Security Paavangal | Parithabangal
Вставка
- Опубліковано 2 сер 2023
- #paidpromotions
Book your tours now , Click the link : www.gtholidays.in
Video Disclaimer:
Video Contains Promotional content. Parithabangal Productions Shall not be liable for any direct/indirect or consequential losses arising out of the contents of the ad. There, the use of information from the ad is at viewers own risk.
________________________________
Hello guys! Brace yourself for a mind-blowing comedy that comes your way.
We bring "Security Paavangal," which compiles the best instances of security guards.
While they are supposed to keep us secure, they can sometimes get annoying. Watch the latest video for guaranteed laughter.
#parithabangal #gopisudhakar #security #comedy #gosu #paavangal
________________________________
Starring
GO-SU
/ gopi_aravindh
/ duniya_sudhakar
Dravid Selvam: / dravidselvam_6
Camera
Editor
Prakash: / prakash_gvraj
Thumbnail
Kamal: / kamalbeatz
Social Media
AJAY : mad_king_aj_?ig...
________________________________
Follow our new channel : Parithabangal Shorts -
/ @parithabangalpodcast
Follow Us On Social Media
PARITHABANGAL
Facebook - / parithabangalproductions
Instagram - parithabang...
Twitter - / parithabangal_
UA-cam - / @parithabangal
___________________________________
In Association with Divo :
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
_____________________________________ - Комедії
0%cringe
100% comedy💯
Enga cringe na ennaga
@@sritharan.sri8r மன உளைச்சலுக்கு உள்ளாகு; சங்கடப்படு
IPO Ivan soldran la 0% cringe athu ithu nu Athan bro actual cringe
@@suryakannan. 😂😂
Video laa onnu cring aa illa, intha comment thaa
யாரல்லாம் சுதாகர் மிக சிறந்த நடிகர் என்று நினைக்கிறிங்க 🙋♂️👍🥳🤩
Like ku kaga urine na kuda kudippa pola😂
Yarellam indha madhiri youtube comment ah pathale sema kaduppu aavvinga 🙋🏻♂️
@@Harish-ez8df😂😂
@@Harish-ez8df ஒங்கொம்மா அததான் குடிப்பா போல 🤣🤣🤣🤣🤣
@@sashyendraR😂me also
Security ah work pannuree.. எங்களுடைய வலிகள சொன்னதுக்கு மிக்க நன்றி.. Pls respect ours
❤
எங்க வேலை பாக்குறீங்க?
😊
ஸ்பைடர் வில்லன்=சுதாகர் வேற லெவல் 😂😂😂 காமெடி தலைவா
கோடி கோடியாக பணத்தை போட்டு கம்பெனி கட்டினாலும் 2000 பேருக்கு மேல் வேலை செஞ்சாலும் அங்கே ஒரு செக்யூரிட்டி இல்லாமல் யாராலையும் பாதுகாப்பாக இருக்கமுடியாது Hats off to All Security Guards ❤❤❤
Tq bro
Tq
Ipo Yaru bro Security venam nu sonnathu.... 🙄😅
Security எதுக்கு வச்சிருக்கானுகனா பைக் யாரும் கேட் கிட்ட நிறுத்த கூடாது. மத்தபடி இரண்டு செக்யூரிட்டினால ஒரு 12 அடுக்கு கட்டிடத்தை எல்லாம் பாதுகாக்க முடியாது கண்காணிக்கவும் முடியாது
Nanum security than 😂
Life la security இல்லாமல் வாழும் மிடில் கிளாஸ் சார்பாக security பாவங்களுக்கு வாழ்த்துக்கள் 🤝💐
Anna-English-la "Expert" ஆகணுமா??
ua-cam.com/video/ufFcvOKp17M3/v-deo.htmlf
@@devipriya3057தமிழன்டா
Cringe k-óódhi ya ivanga.
@@ThangaThalapathy75un dp la irukane ava maga cringe da
@@adhithya5306dei nee enna paithiyakaara pundaya
2:46 Pichupuduven ..... Vera Mari aaghi poidum😅😅😅 ultimate pa
14:49 comedy scene but painful 😖
True 😢
உண்மையில் security, police constable,driver,nurse, தூய்மை பணியாளர் வேலை எல்லா ரொம்ப சிரமமான வேலை.. 💔💔 அவர்கள் வாழ்வை பற்றி சிரிக்கும் சிந்திக்கவும் வைத்த 😊GoSu க்கு வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊👍👍
not police constable
@@mjtube7990cinema police illa bro real police kitta kettu parugga evlo kasthamnu nimmathiya saptu nimmathiya thugga kootamutiyathu oru sila ketta officers naala ella police um kettavagganu solla kootathu police family kkutha therium avaggalota kastam 🥲
போலீசை மற்றவருடன் ஒப்பிட வேண்டாம். மற்றவர்கள் மனிதாபிமான ம் கொண்டவர்கள். போலீஸ் மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு வேலை பார்ப்பவர்கள்.
