சனீஸ்வரர் பிடியிலிருந்து விடுபட வேண்டுமா? அகத்தியர் கூறும் எளிய வழிமுறை | Shani Dosham in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Watch Shani Dosha Pariharam in Tamil by Agatiyar Siddhar. By chanting this mantra 128 times for 48 days after taking bath in early morning,facing the East direction will relieve the Shani Dosham
    Mantra to Chant : OM GILI SIVA
    மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக் கிரகங்களின் பார்வை (கதிர் வீச்சு) ஒரு காரணம் என ஜோதிட சாஸ்த்திரம் வலியுறுத்துகின்றது.
    சனி தோஷம் - பிடியிலிருந்து விலக அகத்திய பெருமான் கூறும் வழிமுறை பாடல் விளக்கம்.
    கோனவனார் குடியிருந்த பிடரிதன்னில்
    கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே
    தானென்ற சனிபகவான் பிடரிமேலே
    தானேறி நின்றுகொண்டு தலைகால் வேறாய்
    கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல்
    குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து
    நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி
    நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி
    கானென்ற கபடமதுக் கேதுவாய் நின்று
    கரையேற வொட்டாமல் கருதுவானே
    கருதுகின்ற சனிபகவான் பிடரிமேலே
    கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி
    சுருதிபொரு ளானதொரு நாதன்பாதம்
    தொழுதுமன துறுதியினால் துகளறுத்து
    நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக
    நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு
    பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்து
    பாங்குடனே ஓம் கிலி சிவவென்று சொல்லே
    சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு
    சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில்
    வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும்
    மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும்
    இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரிதன்னில் சனி பகவான் ஏறி நின்று கொண்டு அறிவுதனை தலைகீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி,நல்ல வர்களை கெட்டவர்களாகவும்,கெட்டவர்களை நல்லவர்களாகக் காட்டி, புத்தியை மாற்றி,பொய் ,களவு ,மது ,மாது ,சூது ,போன்ற வைகளுக்கு புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார். நீரில் பாசம் போல் படிந்து நின்றது போல் நம் மேல் படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனின் பாதம் தொழுது ஒரு உபாயம் கூறுகிறேன் .
    அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி "ஓம் கிலி சிவ" என்ற மந்திரத்தை -128-முறை செபிக்கவும்.இப்படி ஒரு மண்டலம் - 48-நாட்கள் தொடர்ந்து செபித்து வர உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும்.இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறை.
    ஒருமுறை திருநள்ளாறு / திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் ஆலயம் /குச்சனூர் சனீஸ்வரன் கோயில் சென்று வரலாம்.

КОМЕНТАРІ • 617

  • @AalayamSelveer
    @AalayamSelveer  5 років тому +69

    சனிபகவான் பற்றிய இந்த பாடல் உள்ள நூல் :- அகத்தியர் பரிபூரணம் - 1200, பாடல் எண் 66, 67, 68 மற்றும் 69

    • @shanmills4970
      @shanmills4970 5 років тому +5

      S

    • @balasubramani5806
      @balasubramani5806 2 роки тому +3

      0

    • @silambuk6821
      @silambuk6821 2 роки тому +1

      ஐயா 128 முறை சொல்ல வேண்டுமா இல்லை 108 முறை சொல்ல வேண்டுமாம் இந்த காணொளியில் சின்ன தவறு இருக்கின்றது என்று நினைக்கிறேன் பதில் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஆடியோவில் 108 வருகிறது 128 முறையா இல்லை 108 முறையா கூறவும் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +3

      @@silambuk6821 ஐயா ஏற்கனவே இதே கேள்வியை கேட்டு இருந்தீர்கள் அதற்கு விளக்கமாக பதில் அளித்துளோம் ஒரு முறை அதை பாருங்கள்

  • @வாணிஅரவிந்த்-ய4ண

    எளிய முறையில் அறிய தகவல்கள்.. வாழ்க்கையில் சனிபகவான் பிடியில் சிக்கி துன்பப்படும் பலருக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரரே......

