செய்யும் செயலில் வெற்றி - சக்தி தேவி காரிய சித்தி மந்திரம் | அகத்தியர் அருளியது

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 213

  • @AalayamSelveer
    @AalayamSelveer  5 років тому +3

    துணைக்கு வரும் சிவன் | அகத்தியர் சிவ மந்திரம் | Agathiyar Siva Manthiram - ua-cam.com/video/hl5iNQ4xS3c/v-deo.html

  • @DineshKumar-uc8kw
    @DineshKumar-uc8kw 5 років тому +2

    உமக்கு நான் ஒரு சில சமயம் சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று ஒரு சில சமயங்களில்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      புரியவில்லை அன்பரே

  • @skarthikskarthik4149
    @skarthikskarthik4149 5 років тому +2

    அருமை

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @kumar.fibernetact8198
    @kumar.fibernetact8198 5 років тому +2

    I don't have enough word to appreciate ur work.. I am blessed 👌👌👌👌👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @பருவகாலம்
    @பருவகாலம் 4 роки тому +1

    மிகவும் பயனுள்ள மந்திரம் நன்றி வாழ்க வளமுடன்
    பூஜை எப்படி செய்ய வேண்டும் என்னென்ன பொருட்கள் தேவை என்பதை கூறினால் மிகவும் உபயோகமாக இருக்கும்

  • @gayathria5016
    @gayathria5016 5 років тому +2

    Iam searching for shiva sakthi mantram last week & god send this mantra through you. Thanks a lot brother.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @mask9560
    @mask9560 5 років тому +2

    தங்களது சேவையால்
    ஒவ்வொரு இந்துக்களும் விழிப்படைவார்கள் இந்துக்களில் இவ்வளவு மகத்துவம் உள்ளதா என்று
    மேலும் அரிய தகவல்கள் மகத்துவமான மந்திரங்களை வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி சகோ !..............

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @srikumar1251
    @srikumar1251 5 років тому +1

    Alaga solli irukinga romba theliva iruku kekum poludu. Thanks brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @solaimuthusolaimuthu1962
    @solaimuthusolaimuthu1962 5 років тому +1

    ஐயோ நன்றி
    ஓம் நமசிவாய
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஆதிபராசக்தி நமஹ

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @AG-zt1nb
    @AG-zt1nb 5 років тому +1

    Awesome sloham. I'll chant this from tomorrow, thanks for sharing this good video

  • @navanetharajmohanraj
    @navanetharajmohanraj 5 років тому +2

    Absolutely amazing

  • @nandhu2604
    @nandhu2604 5 років тому +4

    Very happy for sharing bro.. This video is a gift for me.. While I was thinking about my career improvements I happened to listen this video...simply no words 🙏🙏 Aum Namasivaaya 🙏🙏 I am sure, by chanting this mantra, Siva and Sakthi will bless everyone with good health and prosperity.. Keep sharing your spiritual videos bro 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @sarulkumar1728
    @sarulkumar1728 5 років тому +1

    நன்றி சகோதரரே திருச்சிற்றம்பலம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @karthickremo2323
    @karthickremo2323 5 років тому +1

    Gud news sir and thanq sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

    • @karthickremo2323
      @karthickremo2323 5 років тому +1

      @@AalayamSelveer 👍👍👍👍👍👍

  • @G_B_R
    @G_B_R 5 років тому +1

    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

    • @G_B_R
      @G_B_R 5 років тому +1

      @@AalayamSelveer நன்றி. நீங்கள் நெறைய அகத்தியர் பற்றி பதிவு செய்வது ஆனந்தமாக உள்ளது.

  • @karthiarul4532
    @karthiarul4532 5 років тому +1

    நன்றி அய்யா!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @kirubananthan540
    @kirubananthan540 5 років тому +1

    🙏🏻 ஐயா வணக்கம் ! பயனுல்ல மிக அற்புதமான பதிவு ❤️🐿🙏🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @GeethaGeetha-pb7wn
    @GeethaGeetha-pb7wn 5 років тому +1

    நன்றி நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @bmalathi3083
    @bmalathi3083 5 років тому +1

    Very. Useful. Information. Bto thank u so much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @deepalakshmip9109
    @deepalakshmip9109 5 років тому +1

    Thank you. Very nice video.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @saravanaskm5353
    @saravanaskm5353 5 років тому +1