@santhoshananddhev522broi en friends circle la police la urukanaka, but niraya police sarie illa, if your dad is good, I salute him
@santhoshananddhev522 1% நல்லவங்களா இருந்து 99%கேவலமா தான் இருக்காங்க அதான் எல்லாரையும் சொல்ல வேண்டி இருக்கு
03:27😂😂😂😂
14:10 ultimate 😅
This team deserves 1 crore subscribers...extraordinary talent covering all the real time scenarios intelligently. Being a test engineer I really admire this team's talent a lot...always my stress buster and Sudhakar is rocking in this video with his different facial expressions...hats off to the whole team...Expecting lot more like this from this brilliant team...
lol test engineer kum video kum ena samandham? Being a test engineer I admire this team nu solrathu makes no sense
@@pizzapanni bcos he covered almost all real time scenarios...if u work in software quality assurance or know anyone in that field u may understand my point..thank you
@@aishwaryalakshmi16 lol I work as an automation QA and I still can't relate. Whatever
@@pizzapanni🤣🤣🤣
Sari sari rendu perum sanda podaama edhaachu opening irundhaa solungaya naanum QA dhaan. 6m exp 😁
10:38 ni oru indian pa 😂 dravid reaction😂😂👌
2:02 pulla kutty karan sir 😂😂
12:41 #ICICI bank ATM la ipdi than aagum epayumae..... Fraud Bank😂
Photo eduthu time note panni bank la poi form fill panni kudutha cctv la check panni avanga ungalukku compensate paniduvanga
@9:03 Sachin 😂😂😂
ATM Security vera lvl🤣🤣🤣, கிளம்புங்க கிளம்புங்க நான் விரிச்சு படுக்கணும் 🤣🤣🤣
13:01 revenge time 😂😂😂😂😂😂😂😂
சுதாகர் நடிப்பு அருமை 😂😂😂. மிக விரைவில் சினிமாவில் மிளிர வாழ்த்துக்கள் 🎉😊
Soothamataila adiya potu virati vitaan 😂😂😂😂😂😂 my god sleeping more than 30 mins…
Love you gopi and sudhagar bro… ❤❤❤❤❤❤❤
சார் எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் உங்கள் நகைச்சுவை பார்த்தவுடன் மன அழுத்தம் மற்றும் பிபி காணாமல் சென்று விடுகிறது
நீங்கள் பல்லாண்டு வாழ்க👍👌🙏💐
7:13 idhula irundhu ennaalq sirippa adakka mudiyala😂😂😂
Sudha strong part of concentation in your comedy well done
"suthamattai la rendu adi"....its nice to hear south tamil slang....so satisfying
😂😂
Yes bro I can't control my laughing 🤣🤣🤣
3:11 unstoppable😂😂😂😂😂😂
Gopi + Sudhakar + Dravid combo 🔥 Gopi & Sudhakar combo 🔥 Sudhakar as Security performance semma 0:18 Security எல்லாம் வேனல நானே பார்க்க வேண்டிய இருக்கு 1:27 IT office security 8:58 Spyder villan 😂 11:17 Jiggu Buga apartments 😂 12:27 ATM 🏧 security
9:15 Jiggu bugga apartment 😂💥
உழைக்கும் security சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉😊
மிக்க நன்றி சகோ... 💪💪👍👍
Total team of paridhabhanghal are really talented. Their videos are really stress busters for all.
Manimegalai😂
இரவில் தூங்காமல் வேலை பார்க்கும் Security அவர்களுக்கு ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்😊❤
0:30 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
ATM Security Timing Punch 🔥👌.
8:55 😂😂😂 I love It 😅😅😅🎉🎉🎉❤❤❤
Aduthavan companyna arasiyal Pavangal....
Onga companyna security Pavangal la....😂😂😂
அருமையான நடிப்பு 🎉. யதார்த்தமான உண்மை நிலை 🎉🎉🎉
Sudhakar is extremely talented in dark humour. This is an unseen side of him. Really entertaining to experience his performance.
modhalla, dark humour na yennadhu? nee adha sollen
@@nishanthkr2838 வழக்கமாக அடுத்தவர்களை துன்புறுத்தும் themes, மக்களின் வலி, வேதனையை தூண்டும் விஷயங்களை நகைச்சுவையாக காட்டுவது, dark humour எனப்படும். சான்றாக, இந்த video வில், watchman வண்டிகளை எரிப்பது, car-ஐ puncture ஆக்குவது, atm- இல் வேண்டுமென கோபியை புண்படுத்துவது மூலம் நகைச்சுவை செய்வது dark humour ஆகும். வழக்கமாக, அடி வாங்கும் சுதாகர் இதில் மாருதலாக நடித்தது சிறப்பாக இருந்தது. குறிப்பாக, இது போன்ற video போடும்போது, மற்ற சேனல்கள், sentiment செய்கிறேன், மனிதநேயம் கற்பிக்கிரேன் என்று நகைச்சுவை மற்றும் சுயபடைப்பின் தகுதியை குறைப்பர். இதில் அவ்வாறு செய்யாதது இவர்களின் முதிர்ச்சியை வெளிப்படுத்துகின்றது.