  • @a.vinothkumarvino7108
    @a.vinothkumarvino7108 Рік тому +10

    ஆலயம் செல்வீர் சேனல் வழியாக போடும் அனைத்து பதிவுகளும் அருமை, வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @subarmanian
    @subarmanian 6 років тому +20

    ஓம் அகத்தீசாய நம

  • @sweethad753
    @sweethad753 4 роки тому +6

    Jai Hanuman solunga Shani Bhagwan namai nerunga maatar

  • @Chithra12383
    @Chithra12383 2 роки тому +1

    Daily kulikka mudiyathavanga suthama irunthu 48 days complete pannalama

  • @muthup4938
    @muthup4938 2 роки тому +1

    அண்ணா தினமும் தலைக்கு குளிக்க கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காங்க என்ன செய்வது plsss...........

  • @vasugiheemawari672
    @vasugiheemawari672 Рік тому +1

    Sanithisaiyel peranthavargal enfha manthiram sollalama.please reply.

  • @jeganj4496
    @jeganj4496 5 років тому +11

    Nice Agasthiar poetry explanation ,
    *welcome more Agasthiar words*

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +2

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @karthickm2553
    @karthickm2553 6 років тому +11

    ஐயா பயனளிக்கும் வகையில் இந்த க௫த்த ௯றியதற்காக மிகவும் நன்றி உங்களுக்கு

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @vivekprasad2770
    @vivekprasad2770 6 років тому +11

    Om Agasthiya swami potri

  • @maheshkrishna8614
    @maheshkrishna8614 4 роки тому +4

    Nalla ennangaludanum nambikkaitudanum koorumbodu sanibagavan arul kittum... itharkku neengal than karanam sagothere.... Aalayam selveer channel pannipuriyum annaivarum nalamudal irukka vendikkolgiren... 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @GayathriDg
    @GayathriDg 3 роки тому +2

    அண்ணா 2021 மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் ரிஷப லக்கினம் எப்டி இருக்கும் சொல்லுங்களே எந்த Video பாத்தாலும் அழுகையா வருது

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      சகோதரி பொது பலனகள் துல்லியமாக இருக்காது, உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து, தற்போதைய கிரக நிலைகளை கொண்டும் தசா புத்திகளையும் கொண்டு மட்டுமே சரியாக கணிக்க இயலும்

  • @bala6690
    @bala6690 6 років тому +8

    மிக்க நன்றி ஐயா. தாங்கள் வீடியோவில் கூறுவதை கீழேயும் எழுத்தில் போடுவது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்.

    • @bala6690
      @bala6690 6 років тому +1

      @@AalayamSelveer 👍👍

  • @selvarajansingaram9853
    @selvarajansingaram9853 6 років тому +41

    அய்யா ... சாெல்லும்பாேது 108. முறை என்கிறிர்கள் ..ஆனால் எழுத்தில் 128 முறை என்றுள்ளது ...பிழையை திருத்தவும் ... கும்பகாேணம் அருகேயுள்ள திருக்காேடிக்காவலில் உள்ள " பால சனீஸ்வரரை " வணங்கினால் பலன் அதிகம் . விரைவில் பயன் கிடைக்கும் .... நன்றி ...வாழ்த்துகள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +22

      தவறுக்கு மன்னிக்கவும் ஐயா. 128 என்பதே சரி. சொல்லும் போது தவறு ஏற்பட்டு விட்டது. இனி கவனமாக இருப்போம். பாலா சனீஸ்வரர் தகவல் மிகவும் பயனுள்ளது ஐயா. நன்றி

    • @krishnasamysundaresan302
      @krishnasamysundaresan302 5 років тому +1

      Ii,jkkk.