    நல்ல தகவல் அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @sathiyaabishree4576
    @sathiyaabishree4576 5 років тому +2

    Super brother . I'm first view... Valga valarga valamudan 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 9 місяців тому +1

    👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 місяців тому

      🙏🙏🙏

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 9 місяців тому

      Om guruvayanamah om agattiyanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 om thiruchittrambalam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @bharathijyo7312
    @bharathijyo7312 3 роки тому +1

    Guruve saranam 🙏🙏🙏💐💐🌹💐🌹

  • @slaaru
    @slaaru 5 років тому +2

    Super Bro... :)

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @shanmuk5156
    @shanmuk5156 3 місяці тому +1

    Arumai Arumai Arumai..

  • @ammuvenkat8763
    @ammuvenkat8763 5 років тому +1

    நன்றி நன்றி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @bheemchutki6637
    @bheemchutki6637 4 роки тому +1

    Nandri😊

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @sivashakthitharan4943
    @sivashakthitharan4943 4 роки тому +1

    ஓம் அகத்தீசாய நமக

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @arunsam6830
    @arunsam6830 5 років тому +1

    "Om shree sireeng sivaya vasi vaa vaa Siva rubi vaa vaa " 108 times shakthi mandhiram

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 років тому +3

    Super bro...my favorite channel...more videos updated ...im really happy...😃😃😃...keep it up...😃😃😃😃

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 5 років тому +1

    நன்றி அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @ramyac2793
    @ramyac2793 5 років тому +1

    Arumaiyana padhivu sahodharare...nandri..veettil bhairavar padam vaithu vanangalama...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Nandri..sister..santhamaga ulla bairavar vaikalam

  • @gopinathans2375
    @gopinathans2375 5 років тому +2

    You doing a Great job......

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @ShneJei
    @ShneJei 10 місяців тому

    Akka /Anna namaskaram 🙏,
    Akka i have done some mistakes in the past by hurting people whom i know whom i dont know in the past ,,i regret it ,,,,so can i use this mantra asking God to bless them nd help me from the sins i did to them?
    Asking God to guide them so good things will happen to them?
    Anna akka nan siruvayathil therindho theriyamalo silaridam avargal manadhu punpadum padi nandandhu konden adhanal na indha mantirathai use panni avargalukaga kadavulidam avargal nandraga Iruka vendi kollalama?

  • @jeganj4496
    @jeganj4496 5 років тому +1

    Thanks a lot bro
    Wonderful impact!
    Welcome more....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @balasubramani2473
    @balasubramani2473 5 років тому +1

    நல்லது ....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @parameshParamesh-bv5mi
    @parameshParamesh-bv5mi 5 років тому +1

    I will followed this mandra

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @karthikasrinivasan3449
    @karthikasrinivasan3449 5 років тому +1

    Thank you

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @suriya7491
    @suriya7491 3 роки тому

    Mandhira sitthi enral ena? Endha mandhiram nam sonalum siddhi petral dhan palana namaku.
    Balathiripura sundari pathivu tharungal

  • @railanimatorto8177
    @railanimatorto8177 5 років тому +1

    Very good share sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @moorthyramamoorthy3765
    @moorthyramamoorthy3765 5 років тому +1

    Sir ranganatha perusal &thayar vigragham veetil vaithu vazhi padalama (kidantha nilayill irukkar silai) pl reply sir.

  • @moorthyramamoorthy3765
    @moorthyramamoorthy3765 5 років тому +2

    Sir veetil vadakizhakku moolaiyil tharaiyai thondi valamburi sangu puthaithu antha edathil thinamum vilakku eatralama ethai Oru astrologer sonnar pl reply sir.

