Exclusive Interview ஜெயலலிதாவுக்கு விஷம் வைத்தது உண்மை - புதிய பரபரப்பை கிளப்பும் காவல் அதிகாரி

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ •

  • @IsraelAladipatti
    @IsraelAladipatti 9 місяців тому +18

    Good sir. இந்த அளவுக்கு தைரியமாக உண்மைகள் சொன்னதுக்கு நன்றி! ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்று நினைக்கிறேன் ஒரு பேப்பரில் பேட்டிஅது என்ன என்றால் எனதுJ அத்தையை உயிரோடு விட்டு விடுங்கள் பணத்தையும் பதவியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார் அந்த அம்மா ஆபத்தில் உள்ளார் , அதற்கு முன்பே நான் அந்த அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதி பணத்திற்கும், பதவி விற்கும் பேராசைப் படுபவர்களை உங்கள் அருகிலே இருதால் உங்களுக்கு ஆபத்து கடிதம் அக்கடிதம் அம்மாவுக்கு கிடைத்ததா இல்லையா? அடிமைப் பெண் என்ற படத்தில் அந்த அம்மா நடிக்கும் போது இப்படி ஒரு நிகழ்வு படத்தில் உண்டு, சோ அவர்கள் அவர்களை காப்பாற்றி விடுவார், நிஜ வாழ்வில் அப்படி காப்பாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும், கூடா நட்பு கேடாய் முடிந்தது. அம்மாவின் இறப்பு முன்பே எனக்கு கனவில் காட்டியது, அப்பொழுது அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்தார்கள் என்று செய்தி. நேர்மையான அதிகாரிகளையும் தலைவர்களையும் காப்பாற்றுவது நாட்டு மக்களின் கடமை..வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை.... தப்பு செய்தவர்கள் ஆண்டவனிடம் இருந்து தப்ப முடியாது.... வரதராஜன் சார் போன்றவர்களுக்கு முழு அதிகாரங்கள் கொடுத்து இந்த உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர கொடுத்திருந்தால் சதி செயல்கள் வெளி வந்திருக்கும்....... அம்மாவின் இறப்பில் பல மர்மங்கள்..... எனது மனதின் வேதனையை ......

    • @Annya-fv6sz
      @Annya-fv6sz 7 місяців тому +1

      No

    • @GodyesGodyes
      @GodyesGodyes 25 днів тому

      ஊத்தி குடுத்தவன் ஒருவன். கூத்து பார்த்தவன் இன்னொருத்தன்.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому +69

    எழுதி வைத்துக் கொள்ளுங் கள் வரதராஜன் சார்.யாராக இருந்தாலும் எப்படி செய் தாயோ ! அப்படியே செய்யப் படுவாய் ! அம்மாவுக்கு நிக ழ்ந்த நிகழ்வு ! சின்னம்மா விற்கும் ஒரு நாள் நிகழும். ஒவ்வொரு வினைக்கும் எ திர்வினை உண்டு👍🤗🙏

  • @kaliyanvengadatthan3402
    @kaliyanvengadatthan3402 Рік тому +18

    Good and honest citizens of Tamil Nadu thank the Lord for 2016.

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 роки тому +3

    Thanks for your time 😚😚😚😚

  • @VairamuthuvairavanVairamuthuva
    @VairamuthuvairavanVairamuthuva Місяць тому +3

    Valthukkal

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 роки тому +47

    மிகவும் தைரியமான உண்மையான பேச்சு.
    நன்றி

    • @ravig5115
      @ravig5115 3 роки тому +2

      Super but your braveness is for her snd public too.He is waste.His investication power is useless.I wonder wether he is intelligent or simply police.When he is a high officer it is shame for the department because the reason according to him is change of govt.It is really wonder.He is ordinary pc or ips officer?