    • @venkhateshsr4978
      @venkhateshsr4978 5 років тому +1

      Can I see what he is saying in English

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +2

      We have wrongly mentioned as 108 times..actually its 128.times...we have included the same as a caption text.in the video

  • @vigneshwaran1334
    @vigneshwaran1334 4 роки тому +21

    ஓம் ஸ்ரீ சனிஷ்வரன் பகவானே போற்றி போற்றி போற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      🙏

    • @muthup4938
      @muthup4938 2 роки тому +1

      அண்ணா தினமும் குளிக்க கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காங்க என்ன செய்வது ...plsss

  • @kpalraj704
    @kpalraj704 3 роки тому +1

    Mandirathai nindrukonduthaan koora veanduma?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      இல்லை அமர்ந்து சொல்லலாம்

  • @rv40
    @rv40 6 років тому +4

    ஜாதகம் பார்ப்பது போல கனவு கண்டேன். இதன் அர்த்தம் எனக்கு தெரியாது. உங்களுக்கேனும் தெரியுமா? வரும் கனவுகள் பெரும்பாலும் சரியான குறியீடாகவோ, ஏதோவொரு நிகழ்வின் முன்னறிவிப்பாகவோ அமைகிறது

  • @praveensai8559
    @praveensai8559 3 роки тому +2

    ஐயா பாடல் வரிகளில் 128 எண்ணிக்கையில் ஜெபம் செய்ய வேண்டும் என்று இருக்கிறது, ஆனால் நீங்களோ 108 ஜெபம் செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்கள், தயவுகூர்ந்து இந்த வினாவிற்கு விடை அளியுங்கள். மிக்க நன்றி.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      Vanakkam, 128 is correct, padalil appadye ullathu, we have accpeted this as a mistake made while writing script and speaking , we have updated the same in ourprevious comments, also in video description we have mentioned the correct 128 times. Kindly follow 128 times

    • @praveensai8559
      @praveensai8559 3 роки тому +1

      @@AalayamSelveer 🙏 நன்றிகள் பல.

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 7 місяців тому +2

    Om guruvayanamah agattiyanamah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 👏👏👏👏

  • @sornaworld8818
    @sornaworld8818 Рік тому +1

    48 days na pengal epdi panrathu sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      4 to 5 days break vittu pinnar thodaralam sister

  • @balasrinivasan5844
    @balasrinivasan5844 Рік тому +1

    Bro, om Gili Siva mantram sonna podhumaa or we have yo read Agathiyar song as well for 108 times

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      Manthiram mattum 128 times sollunga bro, pathvil 108 endru tavaraga sollii vittom, padalil 128 endre ullathu

    • @balasrinivasan5844
      @balasrinivasan5844 Рік тому +1

      @@AalayamSelveer Mikka nandri

  • @RajaRaja-wo6fe
    @RajaRaja-wo6fe Місяць тому +1

    Om namah shivaya 🙏 thank u sir

  • @pandiyasilent
    @pandiyasilent Рік тому +3

    ஓம் அகஸ்தீஸ்வரர் போற்றி
    ஓம் சனி பகவான் போற்றி
    எனக்கு நல்லது நடக்க அருள் புரியுங்கள் என்றும் இன்று முதல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DYR1219
    @DYR1219 5 років тому +8

    As per astrology Rahu and kedhu is more power coz lord Sani will give punishment for what we did wrong in this birth and last birth but Rahu and kedhu will punish for our elders (thatha, paati) so Mandi vaiyadhu aadhai Vida paambay vaiyadhu...

  • @thiyagarajankathiravan5238
    @thiyagarajankathiravan5238 Рік тому +1

    அய்யா பருதி எனும் ரவிதனை நமஸ்கரித்து என்றால் என்ன?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      பருதி/ரவி இரண்டும் சூரிய பகவானை குறிக்கும் அன்பரே

    • @thiyagarajankathiravan5238
      @thiyagarajankathiravan5238 10 місяців тому +1

      நன்றி அய்யா!

  • @gpgp2348
    @gpgp2348 5 років тому +6

    சிவாய அகத்தீசாய பரப்பிரம்மனே நமஹ

  • @SureshViji3019-qc2rl
    @SureshViji3019-qc2rl 13 днів тому

    EnAku Sani thisai nadakuthu Kulanthai bhakkiyam thali poguthu

  • @prasath21
    @prasath21 2 роки тому +2

    சனி பகவான் ஃபோட்டோவை வீட்டில் வைக்கலாமா வேண்டாமா????

