasamyp3670
      @chinnasamyp3670 Рік тому

      ​@@franciskadevaraj873 1a9.j8b⁸😊

  • @Splendid_edu
    @Splendid_edu Рік тому +5

    Velaikari udaiya family ku evolo influence ah

  • @parvezahmed3519
    @parvezahmed3519 Рік тому +1

    Avar kural sattham ketta udan en kan kalanki vittathu oru maaperum thalaivar enaku migavum piditha thalaivar jayalalitha avargal parithapamaga irunthu vittar enbathu than ninaivuku varuthu

  • @jag333
    @jag333 Рік тому +1

    Sasikala family enjoyed using jayalalitha.
    This is usual in several places
    Like mgr

  • @Tamizha556
    @Tamizha556 Рік тому +18

    We are missing her every single day ❤😢

  • @RAJA-ws2dh
    @RAJA-ws2dh Рік тому +11

    miss u ma .. iran lady

  • @boomaadevi714
    @boomaadevi714 5 місяців тому

    Amma va enaku avlo pidikum from my childhood. Singam pola gambeeram. Miss u amma.

  • @shrinivasu5905
    @shrinivasu5905 Рік тому +23

    Miss u jayama

  • @janani9859
    @janani9859 5 місяців тому

    Avlo than vazhka... Namaku pudichatha epo thonutho saptukanum pudicha mari vazhnthukanum❤

  • @chozhanparthiban1056
    @chozhanparthiban1056 Рік тому +3

    புரிந்தது🔥🔥🔥🔥🔥🔥

  • @user-zd2po1nv3v
    @user-zd2po1nv3v Рік тому

    Amma pathi neraya visayathala inu vazhunthu irukalam avangalam perfect ah irukara mari yaralaum no chance as amma, cm punctuality elathulumae time managing romba pudikum avanga singam face, colour avang food speech bold anbu tamilnattin singam of all oru lady ithana sathainai pen iyer la oru arasiyal

  • @Naveenkumar-yx5rm
    @Naveenkumar-yx5rm Рік тому +7

    Thank you so much thanthi tv ❤

  • @sathishmadhavan6376
    @sathishmadhavan6376 Рік тому +6

    Very confusing, can't understand many things.

  • @user-op5ye7px1x
    @user-op5ye7px1x 9 місяців тому +2

    சிறந்த தலைவி

  • @nithyaharitha9879
    @nithyaharitha9879 Рік тому +2

    Interview with Rajam amma- நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மை தவிர வேறு எதுவும் இல்லை.... இது சொல்லும் போது ஏதோ ஒரு நெருடல்... சின்னம்மா க்கு ரொம்ப சொம்பு தூக்ர மாதிரி இருக்கு... இவங்க பேசும் சில.. கேட்டு அவங்களுக்கு சிரிப்பு வருமாம் உடனே சின்னம்மா வை கூப்பிட்டு அந்த comedy ஐ சொல்லி அதிகமாக சிரிப்பாங்களாம்... அதற்கு சின்னம்மா control பண்ணுவாங்களாம்... என்னத்த.... சொல்ல... 😞😞😞 JJ Dr ennaikku vantharo annaila irunthu health 🤐🤐🤐.
    Almost surrounded by sasikala families nly.. Full control... Kambi katra kathai ok.. But kadavul irukkar

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 7 місяців тому

    Wow....what a personality....i admire her...a great role model

  • @gunaseeland4792
    @gunaseeland4792 Рік тому +2

    ஜெ ஜெயலலிதா என்னும் A1 நான், இரும்பு பெண்மணி ஜெயிலில் உல்ல இரும்பு கம்பி என்னும் பெண்மணி.

    • @rajeshsakthivel4302
      @rajeshsakthivel4302 Рік тому

      Pu

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      மலம் தின்று வாழும் சொறி நாயே தெய்வத்திருமகளைப் பற்றி உனக்கு என்ன தெரியும். நீ மனிதனுக்கு பிறந்திருக்க மாட்டாய்.

  • @jaganii83
    @jaganii83 19 днів тому

    I miss you amma😢

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 Рік тому

    Jayalalitha mathiri nalla balamikka arasiyal vathigala ini ella arasiyalvathikalum ezhumbavun ellam valla iraivanai prarthikkiren.

  • @tulasia3080
    @tulasia3080 5 місяців тому +1

    Really so nice person. Miss u ma😢