    • @anbuarasi2213
      @anbuarasi2213 8 місяців тому

      😊 😊 😊😊 😊 😊😊😊😊 oololool😊9. O99😊😊op😊 😊

    • @MasilamaniG-wr6vg
      @MasilamaniG-wr6vg 6 місяців тому

      பிசி​@@ravig5115,0

  • @thanigaivelkarthikeyan7034
    @thanigaivelkarthikeyan7034 6 років тому +3

    பவர் சர்க்கிள், பவர் சர்க்கிள், என்று பல முறை கூறுகிறார், அனால் அந்த பவர் சர்க்கிள் உள்ளே இருந்தவர்கள் யார் யார் என்பதை, பேட்டிகண்டவர் கேட்க மறந்தராக அல்லது கேட்க கூடாது என்று பணிக்கப்பட்டாரா என்ற கேள்வி என்னுள் எழுகிறது, ஏனெனில் இந்த அதிகாரியும் அதிமுக காரர் போலத்தான் பேசுகிறார். கடைசியாக அவர் சொன்ன செய்தி நெஞ்சை தொட்டது, அருமை. அதற்காக எம் வாழ்த்துக்கள்.

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 3 роки тому +42

    இப்படி எல்லாம் தெரிஞ்சும். இப்படி செஞ்சவங்கல ஒன்னும் செய்ய முடியலனா அதுக்குத்தா இரத்த சம்மந்த உணவு பக்கத்தில் இருந்திருந்தா அம்மாவுக்கு இப்படி ஒரு நிலை வந்துஇருக்குமா😭😭😭😭😭❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

    • @pandiyankuselan95
      @pandiyankuselan95 3 роки тому

      Arumaisir

    • @sivansivankumar7539
      @sivansivankumar7539 2 роки тому

      எத்தன ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் இருந்திருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது ஏன்னா ஜெயலலிதாவை,விஷம் வைத்தது உண்மையென்றால்,அந்த விஷம் வச்சது,இந்தியாவிலேயே பெரிய சக்திதான் உடந்தை not only sasikala group,ஆனா பாவப்பட்ட தமிழர்கள் சசிகலாமேல்தான்,பழி சுமப்பார்கள்,

    • @BalajiBalaji-zg8zu
      @BalajiBalaji-zg8zu 2 роки тому

      Wowow

    • @BalajiBalaji-zg8zu
      @BalajiBalaji-zg8zu 2 роки тому

      Wooiiowjoiiioowooowiowwoooiiiwiwiwidiwoijdwwiow

    • @gbalabala9725
      @gbalabala9725 Рік тому

      நிஜமான உண்மை.

  • @dayatec
    @dayatec 4 роки тому +17

    ஒரு முதல் அமைச்சர் கே இங்க பாதுகாப்பு கெடையாது, இதுல மக்களை எப்படி காப்பாற்று வார்கள்.
    இங்கே எல்லாமே ஒரு மாயை!!!
    தங்களை தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.
    That's why all Indian gods holding weapons even though having great powers.

    • @balaelectricals6521
      @balaelectricals6521 3 роки тому

      முதல்வர்க்கு ரத்தசம்பந்த உறவு இருந்திருந்தா பாதுகாப்பு நிச்சயம் கிடைத்திருக்கும்
      தனியாளாக
      அதிகாரமிக்க பதவி
      துஷ்பிரயோகம் செய்ய ரத்தசம்பந்தமில்லாத உறவு, உறவின் ஊழல் அந்த ஊழலே
      எதிகளுக்கு ஆயுதமாகி எதிகளின் வலையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிஇருக்க வாய்ப்பு
      கடைசியில அம்மா இல்ல கலைஞர் இல்ல
      வெற்றிடம் வெற்றிடம்
      அதை நிரப்ப பலதறுதலைகள் தமிழ்நாட்டில் முளைத்தது

    • @majilthangam
      @majilthangam 9 місяців тому +1

      👍👍👍👍

    • @Sekark-ee1ih
      @Sekark-ee1ih 9 місяців тому

      ,, 😮 😮 😅.

  • @rajmohamed2400
    @rajmohamed2400 4 роки тому +6

    Police officer (Retd) Varadarajan, is a decent gentle man, a pleasing personality, I like him and honour him , a gems in the T.N. police department. His way of talk and judgement is pleased me very much. Thankyou. Rajmohamed, retired teacher.

  • @kavirajramiah264
    @kavirajramiah264 3 роки тому +7

    A sincere officer. Makes good effects for truth finding.
    Best wishes

  • @jayasiva1183
    @jayasiva1183 6 років тому +152

    பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான், சசிகலா ஒரு நாகபாம்பு, ஜெயலலிதா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஒதுங்கி இருக்க செய்து பலநாள் காத்திருந்து தான் நினைத்ததை செய்த சதிகாரி.