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      இந்த பதிவில் விளக்கமாக உள்ளது பாருங்கள் ua-cam.com/video/Jg95rHTCIhg/v-deo.html

  • @Roopan_dev
    @Roopan_dev 6 років тому +5

    Good message nampikayodu seiran because naan thanus raasi 😢😢

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +4

      Bro.. i am also Dhansu rasi than.. do it with faith and will give good results. All the best

    • @Roopan_dev
      @Roopan_dev 6 років тому

      Thanks lot bro

  • @preethiselvam7108
    @preethiselvam7108 2 роки тому +1

    Veetukul japikalama anna

  • @subathramani6007
    @subathramani6007 5 років тому +3

    Sir neenga sonna vitham 48 natkal slogathai sonnar en kanavar..... 48 am nal ninatha kariyam nadanthuvitathu...... mikka nandri .....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @VijayKumar-yi5qd
    @VijayKumar-yi5qd 6 років тому +6

    பிரிந்து வாழும் தம்பதிகள் ஒன்று சேர ஒரு வழி வேண்டும், Video இருந்த போடுங்க..... Please

    • @danalakshmi8251
      @danalakshmi8251 6 років тому

      Vijay Kumar என்ன காரணம்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      Sure will update

    • @VijayKumar-yi5qd
      @VijayKumar-yi5qd 6 років тому +1

      கணவனுக்கு மனைவி வேண்டாம் குழந்தை மட்டும் போது என்கிறார். கணவன் தான் பெற்றோ சொல்வதை மட்டும் கேட்டு நடக்கிறார். என்ன செய்வது தெரியவில்லை

    • @subasuba-we9km
      @subasuba-we9km 5 років тому +2

      Vijay Kumar .suppar

  • @vengateshvengatesh5202
    @vengateshvengatesh5202 6 років тому +7

    27 natchathiram character pathi sollanga

  • @kumarantrends9643
    @kumarantrends9643 5 років тому +5

    ராகு சார்அம்சத்தில் பிறந்தவா்கள் நன்மை பெற சொல்ல வேண்டிய மந்திரம்
    ௯றுங்கள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      இதற்க்கு சித்தர்கள் மந்திரம் உள்ளதா என்று தெரியவில்லை. ஆராய்ந்து சொல்கிறோம் சகோதரி

    • @mlv9879
      @mlv9879 2 роки тому

      தயவுசெய்து ராகு புத்தி மற்றும் திசைக் கான பர்காரம் சொல்லுங்கள் ஐயா

  • @viswanathan0074
    @viswanathan0074 3 роки тому +9

    ஓம் நமசிவாய 🔱🔱🔱

  • @mydinmaya5347
    @mydinmaya5347 6 років тому +6

    Thank you so much sir
    Malaysia Singapore tamils please note this

  • @annapooranipoorani4193
    @annapooranipoorani4193 26 днів тому +1

    Very very thank you

  • @silambuk6821
    @silambuk6821 2 роки тому +1

    ஐயா ஒரு டவுட் பாடல் வரியில் தினம் 128 சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில் என்று போடு இருக்கு . நீங்கள் 108 முறை 48நாள் சொன்னால் போதும் என்று சொல்கிறீர்களே அது சரியானதா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +2

      Vanakkam, 128 is correct, padalil appadye ullathu, we have accpeted this as a mistake made while writing script and speaking , we have updated the same in our previous comments, also in video description we have mentioned the correct 128 times. Kindly follow 128 times

  • @kirubananthan540
    @kirubananthan540 6 років тому +8

    🙏🏻 ஐயா வணக்கம் ! மிகவும் சிறப்பான பயனுள்ள மிக அறிய பதிவு 🙏🏻🐿

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      நன்றி அன்பரே! வாழ்க வளமுடன்.

  • @venkatbharath777
    @venkatbharath777 2 роки тому +1

    Anbarey idhai pola anaithu planetskum uladha

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      Ithuvarai mattra planets padalagai kadanthu varavillai, kidaithal udane share seikirom sago

    • @venkatbharath777
      @venkatbharath777 2 роки тому +1

      @@AalayamSelveer நன்றி அன்பரே

  • @shivkarthick1828
    @shivkarthick1828 3 роки тому +6

    ஓம் கிலி சிவ 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      🙏🙏🙏🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому +1

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 7 місяців тому +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 місяців тому +1