  • @moorthyramamoorthy3765
    @moorthyramamoorthy3765 5 років тому +1

    .sir sangai vadakizhakku moolaiyil tharaiyinul vaikkalama athu sariya pl reply sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Sir..have replied already to your previous message asking same question... Answer is vaikalam

  • @LEARNGOODALL
    @LEARNGOODALL 5 років тому +2

    NICE🙏🌸👌🌻🍀

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 5 років тому +1

    Thiruchitrambalam

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @jiojio5103
    @jiojio5103 4 роки тому

    Agasthiyarparipasai300

  • @satishkumar-jf2bn
    @satishkumar-jf2bn 5 років тому +1

    First comment is mine for this Video.
    Great job. Keep it going. Nandri🙏🙏 from South Africa

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @shneghass9668
    @shneghass9668 10 місяців тому +1

    Anna indha mantram innorthunga naala irukanum avainga life ku guidance ku Shivan sakthi thunai varanum nu na use pannalama anna?
    Not for my benefit but can we use this mantra for other ppl benefit (asking shiv sakthi to guide them in their life)?
    Thank you Anna❤
    Thank you shivsakthi Agasthiyar perumam❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      Sister you can chant for your Blood relations - father, mother, brother, sister, son, daughter, husband, wife, people who has born along with your father and their sibblings, who has born along with your mother

    • @shneghass9668
      @shneghass9668 10 місяців тому

      Thanks Anna But anna i thought i can also use this for the guy i love ,friend nd other ppl who are not blood related so that they can be benefited
      Can i use for them anna?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому +1

      They have to do it on their own for the Mantra benefits

  • @devis3767
    @devis3767 5 років тому +1

    Anna enaku nalla vara amaiya mattuthu. Kalyanamum Thalli pothu ethathu parikaram manthiram ethathu sollungka Anna.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Sister check this ua-cam.com/video/Zu0swUqfvuU/v-deo.html

  • @yugentranyugen507
    @yugentranyugen507 5 років тому +1

    Vanakkam sir. Neengga kodutta mantiratai naan tavaramal follơw pandren. Pen pillaigal gunatil sirakka olukkatil sirakka nalla pillaigalaga irukka parigaram solla mudiyúma sir. Unggal batilai migavum etirpaarkiren..

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Vanakkam sister..itharkku parigaram/mandhiram ullatha endru theriyavillai sister..aarainthu solkirom

    • @yugentranyugen507
      @yugentranyugen507 5 років тому

      @@AalayamSelveer unggal batilukkaga wait pandren sir. Thanks

  • @sangeesangeetha8352
    @sangeesangeetha8352 5 років тому +1

    Nalla varan amaithu thirumanam nadaka manthiram soiluga ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Check this sister... ua-cam.com/video/Zu0swUqfvuU/v-deo.html

  • @sripriyavasudevan2124
    @sripriyavasudevan2124 5 років тому +1

    Thanks sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @pretibatiba4190
    @pretibatiba4190 4 роки тому +1

    Thank you sir🙏

  • @mahaganapathysweets3584
    @mahaganapathysweets3584 Рік тому +1

    சார் வணக்கம் காரியசித்தி எந்திரம் தேவை எப்படி பெருவது நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      bit.ly/3Sv9oeV ₹. 325 + Free Shipping காரிய சித்தி யந்திரம் ஆர்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

  • @sujathavenugopal715
    @sujathavenugopal715 5 років тому +1

    Anna oru doubt oru 10 peruku naan payment kuduka vendum. Yaaruku first kudukanumnu naanga decide panna mudiyuma ellai athu kadavuloda decisiona
    Sila samayam naanga oru plan senja athu oru pakkam poguthu. Pls clarify anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Sister..yaridam muthalil vanguneergalo avargaluku than first tirumba kodukka venduma athu thane murai and athai than kadavulum virumbuvar..athan padiye kodungal

    • @sujathavenugopal715
      @sujathavenugopal715 5 років тому +1

      Sila timela romba force senju vangaranga. Ellorukum kudukanumnu than work panrom. Athan oru velai kadavuloda decesionanu thonum. But anyway thirupi kudukuromnu satisfy aagi viduvom. Thanks for reply

  • @dhivyasofficialchannel4947
    @dhivyasofficialchannel4947 5 років тому +1

    Bro enaku doubt.. Vilaku yetrum bothu thiri pota pin oil ootra venduma ??? Illai oil ootriya pin thiri poda venduma???

    • @sujathavenugopal715
      @sujathavenugopal715 5 років тому +2

      Oil first appram thiri sis

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      Yes Sujatha sister is correct. Oil first Thiri next 👍👍🙏🙏

  • @Rockstar-ix8op
    @Rockstar-ix8op 5 років тому

    Na orutharkita amount ketan avarkita iruku but kuduka manasu illa ana na neraiya help avaruku panniruken ennapanrathu

  • @sagaswaran
    @sagaswaran Рік тому +1

    Anna kaariya siddhi yenthiram merugetra how many days will take and how many rupees?