  • @ilayaperumal9177
    @ilayaperumal9177 3 роки тому +19

    உங்களிடம் சிறந்த உண்மையான மனிதம் உள்ளது 🙏

  • @deivamp564
    @deivamp564 3 роки тому +20

    உன்மை ஒரு போது‌ம் அழிக்க முடியாது ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா 🙏

  • @fluencyschoolofenglish6911
    @fluencyschoolofenglish6911 3 роки тому +17

    ஒரு நல்ல மனிநரின் கவனமான பேச்சு. நிறைய உண்மைகளைக் கூறியுள்ளார்.

  • @gbalabala9725
    @gbalabala9725 Рік тому +12

    அவர் பிழைத்து விட்டால் நம்மை கொன்று விடுவார் என்ற பயத்தில் அவர் கதையை முடித்து விட்டனர்.

  • @samueljoy5524
    @samueljoy5524 4 роки тому +22

    ஐயா
    சசிகலாவைத்தவிர (Team)
    யாரும் இந்த பாகத்தை செய்திருக்க முடியாது. இது உலகிற்கு விரைவில் தெரியும் காலம் வரும்.

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 роки тому

      This was not done Sasikala alone. After 2014 parliment elelection and 2016 assembly the cab between Modi and Jayalalithaa became wide and due to construction port in Chennai and other places Modi was angry with Jayalalithaa is also

    • @selvamkarishma3596
      @selvamkarishma3596 3 роки тому

      No

    • @selvamkarishma3596
      @selvamkarishma3596 3 роки тому

      Hi myg hi

    • @loganathanp1323
      @loganathanp1323 2 роки тому

      உண்மை!

    • @கதிரவன்-ங3ண
      @கதிரவன்-ங3ண 8 місяців тому

      பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம். மிஞ்சிப் போனால் அம்பைத்தான் பார்க்கிறோம். எய்தவரைக் கணக்கிடுவதில்லை.

  • @s.sambukumaransaravanamuth5285
    @s.sambukumaransaravanamuth5285 4 роки тому +9

    One thing,as detective he tells about a daughter searching her father separated many years ago is a moving narration.He did not fall on the feet of ..... As an officer he stood only for uprightness. Also a fact that every body should go for a walk at least to help themselves. Big people loose freedom of their own by circumstances created by themselves at one stage.Very interesting narration to read and watch it is.

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 3 роки тому +3

    சூப்பர் சார்
    உண்மை கசக்கும் என்பது தாங்கள் சொல்வதிலிருந்து அறிய முடிகிறது
    தாங்கள் சொன்ன மகள் தந்தை பிரிவு அவர்களை ஒன்று சேரவைத்த நிகழ்வுகள் நெஞ்சில் நிறைந்து இருந்தது

  • @AbineyaAbi-o6j
    @AbineyaAbi-o6j 9 місяців тому +1

    இது ஒரு திட்டமிட்ட சதித்திட்டம் கூட இருந்து 😢😢😢மர்மமான முறையில் நல்ல ஒரு தலைவியை இழந்து விட்டார்கள் மக்கள் இழந்து விட்டார்கள் காலம் பதில் சொல்லும்.

  • @sbjeyashree5641
    @sbjeyashree5641 22 дні тому

    ❤வணக்கம் அருமை

  • @HarishAnandT
    @HarishAnandT 6 років тому +14

    குழந்தை தொழிலாளர்களை வீட்டில் வேலை செய்வதைப் பார்த்தும் ஒன்றும் செய்யாமல் இருந்த முன்னால் காவல் அதிகாரி ☹️

  • @hameedfarook1264
    @hameedfarook1264 3 роки тому +4

    இஸ்லாமியர்களின் உள்ளத்தை கவர்ந்த உயர் அதிகாரி நீங்கள் ...You are Great Man

    • @manit7286
      @manit7286 3 роки тому

      6

    • @kamalamsrinivasan8013
      @kamalamsrinivasan8013 2 роки тому

      Etharku peria idaththu pollappu enru irunthu vittarpol thondrukinradhu.