      🙏🙏🙏

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 6 місяців тому +1

      ​@@AalayamSelveernandri 👌👌👌👌👌👌👌❤️

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 6 місяців тому +1

      ​@@AalayamSelveernandri 👌👌👌👌👌👌👌👌👌❤️

  • @ajayshriram6756
    @ajayshriram6756 3 місяці тому

    Ayya intha padal yentha nool la iruku konjam sollunga ayya

  • @pushpalatha8009
    @pushpalatha8009 Місяць тому +1

    Thank you🙏🙏🙏🙏

  • @sathyaa5156
    @sathyaa5156 2 роки тому +1

    சந்திர பகவான் பற்றி மந்திரம் கூறுங்கள் அய்யா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      கிடைத்தால் பகிர்கிறோம் சகோ

  • @subramanirajivgandhi28
    @subramanirajivgandhi28 5 років тому +6

    om namashivaya

  • @suriyanthangaraj9742
    @suriyanthangaraj9742 2 роки тому +3

    Om kili siva

  • @priyarajan2142
    @priyarajan2142 4 роки тому +1

    Sir... Na magara raasi... Enaku saneeswarar koviluku jadhagathula sonna dha poganuma illa... Naama istapatte ponalum palan irukuma... Marriage vayase mudiya povuthu... But marriage thalli poguthu....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      SIster..ishtapattu taralamaga pogalam...you can go any time there is no restrictions..try this sister ua-cam.com/video/Zu0swUqfvuU/v-deo.html

  • @bmalathi3083
    @bmalathi3083 5 років тому +3

    Thank. U bro காலையில் இந்த மந்திரத்தை சூரியபகாவானை பார்த்து சொல்ல வேண்டுமா Bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Yes sister early morning at sunrise kulithu vittu intha mandhirathai 128 times solla vendum for 48 days

    • @bmalathi3083
      @bmalathi3083 5 років тому +1

      @@AalayamSelveer Thank u bro

    • @poornivelu
      @poornivelu 4 роки тому

      Aalayam Selveer 🙏

  • @ramn5143
    @ramn5143 3 роки тому +6

    LORD SANIBHAGAVAN 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @anbudandeva4852
    @anbudandeva4852 6 років тому +23

    ஓம் நமசிவய போற்றி ...

  • @dmvasagan3545
    @dmvasagan3545 5 років тому +6

    Om gilli siva!

  • @sandalsandal8164
    @sandalsandal8164 Рік тому +1

    நம் உறவினருக்கு பதிலாக நாம் இம்மந்திரத்தை சொல்லலாமா ..🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      உடன் பிறந்தவர்கள், அப்பா, அம்மா, கணவன், மனைவி, குழந்தைகள் இவர்களுக்காக நாம் சொல்லலாம்

  • @hobbyworld7436
    @hobbyworld7436 4 роки тому +3

    Om gili siva Om gili siva Om gili siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyan-ii8cc
    @karthikeyan-ii8cc 3 роки тому

    Mandiram 128 dharavai sollanum nnu pottu irukku . Neenga 108 endru solliteenga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Yes sir, Comment and description la erkanave sollivuttom 108 tavarau endru, 128 enpathe sari

  • @peerkankaranaivijay_offici1424
    @peerkankaranaivijay_offici1424 4 роки тому +2

    The poem says 128 times but you said 108 times . Can you please check the poem as well as what you said. May be typing mistake or it is correct ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +2

      128 is correct its a typo mistake in our script..we have acknowledged the same and corrected it in the description and added a caption in the video.

  • @varunkishore498
    @varunkishore498 5 років тому +2

    அஷ்டமசனி இருக்கும் சொல்லலாமா ஐயா

  • @s.r.elumalaivashan4475
    @s.r.elumalaivashan4475 5 років тому +2

    ஜெபிக்கும் போது அசைவ உணவு உன்னாலமா மற்றும் இல்லாரம் இருகளமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      அதிகாலையில் ஜெபித்து விட்டு பின்னர் சாப்பிடலாம், இல்லறம் தவறில்லை

    • @s.r.elumalaivashan4475
      @s.r.elumalaivashan4475 5 років тому +1

      @@AalayamSelveer நன்றி நன்றி ஐயா 👌👌💐💐

  • @jenitha1207
    @jenitha1207 3 роки тому

    ஐயா நா கும்பரசி மகாராலக்னம் பூராட்டத்தி நட்சத்திரம் 3 ம் பாதம் ஐயா என் வாழ்க்கையே மிக மோசமா போகிறது ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Chithra12383
    @Chithra12383 2 роки тому +1

    Girls 3 days gap vidalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      Yes 3 to 5 days gap vittu pinnar todaralam sister

  • @prakash-6666
    @prakash-6666 5 років тому +2

    Sir Ragu kethu buthan sukkran sevvai sooriyan chandiran kuru avangallukku intha Mari iruntha podunga ungallukku punniyam serum sir pls pls

  • @sweethad753
    @sweethad753 4 роки тому +2

    Do you have Raghu kedhu video ?

  • @jossephkaliappan2721
    @jossephkaliappan2721 6 років тому +7

    Thanks good remedies . Please do video on other planets remedies also. Examples sun, moon, mars etc. Tq

  • @rahuls7704
    @rahuls7704 2 роки тому +3

    Om sri saneesvara Bhagavane pottri ❤️

  • @abidevi2177
    @abidevi2177 4 роки тому +3

    Hi can we lit lamp in temple on Monday for Saneeswaran instead of Saturday as i cant make it

  • @dhiviammu2443
    @dhiviammu2443 Рік тому

    Sir ennoda husbandku tha 71/2 nadakuthu athanala manaivi entha slogam sollalama sir plse sollunga sir

  • @vikasini8410
    @vikasini8410 3 роки тому +1

    Date time la enna pantradhu sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      4 to 5 days gap vittu pinnar continue seyyungal sister

    • @vikasini8410
      @vikasini8410 3 роки тому

      @@AalayamSelveer ok tqsm 🙏🏻

  • @gowthamiselvam1731
    @gowthamiselvam1731 6 років тому +2

    Anna. Pengal 48 naal eppadi solvathu.. Pothuvaga agathiyar aruliya anaithu mandhirangalayum.. Maadhavidaaiyin pothu gap vittal balam kuraiyatha?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      You have to take a break during those days and continue, balam kuriyathu

  • @newmobiles7250
    @newmobiles7250 3 роки тому

    சார் நான் பிறவியிலேயே சனி பார்வையில் பிருந்தவன் நான் ரொம்ப கஷ்டப் படுகிறேன்..36 வயது ஆகியும் இன்னும் திருமணம் அக வில்லை.. நிறைய பிரச்சனைகள்... முடிந்தால் எனக்கு ஒரு வழி சொல்லுங்கள் ஐய்யா...

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      சகோ நம்பிக்கையடன் இந்த பதிவை பின்பற்றுங்கள் அகத்திய பெருமான் அருளால் நல்ல மாற்றம் விரைவில் வரும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்

    • @newmobiles7250
      @newmobiles7250 3 роки тому

      @@AalayamSelveer ஐய்யா தகவல் தந்தமைக்கு நன்றி.. ஐய்யா நான் மாந்த்ரீக தொந்தரவினால் பாதிக்கப் பட்டு உள்ளேன்..எல்லாரும் பணம் வாங்கிக் கொண்டு ஏமாதுகிரார்கள்.. தியவனை அழிக்கவும்.. நிம்மதியாக வாழவும் வாய்ப்பு என்பதே இல்லாமல் போய்விட்டது.. என் வாழ்வில் கட்டுகள் கட்டி விட்டார்கள்.. நிம்மதி இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்.. பிள்ளையார் கோவில் போய் விட்டேன் சிவன் கோவில் போய் விட்டேன் பெருமாள் கோவில் போய்விட்டேன் கருப்பனார் கோவில்கும் போய் விட்டேன் அம்மன் கோவிலுக்கு கும் போய் விட்டேன் பஞ்சாசிற மந்திரம் சொல்லி பார்த்து விட்டேன் என் முடக்கம் சரி ஆக வில்லை வேதனையும் குறைய வில்லை.. எனக்கு நம்பிக்கை இல்லை இருந்தாலும் எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் ஐய்யா..

  • @pandib9885
    @pandib9885 9 місяців тому +1

    Ayya valarbirai Nalla Nall bardu indha murai ai Arambikkanuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  9 місяців тому

      Thevai illai, entha nalil vendumanalum arambikkalam

  • @kamatchi567
    @kamatchi567 4 роки тому +3

    Romba nantri sir. Kandipaga follow pantren sir.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @deepak_immortal-iy9yq6ki4p
    @deepak_immortal-iy9yq6ki4p 6 років тому +6

    Nanri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்.

  • @malarreshma6585
    @malarreshma6585 3 роки тому +1

    பெண்கள் 48 நாட்கள் சொல்ல முடியாதே... அந்த நாட்களை விட்டு மற்ற நாட்களை கணக்கில் வைத்து சொல்லலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      சகோதரி, 4 முதல் 5 நாட்கள் இடைவெளி விட்டு பின்னர் தொடருங்கள்

    • @MV-eb7ek
      @MV-eb7ek 3 роки тому

      Matra naal La purushanuku kuthiya Katha.....

  • @divimano3045
    @divimano3045 4 роки тому +1

    Some times ena ariyamalayea negative seyalai ninaikaran atha pokka ena panalam bro

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 роки тому +3

    Om kili Siva 🕉️🙏📿🕉️🙏📿

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      🙏🙏

  • @sonyrani1103
    @sonyrani1103 2 роки тому

    Astama sani pidichavunga mattumdha sollunuma ella adhuku badhilla family member yaaradhu om kili siva nu sollalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Pathvil sonthu Pol anithu Sani doshangalukkum ithai sollalam, avara avar solla vendum

  • @shobisamy1111
    @shobisamy1111 2 роки тому +4

    ஓம் கிலி சிவ🙏

  • @dhanapalselvam1307
    @dhanapalselvam1307 3 роки тому +1

    En kanavil nalla paambu kadithu vittadhu. Idharku enna palan sollungal

  • @karudanganesh4273
    @karudanganesh4273 20 днів тому

    48 day mudichuttu meendum sollalama

  • @Justdoit0807
    @Justdoit0807 4 роки тому +2

    Bro morning which time

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Bro early morning at sunrise time kulithu vittu intha mandhirathai 128 times solla vendum for 48 days

    • @Justdoit0807
      @Justdoit0807 4 роки тому

      Ok thanks bro

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 2 роки тому +3

    Thank you for the advice.

  • @Kk-zu5oz
    @Kk-zu5oz 3 роки тому

    காலை 4.30. மணிக்கு... மேல் இந்த மந்திரம் சொல்லலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      சூரிய உதயத்தின் போது சூரியபகவானை வேண்டி செய்வது சிறப்பு

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 2 роки тому +4

    ஓம் ஶ்ரீ சனீஸ்வர பகவானே போற்றி போற்றி

  • @pechimuthup2947
    @pechimuthup2947 2 роки тому +1

    Thirumana thadai neenga vali solunga pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      ua-cam.com/video/Zu0swUqfvuU/v-deo.html
      ua-cam.com/video/V0_p3jaszQE/v-deo.html
      ua-cam.com/video/AEKE0lwcreA/v-deo.html

  • @kumarantrends9643
    @kumarantrends9643 5 років тому +2

    Ragu sar amsaithil braithavaluiku agthiar aruilya manthiram iruka

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      உங்கள் கேள்வி புரியவில்லை சகோதரி

  • @dhanalakshmidurai5974
    @dhanalakshmidurai5974 5 років тому +3

    Om gili siva

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +1

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Aanmiga Parigarangal(ஆன்மீக பரிகாரங்கள் ) Playlist for more such interesting videos at ua-cam.com/play/PLK-cLjWWTpno6TGyb3WJm9h5yLGcasQDZ.html

  • @Viji2409
    @Viji2409 4 роки тому +1

    Vanakkam Anna..miga nalla padhivu..ennakku sani dosham irukka enru theriyavilai..anal edhavadhu Oru udal Vali, udal ubadhai irundhukonde irukiradhu, sambadikka vendiya soolal anal velai illai, ellarum irundhum thanimayil irupadhu pol Oru kashtam..niraya avamanangal..naan idhai jebikalama?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sister taralamaga jebikkalam, nichayam nalla palan undu