  • @Worldpedia369
    @Worldpedia369 5 років тому +1

    Sir yethana naal sollanum and non veg sapida kudatha sollum natkalil?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Nal kannakku illai bro..when ever u start a new thing u can pray.. non veg avoid seivathu nallathu..kattayam illai

  • @shneghass9668
    @shneghass9668 Рік тому +1

    Anna can we use this mantra for family health nd relationship harmony
    Please answer anna
    Tq❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      Yes sister use pannalam

    • @shneghass9668
      @shneghass9668 Рік тому +1

      Romba nadri annas, ungalala ellarthukum valkaiya sirpa manniraivoda vazha vali kuduthu udavuradhuku romba nadri, narpavi❤🙏🙇‍♀

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      எல்லம் அவன் செயல்🙏🙏

  • @camerapause5366
    @camerapause5366 5 років тому +1

    Very good bro😎😍

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @ShneghaJeiaakash
    @ShneghaJeiaakash 7 місяців тому +1

    Kaariya siddhi endral enna anna?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 місяців тому

      Sister - Karya means our wishes or act, Siddhi means realizing it

  • @lalidar3928
    @lalidar3928 5 років тому +1

    Swamy en thambi 11.11.1958 IL piranthan. Avanukku 60 vayadakinrathu. Sazhtiyabdapoorthi seidukolla virumbukiran. Silar date aagivittathu seiyakkudaathunnu solranga. Thangal oru Chinna arivurai sollungal

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      பொதுவாக 60வது வருடம் முடிந்து 61 ஆம் வருடம் பிறக்கும்போது செய்வார்கள், சிறிது காலம் கடந்தாலும் உங்களது தம்பியின் ஜென்ம நட்சத்திர நாளில் சஷ்டியப்த பூர்த்தி செய்யலாம் தவறில்லை.

    • @lalidar3928
      @lalidar3928 5 років тому +1

      மிக்க நன்றிகள் ஸ்வாமிஜி. தினமும் இல் லை என்றாலும் நேரம் கிடைக்கும் போது தங்களின் அறிவுரைகள்/ஆன்மீக தகவல்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என்னைச் சுற்றி உள்ளவர்களும் எடுத்துக் கூறி வருகிறேன்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

    • @lalidar3928
      @lalidar3928 5 років тому

      ஸ்வாமி என் தாயார் சிவனிடம் தஞ்சமடைந்து 5 மாதங்கள் ஆகின்றது. சஷ்டியப்த பூர்த்தி செய்வதால் தவறொன்றுமில்லையே ஸ்வாமி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஒவ்வொரு குடும்பத்திற்கும் எத்தனை நாள் கழித்து கோவில் செல்வது மற்றும் பூஜை செய்யவேண்டும், விரதம் இருக்கலாம் என்பதில் வேறுபாடுகள் இருக்கும், உங்கள் குடும்ப வழக்கம் என்னவோ அதை பின்பற்றுவதே சரியானது

  • @veerabagu5191
    @veerabagu5191 4 роки тому +1

    Sir அப்சரஸ் பற்றி சொல்லுக

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      ஆதரங்களுடன் தகவல்கள் கிடைத்தால் நிச்சயம் பகிர்கிறோம் சகோ

  • @gokulnathd7348
    @gokulnathd7348 5 років тому +1

    Thanks bro 💞💞💞

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @udhayakumar5658
    @udhayakumar5658 5 років тому +1

    Anna Siva mandhiram and sakthi madhiram indha rendu madhiramum veetla irundhu 108 murai sollalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +2

      Yes sollalam

    • @udhayakumar5658
      @udhayakumar5658 5 років тому +2

      @@AalayamSelveer onne onnu soldra na total ah 78 youtube channel subscribe pani iruka ana yanaku therinji comment panna neanga mattumdha reply pandring ungaluku ya family sarba NANDRI ji

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @astrothilakapathi7688
    @astrothilakapathi7688 5 років тому +1

    Nice...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @sabareesabaree7290
    @sabareesabaree7290 5 років тому +2

    Sir rendu mantherathaium solanumaa sirr??