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss 4 місяці тому

      நல்லவர்களை அம்மாவின் பார்வையில் படாமல் பார்த்து கொண்டது !
      அவர்தான் சசிகலா !
      இதுதான் அ இ அ தி மு க வின் அத்தனை தொன்டர்கள் மத்தியில் வலுவாக உள்ள மனநிலை !

    • @kasthuribaielumalaimrselum9545
      @kasthuribaielumalaimrselum9545 3 місяці тому

      Thappu seithal dandanai kidaikum kadavull vida mattar🎉perasa
      Peru nashtam.

  • @jayan4068
    @jayan4068 4 роки тому +6

    Sir last u said, rich daughter and her old poor father detected by u . That's is really wonderful.

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 6 років тому +183

    ஒன்றாக சேர்ந்து ஊரை கொள்ளை அடித்தவர்கள், என்றாவது ஒருநாள், ஒருவரை ஒருவர் வீழ்த்த நினைப்பது, வரலாற்றில் தொடர்ந்து நடக்கும் செயல் தான். அதுதான் இப்போதும் நடந்துள்ளது. தன் வினை தன்னை சுடும் என்பதுதான் உண்மை.

  • @geethac.v6828
    @geethac.v6828 4 роки тому +11

    Sir kodi kodi namaskaram.Ayushman bhava.proud of u sir.godbless u sir.Namma nermaya erunda god help cheyum sir.Aduku neengathan rxample.Manasu thrupthi venam sir.becas god is watching everything.🙏🙏🙏🙏

  • @kasturirangan6635
    @kasturirangan6635 6 років тому +18

    *கால்ல விழவதை விரும்பலைன்னா கராரா இப்படி யாரும் காலில் விடக்கூடாது என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும்???? அதை அந்த அம்மா விரும்பியதால் தான் எல்லோரும் அப்படி விழுந்தார்கள் என்றும் புரிந்து கொள்ளலாமே?!*

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 3 роки тому +44

    மிகவும் நாசூக்காக எல்லாத்தையும் மக்களுக்கு தெரியாததையெல்லாம் தெரியவைத்தீர்கள்....

  • @vidjeacoumar2562
    @vidjeacoumar2562 3 роки тому +1

    உண்மை ஒருநாள் வெளிப்படும் என்ற நம்பிக்கையோடு மக்கள்!! நல்ல பதிவு!

  • @srichandra2396
    @srichandra2396 5 місяців тому

    Sri varadarsjsn seems to be a gentleman/helping nature/non corrupt ex police officer interested in public service.Hr is a man of patience/balance mind.

  • @anjugamt6690
    @anjugamt6690 4 роки тому +6

    Semma

  • @KalpanaKalpana-e7g
    @KalpanaKalpana-e7g 8 місяців тому +1

    ஜெயலலிதா அம்மாவுக்கு சுலோ பய்சன் விஜயாகாந் சுலோ பய்சன்

  • @ravi2070
    @ravi2070 3 роки тому

    Fantastic sir,Congratulations

  • @chandrasekarm3559
    @chandrasekarm3559 5 місяців тому

    I never fail to witness your daily news.

  • @mubarakbasha9748
    @mubarakbasha9748 6 років тому +105

    அருமை சார்! ஜெயா மரணம் குறித்த செய்தியும் உண்மை தான்

  • @lakshmigooddisicionrachel1557
    @lakshmigooddisicionrachel1557 3 роки тому

    Very nice an gentle speech sir.....

  • @sujaiype6209
    @sujaiype6209 Рік тому

    Unga Talk Super Sir
    Thank u

  • @lakshmipriya2263
    @lakshmipriya2263 3 роки тому +6

    Salute sir you are true police officer 🙏👍

  • @jegannathan8499
    @jegannathan8499 4 роки тому +30

    உண்மை தெரிகிறது சொல்ல தயங்குகிறார்
    வாழ்த்துக்கள் ஐயா

  • @krishnankrishnan6626
    @krishnankrishnan6626 3 роки тому +5

    அக்காவுக்கு விசம் வைத்து கொற்ற உடன் பிறவா சகோதரி இப்போது கல்லறையில் கண்ணீர் விடுவது சரியா எல்லாம் நடிப்பு

    • @ranipriya9354
      @ranipriya9354 3 роки тому

      Kolaikariyae neelik kanneer vidukiraanga Pola.