@@nishanthkr2838😂
dark humor ah?
@@nishanthkr2838oru deaf person kitta indha song super ah iruku neenga ketinglanu avarta ketta adhu per dhan dark humour ...
Climax about food has been is told truely hats off to all the securities 😢
Gopi always rocks in all his performances👏👏
Sema nariyoo unmaiya solirukiga super thalaiva 😂
11:15 Jiggu Buga Apartments 😀😀😀
13:02 THE BOYS Sudhakar Thug life
End card on giving rotten or left over food to security and house keeping or maid is eye opener and must be stopped ❤
ATM scene 😂😂🔥12:30
13:09 masss
Sudhakar peaked at his performance.
Awesome...
3:03 we want catering service paavangal😂
Extraordinary acting ❣️
Nice performance 💯
Really super 🎉
No one can fill your places. Ultimate legends you both🔥🔥🔥🔥
Sudhakar acting really awesome 🎉
That ending " Pari vallal mari " 😂
Sudhakar good comedian 🔥🔥🔥🔥🔥🔥🔥
சுதாகரின் முகபாவனை, தோரணை எல்லாமே அருமை. சீக்கிரமே வெள்ளித்திரையில் நீங்களும், ஐடியா கோபியும் ஜோலிக்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
Sudhakar acting superb👏👏👏👏
சிரிப்பே வரல
இத பாத்துட்டு சிரிப்பாக😂
We want part 2 😂😂😂 Vera level bro
ATM காமெடி வேற லெவல்😂😂😂😂
Sudhakar anna Getup 👍🏻👍🏻👍🏻 Ultimate vera level 😂😂😂
Sudhakar semma comdey😂😂😂 from 5:30 to 9:00
Super Security Service
Psycho and Bank Security Ultimate ya Yov😂😂
FAN FROM SINGAPORE!!! YOU GUYS ARE AWESOME!!!
Climax. Emotional touch 😢 but. Casual delivered 😮... superb
Super... We want second part
Ending super semma fun 😂😂
2:17 we want catering service paavangal😂
8:08 nalla poludhu poodhu😂😂😂😂
Superb acting..The whole gang..kudos🎉
8:34 ultimate 😂😂😅
4:30 we want catering service paavangal😂😂
8:40 that laugh😂😂😂😂
Thanks for Sudhakar Gopi for this video
With in 24 hrs Crossed 1 million 🎉🎉 Growth of Paridhabangal 💥🔥
Psycho security ultimate...😂😂😂
Sudhakar withdrawal aaah nu kekkavey illanga😂😂😂😂 12:00
எப்போ வீடியோ போட்டாலும் trending தான் 😂🔥🔥🔥🥰🥰
😂😂😂😂😂😂 no words to say
3:27 Gubeer ra dei 😂😂😂
3.30 suthamatta dialogue 😅😅😂😂😂🤣🤣🤣
Suthakar& Gopi Vera Level 🎉🎉
3:27 😂😂 that S**tha matta😂😂🔥
படுத்துக்கொண்டு வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் GOPI & SUDHA THE BOSS RETURNS❤️💥🔥
ATM security segment ulti😂😂
That 3:46😂😂
Gopi and sudhakar best combo like goundamani and senthil with zero haters💯
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு தரமான வீடியோ 😅😂😊🎉❤❤❤ full entertainment
Vera level guys...I jumped from my bed by laughing
3:25 🤣🤣
அனைத்து security man சார்பாக video வெற்றி பெற வாழ்த்துக்கள்
Anna-English-la "Expert" ஆகணுமா??
ua-cam.com/video/ufFcvOKp17Md/v-deo.htmlb
மிக்க நன்றி சகோ... கார்த்திகேயன் ... 👍👍🙏🙏🙏💪💪
@@devipriya3057எப்போதும் நல்லது .. 👍👍🙏🙏💪
Always ultimate edition of comedy of kings of UA-cam 🎉🎉🎉🎉 super comedy🎉🎉🎉
Gopi and sudhakar anna comedy vera level...😂😂
சுதாகர்..அருமையான நடிப்பு..மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉
Sudhakar comedy semma vera level 😂
Super vera level semma fun😂😂😂
Vera level sema perfect,,,yarupa vasanam lam writter ,,,chance eh illa ,,,
Best Wishes to all Securities.... in spite of your age your job is tremendous ❤❤🎉🎉🎉
politics or theva ilatha vishayathla mook udama yarayum hurt panama pagachukama general topics vachu comedy panrathu appreciate pananum....already comedy vishayatha vachu play panama own script vachu panrathu unga strength...al the best.....i want 80s 90s 2k pavangal...
Really stress buster 😂😂😂😂
Final touch super🤣🤣🤣🤣
அண்ணா அருமை அனைவரையும் சிரிக்கவும் சிந்தக்கவும் வைத்ததற்கு நன்றி...😅😂😂😂😂😂
ATM scene ultimate 😂😂😂