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Yes before starting any new thing u need to say both

  • @harishkumarc2994
    @harishkumarc2994 5 років тому +1

    Bro plz tell us about mandira kaviyam 10000 plz

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Bro..Aathiyar Manthrega Kaviyam cannot be shared directly as it has sabam and only a proper guru can share and teach the same

  • @theindianjackssparrow8630
    @theindianjackssparrow8630 8 місяців тому

    அண்ணா இந்த மந்திரம் ஒருநாள் மட்டுமே 108 முறை சொன்னால் போதுமா எத்தனைநாள் ஜெபிக்கவேண்டும் தெளிவாக சொல்லுங்கள்

  • @hemalathasekar2337
    @hemalathasekar2337 5 років тому

    Sir nan manasula our vishayatha nenachu samikitta vibuthi kungumam potu parthen negative result varudhu atha thodangalama vendama please spellings sir

    • @hemalathasekar2337
      @hemalathasekar2337 5 років тому

      Sollunga sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Check using Agathiyar or Sagadevan Arudam.. do it after sunrise tomorrow and then take a decision sister

  • @shneghass9668
    @shneghass9668 3 місяці тому

    Anna indha videos la ulla padal nd mantra nd description mantra la lil spelling mistakes iruku correct pannikonga anna,,,,romba nadri padalgaluku❤

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 місяці тому

      Ok sister please mention what is the mistake so that it will be easy to correct it

    • @shneghass9668
      @shneghass9668 2 місяці тому

      @@AalayamSelveer anna videos la irukura mantram spelling and description la irukara mantram spelling different ahh iruku so neenga innoru dadava book resource check pannitu edhu correct ah iruko adha podunga anna ,, thanks ♥️

  • @Rockstar-ix8op
    @Rockstar-ix8op 5 років тому

    Anna na aanmeega channal patha athu unga channelathan irukum

  • @bhuvaneswargurusamy9329
    @bhuvaneswargurusamy9329 5 років тому +1

    தினமும் இந்த மந்திரத்தை ஜெபிக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஜெபிக்கலாம் சகோ

  • @veknaswaranalrajarengan4379
    @veknaswaranalrajarengan4379 5 років тому +1

    Intha mantramum 6-7 tan solanumma?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Yes sister...you can also chant in bramha muhurtham

  • @athisivasakthi.b7704
    @athisivasakthi.b7704 5 років тому +1

    🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @niroshan9986
    @niroshan9986 5 років тому +1

    இந்த மந்திரம் சொல்வதற்கும் மந்திர சாப நிவர்த்தி செய்ய வேண்டுமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      இந்த மந்திரத்திற்கு சாபம் இல்லை...
      இந்த மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் பாடல் 89ல் அகத்திய பெருமான் குறிப்பிட்டிருக்கிறார்.
      பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம்
      பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம்
      நேரடா வெளிக்கருவின் மூலந்தானும்
      நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார்
      காரடா யிக்காண்டந் தன்னிற்றானும்
      கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன்
      ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும்
      அல்லதா லின் னூலே சொல்லும்பாரே. (89)
      சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்... குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து வழி நடத்தி சொல்லும் என்றும் சொல்கிறார் அகத்திய பெருமான்.

    • @niroshan9986
      @niroshan9986 5 років тому

      @@AalayamSelveer நன்றி நான் உங்களை எவ்வாறு தொடர்பு கொள்ளலாம்.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      @@niroshan9986 aalayamselveer@gmail.com

  • @radhikaradha4541
    @radhikaradha4541 5 років тому +1

    Isai kalai karpatharkku edhavathu manthiram irukka na

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Yes sister.. this is for kalvi and all kalai ua-cam.com/video/Ucoojzy3P3w/v-deo.html

  • @sarumathisiralan7495
    @sarumathisiralan7495 5 років тому +1

    ayya sivan manthiram mattum sollalama ?