  • @உலகத்தமிழர்தொலைக்காட்சிTamilWo

    ஒரு மாநில முதல்வர் வீட்டில் மேஜர் அல்லாத சிறார்கள் வேலை செய்தனர் என்று சொல்லுகிறீர்கள். இது சட்டப்படி தவறு என்று உங்களுக்கு தெரியவில்லையா? அப்புறம் எப்படி அந்த மாநிலத்தில் குழந்தை தொழிலாளர் பிரச்சினை தீரும்??

    • @sridharansridharan8712
      @sridharansridharan8712 6 років тому +4

      For people who love to slaves and beggars, it does not matter. Even a prostitute gives money and biriyani, they will venerate her as 'Revolutionary Leader'.

    • @sridharansridharan8712
      @sridharansridharan8712 6 років тому

      @@divyapriya9771! Who is refugee? I am a son of this soil. Mind you. It seems you are neither a man nor a woman.

    • @srisuryahari9389
      @srisuryahari9389 6 років тому

      சரியா மடக்கிட்டீங்க. ஆனால் அவர்கள் வேலை செய்யவில்லை பெற்றோர்கள் வேலை செய்தனர் அவர்கள் உடன் வந்தவர்கள் என்று சமாளிக்க கூடும்.

    • @உலகத்தமிழர்தொலைக்காட்சிTamilWo
      @உலகத்தமிழர்தொலைக்காட்சிTamilWo 6 років тому +1

      @@srisuryahari9389 நல்லா கவனிக்க வேண்டும். வேலைசெய்யற பசங்க மேல் தான் சந்தேகம்.

    • @divyapriya9771
      @divyapriya9771 6 років тому

      +Sridharan Sridharan son of this soil? MY ASS ..you are night soil..LOLZZ

  • @amaravathymahalingam6190
    @amaravathymahalingam6190 3 роки тому +11

    அந்த அம்மாவின் ஆன்மா சாந்தியடையட்டும்...யார் இதை செய்திருந்தாலும் அதற்க்கான தண்டனையை கடவுள் நிச்சயம் கொடுப்பார்...

  • @ozonelayerhole1371
    @ozonelayerhole1371 3 роки тому +1

    very Brave and Honest man

  • @tpmmurugesan6900
    @tpmmurugesan6900 3 роки тому +1

    நாம் என்ன விதைக்கின்றோமோ அதைத்தான் அருவடைசெய்யமுடியும் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில்உண்டு

  • @trichyravi6804
    @trichyravi6804 3 роки тому

    Verigood veriverigood

  • @aasaithambi4779
    @aasaithambi4779 3 роки тому +2

    Mr. Varadharajan. I am your well wisher. I use to see your interviews often. Your informations were really true and trustworthy. Keep it up. Go ahead. Good and brave people will support you. It was not a power centre. It was a pour centre.

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 5 років тому +4

    இவர் ஒரு கதாசிரியர். நன்கு கதை சொல்வார். கேட்டு. பயன் பெற வேண்டுகிறேன்

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 7 місяців тому

    அருமைஐயா

  • @skr12-01
    @skr12-01 4 роки тому +23

    Cm வீட்டில் 16 வயதுக்கு உட்பட்டவர் child labour வேலை செய்யலாமா, neenga சொல்வது உண்மையா, which is true?

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 роки тому

      அந்த நியமனங்கள் செய்தது சசிகலா தானே ஒருவேளை அவர்கள் சதியில் அகப்படும்போது வயதைகாரணம் காட்டி தப்பிக்கலாம் தானே ஜெயலலிதாவுக்கு சிறுவர்களின் வயது தெரிந்திருக்காது, அப்போ அவர் cm ஆக இருக்கல

    • @a.shanmugamarumugam8363
      @a.shanmugamarumugam8363 Рік тому

      நாட்டிலுள்ள சட்டத்தையும் இயற்கையின் சட்டத்தையும் மதிக்காமல் ஆணவத்தால் உயிரிழந்தவர் ஜெயலலிதா. முப்பதாண்டுகள் தோழியாயிருந்த சசிகலா மீது பழி சுமத்தி ஆதாயம் தேடுபவர்களில் இவரும் ஒருவர் என்ற ஐயம் எற்படுகிறது.

    • @anbazaganarumugam7985
      @anbazaganarumugam7985 Рік тому

      இவன் ஒரு டுபாகூர்

  • @vijiayalakshmi2264
    @vijiayalakshmi2264 5 років тому +28

    இதிலிருந்து ததெரிவது அம்மாவை கவனிக்கவோ ஆறுதல் கூறவோ யாருமில்லா பணத்துக்கும் பதவிக்கும் அலையும் பேய்களோடு வாழ்ந்திருக்கிறார் எனக்கு எல்லாமே நீங்க தான் என்ற வார்த்தை மட்டும் உண்மை

    • @S.Murugan427
      @S.Murugan427 4 роки тому

      அவர் மீது உண்மையான அன்பு பாசம் பற்று பொறுப்புணர்வு வைத்திருந்தவர்களை உதாசீனபடுத்திவிட்டு
      கண்ட கண்ட நாய்களின் இனிப்பான வார்த்தைகளை நம்பி தன்னையே இழந்தார்

  • @tamilp2743
    @tamilp2743 3 роки тому +8

    அதே விசம் அவளுக்கு கடவுள் குடுப்பர் 😭அம்மா கொண்ணுடநக நாய்ங்க பதவிக்குகு அசபட்டு ஒட்டுமொத்த தமில்நடையே கொண்ணுடன்க பிசசுங்க

  • @jayaiyer8692
    @jayaiyer8692 3 роки тому +4

    Feeling sorry for Jayalalitha Amma. Avarikku Kooda irundhu kuzi pudhaithaar.....
    Nobody should forget-
    "Arasan andru kolvaan;
    KADAVUL NINDRU KOLLUM."

  • @nraj6320
    @nraj6320 3 роки тому +5

    திறமையான ஜெயா நட்பு விஷயத்தில் ஏமாந்துவிட்டார்

  • @srichandra2396
    @srichandra2396 5 місяців тому

    Vsradarajan has given good narration of his experiences in poes garden./j

  • @malairaj8807
    @malairaj8807 3 роки тому +1

    இதெல்லாம் உண்மை நிலை

  • @rajubettan1968
    @rajubettan1968 3 роки тому +1

    Helping others is helping our self like insulting others is insulting our self. DR. Saidasan

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому +5

    ஏன் இந்த விஷ(ய)த்தை
    உடனே எடுக்கவில்லை ?

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw 7 місяців тому +1

    Ourr t,n,admk people voted only for late jayalalitha ,(ex,cm of tn)face not for sasikala,this is fundamental procedures,,,,,,

  • @MugilRaja
    @MugilRaja 3 роки тому +2

    இவரின் இந்த பதிவுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்!!!

  • @namushkam8628
    @namushkam8628 3 роки тому +2

    ஐயா உங்களை நேரில் பார்க்க ஆசை...

    • @madhusudhan3651
      @madhusudhan3651 3 роки тому

      Uyyyyuuuuuuuu yyy you uuyuuuuuuuuuyuuyuuuuy u uyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuu

    • @madhusudhan3651
      @madhusudhan3651 3 роки тому

      Uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuyyuyuuuuuyu uuuu

    • @madhusudhan3651
      @madhusudhan3651 3 роки тому

      U

    • @madhusudhan3651
      @madhusudhan3651 3 роки тому

      Uuuuu uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuyyuyuuuuuyu yyy yyy yu uu

    • @madhusudhan3651
      @madhusudhan3651 3 роки тому

      Uyuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuuuuuuuuu uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuyuuyyuyuuuuuyu yuuuuuuuuyyuyuuyuuuuuuuyuyuuuuuuyy

  • @kartikusa
    @kartikusa 2 роки тому

    Kodana kodi nandrigal ayya😎🇷🇺

  • @shreekala8089
    @shreekala8089 Рік тому

    Great ayeya🙏

  • @muthuangammuthu9647
    @muthuangammuthu9647 3 роки тому

    Good Sir

  • @ellamathysinnathaby3729
    @ellamathysinnathaby3729 6 років тому +5

    Yes true

  • @volvo_shankar
    @volvo_shankar 6 років тому +20

    அது என்னன்னு புரியல
    எல்லாமே செத்த பிறகு தான் ஆராய்ச்சி பண்ணுவிங்களா..
    தமிழ்நாட்டுல இப்படி தான் எல்லா விஷங்களிலும் நடக்குது..

    • @kalaiselvi1151
      @kalaiselvi1151 3 роки тому

      Mannu mundagala tamil nadu muneriya nadu arasiyal nadathama kollaiadika kosti serthu makkolda panatha koor kooraipottukittanukala

  • @sampathkuppu
    @sampathkuppu 3 роки тому +6

    Great interview.🙏🙏🙏

  • @m.g.r.satheesan1293
    @m.g.r.satheesan1293 2 місяці тому +1

    😂Reminds me of the Film Nannal of major Sundararajan😂

  • @dilsenk9810
    @dilsenk9810 9 місяців тому

    🎉❤🎉❤🎉❤🎉

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 3 роки тому +1

    பழனி சாமி விக்ஷம் கொடுத்தாரா பன்னீர்செல்வம் விக்ஷம் கொடுத்தாரா

  • @shamar5533
    @shamar5533 6 років тому +8

    such a good human and a thorough professional. god bless

  • @scbharathy8349
    @scbharathy8349 4 роки тому +3

    பின் புலத்தில் ஆதரவு தைரியம் ஆலோசனை கொடுத்த நபர் யார் தனிபட்ட இவருக்கு இவ்வளவு தைரியம் என்பது கேள்விக்குறியே

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 3 роки тому

      வேற யாரு திரவியம் தான்

  • @susu-casual
    @susu-casual 3 роки тому +1

    குழந்தை தொழிலாளர்கள் அம்மா வீட்டிலா ?
    - அம்மாவுக்கு தெரியாமல் இருக்காது ! -
    அம்மா குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தினார்களா ?

  • @sadiqbatcha3318
    @sadiqbatcha3318 8 місяців тому +1

    ஜெயலலிதா மரணம் ஒரு மிகப்பெரிய சதி

  • @rajaispery488
    @rajaispery488 9 місяців тому

    Super

  • @deepikabalakrishnan979
    @deepikabalakrishnan979 3 роки тому +11

    எல்லாரையும் வெற்றி கண்ட பெண்மணி ... ,கடைசியில் சசிகலாவின் சதி வலையில் விழுந்து விட்டார். உங்கள் மரணம் இன்னும் எங்கள் மனதில் ரணமாக இருக்கிறது . சசிகலா and family இதற்கு இந்த ஜென்மத்தில் இல்லாவிடினும் அடுத்த பிறப்பில் அனுபவிக்க வேண்டும் .

  • @ayyappauma8470
    @ayyappauma8470 3 роки тому +1

    ஏம்பா இப்படி கதை விட்டு பிழைக்கிரீங்க. அந்த அமமா
    ரொம்ப ஆரோக்கியமா இருந்த மாதிரி விஷக்கதை விடுரீங்க.
    அம்மா இருக்கும் வரை தான் சசிக்கு மரியாதை. சும்மா குழப்பக்கூடாது

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 4 роки тому +5

    God bless you for your good heart Sir

  • @rajubettan1968
    @rajubettan1968 3 роки тому

    No one is free from worriness and problem so surrender to the feet of Sai Dr Saidasan

  • @KrishaKrishna-jw9bb
    @KrishaKrishna-jw9bb 7 місяців тому

    😮 Dr

  • @sk-zh5jz
    @sk-zh5jz 6 років тому +11

    நேர்மையான அதிகாரி என்று சொல்கிறார் . சொத்து குவிப்பு வழக்கில் பல முறை சிறை சென்ற ஏ1குற்றவாளி ஜெயலலிதா வை தலைவியாக ஏற்றுக்கொண்டு அந்த கட்சியில் இணைந்து செயல் பட்டதாக சொல்கிறார். இவர் நேர்மையான அதிகாரி போல் பேசுகிறான். இவரை போன்ற நபர்களை பேட்டி எடுக்காதீர்கள். ஜெயலலிதா ஒழக்கசீடர் போல் பேசுகிறான் இந்த அதிகாரி. இவர் பதவியில் நேர்மையாக இருந்து இருக்க வாய்ப்பே இல்லை.

    • @sopisopi6241
      @sopisopi6241 5 років тому

      Tamilnadu no1 stupid jayalalitha total Tamil nadu people money she is hiding so God give punishment

    • @anbazaganarumugam7985
      @anbazaganarumugam7985 Рік тому

      இவன் நேர்மையானவன் இல்லை MGR இருக்கும்போதே வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்து கோடிகணக்கில் சம்பாதித்தவன்

  • @மறதமிழன்-ஞ8ஞ
    @மறதமிழன்-ஞ8ஞ 6 років тому +4

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்......

  • @sivaavishnu3425
    @sivaavishnu3425 6 років тому +14

    இறுதியில் நீங்க ஒரு வழக்கை பற்றி சொன்னீங்க அருமை

    • @padmapriyamk
      @padmapriyamk 5 років тому

      Ssd

    • @anwardeenm2613
      @anwardeenm2613 4 роки тому

      @@padmapriyamk qqqqqqaaaaaaaaaaaaaaaaqqaaqqaaqaqaaaaqaqaaaqaqaaaqaaaqaaqaaqaqqaqaqaaqaaaaaaaaaaaqaqaaqaqaaaqqaqaaaaaqaaaaqaaaaaqaaaaaaaaaaaaaaaqqaaaaaaaaaqaqqaaqqaaaaaaaaaaaqaaqaqaaqaaaaqaaqaaaaaqqaqqaaqqaaaaqaqqaqaaaqqaaqqqqqqqqqqqqqqqqqqqqqqq

  • @davidratnam1142
    @davidratnam1142 3 роки тому +1

    All corruption and killers will be answerable to God yes true God has given will give more answer to all yes

  • @kanimozhidhamodaran7981
    @kanimozhidhamodaran7981 3 роки тому

    Father daughter story excellent

  • @nareshkoshy3271
    @nareshkoshy3271 6 років тому +2

    Sir stand till the last and proclaim the truth

  • @sivaKumar-nh6it
    @sivaKumar-nh6it 6 років тому +18

    விஷம் கலக்க பயன்படுத்தப்பட்ட பாட்டிலில் குற்றவாளியின் கைரேகைகள் பதிந்திருக்கும் என்ற சாதாரண விஷயம் கூடவா பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாமல் போயிற்று??????
    அதைக்கூட நீங்கள் வந்துதான் உணர்த்த வேண்டுமா????

  • @josephandrews5467
    @josephandrews5467 3 роки тому

    Super !

  • @satishsatish6120
    @satishsatish6120 3 роки тому

    👍👍👍nandri ayya

  • @samsungk5944
    @samsungk5944 4 роки тому +8

    ஒரு முதல் அமைச்சர் அம்மா இறப்புக்கு சந்தேகம் இருக்கு எல்லாருக்கும் தெரியும் ஆனால் அம்மா இருந்த ஹாஸ்பிடல்லா ஒரு கேமரா இல்லையா

  • @rahmasamad-8310
    @rahmasamad-8310 7 місяців тому

    Every way...
    Wemens...
    Facing.....
    Every Problems..
    Sloved.....
    Kind.
    Hony politicent
    Person...
    Micing......
    Continue.
    Trajc.....
    Unfortunity.....

  • @Angel-dg4mc
    @Angel-dg4mc 6 місяців тому

    😊

  • @sendtaj1665
    @sendtaj1665 4 роки тому +1

    Very good intreview and officr briefd very good answer salutation to the officer

  • @sujaiype6209
    @sujaiype6209 Рік тому

    Jayalalitha Amma Makkal,ai Nambi Open,ah Solli uyiru Kaapathi irukkalam !!!!!
    Veetil irukkiravangalalai Avanga Life Poiyeruchu !!!!

  • @antonyjose4213
    @antonyjose4213 3 роки тому

    True sir thank you sir

  • @jobconsultancybusiness3096
    @jobconsultancybusiness3096 5 років тому +4

    This is 100% true. She never liked that people fell in her feet...she is personally a good human which I understand from a UA-cam video..

  • @komatheeroobavathy4260
    @komatheeroobavathy4260 9 місяців тому

    So interesting story but the truth still never come out.

  • @soodamania9751
    @soodamania9751 7 місяців тому

    🎉

  • @shantharajairudayaraj429
    @shantharajairudayaraj429 5 років тому +1

    Great

  • @kvgovindan1965
    @kvgovindan1965 8 місяців тому +3

    Thank you Very much sir VaradarajanSir.

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 6 років тому +19

    Thank god she is no more.she would have stolen the whole madras like Rahman propery