    • @Viji2409
      @Viji2409 4 роки тому

      @@AalayamSelveer nanri Anna🙏

  • @krishiammu6057
    @krishiammu6057 2 роки тому

    Anna sanibhagavanuku arusanai thirumanam panika poravanga avanga name la panalama nanga fst time Sani bhagavanuku archanai seithuvitom ithanala prblm ethum varathulaa reply pls na

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      Kavalai vendam sister, Pannalam sister, ithanal entha doshamum illai

  • @Papauuu
    @Papauuu 3 роки тому +1

    Pramma mugurthathil intha manthiram sollalama anna

  • @kavithat8788
    @kavithat8788 5 років тому +5

    ladies epadi 48 days solamudiyum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому +4

      You have to take a break during those days and can continue after that

  • @hariniguruchandran7865
    @hariniguruchandran7865 2 роки тому

    Idha 48 days seiyurappa veg mattum dhaan saapdanum ah illa non veg um saapdalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      Sister Non Veg vidavendum endra kattayam illai, aanal non-veg uavu vagai digestion avatharkku neenda neeram agum, appothu mana orumai pattudan dynam, jebam, venduthal seivathu migavum kadinam(ரஜோ குண உணவு), enave thaan aanmega sathaniyil ullavargal non veg avoid seyya vendum endru solla pattahu, non veg unnda pinnar minimum 8 to 10 hours gap vittu vittu thalaikku kulithu vittu taralamaga mandhiram/jebam/poojai seyyalam

  • @sathishmoro3551
    @sathishmoro3551 Рік тому

    Asthanga dosham suriyan Sani inavu parigaram sollunga

  • @desinghrajan6432
    @desinghrajan6432 2 роки тому +1

    SANI BHAGAVAN THAAN NEENDA AAYUL THARUM AAYUL KARAGAN

  • @ammuvenkat8763
    @ammuvenkat8763 4 роки тому +1

    சனிக்கு மட்டுமா ராகு கேது திசை அல்லது தோசம் இருப்பினும் சொல்லலாமா அல்லது வெறு மந்திரம் இருகந்தாலும் சொல்லவும் நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      இந்த மந்திரம் சனிக்கு மட்டுமே சகோதரி, ராகு கேது திசை அல்லது தோசம் மந்திரம் இதுஆரி கிடைக்கவில்லை, கிடைத்தால் பகிர்கிறோம்

    • @ammuvenkat8763
      @ammuvenkat8763 4 роки тому

      நன்றி நன்றி நன்றி

  • @arunaj.b8263
    @arunaj.b8263 5 років тому +3

    Is it compulsory to visit shaneeshswarar temple after completing one mandalam.

  • @shanthanamayr5050
    @shanthanamayr5050 6 років тому +8

    சனிபகவான் தேசம் இல்லாதவர்களும் இந்தமந்திரம் சொல்லலாமா ஐயா நன்றி அருமை அருமை....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +2

      வேண்டாம் அன்பரே ஏழரை சனி அல்லது சனி தோஷம் உள்ள போது சொன்னால் போதும்

    • @desinghrajan6432
      @desinghrajan6432 2 роки тому +1

      YOU ARE GREAT

  • @vikasini8410
    @vikasini8410 2 роки тому +1

    Edha (oru mandalam)adhaavadhu oru thadava pannapodhum ah.edhu panna life full ah sani naala yendha prblm um varadhula sir...edha early mrng pannum ah sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      Oru problem varathu sis, do it as told in the song, you can chant it during sunrise time or during bramha muhurtham time

    • @vikasini8410
      @vikasini8410 2 роки тому +1

      @@AalayamSelveer ok tqsm🙏🏻👍🏻

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому +1

      🙏👍

  • @senthilmurugan9865
    @senthilmurugan9865 6 років тому +1

    Ella sutchumangalum kadasiyil vandhadaivathu antha paramporuledama
    OM NAMASIVAYA.....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய அந்த கடவுள் ஆதி சிவன் ஒருவனே

  • @ravikanagarajravikanagaraj8572
    @ravikanagarajravikanagaraj8572 2 роки тому +3

    ஓம் ஸ்ரீ சனீஸ்வரர் போற்றி