  • @சாய்லக்ஷ்மி
    @சாய்லக்ஷ்மி 5 років тому +1

    1st comment anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @மோகன்ராஜ்-ஞ3ஞ
    @மோகன்ராஜ்-ஞ3ஞ 5 років тому +1

    I am new subscriber

  • @shakthi5610
    @shakthi5610 4 роки тому

    Bro indha padal la third line la (arivargal arivomendru ) apdi iruke adhu manthiram ilaya nanba 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      "ஓம் ஸ்ரீ சிரீங் சிவயவசி வாவா சிவரூபீ வாவா" bro ithu thaan athil ulla manthiram

    • @shakthi5610
      @shakthi5610 4 роки тому +1

      Thanks a lot bro ....🙏🙏🙏❤️❤️❤️ For replying with care...thanks a lot bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      @@shakthi5610 👍☺️🙏

  • @suganthiraja8267
    @suganthiraja8267 5 років тому +1

    kanavil snake varuthe anna

    • @suganthiraja8267
      @suganthiraja8267 5 років тому

      adikadi varum ena panuvathu anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Follow this sister ua-cam.com/video/u4eoIS8Cq8g/v-deo.html

    • @suganthiraja8267
      @suganthiraja8267 5 років тому +1

      @@AalayamSelveer thank u for information Anna

  • @hemalathasekar2337
    @hemalathasekar2337 5 років тому +1

    Periods time sollalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      No sister take a break for 5 days and then continue

    • @hemalathasekar2337
      @hemalathasekar2337 5 років тому

      How many days I will do

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Whenever you start a new thing you can chant both Siva and Sakthi mantras 108 times

  • @amazingpets684
    @amazingpets684 5 років тому +1

    இறந்த என் தாத்தா பாட்டி போட்டோ ரொம்ப பெறுசா இருக்கு வைக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      பூஜை அறையில் இல்லாமல் வேறு அறையில் வைக்கலாம்

  • @kandasamyjothi482
    @kandasamyjothi482 4 роки тому +1

    வணக்கம் என்னுடைய பெயர் கந்தசாமி..நான் உங்களுடைய அனைத்து ஆன்மீகத் தகவல்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் 108 தடவை சொல்லி அதனுடைய பயன்களை அடைந்து மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாங்கள் நாள்தோறும் இறைச்சி எடுத்துக்கொள்கிறோம், அதனால் நான் நாள்தோறும் 108 தடவை சொல்கின்ற மந்திரம் சித்தி ஆகுமா? இதற்கு மட்டும் எனக்கு சொல்லுங்க. நான் உங்களுடைய அனைத்து ஆன்மீகத் தகவல்களையும் பார்த்து கொண்டிருக்கிறேன். இறைச்சி சாப்பிடலாமா சாப்பிடக்கூடாதா இதைசொல்லுங்க. ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாறி சொல்றாங்க நீங்க என்ன சொல்றிங்க உங்களுடைய கருத்தை தெரிந்துக்கொள்ள விரும்புகிறேன்....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      வணக்கம் இறைச்சி உண்ட பின் அது ஜீரணிக்க குறைந்தது 8 முதல் 10 மணிநேரம் ஆகும், இடைப்பட்ட காலத்தில் ஆன்மீக சாதனை செய்தால் நம் உடம்பு, நம் மனதை ஒருமுக படுத்தி வேண்டுதல் செய்ய நம்மை அறியாமல் ஒத்துழைக்காது. எனவே அசைவம் சாப்பிடுபர்கள் ப்ரம்மமுஹர்த்தில் இறை வழிபாட்டை முடித்து விட்டு, மதியம் இறைச்சி சாப்பிடலாம்..இதில் தவறொன்றும் இல்லை.

  • @ஜெய்ஸ்ரீராம்-ச6ண

    Super sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏

  • @dghhgg8398
    @dghhgg8398 5 років тому +1

    S ilike .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏

  • @sathishvenu9632
    @sathishvenu9632 2 роки тому

    பரிபாஷை நூல் எங்கு கிடைக்கும்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Thamarai Noolagam Address: 7, 3rd St, Thiru Nagar Colony, NGO Colony, Vadapalani, Chennai, Tamil Nadu 600026

  • @ramak6854
    @ramak6854 5 років тому +1

    Oru mandhiram dhana iruku.sakthi mandhiram. .idhu matum sonna podhuma.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Please check the post before this sister

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Check the Shiva Mandiram in this link ua-cam.com/video/hl5iNQ4xS3c/v-deo.html

    • @ramak6854
      @ramak6854 5 років тому +1

      @@AalayamSelveer mm.k .2 mandhiram sollanuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Yes b4 starting any new thing 2 mandhiramum sollanum

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 5 років тому +1

    நல்ல தகவல் அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்👍👍🙏🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏🙏